நன்றி திரு தனேஸ் பாலமுருகன் ஐயா அவர்கள் களுக்கு வணக்கம் வழக்குரைஞர் என்று நலம் பெற்று பல்வேறு வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா இந்த விட்டு மனைப்பட்டா ஒப்படை பட்டா 3 சென்ட் எனது தந்தை பெயரில் உள்ளது 19/09/1973 பட்டா மேல் உள்ள தேதி ஸ்பெஷல் தாசில்தாராக கையப்பம் மற்றும தேதியான 22/12/1973 இந்த சுற்றக்கை விட்டுமனைகள் இந்த தகவலாக கட்டாயமாக கூற வேண்டி மிகுந்த எதிர்பார்த்து கொண்ட இருக்கின்றன் நன்றி
சார் வணக்கம். மிகமிக சநதோஷம் எனக்கான பிரச்சனையை ஒரு பதிவாக போட்டதற்கு. சார் நான் தங்களை கண்டிப்பாக நேரில் சந்திற்கக தீவர முயற்சியில் உள்ளேன் என்பதை பளிவுடன் தெரிவித்து கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒப்படை பட்டா 2010 ம் ஆண்டு கொடுக்கப்பட்டுள்ளது.அந்த நபர் தற்போது இறந்து விட்டார்.. அந்த பட்டாவை அவர்களின் வாரிசு எதன் அடிப்படையில் அனுபவம் செய்து கொள்ள முடியும்? இந்த இறந்த நபரின் ஒப்படை பட்டாவை வைத்து எப்படி வருவாய் துறை பட்டா வாங்குவது? Explain sir...
ஐயா இலவச வீட்டுமனை பட்டாவில் 30ஆன்டுகள் அங்கே இருப்பவர்கள் மனுவை நிராகரிக்கப்பு செய்து விட்டு சம்பந்தமே இல்லாதவர்கள் தந்து விட்டனர் அங்கே இருப்பவர்கள் பட்டா தரமல் முறைகேடு செய்யது விட்டனர் இதுக்கு சட்டப்போராட்டம் நடத்த முடியுமா ஐயா இடம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்கா வெட்டையன்கினறு பஞ்சாயத்து கனபதிநகர்
ஐயா வணக்கம் நில உச்சவரம்பு தராசின் கீழ் 1972ல் proceedings பெற்று 1978ல் Assignment பட்டா பெற்று ரு1800 தவணையில் பணம் செலுத்தியுள்ளார் ஆனால் என் தந்தை 1995 ல் கிரையம் பெற்றுள்ளார் பட்டாவும் பெற்றுள்ளார் ஆனால் இன்னும் அரசு நிலம் என்றே கம்யூட்டர் சிட்டா காண்பிக்கிறது நான் எப்படி பட்டா பெறுவது ஆலோசனை கூறவும் நன்றி
நிலஒப்டைப்பு நிலம் பெற்வர் 10ஆண்டுகளுக்கு பின்பு விற்பனைசெய்துள்ளார் வாங்கியவர் 20ஆண்டுகளுக்கு பின்பு வாரிசுதார் எனக்கு பங்கு உண்டு எனநீதிமன்றம் செல்கிறார் அது சமந்தமாக விளக்கம் தேவை
சார் நத்தம் நிலவரி திட்டத்தில் அரசாங்கம் இலவசமாக வீட்டு மனை பட்டா 1994ல்கொடுத்தாங்க அதற்கு முன்1988ல் ஒரு வாரிசு தாரர் அந்த இடத்திற்கு பவர் ஏஜென்ட் கொடுத்தது போல் பத்திரம் பதிவு செய்து வைத்துள்ளார் ஆனால் அந்த வாரிசு தாரர் நான் எழதிகொடுக்க வில்லை என்று சொல்கிறார் அந்த இடத்திற்கு 6போர் வாரிசு தாரர் அப்படி இருக்கும்போது அவர் எழுதி கொடுத்தது 1988 எங்களுக்கு அரசாங்கம் இலவச பட்டா கொடுத்தது 1994ல் அப்படி இருக்கும் போது எங்கள் 6பேருக்கும்இந்த பட்டா செல்லுமா செல்லாத கொஞ்சம் எங்களுக்கு விளக்கம் சொல்லுங்கள் சார் நன்றி🙏🙏🙏
ஐயா ஒருவரிடம் ஒரு ஏக்கர் நிலத்தை கிரய அக்கிர்மன்ட் போட்டுவிட்டேன் காலம் முடிந்ததும் அவர் பதிந்து தன்முன் வரவில்லை ஆகையால் கோர்ட்டை நாடியிருக்கேன் இது சரியா இதுக்கு தீர்ப்பு எவ்வலவு நாள் ஆகும்
