அதுக்கு Treatment கிடையாது. 3 to 6 வருஷத்தில Blind ஆகிடுவாங்க! Actor Rajesh | Dr CK Nandhagopalan |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #omsaravanabhava #nakkheeran #actorrajesh #drcknandhagopalan #humanbody #eyes i #blindlife #elephanteye #eyeconnection #brain #sleep #connection #informationgathering #eyecolour #differentcolours #colourvision #liverprocess #animals #differenteyes #eyecondition
    அதுக்கு Treatment கிடையாது... 3 to 6 வருஷத்தில Blind ஆகிடுவாங்க! Actor Rajesh | DrCkNandhagopalan |
    Dr.Nandhagopalan
    Contact Details : 9150422382
    9382829551
    9382308369
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 152

  • @manisekar5126
    @manisekar5126 ปีที่แล้ว +74

    இருவரின் உடையும் உள்ளே வெளியே மாறி இருப்பது அருமை.

    • @ShanthishanShanthi-qb8vl
      @ShanthishanShanthi-qb8vl ปีที่แล้ว +5

      என்னா ஒரு கண்டுபிடிப்பு.அருமை😀

    • @padmapriyadurairaj7233
      @padmapriyadurairaj7233 ปีที่แล้ว +3

      ஆமா ல்ல😂

    • @KarunakaranV75
      @KarunakaranV75 ปีที่แล้ว +1

      ​@@ShanthishanShanthi-qb8vlka naam okk

    • @Tamil.mway2K2L2
      @Tamil.mway2K2L2 11 หลายเดือนก่อน

      கண்ணை பற்றி பேசும் போது...
      உங்கள் கண் சரியான வேலையை செய்தது..
      சூப்பர் ஹிட் ஜென்டில்மேன் 🎉🎉🎉🎉🎉

  • @sakthiammakaradikal6496
    @sakthiammakaradikal6496 ปีที่แล้ว +17

    ஓம் சரவணபவ நக்கிரன் -தங்களின் படைப்புகளை நான் பள்ளியில் படித்த காலம் முதல் வாசித்தும் கவணித்தும் வருகிறோம் இனறு என் வயது 48 *ஆனால் என்னை மறந்து லயந்துப் போய் ஒரு கணமும் பிசிராமல் கவணித்து ரசிப்பது Dr நந்தகோபாலன் ஜயா பேச்சைதாய். வியந்து வியந்து போகிறேன் சோடனை வார்தைகலோ பேர் புகழ் ஆனவம் வியபார தந்திரம் எதுமே இல்லாத தைரியமான பேச்சும். மிகந் எளிதாக உரைநடையில் யாவரும் புரிந்து கொள்ளம் அவரின் விளக்கமும் அற்புதம். ஜயா நக்கீரரே இந்த மினுமினுப்பு உலகில் உம் பெயரை போற்ற நேர்மையான நபரை தேர்தேடுடுத் வெளிச்சம் போட்டு காட்டும் தைரியம் உமக்கு மட்டுமே உரியது

  • @Kalamathy-b6h
    @Kalamathy-b6h 5 หลายเดือนก่อน

    உங்கள் சேவை தொடர இருவரையும்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்

  • @sowmyasubramani3537
    @sowmyasubramani3537 ปีที่แล้ว +3

    Rendu paerum avlo cute 🥰
    Avlo arivu
    Madhipu migu manidhargal
    Very useful video

  • @indirasubrahmanyam7980
    @indirasubrahmanyam7980 ปีที่แล้ว +3

    Vanakkam Rajesh Sir and Dr. CKN Sir ,
    Please explain about varicose veins and cure for it.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 ปีที่แล้ว +18

    இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் வணக்கம்.

    • @user82641
      @user82641 ปีที่แล้ว +1

      ஆசிரியர் தினநல்வாழ்த்துக்கள் சித்தர்கள் தமிழ் மருத்துவர்கள் பொது மற்றும் சிறப்பு மருத்துவர்கள் தமிழ்க் கலைஞர் திரு. இராஜேஷ் ஐயா ஓம் சரவணபவ குழுக்கள் நக்கீரன் ஊடகம் 🙏🏽 🎉

  • @sathishd9627
    @sathishd9627 8 หลายเดือนก่อน +2

    காலையிலிருந்து சூரியனை பார்த்து சூரிய நமஸ்காரம் செய்வதும். தீப தியான வழிபாடு. இவை இரண்டும் செய்பவர்களுக்கு கேட்ராக்ட் வராது வந்தாலும் பெருசாகாது. முயற்சித்துப் பார்த்து சொல்லுங்க

  • @Anbu22Selvan65
    @Anbu22Selvan65 ปีที่แล้ว

    ❤.அருமை. சிந்தனையின். வீரியத்தை. தங்கள் மூலம். அறியமுடிகிறது.

