எளிமையான மருத்துவம் மத்திய தர மக்கள் மருத்துவ செலவுக்காக பணம் இல்லை என்ற நிலையையும் ஏக்கத்தையும் தவிர்த்து நன்கு உணர்ந்து பயன் பெற வேண்டும் நன்றி அம்மா
அம்மா இந்த காலத்துல ஏதும்மா செம்பு பாத்திரம் எல்லாம் யாருமா வச்சிருக்கா செம்பாலை மரகை அதாம்மா சகன்னு சொல்லுவோம்ல அதான் 60 வருடங்களுக்கு முன்பு நாங்க அல்வா இனிப்பு வகை வியாபாரம் பண்ற காலத்துல 20 சகன் (பூந்தி கொட்டி வச்சாலே 10 12 கிலோபிடிக்கும் ஒவ்வொருசகனும் 3 கிலோ இருக்கும்) வச்சிருந்தோம் செம்பால அதுபோக1 1/2 ல் லிட்டர் பிடிக்கும் அளவுக்கு மூக்கு குவளை நாலைந்து அதுவும் செம்பு உலோகம் தான் வீட்டுல தண்ணீர் குடிக்கும் செம்பும் செம்பு உலோகத்தில் தான் இருந்துச்சு அது அந்த காலம்மா..... வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்கும் போதே வர்றவங்க போறவங்க உறவுமுறையில ஆளுக்கு ஒன்னா சுட்டுட்டு போயிட்டாங்க இப்ப மண் பாத்திரமும் அலுமினியமும் இரும்பும் சில்வரும்தான் கலப்பா வச்சிருக்கோம் பொதுவா வேப்பம் பழமே சூப்பர்தான் 60 வருஷத்துக்கு முன்னாடி நான் சிறுவனா இருக்கும்போது வேப்பமரத்து கீழே பழுத்து கொட்டுற பழத்தை எல்லாம் பொறுக்கி சுத்தப்படுத்தி நானும் ஒரு 10 20 பழம் சாப்பிடுவேன் தான் ஆனாகண்ணுல பூலை தள்ளிகண்ணல் லாம் சிவக்கும் போது நான் கண்ணு வலின்னு நெனச்சுக்குவேன் நீங்க இப்பசொல்லும் போது தான் தெரியுது அது வேப்பம்பழம் தின்டத்தினால்தாண்டு இம்முறையும் நான் ஊருக்கு போகும்போது வீட்டு ஓனர் (வாடகை வீடு )வீட்டு மரத்தடியில் எனது மகன் புள்ளைங்க ஒரு வயது பேத்தியுடன் சேரைபோட்டு உட்கார்ந்து இருப்போம் இப்பவும் கண்ணுல தென்படும் வேப்பம் பழங்களை எல்லாம் பரறிச்சு சாப்பிடுவேன் சின்னவளுக்கு அந்த கொட்டை உள்ள போகாத அளவுக்கு அதை சாப்பிட வைப்பேன் ஸ்கூலுக்கு போற மூத்த பேத்தியும் அந்த மரத்தடியில் நின்னு பள்ளி வேனுக்குவெயிட் பண்ணும் போது ஒன்னாம் வகுப்பு படிக்கப் போகும் பெரியபேத்திக்கும்பறிச்சுகொடுத்து சாப்பிடசொல்லுவேன் அவளும் சாப்பிடுவா முதல் நாளுக்கு பிற்பாடு என் பேத்தியே என்கிட்ட பறித்துகேட்டு சாப்பிடுவா 60 வருடங்களுக்கு முன்பு அப்போஎனக்குவிருப்பமான அழிஞ்சு பழம் நறுவுலிப் பழம் அதை மூக்குச்சளி பழம்னும் சொல்லுவோம் வேப்பம் பழமும் அந்தந்த சீசனுக்கு கிடைக்கும் பழங்களை சாப்பிட்டேன் இப்ப நீங்க சொல்லித்தான் பல நோய்களுக்கு நிவாரணியாக அவைகள் இருக்கிறது தெரியவந்தது 68 வயதிலும் கண்ணாடி கேட்கல கண்ணாடி இல்லாமலேயே பார்க்கிறேன் எழுதுறேன் படிக்கிறேன் என்னை விட 10 வயது சின்னவள் என் மனைவி ரெண்டு கண்ணும் ஆபரேஷன் நடந்து கண்ணாடியும் போட்டு இருக்கு அஞ்சு பொண்ணுங்க இல்ல ரெண்டு பொண்ணுங்களுக்கு கண்ணாடி அப்போ சின்ன வயசுல நானா விரும்பி சாப்பிட்ட