பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சொத்தின் தகவல் அய்யா உங்கள் உள்ளம் கடவுளுக்கு சமம் என்னவென்றால் நீங்கள் சொன்ன வருவாய்த்துறை ஆவணம் என்பது சிலருக்கு சொத்து வாங்கும் முன் பெரும்பாலும் தெரியாது சொத்தின் தன்மை சொத்தின் விவரம் நீங்கள் சொன்னமைக்கு மிக்க மிக்க நன்றி நன்றி ஐயா
வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேட் அதிகமா இருக்கும் அருகில் உள்ள கிராம வங்கியில் வாங்கலாம் சீல் வைத்து கையெழுத்து போட்டால் ரேட் அதிகம் பார்வைக்கு செல்போன் எடுத்துக்லாம் அல்லது வெளில ஆன்லைன் சென்டர் எடுத்துக்கலாம்
சார் எங்க தாத்தா பெயரில் இருக்கும் சொத்து அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளன அண்ணனுக்கு இரண்டு திருமணமாகி வாரிசு இல்லை தம்பிக்கு திருமணம் ஆகி மூன்று வாரிசு உள்ளன அந்த தாத்தா பூர்வீக சொத்து யாருக்கு சென்றடையும் ஒரு காணொளி வெளிவிடவும் சார் உங்கள் சேனல் சப்ஸ்கிரைப் செய்து
All people in Tamil Nadu must learn indian official language Hindi! Without knowing hindi going beyond gummidipoondi is very very difficult! Dravidian model totally spoil Tamil Nadu people by preventing learning Hindi! Except Tamil Nadu all states people know national official language Hindi
தங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி..
தொடர்ந்து இந்தப் பணியை செய்யுங்கள்..
வாழ்க வளமுடன்...
ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்த விளக்கம் எனக்கு உறுதுணையாக உள்ளது மிக்க நன்றி
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு பதிவு 🌹🙏🌹 அளித்தமைக்கு நன்றி 👍
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ணணண
Reple pannuga sir
சொத்தின் தகவல் அய்யா உங்கள் உள்ளம் கடவுளுக்கு சமம் என்னவென்றால் நீங்கள் சொன்ன வருவாய்த்துறை ஆவணம் என்பது சிலருக்கு சொத்து வாங்கும் முன் பெரும்பாலும் தெரியாது சொத்தின் தன்மை சொத்தின் விவரம் நீங்கள் சொன்னமைக்கு மிக்க மிக்க நன்றி நன்றி ஐயா
பயனுள்ள தகவலை வழங்கியுள்ளார்கள் மிகவும்நன்றி.
மிகவும் முக்கிய பதிவு அண்ணா
இன்றுதான் அ பதிவேடு வாங்கி வந்தோம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து ❤️🙏
online la irukume bro
@@ashokkumark4397 20 வருடத்திற்கு முன்யார் பெயரில் இருந்தது என்று ஆன்லைன்ல பார்க்க முடியுமா bro
@@46venkadachalam19 EC pottu paarunga
வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேட் அதிகமா இருக்கும் அருகில் உள்ள கிராம வங்கியில் வாங்கலாம் சீல் வைத்து கையெழுத்து போட்டால் ரேட் அதிகம் பார்வைக்கு செல்போன் எடுத்துக்லாம் அல்லது வெளில ஆன்லைன் சென்டர் எடுத்துக்கலாம்
மிக முக்கியமான தகவல் மிக்க நன்றி
அருமை, அற்புதம், நன்றி🌹🌹🌹
மிக்க மகிழ்ச்சி நன்றி🙏
பயனுள்ள தகவல் நன்றி
Very very clear explanation thanks
Very nice explanation sir thank you
வாழ்க வளமுடன்
Thanks for your illustration. Very useful.
Supar sur
1st view and comment, common man murukesh anne
Giv e us a video on town pattas fmb etc.how to recify the mistakes in tiwn patta
எந்த ஆவணமும் திருத்தணி தாசில்தார்க்கு தேவையில்லை அவருக்கு வேண்டியது உங்க பர்ஸ் அல்லது உங்க தங்க நகை.
😂😂😂
Yes 200%true true
தி௫ந்த மாட்டார்கள்
Super
Very useful
Your very great sir
Thank you sir...good information..
Good information 👍
அண்ணா சில ஆண்டு காலமாக உங்கள் அலை பேசி என்னை கேட்டுக்கொண்டு உள்ளேன் தயவு செய்து உதவி செய்யுமாறு வேண்டுகிறேன் நன்றி.........
பயனுள்ள பதிவு அண்ணா வாழ்த்துக்கள் 👍👍👍
Super anna.
Naththam patta eappat peyru mattram seivathu pls 🙏🙏 solluga
Anna ennaku help pannunga anna.
Agriculture land inside common vaikal .agriculture land inside patta vaikal going Sir .who is take vaikal Sir.please immediately uptate in tamil.
அண்ணா வணக்கம்
தற்போது ஜமாபந்தி நடக்கபோகிறது.
ஜமாபந்தி யால் பொதுமக்களுக்கு என்ன பயன் யார் யார் பயன் பெறலாம் என்ற பதிவை விளக்குகள் ஐயா.
ஒரே குடும்பத்தில் தந்தை பெயரில் உள்ள சொத்தின் சர்வே எண்களில் அடங்கல்.. தாய் பெயரில் வேறொரு சொத்திற்கு வேறொரு சர்வே எண்ணுக்கு அடங்கல் இருக்குமா?
பட்டா மாற்றம் அடஞ்சிடுச்சி ஆனால் அபதிவேடு மாறவில்லை என்ன பண்ண வேண்டும்
🙏🙏💐
ஐயா தங்களை தொடர்பு கொள்வது எப்படி
அண்ணா Rti-யில் 10 வருட அடங்கல் நகல் கேட்டு விண்ணப்பபத்திருந்தோம் அவர்கள் புதிதாக கையால் எழுதி வழங்கியுள்ளார்கள் அது சரியானதா
சார் எங்க தாத்தா பெயரில் இருக்கும் சொத்து அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளன அண்ணனுக்கு இரண்டு திருமணமாகி வாரிசு இல்லை தம்பிக்கு திருமணம் ஆகி மூன்று வாரிசு உள்ளன அந்த தாத்தா பூர்வீக சொத்து யாருக்கு சென்றடையும் ஒரு காணொளி வெளிவிடவும் சார் உங்கள் சேனல் சப்ஸ்கிரைப் செய்து
Hai bro fmb alawu kuraiwaga ulladu..edam koududalaga ulladu..yadu sellum..!? Kottu patta..!
Any solution eruka
அ பதிவேடு வீட்டுமனைக்கு உண்டா பிரதர்.. தாங்கள் பதில் எதுவுமே கூறமாட்டீங்க..
ஆ பதிவேடு என்ன எதுக்காக வாங்கணும்
கிராம வரைபடம் கண்டிப்பா தேவை
கைச்சிட்டா வும் சிட்டவும் ஒன்ற
83lacham commision ah poguthu
Bro unga mobile numper
😂😂😂😂
All people in Tamil Nadu must learn indian official language Hindi! Without knowing hindi going beyond gummidipoondi is very very difficult! Dravidian model totally spoil Tamil Nadu people by preventing learning Hindi! Except Tamil Nadu all states people know national official language Hindi
Your comment has no relevance to the topic .The comment is also idiotic.
Unga phone number venu ga
Unga phone number kudunga