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +25

    ஜோதிடம் என்ற சொல் கேட்டவுடன் சிறு பிள்ளை போல் திடீர் மகிழ்ச்சி அடைகிறார் ராஜேஷ் அவர்கள்.
    இந்த டாக்டரிடம் நிறைய அறிவு அளவின்றி கொட்டிக்கிடக்கிறது. இவர் இனியம் வேறு தகவல் தர வரவேண்டும். இன்னும் வர வேண்டும் என்பதுதான் எல்லோர் எண்ணமுமாக இருக்கும். நன்றி

    • @veeramanimurugesan1003
      @veeramanimurugesan1003 ปีที่แล้ว +2

      இந்த டாக்டர் ஒரு யூ டியூப் சேனல் நடத்துகிறார்.. தேடி பாருங்கள் அருமையான தகவல்கள் அந்த யூ டியூப் சேனலில் சொல்கிறார்.

    • @vaalhanalam5040
      @vaalhanalam5040 ปีที่แล้ว

      @@veeramanimurugesan1003 நன்றிங்க

  • @AmyNick-cs7gz
    @AmyNick-cs7gz 9 หลายเดือนก่อน +1

    Corneal flattening in children topic explain pannunga... Kuzhandhaigala padhugakalam🙏

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว +2

    Two people interview superb

  • @GuitSiva
    @GuitSiva 6 หลายเดือนก่อน

    Mikka Nandri Aiyya.. 🙏 Vaazhga Valamudan🙏

  • @vijayprakash6441
    @vijayprakash6441 ปีที่แล้ว +3

    Super speech ❤

  • @bragadeasan3643
    @bragadeasan3643 ปีที่แล้ว +1

    குருவே சரணாகதி

  • @RuckmaniM
    @RuckmaniM ปีที่แล้ว +5

    கலிக்கம்-மிளகு,தேங்காய் கொண்டு செய்யப்படும் கண் மருந்து.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว

      விளக்கம் தேவை

    • @RuckmaniM
      @RuckmaniM ปีที่แล้ว +1

      @@mangalakumar3127 அறிவூத் திருக்கோவிலில், தயார் செய்து கண்ணிற்கு விடுவார்கள். இலவசம். இலவசம் என்பதால், மருந்து விட்டுக் கொண்டவர்கள் மிளகும், தேங்காயும் வாங்கி செல்வார்கள். ஆழியார், சித்த மருத்துவ குழு ஆலோசனை படி, மருந்து தயாரிக்கப் படுகிறது.

  • @aarusunmano3770
    @aarusunmano3770 ปีที่แล้ว

    கண்ணில் உள்ள காப்புலரிஸ் அதில் எனக்கு கொழுப்பு படர்ந்துள்ளது. எனக்கு ரெட்டினோ பதிஉள்ளது ... நல்ல பயனுள்ள தகவல்... நன்றிகள் பல

  • @aseenaaseenasarthar1960
    @aseenaaseenasarthar1960 ปีที่แล้ว +1

    Thanks sir god bless you ❤

  • @althaf86
    @althaf86 ปีที่แล้ว +1

    Kindly discuss about heart related issues and treatments

  • @aswins2079
    @aswins2079 ปีที่แล้ว

    Nanrigal iyya.

  • @suganthipathmarajah9186
    @suganthipathmarajah9186 6 หลายเดือนก่อน

    Nanri🙏

  • @turbo8390
    @turbo8390 ปีที่แล้ว

    ஐயா neuromyelitis optica சிகிச்சை இருந்தால் சொல்லுங்க🙏

  • @MathiAzlagan-oy5ez
    @MathiAzlagan-oy5ez 11 หลายเดือนก่อน

    Is no treatment in PYOREA

  • @ragulraje7
    @ragulraje7 ปีที่แล้ว

    ஒரு பக்கம் காது கேளாண்மை பற்றி சொல்லுன்கள் .சரி படுத்தலாமா ?

