பகவத் பவன் முகாம் ஜூலை 2019 உமர் பாரூக் - 2 Bagavath Bhavan Camp July 2019 Umar Farooq - 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp....

ความคิดเห็น • 49

  • @realheroes9844
    @realheroes9844 10 หลายเดือนก่อน +4

    என்னுடைய வாழ்க்கையில் இதைப்போன்று தெளிவான விளக்கம் இப்போதுதான் கேட்கிறேன் நன்றி பகவத் ஐயா மற்றும் உமர்பாரூக் ஐயா

  • @MahaRajan-qs3fv
    @MahaRajan-qs3fv 9 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம்...ஒவ்வொரு பள்ளி. கல்லூரியிலும் .இந்த வகுப்பு நடைமுறை படுத்தினால் மாணவர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @user-mi5vj8jn8i
    @user-mi5vj8jn8i 4 ปีที่แล้ว +6

    எங்கள் ஆசான் தோழர் சிறந்த மனிதர்

  • @swamidesikar
    @swamidesikar 4 ปีที่แล้ว +30

    அறிவின் விழிப்பு நிலையின் உச்சகட்டத்தில் நின்று பேசும் இவர் யதார்த்த ஞானி. நன்றி

  • @user-vj5oh5cs2e
    @user-vj5oh5cs2e 4 ปีที่แล้ว +8

    அன்பின் இனிய உறவுகளே அறிஞர் பெருமக்களே வணக்கம் அனைவருக்கும் இந்த நாள் இனிய நாள்

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 ปีที่แล้ว +4

    அருமை அருமை அருமை

  • @ashrafa5401
    @ashrafa5401 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.... கடைசி 5நிமிடம் சொன்ன கருத்து தான்... ரொம்ப பிடித்தது.....

  • @jayamalini5580
    @jayamalini5580 4 ปีที่แล้ว +4

    அய்யா நீர் வாழ்க

  • @rameshk-gf2cd
    @rameshk-gf2cd 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு, மிக்க நன்றி, ஐய்யா.🙏🙏🙏

  • @samrithisboutique8913
    @samrithisboutique8913 4 ปีที่แล้ว +5

    Super and thank you sir.am your follower in TH-cam.👏👏👏👏

  • @karthikrishna6291
    @karthikrishna6291 3 ปีที่แล้ว +3

    Good practical speech, nandri ayya

  • @thirucool9197
    @thirucool9197 4 ปีที่แล้ว +3

    Thank you sir 🎉💐 awesome 👏🏼 👏🏼👏🏼 enlightenment video

  • @mohamedmansur6936
    @mohamedmansur6936 ปีที่แล้ว

    يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰىۙ كَالَّذِىْ يُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا ‌ لَا يَقْدِرُوْنَ عَلٰى شَىْءٍ مِّمَّا كَسَبُوْا ‌ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ‏
    இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின் மீதும், மறுமைநாளின் மீதும் ஈமான் கொள்ளாமல் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே தனது பொருளை செலவு செய்பவனைப் போல நீங்களும் கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், (மனம்) புண்படச் செய்தும் உங்களுடைய தான தர்மங்களைப் பாழாக்கி விடாதீர்கள்! அவன் (செய்யும் செலவுக்கு) உவமை, மண் மூடிய ஒரு வழுக்குப் பாறையைப் போன்றதாகும். அதன் மீது பெருமழை பெய்து, (அதை மூடியிருந்த மண்ணை அடித்துக் கொண்டுபோய்) அதை வெறும் பாறையாக்கி விட்டது. இத்தகையவர்கள் செய்யும் தான தர்மங்களால் எதையும் (எந்த நன்மையையும்) ஈட்ட முடியாது. மேலும் நன்றி கொல்லும் மக்களுக்கு நேர்வழி காண்பிப்பது அல்லாஹ்வின் நியதி அல்ல!
    (அல்குர்ஆன் : 2:264)
    وَلِتَصْغٰٓى اِلَيْهِ اَفْـِٕدَةُ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ وَلِيَرْضَوْهُ وَلِيَقْتَرِفُوْا مَا هُمْ مُّقْتَرِفُوْنَ‏
    எனவே நீர் அவர்களை விட்டுவிடும்! அவர்கள் புனைந்து கூறிக்கொண்டிருக்கட்டும்! மேலும் (இச்செயல்களைச் செய்யுமாறு அவர்களை நாம் ஏன் விட்டு வைத்திருக்கின்றோம் என்றால்) மறுமையை நம்பாதவர்களின் மனம் இந்த அலங்காரமான (ஏமாற்று)ப் பேச்சின் பக்கம் சாய்ந்து அதனை அவர்கள் மனநிறைவு கொள்வதற்காகவும், மேலும் அவர்கள் சம்பாதிக்க விரும்பும் தீவினைகளை அவர்கள் சம்பாதிப்பதற்காகவும்தான்!
    (அல்குர்ஆன் : 6:113)
    وَجَآءُوْ عَلٰى قَمِيـْصِهٖ بِدَمٍ كَذِبٍ‌ قَالَ بَلْ سَوَّلَتْ لَـكُمْ اَنْفُسُكُمْ اَمْرًا‌ فَصَبْرٌ جَمِيْلٌ‌ وَاللّٰهُ الْمُسْتَعَانُ عَلٰى مَا تَصِفُوْنَ‏
    மேலும், அவர்கள் யூஸுஃபின் சட்டையில் போலி இரத்தத்தைத் தேய்த்துக் கொண்டு வந்திருந்தார்கள். இதனைக் கேட்ட அவர்களுடைய தந்தை கூறினார்: “அவ்வாறில்லை, உங்கள் மனம் ஒரு பெரும் செயலை உங்களுக்கு எளிதாக்கிவிட்டது. சரி, மிக அழகிய முறையில் நான் பொறுமையை மேற்கொள்வேன். நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் உதவி கோர வேண்டும்.”
    (அல்குர்ஆன் : 12:18)

  • @divinetipsmaheswari4145
    @divinetipsmaheswari4145 3 ปีที่แล้ว +3

    Such a useful speech, I wish all listen and make use of it.

