இறந்தவர்களை நாம் மீண்டும் பார்க்க முடியுமா? Can we see Dead people again?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • In this video, I explained இறந்தவர்களை நாம் மீண்டும் பார்க்க முடியுமா? Can we see dead people again?
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - • மரணம் - Death
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+9189257...
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
    Join this channel to get access to perks:
    / channel
    இறந்தவர்கள் கனவில் வந்தால்,இறந்தவர்கள் கனவில் பேசினால்,இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா,இறந்தவர் கனவில் அழுதால்,இறந்தவர் கனவில் வரலாமா
    இறந்தவர்களை நாம் மீண்டும் உயிரோடு பார்க்க முடியுமா?
    இறந்தவர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள்?
    இறந்தவர்களிடம் நம்மால் பேச முடியுமா?
    நாம் இறந்தவர்களுடன் தொடர்புகொள்ள முடியுமா?
    இறந்தவர்கள் மறுபடியும் எப்போது பிறப்பார்கள்?
    Join this channel to get access to perks:
    / channel
    Please do subscribe & share if you resonate with our videos !!!
    #இறந்தவர்கள் #மரணம் #death #maranam #die #infantdeath #ஆன்மீகம் #aanmeegam #aanmeegamtamil #spirituality #tamilgod #tamilspiritualmessage #tamilspiritual #tamilspirituality #lifephilisophy #life #philosophy #spiritual #spiritualawakening #spiritualguidance #lifecoach #lifecoachtamil #Tamilspiritualguru #tamilspiritualspeech #tamilspiritualchannel #tamilguru #ஞானம் #wisdom #SpiritualGuru #motivation #motivational #tamilmotivation #tamilmotivational #prapanjam #ஆன்மீககுரு #குரு #ஆன்மீகத்தேடல் #bestspiritualchannel #spiritualguide #spiritualguidance #aanmeegamtips #hinduismtamil

ความคิดเห็น • 212

  • @thelivinvazhi
    @thelivinvazhi  ปีที่แล้ว +4

    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...

  • @kanagaa8888
    @kanagaa8888 ปีที่แล้ว +25

    என் கணவர் என்னிடம் ‌பேச வேண்டும் 😭🙏😭. அவர் என்னுடன் சேர்ந்து அவர் ஆசைப்பட்டது எல்லாம் நிறைவேற்ற வேண்டும் 🙏🙏😭

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +1

      th-cam.com/video/USyZsFikLRk/w-d-xo.html

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +1

      🌈🌈🌈🦋 watch the link I sent you

  • @mahalakshmibalamurugan2652
    @mahalakshmibalamurugan2652 ปีที่แล้ว +68

    என் கணவர் தினமும் என்னுடன் கனவில் உரையாடுகிறார்.அவர் தொடுவதை என்னால் உணரமுடிகிறது.உருவமாகவே தெரிகிறார்.என் மச்சினன் எங்கள் கடைக்கு செலவு செய்த பணம் எத்தனை பேரிடம் வாங்கினார் எவ்வளவு என்பது உட்பட அனைத்தும் சொல்கிறார்.தினமும் அவர் என்னுடன் connect ஆவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது உணரமுடிகிறது.நான் மேற்சொன்னவை உதாரணங்களே மற்றபடி முக்கால்வாசி நேரம் அவர் என்னுடன் இருப்பது போலவே உணர்கிறேன்.மேற்கூறிய எதுவும் பிரம்மையோ கற்பனையோ இல்லை .உணர்ந்தவர்கள் உணர்வார்கள் 🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +5

      Absolutely...Absolutely ... வாழ்த்துக்கள்🎉🎊. உற்சாகமாக இருங்கள் 🧚‍♂️💖🧚‍♂️💐🦋🐬🙏

    • @varunikr6640
      @varunikr6640 ปีที่แล้ว +2

      Mahalakshmi Mam, Great to see your message and how you establish your connection with husband's soul.

    • @mahalakshmibalamurugan2652
      @mahalakshmibalamurugan2652 ปีที่แล้ว +9

      @@varunikr6640
      அவர் என் கூட இருந்தா எப்படி இருப்பனோ எப்படி பேசுவனோ அதே மாதிரி தாங்க இப்பவும் இருக்கேன்.கடவுளோட அருள் னு தான் சொல்லணும் வேறு என்ன சொல்ல.24/7 அவர் நினைவாகவே இருக்கேங்க

    • @mahalakshmibalamurugan2652
      @mahalakshmibalamurugan2652 ปีที่แล้ว +1

      🙏🙏

    • @janeausten3397
      @janeausten3397 ปีที่แล้ว +1

      @@mahalakshmibalamurugan2652 அவர் இறந்து எவ்வளவு நாள் ஆகிறது மேடம்?

