Ramayanam l இராமன் செய்தது சரியா😱l சீதையின் தீக்குளிப்பு பின்னால் இருக்கும் ரகசியம் l Sita Devi l GG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.c...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    TH-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.c...
    Follow Eyal Digitals Private Limited :
    TH-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #Tamil #ramayanam #gnanasambandam #gnanasambandan #gnanasambandanspeech #information #informationintamil #tamilspeechwhatsappstatus #tamilstories #story #storytelling #tamilnadu #pattimandram #lordram #lordrama #lordramasongs #lordramastatus #lordsitarama #sitamahalakshmi #sitaram #sitaramam #sitadevi #seethadevi #trendingtamil #eyal #mahatamagandhi #tamilstatus #tamilnews #tamilnewslive #youtube #trendingvideo #todaytrending #todaytrendingtamil
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

ความคิดเห็น • 63

  • @Appavumnanum6120
    @Appavumnanum6120 ปีที่แล้ว +17

    நன்றி அய்யா இந்த சிறியவனின் வேண்டுகோளுக்கு இனங்கி இந்த பதிவை இட்டமைக்கு🙏🙏🙏🙏

  • @aaraveditzz3850
    @aaraveditzz3850 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் ஐயா !! உங்கள் குரலில் "இதிகாசங்கள், புராணங்கள்" கேட்க குடுத்து வைத்திருக்க வேண்டும் 👏🔥🔥👌

  • @sivagurum2463
    @sivagurum2463 ปีที่แล้ว +7

    பல நாட்களாக இருந்த சந்தேகத்திற்கு மனது சமாதானம் படும்படியான விளக்கம் அய்யா மிகவும் நன்றிகள் 💚

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 ปีที่แล้ว +2

    எனக்கு வெகுநாட்களாக இருந்த சந்தேகம்
    அற்புதமான விளக்கம் ஐயா
    நன்றிகள் ஐயா 🙏🙏

  • @revathyshankar3450
    @revathyshankar3450 ปีที่แล้ว +2

    மிக அருமையாக இருந்தது ஐயா 🙏🤩👌🍊💐மிக்க நன்றி 🙏வணக்கம்🙏🙏🙏🙏🙏

  • @samilya2081
    @samilya2081 ปีที่แล้ว +1

    அருமை ஐயா.....enaku ராமனை ரொம்ப பிடிக்கும் ஆனால் சீதையை தீக்குளிக்க சொன்னார் என்ற சந்தேகம் இருந்தது ..... Good explanation thank u🙏🙏🙏🙏

  • @srikanthponnusamy6222
    @srikanthponnusamy6222 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா....இதிகாசங்கள் புராணங்கள் எல்லாம் நான் படிக்கும் காலங்களில் மற்றும் நாளிதழ்களில் அறிந்து இருக்கிறேன் ...ஆனால் அப்போ இருந்த கேள்விகள் வினாக்கள் எல்லாம் உங்கள் மூலம் இப்போது அறிந்து தெளிவு படுத்தி கொள்கிறேன் மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏💐💐💐

  • @DhineshKumar-nw6zw
    @DhineshKumar-nw6zw ปีที่แล้ว +6

    இன்னும் என் ஐயம் விலகவில்லை ஐயா..தன் சகோதரன் இலக்குவனின் மௌனத்தை குறிப்பால் உணர்ந்த இராமனுக்கு பின்னாளில் சீதையின் எண்ணத்தை மட்டும் அறியமுடியாமல் போனது ஏனோ..?? சீதை செய்தது தவறே ஆயினும் இருவருமே உன்னதமானவர்கள் தான் ஆகையால் இராமன் செய்தது பாரபட்சம் போல் தோன்றுகிறது ஐயா..🙏🏻🙏🏻

  • @bhuvisaracute888
    @bhuvisaracute888 ปีที่แล้ว +8

    என்னதான் நெருப்பிலே உடல் முழுவதும் வேந்தாலும் ஊரார் பேச்சை கேட்பதை கணவன்மார்கள் நிராகரிப்பதில்லை...... ஓர் பெண்ணின் நிலை இன்று வரை இதுதான் ...

