வணக்கம் அய்யா, இராமாயணம், மகாபாரதம் இந்த இரண்டு காவியங்களையும். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இன்று நீங்கள் கூறிய காந்தாரியைப் பற்றிய ஒருசில செய்திகள் தவிர மற்றவை இதற்கு முன்னர் கேட்டிறாதவை. இவைகள் ஒவ்வொரு நாளும் புதிய புதிய தகவல்களைத் தருகின்றன. அருமை அய்யா. உங்கள் தமிழ் தனிச்சிறப்பு. நன்றிகள் அய்யா.
கண் இல்லாதவனாக நீ எனக்கு கிடைத்தது போல கண் இல்லாதவளாகத்தான் நான் உனக்கு கிடைப்பேன் என்று கோபத்தில் எடுத்த முடிவு. பாசத்தில் அப்படி ஒரு முடிவு எடுக்க வாய்ப்பு இல்லை. ஆனால் சரியான முடிவு.👍
அருமை ஐயா. துன்பச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்பதனை கற்றுத்தந்த ஒரு பாத்திரம். தாய்ப்பாசம் மகன் எப்படிப்பட்டவன் ஆனாலும் மன்னித்து எற்றுக்கொள்ளும் என்பதனைக் காட்டிய பாத்திரம். வணங்குகிறேன் தம்மை
ஐயா பாண்டவர்களி 5பிறந்த பின் கௌரவர்கள் பிறக்கவில்லை தர்மர் பிறத்த பின் பிறந்தவர் தம் சொன்ன கதை சிறு சிறு தவறுகள் உள்ளது ஆனால் தம் சொல்லியது அருமை,கௌவுவர் அன்னை நீதி தேவதை
வணக்கம் ஐயா அவளும் பெண் தானே என காந்தாரியை நினைக்கத் தோணுது ! திருமணத்தன்று தான் கணவனுக்கு பார்வை தெரியாது என்றவுடன் தன்னுடைய கண்களை மூடிக்கொண்டாள் என் பது பதிபக்தியை கா ட்டுகிறது ! தனக்கு பிற ந்த நூறு குழந்தை களின் குணங்களும் நயமில்லை ! அத்துடன் குழந்தைகளும் போரி ல் இறக்க நேரிட புலம் பும் போது ஒரு சாதார ண பெண் போலவே வாழ்ந்திருக்கிறாள் ! ஆனால் காந்தாரிக்கு ஏற்பட்ட நிலையால் தா ன் மக்களுக்கு மகாபா ரதம் கிடைத்திருக் கிறது என்றால் அவள து தியாகம் போற்றப் பட வேண்டியவள் !
nenga ena sonlaluuum money ela ma yathhum pana mudeayathuu ok ne government kuu ena pane erkaa apram entha country ena pani erka soluuu apram entha kadha solllu
From where did you get this Mahabharat story I had read so many versions nowhere they have told gandhari is bad but now in kaliyug she is portrayed as a bad lady how sad
You are telling as STORY...Actually it is ITHIHAAS...Meaning Collection of Historical Events in the sequence... Not to tell the way Western People are telling the same way ...
பதிணெண் மேல்கணக்கு நூல்களான எட்டுத் தொகையினையும் , பத்துப்பாட்டினையும் பட்டி தொட்டியெங்கும் பரப்பி , பாமரமக்களுக்கும் தமிழின் தொன்மையினையும் , சங்கப்பாடல்களிலுள்ள அழகியலையும் , அறம்சார்ந்த வாழ்வியலையும் , தமிழ்மக்களின் மறத்திறனையும் , வள்ளன்மையினையும் , இசை , நடனம் , கூத்து எனப்படும் முத்தமிழையும் கற்பிக்க வேண்டிய பேராசான் அவர்கள் இதிகாச குப்பைகளை அள்ளித்தெளிப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. தாங்கள் தேமதுரத்தமிழோசையினை உலகெலாம் கொண்டு சேர்க்கும் தமிழுலகின் சிறப்புத் தூதர் ஐயன்மீர் ! தங்களின் பெரும் பொறுப்பினை தாங்கள் நிறைவேற்றுவீர்கள் எனும் பெருநம்பிக்கை உள்ளது.
இதில் சில தவறான தகவல் உள்ளது .. !! சூதாட்டம் நடத்தும் இடத்தில் பெண்கள் இருக்க கூடாது என்பது விதி... அவ்விதிப்படி காந்தாரி அங்கு இல்லை... திரௌபதிக்கு அநியாயம் நடத்தை அறிந்து அங்கு வந்து துரியோதனனை கட்டித்ததும் காந்தாரி தான்.... !! தன் கணவன் பார்க்காத உலகத்தை தானும் பார்க்க மாட்டேன் என வாழ்நாள் முழுவதும் கண்ணை கட்டிக்கொண்டு அறநெறியோடு வாழ்ந்தவர் அவர்... இறைவனுக்கே சாபம் கொடுத்து... இறைவனையே அழித்தவரும் அவரே !! காந்தாரி மிகவும் நல்ல குல பெண்....!!
