டிஏபி Vs சூப்பர் பாஸ்பேட் -எந்த உரத்துல அதிக சத்துக்கள் இருக்கு?

แชร์
ฝัง

ความคิดเห็น • 22

  • @muthupandi8686
    @muthupandi8686 9 หลายเดือนก่อน +2

    தம்பி எந்த வீடியோ பண்ணினாலும் பின் பக்க தோற்றம் ஒரு பசுமையான தோட்டத்தில் வைத்து வீடியோ செய்தால் அந்த வீடியோ நல்லா இருக்கும்

  • @A2ZTAMILknowitall
    @A2ZTAMILknowitall ปีที่แล้ว

    Thanks for upload this video my doubt

  • @krishnanmoorthey8211
    @krishnanmoorthey8211 ปีที่แล้ว

    Rack phosphate use details solluga

  • @dhanapaldhanapal9783
    @dhanapaldhanapal9783 10 หลายเดือนก่อน

    Thank u my dear anna

  • @muruganb3019
    @muruganb3019 ปีที่แล้ว

    சார், என்னோட கத்தரி செடிக்கு மருந்து அடிக்கும் போது மருந்தின் அளவு கொஞ்சம் கூடி, செடியின்இலை கருக்கியதால், DAP ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் என்ற அளவில் முதல் நாள் இரவில் ஊற வைத்து மறு நாள் காலையில் அதை வடிகட்டி, தெளித்த பின்னர் மீண்டும் செடி நன்றாக மாறி விட்டது.

  • @kodaimathan798
    @kodaimathan798 ปีที่แล้ว

    Bro dap liqued per ltr ku evlo dose bro . Beans ,chow chow ku entha stage la spray pananum?

  • @user-ww6jn6rc4s
    @user-ww6jn6rc4s 7 หลายเดือนก่อน

    சூப்பர் ,யூரியா இரண்டையும் ஒன்றாக கலக்கலாமா

  • @lifeguide7885
    @lifeguide7885 ปีที่แล้ว

    Sir normal pottash ku pathila iffco pottassium Nitrate use panna pothuma ? ( 1 acre 1kg spary ) 200 RS , clear information please

  • @varshiniu9723
    @varshiniu9723 ปีที่แล้ว

    Thank you🙏

  • @KARTHI-of6ri
    @KARTHI-of6ri ปีที่แล้ว +4

    அரசு DAP கரைசல் 200 gm/tank தெளிய வைத்து அடிக்கலாம் என்று பரிந்துரை உள்ளது தெரியாதா தம்பி.🤔

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  ปีที่แล้ว +2

      2கிலோவை நீராற்பகுப்பு செய்து ஏக்கருக்கு தெளித்தால் எத்தனை சதவீதம் பயிருக்கு கிடைக்கும் என்று கணக்கீடு செய்து பாருங்கள்

    • @pachathunduoffcial4175
      @pachathunduoffcial4175 ปีที่แล้ว +1

      2008 - 3G mobile launched
      2023 5G mobile launched...
      2008 - water soluble fertilizer not available
      2023 - easily available now
      Following 2008 or 2023 is consumers mindset...

    • @KARTHI-of6ri
      @KARTHI-of6ri ปีที่แล้ว

      ​@@pachathunduoffcial4175உங்கள் காணொளி உண்மை.ஆனால் DAP கரைசலால் பயிர் கருகும் என்பது மட்டும் தவறு.நாங்கள் DAP தெளிய வைத்து பயன்படுத்தி வருகிறோம்.drip or foliar நல்ல result.நானும் updated version தான்.நீங்கள் 2023 பற்றி பேசுகிறீர்.நான் 2025 ல் வரவுள்ள trial(demo) மருந்துகளை பயன்படுத்தி வருகிறேன்.

    • @dineshnaachimuthuk8298
      @dineshnaachimuthuk8298 9 หลายเดือนก่อน

      ​@@KARTHI-of6ribro unga number plz doubt

    • @subashchandar1744
      @subashchandar1744 9 หลายเดือนก่อน

      சல்பர் இருக்கக்கூடிய சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரம் பற்றி பின்னால் கூறுகிறேன் என்று கூறினீர்கள். எந்த கம்பெனி சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்டில் கால்சியம் 21% உள்ளது என்பதை தெரிவிக்கவும்

  • @Sps90kids
    @Sps90kids ปีที่แล้ว

    முல்லை செடிக்கு போடலாமா

  • @-IT-Karthikeyank
    @-IT-Karthikeyank ปีที่แล้ว +2

    First 😂❤

  • @dhineshsubramanian8132
    @dhineshsubramanian8132 ปีที่แล้ว +1

    நாங்க மணிலாவிற்கு dap
    கரிசல் அடிப்போம். நல்ல result தானே bro

  • @swarasyam
    @swarasyam 6 หลายเดือนก่อน +1

    Nitrogen - Leaves 🍃
    Phosphorus- Root
    Potassium - Flowers 🌸 and Fruits 🍎
    DAP - More leaves, normal root
    SSP - More root

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  6 หลายเดือนก่อน

      How SSP give more root than DAP
      SSP contain 16% and DAP contain 46% phosphorus