பாவங்களில் மன்னிக்க முடியாத பாவம் பெண் பாவம்|parveen sultana latest speech 2023 ,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 75

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal1328 9 หลายเดือนก่อน +6

    அருமை அருமை 🙏

  • @mohanan6265
    @mohanan6265 ปีที่แล้ว +35

    தமிழ்நாடு கொண்டாட மறந்த
    மிகச்சிறந்த பெண்.
    அருமையான உரை.💥

  • @lilaantoine8385
    @lilaantoine8385 ปีที่แล้ว +33

    எழுத்தாளர் சிவசங்கரிக்கு பிறகு பரவீன்சுல்தானா பேச்சுதான் அருமையாக இருக்கிறது

  • @Abi_Design
    @Abi_Design 10 หลายเดือนก่อน +25

    பாரதி கண்ட புதுமை பெண் உங்களின் தமிழ் புலமை கண்டு வியந்து போனேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @om8387
    @om8387 9 หลายเดือนก่อน +23

    தானென்ற ஆணவமும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்னைப்போல் யாருள்ளார் என்ற அதர்மத்தில் சிலர் வாழும் இந்த உலகில் கம்பன் புகழ்பாடி தன்னைத்தாழ்த்திய கவிஞர் கண்ணதாசனுக்கு ஈடினை சொல்லிட இன்றுவரை யாருமில்லையென சொல்லாமல் சொல்லிய சகோதரி பர்வீனுக்கு நன்றிகள் அம்மா

  • @rohinikumar7173
    @rohinikumar7173 9 หลายเดือนก่อน +11

    என்ன ஒரு ஞானம்!!என்ன ஒரு தமிழ் அறிவு!! வணங்குகிறேன் அம்மா ❤

  • @k.kalarani
    @k.kalarani 8 หลายเดือนก่อน +4

    உங்களை பெற்ற தாய் தந்தை அவர்களை பாராட்ட பட வேண்டியவர்கள் வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉

  • @devivictoria9314
    @devivictoria9314 7 หลายเดือนก่อน +5

    தாங்கள், மொழிகளுக்கு முத்தாய்ப்பு வைக்க வந்த தங்க தாரகை தாங்கள். வாழ்க பல்லாண்டு.❤❤❤❤

  • @Accessoriestime4
    @Accessoriestime4 11 หลายเดือนก่อน +11

    உம்மை கண்டு நான் வியந்தேன் . . .வாழ்க தமிழ்

    • @TAITALTV
      @TAITALTV  11 หลายเดือนก่อน +1

      thank you for your comments, Please share your friends and family ,

  • @SelvakumaryKasirajah-ud5ec
    @SelvakumaryKasirajah-ud5ec 3 หลายเดือนก่อน +2

    The most expensive book that can fill millions of knowledge within few minutes is parveen ma'am ❤❤❤. With loads of love ❤❤❤ from Sri Lanka ❤

  • @jayanthisadasivan5713
    @jayanthisadasivan5713 ปีที่แล้ว +17

    அருமை அருமை பர்வீன் சுல்தானா 👌👏👏👏

    • @TAITALTV
      @TAITALTV  ปีที่แล้ว

      thanks for valuable feedback sir

  • @seerangajothibalu2160
    @seerangajothibalu2160 6 หลายเดือนก่อน +3

    Super mam

  • @sangeethau2009
    @sangeethau2009 8 หลายเดือนก่อน +2

    I go through the challenges in my life in your Motivation speech madam. May god bless you .

  • @ambulubaby8914
    @ambulubaby8914 ปีที่แล้ว +10

    Very good speech . I watch your speech regularly. God bless.

  • @saisimna2377
    @saisimna2377 ปีที่แล้ว +8

    அருமை அருமை❤❤

  • @rajalakshmir3686
    @rajalakshmir3686 9 หลายเดือนก่อน +3

    No words to appreciate u madam. Ur God gift

  • @sangaridevisitharthan1788
    @sangaridevisitharthan1788 ปีที่แล้ว +10

    I love your speech

  • @PadmavathyVellat
    @PadmavathyVellat 11 หลายเดือนก่อน +5

    Arumaiyana pechu. Nan en manathil kondadum Parveen Sulthana ❤❤❤❤❤

    • @TAITALTV
      @TAITALTV  11 หลายเดือนก่อน +1

      thank you , please share this your friends and family

    • @BarveenBarveen-d1i
      @BarveenBarveen-d1i 10 หลายเดือนก่อน

      Heart touching truly appreciate 👏👏👏👏👏👏

  • @advkgandhi6242
    @advkgandhi6242 8 หลายเดือนก่อน +2

    Wow😮

  • @Kanagaramesh-n8n
    @Kanagaramesh-n8n 10 หลายเดือนก่อน +4

    Super Amma

  • @DrRaziyaParvin
    @DrRaziyaParvin ปีที่แล้ว +7

    அருமை 👍

  • @beulaprakash3498
    @beulaprakash3498 11 หลายเดือนก่อน +2

    Arumaiyana pechu .

