What are you actually paying for? - Learn photography - Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • What are you actually paying for in Professional Photography? - Learn photography - Tamil
    01:32 Educate your clients
    01:55 Supply and demand theory
    03:37 Photographers are creative - photography business is a service
    04:37 Professional Photography is a profession - bread-winning activity
    05:27 Tell the customers about your high investment/capital on the profession
    09:00 Professional photographers are not casual shooters
    10:00 Let clients know about the recurring expenditures/monthly overheads on the profession
    11:00 Taxation - GST & Income tax
    12:25 Business promotions, discounts, offers etc.
    13:25 Photography profession is 24X7 job - waiting time is not considered and paid for
    15:00 Image post-processing/editing effort, cost and time
    16:30 Clear all misunderstandings - Justify the reason for your pricing
    The aim of ‘KLR the photo guru’ channel is to share a lot of photography tips and photography tricks to all photographers using mirrorless cameras, DSLR cameras and even mobile phone cameras.
    You can learn photography from me (KL.Raja Ponsing) an experienced professional photographer shooting professional assignments for more than 35 years and a mentor running a reputed photography school (www.ambitions4...)
    for more than two decades.
    Professional photography has become very challenging especially as a business. Photographers know that the customers are the kings and without them, they cannot be in the business. There are challenging negotiations happening especially when comes to photographers’ charges. Some of the customers are giving a tough task when it comes to pricing.
    This video is published in the interest of professional photographers dealing with the customers on an everyday basis. This video gives a fair idea about the justification of pricing and brings awareness to customers about the various commitments the professionals have when they do photography as a profession. When our customer understands our challenges, then the negotiations will be reasonable!
    I strongly believe that the smart ideas and thought process is something you should know to handle your customers. I am sure you will get a lot of points to learn and improve through this video.
    Also see the other similar videos through this link, • Photography Business i...
    These Photography tips are based on my perspective and experience as a professional photographer and photography mentor. Feel free to share your points on this topic in the comment box. Remember to Like and share the video. Subscribe to my channel if you are visiting for the first time.
    Team: KL Raja Ponsing, R.Preethaa Priyadharshini, Yogeshwaran V.
    Location: www.ambitions4.com goo.gl/maps/Hh...
    Blogs: bit.ly/2vR55lc
    bit.ly/2MA4xti
    Instagram: @klrajaponsing,
    @ambitions4
    Facebook: bit.ly/2Pkf0HO
    bit.ly/2Pkf0HO
    Facebook messenger :m.me/KLRajaPonsing
    Telegram channel: t.me/KLR_theph...
    Telegram Group: t.me/joinchat/....
    Customerக்கு இதை சொல்லுங்க...!
    Professional Photography ரொம்பவே சவால் ஆகிவிட்டது...! குறிப்பா வாடிக்கையாளர்களிடம் போட்டோகிராபி சார்ஜ்ஸ் குறித்த பேச்சுவார்த்தைஇன் போது நாம் சொல்லும் விலைக்கு ஒரு ஆர்டர்ஐ பெறுவதற்குள் பெரும் பாடாகிவிடுகிறது. போட்டிகள் நிறைந்த இந்த துறையில், நாம் எதிர்பார்க்கும் விலையை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற வேண்டுமானால், நம் தொழில் சார்ந்த சவால்களையும், முதலீடுகளையும், செலவுகளையும், முக்கியமா நம் திறமைகளையும் பற்றி முழுமையாக, தெளிவாக வாடிக்கையாளர்களுக்கு புரியவைக்க வேண்டும் என்பதுதான் தான் இந்த வீடியோவின் நோக்கம்.
    இந்த வீடியோவில் வடிக்கையாளர்களிடம் பேசும் போது எந்த விஷயங்களை எல்லாம் நாம் எடுத்து சொல்ல வேண்டும் என்பதை மிக எளிதாக சொல்லி இருக்கிறேன். அவசியம் ஏற்பட்டால், இதை நீங்கள் வடிக்கையாளர்களிடம் பகிர்வதும் அவர்களின் புரிதலுக்கு உதவலாம்..! விடியோவை முழுவதும் பொறுமையாக பாருங்க....வாடிக்கையாளர்களின் மனதில் இடம்பிடியுங்கள்....