  • @baskebasker9538
    @baskebasker9538 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார்❤🙏🙏

  • @ashokmathan4823
    @ashokmathan4823 ปีที่แล้ว

    I am rp patient.

  • @suryakumar7719
    @suryakumar7719 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @shaniahoney2884
    @shaniahoney2884 ปีที่แล้ว

    Neengha soluruthu OK than u glad parka unannounced ungha office staff neengha very busy innu solrangha neengha VIP mattum parpikenkala sir. Oru important naa unghala parkka mudhupolo, appuram eddkuku evalau build up sir, CKN sir Rajesh VIP mattum parungha please

  • @csellakunchu6387
    @csellakunchu6387 11 หลายเดือนก่อน

    This is rs40/
    Statement dhan

  • @vidhyasankarasripriyasanje4063
    @vidhyasankarasripriyasanje4063 ปีที่แล้ว

    பலர் கடவுள் இல்லை என்கிறார்களே???

  • @dnesh3021
    @dnesh3021 ปีที่แล้ว +10

    Sir, our own people is curse to our Tamil knowledges. We lost everything 😢😢😢.

  • @divyadeepak3134
    @divyadeepak3134 ปีที่แล้ว +2

    Thanks sir 💝🙏

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 ปีที่แล้ว +24

    இருவருக்கும் என்னுடைய மரியாதைக்குரிய வணக்கங்கள்❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 11 หลายเดือนก่อน +4

    இவர் சொல்வதை பார்த்தால் நம் உடலே கடவுள்... உடலுக்குள் இத்தனை கோடி செயல்பாடுகளா! என்ன ஒரு அருமையான விளக்கம்

  • @sivaKumar-dn4jl
    @sivaKumar-dn4jl ปีที่แล้ว +16

    இந்த மாதிரி ஆசிரியர் கிடைத்தால் தான் மருத்துவர்கள் திறமையானவர் களாக வருவார்கள்

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +7

    ஓ இறைவா உன் பாதமே சரண் மனித அறிவின் எல்லைக்கு மீறியவற்றை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இறைவனிடமே சரண் 👏👏👏

  • @bhaskaranjagadeesan5766
    @bhaskaranjagadeesan5766 ปีที่แล้ว +6

    நான் யார் மாணிக்பாட்ஷா❤❤❤❤❤

  • @sivanesanramdas5770
    @sivanesanramdas5770 ปีที่แล้ว +4

    வணக்கம், எனக்கு கொரானா பாசிட்டிவ் வந்தப்போது அபுதாபி மருத்துமனைகில் stem cell treatment செய்தார்கள்

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 ปีที่แล้ว +5

    இருவரின் நட்புணர்வான பேச்சு கேட்பதற்கும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது ‌👌

  • @venkateshvs2829
    @venkateshvs2829 ปีที่แล้ว +1

    THIS MAN DOES NOT HAVE DECENCY,SPEAKS IN SINGULAR LANGUAGE. .don't CALL HIM IN FUTURE.

  • @மால்முருகன்
    @மால்முருகன் ปีที่แล้ว +1

    11:45 கேதுவோடு சூரியன் இணையும் போது சூரியனே கிரகணம் அடைகிறது என்று தானே ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது🤔
    கேதுவ சூரியன் மறைக்க முடியுமா🤔

  • @lakshmiravi4582
    @lakshmiravi4582 ปีที่แล้ว +3

    காதில் வரும் பிரச்சனை ஜின் வழி பிரச்சனை யா?
    காதில் வரும் பிரச்சனை க்கு ஒரு வீடியோ போடுங்கள் ஐயா...
    உங்கள் இருவரும் சேர்ந்து பேசும் வீடியோ பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளது... 🙏

  • @senduv4376
    @senduv4376 ปีที่แล้ว +3

    வணக்கம் ராஜேஷ் சார் இனி மேல் கண்புரை பற்றிய தைலம் பற்றி வீடியோ போடாதீர்கள் எனது தாழ்மையான வேண்டுகோள் சூப்பர் டாக்டர் கண்புரை எனில் எந்த சொட்டு மருந்தும் பயன்படுத்தாதீர்கள் இருட்டை தொட்டு அறுவை சிகிச்சையால் மீண்டு வந்தேன்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว

      சரியான மருந்துகள் உண்டு

  • @kalaiarasipandiyan9950
    @kalaiarasipandiyan9950 ปีที่แล้ว +2

    Aiyya swami engal aadharavu yeppome Unga 2 perukkum dhaan. Dhayavu seidhu nigazhchi thodarattum aiyya plsssssssss 🙏

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 ปีที่แล้ว +1

    Medical science kooda yen sir Jadhakathai ull kondu varinga, nalla thana pesuringa. Thidir thidir nu yen sir mooda nambikai ulla kondu varinga.

