இடிச்சி கட்ட 3 கோடி செலவு ஆகும்…தள்ளு வண்டி இழுத்து தாத்தா கஷ்டப்பட்டு கட்டின வீடு🥺Mohan G Home Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.พ. 2023
  • #bagasuran #bakasuran #mogang #selvaraghavan #hometour #behindwoods #exclusive #interview
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 235

  • @Behindwoodstv
    @Behindwoodstv  ปีที่แล้ว +14

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @prabakaran2150
    @prabakaran2150 ปีที่แล้ว +54

    மிகவும் எளிமையான மனிதர் 👌🏻 இதுதான் இவருடைய வெற்றிக்கு காரணம் 👍🏻 வாழ்த்துக்கள் சார் 💐💐💐👏👏👏

  • @elayaraja1955
    @elayaraja1955 ปีที่แล้ว +54

    Mohan g simplicity ✨️ 👌🏻 🙌 👏 💛

  • @vitchuedits7355
    @vitchuedits7355 ปีที่แล้ว +38

    இந்த வீடு மிகவும் அருமையான ராசியான இடம் வாழ்த்துக்கள் 💐💐💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Naveen-RTR
    @Naveen-RTR ปีที่แล้ว +64

    எளிமையான மனிதர்

  • @akshansaro1029
    @akshansaro1029 ปีที่แล้ว +62

    இவ்ளோ pranga பேசி நா pathathu இல்ல. Super மோகன் அண்ணா. எந்த டைரக்டரும் salary சொன்னது இல்ல. 👌

  • @srisaicreationsno.1699
    @srisaicreationsno.1699 ปีที่แล้ว +175

    அண்ணா நீங்க எப்ப படம் பண்றாங்க எப்ப பேஷன் பிரச்சனை வந்தாலும் நாங்க கொடுத்து சப்போர்ட் பண்ணுவனா நாங்க ஒரு இளைஞர்கள் பட்டாளமே இருக்கு நான் உங்களுக்காக

  • @balubala4362
    @balubala4362 ปีที่แล้ว +10

    எதிர் பார்க்கவே இல்லை! நா கூட சினிமா இயக்குனர்-லா கார் பங்களாவோடா இருப்பாரு தான் நினைச்ச. இவ்ளோ எளிமையை விட எதார்த்தமா சம்பளம் இதுவரை எந்த இயக்குனர் சொல்லியும் நா கேட்டது இல்லை.

  • @rajrajkumar4781
    @rajrajkumar4781 ปีที่แล้ว +113

    Mohan g socially responsible citizen in tamil cinema

  • @rameshbabu123
    @rameshbabu123 ปีที่แล้ว +22

    எதார்த மனிதர் .....இன்றைய தேவை

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 ปีที่แล้ว +19

    Peoples ellarume vallara vaikaa naama director MOHAN G 🔥🔥🔥support panuvangha

  • @ashokmarimuthu2823
    @ashokmarimuthu2823 ปีที่แล้ว +18

    Mohan ji valthukkal

  • @skthanioruvan7876
    @skthanioruvan7876 ปีที่แล้ว +62

    அயலி : ஆம்பளைங்க மானத்த ஏன்டா எங்க காலுக்கு கிடுக்குல தேடுறீங்க ❤
    Powerful women dialogue 🔥

    • @arunkumar050
      @arunkumar050 ปีที่แล้ว +1

      Burqa lam poda sollurnga paa

  • @appuappu-er2ug
    @appuappu-er2ug ปีที่แล้ว +34

    மிக இயல்பா, யதார்த்தமா இருக்கு. உலகமகா பந்தா காட்டுற சினிமால இருந்து எளிமையான மனிதர். அன்பின் வாழ்த்துக்கள் மோகன் சகோ...

