நீங்கள் இன்னொரு அன்னை உள்ளம் கொண்ட மனிதர்.ஒரு பிள்ளை வழி தெரியாமல் இருக்கும் போது.அப் பிள்ளையின் கையைப் பிடித்து கொண்டு வழி காட்டும் அன்னையரே.நீங்கள் வாழ பல்லாண்டு . உங்கள் நல்ல சொற்கள் தொடர இன்னும் பல ஆண்டுகள்.
I like to say best life changing technique...this helps me rise within months...100% works...at wake up"sit straight and close eyes and chant very slowly "i want to change intelligent" for 5 minutes and at before sleep sit straight close eyes and chant very slowly"i want change mighty" for 5 minutes...for daily..use chanting words in your mother tongue...u will notice difference within week....100% works...
மிகவும் அருமையான பதிவு. தங்களின் பல சொற்பொழிவுகள் எனக்கு பயனும் பலனும் அளித்திருக்கின்றன. அதில் இரன்டு விடயங்கள் ஆழமாக பதிந்து விட்டது. 1. ஒரு ஊரில் ஒருவர் ஐந்து ஆண்டுகள் மட்டுமே அரசனாக இருக்க முடியும்....அதில் ஓருவர் மட்டும் தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி கோள்வார் மற்றவர்கள் மடிந்து போவர். 2. ஒரு குப்பத்தில் இரு சிறார்கள் விளையாடிக்கொன்டு இருப்பர். அப்போழுது அங்கே வந்த ஒரு கார்மீது தங்களின் கைகளை வைத்து விடுவர் கார் அழுக்காகி விடும்..... அதில் ஒருவர் பகாரரர் ஆகி விடுவார் இன்னொருவர் எழையாகவே இருப்பார். நான் எனது கடமைகளை நன்றாக செய்தாலும் பலரால் உதாசினபடுத்தபடுகிரேன். அப்பொழுது நான் ஏன் நான் யேன் என் கடமைளை சரிவர செய்ய வேண்டும் என தோனும் அப்போழுது தங்களின் சொல் (1) ஞாபகம் வரும் பின்னர் அந்த என்னத்தை உதரிவிட்டு எனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கிகொன்டுரிக்கிரேன்.
Vanakkam I am mageshwari... mam idhu varai en life la eppavume ovvorutharaiyum depend pannidan mam irundhuruken... kittathatta ipo one week dan unga sppech ellame kekuren... I am really really impresed mam... idhu varaikum enna petha enga amma kuda enna pathu ean ipadi naan naan nu sollitu thiriyira nee velangave matta, enga uruppuda pora nu thittuvanga neraya ketta ketta varthaila kuda thittuvanga apala kuda nan neraya aludhuruken mam unga speech ketadhularundhu naan thelivaiten mam....
Awesome thought mam.... The missile man Dr.A.P.J Abdul kalam also the biggest example for this thought... He strongly set his goals and he worked on it to achieve it...and he never worked for appreciation....
கஷ்டங்கள் என்று எதுமே இல்லை. எல்லாம் படிப்பினை தான். Northing but learning. ஒவ்வொரு கஷ்டங்கள் பிரச்சனைகளின் முடிவில் நன்றாக அசை போட்டு ஆராய்ந்து பாருங்கள் அந்த கஷ்டங்கள் பிரச்சனைகள் உங்களுக்கோ அல்லது உங்கள் வாழ்க்கை உறுதுணைக்கோ மிக சரியான படிப்பினையும், அதன் பின் நம்மை எந்த அளவுக்கு ஆபத்துகளில் இருந்து நம்மை காப்பாற்றி இருக்கும்னு புரியும்.
ஹாய் கீர்த்தனா அடிமை ஞானி யோட சுதந்திரத்தை தாங்கள் சுவைத்ததுடன் அடுத்தவர்களுக்கும் பகிர்ந்தது ரொம்பவும் சந்தோஷம் 🌷கீர்த்தனா🌷 வாழ்த்துக்கள் சவூதியில் இருந்து நான்
அருமையான பதிவு அக்கா... நான் இந்த வீடியோ பதிவுக்கு உட்பட்டவன். என் வாழ்க்கையில் சமீபத்தில் மனநிலை பாதிக்கும் நிகழ்வுகளை சந்திக்கிறேன். மிகவும் வேதனையாக இருக்கிறது. தயவுசெய்து நான் வாழ வழி சொல்லுங்கள். சந்தோஷமா வாழ வழிகாட்டுங்கள். எனக்கு திருமணம் ஆனது தான் பிரச்சனையே... நிம்மதி போய் விட்டது....
