CHRONIC KIDNEY DISEASE(CKD) Do Not Worry. / Dr.C.K.Nandagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 868

  • @velusivam4271
    @velusivam4271 ปีที่แล้ว +43

    முதல் முறையாக நிங்காதன் சாரி செய்து விடுவோம் என்று சோல்ளிஇருக்கிர் எனக்கு மகிழ்ச்சி அடைகிறேன் அருமை அருமை ஐயா

    • @manjulaviji4777
      @manjulaviji4777 6 หลายเดือนก่อน +1

      Gallstones pathi vedios podunga sir

    • @RameshBaliah-hb1vx
      @RameshBaliah-hb1vx 6 หลายเดือนก่อน

      Iyya vungalukku thamizh meedhu evvalavu patru.

    • @fathima3567
      @fathima3567 หลายเดือนก่อน

      😊😊😊😊​@@RameshBaliah-hb1vx

  • @kandhasamy9333
    @kandhasamy9333 3 หลายเดือนก่อน +21

    பயப்படாதே என்று சொல்லி மருத்துவ ஆலோசனை கொடுக்கிற உங்கள தான் நான் பார்க்கிறேன் முதல் முறை உங்களையும் நீ டிய பெற வாழ்த்துகிறேன்

    • @Nature-c3q
      @Nature-c3q 8 วันที่ผ่านมา

      He knows only to talk. He doesn’t know to give treatment. My mother’s c creatinine increased rapidly because of him.

  • @gandhikpm2649
    @gandhikpm2649 ปีที่แล้ว +166

    அருமையான யோசனை ஐயா நீங்கள் தமிழ் உலகம் உள்ளவரை வாழவேண்டும் என வாழ்த்துகிறேன்

  • @pandian4702
    @pandian4702 ปีที่แล้ว +9

    உண்மையில் இதெல்லாம் இப்படி பட்ட உதவி கள் அறிவுரை கள் எல்லாம் இறைவனே நேரில் வந்து சொல்வது போல் இருக்கிறது. பாராட்டுகள். இந்த நன்னீர் பற்றி எப்படி தயாரிப்பது என்று விரிவாக கூறுங்களேன். உதவி யாக இருக்கும்

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 ปีที่แล้ว +103

    மிகுந்த நம்பிக்கை, தைரியம் வழங்கும் உரை... வாழ்த்துக்கள் சார்..

    • @kumarp8405
      @kumarp8405 ปีที่แล้ว +5

      வீடியோக்களில் அருமையா இனிமையான பேசறாரு நேரில் சென்றால் திருப்பதி போய்வர மாதிரி இருக்கு ஜர்கண்டி ஜர்கண்டி

    • @elavarasim9583
      @elavarasim9583 ปีที่แล้ว

      ​@@kumarp8405இவரின் மருத்துவத்தில் பயன் உள்ளதா , பீஸ் நியாயமானதக உள்ளதா??

    • @ravichandranjagannathan3505
      @ravichandranjagannathan3505 9 หลายเดือนก่อน

      11111¹¹1¹11😂1😂😂😂😂😂😂😂😂😂😂1😂😂😂😂😂😂😂😂😂😂1​@@kumarp8405

    • @Karthickkarthick-ck2ie
      @Karthickkarthick-ck2ie 3 หลายเดือนก่อน

      ​@@kumarp8405 evlo bro fees ?

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 ปีที่แล้ว +33

    மிக மிக நன்றிகள் பல பல.அருமையான நேர்மறையான பேச்சு. தைரியம் கொள்ளச் செய்யும் வார்த்தைகள் 🙏🏻🙏🏻🙏🏻 இது தான் முதலில் தேவை.நன்றிகள் பல,....🎉

  • @muthalneemudiyumnee8128
    @muthalneemudiyumnee8128 ปีที่แล้ว +46

    வாழும் சித்தர் ஐயா CKN அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம்.

