Amazing Tips to shoot Window light Portraits - Learn Photography in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ส.ค. 2018
  • ஜன்னல் வழியே வரும் ஒளியினை பயன்படுத்தி ஆழகான ஒளிப்படங்கள் எடுப்பது எப்படி? அதற்கான கேமரா செட்டிங்ஸ், spot metering, hand held metering, grey card metering ரெபெல்க்டர் பயன்படுத்தும் முறை, பிளாஷ் பயன்படுத்துதல், பட அமைப்பு என இன்னும் பல நுணுக்கங்களை முழுமையாக, எளிமையாக தெரிந்து கொள்ள இந்த விடியோவை ஆரம்பம் முதல் கடைசிவரை முழுமையாக பாருங்கள். சூப்பெரான விண்டோ லைட் போர்ட்ரைட்ஸ் எடுத்து கலக்குங்க..!
    Team: KL Raja Ponsing, Ashwathi, Swaroop Joy, Sundaravel CS, R.Preethaa Priyadharshini
    Product available with www.adntrathna.com
    Location: www.ambitions4.com
    Blogs: bit.ly/2vR55lc bit.ly/2MA4xti
    Instagram: @klrajaponsing, @ambitions4
    Facebook: bit.ly/2Pkf0HO
    bit.ly/2Pkf0HO
    Telegram channel: t.me/KLR_thephotoguru
    Telegram Group: t.me/joinchat/J7u3ehAgfYkQmfx...

ความคิดเห็น • 280

  • @PreethaaR
    @PreethaaR 5 ปีที่แล้ว +21

    எளிமையாக தெளிவான முறையில் window light பயன்படுத்தி அழகான ஒளிப்படங்கள் உருவா‌க்க கற்றுத்தந்த ஆசிரியருக்கு நன்றி.

  • @maasstudio2924
    @maasstudio2924 5 ปีที่แล้ว +5

    உங்களிடம் எனக்கு பிடித்த விஷயம்..
    விலை அதிகமா உபகரணங்கள் தேவையில்லை...
    நம்மால் இருப்பதைக் கொண்டு சிறப்பான புகைப்படங்கள் எடுக்கமுடியும் என்ற தன் நம்பிக்கையை விதைக்கிறீர்கள்
    ஒளியை நம்புங்கள், உணர்வுபுற்வமாக செய்யுங்கள் போன்ற வார்த்தைகள் புதிய உத்வேகத்தை தருகிறது
    உங்கள் சேவை வளரும் கலைஞர்களுக்கு வரம்... நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

  • @adhavanselvam6264
    @adhavanselvam6264 5 ปีที่แล้ว +1

    இது நீங்கள் தமிழ் பேசும் நம் மக்களுக்கு செய்யும் சேவை.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் செய்தி எனக்கு இன்னும் உத்வேகம் அளிக்கிறது. தொடர்ந்து பாருங்கள். பகிருங்கள்.

  • @thiyagustudioarni4616
    @thiyagustudioarni4616 5 ปีที่แล้ว

    window light பயன்படுத்தி அழகான ஒளிப்படங்கள் உருவா‌க்க கற்றுத்தந்த ஆசிரியருக்கு நன்றி.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @saravananp5420
    @saravananp5420 5 ปีที่แล้ว

    Thank you sir, Detailed explanation.Keep going

  • @thirunavukkarasua7427
    @thirunavukkarasua7427 5 ปีที่แล้ว

    Sir, great learning. Thanks

  • @mthkumar27
    @mthkumar27 5 ปีที่แล้ว

    best explanation. sir. grateful

  • @saijusaiju3173
    @saijusaiju3173 5 ปีที่แล้ว

    மிக. அருமை. நன்றி.

