பாவங்களை அழிக்கும் திருப்புகழ்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • பாவங்களை அழிக்கும் திருப்புகழ்!
    Thiruppugazh 378:
    kaumaram.com/t...
    ......... பாடல் .........
    பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட்
    பயனுயிர்ப் போயகப் ...... படமோகப்
    படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற்
    படரெரிக் கூடுவிட் ...... டலைநீரிற்
    பிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப்
    பிணிகளுக் கேயிளைத் ...... துழல்நாயேன்
    பிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப்
    பிரியமுற் றோதிடப் ...... பெறுவேனோ
    கரியமெய்க் கோலமுற் றரியினற் றாமரைக்
    கமைவபற் றாசையக் ...... கழலோர்முன்
    கலைவகுத் தோதிவெற் பதுதொளைத் தோனியற்
    கடவுள்செச் சேவல்கைக் ...... கொடியோனென்
    றரியநற் பாடலைத் தெரியுமுற் றோற்கிளைக்
    கருணையிற் கோபுரத் ...... துறைவோனே
    அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
    றயருமச் சேவகப் ...... பெருமாளே.
    திருப்புகழ் 11:
    kaumaram.com/t...
    கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
    தனில்வந்துத கன்தகன் என்றிடு
    கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே
    கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்
    கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
    கரியின்றுணை என்றுபி றந்திடு ...... முருகோனே
    பனகந்துயில் கின்றதி றம்புனை
    கடல்முன்புக டைந்தப ரம்பரர்
    படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனே
    பலதுன்பம்உழன்றுக லங்கிய
    சிறியன்புலை யன்கொலை யன்புரி
    பவமின்றுக ழிந்திட வந்தருள் ...... புரிவாயே
    அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
    புரமுந்திரி வென்றிட இன்புடன்
    அழலுந்தந குந்திறல் கொண்டவர் ...... புதல்வோனே
    அடல்வந்துமு ழங்கியி டும்பறை
    டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
    அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட ...... வருசூரர்
    மனமுந்தழல் சென்றிட அன்றவர்
    உடலுங்குட லுங்கிழி கொண்டிட
    மயில்வென்றனில் வந்தரு ளுங்கன ...... பெரியோனே
    மதியுங்கதி ருந்தட வும்படி
    உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய
    வளமொன்றுப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.
    #murugan
    #திருப்புகழ்
    #thiruppugazh
    #vel maaral
    #velmaral
    #saibaba
    #Vikasi visakam
    #miracles
    #murugansongs
    #palanimalai
    #thiruchendur
    #tamil
    #astrology
    #trending
    #lawofattraction
    #siddhar
    #hindu
    #devotionalsongs
    #horoscope
    #muthirai
    #parikaram

ความคิดเห็น • 378

  • @Jeevithasarangan
    @Jeevithasarangan หลายเดือนก่อน +81

    உங்களுக்கு நன்றி நன்றி நன்றி காலையில் தான் முருகன் கிட்ட அழுது வேண்டினேன் நான் எந்த ஜென்மத்துல பாவம் செய்தேன் என்னால தாங்க முடியல அழுதேன் 🥹🥹🥹😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களோட இந்த பதிவ பார்த்தவுடன் உடம்பு சிலிர்த்தது

    • @ramyagubri2283
      @ramyagubri2283 หลายเดือนก่อน

      @@SMRL22 ungaluku therinja solunga..... Yara irunthalum thirinjathu tan solamudiyum.

    • @SMRL22
      @SMRL22 หลายเดือนก่อน

      @@ramyagubri2283 எனக்கு தெரிந்து உணர்ந்ததை தான் comment இல் சொல்லி இருக்கேன்.

    • @vijiperumal5482
      @vijiperumal5482 หลายเดือนก่อน +1

      Akka neenga velmaral first time padika start irukuraaappo ungalaku ethavathu matram therinthatha

    • @ramyagubri2283
      @ramyagubri2283 หลายเดือนก่อน

      @@vijiperumal5482 yelarukum sila arikuri varum.. Yenakum vanthuchu.
      Real sai miracle channelah niraya peru avanga experience share panerupanga.
      Ovoruvarukum ovorumari irukum...

