எங்களைப் போன்ற ஆட்கள் எல்லாம் படித்து உணர உள்வாங்க முடியாத பல நூல்களையும் கஷ்டப்பட்டு படித்து உள்வாங்கி ஆய்வு செய்து அதை தங்களது இனிய மொழி நடையில் எங்கள் எல்லோருக்கும் பயனுள்ள வகையில் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி சார் இது போன்ற புத்தகங்களை மேலும் மேலும் படித்து எங்களைப் போன்றவர்களுக்கு தெரிவிக்கும் பணியை தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள் ஆட்கள் எல்லாம் படித்து உணர உள்வாங்க முடியாத பல நூல்களையும் கஷ்டப்பட்டு படித்து உள்வாங்கி ஆய்வு செய்து அதை தங்களது இனிய மொழி நடையில் எங்கள் எல்லோருக்கும் பயனுள்ள வகையில் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி சார் இது போன்ற புத்தகங்களை மேலும் மேலும் படித்து எங்களை போன்றவர்களுக்கு தெரிவிக்கும் பணியை தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள்
தம்பி இத்தனை நாள் எங்கே இருந்தீர்களோ நல்ல நேரம் வந்தால்தான் உங்கள் வீடியோ கண்ணுக்கு படும் போல. எனக்கு இன்னைக்கு தான் கிடைத்தது. கண்டிப்பாக உங்கள் வீடியோ மூலம் நிம்மதி மனத்தெளிவு கிடைப்பது 💯 உறுதி. இது சமூக சேவை. நன்றி தம்பி
நீங்கள் கூறிய அனைத்துமே வாழ்க்கைக்கு மிக மிக முக்கியமானது.இவற்றை கடைப்பிடித்தால் வாழ்வு மென்மேலும் சிறக்கும்.இது போன்ற பல தகவல்களை தொடர்ந்து வழங்கும் போது அனைவரும் பயன் பெறலாம்.மிக்க நன்றி சகோதரரே.👍👌👏❤️💛🥲
இந்த வீடியோவை நான் சமீபத்தில் பார்த்தேன், மேலும் நீங்கள் எவ்வாறு தகவல்களை மிக எளிமையாக வழங்குகிறீர்கள் என்பதை மிகவும் கவர்ந்தேன். தற்காலத்தில் நம்மிடையே பெரும்பாலும் பின்தங்கியிருக்கும் உள் சிந்தனையைத் தூண்டும் இந்தச் சமூகத்திற்கு ஒரு உண்மையான சேவை
1. வெட்கப்படாமல் சில விஷயங்கள் செய்யணும் 2. இம்ப்ரஸ் எப்படி பண்ணனும் 3. ஃபேமிலி ஹெல்த்தி ரிலேஷன்ஷிப் இந்த மூன்று விஷயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அண்ணா.
ஒரு நிமிடம் கூட நிறுத்தாமல் ஒரு நீண்ட நேர காணொளி பார்க்கிறேன். உங்களது காணொளி பார்ப்பதும் இதுவே முதல்முறை. என்ன ஒரு தெளிவு ❤💫 ஒரு அமைதி. ஒரு முழு புத்தகத்தை கையில் எடுக்காமல் படித்த திருப்தி. நன்றி நண்பரே. மேன்மேலும் வளர வாழ்த்துகள். #The_man_of_philosophy
நிறைய நல்ல செய்தியாக இருந்தது. கற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது. நல்ல ஒரு சுயமுன்னேற்ற புத்தகமாக இருந்தது. 🎉🎉🎉 நம்ம எதிர்காலத்தை நாமே திருடுவதாக, முதல் அரைவது போல் சொன்னீர்கள் மகிழ்ச்சி🎉🎉🎉🎉🎉
உன்னிடமிருந்து நீ திருடாதே... ❤❤❤❤ அருமை...🎉🎉🎉🎉🔥 என்கிட்ட இருந்து என்ன திருடுறேன் னு யோசித்து பார்த்தேன்... சூப்பர்...👌🏽 முழு விவரங்களாக Shorts ஆக பதிவிட்டால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
1.5 நிமிட விதி 2. பயத்திற்கான நேரம் 3. கோபத்தை குறை சொல்லாதே 4. பாராட்டு 5. கடினமான வேலை 6. இரண்டாம் வருமானம் 7. நண்பனை தேடு 8. திறமை வேண்டாம் 9. ஒரு தீர்வை தேடாதே 10. பணம் வாழ்க்கையில்லை 11. அறிவு பலம் செல்வம் 12. வெட்கம் வேண்டாம் 13. உன்னிடமிருந்து திருடாதே ❤ 14.மின்னூட்டி இல்லா விரதம் 15. முழு பொறுப்பு 16. அடுத்தவர்களை கவரு.
