தீங்கை காணாதிருப்பாய் ! 2023 வாக்குத்தத்த புதுப்பாடல் || Promise Song || 4K || Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Lyrics & Executive Producer: Bro. Mohan C Lazarus
    Our sincere thanks to
    Rev. Anton Cruz,
    Royal kids prayer ministry
    Audio credits:
    Music, Mix and Master by: Sweeton J Paul
    Assist : J Godson Samuel
    Singer : Balaji
    Rhythm : KirubaiRaja
    Live Percussions : Livingston & Karthik Vamsi
    Bass guitar & Ukulele : Johny Paul
    Female Chorus : Jesus Redeems Praise Army
    Recorded at 2 Bar cue, Chennai (Live percussion), Jesus Redeems Chennai (Voice) & Jesus Redeems Audio Studio, Nalumavadi.
    Video Featuring:
    Cast : Vijay Madhavan S
    Artists : RR Chnadru | Poongodi R | Jessica
    Back Chorus : ECI Arputhanathar Devalayam, West Mambalam, Chennai
    Rythm : KirubaiRaja
    Percussions : Abishek
    Bass - Sam Joshua
    Chorus - Shiney, Esther
    Flute - Britto
    Keys - Antony Mesach
    Ukulele - Naresh
    Video Credits:
    Direction: Abraham Harichandran & Jebastin Samuel D
    DOP: Joshua Duraipandi & Immanuel Varghese
    Drone: Jegadeesh
    Song Editing: SB. Francis & Jebastin Samuel D
    Color Grading: SB. Francis
    Choreography: Godwin George Muller
    Makeup: Ramesh & Fathima
    Image Graphics: Prem Kumar
    Production Crew: Jesus Redeems Media
    Production Manager : Braveen Kumar
    Produced by: Jesus Redeems Ministries, Nalumavadi, Tuticorin District
    Copyrights of this video production, Lyrics, and music composition owned by Jesus Redeems Ministries. Tuticorin Dt. Unauthorized use of this song video production in any Digital Media platforms or any form will lead to copyrights strike and legal proceedings.
    Song Lyrics :
    தீங்கை காணாதிருப்பாய் - 4
    என் மகனே என் மகளே - இனி - 2
    தீங்கை காணாதிருப்பாய் - 4
    அல்லேலுயா அல்லேலுயா என்றே பாடிடு
    இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு - உன்
    தீமைகள் நன்மையாய் மாறிடும் - 2 - தீங்கை
    1. தீமைகள் தேசத்தில் பெருகிடும்
    வறுமைகள் வியாதிகள் தாக்கிடும்
    வல்லவர் இயேசுவின் கரங்களே
    தீமையை விலக்கியே காத்திடுமே - உன் - தீங்கை
    2. பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார்
    உனக்கு தீமைகள் செய்ய பதிவிருப்பார்
    உலகத்தை ஜெயித்த நம்இயேசு
    பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார் - தீங்கை
    3. எதிராக சாத்தான் எழும்பிடுவான்
    உனக்கு தீங்குசெய்ய எத்தனிப்பான்
    சாத்தானின் தலையை மிதித்தவர்
    சத்துரு சேனையை சிதறடிப்பார் - தீங்கை
    Original song lyrics & Musical works owned and published by Jesus Redeems Ministries.
    ©Copyright owned by Jesus Redeems Ministries
    #Promisesong2023 #jesusredeemssong #Newchristiantamilsong #newchristiansong #newchristiansong2023

ความคิดเห็น • 1.4K

  • @deepanraj-d6z
    @deepanraj-d6z 12 วันที่ผ่านมา +3

    இயேசப்பா நம்ம கூட இருக்கும்போது எந்த தீங்கும் கணவன் தான் இருப்போம்

  • @jenishay6616
    @jenishay6616 ปีที่แล้ว +2

    ஆமென் ஜீசஸ் இனி தீங்கை நான் காணமாட்டேன்.....

  • @gokulkotte8798
    @gokulkotte8798 ปีที่แล้ว +3

    Appa indha varudamum ini theengai kaanadhirupai yendra vaaku thathathin padi yennaiyum en kudumbathaiyum anaivaraiyum ini theengai kaanadha padiku yengalodu irndhu yengalai vazhi nadathapovadhadharkaga Kodi Kodi Kodi Kodi Kodi Kodi sthothiram Appa Amen Hallelujah 🙌 Appa en kudavey irnga Appa 🙏

  • @sheebaxavier4696
    @sheebaxavier4696 ปีที่แล้ว +1

    ஆமென் 🤲

  • @gokulkotte8798
    @gokulkotte8798 ปีที่แล้ว +3

    Indha varudathil yennodu irndhu en payathai pokineer yennai pudhu sirushti aakineer yennai um magalaga yetru kondirey pudhu irudhayam pudhu jeevanai kodutheergiley Appa umaku sthothiram Appa 🙏🙏🙏