ความคิดเห็น • 85

  • @rajcreation360
    @rajcreation360 4 ปีที่แล้ว +2

    200 % மிக சரியான தகவல் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @lourduraj.k9643
    @lourduraj.k9643 4 ปีที่แล้ว +6

    Background music romba distrub ha iruku sir

  • @photoclub8853
    @photoclub8853 4 ปีที่แล้ว +4

    PHOTOGRAPHY PRICING SHOULD BE TIME BASED , MY SUGGESTIONS AND I AM IMPLEMENTING ALSO

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +2

      Thanks for watching the video and the comments. There is detailed video on pricing. There I had mentioned about the time spent on the job.. th-cam.com/video/4WLLpJ3uhNI/w-d-xo.html

    • @photoclub8853
      @photoclub8853 4 ปีที่แล้ว +1

      @@KLRthephotoguru i saw already , i am doing with my clients like that , from past 3 years

  • @jagandigitalstudio5583
    @jagandigitalstudio5583 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் என்னை மாதிரி தொழிலில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் சிறப்பான உதவிகரமாக உள்ளது எனது கிராமத்தில் தொழில் சார்ந்த நுட்பங்கள் சொல்லும்பொழுது எனக்கு போட்டோ வீடியோ மட்டும் போதும் பா இது ஏதோ சொல்ற அதெல்லாம் எனக்கு புரியல இந்த ரேட்டுக்கு உள்ள முடி நீ சொல்ற ரேட் எல்லாம் பண்ண முடியாது இது தான் சொல்றேன் அப்படின்னு சொல்றாங்க நான் என்ன பண்ணட்டும்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      நம்முடைய changes என்பது, customer இன் paying capacity ஐ யும் பொருத்தது.
      எனவே அதிகம் charge பண்ண வேண்டும் என்றால், அதற்கு பொருத்தமான Customers ஐ கண்டுபிடிக்க வேண்டும். அது தான் வழி.

  • @karthikphotography9402
    @karthikphotography9402 4 ปีที่แล้ว

    Palam naluvi paalil vilundha mari...theveyan videos ela podringa...... Super sir....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

    • @karthikphotography9402
      @karthikphotography9402 4 ปีที่แล้ว

      @@KLRthephotoguru actually I have tobthank you sir making the learning easy.....thank you so much.

  • @shortssaravana9957
    @shortssaravana9957 4 ปีที่แล้ว +2

    Below 60K la wedding photography pandra camera suggest pannunga sir konjam please

  • @pixelartistphotography5091
    @pixelartistphotography5091 4 ปีที่แล้ว +3

    While listening to this video, virtual reality visualisation running in mind on the field, exactly explained the situation,here after i can send this video to my negotiating client.
    Thank you sir

  • @photoclub8853
    @photoclub8853 4 ปีที่แล้ว +1

    1 lakh rupees kku 18,000 GST , SUPER

  • @deenadhayalanp4057
    @deenadhayalanp4057 4 ปีที่แล้ว +3

    First like...

  • @aseenu7865
    @aseenu7865 4 ปีที่แล้ว

    உணர்வுபூர்வமான உண்மை சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @thiruvalluranandhakaruneek2216
    @thiruvalluranandhakaruneek2216 4 ปีที่แล้ว

    Super Bro! Thanks...

  • @jayamadhu3291
    @jayamadhu3291 4 ปีที่แล้ว

    தொடக்கமே அருமை.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @vickytcsable
    @vickytcsable 4 ปีที่แล้ว +1

    Hi sir, please do videos related to different shapes and types of softboxes.

  • @gowrisankar5424
    @gowrisankar5424 2 ปีที่แล้ว

    low price best camera quality mobile

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว +1

      Low price இல் எப்படி best quality கிடைக்கும்? 🙄

    • @gowrisankar5424
      @gowrisankar5424 2 ปีที่แล้ว

      30000$

    • @gowrisankar5424
      @gowrisankar5424 2 ปีที่แล้ว

      Sollunga annan

  • @kareemgani.s2978
    @kareemgani.s2978 4 ปีที่แล้ว

    Sir maybe Future la na studio vatcha na kandipa Oru TV vatchi intha video va athula odaveduvan 💯😁😍👍👌

  • @raguboopathi121
    @raguboopathi121 8 หลายเดือนก่อน

    வாடிக்கையாளர்கள் விலையில்லா மல் செய்து கொடுப்பதாக சொன்னால் உங்கள் செலவில் நிகழ்வை நடத்திக் கொடுக்க சொல்லும் அளவுக்கு கீழ்த்தரமாக செல்கிறார்கள்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  8 หลายเดือนก่อน

      thanks for watching the video and the comments

  • @sjhari9552
    @sjhari9552 3 ปีที่แล้ว

    well said sir... you always guiding me

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback 👍

  • @ArunKumarjp1997
    @ArunKumarjp1997 4 ปีที่แล้ว

    Sir..... Unga student adukura photos oru vedio podunga...... Oru new clarity nd ideas varum.....