I'm really wondering how you are able to present all the dense concepts so nicely with ease and the smooth flow.... I have been watching your videos quite a sometime... So pleasing to watch... Too close to my heart...Wish you all the best friend...
In my opinion this is one of the best or even the best video I have come across. You would definitely like it and feel the same as I felt. Youngsters should, not only watch this but also assimilate the ideas expressed therein. I do not know the gentleman who has released this video. But I am sure that he is doing a great service to the humanity ------------------------- I have shared your video to more than thirty individuals and seven groups with the above-mentioned comment. God bless you to continue your good service to the society.
மாலை வணக்கம் ப்ரோ ❤ நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் வீரர்களின் சாதனைகள் குறித்து அவர்களின் மனநிலை மற்றும் மனவலிமை. குறித்து ஓர் வீடியோ long format la போடுங்க.please ❤
Motivation channel niraya irukka avungalum book read content ah podranga ana ungala mathiri oru book la irukka concept ah explanation panni parthathe illa unga view vera mathiri irukku oru book concept ah explanation pandra vidham avlo brilliant ah irukku neat and clear explanation oru video ku innoru video expectation adhigam than aguthu you done a job...👍 Please upload more videos 🙏😊😊
Am looking for a job after my carrier break but not getting any call. I was thinking whether am i going in right track or not but after watching this video really feel better😊
Ram Ram Points are crystal clear. Well delivered with day-to-day examples. Connectivity between the first and the last point...well.. amazingly established. Please repeat the book and the author twice. Thanks.
Thank you for your valuable insights! I appreciate the way you synthesize ideas from multiple books, making it easier for us to gain knowledge and improve our understanding. Your reviews are truly helpful and inspiring. Keep up the great work!
18:21 Oru chinna editing mistake iruku Krishna Anna!. ஒரு தீர்வை "தேடாதே" அதுக்கு பதிலா ஒரு தீர்வை "தேடத்தே" அப்டின்னு இருக்கு! Nice video Anna keep it up
Really awesome work brother definitely I will try to follow this 25 golden lines really impressive👍 really really need one for my life worth video keep rocking bro
9:54 gratification delay, procrastinate the unwanted lovely work, think for long-term, think about future & Mind our current situation, 22:22 don't loot future from you..
After watching your last video I watched I enter into stall we done clear vision we got positive Enqiury and closed that into order thank you bro ❤❤❤ now watching this video I have another idea thought my mind thank you once again I will do it
Thanks for your time and effort. I loved the way you narrated the content and summary of a book and realized the value you added. Anybody can easily comprehend your narration. Would be helpful if you could summarise “The Coaching Habit by Michael Bungay Stanier” and “The Making of a Manager by Julie Zhuo” books
எங்களைப் போன்ற ஆட்கள் எல்லாம் படித்து உணர உள்வாங்க முடியாத பல நூல்களையும் கஷ்டப்பட்டு படித்து உள்வாங்கி ஆய்வு செய்து அதை தங்களது இனிய மொழி நடையில் எங்கள் எல்லோருக்கும் பயனுள்ள வகையில் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி சார் இது போன்ற புத்தகங்களை மேலும் மேலும் படித்து எங்களைப் போன்றவர்களுக்கு தெரிவிக்கும் பணியை தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள் ஆட்கள் எல்லாம் படித்து உணர உள்வாங்க முடியாத பல நூல்களையும் கஷ்டப்பட்டு படித்து உள்வாங்கி ஆய்வு செய்து அதை தங்களது இனிய மொழி நடையில் எங்கள் எல்லோருக்கும் பயனுள்ள வகையில் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி சார் இது போன்ற புத்தகங்களை மேலும் மேலும் படித்து எங்களை போன்றவர்களுக்கு தெரிவிக்கும் பணியை தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள்
😊😊♥️♥️
உண்மை...❤❤❤ சூப்பர் Sir
தல சூப்பர்
1.ஆசையைத் தள்ளிபோடுதல் 2:57
2.எதிர்கால சிந்தனை 3:32
3. சலிபைக் கையாளுதல் 4:25
4. ஒப்பிட வேண்டாம் 9:21
5. 5 நிமிட விதி 10:38
அழகான புத்தகம் நீங்கள் தம்பி ❤️
உங்களைப் படிக்கிறேன் ❤
நான் முதலில் பார்த்த TH-cam புத்தகம் நீங்கள் தான். இனி தினமும் முதலில் பார்க்கும் புத்தகமும் நீங்கள் தான்.
