ஜஸ்ட் கேம் ஆக 9 பேரை திருமணம் செய்து கொண்ட நபர்!😲, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 236

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 5K

  • @dineshmv9511
    @dineshmv9511 5 ปีที่แล้ว +218

    Viky 90 kids போல..... பாவம் விழுந்துட்டான் 😥😥😥😥😥😥😥

    • @rajkumarsk1024
      @rajkumarsk1024 หลายเดือนก่อน +1

      😢 nanum still not yet married

  • @SathishRebitha
    @SathishRebitha ปีที่แล้ว +1186

    2024-ல் பார்த்தவர்கள் ஒரு Like potu ga❤ friends

    • @kalaivanir-p1k
      @kalaivanir-p1k ปีที่แล้ว +14

      Hii thala

    • @MownishaMowni
      @MownishaMowni 11 หลายเดือนก่อน +13

      Frcg❤

    • @RajiD2-d1o
      @RajiD2-d1o 11 หลายเดือนก่อน +8

      Meeee😅

    • @RESHMACAKEBAKES
      @RESHMACAKEBAKES 11 หลายเดือนก่อน +1

      Athu naatha😂

    • @Sofiya_Jaz
      @Sofiya_Jaz 11 หลายเดือนก่อน +1

      I like this program....... laksmi mam come back kuduthu intha program again continue aaganum nu aasa....

  • @skyblue7095
    @skyblue7095 4 ปีที่แล้ว +558

    சந்தனம்,சதிஷ்,மாரிமுத்து, விக்கி 🙏 அவள் ஒரு தொடர் கதை😂

    • @rabina8756
      @rabina8756 4 ปีที่แล้ว +4

      Ooo neenga oru vicky

    • @skyblue7095
      @skyblue7095 4 ปีที่แล้ว +3

      🙏🙆

    • @vigneswararaja014
      @vigneswararaja014 4 ปีที่แล้ว +2

      Vickyaa?🤯🤯

    • @sowmiyalogu5868
      @sowmiyalogu5868 4 ปีที่แล้ว

      Yes

    • @warunwarun310
      @warunwarun310 4 ปีที่แล้ว +19

      பண்ணி பண்டாரம்
      பூனைமணி
      சாரப்பாம்பு
      மாட்டுரவி

  • @sameeraliyakath2463
    @sameeraliyakath2463 ปีที่แล้ว +259

    திடீரென தோனுச்சு வந்து பார்த்து சிரிச்சுட்டு போய்ட்டேன். எபிசோடவிட கமண்ட்ஸ் சூப்பர்👌👌👌

    • @senthil475
      @senthil475 3 หลายเดือนก่อน

      I am also same feel

  • @muthuraj3771
    @muthuraj3771 4 ปีที่แล้ว +212

    பொத்தி பொத்தி வளர்த்த புள்ள மேகல அதுக்கு வேக்கம் விட்டு போகல🤣

  • @kayalkaja5799
    @kayalkaja5799 5 ปีที่แล้ว +635

    முதல் புருஷன் பண்ணி பண்டாரம் இரண்டாவது புருஷன் பூனை மணி மூன்றாவது புருசன் மாட்டு ரவி நான்காவது புருஷன் சாரப்பாம்பு....😂😂😂😂

    • @johnsonmercy5461
      @johnsonmercy5461 5 ปีที่แล้ว +3

      kayal kaja super comedy

    • @gayathridadlovegirl9980
      @gayathridadlovegirl9980 5 ปีที่แล้ว +1

      🤣🤣😂😂😂😂😂

    • @maddymindvoice
      @maddymindvoice 5 ปีที่แล้ว +1

      List romba ah neethu🤔🤔🤔🤔

    • @mkmk-il8fg
      @mkmk-il8fg 5 ปีที่แล้ว +23

      ஏட்டயா உங்க பெயரையும் சேர்த்து ஏழுதி போடுங்க, உங்க மீசையை பார்க்கும் போது ஆசையா இருக்கு.
      அய்யோ🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @jayamsree4663
      @jayamsree4663 5 ปีที่แล้ว +2

      Evan Enna Song paduramari pesuran Adapavi Neela ambalaiyada

  • @fugitiveondarun2209
    @fugitiveondarun2209 4 ปีที่แล้ว +202

    இந்த game-ah ஒலிம்பிக்ஸ்ல இந்த வருசம் சேர்க்க போராங்க 😂😀

  • @NishaMani-ky9eo
    @NishaMani-ky9eo ปีที่แล้ว +152

    Yaru lam ..2024 la pakuringa

    • @sivasures8806
      @sivasures8806 11 หลายเดือนก่อน

      😂

    • @Darvin-r5t
      @Darvin-r5t 8 หลายเดือนก่อน

      Neenga mattm thaan

    • @christywilliams3166
      @christywilliams3166 5 หลายเดือนก่อน

      ​@@Darvin-r5tஅப்போ நீங்க இங்க என்ன பண்றீங்க 😂😂

  • @saravanannadarajan613
    @saravanannadarajan613 5 ปีที่แล้ว +321

    இந்த கேம் கண்டுபிடிப்புகாக 2019கான சிறந்த விருது வழங்க அரசு க்கு பரிந்துரை செய்கிறேன்....

