Varum aana Varathu
Varum aana Varathu
  • 36
  • 5 444 498
அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்|| Neeya Naana
#husbandwife
#neeyanaana
#neeyanaanatroll
#husbandwifecomedy
Copyright Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use..
มุมมอง: 770 877

วีดีโอ

City vs village Neeya naana troll || கோபிநாத் செய்த தரமான சம்பவம் || parents vs son
มุมมอง 6K2 หลายเดือนก่อน
#neeyanaanalatesttroll #neeyanaanagopi #neeyanaanatroll #starvijaytv #appa #son #amma neeyanaana latest episode neeyanaana city vs village neeyanaana best episode neeyanaana gopinath thug Copyright Disclaimer: Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and rese...
வேலைக்கு செல்ல மறுக்கும் பெண்கள் தக்க பதிலடி கொடுத்த கோபிநாத் || Neeya Naana Troll
มุมมอง 12K2 หลายเดือนก่อน
#neeyanaanatroll #neeyanaanalatest #vijaytv #mamiyarmarumagalsandai #amma #ammaponnu #ammamagalneeyanaana #mamiyarkodumai Copyright Disclaimer: Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might ...
மாமியார் Vs மாமியார்|| உங்க பொண்ணா இருந்தா இப்படி பேசுவிங்களா || NEEYA NAANA TROLL
มุมมอง 96K3 หลายเดือนก่อน
#neeyanaanalatesttroll #neeyanaanagopi #maamiyarmarumagal #mamiyarkodumai #neeyanaanatroll #mamiyar #starvijaytv neeyanaana latest episode neeyanaana mamiyar episode neeyanaana funny troll neeyanaana mamiyar kodumai Copyright Disclaimer: Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, tea...
husband vs wife Neeya Naana troll || ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான்
มุมมอง 4.6K3 หลายเดือนก่อน
#neeyanaanatroll #wifealaparaigal #husbandvswife #mamiyarmarumagalsandai #neeyanaanagopi #vijaytv #mamiyarkodumai Copyright Disclaimer: Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwis...
உனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது || NEEYA NAANA FULL EPISODE TROLL || BOYS VS GIRLS
มุมมอง 3.2K3 หลายเดือนก่อน
#neeyanana #neeyanaanagopi #neeyanaanatroll #wife #single #neeyanaanaloveepisode #vijaytv Copyright Disclaimer: Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-pro...
இதுக்கு மாமியார்களே பரவாயில்லை போல || நாத்தனார் கொடுமை || NEEYA NAANA TROLL
มุมมอง 168K4 หลายเดือนก่อน
#neeyanaanatroll #nathanarkodumai #nathanarsandai #mamiyarmarumagalsandai #neeyanaanagopi #anna #mamiyarkodumai Copyright Disclaimer: Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise ...
அதிர்ச்சியில் உறைந்து நின்ற கோபிநாத் || NEEYA NAANA HOMEMAKER TROLL || LATEST EPISODE TROLL
มุมมอง 6K4 หลายเดือนก่อน
#neeyanana #neeyanaanagopi #neeyanaanatroll #wife #husbandwifecomedy #housewife #vijaytv Copyright Disclaimer: Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-prof...
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா போல வராது சார் || NEEYA NAANA FATHER VS SON LATEST EPISODE TROLL
มุมมอง 7K4 หลายเดือนก่อน