தம்பி நீங்கள் செய்வது காசு சம்பாதிப்பதற்காக தொழில் ஆல்ல. உண்மையான சொசியல் சர்வீஸ். உங்கள் நல்ல மனதுக்காக ஆண்டவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
தம்பி இத்தனை நாள் எங்கே இருந்தீர்களோ நல்ல நேரம் வந்தால்தான் உங்கள் வீடியோ கண்ணுக்கு படும் போல. எனக்கு இன்னைக்கு தான் கிடைத்தது. கண்டிப்பாக உங்கள் வீடியோ மூலம் நிம்மதி மனத்தெளிவு கிடைப்பது 💯 உறுதி. இது சமூக சேவை. நன்றி தம்பி
என்வாழ்நாளில் இப்படி ஆலோசனை கேட்டால் எப்பவோ நல்லாய் இருந்திருப்பன் நன்றி அண்ணா🥰
😊♥️
நீங்கள் கூறிய அனைத்துமே வாழ்க்கைக்கு மிக மிக முக்கியமானது.இவற்றை கடைப்பிடித்தால் வாழ்வு மென்மேலும் சிறக்கும்.இது போன்ற பல தகவல்களை தொடர்ந்து வழங்கும் போது அனைவரும் பயன் பெறலாம்.மிக்க நன்றி சகோதரரே.👍👌👏❤️💛🥲
Charger technic puthusaa iriku bro.. And athu romba useful aavum irukku... Naalaila irunthu I'll try that! In sha Allaah ♥️
புத்தகம்
படிக்கதெரியாதவணுக்கும்புரிந்துக்கொள்ளும்அளவிற்க்குஇருக்கிறதுமகிழ்சச்சின்,நன்றி
இந்த வீடியோவை நான் சமீபத்தில் பார்த்தேன், மேலும் நீங்கள் எவ்வாறு தகவல்களை மிக எளிமையாக வழங்குகிறீர்கள் என்பதை மிகவும் கவர்ந்தேன். தற்காலத்தில் நம்மிடையே பெரும்பாலும் பின்தங்கியிருக்கும் உள் சிந்தனையைத் தூண்டும் இந்தச் சமூகத்திற்கு ஒரு உண்மையான சேவை
எந்த வேர்வைக்கும் வெற்றி ஒரு நாள் வேர் வைக்கும்...
- கவிஞர் வாலி
உன்னிடமிருந்தே திருடாதே
மரணப்படுக்கையில் இருக்கும் போது உற்றார்களின் பேச்சு👌👌👌
உங்க வீடியோ எங்களுக்குஅதிகபடியான பயன்அளித்தது மிக்க நன்றி
1. வெட்கப்படாமல் சில விஷயங்கள் செய்யணும்
2. இம்ப்ரஸ் எப்படி பண்ணனும்
3. ஃபேமிலி ஹெல்த்தி ரிலேஷன்ஷிப்
இந்த மூன்று விஷயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அண்ணா.
ஒரு நிமிடம் கூட நிறுத்தாமல் ஒரு நீண்ட நேர காணொளி பார்க்கிறேன். உங்களது காணொளி பார்ப்பதும் இதுவே முதல்முறை. என்ன ஒரு தெளிவு ❤💫 ஒரு அமைதி. ஒரு முழு புத்தகத்தை கையில் எடுக்காமல் படித்த திருப்தி. நன்றி நண்பரே. மேன்மேலும் வளர வாழ்த்துகள்.
#The_man_of_philosophy
நிறைய நல்ல செய்தியாக இருந்தது. கற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது. நல்ல ஒரு சுயமுன்னேற்ற புத்தகமாக இருந்தது. 🎉🎉🎉 நம்ம எதிர்காலத்தை நாமே திருடுவதாக, முதல் அரைவது போல் சொன்னீர்கள் மகிழ்ச்சி🎉🎉🎉🎉🎉
Last point ......vera level pa. God bless you. Vazka valanthudan.
TH-cam ல் almost அனைத்து
Videos ஐயும் விடாமல் பார்த்து வருகிறேன்..
Notes எடுத்து வருகிறேன்.. Thanks a lot🎉
நன்றி. எளிய தமிழில் உயரிய கருத்துக்களை பதிவிட்டுள்ளீர்கள் .