    • @JAIKUMAR-co3hh
      @JAIKUMAR-co3hh 26 วันที่ผ่านมา

      ​@@SMRL22உங்கள் முருகனிடம் கேளுங்கள் என ஆணவத்தின் உச்சம் தொட்டு விட்டீர்கள் . Laws of உன் ஒரு புத்தகம் படிக்க சொல்றீங்க . திருப்புகழை விட எந்த சிறந்த ஞானியின் படைப்பு அது. சஞ்சித, ப்ராரப்த கர்மா னா என்னன்னு விளக்கம் தேடி படிங்க புரியும்

  • @senthilkumarrajagopal4329
    @senthilkumarrajagopal4329 หลายเดือนก่อน +28

    முருகா நாங்கள் அறிந்தம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னித்து என் கணவரின் உடல் பரிபூரணமாக குணமடைய வேண்டுகிறேன் முருகா உன் கால் பிடித்த எனக்கு கை பிடித்து தூக்கி விட அப்பா. ஓம் சரவணபவ.

    • @kalaiyarasivishagan
      @kalaiyarasivishagan 20 วันที่ผ่านมา

      Mam en paiyan schoolukey poga matran 3rd STD padikkiran kealamburappa aluthutey irupan adichathan school povan appothan velmaral video parthu parayanam innum arputham nadakala mam innum apdiye than irukkan murugan eppo arul purivarunnu nabikkaiyoda wait pannitrukean mam

  • @Arunkumar-if4sj
    @Arunkumar-if4sj 20 วันที่ผ่านมา +1

    முருகா நான் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை மன்னித்து எனக்கு அருள் புரிவாய் முருகா. ஓம் சரவண பவ🙏🙏🙏

  • @VetriVell-jt6lx
    @VetriVell-jt6lx หลายเดือนก่อน +7

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே எல்லாப் புகழும் முருகனுக்கே உங்களுக்கும் நன்றி அக்கா

  • @saiarun.bsaiarun.b8419
    @saiarun.bsaiarun.b8419 หลายเดือนก่อน +15

    ஓம் சரவணபவ ஓம்
    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய்
    மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய்க்
    கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே
    ஓம் நமோ குமராய நம
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🌟🌟🌟🌟🌟🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🌷🌹

    • @Avp8229
      @Avp8229 หลายเดือนก่อน

      Ithu kandar anubuthi thane??

    • @suganmadasamy
      @suganmadasamy หลายเดือนก่อน

      ​@@Avp8229ஆமாங்க

  • @subramanianr3996
    @subramanianr3996 หลายเดือนก่อน +3

    ஓம் சரவண பவ போற்றி போற்றி போற்றி முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகன் அருள் முன்னிற்கும் முருகன் அருள் காத்து நிற்கும் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @user-pc4vo5hg9u
    @user-pc4vo5hg9u 3 วันที่ผ่านมา +1

    வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா

  • @banumathithangadurai3105
    @banumathithangadurai3105 หลายเดือนก่อน +5

    சகோதரி காலை வணக்கம் என்னுடைய பதிவுகள் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு தெரியாமல் செய்த பாவங்களுக்கும் முன்னோர்களால் ஏற்பட்ட பாவங்களுக்கு இந்த திருப்புகழ் ரொம்ப அருமையா இருந்தது பாராயணம் செய்வோம் சகோதரி வார்த்தையே இல்ல மா நீ திருப்புகழுக்கு அர்த்தம் தெரியாது நீ சொல்லித்தான் மகளே அர்த்தம் தெரியுது பல்லாண்டு காலம் வாழனும்னு அந்த முருகர் கிட்ட நான் பிராத்திக்கிறேன் இந்தப் பிரபஞ்சத்திற்கு என் அன்பு சாய்பாபாவுக்கு கோடான கோடி நன்றிகள் என் அப்பன் முருகனுக்கு