  • @kirubaimary7096
    @kirubaimary7096 ปีที่แล้ว +2

    Immatum Uirode irukka seitheera Nanri yessapa 🙏❤️❤️💙💙💙 yessapa 🙏🙏

  • @vigneshappu9901
    @vigneshappu9901 ปีที่แล้ว +5

    ❤ Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaikalai.7605
    @kalaikalai.7605 ปีที่แล้ว +2

    ஆமென் நன்றி அப்பா

  • @Justinjacknus
    @Justinjacknus 10 หลายเดือนก่อน +5

    En thancgachi kudupathulla samathanam sainthosam pillaiku sugam kedikka porummai kedikka nalla nellmiku wara ganam kedikka prayer painnuga paster ammen jesus 🙏🙏🙏

  • @jebajames5505
    @jebajames5505 ปีที่แล้ว +4

    Kadantha aandim muzhuthum engalai kannin maniye poola paathukaaththu vazhi nadaththi puthiya varudaththai kaana seitha karthar puthiya varudathil en kudumbathai ella theengewrrkkun vilakki kappavare umakku kooda koodi sthothiram amen

  • @r.sobanar.sobana2586
    @r.sobanar.sobana2586 ปีที่แล้ว +3

    ஆமென் ஆமென் அப்பா நான் இனி தீங்கை கானாதிருப்பேன் அப்பா

  • @johnjohna4778
    @johnjohna4778 ปีที่แล้ว +1

    இயேசப்பா ஸ்தோத்ரம் இனி தீங்கை காணாதிருப்பாய்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் ปีที่แล้ว +6

    🌸🌸 இயேசு கிறிஸ்து நேரில் வந்து சொல்வது போலவே இருக்கு .. நன்றி இயேசப்பா 🌸🌸

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 ปีที่แล้ว +1

    நீ இனி தீங்கை காணாதிருப்பாய்

  • @nageshwari7740
    @nageshwari7740 ปีที่แล้ว +4

    இயேசு ஸ்தோத்திரம் தீமை இருந்து பாதுகாத்து இரச்சிப்பிர் சத்ரு சேனையை கலங்கடிப்பிர்

  • @kirubaimary7096
    @kirubaimary7096 ปีที่แล้ว +3

    Yessapa Ummakku sthothiram 🙏🏼 sthothiram hallaluya 🙏 entha thengum Anugamal parthukonga yessapa Enna thunbapaduthavarkalai Aseervathi nga irachium yessapa 🙏

  • @Ramadevi12345
    @Ramadevi12345 ปีที่แล้ว +6

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் ஆனால் அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா அவளுக்கு அனுப்ப கூடாது இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா நீங்கள் தான் அவனை இந்த தீங்கில் இருந்து காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா பிளிஸ் கெல்ப் பண்ணுங்க இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் தீங்கை காணாமல் பார்த்து கொள்ளுங்கள் அவர்களுக்கு நன்மையை தாருங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவர்களை காப்பாற்றி இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்களுக்கு வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @felcia7307
    @felcia7307 ปีที่แล้ว +3

    இயேசப்பா ஜோனாஸ்க்கு நல்ல ஆரோக்கியத்தை தாங்க... ஸ்தோத்திரம்

  • @peterjohn2735
    @peterjohn2735 ปีที่แล้ว +6

    இந்த.ஆண்டுஇந்தியாரட்சிக்கப்பட.அதிகாலை4மணிமுதல்என்தேசத்திற்காகநான்ஜெபிக்கிறேன்

  • @praveenruben
    @praveenruben ปีที่แล้ว +5

    ஆமென் அல்லேலூயா இயேசு தம் இறுதி நாட்களில் அவர் கூட இருப்பர்

  • @GanesanR-zw6si
    @GanesanR-zw6si ปีที่แล้ว +3

    Àmen helleluyah nanri yesappa amen 🙏🙏🙏👏👏👏👏👏👏👏

  • @jeevajeeva776
    @jeevajeeva776 5 หลายเดือนก่อน +1

    Thank you Jesus

    • @jeevajeeva776
      @jeevajeeva776 5 หลายเดือนก่อน +1

      Thank you Jesus ✨🙏😊

  • @sugirthasudha7068
    @sugirthasudha7068 ปีที่แล้ว +3

    இன்னா பாட்டு அருமை சூப்பர் மன நிம்மதி மன மகழ்ச்சி சமதானம் கர்த்தருக்கு சோஸ்த்திரம் ஆமென்

  • @samuelsutharson4659
    @samuelsutharson4659 ปีที่แล้ว +1

    நல்ல சினிமா

  • @rekhass2309
    @rekhass2309 ปีที่แล้ว +17

    இனி நீ திங்குகை காணதிருப்பாய் தேவனே நன்றி அப்பா ஆமென் ஆமென் அப்பா அல்லேலூயா 🙏🙏🙏😭😭😭👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👏👏👏👏🙏🙏🙏🙏