    • @ajishramesh5893
      @ajishramesh5893 ปีที่แล้ว

      சீதை தீ குளித்தற்கு ராமன் காரணம் இல்ல... அதற்கு சீதை லக்ஷ்மணை திட்டிருப்பாங்க அதற்கு தான் தண்டனை அவுங்களுக்கு கிடைத்க்கும்

    • @bhuvisaracute888
      @bhuvisaracute888 ปีที่แล้ว

      @@ajishramesh5893 எப்படியோ பழி பாவம் என்பது பெண்களுக்கு தானே

    • @ajishramesh5893
      @ajishramesh5893 ปีที่แล้ว

      @@bhuvisaracute888 லக்ஷ்மணன் மேல பழி சுமத்தனங்களே சீதை அது தப்பு இல்ல யா யாரா இருந்தாலும் தப்பு பண்ணா தண்டனை தான்

    • @bhuvisaracute888
      @bhuvisaracute888 ปีที่แล้ว

      @@ajishramesh5893 இலக்குவண் சீதை ராமன் குடும்பத்திலா ஒருவர் ஆனால் ராமன் இந்த நிகழ்வை மனதில் வைத்து தன் மனைவியை தீ குளித்தும் மீண்டும் காட்டில் தானே விட்டார் இதற்கு ஏன் அவளை நெருப்பில் வேக வேண்டும் ...

    • @ajishramesh5893
      @ajishramesh5893 ปีที่แล้ว

      @@bhuvisaracute888 ராமன் அரசன் தன் குடும்பத்தில் யார் தவறு பண்ணாலும் அதற்கு தண்டனை குடுக்க வேண்டும் அது தான் ஒரு நல்ல அரசனுக்கு தகுதி.... மற்றும் ராமன் தீ குளிக்க சொல்லல அதை சீதை தான் பண்ணாங்க ராமன் அப்போ தடுக்க லை அவ்ளோ தான்... கோர்ட் la தப்பு பண்ணா எல்லாரும் முன்னாடி தானே தீர்ப்பு குடுப்பாங்க அப்படி தான் இதுவும்... மற்றும் அந்த தீ ய சீதை லக்ஷ்மணன் கிட்ட தான் மூட்டு ன்னு சொல்லுவாங்க அதற்கு ராமன் காரணம் இல்ல.. இதுல ஆண் பெண் என்ற பாகுபாடு இல்ல தப்பு னா அது தவறு அதான்

  • @vikneshvaranrk6134
    @vikneshvaranrk6134 ปีที่แล้ว +1

    அண்ணி ஆனவள் அன்னைக்கு சமமானவள் 🙏 நன்றி வாழ்க வளமுடன்

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம். மிக்க நன்றி ஐயா.

  • @hanushkan2573
    @hanushkan2573 ปีที่แล้ว +2

    ஐயா,
    பரீட்சித்து மகாராஜா கதை சொல்லுங்க.

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...🙏🙏🙏🙏🙏🙏

  • @pari.d4534
    @pari.d4534 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா தாங்கள் கூறியது போல் இராமன் ஏன் அவ்வாறு கூறினார் என்று சிந்திக்க வேண்டிய ஒன்று தின தினம் புதியதாக ஒரு தகவலை தெரிந்து கொள்கிறோம் நிறைவுடன். வாழ்க நிறைவுடன்.

  • @amulu.g
    @amulu.g ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா🙏

  • @venkatesangopalan3555
    @venkatesangopalan3555 ปีที่แล้ว +1

    Correct explanation, very nice

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 ปีที่แล้ว +1

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 ปีที่แล้ว +1

    அருமை ஐயா. நெருப்பில் இறங்கியமைக்கான காரணம் தாங்கள் வழங்கிய கருத்துரை அருமை ஐயா. வணங்குகிறேன் தம்மை

  • @iyappanarunagiri
    @iyappanarunagiri ปีที่แล้ว +1

    அருமை 🙏

  • @udhayaa7404
    @udhayaa7404 ปีที่แล้ว +1

    சாஸ்தா அய்யப்பன் வரலாறு பதிவு வேண்டும் அய்யா

  • @achuthanj2504
    @achuthanj2504 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @Inthiyan204
    @Inthiyan204 ปีที่แล้ว +1

    ஐயா அருமையான விளக்கம் நன்றி நன்றி. உங்களுடைய சட்டையின் நிறம் ungal சருமத்திற்கு உகந்ததாக உள்ளது. நன்று

  • @ramasara848
    @ramasara848 ปีที่แล้ว

    ivvala visayam irukka great sir.