  • @maheswariselvakumar67
    @maheswariselvakumar67 หลายเดือนก่อน +5

    ஓம் சரவணபவ முருகா என்று ‌நீதான் துணை. இருக்கவேண்டும் ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏 போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesanm9687
    @ganesanm9687 หลายเดือนก่อน +7

    வேலும் மயிலும் சேவலும் துணை.... ஓம் முருகா.... உயிர் பிச்சை போடுபா....... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arasukavitha5219
    @arasukavitha5219 หลายเดือนก่อน +1

    சகோதரி வணக்கம் தெரிந்து பாவம் செய்யவில்லை ஆனாலும் பயம் வருகிரது முருகன் துனையை நம்பி வாழ்கிறேன் வாழ்க வளமுடன் 👏

  • @maheswari9937
    @maheswari9937 หลายเดือนก่อน +2

    ❤குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் சேவலும் துணை❤❤

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 หลายเดือนก่อน +2

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @mystars0912
    @mystars0912 หลายเดือนก่อน +1

    சமீப காலமா தான் உங்க வீடியோ பார்க்கிறேன் மிகவும் நன்றாக உள்ளது நிறைய தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்கிறேன் நன்றி சிஸ்டர்🙏

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh2703 หลายเดือนก่อน +3

    முருகப்பா எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @ramyagubri2283
    @ramyagubri2283 หลายเดือนก่อน +4

    ❤❤Om Muruga.
    Without seeing your video my day won't complete❤❤❤
    Real sai miracles rockzzzz🙏🙏🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน +1

      Thank you so much ❤️❤️❤️

  • @psmani1845
    @psmani1845 21 วันที่ผ่านมา

    முருகா‌ நான் எத்தனைபிறவிஎடுத்தோனோ என்னன்னபாவங்கள்செய்தேனோ எனக்கு தெரியாது
    இந்தஜென்மத்தில் மன்னித்தருளும் முருகப்பெருமானே.
    ஓம்சரவணவசன்முகாபோற்றி முப்பத்திமுக்கோடிதேவர்களால்வணங்கப்ட்டோனேபோற்றி மூவுலகையும் காத்தருள்வோனே போற்றி

  • @gurubakkiams5203
    @gurubakkiams5203 หลายเดือนก่อน +3

    ஓம்சரவணபவ என்பாவங்கள்தீரனும்

  • @Itachigod_tn_63
    @Itachigod_tn_63 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா பால தண்டாயுதபாணிக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ நன்றி சகோதரி

  • @lakshmiparamasivam2862
    @lakshmiparamasivam2862 หลายเดือนก่อน +4

    கருணைக் கடலே கந்தா போற்றி
    மன்னிக்கும் குணம் கொண்ட தயாபரனே
    எங்களை பாவப் பதிவுகளில் இருந்து காத்திட திருப்புகழ் பாராயணம் செய்ய அருள்புரிய வேண்டும் முருகா

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 หลายเดือนก่อน +2

    Exactly correct Anitha ma..👌
    நாம் செய்த புண்ணியமும் தருமமும் நாம் இடம் தெரியாத இடத்தில் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து காப்பாற்றும்..

  • @dellisundaramoorthy4985
    @dellisundaramoorthy4985 หลายเดือนก่อน +1

    முருகா எனக்கு தெரியாமல் செய்த பாவங்களை மன்னித்துக்கொள்வும் என்பிள்ளைகளை பேரபிள்ளைகளையும் சேராமல் பார்த்துகொள்ளவும் ஓம்முருகா ஓம்சரவணபவ

  • @sudharathinam3215
    @sudharathinam3215 หลายเดือนก่อน +2

    என் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று முருகனை வேண்டிக்கொள்கிறேன்.🙏 ஓம் முருகா!!