  • @dasan.k1424
    @dasan.k1424 ปีที่แล้ว +3

    X- link,Cells editing, cas 9 , அகத்தியர் நயன விதி பற்றிப்பேசிய பதிவு மிக சிறப்பு

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +1

    ஆக்டர் ராஜேஷ்🙏 ஐயா அவர்களுக்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா சி கே என்🙏 டாக்டர் ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி👍 சேவை தொடர 👌🦋28gm 👁️

  • @Mythili-g9j
    @Mythili-g9j 13 วันที่ผ่านมา

    அகத்தியர் குறிப்பிடுகின்ற மருத்துவக் குறிப்புகளில் இருக்கும் அல்லவா?,... அவர் கண்களில் வரும் 96 வகையான குறைபாடுகளுக்கும் தீர்வு மற்றும் மூலிகை வைத்தியம் கூறியிருப்பார் அல்லவா?,...

  • @Supreme_commander159
    @Supreme_commander159 หลายเดือนก่อน

    தும்பை பூவை தாய் பாலில் அரைத்து சாற்றை கண்புரை உள்ள கண்ணில் ஒரு வாரம் விட வேண்டும் என்று கேள்விப்பட்டேன். இது சரியாகுமா என்றால் இதை நான் முயற்சித்ததில்லை.

  • @gsureshgsuresh7419
    @gsureshgsuresh7419 ปีที่แล้ว +3

    மாணிக்பாஷா🤩🤩🤩 சூப்பர் sir.....🙏🙏🙏🙏

  • @சக்திஸ்ரீ
    @சக்திஸ்ரீ ปีที่แล้ว +1

    ஞானவான். சக்தி ஸ்ரீ MA Astro.

  • @PandianSiva-u7u
    @PandianSiva-u7u 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் அனைத்து வியாதிகள் 4448 அதில் கண்
    சம்பந்தமாக அடங்கும் இதை சரி செய்ய மருத்துவம் சித்தர்கள் தந்து
    இருப்பார்கள் நமக்கு தெரியலை
    சோதிடத்தில் இரண்டாம் இடம் கண்
    அதன் நிலை இதுசம்பந்மான ஆய்வு செய்து மருத்துவம் செய்தால் கண்டிப்பாக சரியாகும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @RuckmaniM
    @RuckmaniM ปีที่แล้ว +11

    கண் உலகத்திற்கு, உங்களால் சென்று வந்தேன்.

  • @dhyadhya3815
    @dhyadhya3815 ปีที่แล้ว +2

    Na yaru manik basha😂 cute

  • @AmyNick-cs7gz
    @AmyNick-cs7gz 9 หลายเดือนก่อน

    Dr kitta evlavo doubts kekrom but reply edhuvume illa... Avara sandhichi vaithiyam paakka mudiyuma

  • @ganapathyraja1796
    @ganapathyraja1796 ปีที่แล้ว +1

    உங்கள் இருவரின் பயணம் தொடர வேண்டுகிறேன்

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 ปีที่แล้ว +1

    😂 blind spot or blind hole ( கருந்துளைகள் ) 😂 think big, we can unlock thirumanthiram.. அபிராமி அன்னையின் வேத நூல் திருமந்திரம் .
    பாடல் வரிகள்
    77. மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம் நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.
    Blind hole ( எனது புரிதல்)பாடல் வரிகள்
    2513 கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக் கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே அருந்தர அலைகடல் ஆறுசென் றாலே.
    More songs in my YT

  • @kumakuma6237
    @kumakuma6237 5 หลายเดือนก่อน

    Rajesh sir nandagopal sir latest pannungo aanmeegam super ahh erukum waiting

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    11:43 New Data Note 📝📝📝சூரியனை கேது கிரகனிப்பின் 'RP' வரும்