    • @kalaikeerthi2770
      @kalaikeerthi2770 5 ปีที่แล้ว +1

      👌🤣🤣🤣

    • @saravanannadarajan613
      @saravanannadarajan613 5 ปีที่แล้ว

      @@kalaikeerthi2770 உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

    • @MR-zc8hi
      @MR-zc8hi 5 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣semmmmmma

    • @divyadivs8908
      @divyadivs8908 5 ปีที่แล้ว +2

      SIMA awards

    • @naseebairfan2187
      @naseebairfan2187 4 ปีที่แล้ว +1

      Nice maaa

  • @salmanish6709
    @salmanish6709 4 ปีที่แล้ว +578

    2020 le யார்லாம் இந்தே game பாக்க வந்தவங்க like பண்ணுங்க... 🤣🤣🤣

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 ปีที่แล้ว +2907

    அந்த பொண்ணு mind வாய்ஸ் லக்ஷ்மி mam பத்தி :அடி பாவி கஷ்டப்பட்டு கரெக்ட் பண்ணி வச்சுருந்தேனே இப்டி ஒரு மணி நேரத்துல சல்லிசல்லியா நொறுக்கிட்டியே 😂😂😂

  • @saams8756
    @saams8756 ปีที่แล้ว +301

    Play boy பார்த்திருக்கிறேன் ஆனால் play girl இப்பதான் ‌பாக்கறன்😂😂😂😂😂

    • @akilaakila8595
      @akilaakila8595 9 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @புனிதா-ய4ழ
      @புனிதா-ய4ழ 8 หลายเดือนก่อน

      இந்தப் பெண்ணுக்கு வாழ்க்கையின் விபரீதம் தெரியவில்லை இன்றைய இளைய சமுதாயம் எங்கே போகின்றது

    • @kkarthiga1
      @kkarthiga1 8 หลายเดือนก่อน +2

      நானும் இப்பத்தான் பாக்குறேன். மெண்டல் கேஸ் இன்னேரம் கவுண்ட் 10ஐ தாண்டி இருக்கும்.

    • @ganeshbabut662
      @ganeshbabut662 7 หลายเดือนก่อน

      ❤0 mo
      😮 mo min lo ​@@kkarthiga1

    • @afrahsulthana452
      @afrahsulthana452 7 หลายเดือนก่อน

      😂😂😂

  • @kambaisarath2119
    @kambaisarath2119 4 ปีที่แล้ว +252

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்க மாட்டேங்கிது..... சிரிப்பா வருது.......

    • @இல்தா
      @இல்தா 4 ปีที่แล้ว +3

      Enakum thaan

    • @இல்தா
      @இல்தா 4 ปีที่แล้ว +4

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sutharaja-b4x
      @sutharaja-b4x 9 หลายเดือนก่อน +3

      Sema comedy

    • @nishaabiramalingam8401
      @nishaabiramalingam8401 9 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @Darvin-r5t
      @Darvin-r5t 8 หลายเดือนก่อน

      😂

  • @SURYA-ym2nk
    @SURYA-ym2nk 4 ปีที่แล้ว +355

    ஆண்டவன் கேக்றவங்களக்கு குழந்தை குடுக்க மாட்டான்...😭😭😭😭😭😭😭😭😭 இந்த மாதிரி பொண்ணுகு குழந்தை குடுக்கிறான்

    • @Sweety-j6e
      @Sweety-j6e 4 ปีที่แล้ว +2

      Factuuuuu

    • @sparklenivi5343
      @sparklenivi5343 4 ปีที่แล้ว +4

      Sss😭😭😭

    • @TomandJerry794
      @TomandJerry794 4 ปีที่แล้ว +9

      Fact riya neraya per thavam erukanga entha mari kevalamana ponnuku tha kedaikuthu

    • @dawoodhussainmohamed3180
      @dawoodhussainmohamed3180 4 ปีที่แล้ว +4

      கரெக்ட் மா

    • @monikas2035
      @monikas2035 4 ปีที่แล้ว +4

      Romba correct sissy

  • @akkualjeena3971
    @akkualjeena3971 5 ปีที่แล้ว +476

    கமாண்டலாம் பாத்து சிரிப்ப அடக்க முடியல எல்லாரும் கமாண்ட் வேற லெவல் 😜 😜 😜 😜

  • @Thulasi01-l5h
    @Thulasi01-l5h 9 หลายเดือนก่อน +65

    Appaveyy apdii...ippa mattum intha show start pannanga summa pichukkittu pogum..boy bestie girl bestie aunty love uncle love nu oreyy sirippa irukkum..😂😂😂

    • @praveenkutty3211
      @praveenkutty3211 6 หลายเดือนก่อน +5

      Crt ha sonninga orey kutha irukum 😂😂😂

    • @DYRaja-c9j
      @DYRaja-c9j 6 หลายเดือนก่อน +4

      I think appolam weekly once broadcast pannanganu nenakren. But ippo Broadcast Panna per day 3 time broad cast pannanum 3 Lakshmi madam hire pannanum. apdiyea panninalum 24/7 work Panna than ethavthu 10% cases mudikkalam🤣🤣😅😂 Just my opinion*

    • @Thulasi01-l5h
      @Thulasi01-l5h 6 หลายเดือนก่อน

      @@DYRaja-c9j serial mathiri daily oru episode pottalum kastam than..சொல்வதெல்லாம் உண்மை தினம் ஒரு சம்பவத்தின் கதை🤣🤣🤣

    • @mr.criticalsoon8421
      @mr.criticalsoon8421 5 หลายเดือนก่อน

      Ama 😅😅😅😅😅😅

    • @niranjanaloves3358
      @niranjanaloves3358 5 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @muraliviswanathan8522
    @muraliviswanathan8522 6 ปีที่แล้ว +491