#neeyanana #neeyanaanagopi #neeyanaanatroll #neyanana #vijaytv #appamagan #dad #dadson Copyright Disclaimer: Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit...
வாய கொடுத்து மாட்டிகிட்டயே மா || Neeya naana troll || house wife atrocities
มุมมอง 155K4 หลายเดือนก่อน
#neeyanana #neeyanaanagopi #neeyanaanatroll #wife #housewife #vijaytv Copyright Disclaimer: Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or ...
90s love vs 2k love neeya naana troll || எப்புட்ரா உங்களால மட்டும் முடியுது
มุมมอง 3.7K5 หลายเดือนก่อน
#neeyanaanagopinath #neeyanaanatroll #90s #2klove #girlslove DISCLAIMER : all content is provided for entertainment purpose only. Copyright Disclaimer: Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute tha...
என்னடா நடக்குது இங்க || NEEYA NAANA FULL EPISODE TROLL || LATEST EPISODE WIFE VS KOLUNTHIYA
มุมมอง 3.2K5 หลายเดือนก่อน
#neeyanana #neeyanaanagopi #neeyanaanatroll #neeyanaanalatest #husbandwifecomedy #mama #akka #siblings Neeya naana wife vs kolunthiya episode Copyright Disclaimer: Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright...
கணவனை சமைக்க சொல்லும் மனைவிகள் || Neeya Naana Troll
มุมมอง 30K8 หลายเดือนก่อน
கணவனை சமைக்க சொல்லும் மனைவிகள் || Neeya Naana Troll
குடிக்க தண்ணி கேட்டா கூட தர மறுக்கும் பெண்கள் || தக்க பதிலடி கொடுத்த கோபிநாத் || Neeya Naana Troll
มุมมอง 90K9 หลายเดือนก่อน
குடிக்க தண்ணி கேட்டா கூட தர மறுக்கும் பெண்கள் || தக்க பதிலடி கொடுத்த கோபிநாத் || Neeya Naana Troll
மாமியாரை சமாளிக்க ஐடியா தரும் அம்மாக்கள் || கோபிநாத்-ஐ திணறடித்த பெண்|| NEEYA NAANA TROLL
มุมมอง 337K10 หลายเดือนก่อน
மாமியாரை சமாளிக்க ஐடியா தரும் அம்மாக்கள் || கோபிநாத்-ஐ திணறடித்த பெண்|| NEEYA NAANA TROLL
Husband and Wife Troll || தேவையற்ற பொருளை தேடி தேடி வாங்கும் மனைவி மற்றும் கணவன் || Neeya naana
มุมมอง 1.3M11 หลายเดือนก่อน
Husband and Wife Troll || தேவையற்ற பொருளை தேடி தேடி வாங்கும் மனைவி மற்றும் கணவன் || Neeya naana
சொல் பேச்சு கேக்காத இளசுகளை வச்சி செய்த பெருசுகள் || Neeya Naana Troll
มุมมอง 22Kปีที่แล้ว
சொல் பேச்சு கேக்காத இளசுகளை வச்சி செய்த பெருசுகள் || Neeya Naana Troll
கோவக்கார பெண்களும் அப்பாவி ஆண்களும் || NEEYA NAANA TROLL ||
มุมมอง 440Kปีที่แล้ว
கோவக்கார பெண்களும் அப்பாவி ஆண்களும் || NEEYA NAANA TROLL ||
Future Husband Expectations Vs Reality || Neeya Naana Troll || Girls marriage troll
มุมมอง 10Kปีที่แล้ว
Future Husband Expectations Vs Reality || Neeya Naana Troll || Girls marriage troll
love marriage vs Arrange marriage|| காதலிச்சு கல்யாணம் பண்ணுனா என்ன தப்பு || Neeya Naana Troll ||
มุมมอง 29Kปีที่แล้ว
love marriage vs Arrange marriage|| காதலிச்சு கல்யாணம் பண்ணுனா என்ன தப்பு || Neeya Naana Troll ||
சொந்த வீட்டிலேயே வேலை செய்ய சம்பளம் கேட்கும் பெண்கள் || Neeya Naana Troll || Wife atrocities
มุมมอง 1Mปีที่แล้ว
சொந்த வீட்டிலேயே வேலை செய்ய சம்பளம் கேட்கும் பெண்கள் || Neeya Naana Troll || Wife atrocities