  • @mohanrajs1282
    @mohanrajs1282 10 หลายเดือนก่อน +1

    நீங்கள் கூறும் அனைத்தும் நினைத்தும் கூட பார்க்க முடியாத ஒன்று மிகவும் உங்களுடைய கருத்துக்கள் மிகவும் அருமையாக உள்ளது உன்னுடைய வீடியோக்கள் அனைத்தையும்

  • @vijayadevi916
    @vijayadevi916 2 หลายเดือนก่อน

    Thanks to the creator who has given the knowledge the ability to see and listen from which ever country we are 🙏

  • @sundararaman4129
    @sundararaman4129 ปีที่แล้ว +2

    Israel has invented innovative technology for the *blind*. By which any blind person will be able to see everything in the same way as we can see and read. More than 4 lakh people in the world are taking advantage of it. The brand ambassador in the video is Lionel Messi. I think this is the latest priceless gift to humanity.

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +3

    Actor & Doctor. ❤ 👍

  • @pgrkvarma3252
    @pgrkvarma3252 ปีที่แล้ว +4

    Hi sir, Pls talk about TMJ disorder and how to cure it?

  • @dhyadhya3815
    @dhyadhya3815 ปีที่แล้ว +1

    Hernia ku cure iruka nu kelunga sir

  • @ManikandanManikandan-py4nu
    @ManikandanManikandan-py4nu 9 หลายเดือนก่อน

    Ayya ewar kadavulin baby

  • @elambarithys2439
    @elambarithys2439 ปีที่แล้ว

    96 Kan vyathikkum marunthundu.

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல் 💐👌

  • @thirumurugan3509
    @thirumurugan3509 ปีที่แล้ว +1

    என்னையா இது 😅

  • @sarveshnamani1015
    @sarveshnamani1015 ปีที่แล้ว +2

    Valuable information for this generation 🙏

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 ปีที่แล้ว +8

    கண்களைபற்றிய அற்புதமான தகவல்களை வாரி வாரி வழங்கும் நந்தகோபாலன் ஐயாவுக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏...

  • @amudhakamalakannan8105
    @amudhakamalakannan8105 ปีที่แล้ว +2

    எங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு எப்பவும் உண்டு

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว +1

    Romba nalla pesareenga sir

  • @Sargurubagavaan
    @Sargurubagavaan ปีที่แล้ว +2

    நன்றி இரு தெய்வங்களுக்கும்

  • @csellakunchu6387
    @csellakunchu6387 ปีที่แล้ว +1

    Kannukku
    Jodhidam undu
    Karvarayil
    Karu tharithavudan
    Ambilicabil endra
    Thoppul kodi
    Surulaaga
    Uruvagum
    Adhan ninyil
    Kurukkaga
    Oru kodu pola
    Narambu neelum
    Adhan endu
    Paagathil
    Urundai vadivam
    Erpadum
    Adhil manidha
    Kannum naakkum uruvu
    Aagirukkum
    Adhudhan thalai
    Appodhu dhan
    Manidha vidhi
    Karma nirnayakka padugiradhu
    Andha karu
    Uruvagum podu
    Aanoda or pennoda
    Moodhadhayargalin aavi
    Karukkollum
    Vurukkollum
    Adhu dhan
    Vizhiyogam
    Endru peyar
    Poorva punnyam
    Vittakurai kurai
    Thotta kurai
    Prapptham
    Punnyam
    Panjama pakyam
    Poorva punnyam
    Pathni karuvurttal
    Kannum naakkum is
    Uruvagum
    Parathai
    Karuvurttal
    Andha pindathin
    Meldhan
    Thelikkum
    Sollu thavarinal
    "" naakku oruvanukku
    Pirakkum
    Udal palarukku
    Pirakkum
    Sola vaadai
    Ponnu paakkum
    Podhu
    Ponnu nalla
    Mookkum
    Muzhyuma
    Irukkiral""
    Enbom
    Idhudhan
    Vizhiyogam
    Enbargal
    I dhan jodhida
    Arthas
    "" avalukku
    Yoga kappa pai "" ullaval endrum
    Athanayum
    Yoga puthira
    Puthirigala
    Pirappargal
    Endru porum
    Innum sollikonde
    Pogalam
    Kapala jodhidam
    Vindhu sasthiram
    Thandha jodhidam
    Thamizhil
    Illadhadhu
    Moondrayum
    Ondrukku ondru
    Coalition
    Seyudhu
    Lagnathai
    Sariseyudhu
    Kollalam

    • @sankaran2895
      @sankaran2895 ปีที่แล้ว +3

      ஒன்று தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள் .நீங்கள் எழுதுவது எந்த வகையை சேர்ந்தது.சிந்தனை செய்யவும்.