    What ah reaction ?? Santhanamahhhh😆😆😆

    • @sabarimary1047
      @sabarimary1047 5 ปีที่แล้ว +1

      😄😄😄

    • @dinesha4982
      @dinesha4982 5 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @sbraam2379
      @sbraam2379 5 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @rillurillu9369
      @rillurillu9369 5 ปีที่แล้ว

      Murali Viswanathan hiyooooo 😂😂😂😂

    • @yaashinichand6516
      @yaashinichand6516 5 ปีที่แล้ว +1

      HAAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAAHAHAHAAHHAHAHAHHAHAHAHAHAHAAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAAHAHAHH

  • @fanofideas1100
    @fanofideas1100 4 ปีที่แล้ว +320

    Who is watching in corona period..

  • @ganeshkumark4341
    @ganeshkumark4341 5 ปีที่แล้ว +2842

    Tictok patthuttu vanthavanga like pannunga...28.5.2019

    • @rupakumar9624
      @rupakumar9624 5 ปีที่แล้ว +2

      Am

    • @iamjm22
      @iamjm22 5 ปีที่แล้ว +13

      Like Panna gift tharuviya👿

    • @niroshapraveen0115
      @niroshapraveen0115 5 ปีที่แล้ว +3

      Ippadi oru bettramass 💡 Ipo tiktok parthu dha therinjiten

    • @keerthisri4195
      @keerthisri4195 5 ปีที่แล้ว +7

      28 /7 / 19....ipo than 7/6/19 aaguthu

    • @Ramya-ok6mf
      @Ramya-ok6mf 5 ปีที่แล้ว +1

      Naanuuu..

  • @meenameenameenameena7380
    @meenameenameenameena7380 ปีที่แล้ว +2024

    2023-ல் பார்த்தவர்கள்

  • @sriramachdrananandhi1230
    @sriramachdrananandhi1230 6 ปีที่แล้ว +220

    ஒரு திருமணம் செய்வதற்கு வழியில்லாமல் இருக்கிறது இந்த பொண்ணு மூன்று திருமணமா வாழ்க இந்தியா நாட்டின் நல்ல பெண்கள்

    • @edrissithik814
      @edrissithik814 5 ปีที่แล้ว +5

      மூனு இல்ல நாலு

    • @-sharpeyes-8879
      @-sharpeyes-8879 5 ปีที่แล้ว +1

      3 ila 4

    • @Kottees_waran
      @Kottees_waran 5 ปีที่แล้ว +1

      பெண் போராளிகளுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது

    • @MrKrishna60
      @MrKrishna60 5 ปีที่แล้ว +1

      Vaazga pagutharivu .. periyarists yaaravathu irukingala ? 😁

    • @Sandlewood736
      @Sandlewood736 7 หลายเดือนก่อน

      ​@@MrKrishna60நான்கு திருமணம் செய்வது பெரியாரிஸ்ட என்று எந்த முட்டாள் சொன்னது? கணவரை இழந்த பெண்கள் மறுமணம் செய்வதையும், ஆணாதிக்கம் கொண்ட ஒரு சைக்கோவிடம் வாழ முடியாமல் இருக்கும் பெண்கள் விவாகரத்து செய்வதையும் தான் ஆதரிக்கிறது... இந்த மாதிரி கேவலமான எண்ணம் கொண்டு திருமணம் செய்பவர்களை ஆதரிப்பது இல்லை... பெரியார் என்னென்ன சொல்லி இருக்கிறார் என்று பாடப்புத்தகங்களில் உள்ளதை படித்து விட்டு வந்து பேசுங்க

  • @wasteidea654
    @wasteidea654 5 ปีที่แล้ว +382

    ஒத்த ரோசா பொன்ன ரொம்ப அழகா வளத்து இருக்கமா 😁😁

  • @ponnarasans7730
    @ponnarasans7730 5 ปีที่แล้ว +714

    How many are came after thuglife😄👇👇👇👇

  • @mithras3707
    @mithras3707 4 ปีที่แล้ว +59

    சந்தானம், சதிஷ், மாரிமுத்து, விக்கி,,,,,,,,,போதும் போதும் list ரொம்ப பெருசா போகுது...🤣🤣🤣😂😂😂😂😂😂😂

  • @silentkiller3440
    @silentkiller3440 4 ปีที่แล้ว +952

    23.3.2020, 144 தடை உத்தரவுலயும் பார்த்து enjoy பண்றவங்க யாரு🤣🤣

  • @thamizhanabby7567
    @thamizhanabby7567 5 ปีที่แล้ว +145

    Indha program vida comments than super ah irukku🤣🤣🤣🤣

  • @தமிழ்-ய3ய9ழ
    @தமிழ்-ய3ய9ழ 5 ปีที่แล้ว +515

    ஒத்த ரோசா
    பொன்ன ரொம்ப நல்லா வலத்துருக்க மா!!!..

  • @Nishanivas
    @Nishanivas ปีที่แล้ว +325

    2023 la pakuravaga🤣

  • @RithikR-uq3ue
    @RithikR-uq3ue 5 ปีที่แล้ว +529

    Oru tik tok paathutu full episode paaka vanchitingalae

    • @lally6879
      @lally6879 5 ปีที่แล้ว +5

      😂me also

    • @manig5801
      @manig5801 5 ปีที่แล้ว +2

      Nanum broo

    • @vimipupps
      @vimipupps 5 ปีที่แล้ว +3

      @@karthikar8913 which tick tok video?

