MEETPIN KARANAR | NEW TAMIL CHRISTMAS SONG | IMMANUEL | SHINY | ISAAC PHILIP | 4K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 25

  • @sarathjodham6897
    @sarathjodham6897 2 ปีที่แล้ว

    மாட்சிமையில் சிறந்தவரே
    மானிடரை மீட்கவே
    தம் மகிமையை இழந்தவராய்
    மண்ணில் உதித்த மெய் தேவனே
    உம்மை போல் வேறு தேவன் இல்லை
    உம்மை போல் வேறு ராஜன் இல்லை
    இயேசுவே ரட்சகரே
    இயேசுவே மீட்பின் காரணரே
    இயேசுவே ரட்சகரே
    இயேசுவே உம்மையே உயர்த்திடுவோம்
    பாவ பாரம் சுமந்திடும்
    மாந்தரின் துயர் நீக்கவே
    விண்ணை விட்டு மண்ணில் வந்த
    விண்ணின் நாயகனே
    முழங்கால்கள் யாவும் பணிந்திடும்
    முக முகமாய் உம்மை காண்கையில்
    நாவு யாவும் அறிக்கை செய்யும இயேசுவே தேவன் என்று
    😍

  • @Joshuakumaran_Official
    @Joshuakumaran_Official 2 ปีที่แล้ว

    அருமையான பாடல் இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக...

  • @mabelhabakkuk7804
    @mabelhabakkuk7804 2 ปีที่แล้ว

    Praise the Lord.

  • @nambikkairaj9245
    @nambikkairaj9245 2 ปีที่แล้ว

    Beautiful song, may God bless you

  • @vinathasubashini6312
    @vinathasubashini6312 2 ปีที่แล้ว

    Wonderful and divine. God bless tbe children to glorify Him more and more. Enjoyed the whole song.

  • @ranjithgabriel5074
    @ranjithgabriel5074 2 ปีที่แล้ว +1

    Superb Song...Praise god

  • @amethyravishankar5689
    @amethyravishankar5689 2 ปีที่แล้ว

    Amazing singing and effort ❤️

  • @jeniferrajinikumar7464
    @jeniferrajinikumar7464 2 ปีที่แล้ว

    Beautiful song

  • @sandhyajoshua3281
    @sandhyajoshua3281 2 ปีที่แล้ว

    Awesome song 👏👏

  • @michaelthomasraj
    @michaelthomasraj 2 ปีที่แล้ว

    Thanks Immanuel for a great song. May our Lord continue to use you.

  • @samuelnesamanickam3737
    @samuelnesamanickam3737 2 ปีที่แล้ว

    Beautiful lyrics and tune !! Praise God !!

  • @abiramiveeramani2407
    @abiramiveeramani2407 2 ปีที่แล้ว

    Very unique Christmas song all Praises to Jesus Christ... Wanted one number like this connecting from birth to the Lord's Second Coming.. Beautiful song simple and elegant..

  • @julietraj6433
    @julietraj6433 2 ปีที่แล้ว

    Many thanks for this happiest Christmas song👏👏

  • @yoganyaanence2595
    @yoganyaanence2595 2 ปีที่แล้ว

    Wonderful lyrics and song.... All Glory to God... Best wishes to the entire team.....