தனது குழந்தையை சித்திக்கு கொடுப்பதாக கூறும் கணவன்!, Solvathellam Unmai S2 , ZeeTamil,Ep.அத்தியாயம்77

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 315

  • @sasisasi3947
    @sasisasi3947 7 หลายเดือนก่อน +136

    2024 Entha eppisode pakkuravanka like pannuga 😊

  • @SathishRebitha
    @SathishRebitha 7 หลายเดือนก่อน +92

    2024ல யாரெல்லாம் இந்த நிகழ்ச்சி பாக்குறீங்களோ, ஒரு கமெண்ட் பண்ணிட்டு போங்க ஃபிரண்ட்ஸ் நானும் தெரிஞ்சிக்கறேன் யார் யாரெல்லாம் இந்த நிகழ்ச்சி பார்த்திங்க ஃபுல்லா னுட்டு

  • @armyaasaiarmyaasai1052
    @armyaasaiarmyaasai1052 4 ปีที่แล้ว +64

    பெண்ணும் பையனும் நல்ல ஜோடி பொருத்தம்தான். ஆனா யான் தான் பிரச்சனை வருதுன்னு தெரியவில்லை எனக்கு.. கடைசியில் ஒற்றுமையாக சேர்த்து வைத்தமைக்கு நன்றி மேடம் .. எப்பொழுதும் அந்த பையனும் பொண்ணும் சேர்ந்து வாழ்ந்து குழந்தையோடு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எனது விருப்பம். நன்றி மேடம்

  • @vasulatha6535
    @vasulatha6535 4 ปีที่แล้ว +484

    Maamiyar kodumai irukkuravanga like podunga

  • @p.peragashp.peragash2222
    @p.peragashp.peragash2222 6 หลายเดือนก่อน +10

    Medam ennakku rompa pitikkum❤❤❤

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 7 หลายเดือนก่อน +18

    இந்த பிரச்சனைக்கு காரணம் அவங்களுக்கு அந்த பையன் வீட்ல தனி அறை இல்லை சின்ன பசங்கதானே கொஞ்சம் தனிமை வேணும் 🙂🙂

  • @virjiniaxavier4689
    @virjiniaxavier4689 6 หลายเดือนก่อน +5

    Super very good boy 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @kolaverifans9002
    @kolaverifans9002 4 ปีที่แล้ว +107

    jolly boy that girl so lucky ipo watch pandravaga like onnu poduga

    • @ramya1180
      @ramya1180 4 ปีที่แล้ว +2

      Indha like vaangi vechu enna panna poreenga

    • @kolaverifans9002
      @kolaverifans9002 4 ปีที่แล้ว

      @@ramya1180 neega enaku reply panni ena panna poringalo athetha

    • @ramya1180
      @ramya1180 4 ปีที่แล้ว +2

      @@kolaverifans9002 like ketu vangura neraya peru irukanga. Nalla comments irundha automatically people gonna like them. Idhu enna likes ipdi ketu vaangureenga

    • @kolaverifans9002
      @kolaverifans9002 4 ปีที่แล้ว

      @@ramya1180 na like keta ungaluku ena vanthuchu sis

  • @rajamusthafa2
    @rajamusthafa2 5 ปีที่แล้ว +77

    ஆண் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் திருமணம் முன்பு ஓரளவு வாழ்க்கையில் செட்டில்மென்ட் ஆக வேண்டும் இல்லை என்றால் இருவருக்குமே பிரச்சினை தான் வரும் பெண் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் போகும் இடத்தில் உள்ள லாபம் நஷ்டத்தை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் இல்லையெனில் அம்மா அப்பா பார்க்கும் மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்

  • @JeeviHerbals
    @JeeviHerbals ปีที่แล้ว +15

    இதெல்லாம் ஒரு பிரச்சினையா

  • @nanstone8865
    @nanstone8865 4 ปีที่แล้ว +15

    Lakshmi mam looking beautiful with makeup and saree❤💝❤

  • @balatamileditz9234
    @balatamileditz9234 3 ปีที่แล้ว +6

    Lovely couple ❤️ cute and funny 🙂❤️😘

  • @tworoses3618
    @tworoses3618 4 ปีที่แล้ว +14

    Innema happy aaa eruingga

  • @santoshs7023
    @santoshs7023 4 ปีที่แล้ว +9

    Madam really I am born in Bangalore this much of responsible person I have not seen

