பண்டிகை வந்தா உங்க வீடியோ பார்க்காம செய்ய மாட்டோம்..அம்மா...நீங்கள் இந்த தலைமுறைக்கான சிறந்த வழிகாட்டி...பண்டைய முறைகள் வழிபாடுகள் மறையாம மறக்காம இருக்க நீங்கள் மட்டுமே...முக்கிய காரணம்...
அம்மா மொபைல் மீது விழி வைத்து காத்திருந்தேன் இந்த பதிவிற்காக காத்திருந்தேன்.. நன்றி அம்மா ❤❤❤ உங்கள் பதிவு கேட்டு வீட்டில் அகண்டம் வைத்து வழிபடுகிறேன் ❤❤
நம் எல்லோர் இல்லங்களிலும் சந்தோசமாக மகிழ்ச்சியாக கொண்டாடும் நாளாக சரஸ்வதி பூஜைக்கு நல்வழிகாட்டும் தேச மங்கையர்க்கரசி அம்மாவிற்கும் இந்த பதிவு பார்க்கும் அனைத்து சொந்தங்களுக்கும் எங்களது வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
வணக்கம் அம்மா, உங்க பதிவு எல்லாமே பயனுள்ளவை, அதிலும் இந்த பதிவில் குழைந்தைகளுக்காக தாங்கள் அளித்த motivational speech and message மிகவும் சிறப்பு, வாழிய தங்களின் சேவை...
மிக்க நன்றி உங்கள் பதிவுகள் அனைத்தையும் எப்பொழுதும் எந்த விசேஷமாக இருந்தாலும் நீங்கள் சொல்லும் நேரத்தில் தான் தீபாவளியாக இருந்தாலும் பொங்கலாக இருந்தாலும் எந்த விழாவாக இருந்தாலும் நீங்கள் சொல்லும் நேரத்தில் தான் நான் வழிபடுவேன் மிக்க நன்றி மா வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🌟🌟🌟🌻🌻🌻கல்விக்கும்,செய்யும் தொழிக்கும் அதிபதியானவ்வ்சரஸ்வதி பூஜை குறித்து இதுவரையிலும் அறிந்திராத பலவித தகவல்களையும் வழங்கியதற்கு நன்றி 🎉🎉🎉🌟🌟🌟🌟🤏🤏✌️✌️✌️🎉🎉🎉🌼🌼🌼
வணக்கம் அம்மா நானும் படிச்சிட்டு தான் இருக்கேன். ஆனா உங்களுடைய பதிவுகள் அணைத்தும் பார்ப்பேன். உங்களுடைய videos பாத்து தான் எல்லா விரதங்களும் நான் இருக்கிறேன் அம்மா. மிக்க நன்றி அம்மா 🙏
ஓம் ஶ்ரீ மஹாலஷ்மியை நமஹ🙏🙏🙏 ஓம் சரஸ்வதியை தமஹ🙏🙏🙏 வணக்கம் குருமாதா🙏🙏 நவராத்திரி பற்றிய கோலம் நைவேத்தியம் பாடல் இவை அனைத்தும் அழகா அற்புதமாக விளக்கி சொன்னிங்க மிகவும் நன்றி குருமாதா🙏🙏
IAM indumati I came to Chennai just two years ago IAM 52 yrs old i have msged you because I don't know to write Tamil but i can speak Tamil I started to listen to you only from some months ago I really mean it many changes have happened to me I have learnt so many things I thank you Mam your talks are very simple and easy to follow
Thx u so much sister,I’m a Roman Catholic, my husband is Hindu, I don’t know nothing about Hindu poojai ,even Devaram😞😞😞,I have 2 children, but we go both ways to pray,but my kids I don’t explain anything about my side,when I saw u r videos it’s 100+ helping me to explain to them, now my children are Fasting for Kandha sasti for 2y this year it’s 3rd, & they asked me about Kandha sasti fasting,I’m so happy to explain to them,because I saw u r video,now many fasting I’m doing from u r videos,I would like to be u r student,that’s mean u r my Guru ,😊 ,when I come to India I’ll love to come to meet u Guru,🙏🙏🙏🙏🙏 thx u so much god’s bless uuuu with u r family Guru🙏🙏🙏again
Always from past 3 years our all festival starting with ur word's... while hearing ur word's and seeing ur face i feels and receiving celebrating Vibes... Thank amma..🙏🙏🙏