  • @saravananshanmugam5039
    @saravananshanmugam5039 5 ปีที่แล้ว

    நான் ஒரு graphic designer & photographer . ஆனால் உங்கள் வீடியோ பார்த்த பின் முழு நேர photographer ஆக மாற ஆசையாக உள்ளது. நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் 👍

  • @bharathisenthil9746
    @bharathisenthil9746 5 ปีที่แล้ว

    அருமையான தகவல் மிக்க நன்றி

  • @suraeshkumar6490
    @suraeshkumar6490 5 ปีที่แล้ว

    Thanks for all u videos...It was very helpful to me to learn photography

  • @everflash4886
    @everflash4886 5 ปีที่แล้ว

    அருமை.பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள் சார்

  • @nganesh1481
    @nganesh1481 5 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி ஐயா

  • @navanithanphotography7904
    @navanithanphotography7904 5 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்

  • @velmurugantvsp8315
    @velmurugantvsp8315 5 ปีที่แล้ว

    thanks sir & very usefull ..........

  • @sanjeevistudio929
    @sanjeevistudio929 5 ปีที่แล้ว

    Sir unga video nala irunthathu ella videos um paarthu yean😎😎😎👌👌👌

  • @srinivasan7909
    @srinivasan7909 5 ปีที่แล้ว

    Super sir,
    romba nalla erukku your teaching.

  • @nidhinmohanvazhetta
    @nidhinmohanvazhetta 5 ปีที่แล้ว

    Very nice class Sir; as usual.

  • @divanetcorner
    @divanetcorner 5 ปีที่แล้ว

    very useful video sir. Keep it up

  • @dkvlog9367
    @dkvlog9367 5 ปีที่แล้ว

    Very useful thank you sir 👍

  • @gfvinoth
    @gfvinoth 5 ปีที่แล้ว

    YOUR CLASS VERY IMPORTANT IAM UNDER STAND.THANK YOU SIR

  • @sainathstudio3007
    @sainathstudio3007 5 ปีที่แล้ว +8

    இத..
    இதைத்தான் எதிர் பார்த்தேன்
    சார்..!
    அறைச்சமாவ அறைக்காம
    புதுசா செஞ்சிருக்கீங்க..!!
    வாழ்த்துக்கள்!!
    Trade Center ல
    உங்ககூட
    பேசும் போது
    இதுமாதிரி செய்வது பற்றி
    பேசினீங்க!
    செஞ்சிட்டீங்க ..
    தமிழ்ல பண்ண சொன்னேன்!
    அதையும் செஞ்சிட்டீங்க..
    நன்றி..
    Half an hour வீடியோ ஓடறது
    பத்தி கவலைபடாதீங்க..
    Information சேருதான்னு பாருங்க!!
    மீண்டும் Demo Video வையே
    செய்யுங்க..
    வாழ்த்துக்கள்..
    SUPER ✔
    ⭐⭐⭐⭐

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி. மிக அருமையான நினைவூட்டல். தொடர்ந்து பாருங்கள்.. மக்களிடம் பகிருங்கள்.

  • @bobbyabraham6046
    @bobbyabraham6046 5 ปีที่แล้ว

    Awesome Teaching Dear Sir …

  • @saravananjanakiraman3923
    @saravananjanakiraman3923 5 ปีที่แล้ว

    Nice tips sir need much more information

  • @prasathguru6845
    @prasathguru6845 5 ปีที่แล้ว

    Thalaiva you are great

  • @karthik.c8113
    @karthik.c8113 5 ปีที่แล้ว

    very useful sir. thank you ...keep doing....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thank you so much. It is nice to get feedback from you. Please continue to watch my videos and share them

  • @prabhud4291
    @prabhud4291 5 ปีที่แล้ว

    Very useful sir...
    Hatsoff....

  • @JestinMosesR
    @JestinMosesR 5 ปีที่แล้ว

    Wow super sir

  • @tamilkalacharam5767
    @tamilkalacharam5767 5 ปีที่แล้ว

    தங்கள் தரும் தகவல்கள் எல்லாமே மிக எளிமையான வகையில் உள்ளது மிக பயனுள்ளவையாக உள்ளது. கற்றுக்கொடுக்கும் உங்கள் மனப்பான்மைக்கு ஆயிரம் நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

  • @01thivakaran
    @01thivakaran 5 ปีที่แล้ว

    அருமை நன்றி

  • @pixelart8476
    @pixelart8476 5 ปีที่แล้ว

    Thank you very much

  • @v.pparamasivan3820
    @v.pparamasivan3820 5 ปีที่แล้ว

    அழகான ஒளிப்படங்கள் உருவா‌க்க கற்றுத்தந்த ஆசிரியருக்கு நன்றி.

