கிராமத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு VAO விடம் புகார் அளிப்பது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Join this channel to get access to perks:
    / @legalsteptamil
    உங்கள் சட்டம் சார்ந்த குறைகளுக்கு தொடர்பு கொள்ளவும்
    WHATSAPP :9444081967 - LEGALSTEP
    VAO மீது கொடுக்கும் புகார்களை விசாரிக்கும் குறைதீர்க்கும் பிரிவு அலுவலர்கள் கண்டுபிடிப்பது எப்படி?
    • VAO மீது கொடுக்கும் பு...
    VAO மீது நடவடிக்கை எடுக்க அரசு அமைத்துள்ள குழுவிற்கு மனு கொடுப்பது எப்படி?
    • VAO மீது நடவடிக்கை எடு...
    எங்களது சேனலில் பகிரப்படும் கருத்துக்கள் அனைத்தும் பொதுநலன் சார்ந்து வெளியிடப்படுகிறது, இதில் ஏதேனும் தவறுகள், குறைபாடுகள் இருப்பின் அதனை தனிப்பட்ட முறையில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்
    இதனால் உங்களுக்கு ஏற்படும் இழப்பீடுகளுக்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

ความคิดเห็น • 24

  • @Tamizhan_007
    @Tamizhan_007 4 วันที่ผ่านมา +3

    அய்யா vao தங்கி பணி புரிய அலுவலகம் என்பதே இல்லை சில கிராமங்களில்..அலுவலகம் இல்லாமல் இருந்து தனியார் கட்டிடத்தில் தான் வாடகை கொடுத்து பணி புரிகின்றேன்.பல முறை கட்டிடம் கட்ட சொல்லி மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.அதற்கு நல்ல வழி கூறுங்கள் அய்யா நமது legal step பணி எனக்கு பல வகைகளில் உதவுகிறது..எனக்கு அலுவலகம் இல்லாமல் கிராமக்கணக்குகளை பராமரிக்க இயலவில்லை அதற்கு தெளிவான வழி கூறுங்கள் அய்யா மேலும் magistrate கிட்ட crpc 40 படி pravate complaint 200 போடலாமா தகவலை magistrate கிட்ட எப்படி தெரிவிப்பது அய்யா உங்களை போன்றவர்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அய்யா❤❤ உங்களின் இரு புத்தகங்கள் எனது சட்ட அறிவின் பிறப்பிடமாக எனது அலுவலகத்தின் மேசையில் உள்ளது.

  • @sivam27786
    @sivam27786 4 วันที่ผ่านมา

    எளிமையான முறையில் சட்டத்தை பாமர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது... தங்கள் சேவை... பாராட்டுக்கள்... தொடரட்டும் தங்கள் பணி...

  • @shanmugasundaramr8864
    @shanmugasundaramr8864 3 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம்
    அருமையான தேவையான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி...

  • @kaviselvam4908
    @kaviselvam4908 5 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்க வளமுடன் ஐயா❤

  • @perumalsangapuli8299
    @perumalsangapuli8299 3 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் நன்றி ஐய்யா

  • @dtube123
    @dtube123 4 วันที่ผ่านมา +1

    Thanks for sharing

  • @NikilSundaresan
    @NikilSundaresan 4 วันที่ผ่านมา

    மிக தெளிவாக உள்ளது மிக்நன்றி

  • @sathishnayak8719
    @sathishnayak8719 3 วันที่ผ่านมา +1

    கிராம நிர்வாக அலுவலர் கதறுவார்

  • @RajaRajapcr
    @RajaRajapcr 4 วันที่ผ่านมา

    அருமையான தகவல் சார் நன்றி!🎉🎉🎉

  • @murthymurthy3283
    @murthymurthy3283 4 วันที่ผ่านมา

    Good message,please continue your suggession,thank you sir

  • @balasubramanianv4419
    @balasubramanianv4419 3 วันที่ผ่านมา

    Corporation commissioner, and Revenue tashildhar

  • @shahul777
    @shahul777 4 วันที่ผ่านมา

    தெரிந்த தகவலாக இருந்தாலும்
    மீண்டும் நினைவூட்டும்போது
    அதனால் விழிப்புணர்வு அதிகமாகிறது

  • @badrulameen4596
    @badrulameen4596 2 วันที่ผ่านมา

    Sir mention the book name, author name and the publisher name in the description box also put the picture of the book in the description box, wait your cooperation and support.

  • @gurusaran541
    @gurusaran541 4 วันที่ผ่านมา

    Thank you sir....