அனைத்துமே செயல் படுத்த வேண்டியது செயல் மிக்க நன்றிகள் நண்பரே
You r giving an amazing excellent greatest smartest social service pa Thambi.vaazhga Valamudan
Explanation about taking responsibility of relationship is amazing bro,most needy thing these days😊
உன்னிடமிருந்து நீ திருடாதே... ❤❤❤❤
அருமை...🎉🎉🎉🎉🔥
என்கிட்ட இருந்து என்ன திருடுறேன் னு யோசித்து பார்த்தேன்...
சூப்பர்...👌🏽
முழு விவரங்களாக Shorts ஆக பதிவிட்டால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
1.5 நிமிட விதி
2. பயத்திற்கான நேரம்
3. கோபத்தை குறை சொல்லாதே
4. பாராட்டு
5. கடினமான வேலை
6. இரண்டாம் வருமானம்
7. நண்பனை தேடு
8. திறமை வேண்டாம்
9. ஒரு தீர்வை தேடாதே
10. பணம் வாழ்க்கையில்லை
11. அறிவு பலம் செல்வம்
12. வெட்கம் வேண்டாம்
13. உன்னிடமிருந்து திருடாதே ❤
14.மின்னூட்டி இல்லா விரதம்
15. முழு பொறுப்பு
16. அடுத்தவர்களை கவரு.
நீங்கள் செய்யும் விஷயம் உங்கள் எதிர்காலத்திற்கு வாழ்க்கைக்கு பயலுல்லுதாக இருக்கவேண்டும்❤
Am co-scientist Your my inspiration bro I learned new things in your channel thank you ❤
♥️♥️
அருமை அருமை வளர்க உங்கள் சேவை 👍👍👍👍
மிக அருமையான பதிவு நன்றி 🎉🎉🎉🎉
இவை அனைத்தும் வாழ்க்கை பாடங்கள். மிக்க நன்றி.
Final touch is im impressive.. Its true
Wow! Impressing after death is a new thing to me. In fact all the advice is very practical, thank you
🎉அருமையாகயிருந்தது
onga voice roompa nalla irukku anna. Yanakku oru mentor venum neenga iruppingala. Onga book neriya kettu irukken konjam mariy irukken life la tq anna.
I'm really wondering how you are able to present all the dense concepts so nicely with ease and the smooth flow.... I have been watching your videos quite a sometime... So pleasing to watch... Too close to my heart...Wish you all the best friend...
Thanks for the support my friend ♥️
Yes really great sir. I can connect almost maximum points to me. Will try to implement in my life. Thanks a lot.
உன்னிடம் இருந்து நீயே திருடாதே 🙏
I like your way of narration and presentation 👍👌🙏
1. ஆசையை
2. Long term thinking
3. Handle boredom , failure, fear
4. Consistency
5. Don't compare
In my opinion this is one of the best or even the best video I have come across. You would definitely like it and feel the same as I felt. Youngsters should, not only watch this but also assimilate the ideas expressed therein. I do not know the gentleman who has released this video. But I am sure that he is doing a great service to the humanity
-------------------------
I have shared your video to more than thirty individuals and seven groups with the above-mentioned comment. God bless you to continue your good service to the society.
Video அருமை. ரொம்பவும் பயனுள்ள தகவல். நன்றி சகோதரா. வாழ்க வளமுடன்.
புதிய முகம் நான்..❤
அருமையான பதிவு.... நன்றி... 😊
Neenga sonnathaillam daily lifela naanga feel pannitatha irukkam, aana itha correct seirathukku neenga sonnatha follow pannuvom
மாலை வணக்கம் ப்ரோ ❤ நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் வீரர்களின் சாதனைகள் குறித்து அவர்களின் மனநிலை மற்றும் மனவலிமை. குறித்து ஓர் வீடியோ long format la போடுங்க.please ❤
அனைத்து 🔥அறிவுரையும், மிகவும் பயனுள்ளது. நன்றி பிரதர்🙏
மிக்க நன்றிங்க சகோ அருமையான விளக்கமாக சொன்னீங்க நன்றிங்க 💯👌🙏
When confused about which book to summary, please consider "GUT" Book brother
Will try bro 😊
I was expecting your videos to start this week 🤞🥰🙏
Thanks for the support 😊
Motivation channel niraya irukka avungalum book read content ah podranga ana ungala mathiri oru book la irukka concept ah explanation panni parthathe illa unga view vera mathiri irukku oru book concept ah explanation pandra vidham avlo brilliant ah irukku neat and clear explanation oru video ku innoru video expectation adhigam than aguthu you done a job...👍 Please upload more videos 🙏😊😊
Ungal speech kettukite irugunum pola irukku very usefull anna thank you, valga valamudan....
Bro super intelligence book summarize panni podunga 🤨🧐🧐😁
The way you explain is very interesting n very useful for our daily life n to reach our children. Good bless you son .