Nice mam இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை . இவ்வுலகமே நிரந்தரம் இல்லை. நாம் யாருக்கும் அடிமையில்லை நமக்கு யாரும் அடிமையில்லை இறைவன் படைத்த எல்லாமே நம்தேவைக்குத்தான். நன்றி.
Super mam.....enakkum intha vaakkiyam ellam miga periya inspiration ah irunthathu...athuvum neenga sonna vitham romba azhaga manasula pathinchathu..thank you so much mam
Inaiku intha video paathathuku apram changed my mind set then naa oru puthu manishiya inaiku maarana maari feel pandran thanks for u r excellent speach i am realy thank for u mam today i am very very happy mam 😊😊😊😊😊
என் வாழ்வை மாற்றிய வாக்கியம். உன்னால் முடியாது என்று பிறர் என்னிடம் சொல்லியது. என் வாழ்வில் எல்லோரும் சொல்ல சொல்ல நான் அதை முறியடித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இப்போதும் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
Sema sonninka mam nan en valvile nalla pakkuvatai kaththu konden athil erunthu nan vidu paddu valukiren valkaina ennanu therinthu kondu valum valkaiye periya poruppunu therinthuden nanri mam
உண்மையிலேயே என்னுடைய வாழ்க்கையையும் இந்த வாக்கியம் மாற்றியது.. நன்றி madam
எதிரில் இருப்பவர்களின் மனதையும் அவர்களின் வாழ்கைமுறையும் புரிந்து அற்புதமாக உங்களின் சொல்லாடல் அமைகிறது அருமை.
நீங்கள் இன்னொரு அன்னை உள்ளம் கொண்ட மனிதர்.ஒரு பிள்ளை வழி தெரியாமல் இருக்கும் போது.அப் பிள்ளையின் கையைப் பிடித்து கொண்டு வழி காட்டும் அன்னையரே.நீங்கள் வாழ பல்லாண்டு . உங்கள் நல்ல சொற்கள் தொடர இன்னும் பல ஆண்டுகள்.
H
I like to say best life changing technique...this helps me rise within months...100% works...at wake up"sit straight and close eyes and chant very slowly "i want to change intelligent" for 5 minutes and at before sleep sit straight close eyes and chant very slowly"i want change mighty" for 5 minutes...for daily..use chanting words in your mother tongue...u will notice difference within week....100% works...
@@chidambarams5637 How to say the affirmation in Tamil
@@chidambarams5637 sure Sir I will do today onwards Sir thank you sir
@@banumathyprasad8391
Naan thirumayanavan
Naan vallamaiyudayavan
எது வந்தாலும் ஏற்று கொண்டால் துணிவே துணையாய் மாறும்
அதனால் நான் டென்ஷன் ஆவதில்லை போரட்டம் தேவையில்லை அடுத்தவர் கதையும் நமக்கு தேவையில்லை
உண்மை. அடுத்தவர். கதையும். நமக்கு. தேவையானவற்றை. எனக்கு. பிடிக்கும். நானும் அப்படி தான். நன்றி
உள்ளது உள்ளபடியே கூறி தன்னம்பிக்கை மேலும் மேலும்
வளர்க்கும் உங்கள் பேச்சு வரவேற்கத்தக்கது சகோதரி.
சிட்லபாக்கம் மணிமாறன்.
God bless you கீர்த்தன்யா. உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன்கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன்.சத்திய வேதம் பைபிள்.
Super sir
@@mjmrajan8197 Absolutely true
🙏
Yes..amen
Good
Mam I'm just addicted to ur speech 🤗🤗...hats off mam👏👏👏..
மிகவும் அருமையான பதிவு. தங்களின் பல சொற்பொழிவுகள் எனக்கு பயனும் பலனும் அளித்திருக்கின்றன. அதில் இரன்டு விடயங்கள் ஆழமாக பதிந்து விட்டது.
