நாம் தமிழர் கட்சியை மக்கள் நம்பவில்லையா ? | SEEMAN | Kelvikanaigal | Sathiyamtv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @sgm9712
    @sgm9712 5 ปีที่แล้ว +168

    மென்மையான நாகரீகமான நேர் காணல்
    சத்தியம் தொலைக்காட்சிக்கு நன்றி
    #நாம் தமிழர் 💪💪

    • @DevarajV-cy1xz
      @DevarajV-cy1xz ปีที่แล้ว +1

      ❤❤❤❤❤😂😂🎉😢😮😅😊😊😅😢😢🎉🎉🎉😂😂😂😂❤❤😢😂❤😂🎉😢❤😊 myy❤

  • @hariharansantharam2639
    @hariharansantharam2639 5 ปีที่แล้ว +157

    தெளிவான,நிதானமான கேள்வி அதற்கேற்ற விளக்கம் மற்றும் முதிர்ந்த ஞானம் அருமை மிக அருமை சரியான புரிதல் ... நன்றி சத்தியம் தொலைக்காட்சி... நன்றிகள் பல

  • @sureshraina8848
    @sureshraina8848 5 ปีที่แล้ว +372

    சத்தியம் தொலைக்காட்சி மற்றும் நெறியாளர் அவர்களுக்கு நன்றிகள் பல பல

  • @gopalvellaisamy7854
    @gopalvellaisamy7854 5 ปีที่แล้ว +177

    நன்றி வரவேற்கிறேன் அரவிந்தன் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் நேர்காணல்

  • @சிலம்பொலிஅரவிந்தன்

    நெறியாளர் உறவு முறை சொல்லி வணக்கம் செலுத்துவது ரொம்ப அருமையா இருக்கு

    • @jvaswin6912
      @jvaswin6912 5 ปีที่แล้ว +4

      🙌😎😇Blood is thicker than water

    • @ramuorion
      @ramuorion 5 ปีที่แล้ว

      Prof Arunan was heckled by seman.

    • @ramuorion
      @ramuorion 5 ปีที่แล้ว

      He does not have any right to use Leader's photo. He has cheated srilankan Tamils of canada

  • @krishnaraj1270
    @krishnaraj1270 5 ปีที่แล้ว +53

    சத்தியம் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி சரியான அரசியலை மக்களுக்கு தெரியப்படுத்த தொடர்ந்து வாய்ப்பளிக்க ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்

  • @michaelselvi1993
    @michaelselvi1993 5 ปีที่แล้ว +351

    கண்டிப்பாக பலன் கிடைக்கும் நாம் தமிழர் நிச்சயமாக வெல்லும் நாம் தமிழர் அரவக்குறிச்சி

    • @naveensj1952
      @naveensj1952 5 ปีที่แล้ว +2

      I am also அரவக்குறிச்சி...

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 ปีที่แล้ว +1

      மண்ணு மரம் செடி கொடி நெசிக்கிறவன், ஏன் திராவிட மக்களை நேசிக்க முடியல...?

    • @michaelselvi1993
      @michaelselvi1993 5 ปีที่แล้ว +4

      @@இந்திரன்-ள8ம தம்பி மண்ணையும் மரத்தையும் நேசிப்பது மனித மான்பு தன் மொழியை நேசிப்பது இணத்தின் அடையாளம் தாய் மொழியை நேசிக்காதவன் இருந்தும் இல்லாததற்கு ஒப்பானவன்

    • @angryguy3975
      @angryguy3975 5 ปีที่แล้ว

      IN YOUR DREAM

    • @SuperMakkal
      @SuperMakkal 5 ปีที่แล้ว +1

      Angry Guy Everything starts with a dream.

  • @jalan.j9960
    @jalan.j9960 5 ปีที่แล้ว +133

    வினவை எழுப்பி, விருந்தினர்
    முடிக்கும்வரை குறுக்கீடு செய்யாமல்
    காத்திருந்து அடுத்த வினாவை எழுப்பும். நெரியாளரின் பாங்கு
    போற்றதக்கது. அவருக்கு வாழ்த்துக்கள்.
    இந்த நேற் காணலின் சிறப்பு. இதுதான்.

  • @pmkrishnan9372
    @pmkrishnan9372 5 ปีที่แล้ว +141

    சத்தியம் தொலைக்காட்சிக்கும் நெறியாளர்க்கும் நன்றிகள்

  • @chidambaramr3861
    @chidambaramr3861 5 ปีที่แล้ว +79

    சத்தியம் தொலைக்காட்சி நிச்சயம் இனி அதிக அளவில் அதிகம் பேரால் பார்க்கப்படும். நன்றி சத்தியம் நன்றி🙏💕

    • @marishankar6441
      @marishankar6441 5 ปีที่แล้ว +1

      உண்மை நண்பா. நான் சத்தியம் டிவியை தவிர மற்ற வேசி நியூஸ் சேனல்களை நான் பார்ப்பதில்லை

