கிராமத்து சமையல் குதிரைவாலி அரிசி சாதம் சின்ன வெங்காய சட்னி | Village cooking Kuthiraivali Sadam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @gomathiraju354
    @gomathiraju354 5 ปีที่แล้ว +8

    குதிரை வாலி அரிசி உணவு வகைகள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதனுடன் சின்ன வெங்காயம் சமையலும் சேர்ந்தால்..... அருமையோ அருமை. அம்மாவும் நீங்களும் பேசிக்கொண்டே தரும் தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது. இந்த இனிமையான இயற்கை வாழ்க்கை எங்களைப்போன்ற நகர வாசிகளை ஏங்க வைக்கிறது.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி.Please subscribe our channel share this video friends and relative

  • @lathalatha7014
    @lathalatha7014 ปีที่แล้ว +4

    அம்மா உங்களை பார்க்கும் போதே மகிழ்ச்சி அளிக்கிறது உங்ககூடவே இருக்கனும் போல இருக்கு மா

  • @murugankamala9898
    @murugankamala9898 3 ปีที่แล้ว +3

    உங்கள பார்க்கும்போது எங்க அம்மாச்சி ஞாபகம் வருகிறது.... I love you achiamma..... 💖💖💖💝💌

  • @sathana46
    @sathana46 5 ปีที่แล้ว +10

    இந்த மாதிரி பழமையான முறையில் சமையல் செஞ்சு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ ஆசையா இருக்கு

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

    • @enjoywithlearning1
      @enjoywithlearning1 ปีที่แล้ว

      Trgdgdyutugug😊😊😊😊😊😊😊

  • @rrajendran4235
    @rrajendran4235 5 ปีที่แล้ว +7

    சூப்பர் பெரிமா உங்க சமையல் எல்லாமே இயற்கையான முறையில் உள்ளது சூப்பர்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 5 ปีที่แล้ว +4

    அருமை அருமை அம்மா பழைய நினைவுகளை கூறுவது நன்றாக உள்ளது.old is gold.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @mangamanga7315
    @mangamanga7315 ปีที่แล้ว

    சமையல் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் நன்றி பாட்டிமா..💐🙏🏻

  • @dharanishanmugam5100
    @dharanishanmugam5100 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு…. எவ்வளவு சுலபமான கலைகளை மறந்துவிட்டோம்…

  • @AshokKumar-pg9js
    @AshokKumar-pg9js 5 ปีที่แล้ว +7

    குழந்தைத்தனமான பேச்சும் அருமை அம்மாயி😍

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @shanmugafilmfactory1313
    @shanmugafilmfactory1313 5 ปีที่แล้ว +13

    மனம் கோனா பேச்சு மிக அருமை அம்மாச்சி.. இன்னும் மென்மேலும் பார்வையாளர்கள் கூடிட வாழ்த்துக்கள்...உங்கள் அனுபவம் மிக ரசனை கொண்டதாக உள்ளது... நீங்கள் அமர்ந்து உரையாடும் வீடு மிக அழகு... அக்கா நீங்க வக்கீல் வேலைக்கு போகலாம்😀... மொத்தத்தில் மனமார வாழ்த்துக்கள்👍👍👌👌✌️ i love u ammachi

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி.

  • @alamelumangai8948
    @alamelumangai8948 5 ปีที่แล้ว +7

    Namma ooru language kekka super ah iruku periyamma speach 👌👌

    • @shanmugafilmfactory1313
      @shanmugafilmfactory1313 5 ปีที่แล้ว +1

      உண்மைதான்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @தமிழ்-த4ட
    @தமிழ்-த4ட 4 วันที่ผ่านมา

    மிக நன்றாக இருக்கிறது ❤❤❤ 🇬🇧

  • @suruthiilangopi7700
    @suruthiilangopi7700 5 ปีที่แล้ว +16

    Periamma looks beautiful and talk nicely.😊

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @manjukrajan
    @manjukrajan 5 ปีที่แล้ว +2

    Periyamma va pakkave unga oorukku varanum...... love u periyamma..... recepie super....... periyamma enna seithalum athu nalla than irukkum..... 🌹🌹🖒🖒👌👌💗💗

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @estherreubanmissionary831
    @estherreubanmissionary831 5 ปีที่แล้ว

    சூப்பர் பெரியம்மா நீங்கள் சொல்லி தந்ததற்கு ரொம்ப நன்றி.

  • @elizabeththorarajoo5301
    @elizabeththorarajoo5301 5 ปีที่แล้ว +1

    Periamma, unga pecha ketkupothu arumai yaga irukirthu. Eppoluthum kettukondey irrukanum pol asai irukirathu!