  • @leegangodwin4034
    @leegangodwin4034 9 หลายเดือนก่อน +6

    என்னுடைய அம்மா,அப்பா ரொம்ப நல்லவங்க, தினந்தோறும் அவர்கள் நினைவிலே நான் வாழ்கிறேன், கடந்தகால நினைவுகள் எதையும் என்னால் மறக்க முடியாது.

    • @M..S..B...channel5660
      @M..S..B...channel5660 หลายเดือนก่อน

      என்ன தம்பி நான் பாக்கணும் 😢

  • @RPSuresh
    @RPSuresh ปีที่แล้ว +7

    எங்களுக்காகவே பதிவேற்றம் செய்த காணொளி..♥♥♥ நன்றி

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +1

      🧚‍♂️💖🧚‍♂️💐🦋🐬🙏🍑

  • @rajeswarivishwa2327
    @rajeswarivishwa2327 หลายเดือนก่อน +2

    என் கணவர் இறந்த ஏழு மாதமாகிறது. அவர் என்னுடன் தொடர்பில் இருப்பதை நான் உணர்கிறேன். அவர் என்னுடன் வந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவரை நான் கடைசியாக பார்த்த அதே பனியன் போட்டு வந்து என்னுடன் பேசுகிறார்... கனவில் நாங்கள் பேசிக் கொள்கிறோம்.. ஆனால் அவரைப் பிரிந்து துயரம் என்னால் தாங்க முடியவில்லை எப்பொழுதும் நான் அழுது அவரை பற்றி நினைத்துக் கொண்டும் தான் இருக்கிறேன்... என்னால் அந்த துயரத்தில் இருந்து மீள முடியவில்லை.... நீங்கள் கூறும் வார்த்தைகள் ஒன்றும் ஆறுதலாக இருக்கிறது... எனக்கு ஏன் இப்படி நடந்தது ஏன் இந்த பிரிவு வந்தது என்று என்னால் யோசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்... நீங்கள் கொடுக்கும் ஆறுதலான வார்த்தைகளுக்கும் அவருடன் பேசுவதற்கு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்ததற்கும்.. உங்களின் வழிகாட்டுதல் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது நன்றி நன்றி வாழ்க வளமுடன்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  หลายเดือนก่อน

      மரணம் - Death: th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html

    • @thelivinvazhi
      @thelivinvazhi  หลายเดือนก่อน

      அவரை வெறும் உடலாக மட்டுமே பார்த்து பழகி வந்தீர்கள் இப்போது அவர் ஆத்மா என்னும் நிலையை தங்களால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதை நான் புரிந்து கொள்கிறேன். அவர் ஆத்மா எனும் பார்வையில் இருந்து பார்த்தால் அவர் இப்போதும் உங்களுடன் தான் உள்ளார். அவரை உடல் என்னும் பார்வையில் இருந்து பார்த்தால் பிரிவு என்பது மட்டுமே நிஜமாக இருக்கும். அவரை எப்படி பார்த்தால் அந்த தொடர்பு என்பது இன்னும் பலப்பெரும் வழிகாட்டுதல் என்பது இன்னும் வலுப்பெறும் என்பதை நீங்களே அறிவீர்கள்.

  • @thejumellu2521
    @thejumellu2521 หลายเดือนก่อน +1

    Really I felt his presence Anna whenever go to restroom or hall I used to think him that time light is blinking frequently.... He's listening my words

  • @ykalai7512
    @ykalai7512 ปีที่แล้ว +6

    நானும் உனர்ந்தேன் அண்ணா. என் அம்மா இறந்து ஆறு மாதங்கள் ஆகிறது இன்றும் என்னை சூட்சும யாக வழிநடுத்துகிறார்.

    • @ykalai7512
      @ykalai7512 ปีที่แล้ว +2

      பைரவர் (நாய்), சிங்கம் போன்ற வாகனத்தின் துணைக் கொண்டு என் கனவில் வந்தார். மிக்க நன்றி நான் தெளிவடைந்தேன்.🌺🙏🌺

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      🦋🦋🦋🌈 நல்லது

  • @kiruthumaofficial2057
    @kiruthumaofficial2057 ปีที่แล้ว +5

    Enoda thampiku 25 vayathu soththukkaka avanukku seivinai seithu vaithu avanoda uyira ye etuthutanga 11.06.2023 avan uyirodave illa engalukku appa illa amma mattum than avan than velaikku poetu engalalam parthukitan ippo avan illa ammavum nanum rompa kastapaturom enakku yaru enna pannalum kadavul irukaru avaru parthuparunu than irupen amma thampi nanga ellarum apadi than aana ippo seivinai seiravanga aduthavanga valkkaiya ketukuravangalam nalla irukkanga kadavula mattume nampitu irukkavanga yen ellathaium ilanthu kastapaduranga yen sothanaiku mela sothanaiya varuthu appo nallavangala iruntha kadavul kastam mattum than kudupara ennoda thampiya enga kitta irundhu piruchutanga 😭😭😭😭😭😭

