அழகிரியும் நானும் அடித்த பைக் Stunt-கள்! Time Travel Mode-க்கு சென்ற CM Stalin|Viral Interview Part3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 755

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +88

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว +5

      கையில் நீதி வழுவாத செங்கோல் பிடித்துள்ளாரா ???

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india ปีที่แล้ว +4

      @@abdulrajak1577 🤣🤣🤣🤣

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india ปีที่แล้ว

      Support ah na inum subscribe pannala daa 🤣

    • @alphonsasr6602
      @alphonsasr6602 ปีที่แล้ว

      குறிஞ்சி மலர் சீரியலைரொம்ப ரொம்பவிரும்பிபார்த்தோம்.மறுபடியும்பார்க்க ஆசையாகக் கூட இரூக்கு.

    • @balamuralis8990
      @balamuralis8990 ปีที่แล้ว

      Neet ena Achu nu thalapathi kelunga

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 ปีที่แล้ว +13

    One and only I watched captain Vijayakanth .
    வாழும் தெய்வம் கேப்டன்

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian ปีที่แล้ว +97

    Always Fan of Vijaykanth sir u are the real hero

  • @maskman2028
    @maskman2028 ปีที่แล้ว +235

    எந்தவித செயற்கைத் தனம் இல்லாத நேர்காணல்... அவர்கள் இருவரும் ஒன்றாக அமரும் போது எந்த தயக்கம் இன்றி அமர்ந்தனர் ( குறிப்பாக கோபி அண்ணா).. முதல்வரின் மிகச் சிறந்த பண்பு முதிர்ச்சியடைந்த வார்த்தைகள் அவரின் அனுபவம் எல்லாம் சேர்ந்து விறுவிறுப்பாக செல்கிறது இந்த நேர்காணல்...👍♥️💥

    • @selvikarunakaran807
      @selvikarunakaran807 ปีที่แล้ว +1

      Arumaiyana nerkanal Stalin. Anna. Gopi Anna iruvarum Arumai Vazha valamudan😂🎉🎉

    • @கரிகாலன்-ற9வ
      @கரிகாலன்-ற9வ ปีที่แล้ว +13

      200 ரூபா உங்கள் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
      இங்கனம் திமுக பொருளாளர்

    • @caro3405w
      @caro3405w ปีที่แล้ว +4

      @@கரிகாலன்-ற9வ பாஜக ஐடி wing dei 🤣

    • @c.harish
      @c.harish ปีที่แล้ว +2

      பேட்டி முழுக்க செயற்கைத்தனம் தான். இதெல்லாம் ஒரு பேட்டி.

    • @Jagman13
      @Jagman13 ปีที่แล้ว

      😂

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சிறப்பு வார்த்தைகள் சந்தோஷமாக இருக்கிறது

  • @perarivalanannadurai8600
    @perarivalanannadurai8600 ปีที่แล้ว +149

    MKS is a great leader. Nice to know his personal side. Thanks to BW for sharing.

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py ปีที่แล้ว +18

      அடேய், 🙄 sterlite அ திரும்பி open பண்ணதே இவன் தான்டா. 15 பேரை கொன்று மூடிய அதே ஆலை. 🤬

    • @thugmachi2281
      @thugmachi2281 ปีที่แล้ว +11

      @@karthikeyan-kc2py deii loosu athu medicine production ku.. ippo running la illa

    • @thamilanharan
      @thamilanharan ปีที่แล้ว +1

      ​@@thugmachi2281 sir ku special permission kuduturkaanga pola,, Ulla poitu paatutu Vanda maatiri pesuraaru....

    • @prabhureus9510
      @prabhureus9510 ปีที่แล้ว

      @@karthikeyan-kc2py poodaaa loosu kuthi🖕

  • @malarvizhic7912
    @malarvizhic7912 ปีที่แล้ว +42

    நல்ல அரசியல்வாதி, நல்ல அப்பா ,நல்ல தாத்தா எல்லாம் விட நல்ல பையன் 💜.... Great sir 💐

  • @vivekanandan6209
    @vivekanandan6209 ปีที่แล้ว +63

    அருமை அருமை...எம்ஜிஆரை பற்றி பேசும் போது இப்போது இருக்கும் வரலாறு அறியாத சிலருக்காக அதன் உண்மை தன்மையை நிருபிக்க எம்ஜிஆர் இருந்த அதன் படங்களை பகிர்ந்ததே ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்.,,Waiting for next part..

