தீராப்பிணி தீர்க்கும் திருச்செந்தூர் பதிகம் Thiruchendhur Pathigam கார்த்திகை செவ்வாய்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 17

  • @RamaaNarasimhan
    @RamaaNarasimhan 14 วันที่ผ่านมา +2

    சண்முகக் கடவுள் போற்றி
    சரவணத் துதித்தாய் போற்றி🙏🏻🌹🙏🏻
    கண்மணி முருகா போற்றி
    கார்த்திகை பாலா போற்றி
    தண் மலர் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி !
    விண்மதி வதன-வள்ளி வேலவா போற்றி
    போற்றி 🙏🏻🌹🙏🏻
    பதிவுக்கு நன்றி
    சகோதரி 😇

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 14 วันที่ผ่านมา +2

    🙏🌿🌹சிவ சிவ🙏🙏 Muruga Saranam 🌺🦚🐓🙏

  • @parvathy6901
    @parvathy6901 13 วันที่ผ่านมา +1

    ஓம் சரவண பவாயநமஹ ஓம் முருகா போற்றி அரஹர ஓம் பாலசுப்பிரமணியக்குஅரோஹரா

  • @vengadasubbu8368
    @vengadasubbu8368 14 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா சரணம்

  • @thangaranit7003
    @thangaranit7003 14 วันที่ผ่านมา +1

    ❤muruga saranam

  • @samskruthamrutham8651
    @samskruthamrutham8651 14 วันที่ผ่านมา +2

    Muruga charanam

  • @savitaramani9641
    @savitaramani9641 14 วันที่ผ่านมา +1

    Om Saravana bhava🎉

  • @saipriyaan6707
    @saipriyaan6707 14 วันที่ผ่านมา +1

    Saravana bhava

  • @srinivasansubramanian1418
    @srinivasansubramanian1418 14 วันที่ผ่านมา +1

    Mikka nanri. Om Saravana Bhava. Namaskaram.

  • @ganeshram110
    @ganeshram110 14 วันที่ผ่านมา +2

    ❤❤🙏🙏❤️❤️

  • @muthuraman27
    @muthuraman27 13 วันที่ผ่านมา +1

    Thank you❤❤❤

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 13 วันที่ผ่านมา +1

    🙏

  • @Kalyan128
    @Kalyan128 14 วันที่ผ่านมา

    Dear mam kindly give video for kids to study well and Excel in studies

  • @mohanana5694
    @mohanana5694 14 วันที่ผ่านมา +1

    முருகன்படைவீட்டுவாரப்பாடல்செவ்வாய்கிழமைமூன்று செவ்வான்அனையதிருமேனிச்சேயேநாயேன்துயர்தீராய்எவ்வானவரும்ஏத்துகின்றயிறைவாஇளம்பூரணபோற்றி தெய்வாதனைஇல்லாதபரயோகியர்சிவதேசிகபோற்றிசெவ்வாய்கிழமைவந்தருள்வாய்செல்வப்பழநிகுகபோற்றி முருகன்படைவீட்டுவாரப்பாடல்செவ்வாய்கிழமைமூன்று செவ்வான்அனையதிருமேனிச்சேயேநாயேன்துயர்தீராய்எவ்வானவரும்ஏத்துகின்றயிறைவாஇளம்பூரணபோற்றி தெய்வாதனைஇல்லாதபரயோகியர்சிவதேசிகபோற்றிசெவ்வாய்கிழமைவந்தருள்வாய்செல்வப்பழநிகுகபோற்றி தெய்வாதனைஇல்லாதபரயோகியர்சிவதேசிகபோற்றிசெவ்வாய்கிழமைவந்தருள்வாய்செல்வப்பழநிகுகபோற்றி முருகன்படைவீட்டுவாரப்பாடல்செவ்வாய்கிழமைமூன்று செவ்வான்அனையதிருமேனிச்சேயேநாயேன்துயர்தீராய்எவ்வானவரும்ஏத்துகின்றயிறைவாஇளம்பூரணபோற்றி தெய்வாதனைஇல்லாதபரயோகியர்சிவதேசிகபோற்றிசெவ்வாய்கிழமைவந்தருள்வாய்செல்வப்பழநிகுகபோற்றி கார்த்திகைமாதம்முழுவதும்சொல்லவேண்டியமுருகன்பதிகம் தீர்த்தம்அனேகங்கள்மூழ்கிவந்தேன்வினைதீர்ந்திலையால்மூர்த்தி கண்மூவர்முதல்வனுக்கேமறைமுடிவுரைத்துகீர்த்திவகித்தஷண்முகனேகதிவேற்றியேன்கார்த்திகைமாதம்வருவாய்தணிகையிற்காவலனே முருகன்படைவீட்டுவாரப்பாடல்ஞாயிற்றுகிழமை தாயினும்இனிமையாகத்தன்னருள்செய்வாய்போற்றிசேயெனாள்வாய்ஞானத்திருமுருகேசபோற்றி மீயுயள்பரங்குன்றில்மேவியவேலவாபோற்றிஞாயிறுவாரம்வந்துநலமெலாம்அருள்வாய்போற்றி முருகன்படைவீடுவாரப்பாடல்திங்கள்கிழமைஇரண்டு துங்கத்தமிழால்உனைத்தொழுவோர்க்குஅருள்வேலவபோற்றிசிங்கமுகனைவதைத்தருட்செல்வத்திருநாயகபோற்றி சங்கப்புலவோர்தமக்கென்றும்தலைவாசிவதேசிகபோற்றிதிங்கட்கிழமைவந்தருள்வாய்செந்தில்பதிநின்பதம்போற்றி முருகன்படைவீட்டுவாரப்பாடல்செவ்வாய்கிழமைமூன்று செவ்வான்அனையதிருமேனிச்சேயேநாயேன்துயர்தீராய்எவ்வானவரும்ஏத்துகின்றயிறைவாஇளம்பூரணபோற்றி தெய்வாதனைஇல்லாதபரயோகியர்சிவதேசிகபோற்றிசெவ்வாய்கிழமைவந்தருள்வாய்செல்வப்பழநிகுகபோற்றி 🙏🙏🙏🙏🙏