    • @muthukumarmurugesan2578
      @muthukumarmurugesan2578 ปีที่แล้ว +1

      Yes, correct super doctor. Nalla manithar. Speech very nice motivational speech thank u sir.

  • @yogarajanithi6517
    @yogarajanithi6517 11 หลายเดือนก่อน +8

    அருமை தங்களின் சிறுநீரக செயலிழப்பு பற்றிய மருத்துவ சிகிச்சை முறை மிகவும் போற்றுதலுக்குரியது வணக்கமுடன் வாழ்த்துகள் ஐயா...

  • @vanithavanitha8476
    @vanithavanitha8476 4 หลายเดือนก่อน +4

    தமிழ் மருத்துவத்தின் அருமையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உங்கள் பணி சிறப்பானது.சித்தர்களின் ஆசி உங்களுக்கு உண்டு

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 ปีที่แล้ว +69

    பயம் கொண்டவர்கள் உங்கள் வீடியோ பார்த்தால் முதலில் பயத்திலிருந்து தெளிந்து விடுவார்கள் அருமையான பதிவு நன்றி🎉🎉🎉🎉🎉

    • @venkatmeena1603
      @venkatmeena1603 7 หลายเดือนก่อน

      ganeshan magadevan heart patient taken medicine by his consultation lever gain tonice 4 das befor after 2 days he is pass away his life pls which is correct medicine self awareness more important kalppakam

    • @GayathriAshok-p6l
      @GayathriAshok-p6l 5 หลายเดือนก่อน

      What are you trying to convey

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 7 หลายเดือนก่อน +16

    ஆங்கில மருத்துவர்கள் பயமுறுத்தி நோயை அதிகப்படுத்துகின்றனர் மருந்துகளை அதிகப் படுத்தி. தங்களின் நம்பிக்கையூட்டும் பதிவுகள் பாதி நோயிலிருந்து விடுபட உதவும். நன்றி ஐயா 🙏🙏🙏

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 ปีที่แล้ว +12

    மருத்துவர் ஐயா அவர்களுக்கு காலை வணக்கம் தங்களது மருத்துவ ஆலோசனை மிகவும் எளிமையாக உள்ளது. மிகவும் நன்றி

  • @Formerthegod
    @Formerthegod ปีที่แล้ว +15

    ❤❤❤ தமிழ் வேந்தன். டாக்டர் சிகேந. வாழ்க வளர்க.....

  • @vparvathy6627
    @vparvathy6627 11 หลายเดือนก่อน +8

    Sir, I am completely cured of diabetes, though people say it is not curable. But my sugar level is normal. But I don't touch sugary food, tea or coffee. I take a bit of palm jaggery in black tea. Coffee I take with milk. No sugar. Whatever you said for BP and diabetes. Also asthma is under control. Whatever you advised I followed. I am healthy and happy. I am now 70 years old. Thank you. God bless you.

    • @nagarazang
      @nagarazang 10 หลายเดือนก่อน

      congrats sir. what did you follow to cure diabetes. please share.

    • @anushiyakatheravelu9993
      @anushiyakatheravelu9993 8 หลายเดือนก่อน

      Sir good morning I am from malaysia how can I get this product from u sir

    • @asmamirza4924
      @asmamirza4924 หลายเดือนก่อน

      B Healthy ever

  • @sakthivelksakthivelk6494
    @sakthivelksakthivelk6494 ปีที่แล้ว +32

    வணக்கம் அய்யா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு மருத்துவமும் அருமை

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 ปีที่แล้ว +42

    ஓம் நமசிவாய ஓம் ஹரி ஓம் சிவாயநம ஓம் வாழ்த்த வயது இல்லை வணங்கிறோம் ஓம் நமசிவாய ஓம் நற்பவி நற்பவி நற்பவி சுகமே சூழ்க நற்பவி நற்பவி

  • @jothirlingam6373
    @jothirlingam6373 9 หลายเดือนก่อน +1

    நடமாடும் மனிதவுரு கடவுளுக்கு நன்றி 🙏

  • @vkmoorthy4646
    @vkmoorthy4646 2 หลายเดือนก่อน +5

    சூப்பர் டாக்டர் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.உங்க விலாசம் என்ன டாக்டர்.