  • @sriramakrishnan2082
    @sriramakrishnan2082 5 ปีที่แล้ว

    Excellent and brief sir..!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video. Please share and subscribe if you have not done it already.

  • @ajairajkumar2866
    @ajairajkumar2866 5 ปีที่แล้ว

    Thanks sir... Your video is very useful to the beginners like me.... Tysm.. Kindly do some video for KEYportrait sir

  • @santrorkurul674
    @santrorkurul674 5 ปีที่แล้ว

    fantastic class sir

  • @thenisrianjanaphoto
    @thenisrianjanaphoto 5 ปีที่แล้ว

    very good information sir, thank you...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thank you so much. It is nice to get feedback from you. Please continue to watch my videos and share them

  • @venkateswaranduraisamy2769
    @venkateswaranduraisamy2769 5 ปีที่แล้ว

    Super sir...

  • @sanjaymarimuthu9034
    @sanjaymarimuthu9034 3 ปีที่แล้ว

    Awesome explanation... Many Thanks Sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @rameshassamarpana1293
    @rameshassamarpana1293 5 ปีที่แล้ว +1

    Thank You Sir. A very genuine sharing in a simpler way.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @rajjusubramani
    @rajjusubramani 4 ปีที่แล้ว

    Thank you for your best guidance sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @shaluarts8437
    @shaluarts8437 5 ปีที่แล้ว

    Superb class

  • @chandranponnana1671
    @chandranponnana1671 5 ปีที่แล้ว

    Weldon sir......

  • @anbumunusamy73
    @anbumunusamy73 3 ปีที่แล้ว

    Excellent Sir! Very useful information thanks...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @shanmugamshanmugam6781
    @shanmugamshanmugam6781 3 ปีที่แล้ว

    கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு . மேலும் கற்று தந்த களைஞர்கு நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கற்றல் வாழ்வின் ஒரு அங்கம். தொடர்ந்து கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். 👍😀

  • @nmkmahes7866
    @nmkmahes7866 5 ปีที่แล้ว +2

    Fantastic sir, esp the word 'உணர்வு பூர்வமாக'

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி.

  • @LetmedoSomething
    @LetmedoSomething 5 ปีที่แล้ว

    Sir sema sir inum neenga neraya videos pananum very detailed information.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள், பகிருங்கள்.

  • @yuvaraj-es1kp
    @yuvaraj-es1kp 5 ปีที่แล้ว

    Very super information sir thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thank you so much. It is nice to get feedback from you. Please continue to watch my videos and share them.

  • @jeyanthiran.r6829
    @jeyanthiran.r6829 3 ปีที่แล้ว

    deep details sir, supper explain

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @karthikeyana6724
    @karthikeyana6724 5 ปีที่แล้ว

    great tutorial . i like low key photography sir, it is wonderful topic you have done good job sir , waiting for the forthcoming video.........

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thank you so much. It is nice to get feedback from you. Please continue to watch my videos and share them.

  • @laxminarayanant5455
    @laxminarayanant5455 5 ปีที่แล้ว

    Very well detailed explained sir bravo

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments. Please share and subscribe if you have not done it already.

  • @Jeinsura-Entertainment
    @Jeinsura-Entertainment 5 ปีที่แล้ว

    Super thanks

  • @vinothrj007
    @vinothrj007 11 หลายเดือนก่อน +1

    great lesson thank you so much

  • @prakashkavi6039
    @prakashkavi6039 5 ปีที่แล้ว

    Always your training video class very easy to understand thankyou so much sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thank you so much Prakash...it is nice to get feedback from you. Please continue to watch my videos and share them.

  • @pasree
    @pasree 5 ปีที่แล้ว

    Superb sir.....Ur narration is simple and very interesting.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments. Please share and subscribe if you have not done it already.

  • @varunteja28
    @varunteja28 5 ปีที่แล้ว +1

    hello sir iam from hyderabad, i like the way ur explaing sir.i am very much impressed

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video. Please share and subscribe if you have not done it already.