Thank You universe thank You brother' 🦚🦚🦚🦜🌹🌹🦜🦜
நன்றி அண்ணா ❤❤❤❤
Anna ungal varthaikal enaku romba helpful ah iruku..keep make us more genuine ♥️
Mobile charger idea it's new for me nice thought
Am looking for a job after my carrier break but not getting any call. I was thinking whether am i going in right track or not but after watching this video really feel better😊
1.ஆசையை தள்ளி போடுதல்
2. எதிர்கால சிந்தனை
3. சலிப்பை கையாளுதல்
4. தோல்வியை கையாளுதல்
5. பயத்தை கையாளுதல்
6. தொடர் முயற்சி
7. ஒப்பிட வேண்டாம்
Bro unga advice laa Naa entha TH-cam channelayum keetathe illa, unga video content laa unique AA eruku bro
Thanks sis 😊
வணக்கம் ஐயா...
சிறந்த பதிவு...
வாழ்க வளமுடன்.
Excellent bro ,, all in 1 video , great,, thank you very much
😊♥️
Excellent listening indeed.im very much impressed .
Ram Ram
Points are crystal clear. Well delivered with day-to-day examples.
Connectivity between the first and the last point...well.. amazingly established.
Please repeat the book and the author twice.
Thanks.
Solla vardhai illa bro sprb❤
Wow I am very impressed ❤say don't word bro❤
நான் உங்களை சொல்லவில்லை..நீங்கள் சொல்லிய கருத்துக்களின் சாரத்தை கோடிட்டேன்.
Charger idea puthusa irukku
Nan en pillaigalidam use panna poren thank you
I feel relationship with friends and relatives also our 100% responsibility as only partners are only a part
நன்றி வாழ்க வளமுடன்!
Good points sindhikavaithadhu
அடுத்தவர்களை கவரு,மரணத்தின் போது மட்டும் ❤❤❤
An eye opening video bro thank you ❤
Worth watching! Thank you bro ❤🎉
Thank you for your valuable insights! I appreciate the way you synthesize ideas from multiple books, making it easier for us to gain knowledge and improve our understanding. Your reviews are truly helpful and inspiring. Keep up the great work!
Thanks for the super thanks bro... ♥️♥️
18:21 Oru chinna editing mistake iruku Krishna Anna!.
ஒரு தீர்வை "தேடாதே" அதுக்கு பதிலா ஒரு தீர்வை "தேடத்தே" அப்டின்னு இருக்கு! Nice video Anna keep it up
😊😊 will ensure next time.. Thanks for letting me know ♥️
Very impressive presentation.
Bro,
Neega neraya useful dark psychology paathi easy ya
Solli tinga.Thx
Dark Psychology ah 🤔
பதிவு பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் morgue எழுதிய METARATIONALISM The new science of mind புத்தகம் பற்றி விவரிக்க கேட்கிறேன். நன்றி.
👍Really Great.You are awesome. Thank you
❤நன்றிகள் பல
Good... Very useful information bro❤
Really awesome work brother definitely I will try to follow this 25 golden lines really impressive👍 really really need one for my life worth video keep rocking bro
Greatest off all time nanbaa..
Every points are valuable for life
மிகவும் பயனுள்ள பதிவு.. மிக்க நன்றிகள் நண்பரே ❤❤🎉😊
Sir ungal video first time seeing thank you sir
Super high ellamae
Thank you dear son..
Time usefula paian padithavaythathirkku nandri.🎉
ரொம்ப நன்றி ஐயா நல்ல தகவல்
9:54 gratification delay, procrastinate the unwanted lovely work, think for long-term, think about future & Mind our current situation, 22:22 don't loot future from you..
சிறப்பு 👌👌👌
Nalla karuthukkal nandri friend
Very very good and Thanks 👍
After watching your last video I watched I enter into stall we done clear vision we got positive Enqiury and closed that into order thank you bro ❤❤❤ now watching this video I have another idea thought my mind thank you once again I will do it
😊♥️
Please explain this book "Love Without Spoiling, Discipline Without Nagging: Toddlers to Teens"
இது நல்ல அட்வைஸ் 👏
Ungaludai varthaigal thavikkum en manathugu sariyana mudivu eduga help pa thambi.
Thanks for your time and effort. I loved the way you narrated the content and summary of a book and realized the value you added. Anybody can easily comprehend your narration. Would be helpful if you could summarise “The Coaching Habit by Michael Bungay Stanier” and “The Making of a Manager by Julie Zhuo” books
Thank you for sharing this bro
It's really useful
And noted your points