    • @abubacker8773
      @abubacker8773 5 ปีที่แล้ว +1

      Na fb la paatthutu vandhen

    • @anitharani9221
      @anitharani9221 5 ปีที่แล้ว +1

      Me

  • @felixpeter19
    @felixpeter19 5 ปีที่แล้ว +775

    She: Ella kottaium alinga naan first la irunthu play pandren 🤗

  • @karusexperience1502
    @karusexperience1502 5 ปีที่แล้ว +767

    எல்லா கோட்டையும் அழிங்க நா மொதல்ல இருந்து கல்யாணம் பன்னிக்கிரேன்.அந்த பொண்ணு mind voice

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 ปีที่แล้ว +243

    லஷ்மிமா பாவம்யா இதெல்லாம் நேர்லே பாத்துட்டு சிரிக்காம இருக்காங்க

    • @AmluLattu1607-fc2db
      @AmluLattu1607-fc2db ปีที่แล้ว +2

      😂😂நாம சிரிக்கலாம் 😂😂

    • @CityFurniture-je2ug
      @CityFurniture-je2ug 7 หลายเดือนก่อน +1

      Ama eanala seripa adaka mudila

  • @sowkathali4052
    @sowkathali4052 5 ปีที่แล้ว +46

    Lakshmi madam romba strictu😂😂😂 ithan kadaisi purusan dialogue semma😁😁😁

  • @jpgroups669
    @jpgroups669 5 ปีที่แล้ว +1272

    யாரெல்லாம் கமெண்ட்ஸ் படிக்க வந்தீங்க அவங்க எல்லாம் ஒரு லைக் போட்டுட்டு போங்க 😂😂😂😂

  • @sowkathali4052
    @sowkathali4052 5 ปีที่แล้ว +66

    இந்த பாப்பா game le vera level🤣🤣🤣😂😂😂😂😁😁😁 all gamers like pannunga

  • @GB-jw9lm
    @GB-jw9lm 6 หลายเดือนก่อน +30

    19:51 மாஸ் entry
    20:36 கொஞ்ச நாள் இருந்துட்டு ' எஸ்கேப் ' ஆகிடலாம்னு சொல்ல வந்துட்டு அப்படியே மாத்திட்டா
    22:40 நல்ல வேளை Maths தப்பிச்சுது 😂😂😂
    27:48 வீட்டில உக்காந்து முழம் போட்ட நீ😂
    31:45 அம்மா இருக்காங்கலேனு பாக்குறேன்
    34:38 லைஃப்ல என்னைக்கும் உண்மை வேணும்
    35:15 எதுவுமே சொல்லலையே😅😂😂
    36:52 சந்தானமா( epic expression)
    37:30 இந்த இரண்டு விஷயத்தை சொல்லலை😂😂😂
    39:58 எனக்கு இவரு வேணாம் 😮😮😂
    38:04 இது கடைசி புருஷனா இருக்கணும்😂😂😂
    42:48 உன் மனசில டாட் வச்சி இருக்கனு சொல்லு
    28:25 நீ கஞ்சா அடிக்கல...நீ பீர் குடிக்கல
    33:50 சன்னமாக ஒரு குரல் ...பாத்ததுதான சொல்றாங்க
    43:10 விக்கி எஸ்கேப் ஆகிடு பிளீஸ்

    • @maruthupriya789
      @maruthupriya789 5 หลายเดือนก่อน +4

      Yaru saami ne oru full episode pakuratha vita un 10 line comments la therinjikalam

    • @GB-jw9lm
      @GB-jw9lm 5 หลายเดือนก่อน

      @@maruthupriya789 ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சிறு உதவி

    • @maruthupriya789
      @maruthupriya789 5 หลายเดือนก่อน

      @@GB-jw9lm handsope THALAIVA

    • @bharathivlogs0601
      @bharathivlogs0601 2 หลายเดือนก่อน

      ​@@GB-jw9lmHa ha ha

    • @GB-jw9lm
      @GB-jw9lm 2 หลายเดือนก่อน

      😂​@@bharathivlogs0601

  • @umaamanaseer3482
    @umaamanaseer3482 5 ปีที่แล้ว +252

    Vicky reaction.... Santhanamaaaa🤣🤣🤣🤣

  • @MegaMohammed786
    @MegaMohammed786 5 ปีที่แล้ว +1089

    இந்த கேம்க்கு விண்ணப்பிப்பது எப்படி 🤩🤩🤩🤩🤩

    • @revikutti6957
      @revikutti6957 5 ปีที่แล้ว +11

      Mohammed kiruthuruvamana aala eruppiga pola

    • @soundarya3934
      @soundarya3934 5 ปีที่แล้ว +15

      Ultimate comment ya..

    • @ruparuba865
      @ruparuba865 5 ปีที่แล้ว +8

      Ada paavi ipde oru ungaluku thevaiya😂😂

    • @arumugam4004
      @arumugam4004 5 ปีที่แล้ว +4

      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @thalamani5666
      @thalamani5666 5 ปีที่แล้ว +9

      Next anda ponnu Unga name sollum...

