'How to become a best wedding photographer? - Amar Ramesh, Photography tips in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 175

  • @rajendran1743
    @rajendran1743 5 ปีที่แล้ว +24

    More than Photographer.. he is a good human.. i love his speech always.. especially that CSR👌👌👌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +2

      Thanks for watching the video and the feedback.

  • @veeramanismp762
    @veeramanismp762 5 ปีที่แล้ว +13

    வெற்றிகரமான புகைப்படக் கலைஞராக ஒளிர்வதற்கு அருமையான கருத்துக்களை உள்ளடக்கிய மிகச் சிறப்பான பேட்டி. ஆளுமைகளுக்கு நன்றி.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி வீரமணி.....தங்களின் பாராட்டுக்கு எங்களின் நன்றி.

  • @rameshrrprashanthini5910
    @rameshrrprashanthini5910 5 ปีที่แล้ว +15

    Massive ஒரு Corporate style la wedding photography பண்றதுஎப்படின்னு ஒரு Clear idea கிடைச்சிருக்கு Maybe next year உங்க Channel la என் பேட்டி இடம் பெறும் சார் நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +3

      Thanks for watching the video and the feedback

  • @atanirushan9868
    @atanirushan9868 3 ปีที่แล้ว

    இன்று தான் உங்கள் video பார்க்க கிடைத்தது, பார்த்த பின் பாராட்டாமல் இருக்க முடியாது. நீங்கள் இருவரும் புகைப்படக்கலையின் மிகச் சிறந்த ஆளுமைகள்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @annamalairaju4017
    @annamalairaju4017 3 ปีที่แล้ว

    அமர் ரமேஷ்
    தன்னடக்கம், உயர்ந்த எண்ணம்
    உண்மையான உணர்வுடன் கூடிய
    பதில் , எந்த வேலையைச்செய்தாலும் அதில்
    அற்பணிப்பு மேலும் மெறுகேற்ற
    தேடல் சிறந்த மதிப்பீடு
    எல்லாம் தெரியும் என்பது இல்லாத
    நிலை சிறந்த நேர்காணல்
    கேள்விக்கணைகளாக ராஜா
    பொன்சிங் அருமை

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @JithEndran
    @JithEndran 5 ปีที่แล้ว +4

    Conversations like these really makes me think the whole point of why i started as a photographer....Eye opening interview among the messy world of distractions....Thank you Raja Sir....

  • @vividclickzzstudio6470
    @vividclickzzstudio6470 5 ปีที่แล้ว +7

    Amar.
    Man of Simplicity.
    Man of humanity.
    A person who loves to learn every second

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the feedback

  • @Livestreaming-t5q
    @Livestreaming-t5q 5 ปีที่แล้ว +4

    ஒழுக்கம், மற்ற மொழிகளை கற்று கொள்ளுதல், தெளிவான பேச்சு,
    நமது அன்றாட வாழ்வில் கலையும், கற்பனை திறனும் கொட்டிக்கிடக்கிறது, முகூர்த்தத்தில் மட்டுமல்ல......

  • @ramchandran8800
    @ramchandran8800 5 ปีที่แล้ว +3

    Hi sir சொல்லா வார்த்தையில்லை Amar அவர்களுடைய interview பற்றி, எனக்கு பலநாட்களாக இருந்த சில பல சந்தேகங்கள் எனக்கு விடை கிடைத்தாது, முக்கியாமாக உங்கள் TH-cam channel வழியாக உங்கள் கருத்துகளையும், பாடங்களையும், அறிவுரைகளும் எனக்கு புது வழியை காட்டுனீர்கள் மிக்க நன்றி சார். தற்போது நான் வெளிநாட்டில் இருக்குறேன் விரைவில் தாயகம் வருவேன் உங்கள் அனுபவம் எனக்கு தேவை, நீங்கள் வெளியீட்டா இரண்டு புத்தகங்கள் (காசு கொட்டும் கேமரா, வெற்றி பெறுவது எப்பாடி) நண்பர் மூலாமாக வாங்கி வரசொல்லி படித்துக்கொண்டு இருக்கின்றேன் பல சந்தேகளுக்கு விடை கிடைத்தது Sir மிக்க நன்றி😊🙏 இன்னும் இது போன்றா புத்தகங்கள் இருந்தால் sms மூலாமாக தெரியா படுத்தவும் என் Whatsapp no +973 38816598

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      தங்களின் பாராட்டுக்கு எங்களின் நன்றி.

