அருமையா இருக்கு. இப்படி கிராமத்து சமையல் பாத்து ரொம்ப நாள் ஆச்சு. Village food factory ன்னு பேர் வச்சுக்கிட்டு ஒரு தாத்தா கிராமத்துல உக்காந்து kfc chicken, pizza ன்னு சம்பந்தம் இல்லாம ஆக்கி சாப்பாடா வேஸ்ட் பண்ணிட்டு இருக்காரு.
Super aatha! In the name of modernlife many of us FORGET the the importance of " neer aaharam" that prevent dehydration in tropical clomate (hot) and prevent kidney stone' kidney failure and urinery infection.
அருமை அம்மா. எங்க ஊர் நெல்லை சமையல் எப்பவும் ருசி தான்.. என் அம்மா சமைப்பது போல் இருக்குது...
உங்கள் அன்புக்கு நன்றி.
7
அருமையா இருக்கு. இப்படி கிராமத்து சமையல் பாத்து ரொம்ப நாள் ஆச்சு. Village food factory ன்னு பேர் வச்சுக்கிட்டு ஒரு தாத்தா கிராமத்துல உக்காந்து kfc chicken, pizza ன்னு சம்பந்தம் இல்லாம ஆக்கி சாப்பாடா வேஸ்ட் பண்ணிட்டு இருக்காரு.
Chances இல்ல சூப்பர். இது வரைக்கும் வெறும் பச்ச மிளகாய் வெங்காயம் மட்டும் தான் கடிச்சிகிட்டு சாப்பிடுவேன் இது வேற level
என்ன பெரியம்மா logo change பன்னிரிக்கீங்க...ஒரு வருஷம் ஆகுது உங்க சமயல் பாத்து...சூப்பர் மா ....
ஆமாம். தொடர்ந்து பாருங்க. நன்றி.
அருமை பெரியம்மா செய்து பார்க்கிறேன்.
மிக்க நன்றி மா.
சமைப்பதற்கு பிறந்த தாயே வாழ்க💯💯💯💯ஆண்டு எண் support ungalukuthan🙏🙏🙏😀
மிக்க நன்றி.
Super. Background music is divine
Thank you
I was skeptical when I saw this as how does it taste but I tried it today . It was "awesome" muahhhh😘😘😘
Thank you so much 😀
ரொம்ப ரொம்ப ருசியாஇருக்கும்னு நினைக்கிறேன் நானும் செய்ய போறேன் .உரல்இல்லை. மிக்ஸியில் ரெண்டே சுத்து.ஓகேயா.....
செய்து சாப்பிடுங்க. உங்கள் அன்புக்கு நன்றி.
உரலில் இடிக்கர சத்தமே அருமையா இருக்கு. இப்போலாம் இந்த சத்தம் எங்க கேட்க முடிது
மிக்க நன்றி.
Mouth watering😋
Thank you .
உங்க சமையல் எப்பவுமே மாஸ்தான்
உங்கள் அன்புக்கு நன்றி மீனா.
நன்றி
நன்றி.
Supper recipes, supper supper 👍👍👍👍👍👍👍👍👍😍😍
arumai achi 👏👏👏
Summer ku best.super Amma
உங்கள் அன்புக்கு நன்றி.
Super Patti valzha valamudan
மிக்க நன்றி
Super aachi nanum ippadi thalikum pothu ippadi tha bayapduvan
Ha,Ha. Thank you ma.
Nice pattima kalakkurenka unkala nerla pakkanum pola erukku patti amma
Pakkum pothu tempt ahuthu perimma akka super 👌
உங்கள் அன்புக்கு நன்றி.
God, life was so simple but pure!
Thanks
Arumai
மிக்க நன்றி மா.
Reminds me of my late granny when i saw patti drinking the neerakaram 😭
Super aatha! In the name of modernlife many of us FORGET the the importance of " neer aaharam" that prevent dehydration in tropical clomate (hot) and prevent kidney stone' kidney failure and urinery infection.
Thank you so much.
Pattima super 👍😘🌷
மிக்க நன்றி.
Arumai paati
நன்றி மா.
சுப்பர் பாட்டி
உங்கள் அன்புக்கு நன்றி.
Thank you amma super 👌👌
மிக்க நன்றீ மா.
Super ah irunthuchu Patti so tasty and yummy 👍👌
உங்கள் அன்புக்கு நன்றி.
சூப்பர் ஆச்சி
நன்றி மா.
Arumai Amma arokiyamanathu
மிக்க நன்றி.
Paattiyamma unga hair care konjam sollunga amma
அருமை
நன்றி.
பார்க்கும்போதே நாவெல்லாம் ஊருதே அருமை பாட்டி i am new subscriber பாட்டி,உங்கள் சிரிப்புக்காக
நன்றி. Welcome my new subscriber.
Which village nice location PL
Tirunelveli.
Thalippukku nallennaiya or kadalai ennaiya
நல்லெண்ணெய் தான்.
Superb 👌
Semma
Thank you
பாட்டி நீங்க எந்த சமையல் செய்தாலும் அழகுதான்
மிக்க நன்றி.
Nice recipe thank you Patti
உங்கள் அன்புக்கு நன்றி.
Nice akka
நன்றீ மா.
Super periamma 👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
Sema patti
நன்றி.
🙏🙏🙏👌👌👌👌
Your smile is awesome
Thank you.
Nice
நன்றி.
Super
நன்றி.
அட அட ட அமிர்தம்னு இதைத்தானே சொல்லுவாங்க பாட்டி சூப்பருங்க
உங்கள் அன்புக்கு நன்றி.
Very spicy and tasty paatimaa.....😋
மிக்க நன்றி.
Nice patti.
மிக்க நன்றி.
akka evalo neram ennaila vanakkanum
3 நிமிடம் போதும்.
👌
நன்றி.
Entha periyamma pattiku correct payment share poiruma..... 🤔🤔🤔
Super 😍
நன்றி.
Are they pouring normal water in the beginning or vadicha thanni ?
Vadicha thanni+ verum thanni
Nega podura video ellam super akka neraya video podunga
கண்டிப்பா. உங்கள் அன்புக்கு நன்றி.
Super Paatti
உங்கள் அன்புக்கு நன்றி.
1st like
நன்றி.
En palaya video podrnga
Yanakku spuda asiya erukku amma
Hi Namma vittu samaiyal fb page unga video potrukanga take the action
தகவலுக்கு நன்றி. Video block panniyachu.
Omg 🤔
உங்கள் அன்புக்கு நன்றி.
Akka va kanum ???
நீ தண்ணீர் இல்ல நீசு தண்ணி
Andha ooru sidila nee thanninu thaan solluvanga
Super aachi
Arumai amma
நன்றி.
Super
நன்றி.