One Day With Naam Tamilar Katchi Seeman! || | Thalaivarudan Oru Naal - PART 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024
  • நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தான் கடந்து வந்த பாதை, அரசியல், சினிமா மற்றும் பல. தன் கதையில் பலரும் நடிக்க மறுத்தனர் பின்னர் இறுதியில் ஜி.வி பிரகாஷ் முன்வந்து நடிக்க சம்மதித்தார். மற்றும் பல சுவாரசியமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் சீமான்.
    CREDITS
    Host - Cibi Chakaravarthy.N ,Camera - Kathick, Hari, Edit - Jackin, Dinesh, Associate Producer - Karthick.K,Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao, Chief Video Editor - Hassan, Channel Manager - Prashanth Balaji, Karthik J Producer - Dhanyaraju.
    Subscribe Vikatan TV : goo.gl/wVkvNp MR.K Series : goo.gl/ljH9l8 Socio Talk: goo.gl/Brc0yi Naam Tamil Katchi: goo.gl/XD7Ts8 Jai Ki Baat : goo.gl/yHbfZp
    Like Vikatan TV FB : / vikatantv
    Like Vikatan Webpage FB : / vikatanweb
    Visit Vikatan Site: www.vikatan.com
    #!...

ความคิดเห็น • 548

  • @krizna4161
    @krizna4161 7 ปีที่แล้ว +226

    Simple man நம்மில் ஒருவன், நாம் தமிழர்👍 நன்றி விகடன் ஒரு நல்ல மனிதன பேட்டி கண்டதற்கு🙏

    • @chellakuttychenanel7985
      @chellakuttychenanel7985 10 หลายเดือนก่อน

      நண்ப உங்கள் அண்ணனுக்கு நீங்கள் நிதி என்ற பெயரில் உதவி செய்கிறீர்கள் அவர் அண்ணன் சீமான் எப்படி வாழ்கின்றனர் என்று பாருங்கள் அவர் உடுத்தி இருக்கும் உடையின் விலை தெரியுமா உங்களுக்கு நான் போரமையில் பேச வில்லை

  • @MohanRaj-vq9sj
    @MohanRaj-vq9sj 7 ปีที่แล้ว +185

    கொலைகாரனை யும் கொள்ளைகாரனையு ம் கதறவிடும் நீங்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல்
    அசால்டாக இருக்காதீர்கள்
    அதிகாரம் கைப்பற்றும் வரை பாதுகாப்பில் கவனம்கொள்ளவும்

    • @rajeevirajeevi6118
      @rajeevirajeevi6118 5 ปีที่แล้ว +11

      இதான் என் மனதிலும் தோன்றியது
      நாம்தமிழர்

    • @தமிழன்9785
      @தமிழன்9785 5 ปีที่แล้ว +13

      ஒரு கை துப்பாக்கி வைத்து கொள்வது அவசியம்!!!

    • @senthilkumar6515
      @senthilkumar6515 5 ปีที่แล้ว +1

      Kandippaga Anna seemanukku athiree mattum Alla kuudairukkum naambuvathu paithiyakkara thanam atheree thuuramaa iruppan thurogi arugil iruppan kavanam ANNA

    • @mohamedeirsath6471
      @mohamedeirsath6471 4 ปีที่แล้ว +2

      புலிக்கு எதுக்கு பாதுகாப்பு

    • @நாளையசரித்திரம்-ன1ழ
      @நாளையசரித்திரம்-ன1ழ 3 ปีที่แล้ว +1

      பாதுகாப்புக்கு தான் பின்னாடி அல்லக்கைகள் போகுதே

  • @Nallathaipesuvom0431
    @Nallathaipesuvom0431 7 ปีที่แล้ว +117

    என் ஆருயிர் அண்ணன் சீமான் அவர்களின் காணோளிக்காகவே நான் subscribe பண்ணுறேன்....
    வாழ்த்துக்கள் விகடன்..

