பகவத் பவன் முகாம் ஜூலை 2019 உமர் பாரூக் - 1 Bagavath Bhavan Camp July 2019 Umar Farooq - 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2020
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.com/JWpki5LdOPH...

ความคิดเห็น • 67

  • @sundarr.sundar2714
    @sundarr.sundar2714 4 หลายเดือนก่อน

    மதம் என்ற சாக்கடையில் மூழ்கி கிடப்பவர்கள்! இந்த அருமையான பேச்சுக்கு! ஏதேனும் அவர்கள் அறிவுக்கு எட்டிய வரை விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். உங்களுடைய. பணி மென்மேலும் வளரட்டும் தோழா!

  • @aramsei5202
    @aramsei5202 3 ปีที่แล้ว +12

    உண்மை யான பதிவு யாரையும் குறை கூறவில்லை எளிதாக எளிமையான முறையில் பேசுவது மிகவும் சிறப்பாக உள்ளது உமர் பாரூக் வாழ்த்துக்கள்

  • @singaraja1479
    @singaraja1479 4 ปีที่แล้ว +11

    நான் பயணித்த அதே பாதையில், அதே விதமாக, அதே நபர்களுடன், என்னைப்போலவே பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு நபர், உமர் பாருக்!!! பிரமித்தேன்! சந்திப்போம் ஓர் நாள்!

  • @realheroes9844
    @realheroes9844 8 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி ஐயா

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 9 หลายเดือนก่อน

    God bless tk you somuch

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 ปีที่แล้ว +4

    Very nice

  • @amazinghumans3039
    @amazinghumans3039 3 ปีที่แล้ว +4

    சிறப்பான உரை 👌👌

  • @user-oq5xh2hk4n
    @user-oq5xh2hk4n 4 ปีที่แล้ว +2

    ஸ்ரீ பகவத் ஐயாவின் கருத்து உலகெங்கும் சென்று சேர்ந்து விட்டது

  • @Anbuvdm
    @Anbuvdm 3 ปีที่แล้ว +1

    அருமையான.. அட்டகாசமான தெளிவான சொற்பொழிவு..

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 ปีที่แล้ว +9

    உமர் பாரூக் சித்தர்💕🙏💕🙏💕🙏

  • @sathyaanbu2683
    @sathyaanbu2683 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தோழர் 💐💐 தங்களின் சிறப்பான பணி தொடர நான் மனதார இறைவனிடம் வேண்டுகிறேன் 💐💐

  • @balaindian333
    @balaindian333 4 ปีที่แล้ว +4

    அருமை அருமை 👍👍

  • @yuvaraj3324
    @yuvaraj3324 4 ปีที่แล้ว +3

    நன்றி... வாழ்க இசைவுடன் வாழ்க நிறைவுடன்

  • @jaitemplejewellery356
    @jaitemplejewellery356 4 ปีที่แล้ว +4

    Super

  • @vshornalingham2927
    @vshornalingham2927 ปีที่แล้ว +1

    Very nice Very Very thank u sir🎉

  • @nazeezee7534
    @nazeezee7534 4 ปีที่แล้ว +4

    Ungal pain thodarattum valga valamuden nalamuden faruk ayya

  • @loganathanperiasamy4926
    @loganathanperiasamy4926 3 ปีที่แล้ว +1

    Romba nambikkaiyoda ungal kanoligalai partu varugiren aiya...🙏

  • @tamizhmani3497
    @tamizhmani3497 4 ปีที่แล้ว +2

    Nalla pathiugal

  • @buddyindian6019
    @buddyindian6019 3 ปีที่แล้ว +2

    This person can become MP of Indian constitution.

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா💓

  • @MUTHUDJ3233
    @MUTHUDJ3233 8 หลายเดือนก่อน

    Theivame Yan kula theivame neengathan

  • @sriramelango8382
    @sriramelango8382 ปีที่แล้ว

    Thinking and thoughts கருத்து அருமை 🎉

  • @sujathashakthivel8
    @sujathashakthivel8 4 ปีที่แล้ว +2

    Soup story was great. I realised to don't expect anything and be normal.

  • @veeramanikandank2041
    @veeramanikandank2041 3 ปีที่แล้ว +1

    மிக அருமை❤❤

  • @prasanthking1
    @prasanthking1 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்👍💐

  • @thivyathiya9754
    @thivyathiya9754 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் உமர் ஐயா நன்றி.

  • @senthilramalingam9500
    @senthilramalingam9500 ปีที่แล้ว

    உபுமா ==> BUT ==> Break the preconceived beliefs and blind faiths + Understand the reality and truth of nature + Transform your thinking into productive Actions

  • @prabhakarandharmalingam7286
    @prabhakarandharmalingam7286 4 ปีที่แล้ว +2

    நன்றி

  • @sultanofpulaubesar..1111
    @sultanofpulaubesar..1111 3 ปีที่แล้ว +1

    Thank you 💕💞🖤

  • @benjaminmartin9809
    @benjaminmartin9809 2 ปีที่แล้ว +1

    அகத்துமா-ஆத்மா-ஆன்மா அகத்தை இயக்கும் மா, மா எனில் குதிரை-அகத்தை இயக்கும் ஆற்றல்.