  • @aruldamodaran355
    @aruldamodaran355 10 หลายเดือนก่อน

    Working and connection of mind-body-spirit well explained.

  • @aswanth.
    @aswanth. ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @srinivasansuresh7248
    @srinivasansuresh7248 4 ปีที่แล้ว +7

    நல்ல பயனுள்ள வகுப்பு. உங்கள் மேலும் மேலும் தொடரட்டும். அதன் மூலம் பலர் பயனடைவார்கள். நன்றி!

  • @sakthisakthi9253
    @sakthisakthi9253 10 หลายเดือนก่อน

    அழகாணஉரைநண்றி🎉❤

  • @Niha_24
    @Niha_24 3 ปีที่แล้ว +2

    சிறந்த பதிவு நன்றி 🙏

  • @uthayasuhanthanagash6219
    @uthayasuhanthanagash6219 2 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா
    உங்கள் தெளிவான பேச்சுக்கு மிகவும் நன்றி.
    தயவுசெய்து பைபிளிலிருந்து ஆபேல்
    காயின் கதையை சரி
    பார்க்கவும்.
    நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் நம்ப விரும்பும் ஒரு தாய் நான்.
    நன்றி

  • @rajaram4257
    @rajaram4257 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்....

  • @udhayakumar6457
    @udhayakumar6457 2 ปีที่แล้ว

    my hearty thank to Farooq Sir...i m also acu healer...lot of my doubts was cleared by your amazing speech....you are really great.....all the best Sir...

  • @jayamalini5580
    @jayamalini5580 4 ปีที่แล้ว +4

    Nice my dear bro

  • @lakshmisantosh7655
    @lakshmisantosh7655 9 หลายเดือนก่อน

    Sir awesome speech .

  • @arunbabi9299
    @arunbabi9299 4 ปีที่แล้ว +3

    Sir good speaked I Like

  • @kamakshiprakash5322
    @kamakshiprakash5322 2 ปีที่แล้ว +1

    Super sir god blessyou

  • @selvarajselvaraj1395
    @selvarajselvaraj1395 3 ปีที่แล้ว +2

    Great g.வாழ்த்துக்கள்

  • @vasudevanc4560
    @vasudevanc4560 3 ปีที่แล้ว +2

    Amazing ....Fantastic....The True Enlightenment.....Grateful Thank you ....

  • @shanmugasundaram9718
    @shanmugasundaram9718 ปีที่แล้ว

    Excellent speech

  • @selvanayagam870
    @selvanayagam870 7 หลายเดือนก่อน

  • @HibaThahmeeda11
    @HibaThahmeeda11 ปีที่แล้ว

    Thanks....

  • @senmuwizard
    @senmuwizard 4 ปีที่แล้ว +2

    Too.many advirtisements in this....good msg but having these many advertisements at small intervals will annoy .....atleast ssplit the intervals

  • @mohanasundari1114
    @mohanasundari1114 11 หลายเดือนก่อน

    😊

  • @fitnessarun1972
    @fitnessarun1972 4 ปีที่แล้ว +4

    🙏👌😊

  • @abcdefghijklmnop6180
    @abcdefghijklmnop6180 4 ปีที่แล้ว +2

    May be soul decides with help of mind. Because soul only knows which is right and wrong . U said mind doesn't know good or bad. But soul....

  • @v.kalimuthu316
    @v.kalimuthu316 2 ปีที่แล้ว +1

    Character.. மாறாது. 6. வயதிற்குள் உருவாகும் குணங்களின் அடிப்படை நிலைத்து நிற்கும். எனவேதான், தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை, 5. ல்.வளையாதது 50. ல். வளையாது. என்று பழமொழிகள் உள்ளன..

  • @dasamrajani1417
    @dasamrajani1417 4 ปีที่แล้ว +1

    Sir athma taking rebirth, body burnt but where is mind. Where it goes? I heard that in some rare cases some children used to say about their previous birth incidents.

    • @shankarsureshkumar8019
      @shankarsureshkumar8019 4 ปีที่แล้ว +1

      Same qn here...

    • @dinakaranv6580
      @dinakaranv6580 4 ปีที่แล้ว

      Dr. Vignesh shankar channel parunga aathma patri adhan payanam patri solranga

  • @KrishnaMurthy-zx4hc
    @KrishnaMurthy-zx4hc ปีที่แล้ว

    It appears Swamy Vivekananda must have had diabetes related issues.

  • @j.sugumarmar7714
    @j.sugumarmar7714 3 ปีที่แล้ว +1

    How to by this books sir

  • @vivekviki3858
    @vivekviki3858 3 ปีที่แล้ว

    Telivu ilatha pathivu

    • @ravindrannarayanaswamy4080
      @ravindrannarayanaswamy4080 2 ปีที่แล้ว

      நீங்கள் தெளிவாக பதிவிடுங்கள் நண்பரே