    • @venkat2400
      @venkat2400 6 ปีที่แล้ว +1

      same nanba

    • @dovyraj1272
      @dovyraj1272 6 ปีที่แล้ว +2

      anna ungallaala muducha vara naam tamilar katchla atkalai serungal, pls

    • @BalajimBala-hs8ne
      @BalajimBala-hs8ne 4 ปีที่แล้ว +1

      @@dovyraj1272 s

    • @ayyappanu1317
      @ayyappanu1317 3 ปีที่แล้ว

      @@venkat2400 Akkkkkk

  • @BalaBala-gd6sn
    @BalaBala-gd6sn 7 ปีที่แล้ว +281

    நல்ல உரையாடல்.அரசியல் தவிர்த்து பேசியதால் அண்ணணிண் தனிப்பட்ட அன்றாட வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள உதவியது.
    இரண்டாவது பகுதிக்காக காத்திருக்கிறேன்

    • @smilingisinfectious8971
      @smilingisinfectious8971 7 ปีที่แล้ว +2

      Bala Bala konnanin thani patta vaalkaiyai pati therinthu enna kottai PUDUNGA pokiraai

    • @vigneshkannan9170
      @vigneshkannan9170 7 ปีที่แล้ว +3

      smiling is infectious ... otha ithu therinchukittu naanga enamo panrom..ne pundaya mooditu kilambu potta punda..

    • @BalaBala-gd6sn
      @BalaBala-gd6sn 7 ปีที่แล้ว +3

      Smiling Is Infectious yenda mayiru enga paththi naanga therinchukkirathula unakku engada valikkuthu.vote kku kasu kudukkurangalam poyi vangikittu vote pottutu quarter adichuttu thoonguda poda

    • @sankarpm6045
      @sankarpm6045 7 ปีที่แล้ว

      naatuku romba avasiyam....vetti payaluga da neenga

    • @dovyraj1272
      @dovyraj1272 6 ปีที่แล้ว

      anna ungallaala muducha vara naam tamilar katchla atkalai serungal, pls

  • @onetrueindian1
    @onetrueindian1 7 ปีที่แล้ว +95

    6:48 வணிகம் சேர்ந்த படமாக இருக்கும் ...... commercial படமா? ஹா ஹா ஹா ஹா ஹா .... நெறியாளர் ஒரு comedian ...நெறியாளரின் ஆங்கிலம் கலந்த கேள்விகளுக்கு தமிழில் மட்டும் பதில் அளித்த திரு.சீமான் அவர்களால் தான் இந்த காணொலி காண்பதற்கு சுவாரசியமாக உள்ளது... திரு.சீமான் ஒரு உன்னதமான தலைவர். இவர் காலத்தால் உருவாக்க பட்டவர் ஆகையால் தான் இவரின் அரசியலில் மக்கள் நலன் மட்டுமே வெளிப்படுகிறது. திரு.சீமான் ஒரு உன்னதமான தலைவர்.

    • @dovyraj1272
      @dovyraj1272 6 ปีที่แล้ว

      anna ungallaala muducha vara naam tamilar katchla atkalai serungal, pls

  • @rajkumar9165
    @rajkumar9165 7 ปีที่แล้ว +297

    அண்ணா உங்களை 8 வருடமாக பின் தொடர்கிறேன் தற்போது ஆங்கிலம் கலக்காமல் தமிழில் தெளிவாக பேசுவேன் நான் தற்போது ஒரு ஈழத்து தமிழ் பெண்ணை மணக்க விரும்புகிறேன்

    • @rajinipalraj2921
      @rajinipalraj2921 7 ปีที่แล้ว +16

      நாம்தமிழர்வெல்லும்

    • @chelvyn
      @chelvyn 7 ปีที่แล้ว +12

      praba karan பரதேசி. ஏன்டா ஒவ்வொரு வீடியோலயும் வந்து மூக்கை நுழைக்கிறா?
      ஏதோ payments வாங்கிப் பொழைச்சுக்கோ! உன் Agent யாரு? திமுக சபரீசனா? அல்லது பிஜேபிக்காரனா?

    • @rajkumar9165
      @rajkumar9165 7 ปีที่แล้ว +6

      praba karan இந்த நாய் என்ன சொல்லவரான் ஒன்னும் புரியல

    • @jayyuvan6063
      @jayyuvan6063 7 ปีที่แล้ว +3

      வாழ்த்துகள் உறவே

    • @appa1987
      @appa1987 7 ปีที่แล้ว +4

      raj kumar sonna sabastian saimonae dmk sabanayagar ponna pickup pannan nee ivana follow panraya nasama pogapora thambi

  • @ashokraja3179
    @ashokraja3179 7 ปีที่แล้ว +53

    மெல்ல "தமிழ்" இனி வளரும்...
    நாம் தமிழர்..

