uthavan questions to Krishna about Mahabharatham & Krishna's ultimate answer| Parveen Sultana speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • uthavan questions to Krishna about Mahabharatham and Krishna's ultimate ANSWER👌🏻😍
    Prof.Parveen Sultana vera level speech
    #dosubscribe👆🏻
    #likeoverchannel
    #NIGhTinGaLe
    #shareit

ความคิดเห็น • 18

  • @sumithrajayaraj3774
    @sumithrajayaraj3774 3 หลายเดือนก่อน

    Arumai👍

  • @rubipandi5796
    @rubipandi5796 2 ปีที่แล้ว +3

    சூப்பர்.... அருமை அக்கா...

  • @manomano403
    @manomano403 2 ปีที่แล้ว +6

    கெட்ட கனவுகள் கனவிலும் வராமல் இருக்க, நல்ல கனவுகளைக் கணமும் காணுங்கள்..

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      மெய் சுமந்த மேதினிக்குப், பொய் சமைக்க வா பிறந்தோம் சொல்லுவாய், உண்மை அது ஆயின் எம, தர்ம வந்து இக்கணமே வெல்லுவாய், ஈதுநல்ல விந்தை எம காதரெலாம் இங்கிருக்க, என்ன சொல்லி என்னை வந்து வெல்லுவாய்?
      பார்க்கலாம், பார்க்கலாம், பார்க்கலாமா, பள..பள மனம் மொத்தம் பள்ளமா, இறைவனுக்கே இல்லை உள்ளமா, கேடு கெட்ட மாந்தருக்கு கோவில் இருந்தா, சொல்லுகந்த பேரு நெஞ்சில் நேர்மை இருந்தா, யாரையெண்ணிப் பதிரெண்டு நாலை நெனைக்கும்?
      நாளையெண்ணி அஞ்சிடவா நாங்கள் பிறந்தோம், ஞாலம் வெல்லக் கோலை எடு காலை பிறக்கும், ஓலைச் சுவடியிலே வாலறிவன் சொல்லி வைத்த வள்ளுவனார் யாரடி புள்ள?
      சாமிக்கு நெய் வேத்தியமா, நோக்குனர்க்குப் பைத்தியமா, சுத்தஜல மீதினில்நீர் ஆடி வெல்வராம்?
      பார்க்கலாம், பார்க்கலாம், பார்க்கலாமா..
      ..
      08.33

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      அண்ணா..மலை..க்கரசே, அண்ணா..மலை..க்கரசே,
      ஏமாற்றி, நாங்கள் வாழ வில்லைச் சொல்லு..
      ஏணிமீதும், நாங்கள் ஏற வில்லைச் சொல்லு..
      ஆண்டவன் நினைப்பறிந்து, அவனது குறிப்பறிந்து, எடுப்போம் கோல், எடுத்தாக் களம் தெறிக்கும்.. தெறிக்கும்.. சொல்லு,
      உண்மையிவன் வார்த்தையிலே துலங்கும், உண்டாக்கி நாங்கள் கதை கட்டுவதில்லை..
      உண்பொருளே வேதம்.. உறைபொருளே ஞானம்..
      மண்பொருளே பூமி..
      மறைபொருளே வானம்..
      கண்ணே என், கண்மணியே கேளு,
      இவன்..அதிகம் படித்ததில்லை..
      அதிகம் எண்ணி வாழ்ந்ததில்லை..
      கர்மவீரன்..கடமையிலே..
      நிலைப்பான்..
      இவனுக்கிடம் ஆண்டவனே கொடுப்பான்..
      இருதயத்தை நீ..பிழந்து பாரு,
      யாரும் கெட எண்றுமிவன் எண்ணியதில்லை..
      ஏற்றிவிட நான் உலகின் ஞானியும் இல்லை..
      ..
      தோற்றுவிட..மாட்டோம் நீ நம்பு,
      வயசு, தொண்ணூறே ஆனாலும்..
      சொன்ன வார்த்தை.. இவன், மீற.. மாட்டான்..
      இவனுக்கு.. இன்னொரு..பேர்.. பாட்ஷா,
      ..
      12.09