  • @68ramprasad
    @68ramprasad 3 ปีที่แล้ว

    Arumai

  • @jayashreepraveen2978
    @jayashreepraveen2978 4 ปีที่แล้ว +3

    💝

  • @vijayanmani8404
    @vijayanmani8404 4 ปีที่แล้ว +5

    வள்ளலார் ஞானம் பற்றி தங்கள் கருத்தை பதிவிடுங்கள். ஐயா,

  • @djeaprapabaste9676
    @djeaprapabaste9676 4 ปีที่แล้ว +3

    👏👏👏👍👍👍🙏🙏🙏

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 9 หลายเดือนก่อน

    நாடுநல்லாஇருக்கோஇல்லையோ இந்த பூமி நல்லாஇருக்கும்

  • @ramsakthi3272
    @ramsakthi3272 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @visvanathansarvayuthanath3244
    @visvanathansarvayuthanath3244 3 ปีที่แล้ว

    கடவுள் என்பது கடந்த உள் ஒளி
    அறிவு என்பது பெற்ற ஒளி
    இதை பெற்றது பெறவேண்டிது உயிர் அவ்வுயிரை பற்றி இருப்பது நிலையில்லா பொருளும் பொருளால் வரும் மயக்கம் இதை தெரிய்வைப்பதுதான் ஞானம்

  • @sriramelango8382
    @sriramelango8382 ปีที่แล้ว +1

    ஐயா ஓஷோ வை தமிழில் மொழி மாற்றம் செய்த புத்தகங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்பது சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன். அவர் ஞானிகளை உருவாக்காமல் இருக்கலாம் ஆனால் பாதை வழி கொடுத்துள்ளார். மொழி பெயர்ப்பு செய்த நூல்கள் வழுவிழந்து நிற்கிறது என்பதையும் என்னால் காண முடிகின்றது.

  • @djeaprapabaste9676
    @djeaprapabaste9676 4 ปีที่แล้ว +1

    👍🌸👍🌿👍🍀👍🌹🙏

  • @smartcool3910
    @smartcool3910 3 ปีที่แล้ว +2

    இன்னும் வாழும் நாட்களை விட மண்ணறையில் வாழப்போகும் நாட்கள் அதிகம் .

  • @vivekviki3858
    @vivekviki3858 3 ปีที่แล้ว

    Puthakathin valizhaga jananatai kandarvagal pithargal

  • @ahmedlebbai6692
    @ahmedlebbai6692 4 ปีที่แล้ว +11

    தாயின் கருவறையில் இறைவன் நமக்கு பார்வைப் புலனையும், கேள்விப்புலனையும், சிந்திக்கும் இதயத்தையும் தந்து நீங்கள் எனக்கு நன்றி செலுத்த மாட்டீர்களா? என்றும், குரானில் வேறொரு இடத்தில் உங்கள் பார்வை, கேள்வி மற்றும் இதயத்தை பற்றி (அதை பயன் படுத்திய விதம் patri) நான விசாரிப்பேன் என்கிறான்.
    இப்பொழுது இந்த விசாரணைக்கு தடை மரணம் மட்டும்தான். உங்களுக்கு மரணம் வந்துவிட்டால் நீங்கள் கண்டுகொள்வீர்கள் சுவர்கத்தையும் நரகத்தையும் . எப்படி ஒரு குழந்தை கருவறை தான் உலகம் வேறுஇல்லை என்பது போல். பிறந்தவுடன் இவ்வளவு பெரிய உலகம் என திகைப்பதுபோல்.
    அறிவில் மயங்காதீர்கள். இறைவனுக்கு அறிவை இணை ஆக்காதீர்கள். பணிவே உங்களை உயர்த்தும்.

  • @visvanathansarvayuthanath3244
    @visvanathansarvayuthanath3244 3 ปีที่แล้ว

    ஞானம் என்பது வெளிச்ச
    இவ் வெளிச்சம் கல்வியாலும் தர்க்க வாதத்தாலு பெறமுடியாது அனுபவத்தால் கிடைக்கும் அறிவே ஞானம் .
    இதற்கு உடல் கருவிகள்(புலன்கள்) மனம் புத்தி சித்தம் இதை இயக்கும் அகங்காரம் இவை அழியும் பொருள் இதனால் மறைந்து இருப்பது ஞானம்

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx ปีที่แล้ว

    🎉🎉கடமுள் கடம்+உள்
    கடவுள் கட+உள் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது ..

  • @ramarao331
    @ramarao331 8 หลายเดือนก่อน

    Interpretationofdreamsoneofhisbooks

  • @chokkappanbose9115
    @chokkappanbose9115 3 ปีที่แล้ว +1

    Ungal ella kevigalukkum bagavath geethayil ulladhu., patanjali yoga sutram, adhi sangararin brama sutram, ramanujachararin sri basyathil ulladhu.Ungalukku enadhu vaalthukkal matrum vanakkangal.

