Factamphos vandu single super phosphate and urea sulphur combination. Esayya chedi valichidum. Sulphur vandh noi varthe pakkiren but factamphos cerkum podhu potassium mustaa cerkkannam ilena chedi sikerama vlardhu poyidum noi adhika vandhidum
செம்மண் பூமி சார்.. வெங்காயம் பயிர்க்கு அடி உரமாக யூரியா மற்றும் ஸ்பிக் பயன்படுத்தலாம்... ஏக்கருக்கு எவ்வளவு... குறிப்பிடுங்கள்.. நன்றி... உங்கள் பணி தொடர வாழ்த்துகள்....
அண்ணா நீங்க சொன்ன மாதிரி தான் முதல்ல ஜிங்க் கொடுத்தோம் டக்குனு வளர ஆரம்பிச்சது..அப்புறம் dhanukaa mycore vam கலந்து 1st உரம் கொடுத்தோம் நல்லா வித்தியாசம் ஒரு மாச பயிர் போலவே இல்ல நல்லா பொதயா இருக்கு பாக்க சந்தோஷமா இருக்கு..நமக்கும் பக்கத்து வயலுக்கும் ஒரே நாள் நடவு தான் என்னுடைய சித்தப்பா குடும்பம் தான் அவர்களுக்கும் ஆச்சரியம் நம்ம வயலின் பயிர் வளர்ச்சிய பாத்து..நான் முதல் முறையா விவசாயம் செய்றேன் அவர்கள் தொடர்ந்து செய்றாங்க..இப்போ அவங்க என்னிடம் கேக்குறாங்க 34வது நாள் ஆகிறது Vam கொடுக்கலாமான்னு கேக்குறாங்க என்ன சொல்வது ??
Bro im from thiruvarur.nanum unga maari than pannen(first zinc sulphate,then urea+SSP+VAM).but entha oru mattram illa payuru appatithan irukku nnu solluranga.ippo DAP vangi pottu irukkom.
ஐயா நான் நெல் பிசின் நடவு செய்து 23 நாள் ஆகிறது.10 நாள் 1 மூட்டை டிஏபி 1/2 மூட்டை யூரியா போட்டேன் தற்போது களை பறித்து இரண்டாம் உரம் என்ன உரம் போடலாம் என்று தயவுசெய்து கூறுங்கள்.
Bro oru video la nega soniga paddy crop zn tha athigama ethukunu , so epo market la techno z nu oru fertilizer vathuruku athula sulper , zn iruku so atha pathi oru video pottuga bro
வணக்கம். சார் 1009நெல் 100கி லோ. கை. விதை. எ த்ன. கி லோ. அ மோநி யா.சல் பே ட். போ ட வேன் டு ம். ஜி ங். போ ட வேன் டு ம். கொஞ்சம். கூ ரு க ல். எ த் த நாள். பி ர கு போட வேன் டு ம்
Nanum vivasayam panren sir . enakku edhuvum therila but unga video enakku useful ah irukku sir.
👍
சார் தாங்கள் வழங்கும் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது🙏💕
🙏
நெல் விதைப்பு செய்யும் போது என்ன உரம் அடி உரமாக பயன்படுத்தலாம்
Rose enna uram payanpaduthalam solunga bro
Adi urathukku urea podalama
அவரைக்காய் விவசாயத்திற்கு ஏற்ற உரம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்... please
கொடி தக்காளி எந்த ரகம் நல்ல மகசூல் கிடைக்கும் ஒரு வீடியோ வேண்டும். Pls
Factamphos vandu single super phosphate and urea sulphur combination. Esayya chedi valichidum. Sulphur vandh noi varthe pakkiren but factamphos cerkum podhu potassium mustaa cerkkannam ilena chedi sikerama vlardhu poyidum noi adhika vandhidum
செம்மண் பூமி சார்.. வெங்காயம் பயிர்க்கு அடி உரமாக யூரியா மற்றும் ஸ்பிக் பயன்படுத்தலாம்... ஏக்கருக்கு எவ்வளவு... குறிப்பிடுங்கள்.. நன்றி... உங்கள் பணி தொடர வாழ்த்துகள்....
SIR SUPER+ UREA MIX PANNALAMA KOZHA KOZHANU AIDUMNU SOLRANGA UNMAIYA?
