பணம் இருப்பவன் நீதிமனாறத்திற்கு சென்று உத்தரவு வாங்கி வந்து செயல் படுத்துவார்கள் பணம் இல்லாதவர்கள் என்ன செய்வது தானாக செய்ய வேண்டிய வேலையை நீதி மன்ற உத்தரவு வாங்கி வந்த பின்னர்தான் அந்த வேலையை செய்வேன் என்று சொன்னால் அந்த நீதி மன்ற செலவை யார் ஏற்றுக் கொள்வது நீதி மன்றம் செலவை பிரதி வாதியை கொடுக்கச் சொல்லி உத்தரவிடுமா?தெரிவியுங்கள் ஐயா நன்றி
வணக்கம் ஐயா தொடர்ந்து உங்கள் விழிப்புணர்வு பதிவுக்கு எங்களுக்கு நன்றி தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய சட்டப் பிரிவுகள் அதன் விலக்கம் சமுக வலைதளங்களில் ஓரளவுக்கு தெரியுது எல்லா சட்டமும் அதன் பிரிவுகள் விலக்கங்கலை பற்றி தெரியல ஐயா தொடர்ந்து சட்டம் பற்றிய விழிப்புணர்வு வீடியோ போடுங்க ஐயா நன்றி 🙏
Sir... நான் கூட விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தை கள ஆய்வு செய்ய மனு செய்து 30 நாட்களுக்குள் மேல் ஆகியும் பதில் அளிக்க வில்லை... மீண்டும் 19/1 மேல் முறையீடு செய்துள்ளேன்... என்ன நடக்குது என்று பார்ப்போம்...
Super sir very good information for our people
Very Very Super Sir Thanku
அருமையான பதிவு என்னைப்போன்றே அலுவலர்கள் மீது வெறுப்பாக இருக்கிறது
அருமையான பதிவு நீங்கள் சொல்வது உண்மை
பயனுள்ள பதிவு சார் , மிக்க நன்றி
Excellent message sir
சிறப்பு
நன்றி அய்யா
அருமையான பதிவு ஐயா.
Execellent
Sir i really appreciate your information ❤
பயன் உள்ள தகவல் ஐயா
😆😆😆😆
Yellaavarum suya nala vaathikal
Evar pesuvathu thiru warrant bala written neethiyai thedi noolkalin adippadaiyil
Aanaal antha noolkalai ppatri evar vaaye thirakkavillai
Antha noolkal naam anaivarum vaanki padithuvittaal evaraipol naamum
TH-cam il video podalaam
Saatchiya sattam patri ennum thelivaaka pesalaam Aanaal evar pesavillai
Aakamotham koolikku maaradikkum koottam pechu mattum pothu nalam 😂😂😂
Yes sir, As you rightly said rti is becoming worthless nowadays
கட்டணம்மின்றி இன்று யார் சார் தகவல் சொல்றாங்க.உங்களை தவிற.தகவலுக்கு மிக்க நன்றி சார்.
பணம் இருப்பவன் நீதிமனாறத்திற்கு சென்று உத்தரவு வாங்கி வந்து செயல் படுத்துவார்கள் பணம் இல்லாதவர்கள் என்ன செய்வது தானாக செய்ய வேண்டிய வேலையை நீதி மன்ற உத்தரவு வாங்கி வந்த பின்னர்தான் அந்த வேலையை செய்வேன் என்று சொன்னால் அந்த நீதி மன்ற செலவை யார் ஏற்றுக் கொள்வது நீதி மன்றம் செலவை பிரதி வாதியை கொடுக்கச் சொல்லி உத்தரவிடுமா?தெரிவியுங்கள் ஐயா நன்றி
நிச்சயமாக பிரதிவாதி செலவை ஏற்க உத்தரவு கோர வேண்டும்
வணக்கம் ஐயா தொடர்ந்து உங்கள் விழிப்புணர்வு பதிவுக்கு எங்களுக்கு நன்றி தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய சட்டப் பிரிவுகள் அதன் விலக்கம் சமுக வலைதளங்களில் ஓரளவுக்கு தெரியுது எல்லா சட்டமும் அதன் பிரிவுகள் விலக்கங்கலை பற்றி தெரியல ஐயா தொடர்ந்து சட்டம் பற்றிய விழிப்புணர்வு வீடியோ போடுங்க ஐயா நன்றி 🙏
A MA Sif
ஆமா,எல்லா சட்டங்களையும் மக்கள் தெரிந்துக்கொண்டால் அரசு அதிகாரிகளை ஓட விடனும் சார்
Sir... நான் கூட விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தை கள ஆய்வு செய்ய மனு செய்து 30 நாட்களுக்குள் மேல் ஆகியும் பதில் அளிக்க வில்லை... மீண்டும் 19/1 மேல் முறையீடு செய்துள்ளேன்... என்ன நடக்குது என்று பார்ப்போம்...
❤❤❤❤🎉🎉🎉
எலி மருந்து உதாரனம் அருமை😅
Sir, முன்ஜாமினை ரத்து செய்வது பற்றி உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் பற்றி கூறுங்கள்.
Payanulla thagaval
Why don't you file PIL?
100persentcorect sir