  • @sowkathali4052
    @sowkathali4052 5 ปีที่แล้ว +250

    டேய் blue sattai, இந்த பழைய அடி வாங்கின சொம்ப விட்டுட்டு உடனே ஓடிரு..நல்ல Chance அ miss pannirathe..🤣😂🤣

    • @shifamayhem710
      @shifamayhem710 5 ปีที่แล้ว +1

      🤣🤣 current bro

    • @mohamedrafik5101
      @mohamedrafik5101 4 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

    • @abcdxyz8339
      @abcdxyz8339 4 ปีที่แล้ว

      sowkath ali sema

    • @anujaanu1199
      @anujaanu1199 4 ปีที่แล้ว +1

      Bro unga comments epo pathalum siripu control panna mudila... stress timela patha Elam poiruthu.. sema anna

    • @MUTHULAKSHMIPERUMAL-dw2bv
      @MUTHULAKSHMIPERUMAL-dw2bv 26 วันที่ผ่านมา

      😂

  • @nandhunandhu6474
    @nandhunandhu6474 ปีที่แล้ว +407

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது எபிசோடு இது ஒன்று மட்டுமே

  • @Svk.Kumaran
    @Svk.Kumaran 5 ปีที่แล้ว +2052

    சரி வேலகாரனோடு முடிச்சிக்காலம் தோட்டம் ஓதுங்குனம்அப்போ தோட்டகாரனும் பாத்துடான்😱😱

    • @rey0332
      @rey0332 5 ปีที่แล้ว +11

      Kumaran Selvam 😂😂

    • @sumathim888
      @sumathim888 5 ปีที่แล้ว +8

      🤣🤣🤣

    • @abby3090
      @abby3090 5 ปีที่แล้ว +4

      Kumaran Selvam 😂😂😂😂😂

    • @fathimas1078
      @fathimas1078 5 ปีที่แล้ว +8

      😯😃😃😃next yaaru?

    • @nallamanir7128
      @nallamanir7128 5 ปีที่แล้ว +1

      😂😂😂😂

  • @ramyapb
    @ramyapb 4 ปีที่แล้ว +178

    Who is watching the show 2020 🤣🤣

  • @solairajg88
    @solairajg88 5 ปีที่แล้ว +2912

    கமெண்ட் படிக்க வந்தவர்கள் ஒரு லைக் போட்டு போக🤔🤔🤔

    • @marjunama2067
      @marjunama2067 5 ปีที่แล้ว +8

      Oiii loosu yar nee mmmm

    • @marjunama2067
      @marjunama2067 5 ปีที่แล้ว +4

      Oiii yaru da ne

    • @marjunama2067
      @marjunama2067 5 ปีที่แล้ว +3

      Unaku kovil katti kumbuta poren sollu thariyam iruntha

    • @marjunama2067
      @marjunama2067 5 ปีที่แล้ว

      Oiii sollu payama irukka loose

    • @marjunama2067
      @marjunama2067 5 ปีที่แล้ว

      Payama nan yen payabatanum nan face book use panna matten un number kotu kumutta

  • @archanakutty1168
    @archanakutty1168 ปีที่แล้ว +200

    எனக்கு சிரிப்பு அடக்க முடியால 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 நான் ரொம்ப சிரிச்சிட்டே

    • @syedahamed2616
      @syedahamed2616 10 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂

  • @goldcollection6951
    @goldcollection6951 5 ปีที่แล้ว +328

    நான் அவள் இல்லை 😜😎😎🤣🤣🤣🤣🤣🤣😂

  • @ohmN2023
    @ohmN2023 5 ปีที่แล้ว +371

    Blue 🐋🐋🐳 whale vida indha game bayangarama keedhu paa?? 😱

  • @RanjithKumar-nm5kd
    @RanjithKumar-nm5kd 5 ปีที่แล้ว +122

    Vicky army like podunga

  • @Arvkav13
    @Arvkav13 22 วันที่ผ่านมา +5

    2024mudiya pogumpothu pakuravangalam yaru 😂oru like potunga😂😂😂

  • @Sweety-j6e
    @Sweety-j6e 4 ปีที่แล้ว +115

    Podhum podhum listu perusa poittu irukku😂😂😂😂😂😂😂😂

  • @brahmeswareswar9987
    @brahmeswareswar9987 5 ปีที่แล้ว +82

    1 play...2 game... 3 sport ... Next national, international, Olympics... Finally qualified for politics

  • @velladuraiv9355
    @velladuraiv9355 5 ปีที่แล้ว +300

    சத்தியமா புளு சட்டை நல்லவனா, கெட்டவனா னு தெரியல, கண்டுபிடிக்க முடியலயேபா

    • @mathanmalamm9396
      @mathanmalamm9396 5 ปีที่แล้ว +16

      Blue sattai maaran ketavan dha

    • @mohansanthi9851
      @mohansanthi9851 5 ปีที่แล้ว +17

      Nallavanao kettavano intha ponnukku seriyana aalu blue sattai than, vicky innocent avana yemathirum intha ponnu...

    • @balajisamson7664
      @balajisamson7664 5 ปีที่แล้ว +1

      He is irresponsible, that y he sitting here.

    • @sriram-dc1qt
      @sriram-dc1qt 5 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @tamiltiktok9384
      @tamiltiktok9384 5 ปีที่แล้ว +3

      Nallavanaa irupano

  • @rifasfasmi7323
    @rifasfasmi7323 5 ปีที่แล้ว +894

    இந்த Game Play store ல இருக்கா?? Download பண்ண முடியுமா?