  • @jayasevedo3353
    @jayasevedo3353 ปีที่แล้ว +1

    சார்...... தெய்வம் சார் நீ!!!!!!!

  • @kalyanasundarambalasubrama8267
    @kalyanasundarambalasubrama8267 ปีที่แล้ว +1

    Rajeshji your interview with Dr.Nandagopalan is elaborate.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 ปีที่แล้ว +5

    நல்ல விஷயங்கள் எப்போதும் நடைபெற்றுக்கொண்டே இருக்கட்டும்.

  • @GajalakshmiLakshmipathy-gc5ne
    @GajalakshmiLakshmipathy-gc5ne ปีที่แล้ว +1

    Valuable imformation,
    Thankyou very much. Both of you.

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 ปีที่แล้ว +1

    அருமையான நேர்காணல் தொடர்

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb ปีที่แล้ว

    5:00 retinal detachment என் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் மனைவி வழி உறவுகளுக்கு இந்த பிரச்னை உள்ளது. பெரிய கண் மருத்துவமனைகளில் சிகிச்சை உண்டு.

  • @sakthiammakaradikal6496
    @sakthiammakaradikal6496 ปีที่แล้ว

    ராஜேஸ் ஜயா தமிழ் தமிழனின் பெருமையையும் இன்றை காலாகட்டத்தில் நாம் இழந்துதவற்றை அவரிடம் தெரிந்து கொள்வோமே. இனி வரும் சந்ததிக்காவது அது பயன் படுமே ஜயா அவரின் பேச்சை எடிட்செய்யாமல் அப்படியே எங்களுக்கு கிடைக உதவுங்கள் Dr ஜயா. பொக்கிசம். மருத்துவம் மட்டும் அல்லாமல் வேறு அவரின் தமிழ் உணர்வின் ஆதங்களும் இன்றைய தலைமுறையை நெரிபடுத்தும். ❤❤❤❤❤

  • @arun_bgm_official_177
    @arun_bgm_official_177 ปีที่แล้ว +1

    Fecal microbial transplant pathi pesungaaa

  • @chitranathan6608
    @chitranathan6608 ปีที่แล้ว +2

    God bless you both

  • @jayalakshmi6673
    @jayalakshmi6673 9 หลายเดือนก่อน

    😮

  • @aswins2079
    @aswins2079 ปีที่แล้ว

    Sir Ungalidam chigichai petru varukiren. Ungalai parthathukku kadavulukku nanrigal sir.

  • @nandhakumars3908
    @nandhakumars3908 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @lakshmisankar6355
    @lakshmisankar6355 ปีที่แล้ว

    Y chromosome micro deletion அப்படி என்றால் என்ன

  • @l.ssithish8111
    @l.ssithish8111 ปีที่แล้ว +1

    மீண்டும் ஆவலாய்

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏👍👍👍👍🇱🇰

  • @natarajansp6653
    @natarajansp6653 ปีที่แล้ว +1

    நன்றிங்க ஐயா 🙏

  • @kavithavenkatesh7812
    @kavithavenkatesh7812 ปีที่แล้ว

    Hi
    My name is kavitha
    I have a cone dystrophy I struggling for lot of years since child I am struggling but last 10 years i have a central vision lost
    Is there any treatment
    PleSe let me know

  • @faizullahbasha
    @faizullahbasha ปีที่แล้ว

    When Sri Ram sir interview ?
    Please upload Sri Ram sir interview

  • @haripriyasuresh6413
    @haripriyasuresh6413 ปีที่แล้ว

    Sickle cell anaemia patri sollungal sir. Gene therapy is used now

  • @salamathtz7186
    @salamathtz7186 ปีที่แล้ว +5

    Great information on opthalmology! Thank you!🙏

  • @jothibaskaran1156
    @jothibaskaran1156 ปีที่แล้ว

    என்ன ஒரு அறிவு கடவுள்ய நீவீர்

  • @kogulp8385
    @kogulp8385 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤😮

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +2

    SUPER,,🌷👍

  • @sreekarthik7976
    @sreekarthik7976 ปีที่แล้ว +1

    Good information thanku sir

  • @tohussain6642
    @tohussain6642 ปีที่แล้ว

    Valthukal ayya ckn