    • @LUCK8434
      @LUCK8434 21 วันที่ผ่านมา

      I will pray sir ,I will pray for You your Family Sir.om Saravana bhava 😭🥰😍🙇❤️😍🥰😭😭😭🙇🙇🙇😭😭😭🙇🙇

  • @user-ip9cm9tj1n
    @user-ip9cm9tj1n หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏🙏🙏
    முருகன் துணை

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 หลายเดือนก่อน +3

    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @prabavathyparthiban5887
    @prabavathyparthiban5887 วันที่ผ่านมา

    Tiruchenthoor Murugan perumonukku. Arokara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂😂💗💗💗😇😇😇😇

  • @sreesai369
    @sreesai369 หลายเดือนก่อน +1

    Murugan saranam.... Akka rombave thanks... 🙏🙏🙏🙏😭

  • @jamunasathish98
    @jamunasathish98 25 วันที่ผ่านมา +1

    Muruga muruga muruga muruga muruga muruga saranam🙏🙏🙏🙏

  • @vaigaraisamayel6624
    @vaigaraisamayel6624 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி தோழி அனைவருக்குமான நல்ல பதிவு

  • @kesavank7595
    @kesavank7595 หลายเดือนก่อน +2

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனும்ண்டு குறை இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை 🙏🙏🙏🙏

  • @anithaasomu
    @anithaasomu หลายเดือนก่อน +1

    En valkayil kidaitha anaithirkkum muruganukku nandri

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha หลายเดือนก่อน +1

    ஓம் முருகா சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவாய நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathitamil-if2vj
    @rathitamil-if2vj หลายเดือนก่อน

    அம்மா மிகவும் நன்றி நன்றி அம்மா திருப்புகழ் விளக்கம் மிகவும் எளிதான முறையில் கற்றுக்கொடுத்துக்காக நன்றி

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec หลายเดือนก่อน +1

    ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @poongothaimadhavan9339
    @poongothaimadhavan9339 หลายเดือนก่อน +2

    திருப்புகழ் விளக்கம் அனைத்தும் அருமை மா

  • @vijayalakshmiviji6089
    @vijayalakshmiviji6089 หลายเดือนก่อน +2

    முருகா 🙏

  • @mariappan1728
    @mariappan1728 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @love_editzz584
    @love_editzz584 หลายเดือนก่อน +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤🙏🥺

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 หลายเดือนก่อน

    Very fine i am singing with raga and tala all tirupugazh songs according to day mon to sat from vallimalalai swamigals book and velmaral shati kavasam shanmuga kavasam anubhoothi etc from my 5 years of age it is sll because of murugan and my parents only my age is 72 till today ia m doing this very fine narration the 2nd song is on simendra madhyama raga super mam the 1st one i ve written in my diary i will include that also

  • @uvun1995
    @uvun1995 หลายเดือนก่อน +1

    Thank you, Murugan thunai

  • @sreenivi3055
    @sreenivi3055 หลายเดือนก่อน

    சகோதரி உங்களுக்கும் முருகருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு . நான் காலையில முருகரிடம் அழுது புலம்பினேன். அவர் உங்க மூலமா எனக்கு உணர்துகிறார் . மிக்க நன்றி.

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 หลายเดือนก่อน +1

    ஓம் பாலமுருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @ManjuKamachi-in9ri
    @ManjuKamachi-in9ri หลายเดือนก่อน +1

    வேலும் மயிலும் துணை 🦚🦚🦚🙏🙏🙏

  • @SaranKarthik2510
    @SaranKarthik2510 หลายเดือนก่อน +1

    Vetrivel Muruganukku Aro Hara 🙏🙏🙏

  • @SaiGk111
    @SaiGk111 หลายเดือนก่อน +1

    🔯Very much needed for the current generation lifestyle. We can washaway the sins by doing good deeds ,another way is by reading these kinds of திருப்புகழ் , thank u 🙏🔯

  • @asiva5914
    @asiva5914 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா சரணம்🦚 🦜🐓

  • @ambikashankar1848
    @ambikashankar1848 หลายเดือนก่อน

    Muruga Charanam 🙏🙏. Very nice explanation. Thank you.

