முள்ளும் மலரும் திரைப்படத்தில் இடம் பெற்ற செந்தாழம் பூவில் எனும் பாடல் கவியரசர் கண்ணதாசன் இறுதிக் காலங்களில் எழுதியது. பொதுவாக காதலையும், குடும்ப உறவுகளையும், சமூகத்தையும், சோக ரசத்தையுமே பாடிவந்த கவிஞர் இப்பாடலில் இயற்கையை இனிமையாக பாடியுள்ளார். வரிகளை கவனியுங்கள். "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா, பூ வாசம் மேடை போடுதம்மா, பெண் போலே ஜாடை பேசுதம்மா, அம்மம்மா ஆனந்தம்." பூவின் வாசத்தால் இனம் புரியாது வரும் மயக்க உணர்வினை பெண்கள் கண்களால் பேசும் ஜாடை மொழியுடன் ஒப்பிடுகிறார். அடுத்த வரிகள் "வளைந்து வளைந்து செல்லும் பாதை மங்கை மோகக் கூந்தலோ, மயங்கி மயங்கிச்செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ, ஆலங்கிளை மேலே கிளி தேன் கனிகளை தேடுது, ஆசைக்குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது, காடுகள் மலைகள் தேவன் கலைகள்." மலைப்பாதையை மங்கையின் கூந்தலுக்கும், வெள்ள நீரை அவளின் ஊடலுக்கும் ஒப்பிடுகிறார். அடுத்து வரும் வரிகளின் அற்புதத்தை பாருங்கள், குயில் பாடலின் மொழி அறியாவிட்டாலும் அதுவும் ஒரு ராகம் போன்றே உள்ளதாக வியக்கிறார். என்னே கவிஞரின் ரசனை. அடுத்து வரும் வரிகளை பார்ப்போம் " அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள், ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள், பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன், பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி " மலையின் மீது படிந்துள்ள மேகங்கள் ராஜகுமாரியாம் அவள் தனது சேலையைக் கொண்டு மலையினை மூடுகிறாளாம். கவிஞனின் உருவகம், அற்புதம். இனி வரும் வரிகள் தான் இப்பாடலின் உச்சம், பாருங்கள் இதை, "இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை, இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை, ஓடை தரும் வாடைக்காற்று வானுலகைக் காட்டுது, உள்ளே வரும் வெள்ளமொன்று எங்கோ என்னைக் கூட்டுது, மறவேன் மறவேன் அற்புதக் காட்சி " இச்சரணத்தின் தொடக்க வரிகளை பாருங்கள் மலையில் தொடங்கும் வசந்த காலத்தை "இளைய பருவம்" என்கின்றார், மனிதரின் இளமைக் காலம் தான் பயமறியாதது, துள்ளலான உணர்வுகளை உடையது, கொண்டாட்டமானது. இதனை மலையின் குளிர் வசந்தத்துடன் ஒப்புகிறார், இளைய பருவம் என்ற ஒரு சொல்லில் ஓராயிரம் பொருள்கள், கவிஞனின் கற்பனையை நினைக்க நினைக்க இனிமை, அற்புதம். இயற்கையை இதை விட சிறப்பாய் பாடிட முடியுமா? கவிஞனின் உவமை நயம் அழகே அழகு. வடமொழிச் சொல்லும் கலந்திட்ட மணிப்பிரவாள அற்புதம். கவிஞனின் வரிகளுடன் கலந்திட்ட இசைஞானியின் இசையும் அற்புதம். நான் அறிந்த திரையிசையில் சிகரம் தொட்ட பாடல் இது தான்.
