நாங்கள் போடும் வீடியோ அனைத்துமே ஒரிஜினல் எங்களது சொந்த அனுபவங்கள் கடலை தென்னந்தோப்பு கொய்யா நெல்லி காய் என நிறைய வீடியோ போட்டு உள்ளோம் அனைத்துமே எங்களது சொந்த அனுபவம் நன்றி
வணக்கம் தம்பி மரம் ஏறும் கருவி பயன்படுத்தலாம் பாதுகாப்பாக உறுதிப்படுத்திக் கொள்ளவும் அந்த அருவா நாடாவி அருவா என்று சொல்வார்கள் பட்டுக்கோட்டையில் வளவாம்பரம் என்ற இடத்தில் அடித்து கொடுக்கிறார்கள் நீங்கள் எந்த மாவட்டம் தேவைப்பட்டால் அடித்துக் கொள்ளலாம்
அண்ணா நான் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எங்கள் பகுதியில் மரம் ஏறுபவர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது அதனால் தான் மரம் ஏறும் கருவி பயன்படுத்தலாமா என்று கேட்கிறேன் மரம் ஏறும் கருவியும் இந்த அரிவாளும் இருந்தால் நாமே சுத்தம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறேன் மரம் ஏறும் கருவி பற்றிய விளக்கமும் இந்த அரிவாள் கிடைக்கும் தொடர்பு எண் இருந்தால் பதிவிடுங்கள் அண்ணா 🙏
வணக்கம் மரம் ஏறும் கருவி அருகில் உள்ள விவசாய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் இந்த அருவா பட்டுக்கோட்டையில் பலகாம்பரம் என்ற இடத்தில் அடித்து கொடுப்பார்கள் போன் நம்பர் தொடர்பு கொண்டால் வேலைக்கு ஒன்றும் ஆகாது நேரில் வந்தால் தான் அடித்து கொடுப்பார்கள் ஏனென்றால் போலீஸ் தொல்லை அதிகம்
வணக்கம் தென்னை மரத்தில் இருந்து அந்த மாதிரி சாறு வடியும் இடத்தில் தட்டிப் பார்த்தால் தெரியும் வித்தியாசமான சவுண்டாக இருந்தால் மரத்தின் குருத்து பகுதியில் ஊட்டலாம் வேரிலும் கட்டலாம் வீடியோ தமிழ் சேனலில் உள்ளது பார்த்து தெரிந்து கொள்ளவும் நன்றி
வணக்கம் தம்பி நீண்ட நாட்களாகிறது தம்பியை பார்த்து ஒரு மரத்திற்கு ஒரு மரத்திற்கு 40 ரூபாய் கேட்டார்கள் நிறைய மரம் என்பதால் முப்பத்தி ஐந்து ரூபாய் என்று பணம் கொடுத்தோம் தங்களின் ஆதரவுக்கு நன்றி
எங்கள் ஊரிலும் அதே பிரச்சினைகள் தம்பி நான்கு மரமேறும் நாடாவி குடும்பத்தினர்கள் உள்ளார்கள் அவர்களை வைத்து செய்து கொள்வது எல்லா ஊரிலும் ஆள் பிரச்சினை உள்ளது
Super👍👌
Sir screen ல vara photo உங்க மரம் ma .இல்ல you tube ல இருந்து எடுத்த tha .உங்கள் மரம் காய்க்கும் photo podunga அது தான் ரியல் விவசாயம்.
நாங்கள் போடும் வீடியோ அனைத்துமே ஒரிஜினல் எங்களது சொந்த அனுபவங்கள் கடலை தென்னந்தோப்பு கொய்யா நெல்லி காய் என நிறைய வீடியோ போட்டு உள்ளோம் அனைத்துமே எங்களது சொந்த அனுபவம் நன்றி
Where is this farm ? Do you take up the maintanance ?
வணக்கம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ளது
Do you take up maintenance of farms in South Tamil Nadu ?
வாய்ப்பில்லை எங்களுக்கு எங்களுடைய தோட்டத்தை பார்ப்பதற்கு பராமரிப்பதற்கு நேரம் சரியாக உள்ளது ஆகையால் அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
வேலை ஆட்கள் கிடைப்பதும் கடினமாக உள்ளது ஏழு பேர் தான் தற்போது எங்கள் பண்ணையில் உள்ளார்கள் ஆள் கிடைப்பது சிரமமாக உள்ளது
@@jayakumarjayaraj-ck7qhYour Native sir?