  • @naaganthinai4059
    @naaganthinai4059 3 ปีที่แล้ว +9

    What a humble personality. Truly great man Seeman. We need a leader like him 🙏

  • @jayyuvan6063
    @jayyuvan6063 7 ปีที่แล้ว +96

    தனிமனித அபிமானம் கொள்வது தப்பில்லை, அதையே ஏற்று அரசியலை பார்ப்பது தான் தவறு...இதை உணர்ந்தவர்கள் தான் அண்ணனின் தம்பிகள். இன்னொன்று அண்ணன் எனக்கானவன் என்ற ஒரு பொறாமை கலந்த உணர்வு ஒவொவொரு தம்பிக்கும் உண்டு..சரிதானே உறவுகளே!!!

    • @kethessivam8035
      @kethessivam8035 7 ปีที่แล้ว +14

      வணக்கம் தமிழகம்
      வணக்கம் என் அன்புள்ளம் கொண்ட தமிழர்களே
      இந்தியாவில் எவனாவது ஒரு அரசியலுக்குள் நுழைந்த அரசியல்வாதி இப்படி எந்த பாதுகாப்பும் இல்லாமல் வெளியில் வருவார்களா ?????????????????????
      முடியாது சாதாரண நடிகர்களே நாளா பக்கமும் பரிவாரங்களோடு செல்லுகின்றபோது அரசியல்வாதிகள் விதிவிலக்கா ஆனால் தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற சீமானுக்கு இதுபோன்ற பாதுகாப்பு தேவைப்படினும் அதை அவர் விரும்புவது இல்லை அத்தோடு அவர் தமிழர்கள் மீது அளவுகடந்த அன்பின் காரணமும் அதோடு அவர் துணிச்சல் மிக்க தமிழன் தமிழ் இந போராளி
      தமிழக இளைஞர்கள் தமிழகத்தின் உண்மை தன்மையை உணர்ந்துகொள்ளும்போது தமிழகம் தமிழனின் கையில் வரும்போது சிங்கப்பூர் போன்று உருவாகும் அது நாம் தமிழர் கடசியால்தான் முடியும்

    • @iynkarankaran1124
      @iynkarankaran1124 7 ปีที่แล้ว +4

      romba alaga sariy sonnigga anna

  • @veerapandiyan9221
    @veerapandiyan9221 4 ปีที่แล้ว +11

    இந்தியாவின் ஹிட்லர் 🤩🔥
    சீமான் தி கிரேட்

  • @சுடர்தமிழர்
    @சுடர்தமிழர் 5 ปีที่แล้ว +1

    சீரிப்பாயும் நம் அண்ணன் எதார்த்த நடைப்பயனம் செயல்முறை பேச்சு நல்லதொரு காட்சி பதிவுக்கு நன்றி விகடன் குழுவினர்களே வீரியக்காட்சியுடன் உள்ள இரண்டாம் பகுதியை காண ஆவல்🔥🔥💐💐நாம்வீரத்தமிழர்🐯💪

  • @kathirainselvan
    @kathirainselvan 7 ปีที่แล้ว +74

    அண்ணன் அன்புமணி அவர்களும் சீமான் அவர்களும் அடுத்த திமுக, அதிமுக மாதிரி வளர்ச்சி பெறும் போது தமிழகம் வளர்ச்சி பெறும் .....

    • @karthiksamkarthiksam7892
      @karthiksamkarthiksam7892 5 ปีที่แล้ว +2

      Anbu Mani no bro

    • @jayganesh6902
      @jayganesh6902 3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி தமிழனுக்கான கட்சி புரிந்தால் மகிழ்ச்சி நன்றி 👍 தண்ணீர் மருத்துவம் கல்வி இலவசம் 🙏🙏🙏
      இதில் ஒரு சிலர் எதிராக கருத்து எழுதி இருக்கிறார்கள் இவர்கள் யார் என்றால் அதிமுக திமுக பாமக தேமுதிக பாஜக காங்கிரஸ் விடுதலைசிறுத்தை இவர்களுக்கு பதில் சொல்ல துப்பு இல்லை தனி மனித விமர்சனம்.
      அவ்வளவு சுடு சுறனை இருந்தால் 234 இடங்களில் தனித்து போட்டி இட துப்பு இருக்கிறதா 😱
      பணத்துக்காகவும் பதவிக்காவும்கூட்டணி வைக்கும் மானம்கெட்ட கூட்டம் 😭

    • @praveenarumugam3145
      @praveenarumugam3145 3 ปีที่แล้ว

      Seeman mattum than adutha cm

  • @மஹாமது
    @மஹாமது 7 ปีที่แล้ว +224

    நான் என்றாவது ஒருநாள் உங்களைநேரில் சந்திக்கவேண்டும் சீமான் அண்ணா..... பளுவஞ்சியான் புதுக்கோட்டை.