இன்று 62 வயதாகிறது இன்றும் இந்த பாடலை கேட்கும்போது என்றும் இளமையாக இருப்பது போன்ற உணர்வு. அன்று இப்பாடல் எப்போதும் ஹம்மிங் செய்து கொண்டு இருப்பேன். என் தாய் சில நேரங்களில் ரேடியோவில் கேட்க நேறும்போது என் மனைவியிடம் நினைவு கூர்வார்களாம் இப்போதும் கேட்க நேர்த்தால் அன்று அம்மா சொன்னார்கள் என்பதை இன்றும் சொல்லிக்கொண்டு இருக்கிறாள்
இயற்கையோடு பயணம் செய்யும் இசை ஞானியின் இனிமையான இசையோடு... கவியரசர் கண்ணதாசன் அவர்களின் கவிதையை, கானகத்தில் ஒலிக்கச்செய்யும் கானகந்தர்வனின் காந்தக்குரல். இனிமேலும் வரப்போவதில்லை இதுபோன்ற ஒரு இனிமை...! தான் நடித்த படங்களில் தனக்கு பிடித்தபடமென்று "சூப்பர் ஸ்டார்" சொன்னது...! உலகத்தரமிக்க இயக்குனர் மகேந்திரன் அவர்களின் உன்னதபடைப்பு, "முள்ளும் மலரும்" அபூர்வம்.
இப்போது எனக்கு வயது 55 இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த பழைய ஞாபகங்கள்.. கல்லம் கபடம் இல்லாமல் ஆடு மாடு மேய்த்துக் கொண்டு சுற்றி திரிந்த காலம்... இனி வருமா?? 😌🥺😢
Ever Green & Fantastic song!🎉👏👏👏👏👏 என் சிறிய வயதில் இந்தப் பாடல் பேட்டால் மனம் வேகமாகப் பறக்கும்! இப்ப வேகமாக பறக்கவில்லை என்றாலும் சின்ன வேகம் பெரியதாகி மகிழ்வுடன் பறக்கிறது!
Mr K.J .Yயின் குரல் Excellent!👏👏👏👏👏👏👏 இளைய ராஜா music Super! & Outstanding!👏👏👏👏👏👏👌👌👌 Kanna Dasan. Lyrics about the Nature, that all lines are Excellent!👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌 பாடலின் வரிகள் அனைத்தும் அருமை அழகோ அழகு அம்சமாக இருக்கிறது!🎉👏👏👏👏👏👏👏👏 Hats off to Sri Kannadhasan
எக்காலத்திலும் அழியாத அளிக்க முடியாத பாடல்களில் இதுவும் 💌💌✨ஒன்று 🎵🎵 ✨எனக்கு பிடித்த பாடல் 🎵🎵 ✨என்னைக் கவர்ந்த மிக முக்கியமான பாடல் 🎵🎵 ஜேசுதாஸ் அவர்களின் ✨மழையில் நனைந்த பாடல்🎵🎵
என்னே ஒரு தெய்வீக குரல். 👌👌 இனி இந்த யுகத்தில் இப்படி பட்ட இசையை கேட்க முடியாது. நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். இப்படி பட்ட இசை மேதைகளுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று. தெய்வத்திற்கு நன்றி 👍
Im 27yrs intha song en ammavala enaku romba pudichathu. Chinna vayasula en amma kuda sernthu venda verupa pathan. Ippo virumbi pakren aana en amma than illa... and innoru song rosapoo ravikkakaari la uchi vagudeduthu pichi poo vacha kili song kekum pothu manasu etho pannum
ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆண் : { செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா } (2) ஆண் : பூ வாசம் மேடை போடுதம்மா பெண்போல ஜாடை பேசுதம்மா { அம்மம்மா ஆனந்தம் } (2) ஆண் : வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ ஆண் : ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள் ஆண் : { செந்தாழம் பூவில் } (2) வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா ஆண் : அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள் ஆண் : பள்ளம் சிலா் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி ஆண் : { செந்தாழம் பூவில் } (2) வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா ஆண் : இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ண்தனை ஆண் : ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது மறவேன் மறவேன் அற்புத காட்சி ஆண் : { செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா } (2) ஆண் : பூ வாசம் மேடை போடுதம்மா பெண்போல ஜாடை பேசுதம்மா { அம்மம்மா ஆனந்தம் } (2)
"செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம் வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோகக் கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசைக் குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள் செந்தாழம் பூவில்... செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள் பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி செந்தாழம் பூவில்... செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை ஓடை தரும் வாடைக் காற்று வானுலகைக் காட்டுது உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது மறவேன் மறவேன் அற்புதக் காட்சி செந்தாழம் பூவில்... செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம்" ~~~~~~~¤💎¤~~~~~~~~ 💎முள்ளும் மலரும் 💎1978 💎ஜேசுதாஸ் 💎இளையராஜா 💎கண்ணதாசன்
ம்-ம்-ம் ம்-ம்-ம் ம்-ம் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம் வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள் செந்தாழம் பூவில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள் பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி செந்தாழம் பூவில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது மறவேன் மறவேன் அற்புத காட்சி செந்தாழம் பூவில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பெண் போலே ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம்
படம்:முள்ளும் மலரும்
ஆண்டு:15-8-1978
இசை:'இசைஞானி'இளையராஜா
பாடலாசிரியர்:'கவியரசர்'கண்ணதாசன்
பாடியவர்:கே.ஜே.ஜேசுதாஸ்
முள்ளும் மலரும் திரைப்படத்தில் இடம் பெற்ற செந்தாழம் பூவில் எனும் பாடல் கவியரசர் கண்ணதாசன் இறுதிக் காலங்களில் எழுதியது.