சிறந்த ஆலோசனை நண்பா
Urea 1மூட்டை ssp 1மூட்டை ammonium sulpet 1மூட்டை தற்சமயம் கை வசம் உள்ளது
அடிஉரம் போடனும் சூப்பர் உரம் தான் சார் சொல்ல சரிதான் நன்றி
ssp+urya உடன் zinc sulphate சேர்த்து போடலாமா
No
Sir 1/2 bag UREA, 1/2 DAP bag, 1/2 bag MOP per acre try pannalama
Bro kodikalathuku etha uram pathi solunga
புரியல?
Veail kalathuku ena uram podalam bro
RNR15048 video podunka pro..
Vam thirunelveli la irukka
உண்மை சார் 🤝 💗
அண்ணா நீங்க சொன்ன மாதிரி தான் முதல்ல ஜிங்க் கொடுத்தோம் டக்குனு வளர ஆரம்பிச்சது..அப்புறம் dhanukaa mycore vam கலந்து 1st உரம் கொடுத்தோம் நல்லா வித்தியாசம் ஒரு மாச பயிர் போலவே இல்ல நல்லா பொதயா இருக்கு பாக்க சந்தோஷமா இருக்கு..நமக்கும் பக்கத்து வயலுக்கும் ஒரே நாள் நடவு தான் என்னுடைய சித்தப்பா குடும்பம் தான் அவர்களுக்கும் ஆச்சரியம் நம்ம வயலின் பயிர் வளர்ச்சிய பாத்து..நான் முதல் முறையா விவசாயம் செய்றேன் அவர்கள் தொடர்ந்து செய்றாங்க..இப்போ அவங்க என்னிடம் கேக்குறாங்க 34வது நாள் ஆகிறது Vam கொடுக்கலாமான்னு கேக்குறாங்க என்ன சொல்வது ??
👍
Bro im from thiruvarur.nanum unga maari than pannen(first zinc sulphate,then urea+SSP+VAM).but entha oru mattram illa payuru appatithan irukku nnu solluranga.ippo DAP vangi pottu irukkom.
2 time uram ssp/ urea/ pottaas ok?
Bro nenga sonna mari na acre ku 50kg ssp potten but sariya varala .acre ku 100kg podura mari iruntha athukku dap use pannikalam rate same than
100kg சொல்லவில்லையே
@@vivasayapokkisham 50kg na potten oru improvement um illa .but arai kuli நிலத்துல 50 kg potten nalla result இருந்துச்சு
ஐயா நான் நெல் பிசின் நடவு செய்து 23 நாள் ஆகிறது.10 நாள் 1 மூட்டை டிஏபி 1/2 மூட்டை யூரியா போட்டேன் தற்போது களை பறித்து இரண்டாம் உரம் என்ன உரம் போடலாம் என்று தயவுசெய்து கூறுங்கள்.
Urea+ssp+keerthi
Thanks
Please tell me the Keerthi bag rate with quantity sir..
50kg/750
Bro oru video la nega soniga paddy crop zn tha athigama ethukunu , so epo market la techno z nu oru fertilizer vathuruku athula sulper , zn iruku so atha pathi oru video pottuga bro
நாற்றங்காளில் விதைப்புக்கு முதல் நாள் வேப்பபுண்ணாக்கு போடலாமா சார்
Mmm
Ssp urea 50 th day podalama
Anna kadalai ku kudukkalama
Urea+ssp podalama
கொடுக்கலாம்...
Powder la podum pothu kastama irukatha sir atha yeppadi podarathu sir konnjam sollunga sir alternative way
Power தான் சிறந்தது
நல்ல பதிவு கலவை அளவு சொல்லுங்கள் புரோ
5குளி நிலம் மிளகாய் வைத்துள்ளேன் 15 நாள் ஆகுது கலை எடுத்துள்ளேன் என்ன உரம் போடலாம் அடி உயரம் ஏதும் போடல 2டிப்பர் மாட்டு சாணம் போட்டேன்
வீடியோ பார்க்கவும்
Papali chadiku use pannalam urea+spic super
Mmm
Sir nathu panaikurathuku solunga sir
வீடியோ பார்க்கவும்
Neratinevethipel first oram enna botalam pls
வீடியோ பார்க்கவும்
1 yekkarukku urea + ss super alavu sollunga
வீடியோ பார்க்கவும்
உண்மைதான் அய்யா
உண்மை நான் பயன்படுத்தி பலன் பெற்றேன்
👍🙏
நிலக்கடலைக்கு அடி உரமாக என்னென்ன பயன்படுத்தலாம்
Super+gypsum
Ssp தொழிலாளிக்கு வீச சிறமமா இருக்கும் சகோ
Same neega sonna combination working good 😊
👍
சாயிராம்
அருமை ஐயா.
புதிய தகவல்கள் & பயனுள்ள தகவல்கள்.