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว +1

      குணா கவியழகன், உங்களுக்கு என்னாயிற்று..
      மக்களை அரசியல் வாதிகள் வென்றொரு சரித்திரம் எங்கும் இல்லை..
      எதைப் பறிகொடுத்தீர் நீங்கள்?
      ஆற்றுப்படுத்திப் பேசுங்கள்..
      உங்களைக்,
      கோவையில் கண்டதாக ஒரு ஞாபகம்..
      அந்த நடை உங்களுக்கு அழகாக இருந்தது போலவும் ஒரு நினைவு..
      நீங்கள் ஒரு எழுத்தாளர், ஒரு ஆய்வாளர், ஒரு விமர்சகர்..
      ஆறாத ரணங்களெல்லாம் ஆறும்
      மாறாத துயரதெல்லாம் மாறும்..
      காலம்..கனிந்து வரத் தேவை கொஞ்சம் காலம்..பொறுத்திருத்தல்..தானே..
      ..
      13.13
      03.10.2021
      - சுபகான் அல்லா, உங்களுக்கு மன ஆறுதல் தருவானாக -

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      முதன் முறையா மேகம் தொட்டேனே, மொத்த, வானம் என்பது இம்புட்டு இம்புட்டுத்தானா!
      அதைப் பார், நீ, இப்ப நா வில்லா வளைப்பேன்!! சொன்னா, சொன்ன இடத்தை, அப்படியே சுத்தி வளைப்பேன்!!! யார், அது யார், அந்தரத்தில் ஜோரா நிக்கிறதார்!!!!
      ..
      21.11
      சொல்லவா சொல்லவா சேதி, நான் கூட, நீள் நெடுவான் சுற்றி வந்தேனே! பம்பரம் போல சுத்துறதில்ல ஜாலி, பக்குவமா, சுத்துறமாதிரி உணர்வாய் நான் சுத்தாமத்தான் நிப்பேன்!! பரசூட்டில் கையை விட்டு, கடல்மேல நான் குதிப்பேன், படகோட்டி வாரேன் சொன்னால்தான்!!! அடி தோழி தோழி, தோழ் கொடுக்க வாறாய் போல, நல்ல ஜோராத்தான்!!!!
      ..
      21.29

  • @SenthilKumar-xq7vy
    @SenthilKumar-xq7vy 2 ปีที่แล้ว +6

    தமிழ் நெஞ்சமே..நீ தரணியை வெல்க.

  • @KOWSALYA_DEVI_D
    @KOWSALYA_DEVI_D 2 ปีที่แล้ว +2

    👏👏👏

  • @scsekaransc6212
    @scsekaransc6212 2 ปีที่แล้ว +3

    Excellent

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 2 ปีที่แล้ว +5

    Madam you are confusing nicely This needs lot of understanding 👌👌👌

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124 5 หลายเดือนก่อน

    Sulthana, You will die while praising Krishna.. No other word you may whish to .. All the best.

  • @sridhar4490
    @sridhar4490 2 ปีที่แล้ว +3

    That is india you being muslim speaking Hindhus that's why still this globe exists

  • @anbuselvikrishnan1313
    @anbuselvikrishnan1313 2 ปีที่แล้ว +1

    God neyae proof Na kaipavai 🥺

  • @anbuselvikrishnan1313
    @anbuselvikrishnan1313 2 ปีที่แล้ว +2

    Really mam I thought all r equal but a days I hv different kind of thought Islam people r selfish nd kindness.. I lost respect..

  • @mkngani4718
    @mkngani4718 6 หลายเดือนก่อน

    தமிழ் நாடு அரசு தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் DMK தமிழ் வாழ்க அலுவலகத்தில் இருந்து. ? Manakavmka tmailnaud .1911 anna .

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd 2 ปีที่แล้ว +1

    Krishna kall amukinanan uthavan..... It's I can't hear any history. Maha bhart bore... Everybody said he whatever he said. Duriyodaranuku sothu theriyathu... Car votta theriyathu... Selai katta theriyathu.... Tharman than maman thuriyothan... Krishnam sani.... Yuthavan.... Alaithal mattumee varunnn... Eraivanal kan kanika padukirom nam aram sartha seikai kalai seiyom Ena... So sorry mam I will writing my mind. Because whatever Wright never forget... Allutha thanee kulanthaiku amma milk koduppanga athu polathan..
    Thattungal theraka padam kelungal kodukapadum.... Eraivan navi solliyathu nabagam varuthu.... Nan type panniyatha purinthal mattum like pannuka...I don't care about what people said....

  • @sridhar4490
    @sridhar4490 2 ปีที่แล้ว +1

    Uktav geethai enra onru irukiradu