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் ปีที่แล้ว +2

    👉👉🌸🌸இனி தீங்கை காணாதிருப்பாய் 🌸🌸👈👈

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj ปีที่แล้ว +337

    தீங்கை காணாதிருப்பாய் - 4
    என் மகனே என் மகளே - இனி - 2
    தீங்கை காணாதிருப்பாய் - 4
    அல்லேலூயா அல்லேலூயா
    என்றே பாடிடு - 2
    இயேசுஎன்ற நாமத்தை
    துதித்துப் பாடிடு - 2
    உன் தீமைகள்
    நன்மையாய் மாறிடும் - 2
    இனி தீங்கை காணாதிருப்பாய் - 2
    1 ) தீமைகள் தேசத்தில் பெருகிடும் - 2 வறுமைகள் வியாதிகள் தாக்கிடும் - 2
    வல்லவர் இயேசுவின் கரங்களே - 2
    (உன்)தீமையை
    விலக்கியே காத்திடுமே -2
    தீங்கை காணாதிருப்பாய் - 2
    என் மகனே என் மகளே
    இனி தீங்கை காணாதிருப்பாய் - 2
    2 ) பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார் - 2
    உனக்கு தீமை செய்ய பதிவிருப்பார் - 2
    உலகத்தை ஜெயித்தவர் நம்இயேசு - 2 பொல்லாத மனிதரைக்
    கலங்கடிப்பார் - 2
    தீங்கை காணாதிருப்பாய் - 2
    என் மகனே என் மகளே
    இனி தீங்கை காணாதிருப்பாய் - 2
    3.) எதிராக சாத்தான் எழும்பிடுவான் - 2
    உனக்கு தீங்குசெய்ய எத்தனிப்பான் - 2 சாத்தானின் தலையை மிதித்தவர் - 2
    சத்துரு சேனையை சிதறடிப்பார் - 2
    தீங்கை காணாதிருப்பாய் - 2
    என் மகனே என் மகளே
    இனி தீங்கை காணாதிருப்பாய் - 2
    அல்லேலூயா அல்லேலூயா
    என்றே பாடிடு - 2
    இயேசு என்ற நாமத்தையையே
    துதித்து பாடிடு - 2
    உன் தீமைகள்
    நன்மையாய் மாறிடும் - 2
    தீங்கை காணாதிருப்பாய் - 2

  • @nithyal4967
    @nithyal4967 ปีที่แล้ว +4

    Indha vakku thantham engal vazhkiyai muzhumi aaki tharum endru visuvasikkiren Appa 🙏🙏🙏🙏🙏😍😍

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் ปีที่แล้ว +5

    👌🏻👌🏻🍁💗என் மகனே💗🍁 மகளே🍎 வல்லவர் இயேசுவின் கரங்கள் உன்னை காத்திடும்🔥 ஆமென் 🔆 இனி தீங்கை காணாதிருப்பாய் ✳️ ஆகையால் உன் தேவனை துதித்து பாடிடு 🙏🙏👌🏻👌🏻

  • @prabhusara102
    @prabhusara102 ปีที่แล้ว +4

    Very nice song தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @rakash4802
    @rakash4802 ปีที่แล้ว +4

    Amen appa entha year full la niga namma kuda erukkura padiyaal nammai onum anungathu um thalumbugzlzzl sugam undu amen appa

  • @sujithfrancesujithfrance6882
    @sujithfrancesujithfrance6882 ปีที่แล้ว

    இனி நாங்கள் தீங்கை காணாமல் இருப்போம்

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. ปีที่แล้ว +3

    Amen கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக😊

  • @jebaraj5115
    @jebaraj5115 ปีที่แล้ว +1

    Amen.amen

  • @gokulkotte8798
    @gokulkotte8798 ปีที่แล้ว +5

    Naan theengai kaanadhabadiku yenodu irukum en chella Appavuku kodana Kodi sthothiram Appa Amen Hallelujah 🙌 Hallelujah sthothiram Appa

  • @Ramadevi12345
    @Ramadevi12345 ปีที่แล้ว +2

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் குழந்தைகள் இல்லை பிளிஸ் கெல்ப் பண்ணுங்க அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் அவர்களுக்கு இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு என் மகன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் ஆனால் அவள் அவனுக்கு பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை இரட்சித்து அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் ரொம்ப நல்ல பையன் எல்லோரிடமும் அன்பாக ஜாலியாக சந்தோஷமாக பேசுவான் இயேசு அப்பா நீங்கள் எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா அவன் மனதை மாற்றி இந்த அற்புதத்தையும் நீங்கள் தான் செய்யவேண்டும் இயேசு அப்பா பிளிஸ் கெல்ப் பண்ணுங்க இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் ஆசிர்வாதம் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளும் தீங்கை காணாமல் பார்த்து கொள்ளுங்கள் அவர்களுக்கு நன்மையை தாருங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா எங்கள் குடும்பத்தை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா எங்கள் குடும்பத்திற்கு உங்கள் ஆசிர்வாதம்‌ தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா எங்களுக்கு சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் உங்களால் தான் முடியும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @gokulkotte8798
    @gokulkotte8798 ปีที่แล้ว +4