Na love marriage amma, family support illa, en amma va romba miss pannura, yanaku thiruvarur. Na uga videos paathu sami ku yallam pannura, en amma poola ugala ninachi neega solluratha pannitu iruka thanks amma
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
அம்மா நான் பிரம்ம முகூர்த்த தில் ஒரு வருடமாக லலிதா ஸ்கஸ்ரஆம் படித்து வருகிறேன்,என் மகன் நடப்பதற்கு காக இந்த பூஜையை செய்து வருகிறேன், எனக்கு ஆறுதலாக ஒரு சில வார்த்தைகள் கூறுங்கள் அம்மா
Amma really thank you so much for your guidance in all occasions and festivals. Not enough to say thanks Amma how much you have done for everyone of us . God be always with you and bless you and your family with everything you need
Akka iam Sathya, from Coimbatore. விலக்கு ஏற்றுபோதும், தீப,தூப, ஆராதனை காட்டும் போதும்,நெய்வெதியம் வைக்கும் போதும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் என்ன என்று ஒரு பதிவை போடுங்கள் akka please.
பண்டிகை வந்தா உங்க வீடியோ பார்க்காம செய்ய மாட்டோம்..அம்மா...நீங்கள் இந்த தலைமுறைக்கான சிறந்த வழிகாட்டி...பண்டைய முறைகள் வழிபாடுகள் மறையாம மறக்காம இருக்க நீங்கள் மட்டுமே...முக்கிய காரணம்...
Nanum
Naanum dha
நானும் தான்
yes❤ thankyou
Yes ❤me too 😊
அம்மா மொபைல் மீது விழி வைத்து காத்திருந்தேன் இந்த பதிவிற்காக காத்திருந்தேன்.. நன்றி அம்மா ❤❤❤ உங்கள் பதிவு கேட்டு வீட்டில் அகண்டம் வைத்து வழிபடுகிறேன் ❤❤
Me too
Me also
Me too
Me too
Nanum
நம் எல்லோர் இல்லங்களிலும் சந்தோசமாக மகிழ்ச்சியாக கொண்டாடும் நாளாக சரஸ்வதி பூஜைக்கு நல்வழிகாட்டும் தேச மங்கையர்க்கரசி அம்மாவிற்கும் இந்த பதிவு பார்க்கும் அனைத்து சொந்தங்களுக்கும் எங்களது வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
வணக்கம் அம்மா,
உங்க பதிவு எல்லாமே பயனுள்ளவை, அதிலும் இந்த பதிவில் குழைந்தைகளுக்காக தாங்கள் அளித்த motivational speech and message மிகவும் சிறப்பு, வாழிய தங்களின் சேவை...
நீங்கள் பேசுவதை கேட்கும்போது உள்ளத்தில் இனம்புரியாத மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா ❤
குருவாக இருந்து எங்களை வழி நடத்தும் அன்பு சகோதரிக்கும்
ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻
மிக்க நன்றி உங்கள் பதிவுகள் அனைத்தையும் எப்பொழுதும் எந்த விசேஷமாக இருந்தாலும் நீங்கள் சொல்லும் நேரத்தில் தான் தீபாவளியாக இருந்தாலும் பொங்கலாக இருந்தாலும் எந்த விழாவாக இருந்தாலும் நீங்கள் சொல்லும் நேரத்தில் தான் நான் வழிபடுவேன் மிக்க நன்றி மா வாழ்க வளமுடன்
அருமை அற்புதம் தங்களை போல் இவ்ளோ தெளிவாக அழகாக யாரும் பதிவிட வாய்ப்பில்லை... ரொம்ப நன்றி 🙏
அம்மா அருமையான பதிவு இப்படி ஆயுத பூஜை பாரம்பரியமா கும்பிடுவது என்று தெரியாத இருந்தோம் நீங்கள் போடும் பதிவு ரொம்ப உதவியாக இருக்கிறது நன்றி அம்மா
🙏🙏🙏🙏🌟🌟🌟🌻🌻🌻கல்விக்கும்,செய்யும் தொழிக்கும் அதிபதியானவ்வ்சரஸ்வதி பூஜை குறித்து இதுவரையிலும் அறிந்திராத பலவித தகவல்களையும் வழங்கியதற்கு நன்றி 🎉🎉🎉🌟🌟🌟🌟🤏🤏✌️✌️✌️🎉🎉🎉🌼🌼🌼
தங்களுக்கும் ஆயுதபூஜை வாழ்த்துக்கள் அம்மா! வாழ்க வளமுடன் நலமுடன்!