  • @rajamusthafa2
    @rajamusthafa2 5 ปีที่แล้ว +47

    காதல் என்ற பெயரில் அரிப்பெடுத்து ஓடுறது அதுக்கப்புறம் பையன் வீட்டில் ஏற்று கொண்டு வாழ வைத்தாலும் தனி குடித்தனம் தான் நடத்துவேன் என்று அடம் பிடிக்கும் அந்த பெண் அவளோட அம்மா இருவரும் தனிக்குடித்தனம் என்றவுடன் எவ்வளவு சந்தோஷமா இருக்கு இவர்கள் சேனலுக்கு வந்ததே தனிக்குடித்தனமாக வேண்டும் என்பதற்காக தான்

    • @thiviyathiviya1150
      @thiviyathiviya1150 4 ปีที่แล้ว

      Unmai

    • @karthigadevi7016
      @karthigadevi7016 4 ปีที่แล้ว +4

      Thanikudithanam போறதுல தப்பே இல்ல

    • @nanthininanthu4652
      @nanthininanthu4652 3 ปีที่แล้ว +1

      Thanikudithanama than best appom tha kastam na enna nu therium . Koodumbama iruntha eppothum nalla irukathu sandai muga murivu kal varum athukku thaniyave valnthuttu poiralam

  • @BrindaLKitchen
    @BrindaLKitchen 10 หลายเดือนก่อน +11

    அழு மூஞ்சி பொண்ணு தவறு பொண்ணு மேல தான். பையன் மேல தப்பு இல்ல

  • @sumioffcial
    @sumioffcial ปีที่แล้ว +16

    பாவம் இந்த பென்னை காப்பாற்றுங்கள்

  • @suganthisenthilkumar5449
    @suganthisenthilkumar5449 5 ปีที่แล้ว +22

    Semmaiya pesuran pa.. intha paiyan...

  • @serialserial148
    @serialserial148 5 ปีที่แล้ว +45

    Pregnancy time la ippadiya alazh vaipinga. Please after delivery unga enquiry ya start pannuinga mam

    • @suryajs9575
      @suryajs9575 4 ปีที่แล้ว +4

      Avanga summa alutha enna panradhu paiya mela thappe illa

    • @blackbirdsteam4414
      @blackbirdsteam4414 4 ปีที่แล้ว +4

      Pesama kolandhai ku per vachitu enquiry pannalame 😃😃

  • @umamaheshwari5923
    @umamaheshwari5923 ปีที่แล้ว +14

    Boy is so cute and open minded. His smile is innocence. Her mother only devil. Keep distance from her.

  • @akhari9845
    @akhari9845 4 ปีที่แล้ว +9

    Antha anna supper antha akka aluthukkeittey erukkanga

  • @Sankar_Murugan
    @Sankar_Murugan 3 ปีที่แล้ว +8

    Jolly fight daa
    Semma couple

  • @augustinjebas6292
    @augustinjebas6292 4 ปีที่แล้ว +41

    ஒரு வருஷம் கூட ஒழுங்கா குடும்பம் நடத்த துப்பு இல்லை......இவன் எங்கே கடைசி வரை போக வாய்ப்பு இல்லை......

  • @manishamadhuri7881
    @manishamadhuri7881 4 ปีที่แล้ว +8

    Cute couples....boy s intrstd in her

  • @tamilpreethi1448
    @tamilpreethi1448 ปีที่แล้ว +9

    Payan semmaya pesurapa alaga 😂😂😂

  • @alamtr8220
    @alamtr8220 4 ปีที่แล้ว +5

    Zee tamil team and lakshmi mem iwwalawu risk aduththu mudiwuhal aduppazai parkkum porzu oru azishayamahaththan erukkuzu....