    • @PremKumar-dw2jn
      @PremKumar-dw2jn 7 ปีที่แล้ว +9

      ponga ungalukum kathai solluvaru

    • @smilingisinfectious8971
      @smilingisinfectious8971 7 ปีที่แล้ว +5

      மஹா மது kottai ithiaye nee pala peyaril irunthu koori vittai.
      Simon pundaman wants only money from you. he doesn't want to meet you in person.

    • @smilingisinfectious8971
      @smilingisinfectious8971 7 ปีที่แล้ว +2

      Simon oru mayir. anthe para pundaman ah nee paarthu oomba pokiraayaa

    • @மஹாமது
      @மஹாமது 7 ปีที่แล้ว +3

      நாம் தமிழர் தாங்கள் சொல்லவரும் கருத்து எனக்கு புரியவில்லை. தவராக எடுத்துக்கொன்டீர் என நினைக்கறேன் நாம்தமிழர் கட்சி மட்டமல்ல சீமான் அண்ணன்மீது..மிகுந்த பற்றுள்ளவன் அவர் பேச்சைஆறேழு வருடமாக கேட்பவன் .என் குழந்தைக்கு பேர் வைப்பதில்கூட என் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவர் பளுவஞ்சி என் ஊர்.என்ன தவரு கன்டீர் .

    • @prashanthanvigneswaran753
      @prashanthanvigneswaran753 7 ปีที่แล้ว +2

      Smiling Is Infectious, sooththuuu pundaii, nee periyaa mayiruu kathaika vanthitay, mayirr koothi pundai nee enna umpa poriya. vetti vilasam podama odipoo.

  • @கிருஷ்ணன்கநீ
    @கிருஷ்ணன்கநீ 5 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நாம் தமிழர்

  • @speakrealdemocracy1064
    @speakrealdemocracy1064 7 ปีที่แล้ว +66

    good interview .... anbumani and seeman alternate choice

  • @vel948
    @vel948 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு எவ்வளவு பெரிய புரட்சியவாதியை இவ்வளவு எளிமையா பார்க்ககூடிய நேரங்கள் ரொம்ப அறிதானது. புரட்சி வெல்லும்

  • @jayganesh6902
    @jayganesh6902 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி தமிழனுக்கான கட்சி புரிந்தால் மகிழ்ச்சி நன்றி 👍👍👍👍👍
    இதில் ஒரு சிலர் எதிராக கருத்து எழுதி இருக்கிறார்கள் இவர்கள் யார் என்றால் அதிமுக திமுக பாமக தேமுதிக பாஜக காங்கிரஸ் விடுதலைசிறுத்தை இவர்களுக்கு பதில் சொல்ல துப்பு இல்லை தனி மனித விமர்சனம்.
    அவ்வளவு சுடு சுறனை இருந்தால் 234 இடங்களில் தனித்து போட்டி இட துப்பு இருக்கிறதா 😱
    பணத்துக்காகவும் பதவிக்காவும்கூட்டணி வைக்கும் மானம்கெட்ட கூட்டம் 😭😭

  • @moviefan9280
    @moviefan9280 7 ปีที่แล้ว +15

    Simple man with huge knowledge about politics, education, nature and next generation.

  • @naveenrs7460
    @naveenrs7460 7 ปีที่แล้ว +82

    சீமான் அண்ணனா மிக சிறப்பு

  • @MohamedIbrahim-or2cz
    @MohamedIbrahim-or2cz 5 ปีที่แล้ว +3

    எங்கள் அண்னனை கன்டு பேட்டி எடுத்து அவரின் பெருமிதத்தை உலகறிய செய்த விகடன் TV -க்கி வாழ்த்துக்கள்....#நாம்தமிழர்

  • @vithinamylvaganam5685
    @vithinamylvaganam5685 5 ปีที่แล้ว +1

    சீமான் தமிழர் பொக்கிஷம் பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் எம் எல்லாரின் கடமை.