மேலேசொன்ன பழங்களும் முக்குளிக்கிழங்கு பொட்டிக்கிழங்கு பனங்கிழங்கு பூமி சக்கரைக்கு கிழங்கு சிலுந்திபுல் வேர்அடியில் இருக்கும் பருப்பு தாமரங்கொட்டை உள்ளே இருக்கும் பருப்பு வாத மரத்துப் பழமும்பருப்பும் என்று சாப்பிட்டவர்கள் எதுவும் வீண் போகவில்லை அனைத்துமே எனக்கு பிளஸ் ஆகத்தான் அமைந்திருக்கிறது சுபஹானல்லாஹ் மனிதர்களுக்காக அனைத்தையும் படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும். தகவலுக்குநன்றி அம்மா. அதிரைஅபூஆபிது
wow, wonderful. please describe the pot or tumbler alloys materials so that if possible to have antique materials for the use of eyes as you said. Thanks.
உங்கள் அனுபவம் இன்றும் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது இந்த பதிவு கிராமபுற மக்களுக்கு மிகவும் பயணுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி அம்மா வணக்கம் வாழ்க வளமுடன்
Nanri amma
சரி ரொம்ப நன்றி பெரியம்மா சூப்பர் ❤❤❤❤❤
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 💐💐
எளிமையான மருத்துவம்
மத்திய தர மக்கள்
மருத்துவ செலவுக்காக பணம் இல்லை என்ற நிலையையும் ஏக்கத்தையும்
தவிர்த்து நன்கு உணர்ந்து பயன் பெற வேண்டும்
நன்றி அம்மா
வாழ்க வளமுடன் 💐💐
Remba remba nanri amma
அருமையான பதிவு. மிக்க நன்றி🙏
நல்ல முறையில் மருத்துவ குணங்கள் சொன்னீர்கள் வாழ்த்துகள் அம்மா.
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 💐
அருமையான பதிவு வாழ்த்துகள் அனைத்தும் உண்மை அம்மா
வாழ்க வளமுடன் 💐💐
பயனுள்ள செய்தி, நன்றி அம்மா
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 💐💐💐
Thank you அம்மா அருமை
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 😊🙏💐🎊
அம்மா இந்த காலத்துல ஏதும்மா செம்பு பாத்திரம் எல்லாம் யாருமா வச்சிருக்கா செம்பாலை மரகை அதாம்மா சகன்னு சொல்லுவோம்ல அதான் 60 வருடங்களுக்கு முன்பு நாங்க அல்வா இனிப்பு வகை வியாபாரம் பண்ற காலத்துல 20 சகன் (பூந்தி கொட்டி வச்சாலே 10 12 கிலோபிடிக்கும் ஒவ்வொருசகனும் 3 கிலோ இருக்கும்) வச்சிருந்தோம் செம்பால
அதுபோக1 1/2 ல் லிட்டர் பிடிக்கும் அளவுக்கு மூக்கு குவளை நாலைந்து அதுவும் செம்பு உலோகம் தான் வீட்டுல தண்ணீர் குடிக்கும் செம்பும் செம்பு உலோகத்தில் தான் இருந்துச்சு அது அந்த காலம்மா..... வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்கும் போதே வர்றவங்க போறவங்க உறவுமுறையில ஆளுக்கு ஒன்னா சுட்டுட்டு போயிட்டாங்க
இப்ப மண் பாத்திரமும் அலுமினியமும் இரும்பும் சில்வரும்தான் கலப்பா வச்சிருக்கோம்