  • @michaelselvi1993
    @michaelselvi1993 5 ปีที่แล้ว +316

    என் தம்பிக்கு தன்னம்பிக்கை அதிகம் இதுதான் உண்மை நிச்சயமாக வெல்லுவோம் நாம் தமிழர்

    • @angryguy3975
      @angryguy3975 5 ปีที่แล้ว +2

      IN YOUR DREAM
      உன் பொண்டாட்டி புண்டை பத்திரம், சைமன் குனிய வச்சி குத்திடுவான்

    • @angryguy3975
      @angryguy3975 5 ปีที่แล้ว

      ஓஒ நீ சீமான் சுன்னி ஊம்பியா?
      உன் பொண்டாட்டிய சைமன் கிட்ட அனுப்பி வைடா மாமா பயலே
      சைமன் கழுதைப்புலி போல சிரித்து கொண்டே அவளை குனிய வச்சி ஓப்பான்.
      உன் சூத்திலேயும் , வாயிலேயும் வச்சி செய்வான் சைமன் புண்டை மவன்
      சீமான் வாய பார்த்தால் சி ர் சரஸ்வதி கிழிஞ்ச புண்டை போலவே இருக்கும்

    • @michaelselvi1993
      @michaelselvi1993 5 ปีที่แล้ว

      @@angryguy3975ஏன்டா உங்க ஆத்தா அக்காவெல்லாம் அங்கே தான் அனுப்பி இருக்கயா தேவிடியா மகனே

    • @angryguy3975
      @angryguy3975 5 ปีที่แล้ว

      @@michaelselvi1993 ஓஒ நீ சீமான் சுன்னி ஊம்பியா?
      உன் அம்மாவை சைமன் கிட்ட அனுப்பி வை .
      Michael Selvi நீ ஆம்பளையா இல்ல பொம்பளையா? இல்ல அலியா?
      Michael Selvi சைமன் கழுதைப்புலி போல சிரித்து கொண்டே உன்னையும் உன் அம்மாவையும் குனிய வச்சி ஓப்பான்.
      Michael Selvi உன் சூத்திலேயும் , வாயிலேயும் வச்சி செய்வான் சைமன் புண்டை மவன்
      சீமான் வாய பார்த்தால் சி ர் சரஸ்வதி கிழிஞ்ச புண்டை போலவே இருக்கும்
      Michael Selvi வாய பார்த்தால் நான்கில் சம்பத் கிழிஞ்ச சூத்து போலவே இருக்கும்

    • @michaelselvi1993
      @michaelselvi1993 5 ปีที่แล้ว

      @@angryguy3975 அடே தேவிடியாளுக்கு பிறந்த தேவிடியா மகனே நீ யாருடா எனக்கு பதில் சொல்ல வீடியோவை பார்த்தமா பிடிக்கலைனா மூடிக்கொண்டு போனமான்னு இருக்கனும் அத விட்டுவிட்டு குச்சிக்காரி மகனே உங்கள் ஆத்தாளையும் அக்காளையும் சீமான் கூப்பிட்டானா ஒரு சுன்னிக்கு பொறந்தவனா இருந்தா உன் அட்ரச போட்டு அப்புறம் போடுடா செய்தியை தெரியும்

  • @BalaBala-gd6sn
    @BalaBala-gd6sn 5 ปีที่แล้ว +692

    தமிழன் யார் என்று உலகுக்கு உணர்த்தியவன் என் தலைவன் பிரபாகரன்.
    தமிழன் யார் என்று தமிழனுக்கே உணர்த்தியவன் என் அண்ணண் சீமான்❤❤

  • @pushparajpushparaj857
    @pushparajpushparaj857 5 ปีที่แล้ว +43

    இடைமறிக்காமல்
    கருத்துக்களை
    உள்வாங்கிக்கொண்ட
    நெறியாளருக்கு
    நன்றி.

  • @ganeshv9306
    @ganeshv9306 5 ปีที่แล้ว +44

    சத்தியம் தொலைக்காட்சி மற்றும் நெறியாளர் அரவிந்திற்கும் மிக்க நன்றி

  • @muthum6048
    @muthum6048 5 ปีที่แล้ว +23

    நல்ல பதில்கள் நல்ல கேள்விகளுக்கு கிடைத்த பரிசு. நெறியாளருக்கு வாழ்த்துக்கள். நன்றி சத்தியம் தொலைக்காட்சி..

  • @UdayaSankar
    @UdayaSankar 5 ปีที่แล้ว +77

    நேர்த்தியான சிறப்பான பேட்டி. நன்றி. வாழ்த்துக்கள்.
    இரண்டு நாட்கள் கழித்து பாருங்க இந்த காணொளித்தான் உங்கள் காணொளிகளிலேயே அதிகப்பேர் பார்த்த காணொளியாக இருக்கும்.
    மக்களுக்கு தேவையான நேர்மையான அரசியலை கொண்டுசெல்ல உதவுங்கள்.
    நன்றி.

