வளரும் பிள்ளைக்கு சூப்பர் ஹெல்தி பவுடர் வீட்லயே ட்ரை பண்ணுங்க| Health Mix GS Family Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • வளரும் பிள்ளைகள் ஆரோக்கியமாக வளரவேண்டும் என்று பார்த்து பார்த்து சமைக்கிறோம்.
    தினம் ஒரு வைட்டமின், தாதுசத்துகள் என்று பிரித்து ஒவ்வொரு உணவிலும் மெனக்கெட்டு சேர்க்கிறோம். ஆனாலும் குழந்தைகள் விரும்புவதில்லை. அதற்கு பதிலாக மொத்த ஊட்டச்சத்தும் கிடைக்கும் என்று சொல்லகூடிய வெளியில் கிடைக்கும் தயாரிப்புகளை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம்.
    ஆனாலும் பிள்ளைக்கு சத்து இருக்கிறதா என்பது சந்தேகமே என்று சொல்லும் அம்மாக்கள் இனி வீட்டிலேயே அதிக சத்து கொண்ட சத்து மாவை தயாரிக்கலாம்.

ความคิดเห็น • 2