பொதுவாக காதலையும், குடும்ப உறவுகளையும், சமூகத்தையும், சோக ரசத்தையுமே பாடிவந்த
கவிஞர் இப்பாடலில் இயற்கையை இனிமையாக பாடியுள்ளார்.
வரிகளை கவனியுங்கள்.
"செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா,
பூ வாசம் மேடை போடுதம்மா, பெண் போலே ஜாடை பேசுதம்மா, அம்மம்மா ஆனந்தம்."
பூவின் வாசத்தால் இனம் புரியாது வரும் மயக்க உணர்வினை பெண்கள் கண்களால் பேசும் ஜாடை மொழியுடன் ஒப்பிடுகிறார்.
அடுத்த வரிகள்
"வளைந்து வளைந்து செல்லும் பாதை மங்கை மோகக் கூந்தலோ,
மயங்கி மயங்கிச்செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ,
ஆலங்கிளை மேலே கிளி தேன் கனிகளை தேடுது,
ஆசைக்குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது, காடுகள் மலைகள் தேவன் கலைகள்."
மலைப்பாதையை மங்கையின் கூந்தலுக்கும், வெள்ள நீரை அவளின் ஊடலுக்கும் ஒப்பிடுகிறார்.
அடுத்து வரும் வரிகளின் அற்புதத்தை பாருங்கள்,
குயில் பாடலின் மொழி அறியாவிட்டாலும் அதுவும் ஒரு ராகம் போன்றே உள்ளதாக வியக்கிறார்.
என்னே கவிஞரின் ரசனை.
அடுத்து வரும் வரிகளை பார்ப்போம்
" அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள், ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்,
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்,
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி "
மலையின் மீது படிந்துள்ள மேகங்கள் ராஜகுமாரியாம் அவள் தனது சேலையைக் கொண்டு மலையினை மூடுகிறாளாம்.
கவிஞனின் உருவகம், அற்புதம்.
இனி வரும் வரிகள் தான்
இப்பாடலின் உச்சம்,
பாருங்கள் இதை,
"இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை,
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை,
ஓடை தரும் வாடைக்காற்று வானுலகைக் காட்டுது, உள்ளே வரும் வெள்ளமொன்று எங்கோ என்னைக் கூட்டுது,
மறவேன் மறவேன்
அற்புதக் காட்சி "
இச்சரணத்தின் தொடக்க வரிகளை பாருங்கள்
மலையில் தொடங்கும் வசந்த காலத்தை "இளைய பருவம்" என்கின்றார்,
மனிதரின் இளமைக் காலம் தான் பயமறியாதது, துள்ளலான உணர்வுகளை உடையது, கொண்டாட்டமானது.
இதனை மலையின் குளிர் வசந்தத்துடன் ஒப்புகிறார்,
இளைய பருவம் என்ற ஒரு சொல்லில் ஓராயிரம் பொருள்கள்,
கவிஞனின் கற்பனையை நினைக்க நினைக்க இனிமை, அற்புதம்.
இயற்கையை இதை விட சிறப்பாய் பாடிட முடியுமா?
கவிஞனின் உவமை நயம் அழகே அழகு.
வடமொழிச் சொல்லும் கலந்திட்ட மணிப்பிரவாள அற்புதம்.
கவிஞனின் வரிகளுடன் கலந்திட்ட இசைஞானியின் இசையும் அற்புதம்.