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 หลายเดือนก่อน

    அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவண பவ🙏🙏🙏

  • @user-ds1ey6zo5v
    @user-ds1ey6zo5v หลายเดือนก่อน +1

    அழகு❤❤❤ முருகா ❤❤❤ திருவருள்

  • @keerthykiddo9324
    @keerthykiddo9324 หลายเดือนก่อน +1

    கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏

  • @m.subhasuba3905
    @m.subhasuba3905 หลายเดือนก่อน +1

    Daily vel maral padichitu irukan siister starting romba kashtama irumthuchi ipo padikama iruka mudiyala, yanoda husband kum yanakum pirinji pora alavuku problm iruku unga vidoes pathu manasu nambika varthu murugar yanoda life layum miracel panuvarunu next thirupugal padika start pandran murugan thunai 🦚🙏

  • @nesamanis431
    @nesamanis431 28 วันที่ผ่านมา

    En paiyanukku nalla vali kattu muruga 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @vickyram6957
    @vickyram6957 12 วันที่ผ่านมา

    நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 நீங்கள் சொல்வது சரி தான் எனக்கு கோவம் பொறாமை ஆனால் நான் என்னால் முடிந்த அளவு மற்றவருக்கு உதவுவேன் அக்கா நான் என் கோவம் பொறாமை விட எதாவது சொல்லுங்கள் நான் திருந்தனும் நான் இன்னூம் திருந்தனும் அக்கா தயவுசெய்து சொல்லுங்க வேரும் லைக்ஸ் காக நான் இதை சொல்லல நான் மனிதனாக மாறனும் என் சாபம் என்னோட முடியட்டும் என் மனைவி மஹாலக்ஷ்மி எங்கள் மகள் சஷ்டி ஶ்ரீ எங்கள் மகன் குகன் எந்த ஒரு கஷ்டமும் கெட்ட கர்மா வரகூடது எல்லாம் கஷ்டமும் எனக்கு வரட்டும் நான் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் என் மனைவி மஹாலக்ஷ்மி எங்கள் மகள் சஷ்டி ஶ்ரீ எங்கள் மகன் குகன் சந்தோஷமாக இருக்கனும் நீங்கள் வேண்டிக்கங்கள் அக்கா தயவுசெய்து 🙏🏻😢😭🙏🏻🙏🏻

  • @gowthamisathya7093
    @gowthamisathya7093 หลายเดือนก่อน +1

    Hi sissssy ma happy noon திருப்புகழ் மெய்ப்பொருள் விளக்கம் அருமை அழகா சொல்லியிருக்கிங்க வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏🙏 I am ur and ur voice big fan sisssyma🙏🙏🙏🙏🙏🙏

  • @murugeshwarir451
    @murugeshwarir451 หลายเดือนก่อน

    சகோதரி அனிதா சமீப காலமாக உங்கள் வீடியோ பார்க்கிறேன் எங்களுக்கு மிக உபயோகமாக உள்ளது நீங்கள் சொல்வது மிக்க நன்றாக உள்ளது நன்றி

  • @priyasrini5349
    @priyasrini5349 หลายเดือนก่อน +1

    Murugan saranam❤

  • @Sivan-ponnu2008
    @Sivan-ponnu2008 หลายเดือนก่อน +1

    முருகன் துனை❤

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிம்மா. வாழ்க வளமுடன்❤❤❤

  • @thavamanyj8145
    @thavamanyj8145 หลายเดือนก่อน

    வடிவேலா என்று தினம் வாழ்த்துகின்ற அடியவர்க்கு
    கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே முருகா
    பரங்குன்று செந்திலும் பழனி மலை ஏரகம்
    பலகுன்று பழமுதிரும் சோலையாம் முருகா
    😊🙏🙏🙏🙏🙏🙏😊

  • @SaiRam-g5z
    @SaiRam-g5z หลายเดือนก่อน +1

    Om Saravana Bhava..
    Velum Mailum Sevalum Thunai❤
    Thanks a lot for this wonderful video Anitha Sis..