  • @pounraja6452
    @pounraja6452 4 วันที่ผ่านมา

    K P Pavunraj
    Okay

  • @KVKATHIRVELBSF-gn4ef
    @KVKATHIRVELBSF-gn4ef 3 วันที่ผ่านมา

    V a o rules and regulation book
    Tamil
    தேவைப்படுகிறது

  • @srikanna4995
    @srikanna4995 4 วันที่ผ่านมา

    ஐயா மாடல் மனு சியோ பதிவு செய்யவும் ஐயா நன்றி ஐயா

  • @badrulameen4596
    @badrulameen4596 3 วันที่ผ่านมา

    Sir your message is very vital important.
    If I write a complain to vao it take minimum 2 - 3 days to reach him. It is not practically possible, can you complain through telephone, by which he will get the message immediately
    Complaining through telephone is it valid , kindly explain

  • @KarikalanGS
    @KarikalanGS 3 วันที่ผ่านมา

    FMB map vanguvathu eppadi sir pls

  • @sreerajan3231
    @sreerajan3231 3 วันที่ผ่านมา

    Sir v a o and village people nadaimurai nool yenakku thevai
    Unkalal anuppa mudiyumaa how much price

  • @nakkeerannakeeran8432
    @nakkeerannakeeran8432 4 วันที่ผ่านมา

    ❤ அய்யா மதுரை மாநகராட்சியில் சாலை ஆக்கிரமிப்பு மற்றும் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு பற்றி யாரிடம் புகார் தருவது

    • @rameshb6399
      @rameshb6399 4 วันที่ผ่านมา

      தமிழ்நாடு உள்ளாட்சி முறைமன்ற நடுவரிடம்

  • @Pragadeeshkumar1739
    @Pragadeeshkumar1739 3 วันที่ผ่านมา

    தகவல் தர நினைக்கும் உங்களை பாராட்டுகிறேன். ஆனால் நிறைய தவறான தகவல் தர வேண்டாம். நீங்கள் சொல்லும் அனைத்து சட்டத்திலும் தகவலை மேல் அலுவலருக்கு அனுப்ப வேண்டும் என்று தான் கூறப்பட்டு உள்ளது. நடவடிக்கை எடுப்பதற்கும் தகவலை அலலது புகாரை மேல் அலுவலருக்கு அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆக்ரமணம் அகற்ற ஆக்ரமண சட்டம் உள்ளது. அந்த நடைமுறை படி அதிகாரம் படைத்த அலுவலரின் உத்தரவு படி தான் ஆக்ரமணம் அகற்ற முடியும். லைக் பெற தவறான தகவல் தர கூடாது. பல உயர்நீதிமன்ற உத்தரவுகள் ஆக்ரமணம் தொடர்பாக உள்ளது. எதிலாவது vao போடப்பட்டு உள்ளதா என தெரிந்து பேசவும். சாலை போட ஒரு துறை உள்ளது. அதற்கு பல வழிமுறைகள் நடைமுறைகள் உள்ளது. Vao டெண்டர் விட்டு road போட்டு bill pass செய்து விடுவார் போல. தனிநபர் பிரச்சனைக்கு தனிநபர் தான் புகார் தரவேண்டும். குண்டூசி காணவில்லையா நகை காணவில்லையா என பாதிக்கப்பட்ட நபர் தான் புகார் தர வேண்டும். இறந்த நபரது இறப்பில் சந்தேகம் என குடும்ப உறுப்பினர் தான் புகார் தரவேண்டும். நீங்கள் மட்டும் சட்டம் படித்து விட்டதாக எண்ணி பதிவு போட வேண்டாம். பலர் சட்டம் பயின்று உள்ளனர். அடுத்தவனை லஞ்சம் வாங்குவதாக சொல்லும் ஆட்கள் தான் legal Practractioner fees rules தெரியாமல் வாய்தா வாங்க கூட பணம் பிடிங்கி கொண்டு உள்ளனர். வழக்கு தாக்கல் செய்ய பல ஆயிரம் தொடங்கி பல லட்சம் வரை பிடுங்குகிறார்கள். Accident claim ல் செத்த குடும்பத்திடம் % போட்டு கேட்பது நிலப்பிரச்சனையுல் நிலத்தில் பங்கு compensation வழக்குகளில் commission கொள்ளை. நல்லவர்கள் எல்லா இடத்திலும் உண்டு கெட்டவரகளும் கூட. சரியான தகவலை அளிக்கவும்.