நான் அறிந்த திரையிசையில் சிகரம் தொட்ட பாடல் இது தான்.
Super congratulations sir
@@natarajannatarajan449 🙏
Excellent god bless you brother.
@@narentnthothathri3102 thank u 🤝
நன்றி ஐயா
இன்று 62 வயதாகிறது
இன்றும் இந்த பாடலை கேட்கும்போது என்றும் இளமையாக இருப்பது போன்ற உணர்வு.
அன்று இப்பாடல் எப்போதும் ஹம்மிங் செய்து கொண்டு இருப்பேன். என் தாய் சில நேரங்களில் ரேடியோவில் கேட்க நேறும்போது என் மனைவியிடம் நினைவு கூர்வார்களாம்
இப்போதும் கேட்க நேர்த்தால் அன்று அம்மா சொன்னார்கள் என்பதை இன்றும் சொல்லிக்கொண்டு இருக்கிறாள்
Beautiful ஐயா ❤
யேசுதாஸ் ஐயா அவர்களின் குரல் ஷோபாவின் நடிப்பு அந்தக் கால ஞாபகங்கள் மறக்கவே முடியாது அந்த நாட்களை..
திரு.ஜேஏசுதாஸ்.அவர்களின்.குரலுக்கு.யாரும்வரமுடியாது.அதுக்குஇந்தபாடல்ஒன்றே.போதும்.
இயற்கையோடு பயணம் செய்யும்
இசை ஞானியின் இனிமையான இசையோடு...
கவியரசர்
கண்ணதாசன் அவர்களின்
கவிதையை,
கானகத்தில் ஒலிக்கச்செய்யும்
கானகந்தர்வனின்
காந்தக்குரல்.
இனிமேலும் வரப்போவதில்லை
இதுபோன்ற ஒரு
இனிமை...!
தான் நடித்த படங்களில் தனக்கு
பிடித்தபடமென்று "சூப்பர் ஸ்டார்"
சொன்னது...!
உலகத்தரமிக்க இயக்குனர்
மகேந்திரன் அவர்களின் உன்னதபடைப்பு, "முள்ளும் மலரும்"
அபூர்வம்.
இப்போது எனக்கு வயது 55
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த பழைய ஞாபகங்கள்.. கல்லம் கபடம் இல்லாமல் ஆடு மாடு மேய்த்துக் கொண்டு சுற்றி திரிந்த காலம்... இனி வருமா??
😌🥺😢
Iii
unmaiyai sollukirirkal valthukkal
That's true sir .. We cannot get back those loveable days...
அந்த காலம் அந்த காலம்தான்...இனி எந்த ஜென்மத்தில் இதெல்லாம் கிடைக்குமோ...! எனக்கு வயது 54.
Varum, meikapona varum
Appa என்ன அருமையான கவிதை வரிகள், காதுக்கு enimai
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரிகள்......
மிகவும் அருமை இனிமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Ever Green & Fantastic song!🎉👏👏👏👏👏
என் சிறிய வயதில் இந்தப் பாடல்
பேட்டால் மனம் வேகமாகப் பறக்கும்! இப்ப வேகமாக
பறக்கவில்லை என்றாலும்
சின்ன வேகம் பெரியதாகி
மகிழ்வுடன் பறக்கிறது!
Mr K.J .Yயின் குரல் Excellent!👏👏👏👏👏👏👏
இளைய ராஜா music Super! &
Outstanding!👏👏👏👏👏👏👌👌👌
Kanna Dasan. Lyrics about the
Nature, that all lines are
Excellent!👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌
பாடலின் வரிகள்
அனைத்தும்
அருமை
அழகோ அழகு
அம்சமாக இருக்கிறது!🎉👏👏👏👏👏👏👏👏
Hats off to Sri Kannadhasan
எக்காலத்திலும் அழியாத அளிக்க முடியாத பாடல்களில் இதுவும் 💌💌✨ஒன்று 🎵🎵
✨எனக்கு பிடித்த பாடல் 🎵🎵
✨என்னைக் கவர்ந்த மிக முக்கியமான பாடல் 🎵🎵
ஜேசுதாஸ் அவர்களின் ✨மழையில் நனைந்த பாடல்🎵🎵
❤
எனது சிரிய வயதில் இப்பாடலை கேட்கும் போது என் மனம் வானத்தில் பறக்கும்
இந்த பாடலும் இதில் வரும் காணொளியும் பார்க்கும் போது என் கணவர் இல்லாத ஏக்கத்தை தருகிறது கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது
Don't feel amma
Sorry
Console yourself . God will heal your sufferings .