1. ஒரு ஊரில் ஒருவர் ஐந்து ஆண்டுகள் மட்டுமே அரசனாக இருக்க முடியும்....அதில் ஓருவர் மட்டும் தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி கோள்வார் மற்றவர்கள் மடிந்து போவர்.
2. ஒரு குப்பத்தில் இரு சிறார்கள் விளையாடிக்கொன்டு இருப்பர். அப்போழுது அங்கே வந்த ஒரு கார்மீது தங்களின் கைகளை வைத்து விடுவர் கார் அழுக்காகி விடும்..... அதில் ஒருவர் பகாரரர் ஆகி விடுவார் இன்னொருவர் எழையாகவே இருப்பார்.
நான் எனது கடமைகளை நன்றாக செய்தாலும் பலரால் உதாசினபடுத்தபடுகிரேன். அப்பொழுது நான் ஏன் நான் யேன் என் கடமைளை சரிவர செய்ய வேண்டும் என தோனும் அப்போழுது தங்களின் சொல் (1) ஞாபகம் வரும் பின்னர் அந்த என்னத்தை உதரிவிட்டு எனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கிகொன்டுரிக்கிரேன்.
@@VincoRoTVK Idhu avargal podhigal tholai katchiyil pesiyadhu
அருமையான வாக்கியங்கள். மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.
KEERTANYA I FEEL THE SAME ESSENCE OF MY PROFESSORS IN YOUR SPEECH,
GOD BLESS YOU
Vanakkam I am mageshwari...
mam idhu varai en life la eppavume ovvorutharaiyum depend pannidan mam irundhuruken...
kittathatta ipo one week dan unga sppech ellame kekuren... I am really really impresed mam...
idhu varaikum enna petha enga amma kuda enna pathu ean ipadi naan naan nu sollitu thiriyira nee velangave matta, enga uruppuda pora nu thittuvanga neraya ketta ketta varthaila kuda thittuvanga apala kuda nan neraya aludhuruken mam unga speech ketadhularundhu naan thelivaiten mam....
என் மனதில் இருந்து கேள்விகள்
பதில் கிடைத்தது என் அன்பு mam க்கு நன்றி 🙏
Enakum
கீர்தனயா நா இப்பா நான் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன் நா யாருக்கும் அடிமை இல்லை மணமார்ந்த நன்றி
Ms.உதயமூர்த்தி அவர்களின் புத்தகங்களைப்போல் உங்கள் பேச்சும் நம்பிக்கை ஊட்டுகிறது.வாழ்த்துக்கள்...!
Kirtaniya is a gem of a person.great speaker.
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....👍👍👍👍👍 மிக்க மிக்க நன்றி.....
தெளிவான பேச்சு.
அருமை பதிவு.
நல்ல gentral knowledge.
அருமை சகோதரி.
Selvaraj..
Excellent speech and also useful for people who are working hard
Awesome thought mam.... The missile man Dr.A.P.J Abdul kalam also the biggest example for this thought... He strongly set his goals and he worked on it to achieve it...and he never worked for appreciation....
4:17 la unga speech 👌👌👌mam. Naanum apdidha irunthen.. Inimel nanum enna mathikiren mam🧡thanks for your advice...🥰🥰🥰
Arumaiyana padhivu sagodhari❤️❤️❤️❤️🔥❤️🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank so much mam.... Rommbha kuzhaimbhi pooi kashtapattutu irruindheen.... Unga speech keeta piragu thelivu varugiradhu..... Than you mam 🙏
Kirtanya I love your speech and the workshop but my humble request plz upload the full version of workshop.
இந்த பதிவை நான் ஒரு வருடம் முன்பே பாத்திருந்தால் நல்லா இருந்துருப்பேன், என் மன குழப்பத்திற்கு பதில் தந்ததர்க்கு நன்றி மேடம்
Super mam.. You my best 👍💯inspiration....