  • @rajamusthafa2
    @rajamusthafa2 5 ปีที่แล้ว +30

    அந்த பெண்ணோட அம்மா எதற்கு எடுத்தாலும் அவள் விருப்பம் அவள் இஷ்டம் என்று சொல்லுவது எதற்காக என்றால் தனிக்குடித்தனம் வாழ தான் பையன் வீட்டில் இருந்தால் சரியாக வராது தனியாக இருந்தால் எப்படி சரியாக வரும் ஆனால் அதே பையன் தான் இதில் இருந்தே தெளிவாக தெரிகிறது ஆண்கள் தாய் தகப்பன் குடும்பத்தை பார்க்க கூடாது என்று அந்த பெண் தெளிவாக இருக்கிறாள்

  • @IndraMaha84
    @IndraMaha84 4 ปีที่แล้ว +23

    thank god she got good boyfriend as husband ....

  • @abusahil2115
    @abusahil2115 4 ปีที่แล้ว +22

    good boy . Avalukkuththan anusarikkath theriyala

  • @rijadrijad7607
    @rijadrijad7607 ปีที่แล้ว +4

    Annooda maamiyaar annooda amma maathiri sokka thangkam

  • @praveeng623
    @praveeng623 5 ปีที่แล้ว +15

    Sooper Anna kandipaa Amma appa kudumpam than mukiyam... aala paaru pirichiii kondu pokama elrum t hiruthii kondu vaaa atham samarthyam

  • @anunirmalanu
    @anunirmalanu ปีที่แล้ว +35

    Anniku oru punch summa 😎🤛

  • @vasuntrahnallaperumal2572
    @vasuntrahnallaperumal2572 4 ปีที่แล้ว +27

    Aniku oru punch koduthiya haha😂 nalla irunge pa❤️🙌🏻

  • @ymyasoda
    @ymyasoda 4 ปีที่แล้ว +59

    He is funny. Anniki oru punch koodithiye!! Hahahaha

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 ปีที่แล้ว +4

    கல்யாணம் பன்னிக்றன் கடைசிவரை காபாத்தரன் என்று சொன்னால் பெண்களுக்கு உடனே பிடித்துபோய்விடுகிறது யாரும் வேண்டாம் அம்மா அப்பா வேண்டாம் எல்லோரும் எதிரிகள் ஆகிவிடுவார்கள்

  • @revathidinesh9913
    @revathidinesh9913 4 ปีที่แล้ว +6

    Mam you look gorgeous in this saree

  • @arunaramram2185
    @arunaramram2185 ปีที่แล้ว +23

    பையன் சிரித்து கொண்டே இருக்கிறான்; பெண் அழுது கொண்டே இருக்கிறாள். இருவருக்கும் பொருத்தமே இல்லை.

  • @r.sjanani7428
    @r.sjanani7428 4 ปีที่แล้ว +23

    Sema cute couple 😂😂♥️♥️

  • @daisygogoi1509
    @daisygogoi1509 4 ปีที่แล้ว +2

    Mam,you have a big advisory committee.Excellent functioning organization.Well done.

  • @ravichandranvg126
    @ravichandranvg126 5 ปีที่แล้ว +44

    இவளுக்கு தனியாக குடித்தனம் மட்டுமே தேவை இவளை பெற்றவர்களுக்கும் பிரிக்க தான் போதித்து இருக்கிறார்கள்
    அவள் அதையே விதைக்கிறாள்

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 3 ปีที่แล้ว

      Nee ellam oru amma thu chi ponnu kku puthi sollviya athavittu ava viruppam

  • @rislinaabdulhamid1340
    @rislinaabdulhamid1340 4 ปีที่แล้ว +19

    Solvathalam unmai illamal irupathu varuthama iruku

    • @தேவர்ஷங்கராயர்
      @தேவர்ஷங்கராயர் 4 ปีที่แล้ว +1

      கலைஞர் டிவியில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் இப்பொழுது ஔிபரப்பாகிறது