    Payapadadhey naan unnodu irupen yendra vaaku thathathin padi indha year arambam mudhal ippozhudhu varai en payathai neeki yenodu irndhirgaley umaku sthothiram Appa 🙏 Amen Hallelujah 🙌 I love u Appa Kodi Kodi sthothiram Appa

  • @ReginaRegina-y7o
    @ReginaRegina-y7o 6 หลายเดือนก่อน +1

    Super Song Mohan Uncle this song is very nice ❤priase the God uncle 🙏

  • @balamohanathas9565
    @balamohanathas9565 ปีที่แล้ว +4

    அருமையான அர்த்தமுள்ள இனிய பாடல் .கர்த்தருக்கே மகிமை.ஆமேன்.🙏

  • @jjerusha4846
    @jjerusha4846 ปีที่แล้ว +1

    amen

  • @yuvaraja5047
    @yuvaraja5047 ปีที่แล้ว +17

    2022 வருடம் முழுவதும் எங்களை பாதுகாத்து வழி நடத்தி வந்த தேவனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏✝️🛐 ஸ்தோத்திரங்கள் ✝️🛐🙏🙏 2023 வாக்குத்தத்தின் படி இனி தீங்கை காணத்திருப்பாய் வழி நடத்த போகிறதற்காய் கோடான கோடி ஸ்தோத்திரம் ,நன்றிகள்.. விசுவாசிக்கிறேன்.. ஆமென்..🙏

  • @shanthijulius63
    @shanthijulius63 ปีที่แล้ว +59

    "பயப்படாதே,நான் உன்னோடே கூட இருக்கிறேன்"என்று இம்மானுவேலராய் நம்மோட இருந்த கர்த்தர் ,இந்த புதிய ஆண்டில் , "தீங்கை காணாதிருப்பாய்" என்று இம்மானுவேலராய் நம் அனைவரோடும் இருப்பாராக
    ஆமென்
    ✝✝

    • @BibleBrushup
      @BibleBrushup ปีที่แล้ว +1

      Praise God.

    • @asankari7913
      @asankari7913 ปีที่แล้ว +1

      Amen hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏

  • @rajeswarig4849
    @rajeswarig4849 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பாடல் கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக ஆமென்

  • @maniwilson133
    @maniwilson133 6 หลายเดือนก่อน +1

    Appa nanum en kumbatharai thingukku vilakkikathukongappa🙏🙏🙏

  • @leninrajesh
    @leninrajesh ปีที่แล้ว +4

    *LYRICS (in Tamil)*
    தீங்கை காணாதிருப்பாய் -(4)
    என் மகனே, என் மகளே - இனி
    தீங்கை காணாதிருப்பாய் -(2)
    அல்லேலுயா அல்லேலுயா என்றே பாடிடு,
    இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு -(2)
    உன் தீமைகள் நன்மையாய் மாறிடும் - (2) ....(தீங்கை)
    1) தீமைகள் தேசத்தில் பெருகிடும்,
    வறுமைகள் வியாதிகள் தாக்கிடும் -(2)
    வல்லவர் இயேசுவின் கரங்களே,
    தீமையை விலக்கியே காத்திடுமே - (2) ....(தீங்கை)
    2) பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார்,
    உனக்கு தீமை செய்ய பதிவிருப்பார் -(2)
    உலகத்தை ஜெயித்தவர் நம்இயேசு,
    பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார் - (2) ....(தீங்கை)
    3) எதிராக சாத்தான் எழும்பிடுவான்,
    உனக்கு தீங்குசெய்ய எத்தனிப்பான் -(2)
    சாத்தானின் தலையை மிதித்தவர்,
    சத்துரு சேனையை சிதறடிப்பார் - (2) ....(தீங்கை)