  • @mohank.k7154
    @mohank.k7154 ปีที่แล้ว

    இந்த மலரும் நினைவுகளே ஒரு கோடி வாக்குகளை பெற்றுத்தரும்,கோபிநாத் அவர்களுக்கு நன்றிகள் பல,மோஹன் பெரம்பூர்

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 ปีที่แล้ว +11

    Fantastic chief minister, very humble person. Good interview by gobinath

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 ปีที่แล้ว +443

    முதல்வர் என்ற ஆணவம் இல்லாமல் ஒரு நண்பர் போல் பேட்டியில் நடந்து கொள்வது மிகவும் சிறப்பாக இருந்தது. ❤️❤️

    • @prakashprakash3808
      @prakashprakash3808 ปีที่แล้ว +54

      நன்றாக நடிக்கிறார் இல்ல .... சினிமா சான்ஸ் தேடலாம்

    • @hemadhanasekar5837
      @hemadhanasekar5837 ปีที่แล้ว +3

      🤣🤣🤣

    • @kri19081987
      @kri19081987 ปีที่แล้ว +12

      Read pannum pothe sirippu varuthe... How you typed this comment 😋😋

    • @thamilanharan
      @thamilanharan ปีที่แล้ว +3

      🤣🤣🤣🤣 fun fun fun 😄😄😄😄😄😄

    • @sakthivels9930
      @sakthivels9930 ปีที่แล้ว

      😁

  • @manudan3601
    @manudan3601 ปีที่แล้ว +190

    நாம் நினைப்பதை விடவும் எளிமையான மனிதராக இருக்கிறாரே என்கிற ஆச்சர்யம் மேலோங்குகிறது.

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu ปีที่แล้ว +8

      Athai vida aacharyam.....CM...family groups of assets...keta innum shock aveenga

    • @rskd29
      @rskd29 ปีที่แล้ว

      Ippudi lam video potu than makkala muttal akamudium

    • @s.mohamedtharikmisbahiptm8719
      @s.mohamedtharikmisbahiptm8719 ปีที่แล้ว

      ​@@MoMo-mu6vu ஏழை தாயின் மகனுக்கும்...
      சினிமாவில் படம் இயக்கி கல்லா கட்டமுடியாமல் அரசியலுக்கு வந்து பல வருசமா கட்சி நடத்தி ஒரு சாதாரண சீட் கூட ஜெயிக்க முடியாமல் உழைக்காமலே நல்ல சுகபோகமா தானும் தன் குடும்பமும்னு வாழுறான் மாமா சைமன் ஜீ...
      👆 இந்த இருவரின் சொத்து மதிப்பை கேட்டால் பயங்கரமான பேரதிர்ச்சி...
      பயங்கரத்திற்கே பயம் காட்டும் பயங்கரம்...

    • @raghavannaidu8918
      @raghavannaidu8918 ปีที่แล้ว +2

      Nalla muttu kudu

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu ปีที่แล้ว +1

      டேய் உங்களுக்கேல்லாம் மனசாட்சியே இல்லையா ???? இல்ல தெரிஞ்சே காமேடி பண்ணுறீங்களா ???

  • @godsgift8211
    @godsgift8211 ปีที่แล้ว +16

    தமிழ் நாட்டின் முதல்வர் அவர்கட்கு வணக்கம் 🙏 நன்றி 🙏 அண்ணன் ரொம்ப இளைத்திருக்கிறீர்கள் தயவுசெய்து மனதையும் உடலையும் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். தங்களின் உரையாடல் கேட்டு மிக்க மகிழ்ச்சி 🙏 நன்றி
    தங்களின் தம்பி இளங்கோ 🙏 வணக்கம் 🙏

  • @mercyrao2385
    @mercyrao2385 ปีที่แล้ว +54

    Candid interview....😎 much regards to Gopi Anna...👏
    CM as usual... experience maketh Man...🌟🌟🌟