இந்த பயனுள்ள பதிவு வழங்கிய நண்பருக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்
நன்றி திரு தனேஸ் பாலமுருகன் ஐயா அவர்கள் களுக்கு வணக்கம் வழக்குரைஞர் என்று நலம் பெற்று பல்வேறு வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா இந்த விட்டு மனைப்பட்டா ஒப்படை பட்டா 3 சென்ட் எனது தந்தை பெயரில் உள்ளது 19/09/1973 பட்டா மேல் உள்ள தேதி ஸ்பெஷல் தாசில்தாராக கையப்பம் மற்றும தேதியான 22/12/1973 இந்த சுற்றக்கை விட்டுமனைகள் இந்த தகவலாக கட்டாயமாக கூற வேண்டி மிகுந்த எதிர்பார்த்து கொண்ட இருக்கின்றன் நன்றி
வணக்கம் ஐயா மிகவும் தெளிவான விளக்கம் சிறப்பு
Sar good morning
Sarமிக தெளிவான பதிவு வாழ்த்துக்கள்.
Thank you... good awareness presentation...Good day...
சார் வணக்கம். மிகமிக சநதோஷம் எனக்கான பிரச்சனையை ஒரு பதிவாக போட்டதற்கு.
சார் நான் தங்களை கண்டிப்பாக நேரில் சந்திற்கக தீவர முயற்சியில் உள்ளேன் என்பதை பளிவுடன் தெரிவித்து கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த விசயம் சம்மந்தமான ஒரு விசயத்தை நடவடிக்கைக்கு முயற்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன்
ஒப்படை பட்டா 2010 ம் ஆண்டு கொடுக்கப்பட்டுள்ளது.அந்த நபர் தற்போது இறந்து விட்டார்.. அந்த பட்டாவை அவர்களின் வாரிசு எதன் அடிப்படையில் அனுபவம் செய்து கொள்ள முடியும்?
இந்த இறந்த நபரின் ஒப்படை பட்டாவை வைத்து எப்படி வருவாய் துறை பட்டா வாங்குவது? Explain sir...
சிறப்பான பதிவு...
நன்றி சார்
Super sir Great explaination congratulations
ஐயா இலவச வீட்டுமனை பட்டாவில் 30ஆன்டுகள் அங்கே இருப்பவர்கள் மனுவை நிராகரிக்கப்பு செய்து விட்டு சம்பந்தமே இல்லாதவர்கள் தந்து விட்டனர் அங்கே இருப்பவர்கள் பட்டா தரமல் முறைகேடு செய்யது விட்டனர் இதுக்கு சட்டப்போராட்டம் நடத்த முடியுமா ஐயா இடம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்கா வெட்டையன்கினறு பஞ்சாயத்து கனபதிநகர்
எந்த தகவலும்.. மற்றும் முறையான நோட்டீசும் தராமல் எங்களுடைய ஓப்படை பட்டா ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.! இந்த காணொளி தந்து உதவியதற்கு நன்றி🙏🙏🙏
சார் வணக்கம்
இதனுடைய சர்ஜ்மெண்ட் காப்பி கிடைத்தால் தெரியப்படுத்தவும்.😊
Anumantha patta 1centu than kidaikuma sir. Enaku 1 centu than kuduthanga. 2 cent kettu manu kodukalama sir
ஐயா வணக்கம்
நில உச்சவரம்பு தராசின் கீழ்
1972ல் proceedings பெற்று
1978ல் Assignment பட்டா பெற்று
ரு1800 தவணையில் பணம் செலுத்தியுள்ளார்
ஆனால் என் தந்தை 1995 ல் கிரையம் பெற்றுள்ளார் பட்டாவும் பெற்றுள்ளார் ஆனால் இன்னும் அரசு நிலம் என்றே கம்யூட்டர் சிட்டா காண்பிக்கிறது
நான் எப்படி பட்டா பெறுவது ஆலோசனை கூறவும்
நன்றி
Bro same problem ipo mathintingala
good explanation sir
ரயத்துவாரி மற்றும் சர்கார் பட்டாவிற்கு வித்தியாசம் என்ன
நன்றி, ஆனால் 3 வருஷம் கால வரம்பு எந்த தேதியில்லீர்ந்து ஆரம்பம்?