    • @Nature-c3q
      @Nature-c3q 8 วันที่ผ่านมา

      Anga povaathinga. Avuruku treatment kuduka theriyathu. Amma ku creatinine level ivarala thaan koodichu

  • @MeganathanBilla
    @MeganathanBilla ปีที่แล้ว +4

    ஜயஆவணக்கம் உங்கள் இந்த பதிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது அனைவரும் பார்க்க வேண்டிய பதிவேடுகள்
    இந்த பதிவு கொடுத்த.உங்களுக்குநன்றிஜயா

  • @vahithvahith7206
    @vahithvahith7206 6 หลายเดือนก่อน +14

    ஐயா இந்த உலகம் உங்களை போற்றும் தெளிவாக விளக்கம் கொடுதீர்கள் கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Nature-c3q
      @Nature-c3q 8 วันที่ผ่านมา

      Ulagam ivar clinic ku pona theriyum

  • @nagarajanr4342
    @nagarajanr4342 ปีที่แล้ว +12

    ஐயா அருமையான விளக்கம்
    கிட்னி என்ற உறுப்பை பற்றி
    நான் தவறாமல்
    நீங்கள் யூ டப் மூலமாக அளிக்கும் விவரத்தை கண்டு களிகின்றேன்
    தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்
    ஒரு முறை யுங்கள் மருத்துவ மனைக்கு வந்து நிணநீர் வாங்கி சென்று இருக்கிறேன்
    வாழ்க வளமுடன்

    • @SivaKumar-pr2ie
      @SivaKumar-pr2ie 10 หลายเดือนก่อน

      Vazhga valamudan
      Please Give a contact details

  • @பொதுநலன்விரும்பி-ந2ம
    @பொதுநலன்விரும்பி-ந2ம 3 วันที่ผ่านมา

    Ithai. Kekkumbothu relax. Ya irukku

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 ปีที่แล้ว +13

    வணங்குகிறேன் அய்யா!

  • @kannadhasankannadhasan3317
    @kannadhasankannadhasan3317 10 หลายเดือนก่อน

    வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் நல்ல பல தகவல்கள் தருகிறீர்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ஐயா ஃ🙏🙏

  • @FunDesamAR617
    @FunDesamAR617 ปีที่แล้ว +37

    Sir.. your are the most irreplaceable and precious gift by god.. Salute🙋

    • @chellamuthuk6439
      @chellamuthuk6439 ปีที่แล้ว +1

      Valka Valamudan

    • @Nature-c3q
      @Nature-c3q 8 วันที่ผ่านมา

      He don’t deserve your salute. He don’t know to give treatment knows only to talk. I experienced.

  • @vanithavanitha8476
    @vanithavanitha8476 4 หลายเดือนก่อน +1

    தன்னம்பிக்கையான பேச்சு சார்.வாழ்க பல்லாண்டு

  • @rameshv437
    @rameshv437 3 หลายเดือนก่อน

    மிகுந்த நம்பிக்கை, தைரியம் வழங்கும் உரை... நன்றி ஐயா

  • @kanakavalli161
    @kanakavalli161 ปีที่แล้ว +19

    ❤❤❤❤❤❤❤❤🙏வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

  • @PrabhakarMmpr
    @PrabhakarMmpr ปีที่แล้ว +1

    இறைவனின் நேரடி மருத்துவர் நீங்கள்

  • @geethanjaligeethanjali5222
    @geethanjaligeethanjali5222 ปีที่แล้ว +11

    நன்றி ஐயா மிக்க நீங்கள் கொடுக்கும் விளக்கம் நன்றாக புரிகிறது தங்கள் பிரச்சினைக்கு மருந்தை விட நீங்கள் கொடுக்கும் தைரியம் அதுவே பாதி அனைவரும் சரியாகிவிடும் பல்லாண்டு வாழ்க மேலும் மேலும் போன்ற நல்ல காணொளிகளை தங்கள் பதிவிட வேண்டும் ஐயா மிக்க நன்றி