  • @maspchannel5253
    @maspchannel5253 ปีที่แล้ว +21

    அருமை அருமை அண்ணா நமது CM பேச்சு அருமை ய இருந்தது வாழ்த்துக்கள் அண்ணா 😍👍🙏

  • @printedphysics6845
    @printedphysics6845 ปีที่แล้ว +17

    தலைவர் MK STALIN 🖤❤️

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 ปีที่แล้ว +10

    அருமை sir 👌👌வழியில் நடந்து வரும்போது வணக்கம் சொல்லுவது சிறப்பு

  • @vijaykhanna7158
    @vijaykhanna7158 ปีที่แล้ว +11

    Super இப்படி casual ஆ open ஆ பேசுற தலைவர இதுக்கு முன்னாடி பார்த்ததும் இல்லை இனி பார்க்க போவதும் இல்லை
    🙏👍😃

  • @jeyasinghd2010
    @jeyasinghd2010 ปีที่แล้ว +64

    மனம் திறந்து பேசுகிறார் தலைவர் அருமை

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +71

    மிக அருமையான நிகழ்ச்சி 🌷👌

  • @dhuriyakuttidhuriyakutti6675
    @dhuriyakuttidhuriyakutti6675 ปีที่แล้ว +45

    அருமையான நிகழ்ச்சி.... தலைவா வாழ்க பல்லாண்டு...... முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

  • @GowthamLD123
    @GowthamLD123 ปีที่แล้ว +139

    இயற்கை பாதுகாக்க வேண்டும் முதல்வரே நம் தலைமுறையை காக்க 🙏

    • @commenttrolling3434
      @commenttrolling3434 ปีที่แล้ว +6

      அவருக்கே அடுத்து தன் மகனை எப்படி முதல்வர் ஆகணும் என்ற யோசனையில் தான் இருக்கிறார நீ என்ன பெரிய விஷயமா பேசிட்டு இருக்க

    • @அன்பு-ச3ண
      @அன்பு-ச3ண ปีที่แล้ว

      வாய்ப்பில்ல ராஜா 😂

    • @prabhureus9510
      @prabhureus9510 ปีที่แล้ว

      @@commenttrolling3434 avar magan varame? Rajini ya varuvan😂

    • @commenttrolling3434
      @commenttrolling3434 ปีที่แล้ว

      @@prabhureus9510 poi avaru makanukku kundi kaluvu

  • @Karthik-ri8op
    @Karthik-ri8op ปีที่แล้ว +2

    மிக சிறப்பான நேர் கானல் வாழ்த்துக்கள் கோபி முதல்வரின் எளிமை சிறப்பு

  • @kingmanramki506
    @kingmanramki506 ปีที่แล้ว +71

    ஆர்வம் மிக்க காத்திருந்தேன் ஒரு சாமானியனாக 😊

  • @commonman4430
    @commonman4430 ปีที่แล้ว +20

    பயங்கரமான கேள்விகள் மிக அருமை

  • @iamak3496
    @iamak3496 ปีที่แล้ว +25

    நல்ல ஆட்சி தொடர பிரார்த்திக்கிறேன்

  • @prasanth8313
    @prasanth8313 ปีที่แล้ว +56

    துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . துப்பரவு தொழிலாளர்கள் நலன் கருதி வழக்கு போட்டுள்ள அய்யா அவர்களுக்கு நன்றி இச்செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்....

  • @tamilarasi2306
    @tamilarasi2306 ปีที่แล้ว +9

    Very friendly c.m. he is sharing his lovable moment। Thank you

  • @gopalakrishnan8338
    @gopalakrishnan8338 ปีที่แล้ว +4

    எதார்த்தமாய்... அருமையாய்... வாழ்த்துக்கள்...

  • @roshanavaradarajulu7232
    @roshanavaradarajulu7232 ปีที่แล้ว +101

    Am I the only one suddenly developing this new likings for our CM after this interview.