தெய்வத்திருமகள் அக்கா.... உங்களுக்கு சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் ..... உங்கள் பதிவுகள் அனைத்தும்.....அருமை....அருமை.....அருமை.....நன்றி... அக்கா....
அம்மா உங்களை பார்த்த பிறகு ஏதோ ஒரு உற்சாகம் தோன்றுகிறது
நவராத்திரி பூஜை பற்றி பதிவு தத்துக்கு மிக்க நன்றி விஜயதசமி வாழ்த்துக்கள் 🙏💐💐
மிகவும் நன்றி அம்மா. தினமும் உங்கள் வழி காட்டுதல் படி நான் பூஜைகள் செய்து வந்தேன். மிக்க நன்றி அம்மா
விழி மேல் விழி வைத்து காத்து இருந்தோம்...நன்றி அம்மா...
வணக்கம் அம்மா நானும் படிச்சிட்டு தான் இருக்கேன். ஆனா உங்களுடைய பதிவுகள் அணைத்தும் பார்ப்பேன். உங்களுடைய videos பாத்து தான் எல்லா விரதங்களும் நான் இருக்கிறேன் அம்மா. மிக்க நன்றி அம்மா 🙏
நாங்களும் தான் அம்மா ❤
ஓம் ஶ்ரீ மஹாலஷ்மியை நமஹ🙏🙏🙏
ஓம் சரஸ்வதியை தமஹ🙏🙏🙏
வணக்கம் குருமாதா🙏🙏
நவராத்திரி பற்றிய கோலம் நைவேத்தியம் பாடல் இவை அனைத்தும் அழகா அற்புதமாக விளக்கி சொன்னிங்க மிகவும் நன்றி குருமாதா🙏🙏
மிக்க நன்றி அம்மா. அட்வான்ஸ் சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி நல்வாழ்த்துக்கள்
IAM indumati
I came to Chennai just two years ago
IAM 52 yrs old i have msged you because I don't know to write Tamil but i can speak Tamil
I started to listen to you only from some months ago
I really mean it many changes have happened to me
I have learnt so many things
I thank you
Mam your talks are very simple and easy to follow
உங்களுக்கும் சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை விஜயதசமி நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏
Thx u so much sister,I’m a Roman Catholic, my husband is Hindu, I don’t know nothing about Hindu poojai ,even Devaram😞😞😞,I have 2 children, but we go both ways to pray,but my kids I don’t explain anything about my side,when I saw u r videos it’s 100+ helping me to explain to them, now my children are Fasting for Kandha sasti for 2y this year it’s 3rd, & they asked me about Kandha sasti fasting,I’m so happy to explain to them,because I saw u r video,now many fasting I’m doing from u r videos,I would like to be u r student,that’s mean u r my Guru ,😊 ,when I come to India I’ll love to come to meet u Guru,🙏🙏🙏🙏🙏 thx u so much god’s bless uuuu with u r family Guru🙏🙏🙏again
பதிவு நன்றி அம்மா ❤❤ நீங்கள் தான் என் குரு
உங்கள் ஆன்மீக அனுபவ உரைகள் 🎉 வழிபாடு... எங்களுக்கு வழிகாட்டி யாக உள்ளீர் 🎉 நன்றி அம்மா 🔱🔱🔱🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏
அம்மா நன்றி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் விஜய தசமி நல்வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤❤❤
வணக்கம் அம்மா, வழிபாடு பற்றிய குறிப்புகள் மட்டும் அல்லாமல் குழந்தைகளுக்கு கல்வி பற்றிய தகவல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கியதற்கு மிக்க நன்றி மா🙏
நீங்கள் ஒரு ஆன்மீக google ........❤
நன்றி அம்மணி,
நல்ல, பயனுள்ள ,தெரியாத, தெரிந்துகொள்ளவேண்டிய விடயங்களை அழகாக அருமையாக எடுத்துரைத்தீர்கள். நன்றி
வணக்கம் உங்கள் பதிவை பார்க்ககம எந்த பூஜையும் நான் பன்னுவதும் இப்போது நாவரத்திரி பூஜைக்கு அகண்ட தீபம் ஏற்றினேன் நன்றி நன்றி நன்றி🙏💕
Always from past 3 years our all festival starting with ur word's... while hearing ur word's and seeing ur face i feels and receiving celebrating Vibes... Thank amma..🙏🙏🙏
Athai enga veetla unga video kekatha naale kidayathu romba interestinga kepanga ellarum kepom enga appa amma chitti paati ellarum kepom nanum kepen enaku neenga pesurathu romba pudikum nalla porumaiya niruthi nidhanama oruorutharoda vasathikerpa enna enna pannanumo atha correcta soldringa enaku ungala romba pidikum athai❤ neenga podra videos ellame romba romba usefulla eruku Thanku so much athai❤ Emperuman epothum ungaluku thunai erupanga 🙏🙏🙏
நன்றி மேடம் உங்கள் பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயன் அளிக்கிறது சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் மேடம் 🙏
என்னோட குருநாதர் நீங்க தாங்க அம்மா. உங்களோட எல்லா வீடியோஸ் எல்லாம் பாத்துதான் நான் ஒரு ஒரு பண்டிகையும் கொண்டாடுவேன் 🙏🙏🙏🙏
பண்டிகை நாட்களில் ஆன்மீக பூஜா 🎉 ஆயுத பூஜை விஜய தசமி..... வழிபடும் முறை அருமை நன்றி அம்மா 🙏🔱🎉🙏🔱🎉🙏🔱🎉🙏🔱🎉🙏🔱🎉🔱🙏🔱🙏🔱🙏🙏🙏🙏🙏🙏
Na love marriage amma, family support illa, en amma va romba miss pannura, yanaku thiruvarur. Na uga videos paathu sami ku yallam pannura, en amma poola ugala ninachi neega solluratha pannitu iruka thanks amma
Naanum appadithan❤
ரொம்ப நன்றி சகோதரி உங்க பதிவை பார்த்து தான் பூஜை செய்கறேன் முதல் தடவையாக 3படி அமைத்து கொலு வைத்து இருக்கிறேன்
நன்றி அம்மா. கந்த குரு கவசம் வகுப்பு மறுபடியும் எடுங்கள் அம்மா . கலந்துக்க முடியாதவர்கள சேர்ந்து படிக்கலாம்
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
ரொம்ப நன்றி சகோதரி❤😊உங்கள் பதிவை பின்பற்றிதான் வீட்டில் பூஜை செய்கிறேன் ரொம்ப மனநிறைவாக உள்ளது.🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி அம்மா
அம்மா மிக நன்ரி.சரஸ்வதி பூஜை,விஜயதசமி ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏🌹🌹💐💐💐💐
கேதார கெளரி நோன்பு பற்றிய இந்த வருட பதிவு போடுங்க அம்மா...