பொதுவா வேப்பம் பழமே சூப்பர்தான் 60 வருஷத்துக்கு முன்னாடி நான் சிறுவனா இருக்கும்போது வேப்பமரத்து கீழே பழுத்து கொட்டுற பழத்தை எல்லாம் பொறுக்கி சுத்தப்படுத்தி நானும் ஒரு 10 20 பழம் சாப்பிடுவேன் தான் ஆனாகண்ணுல பூலை தள்ளிகண்ணல் லாம் சிவக்கும் போது நான் கண்ணு வலின்னு நெனச்சுக்குவேன் நீங்க இப்பசொல்லும் போது தான் தெரியுது அது வேப்பம்பழம் தின்டத்தினால்தாண்டு
இம்முறையும் நான் ஊருக்கு போகும்போது
வீட்டு ஓனர் (வாடகை வீடு )வீட்டு மரத்தடியில் எனது மகன் புள்ளைங்க ஒரு வயது பேத்தியுடன் சேரைபோட்டு உட்கார்ந்து இருப்போம் இப்பவும் கண்ணுல தென்படும் வேப்பம் பழங்களை எல்லாம் பரறிச்சு சாப்பிடுவேன்
சின்னவளுக்கு அந்த கொட்டை உள்ள போகாத அளவுக்கு அதை சாப்பிட வைப்பேன் ஸ்கூலுக்கு போற மூத்த பேத்தியும் அந்த மரத்தடியில் நின்னு பள்ளி வேனுக்குவெயிட் பண்ணும் போது ஒன்னாம் வகுப்பு படிக்கப் போகும் பெரியபேத்திக்கும்பறிச்சுகொடுத்து சாப்பிடசொல்லுவேன் அவளும் சாப்பிடுவா
முதல் நாளுக்கு பிற்பாடு
என் பேத்தியே என்கிட்ட பறித்துகேட்டு சாப்பிடுவா
60 வருடங்களுக்கு முன்பு அப்போஎனக்குவிருப்பமான அழிஞ்சு பழம் நறுவுலிப் பழம் அதை மூக்குச்சளி பழம்னும் சொல்லுவோம் வேப்பம் பழமும் அந்தந்த சீசனுக்கு கிடைக்கும் பழங்களை சாப்பிட்டேன் இப்ப நீங்க சொல்லித்தான் பல நோய்களுக்கு நிவாரணியாக அவைகள் இருக்கிறது தெரியவந்தது 68 வயதிலும் கண்ணாடி கேட்கல கண்ணாடி இல்லாமலேயே பார்க்கிறேன் எழுதுறேன்
படிக்கிறேன் என்னை விட 10 வயது சின்னவள் என் மனைவி ரெண்டு கண்ணும் ஆபரேஷன் நடந்து கண்ணாடியும் போட்டு இருக்கு அஞ்சு பொண்ணுங்க இல்ல ரெண்டு பொண்ணுங்களுக்கு கண்ணாடி அப்போ சின்ன வயசுல நானா விரும்பி சாப்பிட்ட மேலேசொன்ன பழங்களும் முக்குளிக்கிழங்கு பொட்டிக்கிழங்கு பனங்கிழங்கு பூமி சக்கரைக்கு கிழங்கு
சிலுந்திபுல் வேர்அடியில் இருக்கும் பருப்பு தாமரங்கொட்டை உள்ளே இருக்கும் பருப்பு வாத மரத்துப் பழமும்பருப்பும்
என்று சாப்பிட்டவர்கள் எதுவும் வீண் போகவில்லை அனைத்துமே எனக்கு பிளஸ் ஆகத்தான் அமைந்திருக்கிறது சுபஹானல்லாஹ் மனிதர்களுக்காக அனைத்தையும் படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்.
தகவலுக்குநன்றி அம்மா.
அதிரைஅபூஆபிது
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 💐💐
உங்கள் பதிவு என்னை 65 வருடத்திற்கு இழுத்துச் சேற்று விட்டது..வரலாற்றுப் பதிவு ..வாழ்க.🎉❤🎉
Miga miga arumai iyya. Vanangugiren.
அருமை அம்மா 🙏🙏🙏
வாழ்க வளமுடன் 💐
உங்கள் அனைத்து வீடியோவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 💐🎊🙏😊
நல்ல உபயோகமுல்லபதிவு
வாழ்க வளமுடன் 💐💐
வாழ்த்துக்கள் சகோதரி....
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
நீங்கள் சொல்வது உண்மை 🙏🏿
வாழ்க வளமுடன்
அருமை
பல்லாண்டு. வாழ்க. பல. மருத்துவங்கள். தமிழ். மக்களுக்கு. தருக!