மகாபாரதம் எத்துணை முறை கேட்டாலும் வியப்பின் உச்சம் குறையவேயில்லை..அடுத்த மகாபாரத கதைக்கு நான் ஆவலாக உள்ளேன் ஐயா..😍👌🏻🙏🏻
9
வணக்கம் அய்யா
எந்த விஷயங்களையும் தாங்கள் சொல்வது ஒரு அழகு நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.எல்லோரும்சந்தோஷமாக இருப்போம்.
வணக்கம் அய்யா, இராமாயணம், மகாபாரதம் இந்த இரண்டு காவியங்களையும். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இன்று நீங்கள் கூறிய காந்தாரியைப் பற்றிய ஒருசில செய்திகள் தவிர மற்றவை இதற்கு முன்னர் கேட்டிறாதவை. இவைகள் ஒவ்வொரு நாளும் புதிய புதிய தகவல்களைத் தருகின்றன. அருமை அய்யா.
உங்கள் தமிழ் தனிச்சிறப்பு. நன்றிகள் அய்யா.
காந்தாரியின் கதை சுருக்கம் நன்றி🙏💕
கண் இல்லாதவனாக நீ எனக்கு கிடைத்தது போல கண் இல்லாதவளாகத்தான் நான் உனக்கு கிடைப்பேன் என்று கோபத்தில் எடுத்த முடிவு.
பாசத்தில் அப்படி ஒரு முடிவு எடுக்க வாய்ப்பு இல்லை.
ஆனால் சரியான முடிவு.👍
மிகவும் உபயோகமாக இருக்கிறது மிக்க நன்றி
Excellent story ghantari role.
1st View 🔥 மகாபாரதம் கதை நீங்கள் சொல்லும் விதம் அழகோ அழகு 👌👌👏
அருமை ஐயா. துன்பச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்பதனை கற்றுத்தந்த ஒரு பாத்திரம். தாய்ப்பாசம் மகன் எப்படிப்பட்டவன் ஆனாலும் மன்னித்து எற்றுக்கொள்ளும் என்பதனைக் காட்டிய பாத்திரம். வணங்குகிறேன் தம்மை
மிக அருமையாக உள்ளது ஐயா
அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா
மிக மிக அருமை ஐயா
Arumaiii aiyaaa
அருமை. அருமை.அருமை.
தற்போதும் ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹர் (Kandahar) பகுதிகளே காந்தார நாடு என்று காந்தாரி பெயரால் இன்றும் அழைக்கப்படுகிறது.
Correct.
Super Sir
மிக அருமை ஐயா... நன்றி ஐயா...
அருமை 🙏
தன்ய காந்தாரி கர்பசுக்த்தி முக்தாபளா.
மான்ய திருதராஷ்டிரா திமிரனயன தேஜஸ்பளா.
ஆஹா அருமை அருமை
ஐயா பாண்டவர்களி 5பிறந்த பின் கௌரவர்கள் பிறக்கவில்லை தர்மர் பிறத்த பின் பிறந்தவர் தம் சொன்ன கதை சிறு சிறு தவறுகள் உள்ளது ஆனால் தம் சொல்லியது அருமை,கௌவுவர் அன்னை நீதி தேவதை
Excellent sir
ஐயா வணக்கம் தாங்கள் சொல்வது மிக அருமை
Great 👌 speech sir
வணக்கம் ஜயா அருமையான பதிவு நன்றி ஜயா
வணங்குகிறேன்ஐயா 🙏
ஐயா நன்றி மிகவும் அருமையான பதிவு
Sir, if possible cover Vidhura Needhi and Bhagavat Geetha. It will be easy to understand in your style of presentation.
Super editig
Every day, I watch your posting sir.
Very good
அருமை
நன்றி
ஐய்யா மண்டோததரி பற்றி அறிந்து கொள்ள ஆசை. அவர்களை பற்றிய தொகுப்பு பதிவிட வேண்டும்.
❤❤❤❤❤
Iya vanakkam....... Zen kathaigalai patri pesungal iya❤️
வணக்கம் ஐயா
அவளும் பெண் தானே என காந்தாரியை நினைக்கத் தோணுது !