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Change your beliefs, change your frequency n change your reality 🪷🧚🪽

  • @sathyaigk9569
    @sathyaigk9569 ปีที่แล้ว +7

    என் தந்தை எப்பொழுதும் என்னுடனே இருக்கிறார் நேற்று
    ஒரு காதணி விழாவிற்கு சென்றிந்தேன் அங்கு என் தந்தையை போன்றே ஒருவரை பார்த்தேன் எனக்கு தெரியும் அது என் அப்பாதான் அதே தோற்றம் பார்வை மனதிற்கு பெரிய ஆறுதல் என் அப்பா என் கூடவே இருக்கிறார் எங்க அப்பாவ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 6 หลายเดือนก่อน +2

    எனது மனது மிகவும் வலியா இருக்கு என் தாத்தா ஒரு மாதத்திற்கு முன் இறந்து விட்டார்.... எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இன்று வரை எனக்கு அப்பா அம்மா எல்லாமே என் தாத்தா தான். 😭😭அவரிடம் தினமும் பேசிட்டு இன்று அவரது பிரிவை என்னால் தாங்கி கொள்ள முடியல அவரை தினமும் பார்க்கணும்... அவர் என்னிடம் தினம் பேச வேண்டும்.... என்னை காலம் முழுக்க வழி நடத்த வேண்டும்...... 😭😭😭😭அவரால் என்னிடம் ஒரு நாள் கூட பேசாமல் இருக்க முடியாது.......

    • @thelivinvazhi
      @thelivinvazhi  6 หลายเดือนก่อน

      மரணம் - Death
      th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html

    • @mayilvahanan6605
      @mayilvahanan6605 5 หลายเดือนก่อน

      Yes,Thank you Thampi 10:37

  • @user-kx1ev7bi4t
    @user-kx1ev7bi4t ปีที่แล้ว +7

    உங்கள் வீடியோ பார்த்து
    மனதை கொஞ்சம் அமைதி படுத்தி கொண்டேன் ஐயா 🙏🙏🙏😢😢😢

  • @chitranagarajan8001
    @chitranagarajan8001 ปีที่แล้ว +8

    என். கனவர் இருந்துவிட்டார். அவர் எப்படி. இருந்தார். எனக்கு. தெரியும். அவர் வந்து எனக்கு. சொல்லனும்

  • @pramilasrinivasansrinivasa3557
    @pramilasrinivasansrinivasa3557 ปีที่แล้ว +1

    Namaskarams🙏 already people are liking it for this is the one topic all are curious about 🙏Love and Respect from Helsinki Finland🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +1

      🧚‍♂️💖🧚‍♂️💐🦋🐬🙏

  • @AshokMuthu-le3gu
    @AshokMuthu-le3gu ปีที่แล้ว +4

    நமக்கு முன்னால் வாழ்ந்து இறந்த முன்னோர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்வார்களா 🙏 பதில்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +1

      In higher realms there is no seperation 🪷🧚🪽

    • @AshokMuthu-le3gu
      @AshokMuthu-le3gu ปีที่แล้ว

      @@thelivinvazhi உயர்ந்த பகுதிகளில் பிரிவினை இல்லை னு சொல்லி இருக்கீங்க அப்படி என்றால் ஒருவரை ஒருவர் பார்த்து கொல்லலாம் என்று தானே அர்த்தம் ❤️🙏 பதில்

  • @saravananj6102
    @saravananj6102 ปีที่แล้ว +2

    Thanks anna I feel relax in your speech my husband passed last 14th

  • @explosivegain2334
    @explosivegain2334 3 หลายเดือนก่อน +1

    Sir, I want to clear my doubt here. Please reply to my message. My mama passed away. On July 17, 2023, at 1.30 am, suddenly. At that time shape 1.30 am,when i fell a sleep on the moment, I could feel him standing and looking at us by the side of the bed. When he entered the bedroom, I could feel it, and my heartbeat would go very fast. and I will sweat even if the fan and aircond work. is this correct or just my fear..i have tried many times. as soon as we sleep in his bed and in the place where he slept before. i will think he is standing on that side to sleep. is this true or just my dream..