  • @ramarao331
    @ramarao331 8 หลายเดือนก่อน

    Igotcuredofacutegastrities

  • @user-vj5oh5cs2e
    @user-vj5oh5cs2e 4 ปีที่แล้ว +3

    இதைவிட வேறு என்ன வேண்டும்

  • @bragdeesvaranrajakannu8123
    @bragdeesvaranrajakannu8123 3 ปีที่แล้ว

    Vankozhi is not peacocks

  • @vivekviki3858
    @vivekviki3858 3 ปีที่แล้ว

    Yov unoda anubavathula terunchukooo

  • @ahmedlebbai6692
    @ahmedlebbai6692 4 ปีที่แล้ว +8

    சகோதரா குரானை தினமும் படித்துக்கொண்டே இருங்கள். உங்களின் எல்லா கேள்விக்கும் பதில் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
    இறுதித்தூதர் முஹம்மது நபி வாழ்க்கையே குரான் ஆகவே இருக்கும்.
    உங்கள் அறிவை அல்லாஹுக்கு இணையாக்காதீர்கள். பணிந்து அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். உங்கள் சுக துக்கங்களை அழித்து ஒளிக்கக் கூடிய மரணத்தை நினைத்ப் பாருங்கள். உங்க சொல்படி மரணத்தை பற்றி கேள்வி கேட்டுக்கொண்டே இருங்கள். விடை கிடைக்கும்.

    • @Rameshkumar-fl7yl
      @Rameshkumar-fl7yl 4 ปีที่แล้ว +3

      மிக சிறப்பு நண்பா உன் பேச்சின் ஒளியில் என் பார்வை மேலும் உண்மையை கான முயன்றது நன்றிகள் கோடி உனக்கு

    • @duraidurai3622
      @duraidurai3622 8 หลายเดือนก่อน

      வாய்ப்பு இல்லை சார்.

  • @ramasankiaahkrishnaswamy6518
    @ramasankiaahkrishnaswamy6518 2 ปีที่แล้ว

    Matham illai uruvakkinarkal

  • @ahmedlebbai6692
    @ahmedlebbai6692 4 ปีที่แล้ว +4

    மனம், உள்ளம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? இமாம் கஸ்ஸாலி மற்றும் ஷேக் அப்துல் காதிர் ஸீலானி அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு படியுங்கள். உங்கள் கேள்வியை தொடுத்து பாருங்கள். தெரியும் .

  • @SASmodularkitchenKK
    @SASmodularkitchenKK 7 หลายเดือนก่อน

    உங்கள் தேடல் மிக உயர்ந்ததுதான் ஆனால் மனித குலதிற்கு தேவையான சட்டவியலை உங்களால் அல்ல எந்தமனித சிந்தனையாலும் முடியாது யாராலும் முடியாது எல்லாம் வல்ல அல்லாஹ் வை தவிர ஏன்னா திரு குரான்ல மனித வாழ்விற்கு தேவையான அனைது வித சட்டங்களும் உள்ளன உதரணம் பால்குடிசட்டம் விதவைக்கான சட்டம் தொழிளார்களுக்கான சட்டம் முதலாளிக்கான சட்டம் சாலைவிதிகள் அண்டைவீட்டார் அண்டைநாடு சொத்து விவகாரம் விவாகரத்து கல்விசட்டம் தூய்மை சட்டம் போர் சட்டம் இயற்கை வழம் குறித்து புதயல் குறித்து வேட்டை ஆடுவது குறித்து பழிதீர்பது குறித்து இப்படி அடிக்கி கொண்டே போகலாம் நம்மால் எழுதி தீர்கமுடியாது இது அத்தனை சட்டங்களை சொல்லிவிடுவது இல்லாமல் இதை குறித்து எந்த முரனாவது கொண்டுவாருங்கள் பாற்கலாம் என குர்ஆன் சவால் விடுகிறது.
    உங்களை போன்ற பேச்சாளர்களால் சில பேர்களுக்குமட்டும்தான் பின்பற்ற முடியும் பெரும்பான்மை மக்கள் அந்தரத்தில் தொங்கிய வாரு நிற்பாற்கள். இஸ்லாமை பொருத்தவரை அனைவருக்கும் உண்டான வழிகள் அதில் உண்டு .

  • @subasharavind4185
    @subasharavind4185 7 หลายเดือนก่อน

    இதுநாள் வரை உங்கள் மனம் என்ன புரிந்து வைக்கிறதோ அதையே தாங்கள் தங்களால் ஞானம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது... உங்கள் அறிவுக்கு எவ்வளவு எட்டியதோ அது தான் உங்களுடைய உச்சபட்ச அறிவு ஞானம்... சில வருடங்கள் கழித்து பார்த்தால் இன்னும் கொஞ்சம் மனம் விரிவடைந்த நிலையில் இருப்பீர்கள்... பிரபஞ்ச அறிவை இன்னும் கொஞ்சம் உள்வாங்கியவராக இருப்பீர்கள்.. அப்போதைய உங்கள் பிரபஞ்ச பார்வை இன்னும் தெளிவாக இருக்கும்...

  • @antonyraj8263
    @antonyraj8263 2 ปีที่แล้ว

    Super