வாழ்க வளமுடன் 💐💐💐
Your explanation on medicine very neat and simple also your talks are special let continue your service thanks madam jaihin
Thanks 💐😊🙏
Om sri sai ram nandri vazgha vazhamudan
Vazhga valamudan💐💐
நல்ல பதிவு தொடர்ந்து பாரம்பரிய மூலிகை மருத்துவம் சொல்லுங்கள்
வாழ்க வளமுடன் 💐💐
தங்கச்சி வாழ்க வளமுடன் 🎉 சிறந்த கருத்துக்கள் வாழ்க வளமுடன் 🎉
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🎉💐
Om srisai ram nandri ❤
. அற்புதம் வாழ்க வளமுடன நன்றி
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
வேப்பம் பழத்த அப்படியே பிதுக்கி சாப்பிடலாம். ரொம்ப கசக்கும்போது கொட்டையை துப்பிவிடலாம் .
நன்றி அம்மா🙏🙏🙏
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Arumai.amma.Nalla.sonneerkal.T.u
.
Thanks
நன்றி அம்மா super
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Nantri sagothari vazhthukal👌👍🎉
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
பதிவிற்கு மிக்க நன்றி அம்மா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands Stay 💓 Safe அம்மா
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 😊🙏🎊💐stay safe 💐🎊🙏😊
Thank you thank you madam
Super super amma❤
Thanks
Vaazhga valamudan amma
Thank you Amm🙏🙏❤❤
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
wow, wonderful. please describe the pot or tumbler alloys materials so that if possible to have antique materials for the use of eyes as you said. Thanks.
நன்றி சகோதரி ❤
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Arumai.sr.tq.
வாழ்க வளமுடன் 💐💐
அம்மா நன்றி அம்மா. வேப்ப என்னையை கண்ணுக்கு விடலாமா
கூடாது
Amma videos yellam super . Samayal video poduinga . Palangala unnavu murai .yellorukum paian ulatha amaium.
கண்டிப்பா பதிவு செய்கிறேன் மா 🙏😊மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🎊💐🙏😊
nandri amma! vembu thaan amma nam kula theyvam MARI AATHAALIN MARAM.VEMBU AAYI,PACHAI AMMAN.! IPPO NAMMA MARI KALIYE MARANTHUTTU,EVENVEN PINNADIYE POROAM? ATHANAL THANN NAMAKKU KATTAM! AVAN KOTTUM SUITTUM, NAMME KOVANAM,VETTIYILE IRUKKOM! NAMMA SAMY MATTUM NAMMAI KAAPPATHUM!
Very Good and very much helpful and usefull natural health tips
Nantri amma
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🎊🙏😊
Useful information
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🎊💐🙏😊
Thank you very much
Thanks 💐
Adu enna pazham
வேப்பம்பழம்.
Thanks
Super
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 😊🙏🎊
Sema..TiPS
Thank you🙏🙏
Thanks 💐
Jesus yesu yesappa bless you sister
Super. Am
நன்றி நன்றி 🙏
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
🙏🙏🙏👌
Nantri Amma.🙏
Eanga. Seivinai. Seithu. Vasiyam. Pandratharku. Chiken. Kulambil. Kalanthu. Sapadu. Koduthu. Vidugirargale. Antha. Marunthu. Malathodu. Velivara. Vaithiyam. Ethavathu. Solungalen
9994711958
Tank u ma
Thanks ma😊🙏🎊💐
Very good message ma
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 😊🙏🎉
@@ammaherbalcookings2073 hot
Thank you amma
வாழ்க வளமுடன்
க ள் ள ம் க ப ட ம் இல்லா ம ல் கி ரா மி ய ம ணம் க ம ழந ல் ல க ரு த் து 👌👌😌
வாழ்க வளமுடன்
❤
❤❤❤
This Amma should be first fit and shiny s
பழத்தை கொடடையோட போடனூமா அம்மா தண்ணீரில் கலந்து வைக்கனுமா தெளிவாக சொன்னால் நல்லது
ஆமாம் தோலை நீக்கி விட்டு போடவும்
நன்றி அம்மா
G
0hh😊l@@ammaherbalcookings2073
கண் சிவப்புக்கு மருந்து சொல்லுங்க அம்மா
கோவை இலை சாறு ஒரு சொட்டு விடுங்கள் போதும்
நன்றி அம்மா
@@ammaherbalcookings2073 நன்றி கேள்விக்கு பதில் சொன்னதற்கு
For how many days
Thanni ah kudikanuma illa andha palatha sapdanum ah amma
தண்ணீர் குடிக்க வேண்டும்
Super aunty
🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Noorand vazlga
வாழ்க வளமுடன் 💐💐
எத்தன தடை குடிக்கணும்
பழத்தை புழிய வேண்டுமாம்மா
வேணாம்
எவ்வளவு நாட்களுக்கு குடிக்க வேண்டும்?