  • @kml3210
    @kml3210 ปีที่แล้ว +11

    மிகவும் நன்றி ஐயா....உங்கள் உரை தன்னம்பிக்கையை தருகிறது.....🙏🙏🙏🙏

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 4 หลายเดือนก่อน +1

    Thanks doctor. பய படுத்தாமல் பேசினீர்கள். Thanks sagothara. Ipa Doctor ers payapaduthia kollukirargal makkalai vathanai alikirathu.

  • @rasathyanandanathan5978
    @rasathyanandanathan5978 9 หลายเดือนก่อน +1

    🙏🌿✌️mikka mikka nandringa aiyya 🙏🌿✌️ nenggal yen yendrum serapa amugama arputhamaga sagala sambatudan noi nodiyum ellamal Vallka vallka palande vallvinga seranjeeviyaga vallvayaka eraivaa arulvayaka eraivaa neraivayaga Radhe krsna 🙏🌿✌️ Guruvea saranam 🙏✌️🌿 nallathea nadakum Aiyya 🙏🌿✌️

  • @Sharmila1968
    @Sharmila1968 ปีที่แล้ว +7

    என் கணவருக்கு 55வயது டயாலிசிஸ் வரை போகவில்லை.அவர் மிகவும் பயப்படுகிறார்.உங்கள் பேச்சு நம்பிக்கை அளிக்கிறது 🙏🙏🙏

    • @DeepDive258
      @DeepDive258 11 หลายเดือนก่อน +4

      தேங்காய் பூ(தவுனு என்றும் சொல்வார்கள்) 10 நாளைக்கு காலை வெறும் வயிற்றில் 1 பூ முழுசா சாப்பிட சொல்லுங்க. அதற்குப்பிறகு அறை மணிநேரம் எதுவும் சாப்பிட கூடாது. பிரமதமான result பார்பீங்க .
      Changes தெரிஞ்சா அப்படியே இன்னும் 11 நாள் சாப்ட சொல்லுங்க. மொத்தம் 21 நாள்.
      சாப்பிட்டா இங்க வந்து கோ.மென்ட் பண்ணுங்க. மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
      (பணங்கிழங்கும் ஒன்னு முழுஸா சாப்பிட வெறும் வயிற்றில்)

    • @gokulakrishnans1250
      @gokulakrishnans1250 7 หลายเดือนก่อน

      Thenga poo na ??? Mulai thengai la vara poo ahh sister....please sollunga​@@DeepDive258

    • @Anilu-i2v
      @Anilu-i2v 4 หลายเดือนก่อน

      Sharmila...ippa epdi irukanga sollunga plz....🙏🙏🙏

    • @Anilu-i2v
      @Anilu-i2v 4 หลายเดือนก่อน

      Sharmila plz enaku neenga soldra pathil romba udhaviya irukum...plz solunga unga husband eppdi irukaru

    • @Sharmila1968
      @Sharmila1968 4 หลายเดือนก่อน +1

      @@Anilu-i2v இப்போ பரவாயில்லை நாம் சாப்பிடும் உணவு மற்றும் மருந்துகள் எல்லாமே கட்டுப்பாடு அவசியம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் பிரச்சினை என்ன?

  • @ambikaravindran344
    @ambikaravindran344 ปีที่แล้ว +5

    U r really a fantastic doctor.Thank u so much for ur service

  • @rajunithya211
    @rajunithya211 ปีที่แล้ว +3

    மிக சிறப்பு காணொளி ஐயா வாழ்த்துக்கள்

  • @selviramakrishnan7970
    @selviramakrishnan7970 6 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க பலநூறாண்டு

  • @prabhumukundh4460
    @prabhumukundh4460 2 หลายเดือนก่อน

    Fantastic And Excellent Speech sir. Your Postive Thoughts will help the chronic kidney disease patients.