  • @kinsley4095
    @kinsley4095 5 ปีที่แล้ว +84

    Lifelong Vicky thanu mudivu paniruken😂😂😂

    • @the_adguru
      @the_adguru 4 ปีที่แล้ว +2

      Mmm nalla mudivu maa😂

    • @rosemaggi4246
      @rosemaggi4246 4 ปีที่แล้ว +2

      😅😅

    • @lemontree5717
      @lemontree5717 ปีที่แล้ว +1

      கோடான கோடி நன்றி யேசப்பா 👍💯 கோடான கோடி நன்றி 🤓🤓🤓🤣🤣

  • @killerpandian4764
    @killerpandian4764 5 ปีที่แล้ว +596

    Podhum podhum list perusa poitu iruku... Vadivel comedy dha niyabagam varudhu....😂😂

  • @akkitheconqueror6922
    @akkitheconqueror6922 4 ปีที่แล้ว +9

    Lakshmi amma tension aagum bodhellam close-up 🔥🔥🔥 Verithanam 😂😂

  • @வெற்றிஆண்டவர்
    @வெற்றிஆண்டவர் 5 ปีที่แล้ว +263

    இது மருதமலை படத்தில் வரும் வடிவேல் காமெடியை விட மோசமா இருக்கு

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy 5 ปีที่แล้ว +55

    இது கடைசி புருஷனா இருகனும் 😂😂😂😂😂🤣🤣

  • @vinovijay9705
    @vinovijay9705 4 ปีที่แล้ว +29

    Santhanamaaaa🤣😅😅😅😅😅😅🤣 highlight ya idhu💥💥🔥

  • @dineshsusendran4429
    @dineshsusendran4429 4 ปีที่แล้ว +26

    35:05
    Mam : Kannu alaga latchanama....
    Our Vicky boi : Latchanama la..... Yeanga nenga vera🤣🤣🤣 ..... Feel the BGM ( Thalaivaaaaaaaa.....🔥🔥🔥)
    That Singapenn Reaction ( Aiaiooo..... kootathula asinga padutharanee )

  • @chalsmiscabi4159
    @chalsmiscabi4159 5 ปีที่แล้ว +131

    Lakshmi mam mind voice : nama evanga kita mattikitamo...

  • @aishwaryasureshmohan9171
    @aishwaryasureshmohan9171 4 ปีที่แล้ว +68

    His reaction: Santhanama??? Dilwale puchunee dhenkaaa.... Oooooooooooooooooooooooooooooo

  • @abineshk9170
    @abineshk9170 5 ปีที่แล้ว +509

    Bettu Bettu nu solli bed ku poitey maaa... 😅

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 ปีที่แล้ว +461

    Santhanam is a word
    Santhanamamamamamama is an emotion 🤣🤣🤣🤣

  • @Quicktimewithbobby
    @Quicktimewithbobby 5 ปีที่แล้ว +72

    One of the funniest episode in #solvathelamunmai 😂😂😂😂

    • @divyadivs8908
      @divyadivs8908 5 ปีที่แล้ว +1

      One of the best episode.
      Kalvetil pathikapadavendiathu.
      Varalatril eluthapadavendiathu.

    • @_edits-yw6xr
      @_edits-yw6xr 4 ปีที่แล้ว

      @@divyadivs8908 hi all look up look look p can make me
      O my n no

  • @vijisharath3043
    @vijisharath3043 5 ปีที่แล้ว +59

    Mam :kannuku azhaka irukka lakshmana irukka
    Vikki:lakchamana ella athu.....🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @telctelc9602
    @telctelc9602 5 ปีที่แล้ว +143

    லட்சனமா எல்லாம் இல்ல என்னங்க நீங்க😆😆😆vickey altemet

  • @parkzvibez9671
    @parkzvibez9671 ปีที่แล้ว +191

    Santhanama....has both laugh and sad moment 😂😔

  • @karthickeathiraj539
    @karthickeathiraj539 5 ปีที่แล้ว +814

    இது என்ன பொண்டாடியா இல்ல போண்டா டீ யா ஆளு ஆளு அடிச்சிக்கிறீங்க

    • @reenas93
      @reenas93 5 ปีที่แล้ว +2

      karthick eathiraj semmma j

    • @reyasreyasfakru2753
      @reyasreyasfakru2753 5 ปีที่แล้ว +1

      Phone number

    • @reyasreyasfakru2753
      @reyasreyasfakru2753 5 ปีที่แล้ว +4

      Ne alaga eruka karthi😘😘😘

    • @sabeeammu1970
      @sabeeammu1970 5 ปีที่แล้ว +2

      Comend panna. Vanthinkala.mr. karthik kitta. Number. Ketka vanthinkala

    • @sabeeammu1970
      @sabeeammu1970 5 ปีที่แล้ว +3

      @@reyasreyasfakru2753 ya. Ma unakku yathukku avaru number.

  • @pradeepchamp4737
    @pradeepchamp4737 5 ปีที่แล้ว +47

    TV la podra comedy vendam solli ippa intha comedy ah pakkaren.. 🤣🤣🤣🤣🤣 but vera level intha game. .

  • @loganathaneshu9950
    @loganathaneshu9950 5 ปีที่แล้ว +446

    yenna mathiri 2.9.2019 yarula episode pathinga

  • @clayforum4545
    @clayforum4545 ปีที่แล้ว +79

    சிரிப்பு வரலை. கோபம் தான் வருது. இப்படியும் ஒரு பெண்ணா ? குழந்தை பாவம். பிழைதிருந்தாலும் பாவம்.