  • @suraeshkumar6490
    @suraeshkumar6490 5 ปีที่แล้ว

    Sir it’s very useful for us...Sir one kind request if u have a time make a video on kelvin and metering modes..

  • @jameshahyderali7717
    @jameshahyderali7717 5 ปีที่แล้ว

    Sir Excellent and very useful class thank you 🙏🙏🙏🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @DeepanKumar3000
    @DeepanKumar3000 5 ปีที่แล้ว

    Very useful tips sir, thank you. Need some more information about gray card and how do we measure that readings in camera (which modes).

  • @vmselvaphotography5969
    @vmselvaphotography5969 5 ปีที่แล้ว

    அருமையான தகவல் மிக்க நன்றிங்க குருவே

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

  • @akashstudiovpm2406
    @akashstudiovpm2406 4 ปีที่แล้ว

    thanks sir very very useful video

  • @antonyraj4676
    @antonyraj4676 5 ปีที่แล้ว

    அருமை

  • @RainBow-op5go
    @RainBow-op5go 5 ปีที่แล้ว

    Super bro

  • @nandhinitiruppur
    @nandhinitiruppur 4 ปีที่แล้ว

    superb explanation sir.

  • @rajasekar4411
    @rajasekar4411 5 ปีที่แล้ว

    Arumai anna!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள்.

  • @pibusa
    @pibusa 5 ปีที่แล้ว

    Nice explain

  • @anuputra
    @anuputra 3 ปีที่แล้ว

    Much detailed explanation of using window light in effective way.Like your way of explaining things- "Emotionally". Thanks a lot.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks Suresh for watching this video and the feedback.

  • @glitzmedia6998
    @glitzmedia6998 5 ปีที่แล้ว

    Perfect

  • @rajeshv4917
    @rajeshv4917 5 ปีที่แล้ว

    எளிமையாக தெளிவான முறையில் சிறப்பான விளக்கம் நன்றி ஐயா

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

  • @krishnavel8455
    @krishnavel8455 5 ปีที่แล้ว

    very useful sir. thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thank you so much. It is nice to get feedback from you. Please continue to watch my videos and share them.

  • @allwinpamila3059
    @allwinpamila3059 5 ปีที่แล้ว

    thank you so much sir... Excellent video for window light photography .....you are a great mentor and a high level motivator.. you are making good photographers.. your video always reminds me as if i am sitting in your class we are blessed to listen to you.... Allwin

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thank you so much Allwin...it is nice to get a feedback from you. Please continue to watch my videos and share them.

  • @gokulgmrkg3268
    @gokulgmrkg3268 5 ปีที่แล้ว

    Very nice sir

  • @kasirajan2289
    @kasirajan2289 5 ปีที่แล้ว

    Sir your real guru. 🙏🙏🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @tamilparivel
    @tamilparivel 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @subashc5220
    @subashc5220 5 ปีที่แล้ว

    Great

  • @KumarRaj-tn9im
    @KumarRaj-tn9im 5 ปีที่แล้ว

    Super video sir..unga voice la kekum pothu motivation ah iruku..inum kathukanum pola iruku.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து பாருங்கள், பகிருங்கள்.

  • @karthekeyansubramanian.v3489
    @karthekeyansubramanian.v3489 5 ปีที่แล้ว

    அழகான விளக்கம் sir.
    Thanks a lot

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      இந்த வீடியோ பார்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.

  • @parthibanarivalagan3119
    @parthibanarivalagan3119 5 ปีที่แล้ว

    Awesome video , with a message sir , உணர்வு பூர்வமாக photography pannunga nu , semma 👌💗

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      இந்த வீடியோ பார்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி. வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.

  • @jegatheeswaran8441
    @jegatheeswaran8441 5 ปีที่แล้ว

    Sir sema super thank u

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments. Please share and subscribe if you have not done it already.

  • @savithavinayagam7330
    @savithavinayagam7330 4 ปีที่แล้ว

    window lights & key lights super sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video savitha and the feedback.