ความคิดเห็น

  • @mybeautifulsmallworld
    @mybeautifulsmallworld 4 วันที่ผ่านมา

    Ummai

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 7 วันที่ผ่านมา

    இப்பவே யெல்லா சம்பளமும் உங்கள்காட்டஎடட தன் , கொடுக்கார பேட்ட கொடுங்கள்

  • @chitraramani6911
    @chitraramani6911 8 วันที่ผ่านมา

    Episode no pls

  • @gparamaeswary7276
    @gparamaeswary7276 9 วันที่ผ่านมา

    The lady with blue saree is a very smart woman.

  • @ssr5706
    @ssr5706 10 วันที่ผ่านมา

    பார்வை ஒன்றே போதுமே. பல்லாயிரம் சொல் ....... ....

  • @arunrajiitbaero
    @arunrajiitbaero 26 วันที่ผ่านมา

    minimalist lifestyle is the best lifestyle.. it is good for environment, sustainability, and family budget

  • @KumudhaDhanasekaran
    @KumudhaDhanasekaran หลายเดือนก่อน

    எனக்கும் என் கணவருக்கும் 14 வயது வித்தியாசம் அது மட்டும் இல்லை கொஞ்சம் கூட புரிஞ்சிக்க தெரியாத மனிதன் என் வாழ்க்கை வீணாக தான் போனது. 25 வருஷமாக என் உழைப்பு தான் குடும்பம் ஓடுகிறது 😢😢😢

    • @sasidharancare
      @sasidharancare หลายเดือนก่อน

      Ungal Valkai nandraga marattom maaa.... We support you ma

    • @KumudhaDhanasekaran
      @KumudhaDhanasekaran หลายเดือนก่อน

      @@sasidharancare thanks brother 🙏

  • @kannathathsan2746
    @kannathathsan2746 หลายเดือนก่อน

    டேய் கமெண்ட் போடுடாமல் ஒழுங்கா காணொளி போடுங்கடா.

  • @loki7914
    @loki7914 หลายเดือนก่อน

    31 vayasu kama koduran 14 vayasu ponna nasam pannitan ippo adhuku foreign la peru Sugar Daddy

  • @gunasekaran9528
    @gunasekaran9528 หลายเดือนก่อน

    வயது காரணமே இல்லை.மனப்பக்குவம்தான் மிகவும் முக்கியம்

  • @SathiyaK-lu6mj
    @SathiyaK-lu6mj หลายเดือนก่อน

    Enakum en husband kum 10years different than but perusa onnum problem illainga ethuvaraikum happy ah than erukom❤❤❤

  • @Amuthavalli-d4n
    @Amuthavalli-d4n หลายเดือนก่อน

    அந்த அம்மா சொல்லுறது சரி, எனக்கும் என் கணவருக்கும் 8வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தார்கள் நானும் சம்மதித்து தான் திருமணம் ஆனது but என் taste வேற மாறி அவர் taste வேற மாறி போனதுதான் முதல் பிரிவினை நான் 12வரை படித்துள்ளேன் அவர் 6படித்துள்ளார் குடிக்க மாட்டார் but ஒன்னுதுலயும் ஒத்து வரவே இல்ல ஆமா எனக்கு மியூசிக் சத்தமா கேட்ப்பேன், dance, trending ல உள்ளத செயல் படுத்தணும் புள்ளைங்களுக்கு dress, படிப்பு,, போன்றவற்றில் முரண்பாடு அவர் பழைய முறை நான் புது மாறி இப்படி போக போக சிறிய பிரிவினை இன்று பெரிய பிரிவாக போனது 🥹அதனால் இப்போ அதெல்லாம் set ஆகாது 👍

  • @nalinil.v8125
    @nalinil.v8125 หลายเดือนก่อน

    Life la yendha struggles varale.naa apo naama partner a easy a decide pannalam..struggles..insultings.. Cheating...yethini prachane...idhula life partner a decide seyardhu quick a seya mudiadhu..becaz..so many doubts ..naamala nallabadi parthupangla...ille avunga suyanelathuku use pannipangla nu definite a doubts raise agum sir..nambikai yepudi varum..nabikaiyaa irundhirundha dhane nambikai varum....yethini mosadi .yethini avamanam..yethini asingam..idhula nambikai ki meaning ye ille...so...yaar nerungi vadalum nambikai varale....adhuku dha..yen safe side Naa decide pandre..idhula yenaku nalladhu seinzirukanga .thooki viturukanga..adhanaala life la um vittu koduka matanga yendha situation la um ..apudu dhane decide panna mudium..yen sir..naamala kasta paduthunavunga kitta yepudi secured a iruka mudium..?Is it possible..?....