    • @savirimuthujameschristy9204
      @savirimuthujameschristy9204 5 ปีที่แล้ว +1

      அணணே வெல்லுவம் இக் காணொளி மிக கூடுதலான மக்களை சென்றடையும் நெறியாளனுக்டும் வாழ்த்துகள்

  • @kamaldoss1813
    @kamaldoss1813 5 ปีที่แล้ว +79

    நன்றி சத்தியம் தொலைக்காட்சி

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 5 ปีที่แล้ว +94

    சத்தியம் செய்தி பொறுப்பாசிரியார் அரவிந்தாக்ஷன் க்கு நன்றி
    கேள்விக்கு பதில் அளித்த பின் அடுத்த கேள்வி எழுப்புகிறார்

  • @tamiltami6790
    @tamiltami6790 5 ปีที่แล้ว +301

    தலைவன் பிராபாகரன் புகைபடம் அருகில் தமிழர் இனத்தின் பெரும் அடையாலம். நாம் தமிழர் 💪

  • @venuprathap5325
    @venuprathap5325 5 ปีที่แล้ว +67

    நன்றி சத்தியம் தொலைக்காட்சி க்கு

  • @sobi015
    @sobi015 5 ปีที่แล้ว +75

    ஆரோகியமான விவாதம்

  • @நீலன்நீலன்
    @நீலன்நீலன் 5 ปีที่แล้ว +38

    திறமைமிக்க 100 இளைஞர்களைத் தாருங்கள் இந்த உலகத்தையே மாற்றி காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர் 16 லட்சம் இளைஞர்கள் அண்ணன் சீமான்பின்னால் விட்டுட்டுப் போக மாட்டோம்😊

  • @josephbastin6373
    @josephbastin6373 5 ปีที่แล้ว +103

    Crystal clear political view and understanding..... thanks for your efforts.

    • @chellappanr8787
      @chellappanr8787 5 ปีที่แล้ว +1

      தமிழன் என்றால் பொருள் சீமான் பிரபாகரன் அர்த்தம்

  • @tamilthirai4684
    @tamilthirai4684 5 ปีที่แล้ว +13

    நன்றி சத்தியம் தொலைக்காட்சி.... அருமையான நேர்காணல் கண்ட அரவிந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

  • @vijaythilakar7907
    @vijaythilakar7907 5 ปีที่แล้ว +103

    நாம் தமிழர். இந்த பேச்சுக்கு இத தவிர வேற என்ன போட முடியும். உணர்வோடு சொல்கிறேன் நாம் தமிழர்

  • @MK-ds2di
    @MK-ds2di 5 ปีที่แล้ว +32

    பல நல்ல நூல்கள் படித்த பலன் சீமான் காணொளி.

  • @செ.பெருமாள்ரா
    @செ.பெருமாள்ரா 5 ปีที่แล้ว +4

    அருமையான காணொலி... எங்கள் ஒற்றை நம்பிக்கை என் உயிர் அண்ணன் சீமான் நாம் தமிழர்... விவசாயி... எது வரை உன் மொழி நீள்கிறதோ அது வரை உன் நிலம்... எது வரை உன் மொழி வாழ்கிறதோ அது வரை உன் இனம்....

  • @kavinl1151
    @kavinl1151 5 ปีที่แล้ว +147

    நண்றி சத்யம் தொலைக்காட்சி...

    • @JohnmspSoundar
      @JohnmspSoundar 5 ปีที่แล้ว +1

      Thanks God bless you sathiyam TV

  • @DeepakKumar-zf9fr
    @DeepakKumar-zf9fr 5 ปีที่แล้ว +144

    நன்றி சத்தியம் டிவி.... ஆனால் evm முறைகேட்டு,ஹைட்ரொ கார்பன், ஹிந்தி திணிப்பு ஆகிய வற்றை பற்றியும் விழிப்புணர்வு படுத்த வேண்டும்..... அணுக்கழிவு பற்றி விழிப்புணர்வு குடுத்த துக்கும் நன்றி...... subscriced

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 5 ปีที่แล้ว +22

    அருமையான நெறியாளர். வாழ்க வளமுடன். நாம் தமிழர்.

  • @ராஜசேகரன்-ந8ழ
    @ராஜசேகரன்-ந8ழ 5 ปีที่แล้ว +9

    இந்த மாதிரி தெளிவாக புரியவைக்க படைத்த கடவுளே வந்தாலும் முடியாது.இது எங்கள் அண்ணன் சீமான் அவர்களால் மட்டுமே முடியும் அண்ணா உங்கள் பாதையில் எங்கள் பயணம் நாம் தமிழர்

  • @PureOneComputers
    @PureOneComputers 5 ปีที่แล้ว +9

    என்ன ஒரு மொழிச்செறிவு இந்த அழகு தமிழுக்காகவே உனக்கு வாக்களித்தேன் அண்ணா !!! சீமானின் கருத்துகளை வெளிக்கொணர்ந்த சத்தியம் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் ...

  • @hopetechworld404
    @hopetechworld404 5 ปีที่แล้ว +64

    நெறியாளர் : பலமுறை சொன்ன பதில் (சரி, Correct)..