    • @lalithpriyanth5757
      @lalithpriyanth5757 ปีที่แล้ว

      நல்லெண்ண கொண்ட கோபிநாத் பேட்டி எடுக்கும் அளவுக்கு இவர் காமராஜர் ஆட்சியா கொடுத்து கொண்டு இருக்கிறார் வோட்டுக்கு கொடுத்த பணம் இன்னும் மக்கள் குவாட்டர் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்

    • @krishnakumarpillai9706
      @krishnakumarpillai9706 ปีที่แล้ว +6

      முடியல .. ரொம்ப காமெடி செய்யாதீங்க ரோஷனா பாட்டி

    • @Abhishek-pp5in
      @Abhishek-pp5in ปีที่แล้ว +5

      Yes you are the only one

    • @Joker-et6ph
      @Joker-et6ph ปีที่แล้ว +2

      Yeah many

    • @Joker-et6ph
      @Joker-et6ph ปีที่แล้ว +6

      ​@Kramnikstudentc24 its not marketing man..its his life..😂

  • @nature50511
    @nature50511 ปีที่แล้ว +30

    மிக அருமையான நிகழ்ச்சி, நன்றிகள்

  • @Bkrajvijay_
    @Bkrajvijay_ ปีที่แล้ว +8

    எதார்த்தமான மனிதர் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
    வாழ்க தலைவர்
    இன்று போல் என்றும் வாழ வாழ்த்துக்கள் 🌻🌻🌻🌻🌺🌺🌺🌺

  • @kannikavenket9095
    @kannikavenket9095 ปีที่แล้ว +115

    Friendly CM....... Friendly Gopi Anna😁🥰🥰

  • @anantharagul9502
    @anantharagul9502 ปีที่แล้ว +1

    Watching for captain ❤❤❤thanks cm sir மக்கள் ஆணையிட்டால் படத்தில் கேப்டன் அவர்களுக்கு ஓட்டு கேட்பது போல ஒரு பாடல் நடித்திருப்பார் முதல்வர்

  • @SathishKumar-ek9om
    @SathishKumar-ek9om ปีที่แล้ว +56

    பழமைய மறக்காத அன்பு தலைவன்

  • @drbalashanmugamp8656
    @drbalashanmugamp8656 ปีที่แล้ว +15

    Great interview to great leader, Thank you Gopi Anna for this nice talk to TN CM

  • @mohansa9022
    @mohansa9022 ปีที่แล้ว +4

    யதார்த்தமான பேட்டி அருமை பின்னனி இசை அருமையோ அருமை ( குயில்,மயில்,குருவிகள்)

  • @இயற்கையோடுஇணைந்திருப்போம்

    ஆரோக்கியமாக வாழ இயற்கையை பாதுகாப்போம் முதல்வர் ஐயா அவர்களே.

  • @vijayapalanisami3445
    @vijayapalanisami3445 ปีที่แล้ว

    சிறப்பு சிறப்பு சிறப்பு You are very simple but Great. Most dedicated Chief Minister, Tamilnadu ever had. Long Live for the benefit of Tamilnadu

  • @arulsekar2065
    @arulsekar2065 ปีที่แล้ว +61

    என்னதான் இவ்ர் ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும் இவரும் ஒரு மனிதர் தானே

    • @arulsekar2065
      @arulsekar2065 ปีที่แล้ว +2

      @@muralimuralik1618 உன்மை தான் அண்ணா

  • @amuthajuliet5767
    @amuthajuliet5767 ปีที่แล้ว +1

    TN CM is a great person nice interview thankyou Gopi anna 🙏🏻🙏🏻👍❤️

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 ปีที่แล้ว +20

    Fantabulous, This is how a CM should be, you are an example sir, Love you Thalaivaa, The Dawn of Dravidian Era. Vanakkam Ayya.

  • @t.essakkiraja1136
    @t.essakkiraja1136 ปีที่แล้ว +27

    Friendly CM....... Friendly Gopi .
    People are walking closely to our CM.

  • @varunprakash6207
    @varunprakash6207 ปีที่แล้ว +4

    3:34 நடிகர் விஜய்காந்த் ஒரு நல்ல மனிதர் நல்ல உள்ளம் கொண்ட மனிதர் இன்னறய சுழலில் மிகவும் தேவைப்படும் தனலவர் 5:32 தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஒரு காலத்தில் சினிமா மிது ஆர்வம் கொண்ட இருந்தார் 6:54 எம்ஜிஆர் படத்தை விமர்சனம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின் 8:36 ஸ்டாலின் நாடகம் பயணம்

  • @porusthegreat1206
    @porusthegreat1206 ปีที่แล้ว +3

    1:04 stalin be like: nammaku eppavum kattu maramthan..✌️😁

  • @karpagamrajesh6836
    @karpagamrajesh6836 ปีที่แล้ว +5

    Very decent interview.. complete flow was soo pleasant to watch🥰

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 ปีที่แล้ว +1

    மிகவும் சுவாரசியமாக உள்ளது.