  • @Thambiah-Pillai
    @Thambiah-Pillai 10 หลายเดือนก่อน +3

    சிறுநீரக செயற்பாட்டை மேம்படுத்துவதற்காக,
    சிறுநீரக பகுதியில் சுக்கு வெதுவெதுப்பான நீரில் கலக்கி துணியில் நனைத்து பற்று போடுதல் என்பதை சிலர் கூற அறிந்தோம் இதை எப்படி? எவ்வளவு காலம், பற்று போட்டால் எவாவளவு நேரம் உடலில் விட வேண்டும்

  • @SarathkumarSandeepkumar
    @SarathkumarSandeepkumar 2 หลายเดือนก่อน

    இப்படி யாரும் தெளிவான விளக்கம் கொடுத்தது இல்லை அய்யா ❤❤

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe ปีที่แล้ว +2

    Nandri sir..poonai meesai illaimookirattai,consume low amount of salt...avoid non veg,cura milk,egg

  • @sakthiganesh6639
    @sakthiganesh6639 4 หลายเดือนก่อน

    ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

  • @lazarushm5831
    @lazarushm5831 หลายเดือนก่อน

    Greatest brother Dr. Ckn n the world

  • @சூகபா
    @சூகபா ปีที่แล้ว +7

    Sir, Please sir - Lupus, Ankylosing Spondylitis, Rhemotoid Arthritis, indha Disease Kaaga Oru Video Podunga Sir...😢

  • @techidrag3472
    @techidrag3472 11 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா. நிங்கள் ஒரு ஒரு உள்ளுறுப்புகளை பற்றி, தனி தனியாகப் காணொளி விளக்கம் கொடுத்தால், நாங்கள் விழிப்புணர்வோடு பாதுகாத்து கொள்வோம்.. நன்றி

  • @LakshmiBaby-th3vp
    @LakshmiBaby-th3vp 14 วันที่ผ่านมา

    மிக அருமை

  • @sherinegeetha7219
    @sherinegeetha7219 ปีที่แล้ว +3

    Ur tamil science is very useful for every one very interesting GOD bless u sir

  • @BaithulmalIslam
    @BaithulmalIslam 10 หลายเดือนก่อน

    Indeed a very lucid and encouraging information
    Thank you very much Doctor

  • @sivaramaniyer9632
    @sivaramaniyer9632 11 หลายเดือนก่อน +1

    நம்பிக்கை ஊட்டும் வார்த்தை கொண்டு பயத்தை போக்கும்
    நலம் விரும்பியினால் நாம் நவமடையலாம் .🙏 நன்றி அய்யா

  • @dulasiramrajendran312
    @dulasiramrajendran312 2 หลายเดือนก่อน

    We are very proud to have you in this country❤❤

  • @violetsky-24
    @violetsky-24 ปีที่แล้ว +7

    உங்கள் உரை சிறப்பு சார்,டயாலிசிஸ் செய்து கொண்டு இருப்பவர்கள். இந்த முறையை பயன்படுத்தி வெளி வர முடியுமா

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl ปีที่แล้ว +4

    Wow, wonderful. you are the good hearted citizen Hats off you. Live long healthily

  • @LakshmideviRammohan
    @LakshmideviRammohan 3 หลายเดือนก่อน

    Dr. Super guidance. as. Well. Good. Medical advice. and. Awareness

  • @S.vairavan
    @S.vairavan 7 หลายเดือนก่อน +1

    Sir vanakkam.nambikkaiyuttum pala
    Yosan aikalai Dr iyya sollumpodhu intha
    Pathivu sirappaka irunthathu.Thanks s.vairavan.