  • @uthaydharshhhbeats976
    @uthaydharshhhbeats976 5 ปีที่แล้ว +159

    40:16 ..enake yarume Vena.. Naa thani poiyi innore purushan thedikire... Hahhaha😂😂

    • @lokeshtsn7758
      @lokeshtsn7758 5 ปีที่แล้ว +4

      Correct ji.ipa Dan Na note pandren.lol.ha ha

    • @ashwinashwin5445
      @ashwinashwin5445 5 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @vijayamallika6572
      @vijayamallika6572 5 ปีที่แล้ว +16

      😃😃😃😂neenga antha ponna kalaikiringanu nenachen.moodevi nejamave apdithan solluthu.

    • @deepakh4614
      @deepakh4614 5 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @naveenmuruganandam2247
      @naveenmuruganandam2247 5 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂

  • @sathiyangovindasamy7929
    @sathiyangovindasamy7929 5 ปีที่แล้ว +200

    அந்த ரெண்டு பசங்களும் பாவம் .....
    விக்னேஷ் பையன் பேசற பேச்சு வெள்ளந்தி போல இருக்கான்...

    • @shanthikumar9936
      @shanthikumar9936 4 ปีที่แล้ว +3

      பாவம். பசங்க.. சாமி

    • @VinothAnishavino
      @VinothAnishavino 3 หลายเดือนก่อน

      ஆமாம் ஜீ என் பிரென்ட் தான் எங்க ஊர்தான்

    • @rajeshkumarrk4936
      @rajeshkumarrk4936 18 วันที่ผ่านมา

      ​@@VinothAnishavinoentha oru eppo eppdi irukkaru 🤔🤔🤔🤔

  • @ஒத்ததலராவணன்
    @ஒத்ததலராவணன் 5 ปีที่แล้ว +122

    #Just_play mam winner winner chicken Dinner😂😂😂😂

    • @gokulkrishnanvk2849
      @gokulkrishnanvk2849 5 ปีที่แล้ว +3

      ஒத்த தல ராவணன் 🔥🔥🔥🔥

  • @Raji-k8x
    @Raji-k8x 11 หลายเดือนก่อน +53

    2024 ல் பார்த்தவர்கல்

  • @anandkuna4696
    @anandkuna4696 5 ปีที่แล้ว +200

    Blue sattai Ku like . 😉

  • @moonmohan5207
    @moonmohan5207 5 ปีที่แล้ว +69

    எல்லாத்தயும் சொன்னேன் முதல்ல 2 பேர சொல்லல ...... 😂😂😂

  • @ranjithweight7860
    @ranjithweight7860 5 ปีที่แล้ว +170

    கேம் நல்லாத்தான் இருக்கு இப்படிப்பட்ட கேம் எல்லாம் எந்த ஊர்ல தான் நடக்குது பாக்கணும் போல இருக்கு

  • @Vinukvijay
    @Vinukvijay ปีที่แล้ว +390

    20:30 Beautiful Game😂🤣😂
    22:19 Ultimate Comedy 😂🤣😂
    25:56 Blue Shirt insulted😂🤣😂
    35:05 Bulb of the Year😂🤣😂
    37:08 Sirikiriyaa Pappaaa😂🤣😂
    37:35 Timing by Lakshmi madam...😂🤣😂
    38:50 Vicky is an innocent gentleman... paavama irukku❤😢❤

    • @Prabanilavan
      @Prabanilavan ปีที่แล้ว +9

      26:30 nala mudivu for lAkshmi mam😂😂😂😂😂😂😂

    • @hameedmasthan4294
      @hameedmasthan4294 ปีที่แล้ว +3

      😊

    • @DubaiKtthangam
      @DubaiKtthangam ปีที่แล้ว

      @@Prabanilavan 2

    • @maruthiprasad1412
      @maruthiprasad1412 ปีที่แล้ว +4

      It's a shopping of boy friend , 😂😂😂😂😂, game of love and marriage, Superb , now time backfired everyone ,
      Imagine later kids will grow up and file cases for property

    • @Vinukvijay
      @Vinukvijay ปีที่แล้ว +2

      @@maruthiprasad1412 😂😅😆😅

  • @abimumathric3964
    @abimumathric3964 5 ปีที่แล้ว +49

    Enga pullainga ellam payangaram😂😂😂😂😂😂

    • @CMKING-tk4ji
      @CMKING-tk4ji 5 ปีที่แล้ว

      Rompa payangaram than...

  • @jassjass1372
    @jassjass1372 4 ปีที่แล้ว +114

    Tiktokல விக்னேஷ் காமெடி பார்த்துட்டு இங்க வந்தவங்க லைக் போடுங்க..!😂😂😂

  • @கோப்பெரும்தேவிமலர்

    21:30
    mam to her: idhu game adhu play adhuku munnadi???
    She: vilayattu 😂😂😂😂

  • @elakkiyanagaraj3566
    @elakkiyanagaraj3566 ปีที่แล้ว +30

    It's 2024 am still watching 😅

  • @akilachristy3629
    @akilachristy3629 5 ปีที่แล้ว +35

    Amma : Ayyo ava enkuda vandha enakku veedu kudukka mattanga..😂😂

  • @z.sanavarsha5513
    @z.sanavarsha5513 4 ปีที่แล้ว +54

    கல்யாணம் பண்ண கையோட பட்டு புடவை கசங்காம program வந்து இருக்கு...எத்தனாவது கல்யாணம் மா