  • @rajasubbaraman937
    @rajasubbaraman937 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சார் ..நன்றி 👏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @ColourNation_Studio
    @ColourNation_Studio 5 ปีที่แล้ว

    Very good video

  • @simonperiyanayagam1970
    @simonperiyanayagam1970 5 ปีที่แล้ว +3

    எப்போதும் போல சிறப்பான விளக்கம் அண்ணா, இன்னும் நிறைய சொல்லுங்க, அதோடு பொருட்களின் விலையை சொன்னால் பயனுல்லதாக இருக்கும்.... வாழ்த்துக்கள் அண்ணா

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      இந்த வீடியோ பார்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி. வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள், நண்பர்களுடன் பகிருங்கள். பொருள்களின் விலையை..நீங்கள் வியாபாரிகளிடம் தான் கேட்க வேண்டும். அது நம்ம ஏரியா இல்லை.

  • @mainathannagarajan6102
    @mainathannagarajan6102 5 ปีที่แล้ว

    great video, great lecture from great man.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thank you so much. It is nice to get feedback from you. Please continue to watch my videos and share them

    • @mainathannagarajan6102
      @mainathannagarajan6102 5 ปีที่แล้ว

      Always waiting for your video

  • @alpastrologistcanada
    @alpastrologistcanada 5 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

  • @anandjack2558
    @anandjack2558 5 ปีที่แล้ว

    Hello sir indha video rombha rombha puriyira maathiri easy ya pannirikkeenga thank you sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் பகிருங்கள்.

  • @gurumoorthy1875
    @gurumoorthy1875 5 ปีที่แล้ว

    'உணர்வு பூர்வமாக'
    இதைத்தான் எதிர் பார்த்தேன்

  • @seenuvasan3810
    @seenuvasan3810 5 ปีที่แล้ว

    Thermacool Vs Inbuilt flash trick.....!!!!Sema

  • @rrajesh1747
    @rrajesh1747 5 ปีที่แล้ว

    Thank you sir

  • @silambubharathi2824
    @silambubharathi2824 5 ปีที่แล้ว

    Sir 1 st viewer...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thanks and congrats. Please share and subscribe the videos if you have not done it already

  • @sravi3150
    @sravi3150 5 ปีที่แล้ว

    தமிழ் கலைஞர்களுக் தமிழில் உங்கள் விளக்கம் மிகவும் முக்கியம் நன்றி

  • @gnanauthaystudio1717
    @gnanauthaystudio1717 5 ปีที่แล้ว

    அருமையாக தெளிவான முறையில் கற்றுத்தந்ததுக்கு . நன்றி சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள், பகிருங்கள்.

  • @spstudio1119
    @spstudio1119 5 ปีที่แล้ว

    Unga video yallam super sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள், பகிருங்கள்.

  • @gopinathkanniyappan.m8407
    @gopinathkanniyappan.m8407 5 ปีที่แล้ว

    Superb information

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      Thank you so much. It is nice to get feedback from you. Please continue to watch my videos and share them

  • @anbufotos2520
    @anbufotos2520 5 ปีที่แล้ว

    அரிய மற்றும் அறியவேண்டிய பதிவு சகோதரரே மிக்க மகிழ்ச்சி மற்றும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி....

  • @KarthikRajagopalTryAngle
    @KarthikRajagopalTryAngle 5 ปีที่แล้ว

    Well crafted video. First 9 mins bring memories of my learning with Amitions4 12 years ago.

  • @lingame9910
    @lingame9910 5 ปีที่แล้ว

    நன்றி

  • @ramasubbu15
    @ramasubbu15 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @dpphotography2694
    @dpphotography2694 5 ปีที่แล้ว

    great explanation

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว +1

      Thank you so much. It is nice to get feedback from you. Please continue to watch my videos and share them.

  • @tamilphotography5201
    @tamilphotography5201 5 ปีที่แล้ว

    Window portrait enakku piditha ondru adhai patri eduthu kooriya asiriyarkku mikka nandri

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 ปีที่แล้ว

      இந்த வீடியோ பார்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.

  • @auravibes1980
    @auravibes1980 4 ปีที่แล้ว

    Light is free source and your passion meets another high stage

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 ปีที่แล้ว

      Thanks for watching the video and the beautiful comment. 😊