  • @Jothi-z2i
    @Jothi-z2i 4 หลายเดือนก่อน +2

    Papa alatha pargava sangadama irugu

  • @halimrafiq9915
    @halimrafiq9915 ปีที่แล้ว +4

    Fantastic madam 🎉🎉🎉🎉🎉

  • @mohanj5598
    @mohanj5598 4 ปีที่แล้ว +7

    Awesome thank you

  • @ayishabegum5320
    @ayishabegum5320 4 ปีที่แล้ว +8

    Super ending

  • @sadhanacamilasyahoo5752
    @sadhanacamilasyahoo5752 5 ปีที่แล้ว +14

    Ur super Madame 💐💐💐💐💐

  • @vajikavajika4799
    @vajikavajika4799 4 ปีที่แล้ว +24

    நம்ம தமிழ் பெண்கள் புருஷன் எது செய்தாலும் பொருத்து போவார்கள் ஆனால் இது ஆந்திர பெண் இப்புடி தான் இருப்பார்கள்

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np 4 ปีที่แล้ว

      Haha comedy...Tamil ponnungalum ippolam kettadha dhan irukanga

    • @kangasri2801
      @kangasri2801 4 ปีที่แล้ว

      Azhuthu sathikira

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 4 ปีที่แล้ว

      Ponnuga aluthu sathukurathula no 2

    • @gracechristylifegoeson4383
      @gracechristylifegoeson4383 4 ปีที่แล้ว +4

      Dnt be a racist in everything... Apo husband Sari illana ponnunga adjust pantu ponum... Apdi pogalana ponnu illa.. Most importantly tamil ponnu illa.. Plz grow up=

  • @suryajs9575
    @suryajs9575 4 ปีที่แล้ว +7

    Thalaiva nee great bro boya always boys 👬gethu thalaiva

  • @latchmimathivanan6366
    @latchmimathivanan6366 4 ปีที่แล้ว +10

    I like that guy

  • @ramyav4150
    @ramyav4150 4 ปีที่แล้ว +27

    Girl seems to be like wanting him to leave his parents. She s trying to cry and make mam come her way

  • @vpradhakrishnan2953
    @vpradhakrishnan2953 4 ปีที่แล้ว +5

    திவ்யாவும் திவ்யா வகையறாவும் சரியில்லை. கூட்டு குடும்பமே தலைச் சிறந்தது. பையனும் திருந்தி வாழ வேண்டும்.

    • @karthigadevi7016
      @karthigadevi7016 4 ปีที่แล้ว +1

      Atharavu purusan kitta ketta kidaikalana thaniya than poganum

  • @nagarajramachandran1690
    @nagarajramachandran1690 4 ปีที่แล้ว +5

    மொக்க லஷ்மி மேடம், பொண்ணுங்க அழுதா மட்டும் போதுமே, என்ன ஏதுனு கேக்குறதுக்குள்ள பையன் மேல குற சொல்ல ஆரம்பிச்சிட வேண்டியது...
    அந்த பையனுக்கு continue ah பேச வரல, அவனுக்கு மட்டும் இல்ல முக்கால் வாசி பசங்களுக்கு அதே நிலமை தான். ஆனா, நீங்க, அவன் மனைவி, மாமியார் எல்லாரும் குற சொல்லிக்கிட்டே இருக்கீங்க..
    இந்த காலத்து பொண்ணுங்களுக்கு மாமனார் மாமியார் கூட சேர்ந்து வாழவே பிடிக்க மாட்டீங்கிது, எப்படியாவது பிரிச்சு தனிக்குடித்தனம் கொண்டு போய்டனும்னு அவங்க ஜீன்ல யே இருக்கும் போல.
    ஆண்கள் தான் பாவம்.

    • @santhuanand7296
      @santhuanand7296 4 ปีที่แล้ว +3

      Nagaraj ramachandran unga thangachi amma ellarum husband mamiyar vittu vittu unga veetla dha irukangala unga manaivi ungal mamiyar veetla dha irukangala ungalukkum pesa mudiyala