  • @archanakrishnasamy9834
    @archanakrishnasamy9834 หลายเดือนก่อน +1

    நன்றி அக்கா முருகர் என் கனவில் வந்து சிரிப்பது போன்ற காட்சி அக்கா சிரிதவுடன் நான் எழுந்து விட்டேன் என்ன அர்த்தம் என்று புரியவில்லை அக்கா நீங்கள் தான் விளக்கம் தரணும்

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Murugan kanavil vanthaal mika nanmai ye

    • @archanakrishnasamy9834
      @archanakrishnasamy9834 หลายเดือนก่อน

      @@realsaimiracles adhu mattum illa ka vel maral poojai seivadhil kuzhapam oru naal Kan muzhithu 12.30irukum apo paatha vel pondra amaipu thanga colour la jolikkudhu parthavudan murugar muruga varthai mattum dhan vandhathu

  • @VijiRavi1617
    @VijiRavi1617 หลายเดือนก่อน

    நல்ல பதிவு கண்ணு ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி கண்ணு
    ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🦚🦚🦚

    • @VijiRavi1617
      @VijiRavi1617 หลายเดือนก่อน

      திருப்புகழ் மாலை மற்றும் திருப்புகழ் இரண்டும் ஒன்றா ப கொஞ்சம் சொல்லுங்க ப

  • @NagaRajan-j9v
    @NagaRajan-j9v หลายเดือนก่อน

    ஓம் முருகா உண்மை தான் நான் போன பிறவியில் வாங்கிய கந்து வட்டி காரணமாக வந்த பாவம் இந்த பிறவியில் அனுபவிக்கிறேன் வட்டி கொடுத்து கொண்டு இருக்கிறேன் முருகன் அருளால் நான் செய்த போன பிறவி , இந்த பிறவி பாவங்கள் அனைத்தும் ஒழிந்து போக வேண்டும். முருகனுக்கு அரோகரா தயவு செய்து நீங்கள் பிராத்தனை செய்யும் போது எனக்காகவும் கொஞ்சம் வேண்டிக் கொள்ளுங்கள். 🙏🙏🙏

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i หลายเดือนก่อน +1

    Mava Sava 🎉🦚🙏👍🌴👌 God 🙏🦚💯 great sister Om Murugan theruviet saranam nandri God bless you all ñit bave 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @savitrinagarajan3898
    @savitrinagarajan3898 หลายเดือนก่อน

    🙏🙏🙏hi mam, kalaiyilthan gulatheivam, muruganidam solly azhuthen. Neengal sonna thirupugal bharayanam seidhu varuhiren. 🙏🙏🙏

  • @DhanaLakshmi-oe6ly
    @DhanaLakshmi-oe6ly หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சிஸ்டர் ❤❤❤

  • @meenaholly14
    @meenaholly14 หลายเดือนก่อน

    🌸✨வேலும் மயிலும் சேவலும் துணை✨🌸

  • @hellooo7695
    @hellooo7695 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @virus-dr1cl
    @virus-dr1cl หลายเดือนก่อน

    Vel, vel muruganuku vetri vel muruganuku arogara🙏🙏🙏

  • @priyamahesubayalni4629
    @priyamahesubayalni4629 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ முருகா சரணம் ❤❤😊

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 26 วันที่ผ่านมา

    Om muruga Muruga Muruga ❤❤❤

  • @amahalingam2468
    @amahalingam2468 หลายเดือนก่อน +1

    🙏❤️ஓம் சரவணபவ❤️🙏

  • @GopikaGopika-z3p
    @GopikaGopika-z3p หลายเดือนก่อน +1

    அக்கா நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது ,ஆறு மாசத்திலேயே எனக்கு திருமணமாகிவிட்டது. திருமணமாகி நான்கு வருடமாகிறது ,இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறான். எனக்கு கல்லூரியில் படிக்கணும் என்று மிகவும் ஆசை ஒரு "டிகிரி "ஆவது படிக்க வேண்டும் ,எனக்கு அந்த சூழ்நிலை அமைய வேண்டும் .நான் கல்லூரியில் சேர்ந்து படிக்கணும் அதற்கு நான் எந்த "திருப்புகழை" பாராயணம் செய்ய வேண்டும்.🙏🙏🙏🙏

  • @nirmalaselvaraj04
    @nirmalaselvaraj04 24 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ ஓம்❤❤

  • @shanmugavalli4199
    @shanmugavalli4199 หลายเดือนก่อน +1

    வேலும் மயிலும் thunai 🙇‍♀️🙇‍♀️🌻🙏🙏Destroy the power of karma and give us strength to tolerate the rest.