  • @TomandJerry794
    @TomandJerry794 4 ปีที่แล้ว +134

    இந்தப் பெண் மிக கேவலமான பிறப்பு பெண் குலத்திற்கே அவமானம்

    • @rosemaggi4246
      @rosemaggi4246 4 ปีที่แล้ว +3

      Of course Yes

    • @moniiyappan8566
      @moniiyappan8566 ปีที่แล้ว +3

      கண்டிப்பா ஃப்ரெண்ட்ஸ்

  • @vishalakshigovindhan6351
    @vishalakshigovindhan6351 ปีที่แล้ว +52

    Santhanamaaaaaaaaahhh...is highlighted in this episode 😂😂😂😂

  • @charumacharu4538
    @charumacharu4538 5 ปีที่แล้ว +395

    தெய்வங்களே🤔🤔 கொமான்ட் பாக்க கொமான்ட் பன்ன வந்த வங்க லைக் போட்டு போங்க தெய்வமே👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @archanabaskar4167
    @archanabaskar4167 5 ปีที่แล้ว +40

    Andha viky payan romba pavam enaku pavama eruku 😭😭😭

  • @kalaiselvi1665
    @kalaiselvi1665 5 ปีที่แล้ว +25

    Just game haaa🤣😂😂🤣enama game ithu super haa irukuu

  • @EniyaKirthvik
    @EniyaKirthvik 13 วันที่ผ่านมา +4

    2025ல் பார்த்து கொண்டு இருப்பவர்கள் 🧐🧐

  • @krithikachandran6996
    @krithikachandran6996 4 ปีที่แล้ว +90

    Are u watching in Quarantine days special episodes 🙄🤫
    If yes - like

  • @jailanitntj1135
    @jailanitntj1135 5 ปีที่แล้ว +949

    ஒருத்தி விக்கி வேணும்ணு சொல்றா!
    ஒருத்தி மணி வேணும்ணு சொல்றா!
    புருஷன் வேணும்ணு சொல்ல மாட்டுக்கா

    • @arumugam4004
      @arumugam4004 5 ปีที่แล้ว +1

      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @tulips21
      @tulips21 5 ปีที่แล้ว +3

      😁😁😆😅😂🤣

    • @nithusreenithusree6310
      @nithusreenithusree6310 5 ปีที่แล้ว +4

      😂😂😂😂😂semma😂😂

    • @shivasankar475
      @shivasankar475 5 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @sabeeammu1970
      @sabeeammu1970 5 ปีที่แล้ว +3

      😆😆😆😆😆yes right

  • @mprakashm
    @mprakashm 5 ปีที่แล้ว +263

    இதுக்கு பேரு தா Play Girl ...

    • @a.rajkumaralagarsamy7437
      @a.rajkumaralagarsamy7437 5 ปีที่แล้ว +4

      Play girl na pommabala item thane

    • @mprakashm
      @mprakashm 5 ปีที่แล้ว +1

      @@a.rajkumaralagarsamy7437 s... may be...

    • @edrissithik814
      @edrissithik814 5 ปีที่แล้ว +1

      @@mprakashm no play girl she is call girl

    • @vijayamallika6572
      @vijayamallika6572 5 ปีที่แล้ว

      @@a.rajkumaralagarsamy7437 play girl na ambala porukki.play boy na pombala porukki.

    • @mohammedmansour9597
      @mohammedmansour9597 5 ปีที่แล้ว +1

      Play girl illea bro .., it’s called call girl 😂😂

  • @looser2221
    @looser2221 ปีที่แล้ว +13

    Santhanam just play mam😂😂😂 okaynglaaa😅😂

  • @moorthimuthu8570
    @moorthimuthu8570 5 ปีที่แล้ว +68

    விலையாட்டு வினையாகும் உன் பொண்டாட்டி செனனை ஆகும்😂😂

  • @jenaardhanhana.g.8863
    @jenaardhanhana.g.8863 5 ปีที่แล้ว +176

    0:29 *சந்தனமா* 🤣🤣 ithuku thaan inga vanthan

    • @maniyarasant8
      @maniyarasant8 5 ปีที่แล้ว +5

      Me toooooooooooo😂😂🤣🤣🤣🤣🤣

    • @ashwin5354
      @ashwin5354 4 ปีที่แล้ว +2

      Antha Maari character lam illainga😂😂😂

    • @ragaviravi5069
      @ragaviravi5069 4 ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @Sweety-j6e
      @Sweety-j6e 4 ปีที่แล้ว

      Adhe adhe😁😁😁😁

    • @prasannar7505
      @prasannar7505 4 ปีที่แล้ว +2

      Naanum

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 5 ปีที่แล้ว +147

    Ava yeadho function ku pora maadhiri dress pannitu vandhiruka mam....😱😁

    • @samsundar2867
      @samsundar2867 4 ปีที่แล้ว

      🤣🤣🤣

    • @abilash254
      @abilash254 4 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @vanidoll7603
      @vanidoll7603 4 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @nagarajdhivya2119
      @nagarajdhivya2119 4 ปีที่แล้ว +6

      😂😂😂 puthusa marriage panna puthu ponnula so apditha varuvanga 😉😜😜

    • @deeparavideepa80
      @deeparavideepa80 4 ปีที่แล้ว

      Ava lodze k pora illiya adhuku Cheee ava yalla oru ponna Cheee

  • @KarthikaV-k3f
    @KarthikaV-k3f ปีที่แล้ว +10

    Really santanam pavam. HOPE santanam commited a new life

  • @SenthilKumar-nl7og
    @SenthilKumar-nl7og 5 ปีที่แล้ว +29

    Vikki so handsome...vera ponna thedikko bro