  • @stellabaianandan2422
    @stellabaianandan2422 ปีที่แล้ว +7

    Love u sir for lote of important and informative information ur an amazing human god for humans life thank u sir

  • @vimalanmurugesan1245
    @vimalanmurugesan1245 ปีที่แล้ว +1

    Very knowledgeable person. His knowledge must be used by the atleast state Govt by giving him honorarium and use of his free services to the public.

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว +3

    ஐயா மிகவும் பயனுள்ள தகவல்களை தருவதற்கு நன்றி.ஐயா இவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்காத ஜென்மங்களை என்னவென்று சொல்வது.ஐயா சுவற்றில் அடிக்கும் பெயிண்ட் இதன் காரத்தன்மை மற்றும் ரசாயனம் கலந்து உள்ளதால் இது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை பாதிக்கிறது.என்று புத்தகத்தில் படித்து உள்ளேன் ஐயா.வீட்டிற்குள்‌ சுத்தப்படுத்த பயன்படுத்தும் லீக் வீடுகள் இதனால் கூட பாதிப்பு அதிகம் வருகிறது ஐயா இதையும் வெளியில் சொல்லுங்கள் ஐயா.நன்றி.

  • @kovaitastyplus4947
    @kovaitastyplus4947 ปีที่แล้ว +14

    Sir, we are watching your every videos. Very informative. Thank you sir.Kindly present a video about osteoarthritis, severe pain & inflammation on knees. This is my humble request Sir🙏

    • @zavahirmohammed1771
      @zavahirmohammed1771 11 หลายเดือนก่อน

      Take MURINGA ( drum stick leaves )powder 🍃. Good remedy.

  • @ramsonram5953
    @ramsonram5953 ปีที่แล้ว +33

    Awesome DOC !!! Very 1st time an allopathy Doctor giving very positive solution to CKD & dialysis patients... Thanks a ton Doc... Ur always great !!!

    • @ramalingamanbazhgan7803
      @ramalingamanbazhgan7803 ปีที่แล้ว

      He was not allopathy doctor.. Plzz google it

    • @marimuthusivanandhaguru9336
      @marimuthusivanandhaguru9336 ปีที่แล้ว +1

      Is he a allopathy Doctor?

    • @abhijack.1036
      @abhijack.1036 ปีที่แล้ว +1

      ​​@@marimuthusivanandhaguru9336why you will believe only english medical system. It is shit system for chronic diseases. I myself was a fan of allopathy, and was a book worm of current index of Medical specialities but after covid I realised how foolish I was believing allopathy. Go to this Dr and see you will feel the difference.

    • @arjunanv4118
      @arjunanv4118 10 หลายเดือนก่อน

      அய்யா என் வீட்டின் அருகே
      2 வயது சிறுவன் இரண்டு
      கிட்னியும் பெயில் சென்னை எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான் அவன் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறான்
      மிகவும் குறைந்த வாய்ப்பு
      உயிர் பிழைக்க உள்ளது
      அவனுக்கு உங்கள் உதவி தேவை.பெயர் சர்வேஸ்வரன்.

    • @elavarasanvasuki4657
      @elavarasanvasuki4657 หลายเดือนก่อน

      ​@@arjunanv4118இவர் கிட்ட மருந்து வாங்கி சாப்பிட்டாங்களா இப்போ எப்படி இருக்கு அந்த பையனுக்கு

  • @vasudevan7814
    @vasudevan7814 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு மிகவும் அருமை தெளிவாக விளக்கிச் சொன்னீர்கள் மிகவும் அருமை நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @shivsarankavis
    @shivsarankavis ปีที่แล้ว

    அருமை ,தெளிவான விளக்கம் DR

  • @jessyrijal8093
    @jessyrijal8093 2 หลายเดือนก่อน

    Dear respect doctor sir thank you so much for your clear Advice 🙏 it's true and very useful😊

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 9 หลายเดือนก่อน

    thank you very kind of you nandre sir

  • @sraman1102
    @sraman1102 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி நன்றி Dr.SIR