  • @sreesainithya5122
    @sreesainithya5122 หลายเดือนก่อน

    Good morning Sister
    Om Muruga Saranam 🙏🙏🙏🙏🙏

  • @RajaR1307
    @RajaR1307 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ

  • @dashupreettha2330
    @dashupreettha2330 หลายเดือนก่อน

    Excellent 👍🏻.
    Thank you sister.

  • @user-ny5pn8mk5b
    @user-ny5pn8mk5b 29 วันที่ผ่านมา

    சிஸ்டர் நன்றி நன்றி சிஸ்டர் வீடியோ

  • @chitras2845
    @chitras2845 หลายเดือนก่อน

    வணக்கம்மா உங்கள் பதிவு கண்ணீர் வர வைத்து. நன்றியம்மா. வாழ்க வளமுடன்.

  • @HariSai-ct2hf
    @HariSai-ct2hf หลายเดือนก่อน

    Om Murugan thunai 🙏🙏🙏🙏🙏

  • @malligasubramani6255
    @malligasubramani6255 23 วันที่ผ่านมา

    Om Muruga Saranam ❤❤❤❤❤❤

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 8 วันที่ผ่านมา

    Nandri Sister❤❤

  • @sivarajasugashm5567
    @sivarajasugashm5567 13 วันที่ผ่านมา

    Om muruga saranam❤

  • @janakijanaki5148
    @janakijanaki5148 หลายเดือนก่อน

    Om muruga saranam...🙏🙏🙏🙏🌄🌄🌅🌅🌅

  • @kalpana1627
    @kalpana1627 หลายเดือนก่อน

    Very useful video.Thank you so much.

  • @karthikac643
    @karthikac643 หลายเดือนก่อน

    முருகா சரணம்

  • @kokilas4781
    @kokilas4781 หลายเดือนก่อน

    முருகனுக்கு அரோகரா

  • @selvamanimanokar4013
    @selvamanimanokar4013 หลายเดือนก่อน

    உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது நன்றிம்மா

  • @sathyabala7616
    @sathyabala7616 หลายเดือนก่อน

    Vellum mayilum sevalum thunai. Om saravana bhava.🙏🙏🙏🙏🙏😢😢😢😢

  • @mageshgeetha3092
    @mageshgeetha3092 หลายเดือนก่อน

    Om muruga thunai 🙏🙏🙏

  • @parimala2949
    @parimala2949 หลายเดือนก่อน

    திருச்செந்தூர் முருகன் துணை

  • @ghsmelur3969
    @ghsmelur3969 หลายเดือนก่อน

    ஓம் முருகா ❤❤❤

  • @sindhusindhu5469
    @sindhusindhu5469 หลายเดือนก่อน

    Muruga Saranam 🦚🙏

  • @bhuvaneswarimuruganantham3174
    @bhuvaneswarimuruganantham3174 28 วันที่ผ่านมา

    Very useful info sister, thank you so so so much....

  • @mythiligurumurthy942
    @mythiligurumurthy942 หลายเดือนก่อน

    Muruga saranam. Thank you sister for your videos. ❤❤🎉

  • @murugan9248
    @murugan9248 หลายเดือนก่อน

    Arumaiyana pathivu Sagothari nantri.

  • @chandrasekharp-ur8dr
    @chandrasekharp-ur8dr หลายเดือนก่อน

    Om Murugha Saranam🙏

  • @M.dharani-iw7hr
    @M.dharani-iw7hr หลายเดือนก่อน

    முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @karunakaran2388
    @karunakaran2388 หลายเดือนก่อน

    Om saravana bahva
    Murugan thuni