  • @sripooja23
    @sripooja23 หลายเดือนก่อน

    Valga Amma. Super samayal

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 5 ปีที่แล้ว +1

    Perimma vin pechu kettute irukalam pola irrukku antha kalathu vishayangalai pahirnthatharku romba nanrigal indha madhiri neraiya video podunga sis romba aasaiya irrukku kekarthuku👍👌👌👌👌

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி.மா.உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @merlinpreeta9269
    @merlinpreeta9269 5 ปีที่แล้ว +19

    Indha channel Ku ivlo subscribers kedachadhuku ore reason innocent aana periyamma matum dhan... Please avangalukum nalla sarees jewels vangi kudunga ka

    • @shobaneshwari
      @shobaneshwari 4 ปีที่แล้ว +1

      It deserves even more subscribers. People who present unhealthy recipes have 1million subscribers!

  • @selvasudhas4854
    @selvasudhas4854 5 ปีที่แล้ว

    Enga amma Avanka Chinna vayasula kuthuravali idichi vaipom rompa valla irukumnu solluvanga nan kuthuravali sappadai innaiku than parthuruken unga samayal awesome patti thank you Patti

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி.மா.
      உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @marythomas3806
    @marythomas3806 3 ปีที่แล้ว

    More than your food I like periamma, her sweet smile and her innocence. I love youperiamma

  • @sangeethas7819
    @sangeethas7819 5 ปีที่แล้ว +4

    Peariyamma engu oru Cup kudunnga sapidanum Pola erugu 👌👌😍💓💓💓💐💖

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      வாங்க சேரர்ந்து சாாப்பிடலாம்.
      உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @miriamnimshi9171
    @miriamnimshi9171 5 ปีที่แล้ว +1

    Periyamma unga kaiyala sapda koduvach irukanu.... parambaraiya unavu semmma.... kandipa chuttney try panitu soldre mma 👍👏👏👏👏

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @aplaterajkumar9517
    @aplaterajkumar9517 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 🙏

  • @razimyazer5791
    @razimyazer5791 5 ปีที่แล้ว +1

    Periya achi vera level

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிமா.Please subscribe our channel.

  • @sumathisumo5829
    @sumathisumo5829 3 หลายเดือนก่อน

    Super great Amma

  • @apinchofspice4766
    @apinchofspice4766 4 ปีที่แล้ว +1

    I just come to your channel to see Periyamma, her talking, her walking, her smile. She is so beautiful

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சூப்பர் அம்மா

  • @SS-bk1vu
    @SS-bk1vu 5 ปีที่แล้ว +1

    Periamma solradhai neenga marupidiyum sonna enga mathiri Chennai aluguluku konjam innum theliva puriyum.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      கண்டிப்பா மா. உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @ponnulakshmi8937
    @ponnulakshmi8937 4 ปีที่แล้ว +1

    நல்லா இருக்கு

  • @m.amsakumariamsa5067
    @m.amsakumariamsa5067 3 ปีที่แล้ว

    Very nice to hear her innocent speech ☺️

  • @mathiarumugam5968
    @mathiarumugam5968 5 ปีที่แล้ว

    Wow super sapdanum pola iruku

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @divyapriya8033
    @divyapriya8033 5 ปีที่แล้ว +1

    Patti super ra pasuringaa😄

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றிமா
      .Please subscribe our channel.

  • @elizabeththorarajoo5301
    @elizabeththorarajoo5301 5 ปีที่แล้ว +1

    Vanakkam Periamma, marupadiyum oru samayal seithu engallai asara vaithuvittirgal!

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      வணக்கம் மா.
      உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan9069 4 ปีที่แล้ว

    Super amma vazgha valamudan

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @vasanthganga1939
    @vasanthganga1939 5 ปีที่แล้ว +2

    Intha patti pesurathu romba azhagu

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி மா. Please subscribe our channel.

  • @kalpanaaarathya4133
    @kalpanaaarathya4133 4 ปีที่แล้ว

    My grandfather mom like dis oly, like periyammma

  • @தமிழ்வாசனை
    @தமிழ்வாசனை 5 ปีที่แล้ว +1

    அருமையான கிராமத்து உணவு

  • @laksmisadha7570
    @laksmisadha7570 2 ปีที่แล้ว

    Nice athaa

  • @sathyasathyak8994
    @sathyasathyak8994 5 ปีที่แล้ว +1

    Yelimaiyana vallkgai. ...yenakum ipadi iruka romba pidikum

  • @umamohan3043
    @umamohan3043 5 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @balasris5561
    @balasris5561 5 ปีที่แล้ว +1

    Periyamma super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @sangeethasivanesan1130
    @sangeethasivanesan1130 4 ปีที่แล้ว

    She is so nice andDoes periyamma have any children

  • @anumukesh5700
    @anumukesh5700 5 ปีที่แล้ว

    My favorite chutney paati araikum pothe enaku naaku ooruthu.naanum Tirunelveli dist than.uthumalai surandai pakkathula

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      அப்படியா மா. ரொம்ப நன்றி. Please subscribe our channel.