  • @MenakaMari
    @MenakaMari 11 หลายเดือนก่อน +2

    அம்மா உங்கள் பேச்சு அருமை

  • @ArunKumar-gy1gv
    @ArunKumar-gy1gv 11 หลายเดือนก่อน +3

    Super mam Unga speech ❤

  • @anushapatel351
    @anushapatel351 11 หลายเดือนก่อน +3

    Madom ur great. My Lv. Ur one Muslim female ur talking about soooo beautiful our Indu history wah wah 🙏🙏🙏🙏🙏🌹👌👌👌

  • @TamilSelvi-lb4sk
    @TamilSelvi-lb4sk 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤ LOVE YOU MAM BY TAMILSELVI FROM UTHAMANALLUR

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 ปีที่แล้ว +10

    She is amazing 👏 .

    • @TAITALTV
      @TAITALTV  ปีที่แล้ว

      thanks for valuable feedback sir

  • @sharmilasellathurai3840
    @sharmilasellathurai3840 9 หลายเดือนก่อน +3

    Your speech very very interesting super mom❤

    • @TAITALTV
      @TAITALTV  8 หลายเดือนก่อน

      So nice of you , plz share your friends and family

  • @BarveenBarveen-d1i
    @BarveenBarveen-d1i 10 หลายเดือนก่อน +2

    Super amazing 👍👍

    • @TAITALTV
      @TAITALTV  9 หลายเดือนก่อน

      Thank you! Cheers!

  • @sivasakthysriharan2841
    @sivasakthysriharan2841 ปีที่แล้ว +2

    ❤arumai

  • @SeethasArtisticWorld
    @SeethasArtisticWorld 9 หลายเดือนก่อน +1

    Fantastic speech mam

  • @tharuntharun1081
    @tharuntharun1081 9 หลายเดือนก่อน +2

    👌👌👌👌👌👌

  • @anusundaram4111
    @anusundaram4111 ปีที่แล้ว +4

    Superb Speech!

    • @TAITALTV
      @TAITALTV  ปีที่แล้ว

      Thank you very much

    • @jacksquad695
      @jacksquad695 11 หลายเดือนก่อน

      Mo

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd ปีที่แล้ว +6

    Arrummai arrummai Parveen mam pen paavam polladhadhu 🙌

    • @TAITALTV
      @TAITALTV  ปีที่แล้ว

      thanks for valuable feedback sir

  • @hiltonjames
    @hiltonjames 8 หลายเดือนก่อน +2

  • @malathikarthik9699
    @malathikarthik9699 8 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉

  • @rajidharsh4993
    @rajidharsh4993 ปีที่แล้ว +2

    Mam super mam neenga love you mam😍

  • @lotus3413
    @lotus3413 ปีที่แล้ว +3

    🎉🎉

  • @hariharan1098
    @hariharan1098 ปีที่แล้ว +2

    Super sister 💐💐💐

    • @TAITALTV
      @TAITALTV  ปีที่แล้ว

      Thank you very much

  • @veni-pe7do
    @veni-pe7do ปีที่แล้ว +3

    Super

    • @TAITALTV
      @TAITALTV  ปีที่แล้ว

      Thank you very much

  • @akilaselvaraj1990
    @akilaselvaraj1990 8 หลายเดือนก่อน +2

    👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

  • @jp53.magalakshmi.s5
    @jp53.magalakshmi.s5 10 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @sujatharavichandran6183
    @sujatharavichandran6183 11 หลายเดือนก่อน +2

    Superb mam

  • @neelavathy3285
    @neelavathy3285 ปีที่แล้ว +4

    மேடம் பாரதி பாஸ்கருக்கு சொல்லுங்கள்,

  • @menagamenaga3022
    @menagamenaga3022 ปีที่แล้ว +4

    Amma ungal pechildhan en uyirottame nadandhu kondirukkiradhu!