  • @sureshsm9722
    @sureshsm9722 4 หลายเดือนก่อน +2

    Ayya ennudaya brother death agivitar neengal sollumbodhu arudhal tharugiradhu😢

  • @ranik443
    @ranik443 ปีที่แล้ว +4

    Thank you sir.Thankyou Universe 🙏
    I have feel it

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      🧚‍♂️💖🧚‍♂️🦋🐬💐🙏

  • @babypalaniyammal6878
    @babypalaniyammal6878 ปีที่แล้ว +4

    நான் பல வருடங்களாக நிறைய சேனல்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் இப்போது நான் உங்கள் வீடீயோ பார்த்தபின் சரியான நேரத்தில் பாக்கிறேன் எனக்கு பிடித்த நபர் தற்போது இறந்து விட்டார் அவர் உங்கள் வீடீயோ வில் அவரே எனக்கு ஆறுதல் தருவது போல் உள்ளது

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +1

      Yes.. He is using this platform to communicate with you 🌈🌈🌈🙏

  • @user-ek4wg8ok4r
    @user-ek4wg8ok4r หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி ஐயா ❤❤

  • @subbusenthil3817
    @subbusenthil3817 6 หลายเดือนก่อน +1

    He died 10 years back. By this time have he be reborn into the world again. How to know he is still Aanma or reborn?

  • @varunikr6640
    @varunikr6640 ปีที่แล้ว +2

    Thanks for this video Anna , all your guidances been helping greatly to channel our energy and state of being .Great you touched again this topic Anna🙏🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்🎉🎊. உற்சாகமாக இருங்கள் 🧚‍♂️💖🧚‍♂️💐🦋🐬🙏

  • @user-wl5mm2yh2j
    @user-wl5mm2yh2j 8 หลายเดือนก่อน +1

    Thank u for giving so much of clarity in life

    • @thelivinvazhi
      @thelivinvazhi  8 หลายเดือนก่อน

      🧚🌈🦋🙏

  • @girijas2600
    @girijas2600 ปีที่แล้ว +1

    Sir, please make a video on how to pray God or right ways to pray God, to get what we want.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Dear Girija, I made a video for you
      th-cam.com/video/b-cHint1X_E/w-d-xo.html
      🪷🧚🪽💐

  • @user-cz7in1vt5x
    @user-cz7in1vt5x 8 หลายเดือนก่อน +1

    Arumaiyana pathivu. Nantri

  • @anbuarasi6320
    @anbuarasi6320 10 หลายเดือนก่อน

    Nan thinamum en kanavar avrgalai MAINA roopathil parkiren sir ,it's true sir and thank u very much sir

  • @Balamurugan-v6c
    @Balamurugan-v6c 2 หลายเดือนก่อน +3

    என் மகனுடன் நான் பேசவேண்டும் நான் என்ன பண்ணனும்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  2 หลายเดือนก่อน

      Watch this playlist.. choose your preferred video..
      மரணம் - Death: th-cam.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html

  • @raththancrafts5493
    @raththancrafts5493 9 หลายเดือนก่อน +2

    Anna nan new subscriber,,,erantha aanma uravinargalai maddum ninaikuma,theduma,thanakku pidithavargalaium ninaikuma,theduma pls sollunga anna

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน

      Everyone it loved while in the physical realm 🌟

  • @krishnamal-cd9kv
    @krishnamal-cd9kv ปีที่แล้ว +2

    என் கணவர் கனவில் வரும்போது போன் மூலம் தான் தொடர்பு கொள்கிறார் ,,,ஏன்
    வாழ்ந்த வீட்டிற்க்கு வரமாட்டிகிறார் மனசு கஷ்டமாக இருக்கிறது

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      அவர் தொடர்பில்தான் உள்ளார் என்று அர்த்தம் 🌈🌈🌈🦋

  • @user-yq1lq9ji2x
    @user-yq1lq9ji2x 20 วันที่ผ่านมา +1

    En appavudan naan pesanum neril uruvathai pakkanum enna saivathu enpathai koorunkal

    • @thelivinvazhi
      @thelivinvazhi  19 วันที่ผ่านมา

      இதை வீடியோவில் முழுமையாக விளக்கியுள்ளேன் மீண்டும் அதை பார்க்கவும். அல்லது இறந்தவர்கள் நம்முடன் இருப்பதை உணர்த்தும் ஒன்பது அறிகுறிகள் என்ற வீடியோவையும் பார்க்கவும். .