  • @creativeimagingworks
    @creativeimagingworks 5 ปีที่แล้ว +8

    Both of you gentleman are very talented and great achievers! congrats guys

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

  • @satishcentury8687
    @satishcentury8687 5 ปีที่แล้ว +2

    I think it is not just a speech, He has expressed his feelings, emotions ,love on his passion , in think every photographer should have this kind of quality...thank u Photo guru for this video..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @allenjoshuam6356
    @allenjoshuam6356 3 ปีที่แล้ว

    நீங்க சொல்றது எல்லாமே correct👌👌 எந்த தொழிலிலும் கஷ்டப்படாம முன்னேற முடியாது....
    ஆனால் நீங்க, எல்லாத்தையும் சொல்லி முடிச்சுட்டு ஒரு பயத்தை குடுக்கிறீங்க... நிறைய பேர் வர கூடாது அப்படின்ற எண்ணம் இருக்கிற மாறி தான் தோணுது....
    முன்னேறிட்டிங்க, வழி சொல்லி குடுங்க... பயமுறுத்தாதீங்க....

  • @Sivakumar-hb5nc
    @Sivakumar-hb5nc 5 ปีที่แล้ว +1

    கேள்விகளுக்கு அழகான பதிலும் அடிப்படைக்கு தேவையான பதில்களும் இருந்தன ..proud Amar sir
    நன்றி KL Rajaponsing & Amar Ramesh அவர்களுக்கும்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

    • @Sivakumar-hb5nc
      @Sivakumar-hb5nc 5 ปีที่แล้ว

      @@KLRthephotoguru Thankyou so much Sir💐

  • @sudasudatrichy200
    @sudasudatrichy200 5 ปีที่แล้ว +5

    What a phenomenal interview...Both of you hands off.... Love the way of answering sir.... Thanks for both of you .. Keep doing more raja sir..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Sure. Thanks for watching the video and the feedback

    • @sudasudatrichy200
      @sudasudatrichy200 5 ปีที่แล้ว

      KLR - the photo guru welcome sir

  • @rojaroja4511
    @rojaroja4511 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா 🙏 எனக்கு புகைப்படக்கலை மீது அதிக ஆசை ஆனால் நான் ஒரு பெண் என்பதால் என்னை அனுமதிக்கவில்லை 😔 பல தடைகளை மீறி நேற்று என் முதல் பயணம் தொடங்கியது...🤗 உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருக்கு நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் 🎉 துள் கிளம்புங்க. தேவை பட்டால் என் வகுப்பில் சேர்ந்து படியுங்கள். For details DM 94444 41190

  • @sidneymarshall8974
    @sidneymarshall8974 5 ปีที่แล้ว +1

    Thank you for putting up this video. Amar Ramesh is one of the person whom i admire the most.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @mirathines
    @mirathines 5 ปีที่แล้ว +1

    Very good nice speeh thank you amar and KLR

  • @selvamakephotography
    @selvamakephotography 5 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி KLR poncing sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @kullankishore6118
    @kullankishore6118 4 ปีที่แล้ว

    Amar Ramesh Raja sir aaa periya aalu nu sonna appovum Raja sir atha perusa edukama simple aaa smile pannunathu Raja sir Mela innum mariyathaiya add panniruku ❤️ Raja sir you are the Great 😎

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @srisubni
    @srisubni 5 ปีที่แล้ว +3

    That was good interview, Inspirational answers from Amar.
    And thanks for asking my question sir.