பதிவுக்குக்காக நன்றி அம்மா 🙏
From srilanka 🇱🇰
அம்மா நீங்க தான் சிறந்த ஆசான் எங்களுக்கு 😍😍😍🙏🙏🙏
🙏 குழந்தைகளுக்கு அன்பு அத்தையின் மன தைரியம் பேச்சக்கு நன்றி அம்மா 🌹😍
🙏🙏🙏 nandre amma
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள் Madam
பதிவிற்கு நன்றி அம்மா🙏🏻உங்களுக்கும் வாழ்த்துக்கள் அம்மா🙏🏻🙏🏻🙏🏻
அம்மா நான் பிரம்ம முகூர்த்த தில் ஒரு வருடமாக லலிதா ஸ்கஸ்ரஆம் படித்து வருகிறேன்,என் மகன் நடப்பதற்கு காக இந்த பூஜையை செய்து வருகிறேன், எனக்கு ஆறுதலாக ஒரு சில வார்த்தைகள் கூறுங்கள் அம்மா
விஷ்ணு சகஸ்ரநாமம் படித்துவாருங்கள் பிறகு மிருத்துஜ ஸ்லோகம் 108முறை சொல்லி வரவும் நல்ல பலன் தெரியும்
நன்றி அம்மா
Viraivil nalam peruvaar
அம்மா உங்கள் பதிவு மிகவும் முக்கியமாக இருக்கிறது அம்மா 🙏🏻
Nandri Amma ungaluku Saraswati Puja nal valthukkal Amma
அம்மா உங்களால் இந்த வருடம் முதல் முதலாக நான் அகண்ட தீபம் வைத்து வழிபடுகின்றேன்.மிக்க நன்றி அம்மா🙏🙏🙏.
Enakku unkala rompa pitikkum powerful lady
தேவியின் அருளால் அனைத்தும் பெற்று எல்லோரும் இன்புற்று வாழ்க வளமுடன் 💕பராசக்தி 🙏
Thank you so much for uploading this video mam❤❤❤❤❤
சரஸ்வதி பூஜை விஜயதசமி திருநாள் வாழ்த்துக்கள் அம்மா பதிவுக்கு நன்றி அம்மா
அம்மா வணக்கம் இந்த வருடம் லட்சுமி குபேர பூஜை எந்த நாள் வருகிறது பூஜை செய்யும் நேரம் பூஜை எப்படி செய்வது என்று ஒரு பதிவு போடுங்கள் அம்மா
ஓம் சக்தி இனிய காலை வணக்கம் சகோதரி 😊❤
Amma murugan ah pathi pesuga romba naal aachu ❤
Amma really thank you so much for your guidance in all occasions and festivals. Not enough to say thanks Amma how much you have done for everyone of us . God be always with you and bless you and your family with everything you need
Very nice sister super thanks
ரொம்ப நன்றி அம்மா உங்க வீடியோக்காக காத்திருந்தேன்
Akka iam Sathya, from Coimbatore. விலக்கு ஏற்றுபோதும், தீப,தூப, ஆராதனை காட்டும் போதும்,நெய்வெதியம் வைக்கும் போதும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் என்ன என்று ஒரு பதிவை போடுங்கள் akka please.
Nanum ethai ethrprkiren
Already uploaded
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
உங்களுக்கும் வாழ்த்துக்கள் அம்மா
உங்களுக்கும் உங்கள் குடுபத்தினருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் கேதார கௌரி பூஜையை பற்றி கூருங்கள் அம்மா🌹🌹🌺🌺
நானும் தேடுவது உங்கள் வீடியோவை தான் 🙏🙏🙏
அம்மா suநான் உங்கள் வீடியோ பாத்தா மனசுக்கு suநிம்மதியாக இருக்குது 🙏🏻🙏🏻🙏🏻❤
அற்புதமான பதிவுங்கமா நன்றி ங்மா
Amma nan yella valibadum ungal pathivu parthu than seigiren amma.ur my guru 🙏..ungala pathale oru positive vibe varuthu amma❤
Ungalukkum aayutha Pooja and vijayathasami vazhthukkal Amma ungaludaiya ovvoru pathivirkum nanri 🙏🏼🙏🏼🙏🏼
Super Amma😊
அம்மா.அருமையானபதிவு.நன்றிங்க.அம்மா.நான்பத்தாம்வகுப்புபடிகிறேன்.என்பெயர்.சுவாசிகா.நான்.சிறியவயதுமுதல்நீங்கதான்எனக்கு.ஆன்மிகரு. உங்கள்வழிகாடுதல்படிவளர்தேன்.தாயே.உங்க கிட்ட பேசுவதற்கு.எனக்குமிகவும்ஆசை.ஆனனால்உங்கள.இன்னும்கூடியவாய்ப்புகிடைக்கள.அம்மா.இந்தசேனல்அரப்பித்ததுமுதல்பார்த்துவருகிறேன்.இனியசரஸ்பதிபூஜைவாழ்த்துக்கள்❤❤❤❤❤