பழைய நினைவுகள் வருகிறது! ராஜ் சத்யா நாராயணன்! சேலம்!
Yes sivam covai, இது வரை யாரும் பிறக்கவில்லை. JAI HIND
எல்லா இடங்களிலும் தென்றல் வந்தாடிவிட்டது 🎉
எனக்கு மிகவும் பிடித்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது. நன்றி.🌹🌹🌹🌹🌹
மறக்க இயலாத இனிமையான பாடல்
இந்த பேரண்டப் பானை தற்பொழுது, "சீயோன் பேரண்டப் பானை#01" ஐ நெருங்குகின்றது!!!
என்றும் பசுமை நிறைந்த பாடல் 😘😘😘😘
🎉
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூடப் பார்க்கிறாள்
💐💐
Semma
K.j.yesu sir mesmerising voice ☺️
Because of GV I'm here
90s ethu sariya erukum
காலத்தில் அழியாது இந்த பாடல்
After Rebel movie
GV's performance 🥰
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
இந்தப் பாடலை இதே போல வாகனத்திலோ பஸ்ஸில் பயணம் செய்யும்போது கேட்டுக்கொண்டே சென்றால் மிகவும் அருமையாக இருக்கும்
இந்த பாடல் பிடிக்கவில்லை என்று சொல்லுவதற்கு இந்த உலகில் யாரும் இல்லை !!!!
Da super da bos
Correct this is my one of the favourite in past 22 years
Ana adhukum dislike potu irukkirargal
Yes
என்னே ஒரு தெய்வீக குரல். 👌👌
இனி இந்த யுகத்தில் இப்படி பட்ட இசையை கேட்க முடியாது.
நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். இப்படி பட்ட இசை மேதைகளுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று.
தெய்வத்திற்கு நன்றி 👍
எனக்கு வயது 41. இந்த பாடல் எனக்கு பிடித்த முதல் பாடல்...
மனசு பிடித்த ரம்மியமான பாடல்
Male : Mmm mmm mmm mmm mmm mmm
Male : { Senthaazham poovil
Vanthaadum thendral
Enmeethu mothuthamma } (2)
Male : Poovaasam medai poduthamma
Pen polae jaadai pesuthamma
{ Ammamma aanantham } (2)
Male : Valainthu nelinthu pogum
Paathai mangai moga koonthalo
Mayangi mayangi sellum vellam
Paruva naana oodalo
Male : Aalam kodi melae kili
Thaen kanigalai theduthu
Aasai kuyil baashai indri
Raagam enna paaduthu
Kaadugal malaigal devan kalaigal
Male : { Senthaazham poovil } (2)
Vanthaadum thendral
Enmeethu mothuthamma
Male : Azhagu miguntha rajakumaari
Megamaaga pogiraal
Jarigai neliyum selai kondu
Malaiyai mooda paarkiraal
Male : Pallam silar ullam enna
Yen padaithaan aandavan
Pattam thara thedugindren
Engae andha naayagan
Mazhayin kaatchi iraivan aatchi
Male : { Senthaazham poovil } (2)
Vanthaadum thendral
Enmeethu mothuthamma
Male : Ilaiya paruvam malaiyil
Vanthaal yegam sorga sinthanai
Idhazhai varudum paniyin kaatru
Kamban seidha varnthanai
Male : Oodai tharum vaadai kaatru
Vaan uzhagai kaatuthu
Ullae varum vellam ondru
Engo ennai kootuthu
Maraven maraven arputha kaatchi
Male : { Senthaazham poovil
Vanthaadum thendral
Enmeethu mothuthamma } (2)
Male : Poovaasam medai poduthamma
Pen polae jaadai pesuthamma
{ Ammamma aanantham } (2)
இதுவே இசை 💯🥰
இசை ஞானி இசை ஞானிதான்!