கஷ்டங்கள் என்று எதுமே இல்லை. எல்லாம் படிப்பினை தான். Northing but learning. ஒவ்வொரு கஷ்டங்கள் பிரச்சனைகளின் முடிவில் நன்றாக அசை போட்டு ஆராய்ந்து பாருங்கள் அந்த கஷ்டங்கள் பிரச்சனைகள் உங்களுக்கோ அல்லது உங்கள் வாழ்க்கை உறுதுணைக்கோ மிக சரியான படிப்பினையும், அதன் பின் நம்மை எந்த அளவுக்கு ஆபத்துகளில் இருந்து நம்மை காப்பாற்றி இருக்கும்னு புரியும்.
Such an awesome definition about freedom 👏👏Thank you mam
என் வாழ்வில் கிடைத்த பொக்கிஷம் அம்மா
தன்னை அரிய தனக்கொரு கேடில்லை 🙏வாசியில் வசி 🙏🧎🏻🙏 நற் பவி 🙏
Important news sister, thank you, intha vedio ellorudaiya arivu kannaium thirakum, Ethumari unga experience & personal karuthugala pakirthigana romba usefula erukum sister requesta ketkuran
I feel what you say.. I admire her. All the best miss kirthanya 👍
I am ur big fan
தங்களின் படிப்பினைகேட்பதில் மாகவும் ஆர்வம் உள்ளவன்.வாழ்க வழமுடன் சகோதரி
மிகவும் அருமையான பதிவு சகோதரி. வாழ்க வளமுடன்.
Good
அருமை அருமை 😍😘😍😘😍😘
ஹாய் கீர்த்தனா அடிமை ஞானி யோட சுதந்திரத்தை தாங்கள் சுவைத்ததுடன் அடுத்தவர்களுக்கும் பகிர்ந்தது ரொம்பவும் சந்தோஷம்
🌷கீர்த்தனா🌷 வாழ்த்துக்கள் சவூதியில் இருந்து நான்
Arumaiyana Pathivu Sister
Some miracles in your voice and slang of words
Oh my god why I missed this value message not seen past one year
Thank Good
Mam U r a society angle , U r thoughts is vera level ....
👍👍👍👍👍
Very sweet speech n today I realised that how to going to my goal.thank u so much
மிகவும் சிறப்பான விளக்கம் 👍🙏
அருமையான பதிவு அக்கா... நான் இந்த வீடியோ பதிவுக்கு உட்பட்டவன். என் வாழ்க்கையில் சமீபத்தில் மனநிலை பாதிக்கும் நிகழ்வுகளை சந்திக்கிறேன். மிகவும் வேதனையாக இருக்கிறது. தயவுசெய்து நான் வாழ வழி சொல்லுங்கள். சந்தோஷமா வாழ வழிகாட்டுங்கள். எனக்கு திருமணம் ஆனது தான் பிரச்சனையே... நிம்மதி போய் விட்டது....
@ Kingsley Jose , Live in the Moment .
தெள்ளத் தெளிவான நடை...மனதில் தைக்கின்ற அளவுக்கு பேச்சின் வலிமை. தீர்க்கமான சொல்லாற்றல். வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்!!
Right time I got right meg from u first of all I say thanks for this. Really I get realief from one question or problem . Thanks a lot mam
yu always open my eyes... Also my ears ... Jus lov to hear yur words in my ears 💗💗💗
Crctly said broii
@@Dintak_darloo_dintak_rosa Thank u sis... Her voice took my soul somewer indeepth silence 🙏
Nice mam
இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை .
இவ்வுலகமே நிரந்தரம் இல்லை.
நாம் யாருக்கும் அடிமையில்லை
நமக்கு யாரும் அடிமையில்லை
இறைவன் படைத்த எல்லாமே நம்தேவைக்குத்தான்.
நன்றி.
Mam think
Àq¹
Great
நாம் யாருக்கும் அடிமை இல்லை நமக்கு யாரும் அடிமை இல்லை 👌👌👌👌👌👌👌இப்படி தான் நானும் நினைப்பேன்
Great Mam... Thanks a lot Mam for sharing with us
மிக அருமை அம்மா.. மிக்க நன்றி..