  • @kranthi543
    @kranthi543 4 ปีที่แล้ว

    Amazing Interview; I love to hear this man. I have been following his work for 10 years and it's been a beautiful journey so far. He contributes a lot to society in a positive way.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback.

  • @veeradigital2445
    @veeradigital2445 5 ปีที่แล้ว +3

    One of the best video thank you so much sir. Naa oru question ketturunthen athuku answer ethu varala kelvin option illatha cam la white balance shif la epti set panrathunu so please tell me sir

  • @Karlmarx281
    @Karlmarx281 3 ปีที่แล้ว +1

    Nice interview.both are humble which is the first thing I get it and then the five rules to remember.fantastic questions by gurunathar 👏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +1

      Thanks Rangan for watching the video and the feedback. We feel really motivated. 🙂

    • @selvaraghavanselva206
      @selvaraghavanselva206 3 ปีที่แล้ว

      Ivaroda insta id link kedaikuma?

  • @joyvinodh5183
    @joyvinodh5183 5 ปีที่แล้ว +2

    Really super sir thanks both of you sir please suggest me some wedding photography related books sir

  • @sunmobilesminiatm4740
    @sunmobilesminiatm4740 2 ปีที่แล้ว +1

    I am waiting for this moment... From beginners thank u😇

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @jebindravyam998
    @jebindravyam998 5 ปีที่แล้ว +1

    beautiful interview :) :) so many thoughts shared well

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks Jebin for watching the video and the feedback.

  • @Joybjoys
    @Joybjoys 4 ปีที่แล้ว +1

    Thankyou Amar sir realy Good speach & Raja sir thanks to your Good Heart ful mind Dedicate this channel .Thankyou so much

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback.

  • @paulmathew7090
    @paulmathew7090 5 ปีที่แล้ว +2

    Asked all my questions in my mind sir... superb sir thanks

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the feedback

  • @balagraphy5347
    @balagraphy5347 5 ปีที่แล้ว +1

    fantastic video. I first thank pon sir for giving us this video. then I sincerely thank amar sir for providing a valuable lesson on how to be a successful photographer. reading books and updating our knowledge base on photography, that point is so so true. i am starting to read more books from now on

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Great. Thanks for your valuable feedback. Both of us are happy that this video is changing the perspective of many photographers. The very purpose of this video is achieved.

  • @ksv6ksv
    @ksv6ksv 4 ปีที่แล้ว

    Hello sir, really liked the interview , as Amar mentioned that photography has evolved so much in the last 10 years , Below are the questions i have
    1. Why the photography budget is always in high price. As Amar mentioned that tech has evolved so much , why still the rate in higher side .
    2. Why always the wedding photography shows always the richest
    3. Is this kind of photography can a average earning indian can think of .
    4. How these tech can be given to average and below average weddings . can they think of this.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Good to see your feedback (questions)!
      Photography price/tariff is not based only on the technology. Its based on the creativity and application of the technology by the person (photographer) behind the camera. Again, when photographer uses high end technology, then it becomes expensive. Please check my video on this, th-cam.com/video/4WLLpJ3uhNI/w-d-xo.html
      The affordability of the clients is not the same. Wedding photography services are offered at different price slabs. Its like different kinds of hotels and restaurants (from roadside tea stalls to 7 star hotels) offering the food and services at various quality levels and prices. You normally choose to stay or dine in a place which you want and could afford.
      Amar for example, positions himself on a premium level and caters to most well to do wedding clients. The benefits of advanced technology and unique creativity cannot be given to any average or below average weddings..!

  • @thenisrianjanaphoto
    @thenisrianjanaphoto 5 ปีที่แล้ว +5

    intha video vil, amar ramesh enbavar, oru nalla manithar, pinpu thaan, naan oru photographer enbathai solgirar, ennai migavum kavarnthu vittar!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      தங்களின் பாராட்டுக்கு எங்களின் நன்றி.