  • @நா.மாயகிருஷ்ணன்.N
    @நா.மாயகிருஷ்ணன்.N 5 ปีที่แล้ว +40

    நமது சின்னம் விவசாயி வாக்களிபோம் விவசாயிக்கு இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் மாயகிருஷ்ணன் .நா.

  • @alagarmalai509
    @alagarmalai509 5 ปีที่แล้ว +75

    தமிழ் நாட்டில் மக்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்கும் ஓரெ தலைவன்.இவர் மட்டுமே.வெகு தூரம் இல்லை அ திகாரம் உங்களை அடைய.

    • @தமிழ்மாறன்-ள3ட
      @தமிழ்மாறன்-ள3ட ปีที่แล้ว

      ஆகச் சிறந்த மனநோயாளி ஆகிவிட்டார் போல சீமான். தமிழ்ச் சமூகத்தில் அவர் எதிர்பார்த்த விளைவுகளும், சம்பவங்களும் எதுவும் நிகழாத நிலையில் உள் இடஒதுக்கீட்டை வாய்க்கரிசியாக எடுத்துக் கொண்ட சீமானுக்கு இதுவே இறுதி யுத்தமாக இருக்கும் என்று நம்புகிறோம். ஏனெனில் அவர் வரவேண்டிய இடத்துக்கு வந்துவிட்டார். உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திய தீர்ப்பை விமர்சனம் செய்ய இயலாத கையறுநிலையில், அய்யா கலைஞர் அவர்களுக்கு எதிராக திருப்பிவிட முயல்கிறார் இந்த உலக மாகா யோக்கியர். சீமான் எந்த உருவத்தில் வந்தாலும் அருந்ததிய சமூகத்தால் காயடிக்கப்படுவார்..!வரலாற்றுத் தழும்புகள் நிறைந்த சமூகம்..உங்களுடைய உறுமலை முனகச் செய்யும்.

  • @BJ-jq8or
    @BJ-jq8or 5 ปีที่แล้ว +63

    சீமான் அண்ணா....இரவு 12 மணிக்கு உங்க இந்த நேர்காணல் பார்க்கிறேன் ....விடிந்தால் பிள்ளைகள் விடமாட்டாங்க...

    • @kavinl1151
      @kavinl1151 5 ปีที่แล้ว +3

      👍👍👌

    • @SureshSuresh-mm5mf
      @SureshSuresh-mm5mf 5 ปีที่แล้ว +3

      கண்டிப்பாக உங்கள்பிள்ளைகலைசீமான்காணொளளிகளைபார்க்கவையுங்கள்.பொதுஅறிவுவளரும்

    • @fooloffools8735
      @fooloffools8735 5 ปีที่แล้ว

      @@SureshSuresh-mm5mf avukum...

    • @MahaRajan1990
      @MahaRajan1990 5 ปีที่แล้ว +1

      12 மணி அல்ல 3 மணிக்கு கூட பார்க்கலாம்... நல்ல கருத்துக்களை... வாழ்த்துக்கள்... சகோதரரே...

  • @karthiksubramani6027
    @karthiksubramani6027 5 ปีที่แล้ว +11

    எளிதாக கிடைக்கும் வெற்றி மலரின் இதழை விட மெலிதானது... கடினமான புரட்சி போராட்டத்தின் மூலம் கிடைக்கும் வெற்றி இரும்பை விட வலிமையானது... எங்களின் இன்றைய தோல்வி இளைய தலைமுறைக்கு நல்ல ஒரு அரசியல் பாடம்... நாளைய வெற்றி வருங்கால தலைமுறைக்கு ஒரு புதிய அரசியல் அத்தியாயம்...
    நெறியாளர் அரவிந்த் அருமையான மற்றும் சிறப்பான நேர்காணலை தந்தமைக்கு நன்றி வாழ்த்துகள்...

  • @rubanrajajpm6495
    @rubanrajajpm6495 5 ปีที่แล้ว +222

    அண்ணண் சீமான் தமிழ்நாட்டிற்கு தேவையான தலைவர்

    • @pravinprabakar1044
      @pravinprabakar1044 5 ปีที่แล้ว +1

      @Karthick Jayaraman ‌இவர்‌ உங்களுடைய கட்சி தான்‌ comments எப்படி‌ இருக்கு பாருங்கள் தோழரே
      th-cam.com/video/OrHPcds66MU/w-d-xo.html

    • @angryguy3975
      @angryguy3975 5 ปีที่แล้ว +3

      ஏன் என்றால் சைமன் ஒரு புண்டை நக்கி

    • @fooloffools8735
      @fooloffools8735 5 ปีที่แล้ว

      Amam....comedy katchi illatha idam...ithu nirapum...

    • @90jagadish
      @90jagadish 5 ปีที่แล้ว +2

      Avar enga velai seyraaru?