God bless you Amma 🙏🙏
நன்றி அக்கா சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை வாழ்த்துக்கள்
Amma இந்த மாதம் Diwali ku varum sasti விரதம் எப்போது ஆரம்பம் எப்போது முடிவு நேரம் சொல்லுக அம்மா
Super amma arumaiyana pathivu ungal pathivuku megavum nandri amma 🎉🎉🎉
Waiting for 2024 Pooja celebration video mam
அம்மா ஒரு பெரிய வேண்டுகோள் எனக்கு திருவருட்பாவை பற்றி தெரிஞ்சுக்க ரொம்ப ஆசை அம்மா தயவு செய்து திருவருட்பாவை பற்றி பதிவை போடுங்க அம்மா
இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துகள் அம்மா 🤝
உங்க பதிவு பார்த்து நான் செய்வேன் அம்மா 🎉
Akka.ungaloda.pathivu.ennaku.mikavum.pidikum🎉🎉🎉
அம்மா மாசில் வீணை,சொற்றுணை வேண்டியும் unga voice la padichu kaminga ma
Enaku amma appa akka ellorum irunthum illatha madirithan. En manasula neraya kastam iruku , ungaloda varthai dhairiyama irunganu solrathu. Enaku oru nalla anbana Thai iruntha ipdithaney solirupanga. Athai than nanum ethir pakuren. Ungaloda varthai enaku dhairiyam and manasula neraya vishayam :ninga enoda irukenganu aluthu aluthu pesiruken amma. Thank you for your videos amma. Enaku epodum ninga vazhikattum amma.
Engala madiri periyavanga illama thaniya irukuravangaluku ninga than ma vazhikatti.
Unga video useful irundhathu neenga sonna murugan visaham viratham irunthen en daughterku medical collegela place kitaithathu thanks amma
Happy Saraswathi Pooja and aayutha Pooja vaalthukal Amma🙏🙏🙏
அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏 யாத்திரை அனுப்பவும் ஷேர் பண்ணுங்க அம்மா
இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் சிறந்த பதிவு வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
அம்மா வணக்கம் இந்த பதிவு நன்மை பயக்கும் என்று நம்புகிறேன் ❤
பித்ரு தோஷம் நீங்க பரிகாரம் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
Kasi Rameshwaram poyi kulichutu vaanga
நன்றி தோழி எங்களுக்கு தெரியாத விஷயங்களை தெரியப்படுத்தும் உங்களுக்கு மிக்க நன்றி சுந்தரி வடலூர்
இறந்த என் குழந்தையை நான் தெய்வமாக வழிபடலாமா?
அம்மா நான் எதிர்பார்த்து காத்திருந்த பதிவு நன்றிஅம்மா,
🙏🙏🙏💥🙏🙏🙏🙏🙏🙏🙏
tanky sister ❤
நன்றி சகோதரி 🙏 சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் 🙏
அம்மா திருப்பதிக்கு சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் காரர்கள் திருப்பதிக்கு போக கூடாது என்று செல்லுங்கள் அத பத்தி ஒரு பதிவு சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏
Amma nan unga padhivai paarthu na mudhan mudhalaga kalasam vachiruken romba nalla poitu iruku poojaiyellam manasuku romba nimmadhiya irukuma❤❤❤🙏🙏🙏🙏🙏
Om muruga 🙏🙏🙏
அம்மா அருமையானது நன்றி நான் உங்கள் பதிவு கள் அருமை யான து
Super sister