  • @rajahrajah6002
    @rajahrajah6002 5 ปีที่แล้ว +1

    It's very nice interview sir
    Good exprience and good information for new photographers.
    Thank you very much for yours videos sir.keep it up

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @rajk2146
    @rajk2146 5 ปีที่แล้ว +2

    Very useful sir
    Thank u so much

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @pugazhenthivenkat7055
    @pugazhenthivenkat7055 3 ปีที่แล้ว

    Very good explained fantastic ... 👌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the feedback

  • @nasruthdeen6426
    @nasruthdeen6426 2 ปีที่แล้ว +2

    Learning lot of things so much useful to me 💓

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

  • @sihaminsrilanka7932
    @sihaminsrilanka7932 2 ปีที่แล้ว

    தனது அனுபவங்களை பகிர்ந்த amar அவரகளுக்கும் பேட்டி கன்ட உங்களுக்கும் நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @kozhunji
    @kozhunji 5 ปีที่แล้ว +1

    அருமை

  • @malligarjunang3445
    @malligarjunang3445 5 ปีที่แล้ว

    Seriously This interview is more than a book. Great Sir... Please try to update the video about after the editing work how the export settings has given for the print size and types of printing the images and the things need to be consider while printing images.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      That is wonderful....! Thanks for watching the video and your feed back.

  • @santhosnayagam5852
    @santhosnayagam5852 5 ปีที่แล้ว +1

    This gives me ideas.. really thanks 😊

  • @vijayakumarm7861
    @vijayakumarm7861 5 ปีที่แล้ว +5

    very usefull advises for all photographers i wihes klr photo guru channel

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @saishanaaphotography8493
    @saishanaaphotography8493 5 ปีที่แล้ว +1

    Beautiful interview sir...💐💐💐

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @muhiedhtv
    @muhiedhtv 5 ปีที่แล้ว +1

    Klr sir avarhaluku mikka nanrihal 🤗🎊🎊🎉🎉🎉

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @sasidharmunama1125
    @sasidharmunama1125 5 ปีที่แล้ว +1

    Sir, Good informative interview. Thank you | Mr.Amar’s answers bang on..👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @berthauto
    @berthauto 5 ปีที่แล้ว +1

    very candid interview

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @thaiphotography07
    @thaiphotography07 3 หลายเดือนก่อน

    Sir.. Great learning unga video awesome KLR ...........

  • @MadhanKumar-uw7mq
    @MadhanKumar-uw7mq 5 ปีที่แล้ว +1

    Excellent Speed 👌👌 words from ❤️❤️❤️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

  • @desaigandhi9493
    @desaigandhi9493 5 ปีที่แล้ว +1

    very useful interactive..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @dhilipkumar2904
    @dhilipkumar2904 3 ปีที่แล้ว

    Wonderful interview

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @praveeng6622
    @praveeng6622 5 ปีที่แล้ว +1

    Very usefull msg.thank u sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback.

  • @StephenMosesRaj
    @StephenMosesRaj 5 ปีที่แล้ว +1

    Great insights!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

  • @kishorekrish2496
    @kishorekrish2496 4 ปีที่แล้ว

    Thalaivarukuuu vanakam😍😍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @muthiahramanathan5093
    @muthiahramanathan5093 5 ปีที่แล้ว +1

    Amazing sir ...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @alagarsamy9019
    @alagarsamy9019 5 ปีที่แล้ว

    I took this for your inspiration for this video ,thank you for give to the guidance, you will be my inspiration well wisher... 😀🤗😍👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and feedback. You are righ......t this is inspirational video for all photographers.