    • @angryguy3975
      @angryguy3975 5 ปีที่แล้ว

      @@90jagadish VAAYA VACHCHIKITTU VEETULAYUM, VELIYAYUMVELAI SEYYARARU
      SAIMAN SARIANA PUNDAI NAKKI

  • @venkatesanspark8253
    @venkatesanspark8253 5 ปีที่แล้ว +5

    கேள்வி கேட்டுவிட்டு பதில் சொல்லும்பொழுது அதனை இடையூறு செய்து மற்றொரு கேள்வி கேட்கும் மற்ற தொலைக்காட்சி நெறியாளர்கள் மத்தியில் இந்த நெறியாளரின் அனுகுமுறை சிறந்தது , நன்றிக்குரியது.. 🙏 நல்ல கேள்விகள் சிறந்த பதில்கள்.. நன்றி சத்தியம் தொலைக்காட்சி.. Subscribed..

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan9644 5 ปีที่แล้ว +5

    நெறியாளர் கு நன்றி . நல்ல பேட்டி . அண்ணன் சீமான் இயற்கை கொடுத்தவன் - நாம் தமிழர் ஆட்சி மலரும் !!

  • @shra3834
    @shra3834 5 ปีที่แล้ว +7

    நன்றி அரவிந்த்...அருமை பேட்டி.நல்ல நேர் காணல். நன்றி சத்தியம் டிவி

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 5 ปีที่แล้ว +80

    தண்ணீரை முன்னிருத்தி மக்கள் போராடினால் எல்லா அரசியல்வாதிகளும் துன்ட காணா துனிய காணாம் என்று ஓடும் காலம் விரைவில் வரும்

  • @sathishkumars2830
    @sathishkumars2830 5 ปีที่แล้ว +10

    வெளிப்படையான தெளிவாக சிறப்பாக கேள்விகள் கேட்டா
    (நெறியாளருக்கு வாழ்த்துக்கள்)
    என்றும் sathiyam தொலைக்காட்சிக்கு தமிழர்கள் ஆதரவு உண்டு
    தெளிவான சிறப்பான உங்கள் பணிகள் தொடர வாழ்த்துகிறோம்

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 5 ปีที่แล้ว +7

    அண்ணன் சொல்வது போல்,நீண்ட கால்,அகன்ற வாய்,கண்ணீரற்ற கண்,கேளாத காது இந்த அதிகாரம்.
    இது அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட நாடு.
    புரட்சி ஒன்றே மாற்றத்தை தரும்.
    நாம் தமிழர்.

  • @sathishkumars2830
    @sathishkumars2830 5 ปีที่แล้ว +5

    Interview என்ற பேர்ல அவங்ககிட்ட தேவையில்லாத கேள்விகள் கேட்டு அந்த கேள்விகளுக்கு ஒழுங்கா பதிலும் சொல்லவிடாம பண்ற சேனல்களுக்கு மத்தியில் தெளிவான கேள்விகள் கேட்டு சிறப்பாக பதில்களை பெற்ற
    நெறியாளருக்கு sathiyam தொலைக்காட்சிக்கு நன்றி

  • @harrisonantony
    @harrisonantony 5 ปีที่แล้ว +33

    அண்ணன் சீமான் கூறுவது அனைத்தும் உண்மை ஆனால் இந்த தமிழ் சமூகம் எப்போது உணரபோகிறார்கள்.

  • @S.mathan28
    @S.mathan28 5 ปีที่แล้ว +12

    சத்தியம் தொலைக்காட்சிக்கு நன்றி
    சூப்பர் சீமான் அண்ணா அருமை 👌👌👌👌👏👏👏👏👍👍👍👍🐅🐅🐅🐅🐅💐💐💐💐💐

  • @sivakumarramalingam5843
    @sivakumarramalingam5843 5 ปีที่แล้ว +22

    நாகையில் 50640 வாக்குகளில் நானும் ஒருவன், சந்தோசம், மகிழ்ச்சி அண்ணே !!

  • @muthukumaran.v3287
    @muthukumaran.v3287 5 ปีที่แล้ว +117

    Naam thamilar vellum.Nanri Sathyam News,I subsribed this channel only for this video.Ningal engalai kaatinaal ungalukku valimai serpom.
    Also Interview young leaders kalyanasundaram, rajiv gandhi

    • @JohnmspSoundar
      @JohnmspSoundar 5 ปีที่แล้ว +2

      this paint very good point thanks THABI VAZGA NAM THAMILAT

  • @rubanrockyy
    @rubanrockyy 5 ปีที่แล้ว +238

    சேகுவேரா லெனின்... போன்ற தலைவர் புரட்சியாளர்களில் தமிழகத்தில் ஒரு புரட்சியாளர் நாம் தமிழர்... நீ வா அண்ணா... உன்னை எதிர்தவர்கள்... விரைவில்.. உன். கொள்கையை பின்பற்றுவார்கள்... 🔥🔥🔥💪💪

    • @vivekvivek9722
      @vivekvivek9722 5 ปีที่แล้ว

      Ayal maanilangali pinpatrukirrkae,thamizan ego vil ulahathil 1 m idam.