  • @danielrexsan3612
    @danielrexsan3612 ปีที่แล้ว

    Amen appa nan Eni thengai kanamadden enru shonninga appa Amen appa Amen appa

  • @DanielKishore
    @DanielKishore ปีที่แล้ว +72

    C Maj, 4/4
    தீங்கை காணாதிருப்பாய்-4
    என் மகனே என் மகளே
    இனி தீங்கை காணாதிருப்பாய்-2-(2)
    அல்லேலூயா அல்லேலூயா என்றே பாடிடு
    இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு-2
    உன் தீமைகள் நன்மையாய் மாறிடும்-2-தீங்கை
    1.தீமைகள் நேசத்தில் பெருகிடும்
    வறுமைகள் வியாதிகள் தாக்கிடும்-2
    வல்லவர் இயேசுவின் கரங்களே
    தீமையை விலக்கியே காத்திடுமே-2
    தீமையை விலக்கியே காத்திடுமே-தீங்கை
    2.பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார்
    உனக்கு தீமை செய்ய பதிவிருப்பார்-2
    உலகத்தை ஜெயித்தவர் நம் இயேசு
    பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார்-2
    பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார்-தீங்கை
    3.எதிராக சாத்தான் எழும்பிடுவான்
    உனக்கு தீங்கு செய்ய எத்தனிப்பான்-2
    சாத்தானின் தலையை மிதித்தவர்
    சத்துரு சேனையை சிதறடிப்பார்-2
    சத்துரு சேனையை சிதறடிப்பார்-தீங்கை

    • @albertathisayarajgnanabara767
      @albertathisayarajgnanabara767 ปีที่แล้ว +3

      SUPER

    • @ramanandhan4685
      @ramanandhan4685 ปีที่แล้ว +2

      Super🥰

    • @NedilRobek
      @NedilRobek ปีที่แล้ว

      it's in e minor scale dude

    • @abrahamabraham2526
      @abrahamabraham2526 6 หลายเดือนก่อน

      Thank you

    • @santhakumari9725
      @santhakumari9725 6 หลายเดือนก่อน

      எங்கள் கருங்கல் சபை டஈக்கன்மஆர்கள் இன்று கருங்கல் சபை டஈக்கன்மஆர்கள் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட இரண்டு நீதி பதவிகளை சந்திக்கும் போது நல்ல தீர்ப்பு கிடைக்கும் படி செய்யுங்கள்

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 ปีที่แล้ว +1

    இயேசுவே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @rekhass2309
    @rekhass2309 ปีที่แล้ว +5

    ஆமென் ஆமென் அப்பா அல்லேலூயா 🙏🙏🙏😭😭😭

  • @m.uthayaprakash9077
    @m.uthayaprakash9077 ปีที่แล้ว +1

    இனி தீங்கை காணமாட்டோம் அப்பா

  • @edisonedison3874
    @edisonedison3874 ปีที่แล้ว +137

    இந்த ஆண்டு என் இந்திய தேசத்தில் இருக்கும் ஒவ்வொரு வரும் தீங்கை காணகூடாது இயேசப்பா

    • @asankari7913
      @asankari7913 ปีที่แล้ว +4

      Amen hallelujah 🙏

    • @jesi-y2y
      @jesi-y2y ปีที่แล้ว +4

      ஆமென் 🙏

    • @atheshrajan3747
      @atheshrajan3747 ปีที่แล้ว +3

      ​@@jesi-y2y😊pllqqq😊q1q7Q

    • @Gabriella_pravin
      @Gabriella_pravin ปีที่แล้ว

      Hjh7hhjhhb😅😅 0:55 😮😮😮😅😅😮❤😮

    • @Gabriella_pravin
      @Gabriella_pravin ปีที่แล้ว +2

      ​@@atheshrajan3747😮❤😮😮😮😮😅

  • @kirubaimary7096
    @kirubaimary7096 ปีที่แล้ว +1

    Inru Oru Arpputham seiunga Yessapa 😭😭😭😭😭✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏

  • @santhiyakannan709
    @santhiyakannan709 ปีที่แล้ว +7

    Amen.appa இந்த வருடம் எனக்கு நல்ல ஆசிர்வதமாய் அமயட்டும் என் பசங்கலுக்கு காது குத்து வெய்க்க கிருபை தாறும் என் வண்டி கடன் தீர வண்டி விட்டுக்கு வர கிருபை தாறும் அப்பா 🙏🙏🙏😭😭😭😭

  • @jessygtr4580
    @jessygtr4580 ปีที่แล้ว +1

    😭😭😭😭😭 Amen Amen Jesus halleluya enaku ninga kudutha intha varshatin vakutatakaga thank you daddy 🙇🙇🙇

  • @estherrani5916
    @estherrani5916 ปีที่แล้ว +36

    நான் இனி தீங்கை காண்பதில்லை. 🙏🏻தேவனுக்கே மகிமை ஸ்தோத்திரம் 🥰🙇🏻‍♀️🙏🏻

  • @pshanthi4454
    @pshanthi4454 ปีที่แล้ว +1

    Yesuve umakku nandri appa amen allelujah amen amen

  • @aaronaashaaaronaasha2381
    @aaronaashaaaronaasha2381 ปีที่แล้ว +5

    இனி நாங்கள் என் குடும்பம் தீங்கை காண மாட்டோம் இயேசு எங்களோடு இருக்கிறார் ❤🛐🛐

  • @RepekkalRepekkal-if4jk
    @RepekkalRepekkal-if4jk 3 หลายเดือนก่อน +4

    Enga school la padkiavunga asivathimga teachera blessing pannuga

  • @johnpeter1889
    @johnpeter1889 ปีที่แล้ว +3

    இந்த பாடலை உருவாக்கிய தேவனுக்கு கோடான கோடி நன்றி...இதை கானும்பொழுது மனதிற்குள் மிகப்பெரிய சந்தோஷம்...இந்த பாடலுக்கு உயிர் கொடுத்த உங்கள் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக...சொல்ல வார்த்தை இல்லை..