  • @veerababumvs3261
    @veerababumvs3261 11 หลายเดือนก่อน +2

    இறந்தவர் கனவில் வீட்டிற்கு வந்து சாப்பிடுவதைப்போல் வந்தால் என்ன பலன்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  11 หลายเดือนก่อน

      I need more understanding about your life to answer it. Simple answer is he is in his fulfilment 🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @pushpasundar6512
    @pushpasundar6512 หลายเดือนก่อน +1

    Nan enhursband kuda pesanum. Ennai kuttittu poka sollanum pls.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  หลายเดือนก่อน

      எனது மரண வீடியோக்களைப் பாருங்கள்...வாழ்க்கையில் உங்களுக்கு நிறைய நேர்மறை மாற்றம் தேவை

  • @suryamsd8045
    @suryamsd8045 ปีที่แล้ว +2

    Mandhreegam seidhu oruvarai sagadikka mudiyuma avarin auyul mudiyaamal sollunga anna

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      99% No..1% if you match with the frequency of occult 🌈🌈🌈🦋

  • @lakshmilakshmi5558
    @lakshmilakshmi5558 ปีที่แล้ว +4

    😭 i miss you appa 😭

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      🌈🌈🌈🌠 you are still connected. You can realise it

  • @sairajangamkrish3318
    @sairajangamkrish3318 ปีที่แล้ว +1

    Oru naal iravu 1.40 muzhithu kondu irukum bothu bedroom ill Malligai poo vasanai athigamaga vanthathu oru sila nodigal,Ennodyua ilaya magal school project seithu irunthal andru iravu aval kuda antha vaasanaiya unarnthaga ennidam kurinal, VASANAI MOOLAM UNARA MUDIYUMA AATHMAVAI pl reply me sir.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Yes 🧚‍♂️💖🧚‍♂️🦋🐬💐🙏

  • @rojamalar1944
    @rojamalar1944 ปีที่แล้ว +1

    ok sir nandrigal pala 🙏🙏🙏

  • @geetharaja9427
    @geetharaja9427 6 หลายเดือนก่อน +1

    Enudaiya husband heart attack la eranthutanka 43 days akuthu 1year 3 month than akuthu marriage mudinchu love marriage enala ethuka mudiyala sakalam pola iruku enala atha vittu velila vara mudiyala kanavil varanka ana kuda iruka mathiri illa avanka illama atutha step enala eduka mudiyala veeta vittu velila pona nanka pona idam ellam napakam varuthu enaku vala pidikala enaku kulantha kuda illa ena pandrathu theriyala

    • @thelivinvazhi
      @thelivinvazhi  6 หลายเดือนก่อน

      He is guiding you through this channel watch my death playlist

  • @susithrasusithra6085
    @susithrasusithra6085 ปีที่แล้ว +4

    I miss my appa

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +1

      Separation is an illusion. He still exists as a non physical energy. Don't identify with his body 🌈🌈🌈🌠

  • @thiripurasundari3209
    @thiripurasundari3209 ปีที่แล้ว +3

    என் தாய் இறந்து விட்டார்கள் ஆனால் என் கனவில் வருவதே இல்லை அது ஏன் ஐயா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      th-cam.com/video/IZeW7c5bOpk/w-d-xo.html

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Watch this video 🌈🌈🌈🌠

  • @raththancrafts5493
    @raththancrafts5493 9 หลายเดือนก่อน +1

    Eranthavanga aanma vera idam,nam veru idam endralum nan ninaipathu aanma unaruma...nan pesuvathai unarvargala, .ethu saathiyama ...

    • @thelivinvazhi
      @thelivinvazhi  9 หลายเดือนก่อน

      இறந்தவர்களால் நம் குரலை கேட்க முடியுமா? Can the dead hear our Voice?
      th-cam.com/video/7efileTZtNM/w-d-xo.html

  • @user-mw4hi4ih2b
    @user-mw4hi4ih2b 4 หลายเดือนก่อน +1

    E
    Enkuda yaro erukramariye feel varukirathu adu yar endru eppadi kandupidippathu

  • @sopiaranisopiarani331
    @sopiaranisopiarani331 5 หลายเดือนก่อน

    Ean mama earthar நன்றி rampa manavathan adithan 😢😢😢anal eakku eappa eankudava இருக்குற mare than நன்றி parkkuran I love mama 💗

  • @sairajangamkrish3318
    @sairajangamkrish3318 ปีที่แล้ว +2

    En manaivi ,morning 6 clk ennudan kathil pesuvathu Pola adikadi ketkirathu,en Mel kovama , en Mel kovama endru thathurbamaga aval kuralila ketkirathu,ithu en bramaiya illa unmaiya thana.
    Raghu sir ungalidam Nan counseling eduthirukiran ungaluku ninaviruka,En manaivi suicide panni iranthal,engaluku mundru kuzhainthaigal ullanar,adikadi en manaivi kanavilum varugiral,Nan aval solla varuvathai eppadi purinthu kollvathu.
    Kelvi ennavendral kanavu pagalilum varugirathu,epothellam pagalil thoongugirno appothellam en manaivi kanavil vargiral, PAGALIL KUDA KANAVIL THODARBU KOLLA MUDIYUMA.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Yes you can 🧚‍♂️💖🧚‍♂️🦋🐬💐🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Yes you can 🧚‍♂️💖🧚‍♂️🦋🐬💐🙏