  • @salaigubendraraja
    @salaigubendraraja ปีที่แล้ว +44

    மோகன் G மிக மிக சிறந்த எளிமையான நல்ல மனிதர் அவருக்கு மக்கள் சப்போர்ட் இன்னும் அதிகமாக தர வேண்டும்.
    மீடியாவிலும் சப்போர்ட் அதிகமாக தர வேண்டும்.

  • @arunachalam2104
    @arunachalam2104 ปีที่แล้ว +22

    Calender vachitu enku theriyadhunu soldrana vida ...na ipditha enku therinjadha edukkaranu hetha soldrapla Vera level .....honest Ramba pudichiruku mohan ggggg.......

  • @mkarthimkarthi5812
    @mkarthimkarthi5812 ปีที่แล้ว +36

    பகாசூரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊

  • @shivnaryan9620
    @shivnaryan9620 ปีที่แล้ว +4

    ட்ரைக்டர்மோகனின் “திரௌபத” திரைப்படம் ஒரு உண்மைக் கதை. திருமாவளவன் முட்டாள் குழுக்கள் பிற சாதிப் பெண்களிடம் இப்படிச் செய்கின்றனர், நம்மில் பலர் தங்கள் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் வலியை உணர்ந்திருக்கிறோம்.
    அடுத்ததும் பெரிய வெற்றி பெற்றது நன்றி மோகன் சார்
    நன்றி செல்வராகவன் மற்றும் மோகன்ஜி 💪நண்பர்களே தயவு செய்து இந்தப் படத்தைப் பாருங்களேன்.. இப்படிப்பட்ட இயக்குநர்களை நாம் ஆதரிக்க வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻
    Pavadaigal
    திமுக அரசுடன் இணைந்து இந்தப் படத்தைத் தடுக்கிறார்கள்.
    ஜாதியை வைத்து படம் எடுக்கும் மற்ற இயக்குனர்களிடம் போய் ஏன் என்று கேட்கக்கூடாது

  • @therukoothutamiladukkam6199
    @therukoothutamiladukkam6199 ปีที่แล้ว +14

    எதார்த்தமான மனிதர் மோகன்ஜி

  • @nithin7324
    @nithin7324 ปีที่แล้ว +41

    Mohan ji is best director.

  • @vinothsupersir3957
    @vinothsupersir3957 ปีที่แล้ว +12

    தல இந்த வீடியோ பார்த்த பிறகு உங்கள எனக்கு பிடிக்குது ஆனா ஒரு சாதியை மட்டுமே தவறாக சித்தரிக்க வேண்டாம் நீங்கள் ஒரு பொதுவான கருத்துள்ள படம் அதிகளவில் எடுக்க வாழ்த்துக்கள் இப்படிக்கு வி சி க இளைஞன்

    • @tree7100
      @tree7100 ปีที่แล้ว

      Thalaiva pls ungaluku oru vendukol gana enginra peril pen pillaigalai asingama padum padagargalai munnilai paduthathirgal.... Ippadiku tamizhan

  • @manitham1686
    @manitham1686 ปีที่แล้ว +9

    oru ponna petha appa va soldran intha society nala irukumnu nenachi padam edukura oru great director...

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan ปีที่แล้ว +66

    Realy Great anna neenga Mohan G anna 🙏💪❤️😇🤝🔥 🥲💯📌 பகசூரன் படம் வெற்றி பெற நல்வாழ்த்துகள் Keep rocking anna ❤️💪🔥

  • @srisaicreationsno.1699
    @srisaicreationsno.1699 ปีที่แล้ว +66

    பகாசுரன் வெற்றி பெற பல மடங்கு நாங்கள் உழைப்போம்னா உங்க கூட நான் உறுதுணையாக இருப்போம் பிரகாசம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்