RIP SARATH BABU SIR. intha paadal ketkum pothellam ungala nabakam varum
Rebel Gv.prakash proformance ❤
Im 27yrs intha song en ammavala enaku romba pudichathu. Chinna vayasula en amma kuda sernthu venda verupa pathan. Ippo virumbi pakren aana en amma than illa... and innoru song rosapoo ravikkakaari la uchi vagudeduthu pichi poo vacha kili song kekum pothu manasu etho pannum
அருமையான பாடல்
My favarat song lyrics ❤
Super song sung by yesudas and lines by kannadasan avarkal
❤kathalum malarum
Mind blowing beautyfull creativity from kavi chakravarthy kannadasan iyya
கண்ணதாசன் கண்ட காவியம்
Natural varnnichi padura pattu yarruku pidikama pogum🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையானபாடல்
Male : Mmm mmm mmm mmm mmm mmm
Male : { Senthaazham poovil
Vanthaadum thendral
Enmeethu mothuthamma } (2)
Male : Poovaasam medai poduthamma
Pen polae jaadai pesuthamma
{ Ammamma aanantham } (2)
Male : Valainthu nelinthu pogum
Paathai mangai moga koonthalo
Mayangi mayangi sellum vellam
Paruva naana oodalo
Male : Aalam kodi melae kili
Thaen kanigalai theduthu
Aasai kuyil baashai indri
Raagam enna paaduthu
Kaadugal malaigal devan kalaigal
Male : { Senthaazham poovil } (2)
Vanthaadum thendral
Enmeethu mothuthamma
Male : Azhagu miguntha rajakumaari
Megamaaga pogiraal
Jarigai neliyum selai kondu
Malaiyai mooda paarkiraal
Male : Pallam silar ullam enna
Yen padaithaan aandavan
Pattam thara thedugindren
Engae andha naayagan
Mazhayin kaatchi iraivan aatchi
Male : { Senthaazham poovil } (2)
Vanthaadum thendral
Enmeethu mothuthamma
Male : Ilaiya paruvam malaiyil
Vanthaal yegam sorga sinthanai
Idhazhai varudum paniyin kaatru
Kamban seidha varnthanai
Male : Oodai tharum vaadai kaatru
Vaan uzhagai kaatuthu
Ullae varum vellam ondru
Engo ennai kootuthu
Maraven maraven arputha kaatchi
Male : { Senthaazham poovil
Vanthaadum thendral
Enmeethu mothuthamma } (2)
Male : Poovaasam medai poduthamma
Pen polae jaadai pesuthamma
{ Ammamma aanantham } (2)
God of music ilayaraja with kj.yesudas voice , alien level song
Appo oombu
@@sabji69 you bloody rascal
Be have your self
U dirty scoundrel
Saw the movie when I was 16 yrs old nw I'm 62yrs still great n nice to hear..recall my golden youth days.....esp my schooling days...
22/5/23 இன்று அவர் மரணித்துவிட்டார் மறைந்தாலும் குரல் மறையவில்லை RIP
மறையவில்லை
Semma song alagu niraindha rajakumari.....
fav❤❤❤
Beautiful song. En mahesh darling ku pidicha..rombha..rombha..pidicha padal
80skids like kandipaa podunga
Am 90 kids
இளையராஜா.ஜேசுதாஸ்.கண்ணதாசன்.நல்ல காம்பினேஷன்
Never Before ever after Ilaraja. no can compose this types of tunes, we enjoyed in 80s songs of Raja. which are greatest of great in Indian songs..
காலத்தால் அழியாத பாடல்
In love with KJY voice nd kannadasan lyrics
Super songs 🤩 super star action very good super story
கவியரசரின் காவிய வரிகள்...
புவிஉள்ளவரைகவியரசர்புகழ்
நிலைத்திருக்கும்
இந்தப் பாடலைக் கேட்கவும் எஸ் கவியரசன் சிஸ்டர் வாருங்கள்
Beautifull..song.voice..ammama
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️....verelevel song verelevel rassanai awesome
About nature described beautifully.