  • @KarupuSamy-tg1rh
    @KarupuSamy-tg1rh 4 หลายเดือนก่อน +1

    Hi Anna ennoda husbend accident la death agitaru 23/2/2024andru avaroda annma enna ninaikuthu nu enakku therinchukanum avar kitta nan pesanum pls

    • @thelivinvazhi
      @thelivinvazhi  4 หลายเดือนก่อน

      Video already uploaded

  • @Subramani-if6xs
    @Subramani-if6xs 3 หลายเดือนก่อน +1

    Super sir தெளிவு

  • @jothilakshmijothilakshmi8569
    @jothilakshmijothilakshmi8569 ปีที่แล้ว +1

    Neenghal sollum anaitthum unmai brother nanum unarndhu irukkiren. (En thambiyai izhandhu thavikkirom)

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      உணர்ந்த நீங்கள் இழந்ததை போல் தவிப்பதற்க்கான காரணம் உங்கள் மரணம் பற்றிய நம்பிக்கை 🌈🌈🦋

  • @sailatha6431
    @sailatha6431 ปีที่แล้ว +1

    நன்றி

  • @malarvizhis934
    @malarvizhis934 ปีที่แล้ว +1

    Thanks

  • @KanimozhiyanSriya-tw1yx
    @KanimozhiyanSriya-tw1yx 5 หลายเดือนก่อน +1

    Sir na wife kuda pesanuim pakkanuim but avuinga la pakkavuim mutiyala kanavulaiuim varala rompa kasdama iruku

    • @thelivinvazhi
      @thelivinvazhi  5 หลายเดือนก่อน

      Videos already uploaded

  • @srinivasanshriskantharajah6458
    @srinivasanshriskantharajah6458 ปีที่แล้ว +2

    மறுபிறப்பு தொடர்பாக தெளிவின் வழியில் தெளிவுப்படுத்துங்கள் அதற்கான கால அளவு எவ்வளவு? முன்னோர்களுக்கான பிதிர்கடன் வழிப்பாட்டை வாழ்நாள் முழுவதும் செய்யவேண்டுமா? அவர் மறுபிறவி எடுத்தால் ஏன் அந்த வழிபாடு தயவுடன் தெளிவுப்படுத்துங்கள்..

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      🧚‍♂️💖🧚‍♂️🦋🐬💐🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +1

      th-cam.com/video/_8GksE95bk8/w-d-xo.html

  • @sumathiravichandran9599
    @sumathiravichandran9599 ปีที่แล้ว +1

    ஹாய் சகோ வணக்கம. நலமா இருக்கீங்களா❤ நானும் என் பிள்ளையை நிறைய உணருகின்றேன் சகோ❤

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 ปีที่แล้ว +3

    Namma relations ellorum irandha pin ore idathil iruppargala sir? Appothu avargalukku uravu murai theriuma? Amma- ponnu,amma-patti ithu pondru theriuma? Ungal pathivu manathirkku aruthalai tharukirathu sir.🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      It will be a soul to soul relationship not like father son mother son etc.. 🌈🌈🌈🦋

  • @ambikaiyappan357
    @ambikaiyappan357 ปีที่แล้ว +2

    Nan en thambi koodaporantha thambi illa ana relative but udan pirava thambi ena vitu eranthuta enala antha erapa eathukavea mudila en thambiya na paaknum pesanum 😢😢😢😢😢en thambi 30/04/2023 hortattackla eranthuta 26 age tha aaguthu marriage aagala Inu

    • @ambikaiyappan357
      @ambikaiyappan357 ปีที่แล้ว +1

      @@anbus9180 thanks bro na odanea seire ena result nu na pathutu soldre thanks a lot

    • @ambikaiyappan357
      @ambikaiyappan357 ปีที่แล้ว +1

      @@anbus9180 thambi name rasi natchathirama bro solnuma vera ena solnu

    • @ambikaiyappan357
      @ambikaiyappan357 ปีที่แล้ว +1

      @@anbus9180 ok bro na save panite delete panidunga

    • @koushikjai7181
      @koushikjai7181 9 หลายเดือนก่อน

      Sir am paveethra.. my brother arvindh last nov 4 Suicide,my mom kuda he didn't think..can u help us

  • @jamruthfatima6602
    @jamruthfatima6602 ปีที่แล้ว +1

    Anna Nan ippo Malaysiavil iruken. enga paati ooril iranthu poitanga. aathma kadal Thandi vara mudiyathu.. aathmavukku avvalavu shakthi kidaiyathunu solranga athu unmaiya..sollunga pls..