    • @anandhan4580
      @anandhan4580 ปีที่แล้ว +2

      அருமை நண்பா அவருக்கு நானும் support

    • @allen7632
      @allen7632 ปีที่แล้ว +2

      Nakkunga la setha payalugala

    • @cuteworld11
      @cuteworld11 ปีที่แล้ว +5

      Bagasooran flop😂😂😂😂

  • @jayakumar2386
    @jayakumar2386 ปีที่แล้ว +36

    Bakasuran வெற்றி பெற வாழ்த்துக்கள் மோகன் ஜி அண்ணா

  • @jothipandi1828
    @jothipandi1828 ปีที่แล้ว +12

    மோகன் ஜி சாதரணமாக இருப்பது பெருமையாக இருக்கு

  • @prabhuvaasan6750
    @prabhuvaasan6750 ปีที่แล้ว +13

    Super Mohan G Anna Anna ❤❤❤❤🎉🎉🎉

  • @sais9323
    @sais9323 ปีที่แล้ว +7

    இதே போல எந்த விதமான கெட்ட பழக்கமும் இல்லாத நபராக எப்போதும் இருங்க சார்

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 ปีที่แล้ว +4

    அருமையான நேர்காணல். எதார்த்தமான மனிதர்.

  • @Moulik563
    @Moulik563 ปีที่แล้ว +13

    மோகன் ஜி வாழ்த்துக்கள் 👍👍

  • @vijayasundaram9349
    @vijayasundaram9349 ปีที่แล้ว +12

    Waiting bagasuran......

  • @josephrathan2301
    @josephrathan2301 ปีที่แล้ว +4

    Nice talk congratulations Mohan Sir God bless you 🎉

  • @srisaicreationsno.1699
    @srisaicreationsno.1699 ปีที่แล้ว +26

    ஜெ குரு அண்ணனுக்கு அடுத்து பார்த்தா எங்கள் அண்ணன் மோகன் ஜி தான்

  • @Ranjithkumar-cx1fw
    @Ranjithkumar-cx1fw ปีที่แล้ว +5

    மோகன்ஜி அண்ணா நீங்க வேற லெவல் சூப்பர் ஹிட் பிலிம்

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 ปีที่แล้ว +3

    மிகவும் எளிமையான நபர், சினிமா என்றாலே ஆடம்பரம் என்ற நிலையில் இருந்து உண்மையாக உழைத்து கொண்டு உள்ளார்.. மிக்க நன்றி உங்களது படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  • @natarajanselvam3206
    @natarajanselvam3206 ปีที่แล้ว +41

    வாழ்த்துக்கள் மோகன் ஜி, மிகவும் எதார்த்தமாகவும் உண்மையுடனும் இருக்கீங்க நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும்

  • @aravind07kumar53
    @aravind07kumar53 ปีที่แล้ว +13

    See Ranjith fraud now and how this guy simplicity .. We public should not fall into trap like Ranjith etc 👍🏻👍🏻👍🏻

    • @naveenrgnrk18
      @naveenrgnrk18 ปีที่แล้ว +5

      Ranjith pure echai

    • @ajk9233
      @ajk9233 ปีที่แล้ว

      @@naveenrgnrk18 poda....

  • @oor_naatan6262
    @oor_naatan6262 ปีที่แล้ว +13

    Mohan G 😘😘😘😘

  • @sathyanril
    @sathyanril ปีที่แล้ว +5

    Hats off to the director for showing North madras in a good manner ….

  • @muralimd6847
    @muralimd6847 ปีที่แล้ว +9

    Congrats anna

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 ปีที่แล้ว +20

    பகாசூரன் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @manojkumar-mc3zw
    @manojkumar-mc3zw ปีที่แล้ว +8

    enna da ithu normal middle class veedu maari iruku

  • @sais9323
    @sais9323 ปีที่แล้ว +7

    உங்க தாய் தந்தை உங்களை நல்லா வளத்திருக்காங்க அதனால தா நீங்கள் பெண்கள் மீது அக்கறை கொண்ட நபராக இருக்கீங்க
    Lots of respect sir 🙏
    You are really such a great human being