மிக மிக சிறப்பு
மகிழ்ச்சி
ரவி
ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்
ஆண் : { செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா } (2)
ஆண் : பூ வாசம் மேடை
போடுதம்மா பெண்போல
ஜாடை பேசுதம்மா
{ அம்மம்மா ஆனந்தம் } (2)
ஆண் : வளைந்து நெளிந்து
போகும்பாதை மங்கை மோக
கூந்தலோ மயங்கி மயங்கி
செல்லும் வெள்ளம் பருவ
நாண ஊடலோ
ஆண் : ஆலங்கொடி மேலே
கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது காடுகள்
மலைகள் தேவன் கலைகள்
ஆண் : { செந்தாழம் பூவில் } (2)
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
ஆண் : அழகு மிகுந்த
ராஜகுமாரி மேகமாக
போகிறாள் ஜரிகை
நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்
ஆண் : பள்ளம் சிலா்
உள்ளம் என ஏன்
படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி
இறைவன் ஆட்சி
ஆண் : { செந்தாழம் பூவில் } (2)
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
ஆண் : இளைய பருவம்
மலையில் வந்தால் ஏகம்
சொர்க்க சிந்தனை இதழை
வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ண்தனை
ஆண் : ஓடை தரும்
வாடை காற்று வான்
உலகை காட்டுது உள்ளே
வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன்
அற்புத காட்சி
ஆண் : { செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா } (2)
ஆண் : பூ வாசம் மேடை
போடுதம்மா பெண்போல
ஜாடை பேசுதம்மா
{ அம்மம்மா ஆனந்தம் } (2)
BUTIFUL SONG K.J YESUDAS VOICE BUTIFUL SUPER LOCATION SUPER MELADY OLD IS GOLD
All time favorite
Super song
Спасибо за прекрасное видео очень люблю индийские песни
நன்றி நார பயலே 🤣
My most favourite song . munar ponapoo car la ketutey ponom Etna vatti ketalum salikadu extraordinary
u always vera level
die heart fan of saregama ❤️❤️
Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
i love thish song❤❤❤
Enakku 17 vasuthan ana indha paatum indha paattoda lyricsum pa enakku romba pidikkum
"செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
வளைந்து நெளிந்து
போகும் பாதை
மங்கை மோகக் கூந்தலோ
மயங்கி மயங்கி
செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி
தேன் கனிகளை தேடுது
ஆசைக் குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள்
தேவன் கலைகள்
செந்தாழம் பூவில்...
செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
அழகு மிகுந்த ராஜகுமாரி
மேகமாகப் போகிறாள்
ஜரிகை நெளியும்
சேலை கொண்டு
மலையை மூடப்
பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என
ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி
இறைவன் ஆட்சி
செந்தாழம் பூவில்...
செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
இளைய பருவம்
மலையில் வந்தால்
ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும்
பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று
வானுலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன்
அற்புதக் காட்சி
செந்தாழம் பூவில்...
செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்"
~~~~~~~¤💎¤~~~~~~~~
💎முள்ளும் மலரும்
💎1978
💎ஜேசுதாஸ்
💎இளையராஜா
💎கண்ணதாசன்
Dp 💥💥 super
Nice
சூப்பர்படம்எத்தனைமுறை பார்த்தேன்எனக்கேதெரியாது
Beautiful full song.
My favorite songs❤
Today 3/11/23 time: 2:00
WHAT A GREAT SONG.........................................................MY LIKE THIS SONG..................
Hats off to beautifully edited stills for this beautiful song
சரத் பாபு வாழ்க. அவர் புகழ்.
My husband favourite song
Music & voice blended
Anyone watching 2024
Yeah bro
This song is very good. It keeps me always good mood.
SUPPER SONG MY FAVORITE SONG YESUDAS VOICE BEAUTIFUL ELAYARAJA MUSIC BUTIFUL SUPER MELODY
Beautiful song❤️
சூப்பர்
❤❤❤... I love tiz song
ம்-ம்-ம்
ம்-ம்-ம்
ம்-ம்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
வளைந்து நெளிந்து போகும் பாதை
மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி
தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
அழகு மிகுந்த ராஜகுமாரி
மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என
ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று
வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி
செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போலே ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
Mesmerizing song
Perfect editing
Beatiful song all time
My favourite song
I love ❤️ this song
Super songs ❤️❤️❤️🌹🌹🌹
Super 🤗
Mass
Super ❤️
Today date 30.12.2020
Anybody after 2020
Excellent song