    • @rubanrockyy
      @rubanrockyy 5 ปีที่แล้ว +1

      Purila sago.m normal ah sollunga

    • @angryguy3975
      @angryguy3975 5 ปีที่แล้ว +1

      நீ பல அப்பனுக்கு பொறந்த திருட்டு தேவிடியா பய்யன் SAIMAN

    • @fooloffools8735
      @fooloffools8735 5 ปีที่แล้ว

      Communism appo venrathu...ippo manna kavvapothu...

  • @vadivelkalimuthu1934
    @vadivelkalimuthu1934 5 ปีที่แล้ว +8

    நெறியாளர் அவர்களுக்கு மிக்க நன்றி மிக தெளிவான கேள்வி அண்ணா

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 5 ปีที่แล้ว +64

    Nandri Sathiyam News

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 ปีที่แล้ว +33

    அருமையான நேர்காணல் 👌👌👌👌👌👌

  • @shiyamsundar4196
    @shiyamsundar4196 5 ปีที่แล้ว +14

    வெற்றி வேகு தூரத்தில் இல்லை நிச்சயம் வெல்லும் நாம் தமிழர் 💪💪💪💪💪மன்னார்குடி சட்டமன்றம் 💪💪💪💪💪

  • @yogeswary30
    @yogeswary30 5 ปีที่แล้ว +6

    Thanks to Sathiyam TV. and anchor ARAVINTH, Who is as always, very calm and sound in his questioning. சீமான் கூறுவது அனைத்தும் உண்மை.

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 5 ปีที่แล้ว +35

    உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல் 💪💪💪

  • @jey5833
    @jey5833 5 ปีที่แล้ว +26

    Leader of this generation. A proud Tamilian who loves his people. Very Idealist with inner convictions. Hard working sentimental person. This man deserves to be Cm of TN.

  • @manimaranjeyachandran4916
    @manimaranjeyachandran4916 5 ปีที่แล้ว +5

    நெறியாளருக்கு நன்றி! மத்த தொலைகாட்சி நெறியாளர் அண்ணன் சீமானை பேசவே விடமாட்டார்கள், அவர்கள் கேட்கும் ஒரே கேள்வி யார் தமிழர், அவர்களுக்கு நீங்கள் எவ்வளோவோ சிறப்பு!

  • @Painthamil28
    @Painthamil28 5 ปีที่แล้ว +6

    அண்ணாவின் விளக்கம் அருமை. நெறியாளர் பொறுமையாக கேள்விகள் கேட்டமைக்கு நன்றிகள்.

  • @tamizhnationalist5966
    @tamizhnationalist5966 5 ปีที่แล้ว +7

    நன்றி சத்தியம் தொலைக்காட்சி ❤️

  • @Sathishkrishnan1998
    @Sathishkrishnan1998 5 ปีที่แล้ว +24

    அண்ணனின் பேச்சால் தான் எனக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகமாக வந்தது

  • @-mv-karthi3335
    @-mv-karthi3335 5 ปีที่แล้ว +7

    வணக்கம் உறவுகளே,
    அண்ணன் செந்திலுக்குப் பின் அண்ணன் அரவிந்த் மீதும் மரியாதை பெருக்கின்றது அண்ணன் செந்தில் இடையிடையே குறுக்கிடுவார் ஆனால் அண்ணன் அரவிந்த் பொறுமையாக அனைத்தையும் செவிமடுத்து எங்களையும் செவிமடுக்க வைத்தார் மரியாதை கலந்த நன்றிகள் அண்ணா.
    நான் கண்டு கொண்டிருக்கும் ஒரு ஆகச் சிறந்த ஆசான் என் அண்ணன் சீமான்.
    *நன்றி சத்தியம்*

  • @Kathir87
    @Kathir87 5 ปีที่แล้ว +76

    Thank you Seeman... you are the man. ....

    • @angryguy3975
      @angryguy3975 5 ปีที่แล้ว

      SAIMAN IS A PIMP, BASTARD, FOOL AND A SCUM BAG

  • @தமிழ்கடல்-ய2ப
    @தமிழ்கடல்-ய2ப 5 ปีที่แล้ว +8

    நெறியாளர் சிறப்பு ஆக்க பூர்வமான கேள்வி. சிறப்பான நெறியாளர்

  • @vicky-yp4dm
    @vicky-yp4dm 5 ปีที่แล้ว +3

    சத்தியம் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி நாம் தமிழர் பிள்ளைகள் மட்டும் தான் எங்க அண்ணனை போடுற ஒவ்வொரு ஒரு தொலைக்காட்சிக்கு நன்றி சொல்லிடுவோம்....
    ☝️ஊடகம் சரியாக இயங்கினால் உலகமே சரியாக இயங்கும்...💪
    நாம் தமிழர் 💪🌾🌴

  • @savirimuthujameschristy9204
    @savirimuthujameschristy9204 5 ปีที่แล้ว +5

    உண்மையில் இவர்தான் நெறியாளன் வாழ்த்துகள் தொடரட்டும் பணிகள் நாம்தமிழர்

  • @valari3665
    @valari3665 5 ปีที่แล้ว +4

    சிறப்பான பதிவு நல்ல கேள்விகளை கேட்ட நெறியாளருக்கு வாழ்த்துக்கள் 💪💪💪💪💪💪

  • @Jkumar8368
    @Jkumar8368 5 ปีที่แล้ว +8

    பத்து வருஷம் ஒரே பதில். ஒரே நோக்கம் இனத்தின் விடுதலை.