கீர்த்தனா நான் ரொம்ப மனசு முழுக்க வியாபித்து இருககு
உங்க வார்த்தை yanaku ரோம்வும் ஆறுதலா இருக்கு ❤️ மா
Aysha
Thank u so much thozhi seriya nerathula ungaloda indha 5 nimida vuraiya kettruken romba thelivana pechu vaazhkaiyala yerpadra kozhapathuku oru nama yeppadi irundha kozhampam irukadhu nimadhi irukum solirkinga.... kadamai sei palanai yedhir pakadhea! yen pazhaiya pazhamozhi nybagathuku varudhu🙂🤝🙏👍
Super madam..na yellaraiyum pathi yosichu payangar stress life thaan enaku.. but nenga sonna msg useful
சிறப்பு வாழ்த்துக்கள்
Your speech makes huge Positive vibes mam
Super speech of life, mam thanks
எனக்கு சரியான நேரத்தில் சரியான உபதேசம்
Thank you.supper. Intha ulakil.udalum uerum. Nirantharam.illai. Nalaikku shavathi.vida Intraikku shavathu.Enpathai. yoshikkirean. Vaziha valamudan. Thank you meadam.
❤️💕❤️ touching speeches videography editing and presentation.
Thankyou mam.It is very impressive thought to me.Thank you Thank you very much mam.
Wow.. Semma mam en situation thaghudha speech thanks mam👏😊😊😊😊
Super mam.....enakkum intha vaakkiyam ellam miga periya inspiration ah irunthathu...athuvum neenga sonna vitham romba azhaga manasula pathinchathu..thank you so much mam
Ur speech is always nice
Very useful nice videos....life la namma role a namma correct a pananum...reply ye paththi yosikavey kudathu.....
Ennoda business la ithana naala na ithatha pannikitu irunthen inimel. Appadi ethuvum nadakkathunu nenaikuren. Thank you so much sister. Hands up
Mast and best speaking.
I lovly your speaks kirthana super motivotion
Super
Inaiku intha video paathathuku apram changed my mind set then naa oru puthu manishiya inaiku maarana maari feel pandran thanks for u r excellent speach i am realy thank for u mam today i am very very happy mam 😊😊😊😊😊
Let her live happily. My blessings are there to her eternally.
நல்ல தகவல் மேடம்
Vazhga valamudan akka semma speech akka stressless speech
Excellent speech mam now i understand my path
You are such an inspiration ma'am! You are a role model for a aspiring girls!
Great mam
Mind fresh correct da vachi irukinga channel name ... Unga speach enaku rompa putikum
Omg awesome made my day 🙏
God bless you akka
I am following your motivated speech madam....
என் வாழ்வை மாற்றிய வாக்கியம்.
உன்னால் முடியாது என்று பிறர் என்னிடம் சொல்லியது.
என் வாழ்வில் எல்லோரும் சொல்ல சொல்ல
நான் அதை முறியடித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
இப்போதும் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
Super amma
Oi khane ki
9
En life laum
Excellent speech
This video changes my life❤
Semmaya peasuringa unga speech keatu naa innum nalla maarunam
Eppadi sister ippadi good speach congratulation sister by kuwait
Superb.........sister....na epovum unga speech keppen.....enaku romba motivational one ur speech
The Great and wonderful TRUTH OF LIFE 🔥
Super sissy
👌 sis... thank you...😍
வாழ்க வளமுடன்
Good message to be followed and practiced. Thanks for sharing your views
எங்களுக்கு ஏணி படி நீங்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉 நன்றி சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Hai mam your speech is very well .I like your every speech videos .its very useful for me so thank you very much .
Vazhga valamudan.👌👌👌
Super mam unga motivation kettu nan ennoda character changa panni iruken mam thanks lot mam u are vert talented mam
Kirthanya Mam All Video Very Useful.God Bless You Mam.Take Care of Your Health.All the Best🙏👌👏🌺🤗👍👍👍👍....
Great words
Sema sonninka mam nan en valvile nalla pakkuvatai kaththu konden athil erunthu nan vidu paddu valukiren valkaina ennanu therinthu kondu valum valkaiye periya poruppunu therinthuden nanri mam
Super sisters keep doing
உண்மையிலே அர்ப்புதமான வாக்கியம்
Bliss...!!!fantastic speech maam...eye opener...thanks a ton...
Super super super super
Fantastic speach
Your words are true mam .