  • @nishasyed6238
    @nishasyed6238 ปีที่แล้ว +129

    சிறு வயதிலேயே இருந்தே அரசியல் ஆர்வம் ...

  • @amanohar5
    @amanohar5 ปีที่แล้ว +2

    Stalin Sir, Thank you for sharing your thoughts and experience. God bless you and your family Sir.

  • @FFDSTUDIOZ
    @FFDSTUDIOZ ปีที่แล้ว +31

    Omg So Cute interview ❤ 😍 Our CM Simple Interview ❤💯

  • @PriyaPriya-re1yu
    @PriyaPriya-re1yu ปีที่แล้ว +6

    Engal thalapathi valga 🙏🙏🙏👌

  • @thaanaa24
    @thaanaa24 ปีที่แล้ว +816

    வீடியோவை படுத்து கிட்டு பார்க்கிறவர்களுக்கு சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🌼🔥🌠😁

  • @nksudarshan4525
    @nksudarshan4525 ปีที่แล้ว +14

    One of my favourite 'LEADERS'

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 ปีที่แล้ว +29

    முதல்வர் என்ற ஆணவம் இல்லாமல் ஓரு நண்பர் போல் பேட்டியில் நடந்து கொள்வது மிகவும் சிறப்பாக இருந்தது

  • @Jeya-h8n150
    @Jeya-h8n150 ปีที่แล้ว +26

    எங்கள் தலைவர்

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 ปีที่แล้ว +8

    வெளிப்படையான பதிவு முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ilangokrishnan5956
    @ilangokrishnan5956 ปีที่แล้ว +5

    தலைவரை எப்படியெல்லாம் நல்லவராக காட்ட முயற்சி நடக்கிறது 😀😀😀இனி கோபியோட நம்ம தலைவர் பேட்டியை அதிகமாக பார்க்கலாம். மக்கள் சேவை மட்டுமே தங்களை உயர்த்தும் ....

    • @adalantonyleo
      @adalantonyleo 9 หลายเดือนก่อน

      யானாடா உன் பிரச்சனை 😂

  • @rosemary5236
    @rosemary5236 ปีที่แล้ว +15

    Very very interesting interview sir❤may God bless you🙏

  • @sunithaea1
    @sunithaea1 ปีที่แล้ว +11

    Great personality. Level headed , mature, we need more leaders like him

    • @niranjanniru7311
      @niranjanniru7311 ปีที่แล้ว

      Yenda naye unaku vely illaiya avanodu poe road ly pechhe yedungada kudukkara 5 ku 10 ku idu theveya dana

  • @v.m.sathishkumar9084
    @v.m.sathishkumar9084 ปีที่แล้ว +36

    ஒரு ஆளுமையின் மறுபக்கத்தை தெரிய படுத்திய behindwoods மற்றும் gopi anna அவர்களுக்கும் நன்றி. We want sports and cinema celebrity and businessman interviews also indha madhiri walking illa carla pogum bodhu 👌👏👍🙏

    • @hemadhanasekar5837
      @hemadhanasekar5837 ปีที่แล้ว +5

      🤣🤣

    • @tjayakumar7589
      @tjayakumar7589 ปีที่แล้ว +3

      துண்டு சீட்டு பார்த்து தவறாக படிப்பது தான் ஆளுமை.

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu ปีที่แล้ว +1

      சுடலின் = ஆக ஆளுங்கட்சியாக இருக்க கூடிய அதிமுகவும் சரி ........அதன் எதிர்கட்சியாக இருக்க கூடிய காங்கிரஸாக இருந்தாலும் சரி (ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின் உன் தலைவர் ஆளுமையான பேசியது)

    • @adalantonyleo
      @adalantonyleo 9 หลายเดือนก่อน

      ​@@ManojKumar-ug2wuஏண்டா உனோட பிரச்சனை😂அ.தி.மு.க., பா.ஜ., யனா நாட்டுக்கு நல்லது பண்ணா போய் இன்டர் தேடு திமுக 1947 இல் தொடங்கியது . Admk 1970கள் தொடங்கியது
      காங்கிரஸ் 1885 தொடங்கியது பிஜேபி 1980கள் தொடங்கியது காங்கிரஸ் -1885. , ❤ திமுக -1947,,❤நல்ல கூட்டனி