  • @jiiva5279
    @jiiva5279 5 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️எளிமையாக சந்திக்க கூடிய ஒரு அண்ணா நா அது சீமான் அண்ணா நீங்க மட்டும் தான் ❤️❤️❤️❤️

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 11 หลายเดือนก่อน

    என் அப்பா நல்லவரோ கெட்டவரோ எப்படி இருந்தாலும் அவர்தான் எனக்கு அப்பா அதே போல் நல்லவரோ கெட்டவரோ தமிழ்நாட்டை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும்

  • @arumugam.paaru.p278
    @arumugam.paaru.p278 4 ปีที่แล้ว +1

    என் அண்ணன் செந்தமிழன் சீமான் தமிழினத்தின் பெருமைமிகு அடையாளம்

  • @maddysmith7
    @maddysmith7 7 ปีที่แล้ว +14

    Seeman next CM

  • @spsampathkumar502
    @spsampathkumar502 5 ปีที่แล้ว +1

    விகடனுக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டிய தமிழ் பேட்டி. நன்றி

  • @leojegan8422
    @leojegan8422 7 ปีที่แล้ว +18

    அரசியள் தான்டி அண்ணன் திரைத்துரை பற்றிய தகவள்களை கொடுத்ததற்கு நன்றி

  • @brokappinjoy4734
    @brokappinjoy4734 4 ปีที่แล้ว

    பாதுகாப்பு அவசியம்... NTK

  • @kathavarayankathavarayan7331
    @kathavarayankathavarayan7331 5 ปีที่แล้ว +3

    எங்க அண்ணன் டா நாம் தமிழர்

  • @thulasimani5277
    @thulasimani5277 7 ปีที่แล้ว +207

    நாம் தமிழர் கட்சி ஜாதி,மதம் பேதம் இன்றி "தமிழராய்" ஒன்றிணைக்கும் ஒரு கட்சி.

    • @alifimam7676
      @alifimam7676 7 ปีที่แล้ว +3

      siva kumar
      unmai

    • @PremKumar-dw2jn
      @PremKumar-dw2jn 7 ปีที่แล้ว +4

      appadiya sollavae ella

    • @piggonlol9867
      @piggonlol9867 7 ปีที่แล้ว

      FMR...

    • @johnnydepp9787
      @johnnydepp9787 7 ปีที่แล้ว +2

      Thalaivar Fan poda pey pundai mavane poi rasanis sunniya suppuda

    • @PremKumar-dw2jn
      @PremKumar-dw2jn 7 ปีที่แล้ว +3

      johnny depp otha omala thevidiya payya sootha moodinu poda echa badu koothi

  • @prakashnagarajan3780
    @prakashnagarajan3780 7 ปีที่แล้ว +39

    Loved this video Annan super interview waiting for part 2 NAAM TAMIZHAR

  • @Ellalan2012
    @Ellalan2012 7 ปีที่แล้ว +7

    Nantri Vikatabn Tv
    Naam Tamilar

  • @vigneshboss666
    @vigneshboss666 7 ปีที่แล้ว +49

    seeman💪💪

  • @ruthransivam1468
    @ruthransivam1468 6 ปีที่แล้ว +1

    நன்றி விகடன் இந்த காணொளி பதிவிட்டதிற்கு

  • @melwin4004
    @melwin4004 7 ปีที่แล้ว +8

    tnks vikadan. I subscribed vikatan for Seeman.

  • @selvanmeiyappan9944
    @selvanmeiyappan9944 7 ปีที่แล้ว +27

    நம்மில் ஒருவன், நாம் தமிழர்👍

  • @arunarun6391
    @arunarun6391 5 ปีที่แล้ว +3

    எங்கள் அண்ணன் சீமான் என்றும் வாழ்க

  • @jiiva5279
    @jiiva5279 5 ปีที่แล้ว

    அருமை யான காணொலி 👌👌👌 சீமான் அண்ணா செம அண்ணா 👌👌👌

  • @KannanKannan-rb6bg
    @KannanKannan-rb6bg 6 ปีที่แล้ว +2

    பாடல்,,அருமை, ,,,தீமைகள், ,உங்களிடத்தில், இருந்தாலும் ,,பண்மைகள், உள்ளது,,

  • @pugazhtharnicreations6215
    @pugazhtharnicreations6215 7 ปีที่แล้ว +7

    நன்றி திரு சீமான்

  • @sjazz6456
    @sjazz6456 7 ปีที่แล้ว +29

    அருமை சகோ சிபி.. வாழ்த்துக்கள்..