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +1

      No.. not at all true. Soul's are not subjected to our time and space limitations like humans do... It's more flexible for them.. they can perceive you wherever you are 🌈🌈🌈🌠

    • @Riyas24723
      @Riyas24723 10 หลายเดือนก่อน +1

      Same situation

    • @VidhyaVidhya-ri8ni
      @VidhyaVidhya-ri8ni 3 หลายเดือนก่อน

      Thank you very much sir

  • @KarupuSamy-tg1rh
    @KarupuSamy-tg1rh 4 หลายเดือนก่อน +1

    En husbenda na romba ve miss pandren😂😂😂😂😂

  • @Nelson-ny7ms
    @Nelson-ny7ms ปีที่แล้ว +2

    Unmai

  • @revathyrevathy5441
    @revathyrevathy5441 ปีที่แล้ว +1

    Nandri anna,,,🙏🙏🙏🙏....

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      🧚‍♂️💖🧚‍♂️🦋🐬🙏💐

  • @thilagavathy2882
    @thilagavathy2882 8 หลายเดือนก่อน +1

    🙏🏻

  • @sobanamuthu2937
    @sobanamuthu2937 ปีที่แล้ว +1

    Sir yen husband marriage pani 3 days la accident la sethututaru avara enala maraka mudiyala pls help panuga

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Better to book counseling Sobana 🙏🙏🙏🧚‍♂️

    • @deepan5484
      @deepan5484 17 วันที่ผ่านมา

      Sister love marriage ah neenga eapdi face pandringa

  • @ponmari5775
    @ponmari5775 ปีที่แล้ว +1

    Enga appa illa innum enaku thereyala eathuku sir

  • @nonameyess-bc5cc
    @nonameyess-bc5cc ปีที่แล้ว +1

    SIR ENNUDAYA KANAVAR ENAKKU DEIVAM POLA ENNUDAYA AMMAUM DEIVAM POLA ERUVARM ENNUDAYA KANAVEL VARUGERARGAL NAN VERY HAPPY YAGA ERUKKEREN ENNUDAYA KANAVAR ENNUDAYA UYER ENNUDAYA AMMA ENNUDAYA UYER ERUVARUM ROMBA KASTTAPPATTAVARGAL LOVE MY HUSBAND LOVE MY MOTHER 🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹😥😥😥😥😥😥

  • @PriyaPriya-bl6ur
    @PriyaPriya-bl6ur ปีที่แล้ว +1

    Augaa photo ella rose yepdi vaikurthu auga vera ooru

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Keep it with love.. That is enough 🌈🌈🌈🦋

  • @PriyaPriya-bl6ur
    @PriyaPriya-bl6ur ปีที่แล้ว +1

    Soluga sir pls auga chiina vasuu

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Keep it with love.. That is enough 🌈🌈🌈🦋

  • @user-go3kt5mc8e
    @user-go3kt5mc8e 10 หลายเดือนก่อน +1

    Nan ugalidam pesanum sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  10 หลายเดือนก่อน

      Yes I have mentioned the contact information already 🧚🧚🧚🌈

  • @rathakrishnan3971
    @rathakrishnan3971 9 หลายเดือนก่อน +1

    🙏👍🙏

  • @meenatchimeena4319
    @meenatchimeena4319 ปีที่แล้ว +1

    Eranthavar meendumperaranthaal antha eranthavarin aanmaavai paarka mudiumaa sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Yes, you are connected always 🌈🌈🌈🌠

  • @naveenkumarnaveen2979
    @naveenkumarnaveen2979 ปีที่แล้ว

    Sir enku oru ponnu pathan but atha ponnu erunu enku theriyathu aprm atha ponoda frnd enku thricha annnanoda akka ponnu athu whatapp stusts lavachi erukathaga atha ponnu pathanu sonna avga atha ponnu erathu 1 year akuthunu soluraga enaku enna panrathu theriyala romba payama eruku sir 🥺

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Please leave me a voice message 🌈🌈🌈🦋

  • @shalini6625
    @shalini6625 ปีที่แล้ว +1

    நான் என் மகள் ஷாலினி பாப்பாவை பார்க்க வேண்டும்.