திருமணத்தன்று தான் கணவனுக்கு பார்வை தெரியாது என்றவுடன் தன்னுடைய கண்களை
மூடிக்கொண்டாள் என்
பது பதிபக்தியை கா
ட்டுகிறது ! தனக்கு பிற
ந்த நூறு குழந்தை
களின் குணங்களும் நயமில்லை ! அத்துடன் குழந்தைகளும் போரி
ல் இறக்க நேரிட புலம்
பும் போது ஒரு சாதார
ண பெண் போலவே வாழ்ந்திருக்கிறாள் ! ஆனால் காந்தாரிக்கு ஏற்பட்ட நிலையால் தா
ன் மக்களுக்கு மகாபா
ரதம் கிடைத்திருக்
கிறது என்றால் அவள
து தியாகம் போற்றப் பட வேண்டியவள் !
Hi kannan
nenga ena sonlaluuum money ela ma yathhum pana mudeayathuu ok ne government kuu ena pane erkaa apram entha country ena pani erka soluuu apram entha kadha solllu
🙏🏻
காந்தாரி சாபத்திற்கு பின் கிருஷ்ணன் மற்றும் துவாரகைக்கு என்ன நடந்தது என்பது பற்றி விடியோ போடுங்கள் ஐயா
ayya yennaku perumayaga irukku ,nanum ungal sontha oorana sholavandanla pranthavel yenpatharku
In Mahabharata, who is sisubalan?
விஜய் டிவி மகாபாரதத்திற்கு மிகவும் வித்தியாசமானது
ஐயா உத்தவ கீதையை உங்கள் பொன்மொழியால் கூறுங்கள்
🙏🙏👌👌
From where did you get this Mahabharat story I had read so many versions nowhere they have told gandhari is bad but now in kaliyug she is portrayed as a bad lady how sad
1 பார்வையாளர் 5 வினாடிகளில்
🤗🤗
Gandhari I am worshipping deity.
Satyavathi character mattum purila yaravathi solla mudiyuma?
Jai Modi Ji Sarkar Team Zindabad 🙏🚩🇮🇳
Mahabharat ❤
My mother gandhari
சகுனி அண்ணா தம்பி அல்ல😢
You are telling as STORY...Actually it is ITHIHAAS...Meaning Collection of Historical Events in the sequence...
Not to tell the way Western People are telling the same way ...
Mahabaradham mattum puriyala
பதிணெண் மேல்கணக்கு நூல்களான எட்டுத் தொகையினையும் , பத்துப்பாட்டினையும் பட்டி தொட்டியெங்கும் பரப்பி ,
பாமரமக்களுக்கும் தமிழின் தொன்மையினையும் ,
சங்கப்பாடல்களிலுள்ள அழகியலையும் , அறம்சார்ந்த வாழ்வியலையும் , தமிழ்மக்களின் மறத்திறனையும் , வள்ளன்மையினையும் ,
இசை , நடனம் , கூத்து எனப்படும் முத்தமிழையும் கற்பிக்க வேண்டிய பேராசான் அவர்கள் இதிகாச குப்பைகளை அள்ளித்தெளிப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
தாங்கள் தேமதுரத்தமிழோசையினை உலகெலாம் கொண்டு சேர்க்கும் தமிழுலகின் சிறப்புத் தூதர் ஐயன்மீர் !
தங்களின் பெரும் பொறுப்பினை தாங்கள் நிறைவேற்றுவீர்கள் எனும் பெருநம்பிக்கை உள்ளது.
இவர் பிஜேபி ஆர்எஸ்எஸ் ஏஜெண்ட்..
Not a good marriage!
காந்தாரியை பற்றி நீங்கள் கூறியது சிலது தவறான தகவல்
இதில் சில தவறான தகவல் உள்ளது .. !!
சூதாட்டம் நடத்தும் இடத்தில் பெண்கள் இருக்க கூடாது என்பது விதி... அவ்விதிப்படி காந்தாரி அங்கு இல்லை...
திரௌபதிக்கு அநியாயம் நடத்தை அறிந்து அங்கு வந்து துரியோதனனை கட்டித்ததும் காந்தாரி தான்.... !!
தன் கணவன் பார்க்காத உலகத்தை தானும் பார்க்க மாட்டேன் என வாழ்நாள் முழுவதும் கண்ணை கட்டிக்கொண்டு அறநெறியோடு வாழ்ந்தவர் அவர்...
இறைவனுக்கே சாபம் கொடுத்து... இறைவனையே அழித்தவரும் அவரே !!
காந்தாரி மிகவும் நல்ல குல பெண்....!!
காந்தாரி நடுநிலையானவள்.
🙏🙏🙏
🙏