இப்படியும் ஒரு வழக்கு தீர்ப்பு இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டேன்
நிலஒப்டைப்பு நிலம் பெற்வர் 10ஆண்டுகளுக்கு பின்பு விற்பனைசெய்துள்ளார் வாங்கியவர் 20ஆண்டுகளுக்கு பின்பு வாரிசுதார் எனக்கு பங்கு உண்டு எனநீதிமன்றம் செல்கிறார் அது சமந்தமாக விளக்கம் தேவை
Great sir🙏🙏🙏🙏🙏
Super
சார் நத்தம் நிலவரி திட்டத்தில் அரசாங்கம் இலவசமாக வீட்டு மனை பட்டா 1994ல்கொடுத்தாங்க அதற்கு முன்1988ல் ஒரு வாரிசு தாரர் அந்த இடத்திற்கு பவர் ஏஜென்ட் கொடுத்தது போல் பத்திரம் பதிவு செய்து வைத்துள்ளார் ஆனால் அந்த வாரிசு தாரர் நான் எழதிகொடுக்க வில்லை என்று சொல்கிறார் அந்த இடத்திற்கு 6போர் வாரிசு தாரர் அப்படி இருக்கும்போது அவர் எழுதி கொடுத்தது 1988 எங்களுக்கு அரசாங்கம் இலவச பட்டா கொடுத்தது 1994ல் அப்படி இருக்கும் போது எங்கள் 6பேருக்கும்இந்த பட்டா செல்லுமா செல்லாத கொஞ்சம் எங்களுக்கு விளக்கம் சொல்லுங்கள் சார் நன்றி🙏🙏🙏
Super sir
வணக்கம் சார்
ஐயா , சில இடங்களில் 1973 என்று தெரிவிக்காறீர்கள் , சில இடங்களில் 1979 என்று சொல்கிறீர்கள் ஐயா .
1973 தான் சரி. பிழைக்கு மன்னிக்கவும்
@@dhaneshp9775 நன்றி ஐயா .
I have land dispute in Vellore can you suggest any good lawyer in Vellore. But I reside in Bangalore. Please Sir
ஐயா வணக்கம் 1989பட்டா கோடுந்தங்க அதை 1990 வேறு நபர் வாங்கி தன்னுடைய பெயருக்கு பட்டா
Tq sir
👏👏👏
ஐயா நான் ஒரு நிலம் வாங்கி எழுத்தில் பிழை அக்ரிமென்ட் போட்டு
ஐயா ஒருவரிடம் ஒரு ஏக்கர் நிலத்தை கிரய அக்கிர்மன்ட் போட்டுவிட்டேன் காலம் முடிந்ததும் அவர் பதிந்து தன்முன் வரவில்லை ஆகையால் கோர்ட்டை நாடியிருக்கேன் இது சரியா இதுக்கு தீர்ப்பு எவ்வலவு நாள் ஆகும்
ஜயா இந்த தீர்பானை எனக்கு மிகவும் பயன் உல்லாதாக இருந்தது
சார் வணக்கம் சார் கோர்ட்டில் வழக்கும் சார்
எங்கப்பவுக்குமூண்றுஆண்பில்ளைஅண்ணநுக்குபங்குயிலுளை
MehavumNanreNanpa
நில ஒப்படை ரத்து தொடர்பான அரசாணை விவரம் discretion ல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஐயா வணக்கம் இந்த சுற்றறிக்கை தமிழ்லே பிடிஎப் Link கிடைக்குமா
@@radhakrishnanradhakrishnan17396:15
நன்றி அண்ணா
நன்றி அண்ணா