இப்படி தோசை செய்து அசத்துங்க ! மசாலா ஆம்லேட் தோசை | Masala Omelette Dosa Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • Masala omelette dosa recipe | Omelette Dosa | Nonveg Recipes | Breakfast | Variety dosa
    சுவையான மசாலா ஆம்லெட் தோசை செய்வது எப்படி என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
    INGREDIENTS
    * 2 Eggs
    * 1 Onion
    * 1/2 Tomato
    * 2 Green chilli
    * Curry leaves
    * Mint leaves
    * 1/4 Chicken masala
    * Pinch of Pepper powder
    * Oil - as required
    * Salt - as required
    ✔ Fb : bit.ly/3jbSLop
    ✔ Insta : bit.ly/2XG6Wd5
    ✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
    சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

ความคิดเห็น • 21

  • @vijayamarnath6380
    @vijayamarnath6380 10 หลายเดือนก่อน

    Hello Balaji,
    I an a fan of your cooking channel!
    Your technique is so good, your explanations are very informative, your rendition is so simple, and I can see your passion to cook and to share.
    Your recipies are excellent! I always go to your channel to cook for my family!

  • @grrfood6609
    @grrfood6609 2 หลายเดือนก่อน

    அருமையான சுவையான குறிப்பிற்கு மிக்க நன்றி ஐயா

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz 5 หลายเดือนก่อน +1

    This is a great recipe. I just tried now and it came out fantastic. I just added a pinch of turmeric powder (to negate the raw smell of eggs) which i always add whenever I start with broken raw eggs. Try this simple tip on your egg recipes and you will be amazed by the result.

  • @hemamalinim8144
    @hemamalinim8144 10 หลายเดือนก่อน +1

    Unga recipes ellam super ah irukku.

  • @arunnath9895
    @arunnath9895 10 หลายเดือนก่อน

    மிகவும் சுலபமாக செய்து சாப்பிடலாம் நன்றி

  • @SasiKumar-ob5pv
    @SasiKumar-ob5pv 10 หลายเดือนก่อน

    Very nice I will try .Thanks❤

  • @maheswarig4546
    @maheswarig4546 10 หลายเดือนก่อน

    அருமை நிறைந்த பதிவு ங்க 👌 🎉

  • @entertraintwithakilah9765
    @entertraintwithakilah9765 10 หลายเดือนก่อน

    Superb. Sir

  • @jeevikamedia8901
    @jeevikamedia8901 10 หลายเดือนก่อน

    Anna 10 peru saptra alavuku sulapamana muraiyil taste aana meen kulampu video upload pannunga pls (puli evolo edukanu apdinu kaaminga)

  • @subbulakshmi5576
    @subbulakshmi5576 10 หลายเดือนก่อน

    அருமையா இருக்கு சைடிஸ் வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்

  • @lathasundarraj1524
    @lathasundarraj1524 10 หลายเดือนก่อน

    Super sir🎉

  • @sudhagard461
    @sudhagard461 10 หลายเดือนก่อน

    👌👌👌🎉

  • @arulgopal294
    @arulgopal294 10 หลายเดือนก่อน

  • @tamilmovieschannel1183
    @tamilmovieschannel1183 10 หลายเดือนก่อน

    Good Sir❤

  • @balakabilesh
    @balakabilesh 10 หลายเดือนก่อน

    Super annan ❤❤

  • @evakanagalathalatha7980
    @evakanagalathalatha7980 10 หลายเดือนก่อน

    Good idea Balaji bro. Thank you ❤

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 10 หลายเดือนก่อน +3

    பாவம் நீங்களும் என்ன செய்வீர்கள்...!? ஏதோ ஒரு வகையில் எங்களுடன் touchசில் இருக்கவேண்டுமல்லவா..!?

  • @AnuVadivu
    @AnuVadivu 10 หลายเดือนก่อน

    😅

  • @ashwink3517
    @ashwink3517 10 หลายเดือนก่อน +2

    முதல் ஆளா நான்
    DISLIKE பன்னியிருக்கேன்,
    ஆம்லெட் பொடுறதெல்லமா சொல்லுவீங்க?
    கொஞ்சம் நல்ல கன்டன்ட்டா போடுங்க,
    உங்க சேனல் பேரும் கெடாமல் இருக்கும்,
    View 's ம் நல்லா வரும்......

  • @ma2ma102
    @ma2ma102 10 หลายเดือนก่อน

    அண்ணா அருமையாக செய்திர்கள் மிக்கா நன்றிகள் ஆனால் தக்காளி வெங்காயம் சிறிது எண்ணையில் வறுத்து போட்டிருந்தாள் நன்றாக இருக்கும் அப்படியே போட்டாள் பச்சை வாசனை வரும் சரியாக வேகாது. ‌

  • @Vinod86876
    @Vinod86876 10 หลายเดือนก่อน +1

    என்ன கொடுமை முருகேசா இதெல்லாம்? 😂😂😂வீடியோக்களுக்காக எப்படியும் உணவுகளை செய்ய வேண்டாம்.. இதெல்லாம் நம்பியார் காலத்து டிஷ் பா 😂