  • @abarnaabu1549
    @abarnaabu1549 5 ปีที่แล้ว

    arumei amma..nanum try sidhu parkiren...

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

    • @abarnaabu1549
      @abarnaabu1549 5 ปีที่แล้ว

      @@NellaiVillageFood alrdy i hav subscribed ur chanel sister...nandri..

  • @shanmuganathansubramaniam2342
    @shanmuganathansubramaniam2342 2 ปีที่แล้ว

    Super Super

  • @JesusJesus-fq7rj
    @JesusJesus-fq7rj 4 ปีที่แล้ว +1

    Innum konja Neram pattiya pesa vitu vedio yedunga akka

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      கண்டிப்பா . நன்றி.

  • @sachianrathinam4452
    @sachianrathinam4452 5 ปีที่แล้ว +1

    Paati vooga smile very quite

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relativ

  • @narayanansakthi3165
    @narayanansakthi3165 5 ปีที่แล้ว

    எனக்கு தக்காளி சட்னி ரெம்ப பிடிக்கும் நாவில் எச்சிள் உருவு

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      மிக்க நன்றிமா.Please subscribe our channel.

  • @Kshankarkshankar0
    @Kshankarkshankar0 4 ปีที่แล้ว

    அருமை.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @shanmugafilmfactory1313
    @shanmugafilmfactory1313 5 ปีที่แล้ว +18

    தாளிக்கும்போது கருவேப்பிலை போட்டு அஞ்சியது சிரிப்பை வரவைத்து🤣🤣

    • @srikutty550
      @srikutty550 5 ปีที่แล้ว

      Ella video laium comments pandriggha 😂

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 5 ปีที่แล้ว

    Super periamma👌👌👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      மிக்கநன்றி மா. Please subscribe our channel share this video friends and relative

  • @mahaviky7657
    @mahaviky7657 ปีที่แล้ว

    Super dish

  • @shantishirke8916
    @shantishirke8916 5 ปีที่แล้ว

    Super Amma .

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relativ

  • @RadhaRadha-mv2gr
    @RadhaRadha-mv2gr 3 ปีที่แล้ว

    Periyaammasamayalsuper

  • @한국국악한마당
    @한국국악한마당 2 ปีที่แล้ว

    İ want to ask how you harvest and remove husk of Kuthiravali

  • @induravi6121
    @induravi6121 5 ปีที่แล้ว +1

    Completely satisfied

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @rajeshwariarumugam2799
    @rajeshwariarumugam2799 5 ปีที่แล้ว +1

    Arumai entha oor neenga

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      திருநெல்வேலி மா.

  • @m.pandeeswari1965
    @m.pandeeswari1965 2 ปีที่แล้ว

    Sis intha rice heat ah periyamma ta kettu sollunga

  • @vanithas3642
    @vanithas3642 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

  • @sumathisenthamizhselvan3194
    @sumathisenthamizhselvan3194 5 ปีที่แล้ว

    Super amma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @gomathim7435
    @gomathim7435 3 ปีที่แล้ว

    Sister where ur people's are bought millets

  • @lalitharamasamy9753
    @lalitharamasamy9753 5 ปีที่แล้ว +1

    Perimma romba nallavangala irukkaanga..

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relativ

  • @manikandan-ph3ki
    @manikandan-ph3ki 5 ปีที่แล้ว +2

    Periyamma fans irrukengala...

  • @mahaviky7657
    @mahaviky7657 ปีที่แล้ว

    Please upload millets recipies

  • @jeyam.chandru7787
    @jeyam.chandru7787 5 ปีที่แล้ว +1

    Love u periyamma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி.Please subscribe our channel.

  • @sasikalasathishkumar5622
    @sasikalasathishkumar5622 5 ปีที่แล้ว +2

    Pattiammavai kettu ella palangala unuvugalai thayavu seidhu samaithu kattungal.ellorukkum migamiga udaviyai irrukkum.akka.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @savitharamasami7859
    @savitharamasami7859 5 ปีที่แล้ว +1

    Love you periyamma

  • @gayathrideepankumar5641
    @gayathrideepankumar5641 4 ปีที่แล้ว

    Brown rice apady cook pannanum solluga sis

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      கண்டிப்பா மா. நன்றி.

  • @palduraipaldurai612
    @palduraipaldurai612 5 ปีที่แล้ว

    super achi

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @suthaharbhuvana1215
    @suthaharbhuvana1215 3 ปีที่แล้ว

    Amma mithukku vathal na Yenna Kai. Yepadi mithukku vathal podanum .pls video padunga amma

  • @priyadharshini3608
    @priyadharshini3608 4 ปีที่แล้ว

    Evlo neram aagum Akka Indha arisi vega

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      20 நிமிடம் ஆகும்.மா.