  • @govardhananks5022
    @govardhananks5022 ปีที่แล้ว +29

    Mohan g daughter so cute ❤️😍

  • @gopalakrishnand97
    @gopalakrishnand97 ปีที่แล้ว +5

    Mohan - Congratulations and good luck for all your future endeavors

  • @vinca4846
    @vinca4846 ปีที่แล้ว +20

    After this video respected mohan g 💥💥💥

  • @butyful
    @butyful ปีที่แล้ว +4

    Mohan sir super intha padam super ra pogum

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian ปีที่แล้ว +6

    Fans of Mohan.G

  • @dineshkumarkannammal3626
    @dineshkumarkannammal3626 ปีที่แล้ว +4

    Always god bless you anna

  • @gsbstatus150
    @gsbstatus150 ปีที่แล้ว +3

    💛❤️

  • @arunachalam2104
    @arunachalam2104 ปีที่แล้ว +1

    Vaalthukkal pakasooran

  • @prakashm4976
    @prakashm4976 ปีที่แล้ว +7

    Nice support mogan g

  • @nkkcbe982
    @nkkcbe982 ปีที่แล้ว +2

    அருமை...உங்கள் சினிமா வாழ்கை மேலும் உயரம் செல்ல வாழ்த்துக்கள் ⚘⚘

  • @melodious-pieces
    @melodious-pieces ปีที่แล้ว +7

    good mohan sir, we support you

  • @iyppansamy6214
    @iyppansamy6214 ปีที่แล้ว +3

    ❤❤🥰🥰😍😍

  • @elayapallvan7737
    @elayapallvan7737 ปีที่แล้ว +2

    Super anna nenga.....

  • @ashleynathan7677
    @ashleynathan7677 ปีที่แล้ว +5

    Good Morning Mohan. G. Bro. Please Make A Film About Kite Flyers And About That Business Was Once Famous In our North Chennai. Thank You Bro 👍

  • @maddymadhi2933
    @maddymadhi2933 ปีที่แล้ว +13

    Best wishes for ur movie bro ❤️ keep going with good social message film

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 ปีที่แล้ว +4

    எளிமையான மனிதர், ஆனால் மனதில் பணக்காரர்.🙏🌷

  • @chandrakanthan-pj9fl
    @chandrakanthan-pj9fl ปีที่แล้ว +9

    Mohan g annanuku Madurai la full support anna

  • @karthikeyans8217
    @karthikeyans8217 ปีที่แล้ว +6

    One of the best socially responsible director of south cinema... Really a superb message in the movie bakasuran!! Hatsoff to you sir...

  • @iniyansmusic
    @iniyansmusic ปีที่แล้ว +5

    சூப்பர் na

  • @balasvoyage
    @balasvoyage ปีที่แล้ว +1

    ❤❤

  • @karthikeyan8248
    @karthikeyan8248 ปีที่แล้ว +18

    மோகன் ஜி ... வாழ்த்துக்கள்....

  • @sdineshkumar0862
    @sdineshkumar0862 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @madhuarumugam186
    @madhuarumugam186 ปีที่แล้ว

    👍👍👍

  • @srisaicreationsno.1699
    @srisaicreationsno.1699 ปีที่แล้ว +14

    ஆனா உங்க படத்துக்கு எப்பப்பெல்லாம் பினான்சியல் தேவைப்படுதோ இந்த தம்பியால முடிந்த உதவி பிரகாஷல் முடிந்த உதவி ஒருவர் நான் தர தயாரா இருக்கேன்

    • @hezruggedguy
      @hezruggedguy ปีที่แล้ว

      நான் அண்ணனின் Assistant director அண்ணா. எனக்கு ஒரு 10 ஆயிரம் தந்து உதவுங்க

  • @parthianbu3212
    @parthianbu3212 ปีที่แล้ว +5

    Padam vetripera vazthukal.