  • @arjunan2915
    @arjunan2915 4 ปีที่แล้ว

    I really don't know that I will get reply from Amar Sir or not but still I hope for the best. Sir I wanted to be part of your photography team family. I am very much interested in photography and I respect ur words which is very true in our life . Please advise Sir 🙏 I wanted to learn the works with one and all and do the best . Guruji 🙏

    • @arjunan2915
      @arjunan2915 4 ปีที่แล้ว

      Wow Sir My Solute to for specially for the library which u have maintained for us, which will really help for us a lot I really love you so much for ur kind work Sir Ji🙏

  • @srivittalagopiphotography4794
    @srivittalagopiphotography4794 5 ปีที่แล้ว +2

    முதலில் ஆசிரியர் திரு.k.l.ராஜாபோன்சிங் அவர்களுக்கு நன்றிகள்...
    திரு.அமர்ரமேஷ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...
    மனம்திறந்த வார்த்தைகள், ஒளிப்பதிவின் மேல் உள்ள காதல், அதனினும் திருமண ஒளிப்பதிவில் தங்களுக்கு உள்ள காதல், பிற கலைஞர்களை மதிக்கும் பாங்கு, காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை உணர்ந்து செயல்படும் விதங்கள், நினைவுகளை பாதுகாக்கும் கிளவுட் யுக்திகள் போன்றவை, யுனிக் போன்றவை, மொத்தத்தில் அருமையான பாதுகாக்கப்படவேண்டிய ஒரு நேர்காணலாக இதைப் பார்க்கிறேன்.
    தங்களுடைய நூலகம் ஒரு மாற்றத்தை உண்டுபண்ணும்... வாழ்த்துக்கள்...
    அன்புடன்
    விட்டலா கோபி
    ஒளிப்பதிவு கலைஞர்
    மதுரை. 9842506620

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @amalsubhagan2010
    @amalsubhagan2010 3 ปีที่แล้ว

    Beautiful interview ❤️❤️❤️❤️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @sowthriraja644
    @sowthriraja644 5 ปีที่แล้ว +1

    Super sir

  • @natarajanm270
    @natarajanm270 3 ปีที่แล้ว

    Very nice video thanks on behalf of K L R

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @nanajiraj
    @nanajiraj 5 ปีที่แล้ว

    Thank you KL Raja sir and Amar Ji

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

  • @rajiniraja7515
    @rajiniraja7515 4 ปีที่แล้ว

    I HOPE VETRI KODI KATTU IS A ONE OF THE BEST PROGRAM TO ENCOURAGE THE BEGINNERS SIR HATS OFF TO YOU SIR

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks Raja for the comments and feedback on Vetrikodikattu 🙂

  • @studios6620
    @studios6620 5 ปีที่แล้ว +1

    thank you sir good things

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the feedback.

  • @balajicdr6191
    @balajicdr6191 5 ปีที่แล้ว +1

    Very inspiring

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback.

  • @drmaheswarikannan5722
    @drmaheswarikannan5722 5 ปีที่แล้ว +1

    Very Nice

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback.

  • @Dqueenvlogs
    @Dqueenvlogs 5 ปีที่แล้ว

    Great content !! Thanks kl raja sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments 🙂

  • @subashc5220
    @subashc5220 5 ปีที่แล้ว +1

    Super

  • @sakthitimes1701
    @sakthitimes1701 4 ปีที่แล้ว

    இவரோட நிறைய பேட்டி பார்த்துருக்கேன், மற்றவன் வளர்ந்துவிட கூடாதுனு நினைக்கிற ஆளு....

  • @prabakar79
    @prabakar79 3 ปีที่แล้ว

    Very truly guidances

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @r.vinothkumar1938
    @r.vinothkumar1938 4 ปีที่แล้ว

    super sir pudu nambikkai birandathu

  • @kullankishore6118
    @kullankishore6118 4 ปีที่แล้ว

    Amar Ramesh ippo ulla sila upcoming photographers books padika matranga padichu therinchaka matranga nu sonnaru.Enna maari books padika solraru Ku konja sollunga sir please

  • @peterpeter3747
    @peterpeter3747 5 ปีที่แล้ว

    Its true bro super

  • @Creator.Z
    @Creator.Z 5 ปีที่แล้ว +1

    😍 super sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the feedback.