  • @sankaa77
    @sankaa77 3 ปีที่แล้ว

    புளி போடாமல் செய்யலாமா

  • @abis4873
    @abis4873 2 ปีที่แล้ว

    Aachi saptu sirikarathu avlo alga iruku

  • @maheswaranmahes355
    @maheswaranmahes355 5 ปีที่แล้ว

    Super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @krishhub.3724
    @krishhub.3724 5 หลายเดือนก่อน

    🎉

  • @HighlyFavoredOne
    @HighlyFavoredOne 5 ปีที่แล้ว +3

    Please antha paatiku help panunga...kudavey erukinga .. but konjam kuda help panaama sidela pesitey erukinga .. avanga cook panun pothu help panunga

  • @sarassaras681
    @sarassaras681 5 ปีที่แล้ว +1

    பாட்டிநீங்கபேசுறதுகேக்கவேரொம்பநல்லாஇருக்குதுங்காஉங்கசமையல்அதைவிடரொம்பநல்லாஇருக்குதுங்கோஉங்கசிரிப்புரொம்பாஅழகு👌👌🙏🙏

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி மா

  • @ponraj7492
    @ponraj7492 3 ปีที่แล้ว

    Thanking achi

  • @candys115
    @candys115 4 ปีที่แล้ว +1

    What is periyamma's name

  • @saranraj6298
    @saranraj6298 3 ปีที่แล้ว

    குதிரை வாலி அரிசி, தண்ணீர் அளவு, ஊற வைக்க வேண்டாமா? எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும்?

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி.

    • @saranraj6298
      @saranraj6298 3 ปีที่แล้ว +4

      ஏன் நன்றி கூறினீர்கள்? நான் கேட்ட சந்தேகத்திற்கு பதில் கூறுங்கள்

  • @meetmanoj
    @meetmanoj 5 ปีที่แล้ว

    In the Mathieu nerraya pond ga

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      கண்டிப்பா போடுறோம். நன்றி.

  • @venkateshrajamanickam1478
    @venkateshrajamanickam1478 5 ปีที่แล้ว +1

    Is it real home or shooting location?

  • @rajiraghu8472
    @rajiraghu8472 4 ปีที่แล้ว

    I like periyamma

  • @cousinsgaming3324
    @cousinsgaming3324 4 ปีที่แล้ว

    Ulunthu soru podunga

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      video irukku Link click pannunga th-cam.com/video/DU2cipCZLkY/w-d-xo.html

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 3 ปีที่แล้ว

    😍👍🏼👌🏻

  • @muthuganeshmutharasi3160
    @muthuganeshmutharasi3160 5 ปีที่แล้ว +1

    Neenga samakkuratha pakkum pothe samayal aarvam athigamaguthu pattima

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @rasheedmars
    @rasheedmars 5 ปีที่แล้ว +5

    Perima kooda romba neeram pesara video podunga....andha kalathai patri ariya aaval

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      கண்டிப்பா மா. மிக்க நன்றி.Please subscribe our channel.

  • @subathiru8138
    @subathiru8138 3 ปีที่แล้ว

    இந்த ஊரின் பெயர் என்ன?

  • @ponnulakshmi8937
    @ponnulakshmi8937 4 ปีที่แล้ว

    Antha veeda fulla kaatunga

  • @UshaUsha-rw5ol
    @UshaUsha-rw5ol 4 ปีที่แล้ว

    Enaku venum

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      வாருங்கள் சேர்ந்து சாப்பிடலாம்.

  • @lajubala
    @lajubala 5 ปีที่แล้ว +5

    Unga periamma oru pokkisham...

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @LISTENINGfull
    @LISTENINGfull 2 ปีที่แล้ว

    புரியலகொஞ்சம் கூட மாட ஒத்தாச உதவி செய்யலாமே.

  • @lakshmilakshmikanthan4918
    @lakshmilakshmikanthan4918 2 ปีที่แล้ว

    Kurudha vaali arisi😄😄

  • @abiadshayaa1661
    @abiadshayaa1661 5 ปีที่แล้ว +5

    Adikadi periyamma sollradhu irritating ga iruku

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 ปีที่แล้ว

    Vilakkamacholungal

  • @RadhaRadha-mv2gr
    @RadhaRadha-mv2gr 3 ปีที่แล้ว

    Periyaammasams

  • @kolam9761
    @kolam9761 4 ปีที่แล้ว

    சோறு என்று சொல்.சாதம் தமிழ் அல்ல.

  • @sathiraada2692
    @sathiraada2692 4 ปีที่แล้ว

    naan panna punniyam intha periyamma samaiya la parkurathu ku

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கு
      நன்றி மா.