  • @digitanandaa
    @digitanandaa 7 ปีที่แล้ว +72

    நாம் தமிழர்💪💪💪💪💪

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 ปีที่แล้ว

    Vandaan oruvan Vandaan Vendraan makkal idhayam Vendraan- Annan Seeman 💪NTK 👍

  • @v.rameshr.monish6049
    @v.rameshr.monish6049 7 ปีที่แล้ว +3

    👉💘💘👏👄👄Super Super SEEMAN BRO Nam Tamilar WELGA👄👄👏💘💘👈

  • @blue_tick.123
    @blue_tick.123 5 ปีที่แล้ว +5

    HBD seeman. 8 11 19

  • @sathishsathish7976
    @sathishsathish7976 7 ปีที่แล้ว +4

    நாமே தமிழர் நாம் தமிழர்

  • @kannan1periasamy
    @kannan1periasamy 7 ปีที่แล้ว +3

    சீமானின் உண்மையும் மென்மையும் வெண்மையும் கலந்த மறுபக்கம் பாகம் 1
    பாகுபலி பாகம் 1ஐ ரசித்ததை விட இதனை நான் மிகவும் ரசித்தேன்.
    இதன் பாகம் 2 வெளியாகும் நாளை மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கும்
    உன் அன்புத்தம்பி கண்ணன்

  • @madhavanmani1987
    @madhavanmani1987 7 ปีที่แล้ว +53

    great Anna

  • @ithayarajaugustine5989
    @ithayarajaugustine5989 7 ปีที่แล้ว +7

    I can only wish I was a Indian Tamilan, to vote for this great man.

    • @aruns5464
      @aruns5464 7 ปีที่แล้ว

      Great man? If he is great man then for Sinhalese Rajapaksha is great man..Do you agree?

    • @gowryragawan1479
      @gowryragawan1479 7 ปีที่แล้ว +2

      Arun S
      Moothevi rajapaksa tarulaiyoda seemana oppidaathe. Arivu ketta jenmam. Unakku seemana pidikkaati moodittu iru. Nee plastic arisi muttai saaputtu veenki saavu. TN kidacha sani. Rajapaksa kaala nakkittu thiri. Un kudumpatha singalavan pottu thalli irunthaa theriyum. Poomikku paaram nee. Sethudu potta. Rajapaksa great man unakku? Thuuuuuuuuuuuuuuuuuuuuuu 💦💦💦💦💦💦💦💦💦💦💦👙👙👙👙👙👙👙👙👙👙👗👗👗👗👗👗👗👗👗

    • @ithayarajaugustine5989
      @ithayarajaugustine5989 7 ปีที่แล้ว +1

      Gowry Ragawan Hey bro just ignore people like Arun S, we respect even our enemies.

    • @aruns5464
      @aruns5464 7 ปีที่แล้ว

      Mr Brainy people are smarter here...Seeman should come to the roads and fight for the development...This lazy guy has taken a short route to become popular by using divisive poltics...Seeman will be a passing cloud in tamilnadu plotics..

  • @cameraprem9164
    @cameraprem9164 5 ปีที่แล้ว

    என் அண்ணன் திரு சீமான் போன்றவர்கள் தான் உருவாக்க வேண்டும் தமிழ் ஆலுமைய்

  • @melwin4004
    @melwin4004 7 ปีที่แล้ว +15

    NOTE : If possible, Seeman video upload panna mattum notification anupunga vikatan

  • @AnandanSelvaganesan
    @AnandanSelvaganesan 7 ปีที่แล้ว +5

    நாம் தமிழர் 💪💪💪

  • @sivanesan600
    @sivanesan600 7 ปีที่แล้ว +3

    annan seeman vazha i support

  • @tnpscaspirant441
    @tnpscaspirant441 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤சீமான் ❤❤❤❤❤❤❤

  • @விடியலைதேடி-ற5ற
    @விடியலைதேடி-ற5ற 7 ปีที่แล้ว +17

    விகடனுக்கு நன்றி,... நாம் தமிழர்

  • @kumarsathish2104
    @kumarsathish2104 7 ปีที่แล้ว +8

    அன்புமணி should learn how to speak like Seeman... I'm not a Naam Tamilar but Seeman is deserved to be TN CM.

