நாம் யாரால் இயக்கப்படுகிறோம்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp....

ความคิดเห็น • 9

  • @user-oq5xh2hk4n
    @user-oq5xh2hk4n 4 ปีที่แล้ว +3

    பலகோடி ஞானிகளை உருவாக்கி கொண்டிருக்கும் ஸ்ரீ பகவத் ஐயாவின் கருத்து உலகெங்கும் சென்று சேர்ந்து விட்டது நன்றி ஐயா வணங்கினோம்

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman ปีที่แล้ว

    நாம் எல்லோரும் இயற்கை யின் உந்து சக்தியில் ஆட்பட்டு ஆசை பற்று மாயை என்னும் மாய வலையில் பின்னி பினைந்து இருக்கின்றோம் .நமது மனபதிவுகளும் ஆசை பற்று தான் நமது பிறப்பு இறப்பு என்னும் சுழற்றிச்சிக்கு காரணம் இதில் இறுந்து விடுபட்ட மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகவேண்டும் இதற்கு ஆத்ம விசாரம் என்னும் நாள் யார்? என்னும் சுய ஆராய்ச்சி தேவை செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல் மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றியில் இருந்தது விடுபட்டு தாமரை இலை தண்ணீரை போல்எங்கும் எதிலும் தங்காமல் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம்) தனக்குள் தான் நிலைகொண்டு இருக்கும் இது தான் பிரம்ம நிர்வாணம் ஜீவன் முக்தி (பூஜ்யத்தை நோக்கி தான் நமது எல்லோரின் நோக்கம் ) இது உனர்ந்தவர்கலுக்கு தான் புரியும்.

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 ปีที่แล้ว

    Nice questions

  • @manivannansubramanian6193
    @manivannansubramanian6193 4 ปีที่แล้ว +2

    அடியேனின் சிறிய கருத்து என்னவென்றால்
    பலன்கள் என்பது யார் வேண்டுமானாலும் கொடுப்பதாக இருக்கட்டும் அது தீய பலனா அல்லது நன்மை செய்யக்கூடிய பலனா என்பது அவரவர்கள் மன வலிமையைப் பொறுத்தது என்று நான் கருதுகிறேன்
    அந்த மனவலிமையை ஏற்படுத்தவே ஐயா போன்ற குருமார்கள் நமக்கு இன்னும் நிறைய தேவைப்படுகிறார்கள்

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @ilamuhil3017
    @ilamuhil3017 2 ปีที่แล้ว

  • @balun872
    @balun872 4 ปีที่แล้ว +1

    So ignore Karma And God.
    Concentration on external activities.

    • @gpvcam
      @gpvcam 4 ปีที่แล้ว +1

      தீய செயல்கள் செய்தால்.
      பலனாக (கர்ம பலன்)துன்பங்கள் கிடைக்கும்.
      அந்த துன்பங்களை அனுபவிப்பதன் மூலம் நம் மனது பக்குவப்பட்டு திருந்தி நல்வழிப்படும்.
      நல்ல செயல்கள் செய்வோம்.
      கர்ம பலனாக நல்லவைகள் கிடைக்கும்.
      துன்பங்களுமே நம்மை நல்வழிப்படுத்தவே.
      மாறாக நம்மை தண்டிக்க அல்ல.

  • @dr.giriprasad3911
    @dr.giriprasad3911 2 ปีที่แล้ว

    His first question was not answered....