Can you send nadavi for cleaning
எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை மரத்தை சுத்தம் செய்ய வேண்டும்
ஒரு வருடத்திற்கு ஒருமுறை செய்தால் போதும் இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டால் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை செய்தால் போதும்
அண்ணா தென்னை மரம் ஏறும் கருவி பயன்படுத்தலாமா மற்றும் வீடியோவில் இவர் பயன்படுத்தும் அரிவாள் எங்கு கிடைக்கும் தொடர்பு எண் கிடைக்குமா
வணக்கம் தம்பி மரம் ஏறும் கருவி பயன்படுத்தலாம் பாதுகாப்பாக உறுதிப்படுத்திக் கொள்ளவும் அந்த அருவா நாடாவி அருவா என்று சொல்வார்கள் பட்டுக்கோட்டையில் வளவாம்பரம் என்ற இடத்தில் அடித்து கொடுக்கிறார்கள் நீங்கள் எந்த மாவட்டம் தேவைப்பட்டால் அடித்துக் கொள்ளலாம்
அண்ணா நான் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எங்கள் பகுதியில் மரம் ஏறுபவர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது அதனால் தான் மரம் ஏறும் கருவி பயன்படுத்தலாமா என்று கேட்கிறேன் மரம் ஏறும் கருவியும் இந்த அரிவாளும் இருந்தால் நாமே சுத்தம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறேன் மரம் ஏறும் கருவி பற்றிய விளக்கமும் இந்த அரிவாள் கிடைக்கும் தொடர்பு எண் இருந்தால் பதிவிடுங்கள் அண்ணா 🙏
வணக்கம் மரம் ஏறும் கருவி அருகில் உள்ள விவசாய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் இந்த அருவா பட்டுக்கோட்டையில் பலகாம்பரம் என்ற இடத்தில் அடித்து கொடுப்பார்கள் போன் நம்பர் தொடர்பு கொண்டால் வேலைக்கு ஒன்றும் ஆகாது நேரில் வந்தால் தான் அடித்து கொடுப்பார்கள் ஏனென்றால் போலீஸ் தொல்லை அதிகம்
உங்களுக்கு வேணுமா பாபாநாசம் கிடைக்கும்
👌👍💯💪
Thennai marathula erunthu Anga anga thanni Mari varuthu
வணக்கம் தென்னை மரத்தில் இருந்து அந்த மாதிரி சாறு வடியும் இடத்தில் தட்டிப் பார்த்தால் தெரியும் வித்தியாசமான சவுண்டாக இருந்தால் மரத்தின் குருத்து பகுதியில் ஊட்டலாம் வேரிலும் கட்டலாம் வீடியோ தமிழ் சேனலில் உள்ளது பார்த்து தெரிந்து கொள்ளவும் நன்றி
@@Kmsfarm50k anna uram vaikkanumunu solringala
@@surya.mmuniyandi.r4482 yes bro uram vaikalam👍🏻
@@Kmsfarm50k ok Anna
அண்ணா ஒரு மரம் சுத்தம் செய்வதற்கு எவ்வளவு ரூபாய்?
வணக்கம் தம்பி நீண்ட நாட்களாகிறது தம்பியை பார்த்து ஒரு மரத்திற்கு ஒரு மரத்திற்கு 40 ரூபாய் கேட்டார்கள் நிறைய மரம் என்பதால் முப்பத்தி ஐந்து ரூபாய் என்று பணம் கொடுத்தோம் தங்களின் ஆதரவுக்கு நன்றி
@@Kmsfarm50k எங்கள் ஊரில் இப்படி வேலை செய்ய ஆட்கள் கிடைப்பது இல்லை.....தென்காசி மாவட்டம்
எங்கள் ஊரிலும் அதே பிரச்சினைகள் தம்பி நான்கு மரமேறும் நாடாவி குடும்பத்தினர்கள் உள்ளார்கள் அவர்களை வைத்து செய்து கொள்வது எல்லா ஊரிலும் ஆள் பிரச்சினை உள்ளது
எந்த மாதத்தில் சுத்தம் செய்வது அண்ணா
இது எந்தே ஊர்
தஞ்சாவூர் மாவட்டம்
நாட்டு தென்னை மரத்தில் எத்தனை மாதத்திற்கு ஒருமுறை காய் வெட்டலாம் .....
50 முதல் 60 நாட்களுக்குள் ஒருமுறை வெட்டலாம் வருடத்திற்கு ஆறு முறை வெட்ட வேண்டும் நன்றி
Yes 👌🙏🤝