  • @kumaranrajarathinam4537
    @kumaranrajarathinam4537 ปีที่แล้ว

    Arumai ayyah.

  • @divyaramesh1957
    @divyaramesh1957 หลายเดือนก่อน

    Lakshman🙏🙏🙏

  • @civildude08
    @civildude08 ปีที่แล้ว +1

    அய்யா, பாஞ்சாலி ஏன் ஐந்து பேரை மணம் முடித்தார், அதை பற்றிய விமர்சனமும் தங்கள் கருத்தும், ஆவலுடன் 🙏

  • @revathijewels2733
    @revathijewels2733 ปีที่แล้ว

    Arumai ayya

  • @kavinallu9380
    @kavinallu9380 ปีที่แล้ว +1

    ஐயா சீதை சொன்னது என்ன வார்த்தை என்று கூறவில்லையே . அதையும் தெரிந்து கொள்ள ஆவல்

  • @malarvizhivt8211
    @malarvizhivt8211 ปีที่แล้ว

    Nice

  • @nagajothi2388
    @nagajothi2388 ปีที่แล้ว +2

    ஆயிரம் சொன்னாலும் சந்தேகம் தவறான செயல் தான் ஐயா

  • @vigneshm6414
    @vigneshm6414 ปีที่แล้ว +1

    I m first

  • @manjunathgc9237
    @manjunathgc9237 ปีที่แล้ว

    👌

  • @arunpandashankar4168
    @arunpandashankar4168 ปีที่แล้ว +1

    ஐயா, பாரதத்தில் ஒரு சந்தேகம். பீஷ்மர் என்ற வீரனைப் பற்றி எண்ணும் பொழுதெல்லாம், நெடு நாட்களாக எவராலும் விடையளிக்க இயலாத வினா ஒன்று மனதில் விஞ்சி நிற்கிறது. பீஷ்மர் என்ற வீரனைப் பெற்றவர் வேந்தனாகிய சந்தனு. பரசுராமரோ அந்தணர்களுக்கு மட்டும் கல்வி போதிக்கும் தீக்ஷண்யம் கொண்டு வாழ்ந்தவர். அதன் காரணமாகத் தான் கர்ணன் புறக்கணிக்கப் பட்டான். அவ்வாறிருக்க பீஷ்மனாகிய தேவவிரதனோ வேந்தனின் மைந்தன். க்ஷத்திரியன். அவ்வாறிருக்க பரசுராமர் எவ்வாறு தேவவிரதனுக்கு மட்டும் விற்கலையை போதித்தார்? ஒரு வேளை பாலிய பருவத்தில், வேந்தனிடம் வளராமல் கங்கையிடம் வளர்ந்ததால், அவன் க்ஷத்ரியனாக மாட்டானா? இதற்கு ஏதேனும் பின்கதை உள்ளதா? இச்சந்தேகத்தினை தாம் போக்க விழைகிறேன்!!

  • @govindarajgovind7227
    @govindarajgovind7227 ปีที่แล้ว

    ❤❤❤

  • @user-st6ox5yq3w
    @user-st6ox5yq3w ปีที่แล้ว +1

    முதல் பார்வையாளர் ஐந்து வினாடிகளில்

  • @Achu_Tamilan
    @Achu_Tamilan 7 หลายเดือนก่อน

    இராவணன் சிறந்த மனிதன் நல்ல மனிதன்

  • @balasubramani8435
    @balasubramani8435 ปีที่แล้ว

    🙏

  • @Pikachupikelo
    @Pikachupikelo ปีที่แล้ว

    Lakshmanan sollaamal Ramar kku thrindhirukka vaipillai, Lakshmanan gunathin padi sollavum vaipillai…therindhaalum solli puriya vaithirukkalaam…I respect your view ayya but enakku ennavo indha karanam seriya padala

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan ปีที่แล้ว

    🙏🏻

  • @vvijay3631
    @vvijay3631 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்,
    பதிவிற்கு சம்பந்தம் இல்லாத கேள்வி ஆனால் கேட்கிறேன்
    சாதி பற்றியும் அது உருவானதை பற்றியும் பதிவு வெளியிடுங்கள்

