யூரியா Vs டிஏபி எது பெஸ்ட் உரம் ? எப்போ போடலாம் -Urea Vs DAP Explaination

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #fertilizer
    #urea
    #daptamhiep
    #flowercultivation
    #agriculture
    #farming
    To download our mobile application
    play.google.co...
    யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு
    பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
    அதில் இந்த வீடியோவில் உள்ள அலுவலர்கள் இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிகள்
    வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்கள்
    யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் உள்ளவர்கள்
    இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
    ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை வீடியோ வாக வெளியிட்டு கொண்டுள்ளோம்
    எங்கள் விவசாய குழுக்களில் இணைந்து கொள்க:
    To join our telegram group t.me/joinchat/...
    To joint our youtube vvivasayi farmers whats app group link available here
    chat.whatsapp....
    வாட்ஸ் அப் help Line :
    8220150757(only what's app

ความคิดเห็น • 21

  • @tamilpaiyan65
    @tamilpaiyan65 9 หลายเดือนก่อน +2

    MAP 11:52 இதை பற்றி சொல்லுங்க....!

  • @Vannilavan3
    @Vannilavan3 ปีที่แล้ว +2

    Bro which one best post-emergent selective herbicide for banana ? kindly update

  • @subashchandar1744
    @subashchandar1744 ปีที่แล้ว +1

    சார் வணக்கம்.ஒரு மூட்டை டிஏபி க்கும் அரை லிட்டர் யாரா விட்டா Seniphos க்கும்அடங்கியுள்ள சத்துக்களை ஒப்பிட்டு ஒரு வீடியோ போடுங்கள் உபயோகமாக இருக்கும் நன்றி.

  • @JEEVARSPM
    @JEEVARSPM ปีที่แล้ว +2

    Bro foliar spray or soil trenching of fertilizer. Which is best?

  • @karthikeyanmalarkolunthu6117
    @karthikeyanmalarkolunthu6117 ปีที่แล้ว

    Hello bro.. Please review about amistar top fungicide in syngenta and others which one is best... It helps the farmers to increase or not... And kindly please replay

  • @dhee7103
    @dhee7103 ปีที่แล้ว +1

    Today flowers rate plzz😊

  • @SenthilKumar-jw7nn
    @SenthilKumar-jw7nn ปีที่แล้ว

    யூரியா மற்றும் D A P யை நீரில் கரைத்து சொட்டு நீர் பாசனதில் விடலாமா?

  • @tamilvivasayam9599
    @tamilvivasayam9599 ปีที่แล้ว

    Iyaa maravali nalla urutta vara enna seiaa vandum

  • @jeysuryaaagrimachineries7763
    @jeysuryaaagrimachineries7763 6 หลายเดือนก่อน

    கொய்யாவிற்கு அதிக மஹசூல் பெற எப்படி உரமிட வேண்டும் தங்களது கருத்து?

  • @rajendranr8186
    @rajendranr8186 ปีที่แล้ว +1

    பச்சைத்துண்டு சரியான spelling சொல்லவும்

  • @AndrewsbenisonAndrews
    @AndrewsbenisonAndrews ปีที่แล้ว

    12:61 vs dap paththi solunga

  • @asibichakkaravarthi4117
    @asibichakkaravarthi4117 ปีที่แล้ว

    Sir map pathi video podunga

  • @dhavagurudhava7589
    @dhavagurudhava7589 5 หลายเดือนก่อน

    Solam 15 days ena uram potalam

  • @thelegent069
    @thelegent069 4 หลายเดือนก่อน

    Urea1kg rate sollunga

  • @tamilpaiyan65
    @tamilpaiyan65 9 หลายเดือนก่อน

    M A P - இப்படி ஒரு உரம் இருக்கா..?

  • @esakirajan9323
    @esakirajan9323 ปีที่แล้ว +1

    சார் உங்க வாட்ஸப் நம்பர் வேண்டும் கத்திரியில் வேற அழுதல் நோய்க்கு என்ன செய்ய வேண்டும் என்று கத்தரியோட போட்டோ உங்களுக்கு அனுப்புறேன் வாட்ஸ் அப் நம்பர் அனுப்புங்க

  • @gajendran3650
    @gajendran3650 ปีที่แล้ว

    நல்ல குயபரிங்க தெளிவா சொல்லல

  • @vinoths7538
    @vinoths7538 ปีที่แล้ว

    sir unga num sent me sir