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      👍💯

    • @PrabhaManuvel-yj5bj
      @PrabhaManuvel-yj5bj หลายเดือนก่อน

      நான் என் மகள் ஷர்மிலி செல்லத்தை பார்க்க வேண்டும் கடவுளே வழி காட்டுங்கள்

  • @gnageshkumar
    @gnageshkumar ปีที่แล้ว +1

    🎉

  • @gaushik.a5576
    @gaushik.a5576 ปีที่แล้ว +1

    👍

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      🧚‍♂️💖🧚‍♂️💐🦋🐬🙏

  • @gopikashanmugam2667
    @gopikashanmugam2667 ปีที่แล้ว +4

    நானும் என் மகனை பார்க்கமுடியுமா😭😭😭😭😭😭

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      Yes you can.. If you believe so... வாழ்த்துக்கள்🎉🎊. உற்சாகமாக இருங்கள் 🧚‍♂️💖🧚‍♂️💐🦋🐬🙏

    • @haril1094
      @haril1094 ปีที่แล้ว +2

      நானும் என் மகன் ஹரிய பார்க்கனும்😭😭😭😭

    • @raviviji1676
      @raviviji1676 ปีที่แล้ว +2

      நானும் என் மகன் பிரவின் னை பார்க்க வேண்டும் மன்னிப்பு கேட்க வேண்டும்

    • @revathisivakumar994
      @revathisivakumar994 7 หลายเดือนก่อน

      😭😭😭😭😭

    • @Rajeswari1981Raje
      @Rajeswari1981Raje 6 หลายเดือนก่อน

      நானும் என் மகனை பார்க்கனும் மன்னிப்பு கேட்கனும்

  • @Manikavasagari
    @Manikavasagari ปีที่แล้ว +1

    🙏

  • @saimalar3159
    @saimalar3159 ปีที่แล้ว +4

    I miss my amma😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +1

      Then you are creating an experience of missing her in your reality 🌈🌈🌈🦋

  • @madhumitha4064
    @madhumitha4064 ปีที่แล้ว +2

    👍👍😊😊🙏🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள்🎉🎊. உற்சாகமாக இருங்கள் 🧚‍♂️💖🧚‍♂️💐🦋🐬🙏

  • @nageshwarinageshwari8192
    @nageshwarinageshwari8192 ปีที่แล้ว +1

    Nanum en magalai paekka mudiuma 😭😭😭😭

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +1

      If you believe yes...உற்சாகமாக இருங்கள் 🧚‍♂️💖🧚‍♂️💐🦋🐬🙏

    • @nageshwarinageshwari8192
      @nageshwarinageshwari8192 ปีที่แล้ว +1

      @@thelivinvazhi thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏 anna

    • @solaisolai3010
      @solaisolai3010 ปีที่แล้ว

      Solaisolai
      Nanum en magalai paekkamudiuma

  • @selviselvi5708
    @selviselvi5708 ปีที่แล้ว +2

    Miss u thambi 😢😢😢😢😢😢😢😢😢

  • @Nelson-ny7ms
    @Nelson-ny7ms ปีที่แล้ว +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @kalavathymanoharan8626
    @kalavathymanoharan8626 ปีที่แล้ว +1

    😢

  • @kasthurikandeepan5654
    @kasthurikandeepan5654 ปีที่แล้ว

    My son daeth 25 5 2016

  • @sonasonakutti4589
    @sonasonakutti4589 ปีที่แล้ว +1

    இரத்த பிறகு ஆவிக்கு நாபல அடையாளம் தெரியும

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods ปีที่แล้ว +1

    மீண்டும் பேரனக எ ன் மகன் பிறப்பானா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว +1

      You shall ask him via prayers,🌈🌈🌈🌠🦚

    • @jittubabblu1738
      @jittubabblu1738 ปีที่แล้ว +2

      வருவான் கவலைப் படா‌தீர்கள்

  • @daidai3435
    @daidai3435 ปีที่แล้ว +1

    😃😃😃😃😃😃😃

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்🎉🎊. உற்சாகமாக இருங்கள் 🧚‍♂️💖🧚‍♂️💐🦋🐬🙏

  • @vighanaarocks4387
    @vighanaarocks4387 ปีที่แล้ว +4

    என் மகன் என்னிடம் ஏன் பேசாம இருக்கான் கனவிலும் வரவில்லை 😭😭😭😭😭

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      th-cam.com/video/IZeW7c5bOpk/w-d-xo.html

    • @kasthurikandeepan5654
      @kasthurikandeepan5654 ปีที่แล้ว

      My son daeth 25 5 2016

    • @santhikumaran9122
      @santhikumaran9122 ปีที่แล้ว

      நான் என் மகளை அவள் உருவத்தில் பார்த்தேன்

  • @umaramachandran499
    @umaramachandran499 ปีที่แล้ว +1

    நன்றி

  • @daidai3435
    @daidai3435 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்🎉🎊. உற்சாகமாக இருங்கள் 🧚‍♂️💖🧚‍♂️💐🦋🐬🙏