  • @ganeshraja8717
    @ganeshraja8717 5 ปีที่แล้ว +70

    Thank u sathiyam TV. and anchor good .matured questions

  • @sathishkumard9511
    @sathishkumard9511 5 ปีที่แล้ว +4

    சிறப்பான பேச்சு .....அருமை நாம் தமிழர் ஒன்று தான் நமக்கு விடியல்

  • @கார்த்திக்ச-ய7ண
    @கார்த்திக்ச-ய7ண 4 ปีที่แล้ว +5

    சத்தியம் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி🙏💕

  • @skazhagumail
    @skazhagumail 5 ปีที่แล้ว +3

    தமிழ் நாட்டின் உயிர்களின் நம்பிக்கை நாயகன். திரு சீமான்.
    நன்றி சதியம் தொலைக்காட்சி...🙏

  • @MuthuKumar-ri9iz
    @MuthuKumar-ri9iz 5 ปีที่แล้ว +54

    Support for ntk

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 5 ปีที่แล้ว +14

    சத்தியம் தொலைக்காட்சிக்கு நன்றி நன்றி நன்றி....!!
    நாம் தமிழா் கட்சி
    குடந்தை..

  • @tamilthirai4684
    @tamilthirai4684 5 ปีที่แล้ว +7

    அறிவார்ந்த,அன்பான,வீரமான சமூகம் அமைக்க வாக்களிப்பிர் நாம் தமிழர்.....சாதியை மறவோம் நாளைய தலைமுறை காப்போம் தமிழராய் இணைவோம்....

  • @hopetechworld404
    @hopetechworld404 5 ปีที่แล้ว +117

    சாக்கடை அரசியல்வாதிகளை மட்டுமே பார்த்த நெறியாளர்
    அண்ணனின் ஆக சிறந்த கருத்துக்களை வியந்து ரசித்து பார்க்கிறார்..
    நாம் தமிழர்..

    • @sarbathsarbath8352
      @sarbathsarbath8352 5 ปีที่แล้ว

      Correct

    • @angryguy3975
      @angryguy3975 5 ปีที่แล้ว

      ஓஒ நீ சீமான் சுன்னி ஊம்பியா?
      உன் பொண்டாட்டிய சைமன் கிட்ட அனுப்பி வைடா மாமா பயலே
      சைமன் கழுதைப்புலி போல சிரித்து கொண்டே அவளை குனிய வச்சி ஓப்பான்.
      உன் சூத்திலேயும் , வாயிலேயும் வச்சி செய்வான் சைமன் புண்டை மவன்
      சீமான் வாய பார்த்தால் சி ர் சரஸ்வதி கிழிஞ்ச புண்டை போலவே இருக்கும்

    • @sureshest55
      @sureshest55 5 ปีที่แล้ว

      Angry Guy nee muthala anupu 🤣🤣🤣

    • @sdev1717
      @sdev1717 5 ปีที่แล้ว

      @@sureshest55 அடேய் சீமான் சுன்னி ஊம்பி sureshest55.
      suresh உன் பொண்டாட்டிய சைமன் நல்லா ஓக்குறத விளக்கு பிடித்து பார்க்கும் மாமா பயல.
      உன் அம்மவை vaikko கிட்ட அனுப்பி வைடா suresh.
      திருமா சுன்னி suresh உன் சூத்திலே, தினகரன் சுன்னி suresh உன் வாயில.
      சைமன் கழுதைப்புலி போல சிரித்துக்கொண்டே உன் பொண்டாட்டிய புண்டைல குனிய வச்சி நல்லா குத்துவான்.
      சைமன் வாய பார்த்தல் கனி மொழி கிழிஞ்ச புண்டை போலவே இருக்கும்

  • @kishores3322
    @kishores3322 5 ปีที่แล้ว +31

    Thanks to sathiyam tv. Atleast you are showing us in media

  • @nikilaaraj6427
    @nikilaaraj6427 5 ปีที่แล้ว +2

    நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துகள்! சரியான கேள்விகளை சரியான நபரிடம் கேட்டதற்கு நன்றி. சத்தியம் தொலைகாட்சிக்கு நன்றி!!!