  • @shanthim863
    @shanthim863 ปีที่แล้ว +1

    Amen hallaluya thankyou so much Jesus appa peedava ya challa appa peedava ya challa appa peedava ya challa appa peedava ungala yannaku romba pudikum appa peedava ya challa appa peedava ungala yannaku romba pudikum appa peedava ya challa appa peedava ya

  • @sajeenasajeena4219
    @sajeenasajeena4219 ปีที่แล้ว +26

    👌👌👌super பாட்டு மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது

  • @pandiarajapandiaraja473
    @pandiarajapandiaraja473 ปีที่แล้ว +1

    ❤✝️🛐🙏amen

  • @samdharshan1475
    @samdharshan1475 ปีที่แล้ว +28

    கர்த்தர் எல்லா தீங்கிழைக்கும் விலக்கி நம்மை காப்பார். ஆமென்.

    • @anitha5323
      @anitha5323 ปีที่แล้ว +1

      Amen praise the lord Jesus Christ

    • @SathishKumar-yr5sj
      @SathishKumar-yr5sj ปีที่แล้ว

      ​@@anitha5323😢😢😢😮😅rw😮😅😅😊

  • @ameliasarah9665
    @ameliasarah9665 หลายเดือนก่อน +1

    super song 🤯🤩👍

  • @rekhamohan8737
    @rekhamohan8737 ปีที่แล้ว +4

    Intha song enaku romba pitikum, ellarum happya paturanga, en 4 1/2 vayathu magan night thookam varalainu solli rempa neram thoongama irupan, na oru naal intha pattai potu volume kamiya vachu avan kathuku pakathula vaipen, first cinema song than vachen apa thoongala apuram intha song vacha udane thoonkitan, ipa koota thookathula etho ketta kanavu vanthu thoonkama aluthan, na nambikaiyota intha song potu vachen ipa alugama thoonkitan, amen praise the Lord, thank you Jesus🙏

  • @VijayVijay-ey8rb
    @VijayVijay-ey8rb 10 หลายเดือนก่อน +1

    ❤😊😊😊😊😊😊😊😊😊❤️❤️❤️❤️❤️❤️

  • @leninrajesh
    @leninrajesh ปีที่แล้ว +6

    *LYRICS (in Tan-glish)*
    Theengai Kaanaathirupaai -(4)
    En magane, En magalae,
    Ini theengai kaanaathirupaai -(2)
    Halleluyah, Halleluyah, entre paaadidu,
    Yesu entra naamathai thuthithup paadidu -(2)
    Un theemaigal nanmayaay maaridum -(2) ...(Theengai)
    1) Theemaigal dhesathil perugidum,
    Varumaigal viyaathikal thaakkidum -(2)
    Vallavar Yesuvin karangale,
    Theemaiyaii vilakkiye kaathidumae - (2) ...(Theengai)
    2) Pollaatha manitharkal elumbiduvaar,
    Unakku theemai seyya pathiviruppar -(2)
    Ulagathai jeyithavar nam Yesu,
    Pollaatha manitharaik kalagadippaar - (2) ...(Theengai)
    3) Ethiraaka sathaan elumbiduvaan,
    Unakku theengu seyya ethanippaan -(2)
    Saathaanin thalayai mithithavar,
    Sathuru senayai sidharadippaar - (2) ...(Theengai)

  • @rajiniveeran5334
    @rajiniveeran5334 ปีที่แล้ว +1

    இனி தீங்கை காணாதிருப்பாய்

  • @sriachu9362
    @sriachu9362 ปีที่แล้ว

    Appa last year tharatha medical seat ah intha year enakai thara pogireer atharakaai nandri pa ..... thuthi umake ganam umake .... love you paaaa 🙏✝️

  • @puppy102
    @puppy102 ปีที่แล้ว +4

    இனி தீங்கைக் காணாதிருப்பாய் Amen

  • @sahana5793
    @sahana5793 ปีที่แล้ว +57

    ✨இனி வர பொகும் நாட்களில் திங்கை காணாமல் இருப்பது உம்முடைய சுத்த கிருபை அப்பா 🙏🙏🙏

    • @asankari7913
      @asankari7913 ปีที่แล้ว +3

      Amen hallelujah 🙏🙏🙏💯 yesuappa umaku koodana koodi sosthiram 🙏 yesuappa thank you 🙏🙏🙏