  • @jehovahnesan4376
    @jehovahnesan4376 4 ปีที่แล้ว

    Good and very usefull one sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @saravananjanakiraman3923
    @saravananjanakiraman3923 4 ปีที่แล้ว

    Very useful information sir

  • @aadilimamhussain8114
    @aadilimamhussain8114 2 ปีที่แล้ว

    Nice Content Sir 👌🏻

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @droneshakthi
    @droneshakthi 4 ปีที่แล้ว +1

    chumma vandhu photo eduthu kuduthutu ponga nu solluranga..😅😅 ithellam enna sollanae thrla..😑😑

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      இந்த video வில் சொன்ன விசயங்களை எடுத்து சொல்லுங்க. அல்லது இதை வாடிக்கையாளர்கள் இடம் பகிர்ந்து கொள்ளவும் 👍😀 Happyயா இருங்க 😊

  • @ArunKumarjp1997
    @ArunKumarjp1997 4 ปีที่แล้ว +1

    Konjam editing layum oru sela vedios apa apa upload podu sir.... New idea photos aduthalum...... Editing panum pothu konjam guilty ya feel aguthu.... Photos super eruku but editing la sothapiruthu sir......

  • @gamingkolaveri2507
    @gamingkolaveri2507 2 ปีที่แล้ว

    Well bro

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the feedback

  • @aseenu7865
    @aseenu7865 4 ปีที่แล้ว

    சார் லைட் பெயிண்டிங் செட்டிங்ஸ் பத்தி சொல்லுங்க சார்

  • @sentamizhanravanan4540
    @sentamizhanravanan4540 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @chithracinematographystudi754
    @chithracinematographystudi754 4 ปีที่แล้ว

    Super sir 👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @williyamselvaraj7789
    @williyamselvaraj7789 4 ปีที่แล้ว

    Nega solurarthu absolutely crt.inverstment job pani pananum atha photography crt sonniga

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @pushpalathak2313
    @pushpalathak2313 3 ปีที่แล้ว

    Thanks sir...

  • @muralisaravanan6799
    @muralisaravanan6799 4 ปีที่แล้ว

    camera details lam sonna opposite laye shop vechiduvanga sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +3

      தாழ்வு மனப்பான்மையை விட்டுருங்க...எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து தன் நம்பிக்கை உடன் தைரியமாக இருங்க. இதுக்கெல்லாம் பயந்தா வேலைக்கு ஆகாது.... 👍👍🙂

  • @SivaKumar-mz8kz
    @SivaKumar-mz8kz 4 ปีที่แล้ว +2

    எந்த கஸ்டமர்க்ள் இலவசமாக. ஃபோட்டோ எடுத்து தாங்க கேட்டது கிடையாது. ... கஸ்டமர் குறை சொல்லாதிங்க ...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +5

      ஆமாம்.. நீங்க சொல்றது சரிதான். Customer is the King. இலவசமா photo எடுத்து தர சொன்னா அவர்கள் Customer இல்லை 🤔😩🙄

    • @H2S_Photography.
      @H2S_Photography. 4 ปีที่แล้ว

      Arumayaana badhil annaa ❤❤❤💯💯

  • @umashankark5956
    @umashankark5956 4 ปีที่แล้ว

    well done sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @rajeevphotogrphy208
    @rajeevphotogrphy208 4 ปีที่แล้ว

    super content sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

    • @rajeevphotogrphy208
      @rajeevphotogrphy208 4 ปีที่แล้ว

      @@KLRthephotoguru sir time iruntha canon1Dx mark 3 pathi pesunga sir

  • @photoclub8853
    @photoclub8853 4 ปีที่แล้ว

    plz dont add bgm sir

  • @praveeng6622
    @praveeng6622 4 ปีที่แล้ว

    Nice msg sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @bharthsenthilvlog161
    @bharthsenthilvlog161 4 ปีที่แล้ว

    super sir

  • @-ThirumalaiS
    @-ThirumalaiS 4 ปีที่แล้ว

    Sir studio name enga register pannnum...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +2

      Online இல் MSME registration... செய்து கொள்ளுங்கள். Name and trademark registration வேணும் என்றால் அதையும் vakilsearch website வழியா செய்யலாம்.

  • @AceHardy
    @AceHardy 4 ปีที่แล้ว

    👑

  • @sureshk-zk4fh
    @sureshk-zk4fh 4 ปีที่แล้ว

    Photographer s pain

  • @kishorekd3376
    @kishorekd3376 4 ปีที่แล้ว

    Anna nega solludra thu patha na photographer filed kaa vara mudiyathuo nu thonuthu

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      எல்லாத்தையும் ஆரம்பம் முதலே சரியா செய்தால், யாரு வேணும்நாலும் இதுக்கு வரலாம்

    • @kishorekd3376
      @kishorekd3376 4 ปีที่แล้ว

      @@KLRthephotoguru what about middle class people...

  • @subashc5220
    @subashc5220 4 ปีที่แล้ว

    😍