  • @swa_raya
    @swa_raya 9 หลายเดือนก่อน

    29:34 slippershot question😅😅😅 best

  • @suryaphotography4303
    @suryaphotography4303 5 ปีที่แล้ว

    Bro oru help nikon d90 second hand vanguren 11k shutter count and 18-140mm and 18-270 mm lences ellam serthu 27k soldranga vangalama

    • @teamstudioa
      @teamstudioa 5 ปีที่แล้ว +1

      PHOENIX TAMILAN thambi!! Yaaru paa nee unna naa Paakanum !!

  • @thirumuruganstudio5124
    @thirumuruganstudio5124 5 ปีที่แล้ว +1

    Nice speech sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback.

  • @shankardale91
    @shankardale91 5 ปีที่แล้ว +1

    thank u sir for giving this video and shall i visit studioA For reading books in library regular and daily if there any issues

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the feedback

    • @teamstudioa
      @teamstudioa 5 ปีที่แล้ว +1

      You can always visit the library

  • @devansagatake1599
    @devansagatake1599 3 ปีที่แล้ว

    Thanks klr

  • @karthistudioambai8496
    @karthistudioambai8496 3 ปีที่แล้ว

    Thanku so much klr

  • @suhek
    @suhek 4 ปีที่แล้ว

    he is really inspiring

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว +1

      Yes.. he is👌thanks for watching the video and the comments

    • @suhek
      @suhek 4 ปีที่แล้ว

      @@KLRthephotoguru ☺️☺️☺️

  • @sivamalai5721
    @sivamalai5721 5 ปีที่แล้ว +1

    Library location send panuga??

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Check for 'Studio A' location in google map.

  • @divaentertainchannel3692
    @divaentertainchannel3692 5 ปีที่แล้ว

    Antha library enga irruku sir naanum padikanum

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Amar Ramesh Studio A வில் இருக்கு. Internet இல் address பாத்து கொள்ளுங்கள்

  • @karthikkarthik-xl2sq
    @karthikkarthik-xl2sq 3 ปีที่แล้ว

    Good raja sir any book of photography

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  ปีที่แล้ว

      Check this book m.facebook.com/story.php?story_fbid=pfbid02NVqPbeya2em4rjMtDKNJq1XKPPStr2JxwJ5yQCcD28JnEH3tk6cno73eyrw97Stpl&id=1563887485&mibextid=Nif5oz

  • @mithra2168
    @mithra2168 4 ปีที่แล้ว

    for music illayaraja ,,,,,,, for ,photography learning kl raja

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Wow.... Thanks for your compliments 😀

  • @jehovahnesan4376
    @jehovahnesan4376 5 ปีที่แล้ว +1

    26:52 i think that is my question?🤔🤔

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      yeah..you are right..Thanks for watching the video and the comments

  • @santhoshsandy5298
    @santhoshsandy5298 3 ปีที่แล้ว

    Am going to do weddings for 2yrs then cinema 😀

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +1

      Great... All the very best 💐

    • @santhoshsandy5298
      @santhoshsandy5298 3 ปีที่แล้ว

      @@KLRthephotoguru thank u sir.

    • @santhoshsandy5298
      @santhoshsandy5298 3 ปีที่แล้ว

      Sir small doubt. Can we mount sony lens with canon EOS r6 body?

  • @smarttech8711
    @smarttech8711 4 ปีที่แล้ว

    amarramesh ku evlo pay per day.....?????????????????

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      இது அவரை கேட்க வேண்டிய கேள்வி 😜

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op 4 ปีที่แล้ว

    Life Long Learning 💪

  • @easwaran83
    @easwaran83 5 ปีที่แล้ว +3

    Am the only one seeing amar in out of focus?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +3

      You can focus on the content delivered by Amar.. 😜

    • @teamstudioa
      @teamstudioa 5 ปีที่แล้ว +2

      That’s ok Easwaran content is the king

  • @swa_raya
    @swa_raya 9 หลายเดือนก่อน

    Very overrated behaviour and speech

  • @zaradhonisarasara8379
    @zaradhonisarasara8379 2 ปีที่แล้ว +1

    Super sir