  • @venkateshkumarthanjai5645
    @venkateshkumarthanjai5645 7 ปีที่แล้ว +4

    Super super super annan seeman arumaiyana interview

  • @kimaksiak4835
    @kimaksiak4835 6 ปีที่แล้ว +2

    thalaiva..support from 🇲🇾🇲🇾

  • @melwin4004
    @melwin4004 7 ปีที่แล้ว +6

    Seeman is inspiration of youngsters . . .

    • @aruns5464
      @aruns5464 7 ปีที่แล้ว

      mel win How is he inspiring? Tell me what he did to his beloved tamil people? He is good orator with good memory power but not a good leader to follow..? People like Abdul Kalam are true Tamilian and nice soul...

  • @ra-ravlogs7239
    @ra-ravlogs7239 7 ปีที่แล้ว +16

    சிங்க இளைஞனே திற விழி 💪💪

    • @maruthappillai
      @maruthappillai 7 ปีที่แล้ว

      Yoga Javas அடேங்கப்பா

  • @yakkuyaks6699
    @yakkuyaks6699 7 ปีที่แล้ว +8

    next cm

  • @yasinakram3474
    @yasinakram3474 7 ปีที่แล้ว +27

    super bro indha maari nalla manithargaloda nalla uraiyadalai pathivu sieyungai adharavuku nangal ....

  • @samjokker
    @samjokker 7 ปีที่แล้ว +16

    Seeman is the only leader from tamilnaddu got full of respect in malaysia! anne kandipa neengge tirumbe malaysia varanum! We all waiting for ur visit! thx!

    • @jeganbaskar
      @jeganbaskar 5 ปีที่แล้ว

      agree with you Bas Vijay. Im malaysian too

    • @JBKulaiMRRAJIF
      @JBKulaiMRRAJIF 5 ปีที่แล้ว

      U ddk ne dro

  • @rajrm
    @rajrm 7 ปีที่แล้ว +21

    Inspirational...

  • @rajalingamrajalingam1653
    @rajalingamrajalingam1653 6 ปีที่แล้ว

    சூப்பர் தலைவா

  • @bairojabegam5525
    @bairojabegam5525 5 ปีที่แล้ว

    பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 6 ปีที่แล้ว

    vanakkam bro...👍👏💪👌🐯🐯🐯🐯🐯

  • @தமிழ்கடல்-ய2ப
    @தமிழ்கடல்-ய2ப 7 ปีที่แล้ว +10

    சிறப்பு நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @vaisukumarkumar1828
    @vaisukumarkumar1828 6 ปีที่แล้ว

    Seeman Anna nan oru Arabu natti ottunar pani seithu varugiren nengal atchiil amarum Annal nangal velayai Thooki vesi vittu vanthuviduvom....nam thamizhar

  • @jiiva5279
    @jiiva5279 5 ปีที่แล้ว

    ❤️❤️❤️ யதார்த்தமான பேச்சு அண்ணா அருமை ❤️❤️❤️

  • @tamiliniyan4487
    @tamiliniyan4487 2 ปีที่แล้ว

    Arumai❤👍👍👍👍👍👍❤ super

  • @bhoopathydharmalingam8923
    @bhoopathydharmalingam8923 7 ปีที่แล้ว +6

    Super Vikatan tv

  • @ArunKumar-qx1yd
    @ArunKumar-qx1yd 6 ปีที่แล้ว

    ஆங்கிலம் கலக்காத அருமையான தமிழ் உரையாடல்

  • @ashokkumarsudarsanam5908
    @ashokkumarsudarsanam5908 6 ปีที่แล้ว

    தலைவா யூர் கிரேட் வாய்ஸ் சூப்பர் நல்ல தலைவர்

  • @prasanthmurugan7910
    @prasanthmurugan7910 7 ปีที่แล้ว +21

    Naam Tamilar

  • @akashsathyakumar6987
    @akashsathyakumar6987 7 ปีที่แล้ว +6

    good singer too ,seeman sir 👍

  • @kalidashramu2606
    @kalidashramu2606 4 ปีที่แล้ว +1

    Ayya seeman cm thalaiva

  • @periyandavan.p9362
    @periyandavan.p9362 7 ปีที่แล้ว +55

    எனது அண்ணன் அன்புமணி ஆளும்கட்சியாகவும் அண்ணன் சீமான் அவர்கள் எதிர்க்கட்சியாகவும் வந்தால்தான் தமிழ்நாடு உருப்படும்