  • @naveenprasathks2892
    @naveenprasathks2892 ปีที่แล้ว +3

    ☺️🤩🔥

  • @parthibanr997
    @parthibanr997 ปีที่แล้ว +5

    Bakasuran vetry pera valthukal

  • @ramprobing7431
    @ramprobing7431 ปีที่แล้ว +1

    எளிமையான மனிதர் 👍

  • @dhinakarand4208
    @dhinakarand4208 ปีที่แล้ว +4

    Good

  • @kgponders
    @kgponders ปีที่แล้ว +2

    Congrats dear💕💕

  • @ganasan6283
    @ganasan6283 ปีที่แล้ว +4

    Mohan pmk apdina vetrimaran pa ranjith ellam vidudhalai siruthaigala🚶ennathaiyavadu olaritu irunga da

  • @arung.s2342
    @arung.s2342 ปีที่แล้ว +1

    Great

  • @balasubramaniantbalasubram6183
    @balasubramaniantbalasubram6183 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @timecreates5336
    @timecreates5336 ปีที่แล้ว

    Great thanks 🙏👍

  • @saravanantamilnadunativebr7074
    @saravanantamilnadunativebr7074 ปีที่แล้ว

    ❤️👍

  • @abdulibrahimibrahim5952
    @abdulibrahimibrahim5952 ปีที่แล้ว +1

    Brother Bakasuran movie.super.mass.unga.screenplay.super next movie iam waiting

  • @spakffgaming8512
    @spakffgaming8512 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் திரு மோகன் ஜி பகாசூரன் வெல்ல வாழ்த்துக்கள்,,💐💐💐💐

  • @user-hi1zi2cp7o
    @user-hi1zi2cp7o ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ💐💐💐💐

  • @smk5185
    @smk5185 ปีที่แล้ว +18

    மோகன் அண்ணா🔥🔥🔥

  • @madankumar8209
    @madankumar8209 ปีที่แล้ว +1

    So simple guy

  • @barath9301
    @barath9301 ปีที่แล้ว +1

    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @DilipKumar-xr9ol
    @DilipKumar-xr9ol ปีที่แล้ว +8

    Congratulations team

  • @policepudu1994
    @policepudu1994 ปีที่แล้ว

    cute princess

  • @sugumarsugumar8894
    @sugumarsugumar8894 ปีที่แล้ว

    🙏👍🔥

  • @navinvaratha9187
    @navinvaratha9187 ปีที่แล้ว +8

    All the best anna 🔥

  • @karthig150
    @karthig150 ปีที่แล้ว +6

    Good person in the Tamil cinema director...Mohan anna... movie vetri pera vazhlthugal pagaasooran team..😎😎👍👍

  • @kannanm5382
    @kannanm5382 ปีที่แล้ว +7

    Mohan g super

  • @dharshiveerappan9518
    @dharshiveerappan9518 ปีที่แล้ว +3

    Plz upload

  • @mkarthik6238
    @mkarthik6238 ปีที่แล้ว +3

    Good film maker mohan G.

  • @poongodianand7116
    @poongodianand7116 ปีที่แล้ว +5

    Ne padam pannu thala nanga irrukom by panruti ponnu

  • @akanandakanand
    @akanandakanand ปีที่แล้ว +18

    மோகன் அண்ணா சூப்பர்ணா நீங்க வேற ரசிகர் மன்றம் படம் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன் நீங்க சொல்றேங்க அண்ணா

  • @g.anbukarasanasloveking492
    @g.anbukarasanasloveking492 ปีที่แล้ว

    Super sir👌🤗

  • @sanbarasan5516
    @sanbarasan5516 ปีที่แล้ว

    Super thala

  • @ramrajesh2287
    @ramrajesh2287 ปีที่แล้ว

    Mass

  • @g.kumaran9660
    @g.kumaran9660 ปีที่แล้ว

    Anna Cuddalore mavatta makkal sarbaga vazhthukkal

  • @premkumar7764
    @premkumar7764 ปีที่แล้ว +3

    Thavirka mudiyatha director Mogan . J Anna in tamil cinima

  • @barath9301
    @barath9301 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