  • @nithiblackrose2930
    @nithiblackrose2930 หลายเดือนก่อน

    எங்க வீட்டுக்காரர் பரவால்ல என் புருஷன் பதிலே சொல்ல மாட்டான்

  • @martinphillip2440
    @martinphillip2440 หลายเดือนก่อน

    Atlas nalladhu thane

  • @govadeva1615
    @govadeva1615 หลายเดือนก่อน

    ஒரு மகள் சொன்னது போல நானும் எல்லாப் பொருட்களையும் மாற்றிக் கொண்டே இருப்பேன் கோபிநாத் சொன்னது போல எல்லோரும் என் மனைவியிடம் சொன்னது உன்னை மாற்றிவிடப் போகிறார் என்று அவர்களுக்கு செருப்பால் அடித்தது போல என் மனைவி சொன்னது அவர் வாங்கியது அனைத்தும் exchange offer ல் எனவே எனக்கு பயமில்லை என்று.இது தாங்க என்மனைவி. நான் waste என்று தூக்கி எறிந்த வற்றை எல்லாம் எடைபோட்டு விற்று ரூபாய் 85 ஆயிரத்திற்கு இரண்டு வளையல்கள் வாங்கினாள் (அன்று ஒரு சவரன் ரூ ஆறாயிரம்)

  • @RajinikanthSuperstar-i5r
    @RajinikanthSuperstar-i5r หลายเดือนก่อน

    7:17😂

  • @cecilfranklin7162
    @cecilfranklin7162 หลายเดือนก่อน

    ஒழுங்கா வரதட்சணை எல்லாம் கொடுத்திங்களா அப்புறம் ஏன் பாக்கமாட்றாறு😂😊

  • @RajeeshwaryR
    @RajeeshwaryR หลายเดือนก่อน

    16to 42

  • @meeramira2080
    @meeramira2080 หลายเดือนก่อน

    1 St aunty cute

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s หลายเดือนก่อน

    10 years no matter😂

  • @nagarajvaratharaj1688
    @nagarajvaratharaj1688 หลายเดือนก่อน

    என் கணவர்க்கு 49 வயது ஆகுது எனக்கு 34 வயது எனக்கு எண் வாழ்க்கை சொர்க்கம் தான்

  • @shanmugasundaram8245
    @shanmugasundaram8245 หลายเดือนก่อน

    எல்லாம் அதிசய பிறவிகள்.

  • @thilv5508
    @thilv5508 หลายเดือนก่อน

    குற்ற உணர்வு இருப்பவகள் தான் முகம் பார்த்து பேச மாட்டார்கள். அரை பின்தொடருங்கள் தெரியும்😂😂😂😂😂😂

  • @malaimani1292
    @malaimani1292 หลายเดือนก่อน

    வயது வித்தியாசம் இல்லாமல் திருமணம் செய்தது அந்தக்காலத்தில் ஒத்து போயிற்று. ஆனால் இப்போ உள்ள காலத்தில் ஒத்து போகாது. இது தான் யதார்த்தம் உண்மையும் கூட. புரிந்தவர்கள் செய்ய மாட்டார்கள்...... 🙏

  • @RAJESHWARIT-v4n
    @RAJESHWARIT-v4n หลายเดือนก่อน

    Enaku 20 en husband ku 44 marriage appo

    • @thalapathivijay7888
      @thalapathivijay7888 หลายเดือนก่อน

      Appo avaru thatha ningha ea othukitingha

  • @rameshs800
    @rameshs800 หลายเดือนก่อน

    Memes creators work is superb 👌

  • @vellaiammalp2711
    @vellaiammalp2711 หลายเดือนก่อน

    😂😂😂😂😂

  • @subramaniyanpillairajagopa1780
    @subramaniyanpillairajagopa1780 หลายเดือนก่อน

    மனசுதான் காரணம். வயது வித்தியாசம் தவறில்லை. நல்லமணம் படைத்த மனங்கள் தான் முக்கியம்.

  • @mohamedshaalbukhari
    @mohamedshaalbukhari หลายเดือนก่อน

    கேபினாத் அவர்களின் இரத்த நாளங்களில் எல்லாம் மனித நேயமும் சமூக சிந்தனையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இறைவனுக்கே எல்லாபுகழும்

  • @vazhgavazhamudanvazhgavazh7877
    @vazhgavazhamudanvazhgavazh7877 หลายเดือนก่อน

    அது என்ன பா ஆணுக்கு her husband பெண்ணுக்கு aunty nu போடறிங்க. இது தவறு இல்லையா..