    • @royalclassic1667
      @royalclassic1667 7 ปีที่แล้ว +11

      Perìyandavan .p வெளங்கிடும்

    • @Panchabootha108
      @Panchabootha108 7 ปีที่แล้ว +1

      Royal Classic 😁😂

    • @periyandavan.p9362
      @periyandavan.p9362 7 ปีที่แล้ว

      Royal Classic வேற எவன் வந்த விளங்கும்

    • @dhineshaathiti7258
      @dhineshaathiti7258 6 ปีที่แล้ว

      Oho apdi oru nenapu iruka unaku

  • @unleash97
    @unleash97 7 ปีที่แล้ว +1

    can anybody show a active leader like this in India! TN IS GIFTED....

  • @jiiva5279
    @jiiva5279 5 ปีที่แล้ว +2

    விகடன் part2 waiting

  • @karthikeyans3295
    @karthikeyans3295 7 ปีที่แล้ว +1

    Support and vote seeman

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 5 ปีที่แล้ว

    Seeman Anna Vanakkam🙏
    Seeman Anna unggalai santhikka vendum...anal naan Malaysia Tamilar...Seeman Anna nengga oru nal Malaysia varuvinggala...viraivil varuven unggalai santhippen...
    Unggalukku vetri nicciyam...
    NTK valga...
    Vidungga Seeman Anna Nan Nadikiren ungga Padatil...
    Valga Tamil Valarga Tamilar...

  • @ஆ.சுரேஷ்
    @ஆ.சுரேஷ் 7 ปีที่แล้ว +6

    நாம் தமிழர்

  • @vishnukanth2010
    @vishnukanth2010 3 ปีที่แล้ว

    🔥👍🏽💐👏🏼🎉

  • @muthukumar9260
    @muthukumar9260 6 ปีที่แล้ว

    தமிழர்களீன் தாகம் தமிழீழத் தாயகம்

  • @inbanothing1852
    @inbanothing1852 7 ปีที่แล้ว +8

    நாம் தமிழர்...

  • @nambinambi1891
    @nambinambi1891 5 ปีที่แล้ว

    அண்ணன்டா

  • @muthum1657
    @muthum1657 7 ปีที่แล้ว +7

    ஒரு எளிய மனிதன்

  • @anandhiperiyasamy1146
    @anandhiperiyasamy1146 5 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா உங்கள் பேச்சு இன்னும் வெகுநேரம் அண்ணனை பேச வைத்து எடுத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் ,இருப்பினும் விகடன்னுக்கு நன்றி

  • @gopinathpalanisami3952
    @gopinathpalanisami3952 7 ปีที่แล้ว +4

    Naam tamilar ..

  • @hemachandru1243
    @hemachandru1243 7 ปีที่แล้ว +5

    I like seeman speech very much

  • @hari19931202
    @hari19931202 7 ปีที่แล้ว +4

    Respect ✊

  • @gamelegend8527
    @gamelegend8527 7 ปีที่แล้ว +9

    engal thalaivan oruvan SEEMAN✊

  • @DineshKumar-ec5tq
    @DineshKumar-ec5tq 7 ปีที่แล้ว +5

    super.. awaiting for second part...

  • @karthickremo3903
    @karthickremo3903 7 ปีที่แล้ว +4

    Nam Tamilar

  • @senthilKumar-yv1sf
    @senthilKumar-yv1sf 7 ปีที่แล้ว

    தமிழன்டா

  • @sureshvedhamuthu
    @sureshvedhamuthu 7 ปีที่แล้ว +7

    We need you soon become our leader Anna

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 2 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துக்கள்

  • @akbarali2629
    @akbarali2629 7 ปีที่แล้ว +5

    Next cm seeman Anna

  • @parthipan7276
    @parthipan7276 7 ปีที่แล้ว +27

    நன்றி விகடன்