சாயிராம்.
🙏
Super ippadi than namma mattrikanum . corporate group Kita farmer
ஐயா,
இரசாயன உரங்களுடன் உயிர் உரங்களை கலக்கலாமா?
VAM உயிர் உரம்தானே
Mmm
Ponni nelkkana samba fertilizer eppati
சார் மிளகாய்க்கு சூப்பர் யூரியா கலந்து போடலாம நடவு செய்து இரண்டு மாதம் ஆகிறது
Mmm
முதல் உரமாக யூரியா சூப்பர் கொடுக்கலாமா
Mmm
பொட்டாஷ் ஏக்கருக்கு எவ்வளவு தரவேண்டும்
15kg
சார் நான் வெங்காய சாகுபடி யூரியா போட்டால் வளர்ச்சி அதிகமாகிவிடும் மழை தாங்கும் சக்தி குறைஞ்சிருமே...
M ama kadalai punnaku poduga
@@palmax4927 ok sir
@@palmax4927 vera thandu strong akurathukku enna uram podalam sir
@@SathishKumar-zr7cw athu podalay strong tha irukum
chemical uppu kedathu
Jasmine Malar marunthu
வீடியோ பார்க்கவும்
ஒரு ஏக்கர் யூரியா எஸெஸ்பி எவ்வளவு போடணும்
Ssp-50kg + urea - 25kg.
Phone attend panna balls irukkum sir
நன்றி நண்பரே
👍
கரும்பு சாகுபடிக்கு உரம் போடும் முறை வீடியோ பதிவிறக்கம்
வீடியோ பதிவிட்டுள்ளேன் பார்க்கவும்
Bro...kalai parika
Star 16.0.12. Uram agriyaplus tha potruken....
Idhu crrtana cominction thana...
Kadila ketapo. Idha pota sonnanga..... NXT na ena pannanum nu solunga pls nanba
Good results... thanks
எங்கள் வயல் பக்கா களிமண் வயல்• மன் மாதிரி எங்கள்வயல் சுண்ணாம்பு சத்துள்ளவயல்
L
Vam 4kg price soluga..Bro..
550
Ssp price hike rs 580/50kg
Unmai anna
யூரியா சூப்பர் எவ்வளவு படவேண்டும் ஏக்கருக்கு.
வீடியோ தெளிவாக பார்க்கவும்
Gypsum உடண்ஜிங்க்சல்பேட் கலக்கலாமா
Mmm
Yov un pecha ketu urea + super . Kalantha katti kattiya aagiduthu poda mudiyala olunga
அட முட்டாள் பயலே எப்படி கலந்த நீ
Good result 👍 ssp
👍
Super
Thanks
Sir....ungalata pesanum ..mobile num kudunga sir
8870716680
Unmai
1acre evalo ssp+urea
SSP -50kg urea -25 result supera irukum aprom vam-4kg 1acer-ku
@@yasikkuruvil6245 bro urea+ssp+vam 3um kalandhu podalama
Nattu yethana nall la podanum
@@Dhiwahar053 mix pannetha tha podanum bro nattu 3 nall ku mala podanum
நானும் யூரியா சூப்பர் போட்டேன்.ஆன உரம் போட வந்த வேலையால் சிரிச்சார்
ரிசல்ட் எப்படி இருந்தது
Result eppati vanthathu
@@nandakumaran8911 சூப்பரா இருந்தது
வணக்கம். சார் 1009நெல் 100கி லோ. கை. விதை. எ த்ன. கி லோ. அ மோநி யா.சல் பே ட். போ ட வேன் டு ம். ஜி ங். போ ட வேன் டு ம். கொஞ்சம். கூ ரு க ல். எ த் த நாள். பி ர கு போட வேன் டு ம்
🌹
அம்மோனியா - 6kg,
ஜிங்க் - 1kg.
நன்றி. சார்
விவசாயிகளா குழப்பத்திங்க dap 18. 36. Super 16. 11.
36 இல்லை 46 குழப்பதிங்க
உங்க நம்பர் கொடுங்க sir
8870716680
Cell number vendum pro
8870716680
ஏன்டா பைத்தியம் மணி எனக்குள்ள பேசி இருக்க ஏதாச்சும் யூஸ்ஃபுல்லா இருக்கா
Sir unga number venum please
8870716680
Sar Vanakkam ungal mobile number pls
8870716680
அன்னா உங்க number குடுங்க
8879716680
ஒரு ஏக்கருக்கு எவ்வளவு சூப்பர் யூரியா போடவேண்டும்
Siryouponenunmber.vanum