    • @Wilsondrumamusicals
      @Wilsondrumamusicals ปีที่แล้ว

      Ameen

  • @JSP856
    @JSP856 ปีที่แล้ว

    தீங்கை காணாதிருப்பாய் - 4
    என் மகனே என் மகளே - இனி - 2
    தீங்கை காணாதிருப்பாய் - 4
    அல்லேலுயா அல்லேலுயா என்றே பாடிடு
    இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு - உன்
    தீமைகள் நன்மையாய் மாறிடும் - 2
    - தீங்கை
    1. தீமைகள் தேசத்தில் பெருகிடும் - 2
    வறுமைகள் வியாதிகள் தாக்கிடும் - 2
    வல்லவர் இயேசுவின் கரங்களே - 2
    (உன்) தீமையை விலக்கியே காத்திடுமே - 2
    - தீங்கை
    2. பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார் - 2
    உனக்கு தீமைகள் செய்ய பதிவிருப்பார் - 2
    உலகத்தை ஜெயித்த நம் இயேசு - 2
    பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார் - 2
    - தீங்கை
    3. எதிராக சாத்தான் எழும்பிடுவான் - 2
    உனக்கு தீங்கு செய்ய எத்தனிப்பான் - 2
    சாத்தானின் தலையை மிதித்தவர் - 2
    சத்துரு சேனையை சிதறடிப்பார் - 2

  • @muraligs7022
    @muraligs7022 ปีที่แล้ว +4

    இனி தீங்கை காணாதிருப்போம்
    கர்த்தர் நம்மோடு கூட இருக்கிறார்
    Super song
    Super voice
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
    Nice song
    Praise god

  • @jesusismyeverything7020
    @jesusismyeverything7020 ปีที่แล้ว +5

    ஆமென் அப்பா 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️❤️❤️❤️❤️

  • @srisha7557
    @srisha7557 2 หลายเดือนก่อน

    Theengai Kaanaathirupaai
    theengai kaannaathiruppaay - 4
    en makanae en makalae - ini - 2
    theengai kaannaathiruppaay - 4
    allaeluyaa allaeluyaa ente paadidu
    Yesu enta naamaththai thuthiththup paadidu - un
    theemaikal nanmaiyaay maaridum - 2 - theengai
    1. theemaikal thaesaththil perukidum
    varumaikal viyaathikal thaakkidum
    vallavar Yesuvin karangalae
    theemaiyai vilakkiyae kaaththidumae - un - theengai
    2. pollaatha manitharkal elumpiduvaar
    unakku theemaikal seyya pathiviruppaar
    ulakaththai jeyiththa nam Yesu
    pollaatha manitharaik kalangatippaar - theengai
    3. ethiraaka saaththaan elumpiduvaan
    unakku theenguseyya eththanippaan
    saaththaanin thalaiyai mithiththavar
    saththuru senaiyai sitharatippaar - theengai
    Amen ❤

  • @AidenBazaar
    @AidenBazaar ปีที่แล้ว +3

    இனி தீங்கை காணாதிருப்பாய்..!

  • @roselinangel2761
    @roselinangel2761 ปีที่แล้ว

    இனி தீங்கைக் காணாதிருப்பாய் என்ற வாக்குத்தத்தத்திற்காய் ஸ்தோத்திரம் இயேசப்பா ஆமென்

  • @sjesursj5140
    @sjesursj5140 ปีที่แล้ว +9

    நான் உன்னோடு கூட இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன் ஆண்டவரே இந்த வாக்குத்தக் வாக்கு தத்துவத்திற்காக உங்களுக்கு கோடான கோடி நன்றி அப்பா

    • @sobiam6190
      @sobiam6190 ปีที่แล้ว +2

      Beulah Merlin Love❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉

    • @sobiam6190
      @sobiam6190 ปีที่แล้ว +1

      Love ❤️🧡💛💚💚❤️🧡💛💙💜🤎🖤💙💙💜🤎🖤💙💜🤎🖤💙💜😢🤎

    • @sjesursj5140
      @sjesursj5140 ปีที่แล้ว

      @@sobiam6190 🙏🙏🙏🙏🙏😭😭😭😭நன்றி அம்மா

  • @Vijan1990
    @Vijan1990 9 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @romanticavi8222
    @romanticavi8222 ปีที่แล้ว +65

    2022 ஆம் ஆண்டு முழுவதுமாய் எந்த வித தீங்கும் நம்மை அணுகாமல் தன் கண் இமை போல காத்த நம் தேவனுக்கு கோடான கோடி நன்றிகள்💜🙏

    • @asankari7913
      @asankari7913 ปีที่แล้ว +2

      Amen hallelujah 🙏 Amen hallelujah 🙏 Amen hallelujah 🙏

  • @malanisha6506
    @malanisha6506 ปีที่แล้ว

    Amen Amen Amen Amen Amen Amen Amen Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @anniejenishaaj1038
    @anniejenishaaj1038 ปีที่แล้ว +7

    இந்த பாடல் வரிகள் கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.....