  • @amosdeenadayalan.a7154
    @amosdeenadayalan.a7154 ปีที่แล้ว +149

    Every Son should have a proud Father and Father should have a proud Son. TN CM is fortunate to have both Father and Son. It is not an easy task to achieve... Many more Happy returns of the day to beloved CM 🎉

  • @ashokkumarbose553
    @ashokkumarbose553 ปีที่แล้ว +8

    I love Stalin sir

  • @radhakrishnan5322
    @radhakrishnan5322 ปีที่แล้ว

    Arumaiyan thoguppu Ayya Stalin avargal ninaivalaigal super 🥰🥰🥰

  • @vahithasheik427
    @vahithasheik427 ปีที่แล้ว +8

    Thalapathy is always maaaasssss..Longlive C M.

  • @balajipushpa7291
    @balajipushpa7291 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ❤️❤️❤️

  • @sureshshandran7115
    @sureshshandran7115 ปีที่แล้ว +13

    அண்ணன் முக அழகிரி🎉🎉

  • @khaderkhader282
    @khaderkhader282 ปีที่แล้ว +2

    Cm sir I was inspired u for ur simplicity

  • @vishnunagaraj9333
    @vishnunagaraj9333 ปีที่แล้ว +25

    Never seen any CM like this. I pray that no other state other than TN should be bestowed with such a great CM. TN is truly lucky

  • @90348ramram
    @90348ramram ปีที่แล้ว

    Natural interview !!!!!!!
    Honest speech from CM.heart !!!!!

  • @shancanada7113
    @shancanada7113 ปีที่แล้ว +10

    Wow so humble CM we have , proud of you sir !! Congrats 🎉

  • @anneaugustine5364
    @anneaugustine5364 ปีที่แล้ว +3

    Great personality...mass Gopi anna

  • @rameshtncbe
    @rameshtncbe ปีที่แล้ว

    மிக அருமையான பதிவுகள்

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 ปีที่แล้ว +9

    Great man, Great C.M,
    NEVER BEFORE NEVER AGAIN

    • @usharathy
      @usharathy ปีที่แล้ว

      ஆமா...
      ம்.எதில்

  • @priyaelango3462
    @priyaelango3462 ปีที่แล้ว +12

    Proud to have Mr Stalin as our chief minister. May God bless him and his family with good health and happiness

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 ปีที่แล้ว +7

    Mega mega arumaiyana interview. C. M. Sir . G. N.. Sir 🇸🇦🇱🇰I'm tamil

  • @coimbatorefoodcourt2173
    @coimbatorefoodcourt2173 ปีที่แล้ว +12

    எதார்த்தமான நேர்காணல்💐🌸

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254 ปีที่แล้ว +4

    எப்படிய்யா,எப்படிய்யா மிகமிக எளிமையானவரா,யதார்த்தமா பேசுகிறார்.இதை அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும்.பல்லாண்டுகள் வாழ்க தமிழ்நாடு முதல்வர் அவர்கள்.அவரது பணி மென்மேலும் சிறக்கட்டும்.

  • @amanohar5
    @amanohar5 ปีที่แล้ว +1

    Thank you Stalin Sir for sharing your thoughts

  • @kavinr1951
    @kavinr1951 ปีที่แล้ว

    Stalin sir neenga great 💚

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 ปีที่แล้ว +19

    முதல்வர் அண்ணா , நீங்கள் காலேஜ் படிக்கும் போது நெய்வேலி கதிர்வேல் ஆசிரியர் (எங்கள் அப்பா) வீட்டிற்க்கு வந்து இருக்கிறீர்கள் . உங்கள் பணியும், சேவையும் தொடர வாழ்த்துக்கள். 🙏

    • @kalaiparimala2209
      @kalaiparimala2209 ปีที่แล้ว +1

      Oh super

    • @srimathiprabha9757
      @srimathiprabha9757 ปีที่แล้ว

      @@kalaiparimala2209 yes . My father passed away .40 years back. So no contact with Thaivar family .