  • @myhasbandpavapalakkathilli8856
    @myhasbandpavapalakkathilli8856 หลายเดือนก่อน

    என் கணவர் இது மாதிரிதான் 10வருடம் கழிந்தது விட்டது மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளேன்

  • @nandamarathi7761
    @nandamarathi7761 หลายเดือนก่อน

    43 varuda vazhkai idhu varaikkum salary oru dhadavai kayilekuddakka villai edho hotel lo mess bill kattaramadhiri konchem amount kudupparu avar salary evvalavu endru kuda theriyadhu en husband en face parkamaattar itthanaikkum naan alazghu dhan oru murai kuda avar sonnadhillai edho vodivuttanna aandugal

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 หลายเดือนก่อน

    சூப்பர்😊😊😊

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb หลายเดือนก่อน

    இவர்களுக்கு குழந்தை இருக்கிறார்களா

  • @Jesusson114Pavison
    @Jesusson114Pavison หลายเดือนก่อน

    5.26😂😂😂😂😂😂

  • @arputharaj7270
    @arputharaj7270 หลายเดือนก่อน

    உங்களுக்கு எத்தனை குழந்தைகள்

  • @Jesusson114Pavison
    @Jesusson114Pavison หลายเดือนก่อน

    💯💯 nathanargal

  • @deepthivenkatraman8279
    @deepthivenkatraman8279 หลายเดือนก่อน

    Episode no pls

  • @saranyac9864
    @saranyac9864 หลายเดือนก่อน

    All teenages girls got married with uncles 😅

  • @manimathi6512
    @manimathi6512 หลายเดือนก่อน

    Sir oruthanga mana kashtam solra time la middle la ivlo oru comedy theva illaye.

  • @JothiKarunya
    @JothiKarunya หลายเดือนก่อน

    ஆணுக்கு அதிக வயதும் பெண்ணுக்கு மனைவி அதைவிட குறைந்த வயது வித்யாசம் இருந்தாதான் கஷ்ட நஷ்டம் தாண்டி மணவாழ்கை சரியானதாக இருக்கும் இவர் மனைவி முகத்தையே பார்க்காதது புரியலே

  • @Raghupalanisamy4069
    @Raghupalanisamy4069 หลายเดือนก่อน

    அவர் பெண் அவங்க ஆண் மாதிரி

  • @AnanthDapper
    @AnanthDapper หลายเดือนก่อน

    government வேலைல இருக்குற மாப்பிள வேணும் well settled மாப்ள வேணும் ஆன வயசு மட்டும் ஆக கூடாது.😂 பாய்ஸ் 25 வயசு la எல்லாரும் கல்யாணம் பண்ணிடுங்க. செட்டில் ஆகி தான் கல்யாணம் பண்ணுவெனு சொன்ன தனியா தான் வாழணும். ஒரு ஆண் தன் குடும்பத்துக்காக உழைச்சு கஷ்டபட்டு பின்பு தான் தன்னை பற்றி யோசிக்கிறான்.பெண்கள் நீங்களும் குடும்பத்துக்காக இருந்து பாருங்கள் உங்களுக்கும் 30 வயதில் தான் திருமணம் நடக்கும்.

  • @VenkatVenkat-dh7pk
    @VenkatVenkat-dh7pk หลายเดือนก่อน

    Life partners value therindhu kolla arambikadha kanavare thappu seyggeerirgal. Pl matravum

  • @thenmozhithavamani7865
    @thenmozhithavamani7865 หลายเดือนก่อน

    இது காமெடி இல்லை.சமூக அவலம். பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை. பெண்களின் பொருளாதாரம் மேம்பட வேண்டும்.

  • @ramalingamk5111
    @ramalingamk5111 หลายเดือนก่อน

    என் மனைவிக்கும் எனக்கும் 16 ஆண்டுகள் வித்தியாசம் நான் 11ஆவது படிக்கும்போது என் மனைவி பிறந்தால் அதாவது அவள் 1977 ஆம் ஆண்டு பிறந்தாள் நான் 1961 ஆம் ஆண்டு பிறந்தேன்.

  • @PremaM-q1k
    @PremaM-q1k หลายเดือนก่อน

    Equal age husband also have different thoughts

  • @rajapreethaprasath414
    @rajapreethaprasath414 หลายเดือนก่อน

    Most of the comments, many years differents between husband and wife its not working to possible in life. I absolutely accept this comments, because i face that problem

  • @fathimakader5159
    @fathimakader5159 หลายเดือนก่อน

    சினிமா கமெண்ட் தேவை இல்லை.