  • @chellapandianm247
    @chellapandianm247 7 หลายเดือนก่อน

    தைரியம் ஊட்டும் பதிவு நன்றி ஐயா

  • @gnanasekaransekaran5310
    @gnanasekaransekaran5310 2 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி அய்யா 🙏

  • @vijayalakshmi8964
    @vijayalakshmi8964 14 วันที่ผ่านมา

    Sir ungalidam treatment edythu enakku urea creatinine namdragave kuraindhu irukkiradhu romba nandring sir God bless to all

    • @Nature-c3q
      @Nature-c3q 8 วันที่ผ่านมา

      Ivarkita poi thaan creative level rapid ah jasthi aachu. We regret visiting him.

  • @anbalagana4263
    @anbalagana4263 7 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பான பதிவு. நன்றி ஐயா.

  • @shankarshankar2014
    @shankarshankar2014 9 หลายเดือนก่อน

    🎉 நன்றி ஐயா

  • @கற்கைநன்றேகற்கைநன்றே

    உள்ளம் நிறைந்த நன்றி ஐயா. கடவுள் கருணை என்றும் உங்களுக்குக் கிடைக்கட்டும்.

  • @annamchandranchandran6214
    @annamchandranchandran6214 ปีที่แล้ว

    ரொம்ப நன்றிங்க ,அருமையான தகவல்கள்.

  • @MuthKumaran
    @MuthKumaran ปีที่แล้ว

    நீங்கள் வாழம் தெய்வம் நம்பிக்கை தருகிறீர் அதுவே பெறிய உயிர்காக்கும் மறுந்து

  • @varunvijayasarathy9106
    @varunvijayasarathy9106 ปีที่แล้ว +5

    Thank you so much sir
    I was thinking about this topic and there it comes

  • @ezhil2395
    @ezhil2395 ปีที่แล้ว +3

    Very good guidance we get from you Sir thank you very much 🙏

  • @mvelu0606
    @mvelu0606 ปีที่แล้ว +11

    ஐயா நான் 2007 ல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து 2014 முதல் மீண்டும் டயாலிசிஸ் செய்து வருகிறேன். நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என விரும்புகிறேன்.
    உங்கள் கானொலிகல் மிகவும் அருமை உங்கள் பணி தொடர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    • @mohamedimraan7586
      @mohamedimraan7586 ปีที่แล้ว +1

      நானும் தான்

    • @Anilu-i2v
      @Anilu-i2v 4 หลายเดือนก่อน

      Ippa epdi irukinga sir..plz reply me

    • @karthip7566
      @karthip7566 2 หลายเดือนก่อน

      Sir Oru murai dialysis seithal seithukondea irrukka vendumma

  • @Abuhashim956
    @Abuhashim956 10 หลายเดือนก่อน +1

    Because I don’t understand his language,please some one what is the summary for his speech ,,thanks for who do this ❤

  • @Fpg-x2s
    @Fpg-x2s 6 หลายเดือนก่อน

    Dr sir
    Your solutions are very good and easiliy we can adopt.
    Thanks with regards.
    Gopal raju

  • @balachandra3334
    @balachandra3334 ปีที่แล้ว +3

    Thanks sir for explaining about CkD sir

  • @sarojaarockiyasamy238
    @sarojaarockiyasamy238 ปีที่แล้ว +1

    Nandri ayya neenga nalla irukkanum

  • @SrinivasanDhandayutham-jd2tq
    @SrinivasanDhandayutham-jd2tq ปีที่แล้ว +2

    Vannkam sir well said very well explained sir

  • @clefordpenwicraj1068
    @clefordpenwicraj1068 11 หลายเดือนก่อน +1

    Awesome Doctor

  • @tamilarmarket8752
    @tamilarmarket8752 7 หลายเดือนก่อน

    ஐயா உங்களுக்கு கோடி புண்ணியம் ❤❤❤

  • @Selva.07_
    @Selva.07_ ปีที่แล้ว +5

    பௌத்திர நோய் தீர்க்கும் முறை பற்றி தனி வீடியோ போடுங்கள்.ஐயா

    • @elavarasanvasuki4657
      @elavarasanvasuki4657 2 หลายเดือนก่อน

      துத்தி இலை சுண்டி சாப்பிடுங்கள் சரி ஆஹிடும்

  • @mbbableable
    @mbbableable ปีที่แล้ว +2

    21st century God Dr ckn

  • @malarshasham3233
    @malarshasham3233 6 หลายเดือนก่อน

    Excellent information... Thanks sir..