  • @balasubramani8435
    @balasubramani8435 ปีที่แล้ว

    💪

  • @yogeswarann.c.4601
    @yogeswarann.c.4601 ปีที่แล้ว

    அய்யா, நாம் பார்க்கிறோம், சில தலைவர்களை அபரிமிதமாக வும், அவர்கள் மீது வைத்துள்ள அன்பின் காரணமாகவும் அவர்கள் செய்யும் சில தவறான செயல்களாக அல்லது சொல்லும் தவறான கருத்து களாக இருந்தாலும் மக்கள் அந்த தலைவர்களுக்கு எதிராக எந்த கருத்துகளையும் சொல்லாமல் மாறாக அவர்கள் செய்த அல்லது சொன்ன கருத்துக் கலுக்கு ஆதரவாகத் தான் பேசுவார்கள். அப்படி மக்களில் ஒருவராக இருக்கும் தலைவர்க லுக்கே ஆதரவாக பேசி வருவார்கள் மக்கள். அப்படி இருக்க கடவுளின் அவதார மாகிய, அல்லது மக்களால் மிகவும் போற்றப்படும், அவரை பின்பற்றி நடந்துவரும், அவர் மீது அளவுகடந்த பாசமும் நம்பிக்கையும் கொண்ட ராமர் சீதை மீது சந்தேகபடாமல் அவரை ஏற்றுக்கொண்டால் அதை மக்களுமேற்று கொள்ளத் தானே செய்திருப் பார்கள்.?! ஆகையால் மக்கள் சீதை மீது சந்தேகப்படுவார்கள் ஆகையால் இத்தகைய முடிவுக்கு ராமர் வந்தார் என்கிற வாதம் சரியல்ல.

  • @subashbose7677
    @subashbose7677 ปีที่แล้ว +2

    சீதை மானைக் கேட்டது எதற்காக ஐயா,உண்பதற்காகவா அல்லது வளர்பதற்காகவா, பின் ஏன் இராமன் மானை அம்பினால் வேட்டையாடினான்

    • @radhakannan1244
      @radhakannan1244 ปีที่แล้ว +1

      ‌👌

    • @selvamnarayanan2563
      @selvamnarayanan2563 ปีที่แล้ว +1

      ராமன்... அது மான் இல்லை என்றுணர்ந்து கொன்று விட்டார்... போலும்

    • @subashbose7677
      @subashbose7677 ปีที่แล้ว

      @@selvamnarayanan2563 நன்றி சகோ

  • @keerthikeerthi7460
    @keerthikeerthi7460 ปีที่แล้ว

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.. தயவுசெய்து பதில் கூறுங்கள்... இராவணன் சீதையின் தந்தை என‌ பல கதைகள் கூறுகின்றனர்..அது உண்மையா.. இல்லை இதில் நீங்கள் கூறுவது போன்ற இராவணன் சீதையின் மேல் காதல் மோகத்திற்காக தான் கடத்தி சென்றார் என கூறுகிறீர்.. அப்படி யானால் சீதையின் தந்தை இராவணானகா இருக்க முடியாது..... கூறுங்கள் சீதைக்கும் இராவணனுக்கும் உள்ளவை கூறுங்கள்

  • @sakthivelsakthivel4352
    @sakthivelsakthivel4352 ปีที่แล้ว

    இது எனக்கு முன்பே தெரியும் அய்யா.இதே போல் மகா பாரதத்தில் திரொபதித் தாய் துயில் உரியப்படும்போது பீமனைத் தவிர நான்கு பட்டவர்கள் ஏன் மௌனம் காத்தனர்.அதற்கு அர்ச்சுனன் கூறிய விளக்கம் என்ன தெளிவு படுத்துங்கள் ஐயா

  • @daisy8808
    @daisy8808 ปีที่แล้ว +1

    Raman thee kulli nu solavae ilayam. Seetha dhan na thee kullikren nu sonadha kellvi Patten.

  • @nagabala5011
    @nagabala5011 ปีที่แล้ว

    ஹனுமான் என் லங்கா எரித்தார்?

  • @kutties6470
    @kutties6470 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @kumaranrajarathinam4537
    @kumaranrajarathinam4537 ปีที่แล้ว

    Arumai ayyah.