  • @kirubaimary7096
    @kirubaimary7096 ปีที่แล้ว +1

    AMEN 💜💜💜💜💜 praise God 🙏 Nanri yessapa help pannunga ummaithanappa nambi iruken kaividamal pathukathu kollum yessapa ✝️🛐🛐🛐🛐🛐

  • @soundaryak5904
    @soundaryak5904 ปีที่แล้ว +3

    Amen praise the lord of Jesus 🙏🙏🙏

  • @shanthisellathurai7925
    @shanthisellathurai7925 ปีที่แล้ว +2

    ஆமென் ஆமென் தேவன் பெரிய வர்

  • @angelrebaca4469
    @angelrebaca4469 ปีที่แล้ว +3

    ஆமென் அப்பா தீமை எங்களை அனுகாது காத்துக் கொள்வீர்

  • @prabhadavithurajan6569
    @prabhadavithurajan6569 ปีที่แล้ว +2

    ஆமென்
    ஆமென்
    ஆமென்
    ஆமென்
    ஆமென்
    ஆமென்

  • @shakilaj4705
    @shakilaj4705 ปีที่แล้ว +6

    இயேசப்பா இனிமே நாங்கள் தீங்கை காணாதபடிக்கு இந்த வருடத்தின் வாக்குத்தத்தின்படி நடக்க நீர் கிருபை செய்வீராக நினைத்த காரியங்கள் கிருபை செய்யுங்கப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jabaselvi4386
    @jabaselvi4386 ปีที่แล้ว +4

    This year my first favourite song இந்த பாடல் கேட்டவுடனே எனக்கு மிகவும் பிடித்து விட்டது இந்த பாடல் kettkum போது இனி எந்த ஒரு தீங்கும் கானமாட்டென் I really love this song and nice voice anna

  • @J7builders_pollachi
    @J7builders_pollachi ปีที่แล้ว

    Praise the lord amen

  • @davidratnam1142
    @davidratnam1142 ปีที่แล้ว +1

    Amen thanks nandri Yesappa

  • @kalaranij8425
    @kalaranij8425 ปีที่แล้ว +15

    மிகவும் அழகான அருமையான பாடல் வரிகள் மூலம் இந்த புதிய வருடத்தை எங்களுக்கு போஷிக்க போர தயவுக்காகவும் உம்முடைய பரிசுத்த இரக்கத்திற்காகவும் உமக்கு நன்றி தகப்பனே... 🙏🙏🙏

  • @RajWesternGym
    @RajWesternGym ปีที่แล้ว +1

    Amen appa🙏🙏ena manichidunga pa nan unga mela kova pattuten,ena manichidunga pa,ena nadanthalum enaku neenga tha pa,neenga matum pothum pa🙏🙏🙏🙏

  • @sasisk329
    @sasisk329 ปีที่แล้ว +2

    பயப்படாதே நான் உன்னோடு இருக்கின்றேன்.இனி தீங்கை கானாதிருப்பாய் என்று இயேசப்பா நீங்க எனக்கு வாக்குகுடுத்திருக்கிங்க வாக்கு குடுத்தார் வாக்கு மாறாதவர் ஆமென் ஆமென் அல்லேலூயா.

  • @redroseflowers.5183
    @redroseflowers.5183 ปีที่แล้ว +1

    Amen amen amen amen amen amen amen 🙏🙏🙏

  • @jothiissac4421
    @jothiissac4421 ปีที่แล้ว +4

    🎄🎄🎄🏕️🏕️🏕️ இனி நாங்கள் தீங்கை காணாதிருப்போம் ஆமென் ஆமென் அல்லேலூயா 🌲🌲🌲🏝️🏝️🏝️.

    • @jothiissac4421
      @jothiissac4421 ปีที่แล้ว +1

      🏆🏆🏆🌟🌟🌟 நன்றி இயேசப்பா 🙏நன்றி இயேசப்பா 🙏நன்றி இயேசப்பா 🙏நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏.

  • @Justinjacknus
    @Justinjacknus 10 หลายเดือนก่อน

    En thancgachi huspaindku nerathara wali kedikka manager kaingallil thayavu kedikka approved kedaika medical pass aga prayer painnuga paster ammen jesus 🙏🙏🙏🙏

  • @MuruganMurugan-wr7wp
    @MuruganMurugan-wr7wp ปีที่แล้ว +8

    ஆமென், தேவனுக்கு மகிமை உண்டாவதாக! அல்லேலூயா 🙏🙏🙏

  • @reachingtheunreached4103
    @reachingtheunreached4103 ปีที่แล้ว +1

    Theengai kanathirupai

  • @-prayerguide6788
    @-prayerguide6788 ปีที่แล้ว +74

    ♥️👍இந்த புதிய வருடத்தில் "தீங்கை காணாமல் இருப்போம் " என்ற வாக்குத்தத்தம் கொடுத்ததற்காய் நன்றி ஆண்டவரே....!