  • @KP-om9fj
    @KP-om9fj 3 ปีที่แล้ว +5

    This show running entirely with Telugu people

  • @wetwoewelfaretrust9974
    @wetwoewelfaretrust9974 5 ปีที่แล้ว +46

    Velayattu paiyan jolly couple

  • @BmcgBmcg
    @BmcgBmcg 7 หลายเดือนก่อน +1

    Thanikuduthàñam. Ponal. Ellam. Sarivarum. Valha. Valamudam🎉

  • @vasanthisadasivam2819
    @vasanthisadasivam2819 3 ปีที่แล้ว +3

    Camera man kaiyaa zoom pani background music poodama vitutiyae

  • @minicooking790
    @minicooking790 3 ปีที่แล้ว +5

    Anda anna smile ❤❤❤

  • @madhavankarai2678
    @madhavankarai2678 4 ปีที่แล้ว +17

    அழுது காரியத்தை சாதித்து விட்டால் அந்த பெண்

  • @suryajs9575
    @suryajs9575 4 ปีที่แล้ว +5

    Ennadh vegetabls and nonveg saptave cancer varudtha medam enna ma bayamuruthureenga🧐🧐🧐🧐🧐🧐

  • @karthikaselvam9562
    @karthikaselvam9562 4 ปีที่แล้ว +2

    Super

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +31

    இந்த இளம் ஜோடிக்கு Life Enjoy பண்ண வாய்ப்பு இல்லாத மாதிரி தோணுது.

  • @sarithasaritha8404
    @sarithasaritha8404 3 ปีที่แล้ว +1

    Supar,da,thank,Amma,appa

  • @DrJJ-uz9vr
    @DrJJ-uz9vr 9 หลายเดือนก่อน +7

    Small fight
    She should know how to tackle it
    Many will face this issue
    Family is also like a biggboss
    Everyone should know, where to fight and where to be calm. Then everything will be fine 😊

  • @banumusrath8747
    @banumusrath8747 5 ปีที่แล้ว +10

    Love pannakkulla enikkitho eppa kasakkutha

  • @santoshs7023
    @santoshs7023 4 ปีที่แล้ว +20

    Madam really that pregnancy girl crying we can't see madam really

  • @parthipavi643
    @parthipavi643 5 ปีที่แล้ว +16

    Climax andha pola chocolate vangi tharala mittai vaangi tharalana vittutu odi poyidura😂😂😂🤣🤣😂😂😂

  • @warmaranjan7527
    @warmaranjan7527 3 ปีที่แล้ว +3

    He is afaird what will she say next

  • @VijiViji-fs6kb
    @VijiViji-fs6kb 2 หลายเดือนก่อน

    Indha paiyanum nalavan dannn

  • @GovindasmyGovindasmy-ps4lv
    @GovindasmyGovindasmy-ps4lv 5 หลายเดือนก่อน

    ❤😢

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 2 หลายเดือนก่อน

    🎉naku pattai poda inthu pattai pottu erukar.

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 5 ปีที่แล้ว +22

    Ponnu paavam than nice couple 👫

  • @shanthishonthosh2387
    @shanthishonthosh2387 4 ปีที่แล้ว +2

    Unga 2 pethoda problem ana avunga sithi ya yosichingala kulanthai illama avunga evalavu kastapatturupanga

  • @பூணமணி
    @பூணமணி ปีที่แล้ว +11

    He's not a good fellow. செமயா நடிக்கிறான்.

  • @deepa.rdeepa.r2034
    @deepa.rdeepa.r2034 5 ปีที่แล้ว +7

    Akka don't feel

  • @keerthikumarthangaraj9696
    @keerthikumarthangaraj9696 5 ปีที่แล้ว +11

    super broo...appa amma vittu pogandinga

  • @kamalkk7525
    @kamalkk7525 4 ปีที่แล้ว +2

    Hy sema pa..andha paiyan...

  • @andivajina5070
    @andivajina5070 ปีที่แล้ว +13

    பையன் சரியான முடிவு எடுத்துள்ளார் வந்த உடனே தனியாக போக அழைப்பது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது எப்படி ஒரு மகனை பெற்றதற்கு பெறுமை படவண்டும்

    • @JanaJana-d4k
      @JanaJana-d4k 10 หลายเดือนก่อน +1

      Paduka kuda edam illatha veetla epdida loosu onna iruka mudium

  • @shylukrishnan8136
    @shylukrishnan8136 5 ปีที่แล้ว +21

    Pavam pa ponnu..en ipadi kasta paduthuringa

    • @mprakashm
      @mprakashm 5 ปีที่แล้ว +2

      why marriage? Purusan sambadhikkum money venum aana avanai valrthinavanga aakadhu .... indha maari girls ku NARAGAM dhan