  • @manomano403
    @manomano403 ปีที่แล้ว +2

    Ammaa eanraal eeram
    appaa enraal veeram..
    sonnathu valampurich chiththar, thiththiththidu mana oram..™

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      சரி, அறம் பிழைத்தால் அரசியல் கூற்று. கூற்றுவனோடு போர் தொடுப்பது தவறல்ல..
      பளபளக்கும் எண்ணெய் தாளில் மொய்க்கும் ஈக்கள் போல, நோக்கம் தெரியாமல், பின்புலம் தெரியாமல், அம்மா பேச்சைக் கேட்காமல் போனால் போருக்கு நீ தகுதியற்றவன் என்றாவாய்..
      போர் உன்னதமானது அதனோடு விளையாட முனையும் விட்டில்கள் தாக்குப் பிடிக்காது, அவை, சாதாரண மக்களின் அன்றாட வாழ்வையும் சிதைத்துத் தாமும் மடிந்து போம்..
      விழிப்புணர்வை உனக்குத் தராத வீண் ஆரவாரங்களுக்கு கலவரம் என்று பெயர், அது போர் அல்ல..
      ..
      - பேராசிரியர் பர்வீன் சுல்த்தானா, இந்திய பல்.கழகம், மீர்சாகிப் பேட்டை -

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      அழகான புது வருடம் இனிதே மலர, வாழ்த்துக்கள் சொல்வோம் நாம் மனமெல்லாம் குளிர.. 2024

    • @manomano403
      @manomano403 11 หลายเดือนก่อน

      "உலகம் அடிமைத் தளையில் இருக்கின்ற போது, நம்ம சுதந்திரமா இருக்க முடியாது என்ற கருத்தை ஜெயிப்பது சுதந்திரம்" இருக்கட்டும்,
      இங்கே, சிந்தித்தால் வாழ முடியாது, வாழ்வதற்கு, சிந்தனை அவசியமற்றது,
      தெரிந்தும் நீ சிந்திக்கிறாயா? சிந்தித்தே கடந்துவிடு,
      சிந்தனைகளின் பிடியிலிருந்து உடனேயே வெளியே வருவதென்பது சாத்தியமா என்கிறாயா? ஜாலியாக இருப்பதற்கு முதலில் என்ன செய்யலாமென்று சிந்தனை செய்து பழகிப் பார், நாளடைவில் எதுவும் முடியும்..
      ..
      - பழகிய பழக்கங்களால் ஆனதுதானே வாழ்க்கை -

  • @rudhrashiva3206
    @rudhrashiva3206 ปีที่แล้ว +7

    இங்கயும் கதறல் கூட்டம் வந்திடுச்சி போல.. பெண்கள் பக்கம் இருக்குற வலிகளை பேசக்கூடாது. நாங்க பேசவும் விடமாட்டோம். வெளில தெரிஞ்சா எங்கள பத்தி தெரிஞ்சிடும்ல😂

  • @vvelu981
    @vvelu981 ปีที่แล้ว +1

    🎉🎉🎉🎉🎉

    • @TAITALTV
      @TAITALTV  ปีที่แล้ว

      Thank you very much

  • @NarasimhanVenlatachalapa-xz1kp
    @NarasimhanVenlatachalapa-xz1kp 9 หลายเดือนก่อน +5

    நீடூழி வாழ்க

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 2 หลายเดือนก่อน +1

    பர்வீன் பங்குபெறும் நிகழ்ச்சியில் ஏன் சுகிசிவம்? இவர் படிக்க நிறைய இருக்கு.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 ปีที่แล้ว +2

    அப்போ மற்ற பாவங்களை மன்னித்து விடலாமா.

    • @SamiSami-i5i
      @SamiSami-i5i 11 หลายเดือนก่อน

      😮😅 8:03 😮

    • @BarveenBarveen-d1i
      @BarveenBarveen-d1i 10 หลายเดือนก่อน

      Thavarai mannithu pava mannippu mulam iraivan mannipan nar karunangel
      Mulam

  • @sandrasilver4554
    @sandrasilver4554 9 หลายเดือนก่อน +1

    Parvenu May have good knowledge in Tamil language,but I have observed the way she presents her talk,she jumps from one topic without completing it into another subject
    half boiled.Its like flight of thoughts.Please.I a complete what you are trying to say.Its annoying.We are also intelligent people.

  • @matildawilson1899
    @matildawilson1899 3 หลายเดือนก่อน +1

    Nice speech thank you.

  • @balas7535
    @balas7535 3 หลายเดือนก่อน +1

    Super speech madam

  • @Pearisaikiruthanshorts1920
    @Pearisaikiruthanshorts1920 2 หลายเดือนก่อน

    Super mam

  • @IndiraThamizh
    @IndiraThamizh 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @lakshmipitchiah2598
    @lakshmipitchiah2598 9 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