  • @hum2811
    @hum2811 ปีที่แล้ว +33

    யாரு என்ன சொன்னாலும் இவர் சிறந்த CM தான்

  • @MahaLakshmi-oh2fj
    @MahaLakshmi-oh2fj ปีที่แล้ว

    Cm sir porumai and nalla balaka valakkal learn seya mudiuthanuingal

  • @tradethamizhan6835
    @tradethamizhan6835 ปีที่แล้ว +95

    ஒரு பந்தா இல்லாமல் அருமையான யதார்த்தமான மனிதர் நம் முதல்வர்❤

    • @karalmarx4810
      @karalmarx4810 ปีที่แล้ว +26

      அப்படில்லாம் இருக்க சான்ஸ் இல்லையே!!!

    • @donaldtrumpofficial1689
      @donaldtrumpofficial1689 ปีที่แล้ว +4

      Da poda ola

    • @gmanikandanmca
      @gmanikandanmca ปีที่แล้ว +7

      2.5Cr லேண்ட் ரோவர் காரில் வரும் எளிமையான முதல்வர்..

    • @BalaMurugan-jz8wz
      @BalaMurugan-jz8wz ปีที่แล้ว

      யார் இவரா

    • @cyra_official
      @cyra_official ปีที่แล้ว +5

      14 core ku watch potruka Chief minister....Etharthamana manithar

  • @panneerselvam1571
    @panneerselvam1571 ปีที่แล้ว +6

    தளபதியார் நிகர் தளபதியார்தான் அன்பு நம்தமிழகத்தின்முதல்வர் மாண்புமிகு முதல்வர் வாழ்க

  • @ktb7224
    @ktb7224 ปีที่แล้ว

    Simply super interview ❤😂

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 ปีที่แล้ว +24

    முதல்வர் ‌இயல்பா பேசுகிறார்

  • @சுமித்ரா
    @சுமித்ரா ปีที่แล้ว

    Stalin anna simply superb. Oru vaatti unga kitta pesanum anna.

  • @MX-ku7zg
    @MX-ku7zg ปีที่แล้ว +2

    கருணாநிதி ->>> ஸ்டாலின் ->>> உதயநிதி ஸ்டாலின் ->>> இன்ப நிதி ஸ்டாலின் ->>>------->>>------- போதும் list பெருசா போய்க்கிட்டு இருக்கு.

  • @abrahamfronz3456
    @abrahamfronz3456 ปีที่แล้ว +12

    இந்த வீடியோ ஓட கதை திரைக்கதை வசனம் சிறப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் கோபியை நினைச்சா பாவமாய் இருக்கிறது

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu ปีที่แล้ว

      😁😁😁 எல்லாம் பக்கா ஸ்கிரிப்ட்

  • @meyyappanm9469
    @meyyappanm9469 ปีที่แล้ว +9

    Valuthakkal ❤️

  • @gurumoorthy2326
    @gurumoorthy2326 ปีที่แล้ว

    Ulaipuku kidaitha vetri valthukkal thalaivarea

  • @Lakshmiprasanth0906
    @Lakshmiprasanth0906 ปีที่แล้ว +1

    👍👍👍 good

  • @vidhyaramanathan7291
    @vidhyaramanathan7291 ปีที่แล้ว +22

    MKS 🔥🔥🔥

  • @josephjerry5901
    @josephjerry5901 ปีที่แล้ว +2

    My favourite present day CM Stalin Ayya & Jagmohan garu. Hope to see either of them has future PM too.

  • @rekham8710
    @rekham8710 ปีที่แล้ว +3

    Simple person..very genuine interview..he spoke from his heart

  • @varadharajanrajaram2869
    @varadharajanrajaram2869 ปีที่แล้ว +2

    How humble he is. I like Stalin personally. Super CM..

  • @athinarayanan9894
    @athinarayanan9894 ปีที่แล้ว +2

    Captain🔥 Vijayakanth🇧🇪🇧🇪🇧🇪

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs ปีที่แล้ว +2

    Real hero தளபதி ஸ்டாலின் அவர்கள்.

  • @ArunKumar-jq8yj
    @ArunKumar-jq8yj ปีที่แล้ว +4

    Super interview

  • @sivaraman1840
    @sivaraman1840 ปีที่แล้ว +10

    The legend 2 shooting ah irukumo