  • @thiruthiru4195
    @thiruthiru4195 4 ปีที่แล้ว +1

    Super madam 💐💐💐💐💐💐💐💐

  • @indhujasenkathir7833
    @indhujasenkathir7833 4 ปีที่แล้ว +25

    Paiyan Nalla paiyan dha
    Ponnu adjust pana family Nalla irukum

  • @supavagrovet
    @supavagrovet 7 หลายเดือนก่อน

    Nichayama

  • @r.palanisamy9814
    @r.palanisamy9814 4 ปีที่แล้ว +32

    Paa payyan enna oru azalgu

  • @wetwoewelfaretrust9974
    @wetwoewelfaretrust9974 5 ปีที่แล้ว +6

    Super paiyan edhu pol payana petravargal bhaliyasalli

  • @DiwyaDiwya-k8n
    @DiwyaDiwya-k8n 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pappymak2957
    @pappymak2957 5 ปีที่แล้ว +4

    most of the cases..dont listn to prnts n elope..latr with kids seek for parents hlp..some poor parents have to bear them with their kids..if you knw how to elope deal wat ever comes on your own..rather thn getting your poor parents into it

  • @siva6694
    @siva6694 4 ปีที่แล้ว +4

    😍😍💔👌👌

  • @memi__quotes_offl
    @memi__quotes_offl 4 ปีที่แล้ว +1

    Andha ponnu ku dha adjust panni poga therila...mathapadi andha anna rmba nallavanga😇

  • @chamundeswaridc7082
    @chamundeswaridc7082 4 ปีที่แล้ว +4

    Andha ponnukku thani kudithanam povanum adhaan problem

  • @PraveenPraveen-it2lu
    @PraveenPraveen-it2lu 4 ปีที่แล้ว +2

    Antha paiya name Enna nalla pesra

  • @sairam-bu3lj
    @sairam-bu3lj 3 วันที่ผ่านมา

    Vrey beautiful girl. Only one minus is she's poor and loved worst person

  • @vp4509
    @vp4509 3 ปีที่แล้ว +2

    Thani kuduthanam povam nu sonna vati dha ava moonji la sandhosam varudhu

  • @jiyacinientertainment830
    @jiyacinientertainment830 4 ปีที่แล้ว +3

    Oru pennuku vithika padatha vithi.kalyanam pani pona udane paiyan vitila ulavankala purinthu kondu penin asai thuranthu paiyan vitukaka ovuvonum pathu pathu seiyanum.paiyan soluvar vitila ulavankala purinthu nadathukanum enru bt namala yarum purinthukolamatanka

  • @ramayeeyegappan910
    @ramayeeyegappan910 4 ปีที่แล้ว +4

    Aga alaguthan mukkiyam athu praptham

  • @Vandu1603
    @Vandu1603 4 ปีที่แล้ว +8

    Ponnu azhudhe karyathe saadhikira. Pidivaatham romba. Payan genuine.. Indha maari ponungale family ye kalechiduvanga.

  • @wetwoewelfaretrust9974
    @wetwoewelfaretrust9974 5 ปีที่แล้ว +8

    Pethavangala vittu kudukkaama pesera paiyan super manaiviya unmaiyaa nesikkiran

  • @SENTHILKUMAR-kk9jp
    @SENTHILKUMAR-kk9jp 4 ปีที่แล้ว +22

    Antha paiyan sema hot, sema jolly type, antha ponnu sema beauty sernthu vazunga chellam kutties.

  • @deepap4351
    @deepap4351 ปีที่แล้ว +4

    Family support illama innoru veetuku poanal ippade nilai than ellarukum varum. So independent ta vantha apparam marriage pannunga

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr หลายเดือนก่อน

    கேட் பிஸ் தடை செய்யப்பட்டது.அழிக்கப்பட வேண்டும்.

  • @nabilarafi8226
    @nabilarafi8226 5 ปีที่แล้ว +15

    என் மூஞ்ஞே அப்படி தான் 😂

  • @vasanthisadasivam2819
    @vasanthisadasivam2819 3 ปีที่แล้ว +1

    Enamaa ipdi panreengalaema