  • @sathyashanmugamsathyashanm8326
    @sathyashanmugamsathyashanm8326 10 หลายเดือนก่อน +1

    Thank you so much sir

  • @jeyamsekar4859
    @jeyamsekar4859 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம் நீங்கள் வாழ்க வளத்துடன்

  • @RameshKumar-qq9us
    @RameshKumar-qq9us หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @rajashekaranp3004
    @rajashekaranp3004 9 หลายเดือนก่อน +1

    Sir I am from bengaluru my sister is suffering from back pain also passing low level urine kindly help us sir

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 9 หลายเดือนก่อน

    Nandri Dr.

  • @ahamedsaleem9390
    @ahamedsaleem9390 ปีที่แล้ว

    You are the real human docter

  • @Vijayakumari-mj7lf
    @Vijayakumari-mj7lf หลายเดือนก่อน

    Nantri iya

  • @dhanalakshmivenkatesan4731
    @dhanalakshmivenkatesan4731 ปีที่แล้ว +1

    God bless you brother.

  • @வள்ளுவர்-ந8ந
    @வள்ளுவர்-ந8ந ปีที่แล้ว

    ஆக சிறந்த பயனுள்ள பதிவு 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayjothi8799
    @vijayjothi8799 ปีที่แล้ว +13

    ஐயா சோல்வது உன்மை நான் இதை 2008 ஒருவருக்கு குடுத்து பயன் அடைந்தேன் முக்குரேட்டை தெரிஞ்சி முள் பூனை மிசை நாய்உரிவி இல்லை அனைத்தும் கிட்னிக்கு நல்ல மருந்து இது சத்தியம்

    • @SuganyaTamilselvan-zr5lv
      @SuganyaTamilselvan-zr5lv ปีที่แล้ว +3

      Kidney surukkam sari seiya mudiuma pls reply sir ninga entha hospital pathinga sollunga sir pls

    • @hephzibahdaniel8145
      @hephzibahdaniel8145 6 หลายเดือนก่อน

      Sollunga rly pannunga

    • @monishayuvaraj5586
      @monishayuvaraj5586 5 หลายเดือนก่อน

      Yes kandippa take his medicine definitely will work ​@@SuganyaTamilselvan-zr5lv

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 5 หลายเดือนก่อน

      ​​@@SuganyaTamilselvan-zr5lv Yes curable.. r u under blood pressure ? தூக்கம் நீண்டகாலமாக குறைபாடாகவே இருக்கும்

    • @GayathriAshok-p6l
      @GayathriAshok-p6l 5 หลายเดือนก่อน

      Yes cure panna mudiyum. Avaroda appointment vaangi poi parunga pls. Don't waste money in Allopathy treatment. What's your age

  • @SuriyaSuri-i4g
    @SuriyaSuri-i4g หลายเดือนก่อน

    Wow beautiful sir...

  • @dganapathi7968
    @dganapathi7968 ปีที่แล้ว

    Super and thanks for the valuable information Dr. Sir. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.

  • @ChithraManokaran
    @ChithraManokaran ปีที่แล้ว +1

    Sir watching your video good information thank you sir 🙏

  • @Esther-bx7yd
    @Esther-bx7yd ปีที่แล้ว +1

    Nanri sir

  • @matheswaranmathes4473
    @matheswaranmathes4473 หลายเดือนก่อน

    Thanks