1 வாரம்
Water kalakunma
Yes
Yes
🙏🙏🙏
சொம்பு என்ன உலோகம் அதை தெளிவா சொல்லுங்கம்மா ஏன்னா
சிலர் செம்பு உலோகமா
பித்தளை உலோகமா
வெள்ளி உலோகமா என்று கேட்கிறாங்க பாருங்கம்மா.
செம்பு உலோகம்
காப்பர் சொம்பு.
Unmaithan amma nanga kutichurukom
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
👍
👍👍👍
அம்மா. நடந்தால். மூச்சுதினரல். ஏர்ப்படுகிறது,.. இருபதுஅடிதூரம். நடந்தால். மேல்மூச்சுகீழ்மூச்சுவாங்குகிறது.. நடக்கமுடியவில்லை. இதர்க்குஒருநல்லவைத்தியம். சொல்லுங்கள். வயது. அருபதுஆகிறது.. இதேபதிவை. பதிவுசெய்துவைத்துல்லேன். உங்கள். ஆலோசனையை. பதிவுசெய்யவும். எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன். நன்றி. வனக்கம். எத்தனைநாளானலும். பரவாயில்லை. பதிவுசெய்யவும்..
9994711958
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் சுவாச குடோரி மாத்திரை வாங்கி சாப்பிடுங்கள். சரியாகும்.
உடனடியாக இதய மருத்துவரை அணுக வேண்டும்
🙏🏻
இந்த பழத்தை கூட விட்டதில்லை நாங்கள் பழத்தை பிதிக்கி சப்பி போடுவோம்
ஆமாம் 😁😊🙏🎊
கண் பொங்குமா?
ஆமாம்
உங்கள் அனுபவம் இன்றும் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது இந்த பதிவு கிராமபுற மக்களுக்கு மிகவும் பயணுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி அம்மா
வணக்கம் வாழ்க வளமுடன்
சொம்புல தண்ணீர் சேர்த்து அதில் வேப்பம் பழ விதையை சேர்க்க சொல்லவும்
அக்கா இது செம்புச் சொம்பா இல்ல பித்தளையா? பித்தளை போல் தெரிகிறது. I mean this small pot is made of copper or brass ? It looks brass! சரியா?
Copper
வடிகட்டி சாப்டணும்.
அப்படியே குடிக்கணும்.
எதை செய்யணும்.
வடிகட்டி
பழம் 30சரி தண்ணீர் அளவு சொல்லவும்
வீடியோவை முழுமையாக பாருங்கள்
Amma, You are from VILLAGE Background, without any Hesitation you are telling our AYAHs and APPANs GOOD OLD PRACTICES.
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏😊🎊💐🙏
7
இது தாம்பர சொம்பா?
செம்பு
🙏🙏🙏🙏✍✍✍🙏👂
Viswanathan
M.viswanthan
கருப்பு தங்கம் தாய் நிங்க.
NANDRI AMMAVS
பித்தளை சொம்பா செம்பு சொம்பா அம்மா
செம்பு
யாருமா.சொன்ன.பேசியை.கேக்கறாங்க
ஏம்மா சொன்ன தியே சொல்லுகிறார் அட போது
சொம்பு கிடைக்குமா தாயி
கிடைக்கும்
செம்பு சொம்பு
குடிக்கவே முடியாது தாயி அப்படி கசக்கும்
Phone number podavum
9994711958
Mavasiva.nintree
அருமையான பதிவு,நன்றி அம்மா
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
🙏🙏🙏
Thanks
Thanks
Supper
Thanks 🙏😊🎉