  • @anbuvignesh8254
    @anbuvignesh8254 5 ปีที่แล้ว +32

    I support seemaan

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 ปีที่แล้ว +78

    அடுத்து நாமே ஆட்சி நாம் தமிழரே ஆட்சி💪💪💪

    • @angryguy3975
      @angryguy3975 5 ปีที่แล้ว +1

      YES, IN YOUR DREAM

    • @SuperMakkal
      @SuperMakkal 5 ปีที่แล้ว +3

      Angry Guy everything starts from a dream

  • @arjunkumar-yu2pl
    @arjunkumar-yu2pl 5 ปีที่แล้ว +20

    இதைவிட சிறந்த உரைஆடல் கிடையாது...அண்ணன் ஒரு ஆசிரியராக மாறிவிட்டார் அண்ணா உங்கள் வெற்றியை தடுக்கவே முடியாது அண்ணா....

  • @healthyfood3281
    @healthyfood3281 5 ปีที่แล้ว +49

    I voted NTK. Before entering inside the booth I found NTK in which place. So I easily found the Vivasayi simbal in EVM.

  • @parthasarathi1451
    @parthasarathi1451 5 ปีที่แล้ว +14

    நெறியாளரும் அண்ணே என்றழைக்கிறார்...ம்ம்ம்...வாழ்த்துகள்

  • @nagarajpalpandian3500
    @nagarajpalpandian3500 5 ปีที่แล้ว +6

    உன்மையே உலகுக்கு அளித்த சத்தியம் டிவிக்கு நன்றி

  • @agikalp
    @agikalp 5 ปีที่แล้ว +6

    நாங்கள் நிச்சயம் வெல்வோம்..!!!

  • @prabhario4921
    @prabhario4921 5 ปีที่แล้ว +2

    *அருமையான நேர்காணல்... கேள்வி கணைகள் தொடுத்த நெறியாளர் அருமையான தெளிவான கேள்விகள், பொறுமை அனைத்திலும் சிறப்பு*

  • @muruganshanmugam4764
    @muruganshanmugam4764 5 ปีที่แล้ว +9

    அண்ணா அருமை நாம் தமிழர் வெற்றி நிச்சயம்

  • @v.murugantamilnadupolice972
    @v.murugantamilnadupolice972 5 ปีที่แล้ว +7

    நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெற்றி பெறும்

  • @valari3665
    @valari3665 5 ปีที่แล้ว +4

    சிறப்பான விளக்கம் 👌👌👌👌நாம் தமிழர் 💪💪💪💪💪❤

  • @kodislingam359
    @kodislingam359 5 ปีที่แล้ว +9

    புரச்சியை நோக்கி இந்த தலைமுறை நகர்கிறது.......இதை தலைமை தாங்க நாம்தமிழர் தலைமையும் தளபதிகளும் பயம்படாம நிற்கனும்.....

  • @thamizharasan4126
    @thamizharasan4126 5 ปีที่แล้ว +7

    சிறந்த நெறியாளர்.. அண்ணனின் பதில்கள் அருமை

  • @BalaBala-gd6sn
    @BalaBala-gd6sn 5 ปีที่แล้ว +43

    அண்ணண்❤❤❤

  • @karthikboomi8752
    @karthikboomi8752 5 ปีที่แล้ว +48

    Next CM

  • @prabhakaran-nn6fy
    @prabhakaran-nn6fy 5 ปีที่แล้ว +4

    உண்மையான அரசியல் என்பது எம் அண்ணன் சீமான் இடம் மட்டும் தான் உள்ளது

  • @prabakaran5499
    @prabakaran5499 5 ปีที่แล้ว +6

    நாம் தமிழர்....புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாளை மலரும் நாம் தமிழர் ஆட்சி சொல்லும்......

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 5 ปีที่แล้ว +1

    சத்தியம் தொலைக்காட்சிக்கும் நெறியாளர் அரவிந்த் ஐயா அவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகள் ஏனென்றால் இதுவரை எங்கள் அண்ணனை இவ்வளவு நேர்த்தியாக நேர்காணல் செய்ததில்லை எங்களது அண்ணனின் அறிவையும் அறத்தையும் இயல்பாக வெளிகொணர்ந்த கேள்வி கணைகளை தொடுத்ததற்கு நன்றிகள் எராளம்....... அண்ணனின் தெளிவான தொலைநோக்கு பார்வையை மக்களிடம் கொண்டு சேர்த்தமைக்கு வாழ்த்துக்கள்.....

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn 5 ปีที่แล้ว +29

    உண்மை எப்பவும் கசக்கும் .... ஆனால் அதுவே வெல்லும்.
    நாம் தமிழர்.

  • @arung6832
    @arung6832 5 ปีที่แล้ว +9

    சத்தியம் தொலைக்காட்சி மனம் தாழ்ந்த நன்றி

  • @sbharanidharan4851
    @sbharanidharan4851 5 ปีที่แล้ว +63

    *SEEMAN THE MASS 💪💪💪*

    • @jayaganesrajanderan641
      @jayaganesrajanderan641 5 ปีที่แล้ว +1

      @@angryguy3975 fucking bastard shut your mouth and ass hole.

  • @_Sidh_Seyon_1422
    @_Sidh_Seyon_1422 5 ปีที่แล้ว +2

    அருமையான நேர்காணல்.
    நெறியாளருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்