Hai all sathyam people dont take negative seriously as when you believe in God automatically your karma reduces. Neraya nama japam pannunga epavum nallatha mattum seyinga. Ellarukum sathosham mattum irukathu epavum. Even Ambani's Son has health issues. Just focus on your work be thankful to what you have got.
Sir i am vijayalakshmi 22.11.1974 friday birth date kumbarasi sathaya nachathiram simma lagnam i didnot know which patham naan yippo entha thasayil irukkirean endru theriyavillai naan neenga sonnabadi brammachariyam engavathu pogalam endru thondrugirathu . I have two children boy 23 age girl 20 years . Naan epadi veliyil povadhu . Please sir yethavathu sollunga sir please sir.😢😢😢😢😢😢😢
நான் கும்பம் சதய நட்சத்திரம் 1969.6.7 இந்த தேதில் பிறந்த நான் இதுவரை கஷ்டப்பட்டு கொண்டே இருக்கிறேன் இதற்கு ஏதாவது வழி உண்டா அல்லது காலம் பூரா இப்படியாகவே இருக்குமா? ?????
Thku sir and Super sir,but age mention pannala, I am karthik 12.7.1990 sathayam natchathiram 12.30pm karur sir,my wife name rathika 25.12.1991 kadagam aaeilyam ,last 4years thaniyatha erukkom,Eni yapdi erukum life sir,1.9.2024 Mala my old business pannalama, eppo kadan problem irukku sir ,pls rlp ku waiting sir,thku sir
நான், சதயம் நட்சத்திரம் சரியாக சொன்னீங்க ஐயா, எனக்கு, கும்பம் ராசி சதயம் நட்சத்திரம், மனைவி கும்பம் ராசி பூராட்டாதி நட்சத்திரம், ஐந்து வருடம் காதலித்து திருமணம் செய்து ஆறு வருடம் குடும்ப வாழ்க்கையில் இருந்தோம், இப்போம் ஒரு வருடமாக பிரிந்து இருக்கோம், மீண்டும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு இருக்கா, ஐயா.
@@SuganthanSuganthan-e3l இந்த வருடம் ஜென்ம சனி ஜென்ம ராகு சேர்ந்து வாழ்வதற்கு சகிப்புத்தன்மை வேண்டும் இன்னொரு ஒன்றரை வருஷத்துக்கு குழப்ப நிலைதான் கும்ப ராசிக்கு நிலவும்
Yaru ayya andha raagu. Avana mattu Kaila kudunga . Nanu last son for the family with sadhayam star. Ena dha pani tholayanum. Nenga soldra elame enaku nadadhuruchi. My birth date is 4-7-88.
ஐயா, கும்ப ராசியில் பிறந்தால், நேர்மை, நீதி, நியாயம் தவறாமல் வாழ்ந்தாலே போதும், எந்த பிரச்சனையும் வராது. இல்லையெனில் சனி பகவான் நல்வழிப்படுத்த பாடம் புகட்டுவார். பலன் மெதுவாகவும், பாதியாகவும் கிடைக்கும். பொறுமை அவசியம். நேர்மையான உழைப்பு ஒன்றே நம்மை காக்கும்.
நூறு சதவீதம் உண்மை ஒவ்வொரு திசை நடக்கும் போதும் நடைபெற்ற பலன் களை மிகவும் சரியாக சொன்னீர்கள்
Aunty sikucha bro 😂
அருமையான பதிவு
அருமை கும்பம் சதயநட்சத்திரம் பர்மா வில் வாழ்கிறேன்
Super sir
Hai all sathyam people dont take negative seriously as when you believe in God automatically your karma reduces. Neraya nama japam pannunga epavum nallatha mattum seyinga. Ellarukum sathosham mattum irukathu epavum. Even Ambani's Son has health issues. Just focus on your work be thankful to what you have got.
exactly
சூப்பர், சூப்பர், சூப்பர் தெய்வமே. கும்பம் ராசி. சதயம் நட்சத்திரம்.
Correct ah sonninga na chinna vayasa irukkum podhe thatha irandhuttaru.....na dhan kadai payan....kula thevaiva koilukku poga mudiyala.....
நீங்கள் சொல்வது 90 சதவிகிதம் எனக்கு பொருத்தமாக இருந்தது..
இப்போது 60 வயதை கடந்து சுக்கிர தசை நடக்கும் எனக்கு முன்னேற்றம் கிடைக்குமா
சுக்கிரன் திசையில் முன்னேற்றம் உண்டு
100=100 best prediction ever. நம்பவே முடியல. உண்மை 100%
Sadhayam female pathi sollunga sir
Sir i am vijayalakshmi 22.11.1974 friday birth date kumbarasi sathaya nachathiram simma lagnam i didnot know which patham naan yippo entha thasayil irukkirean endru theriyavillai naan neenga sonnabadi brammachariyam engavathu pogalam endru thondrugirathu . I have two children boy 23 age girl 20 years . Naan epadi veliyil povadhu . Please sir yethavathu sollunga sir please sir.😢😢😢😢😢😢😢
நான் கும்பம் சதய நட்சத்திரம் 1969.6.7 இந்த தேதில் பிறந்த நான் இதுவரை கஷ்டப்பட்டு கொண்டே இருக்கிறேன் இதற்கு ஏதாவது வழி உண்டா அல்லது காலம் பூரா இப்படியாகவே இருக்குமா? ?????
நம்ம கதையும் அப்படிதான்.
சோறு கிடைக்கவில்லையா
Ivaruku therincha potruparrula. Kadavula nambunga Asami yo jothidam alla.
Me to
@@priyamuthusamy357 muthalil thannambikai venum kadavul nambikai vendaam
It's true
Positive aa sollunga kadavulai saran adainthal vithiye marum 💐 yellam avan seyal 💯💐
Thku sir and Super sir,but age mention pannala, I am karthik 12.7.1990 sathayam natchathiram 12.30pm karur sir,my wife name rathika 25.12.1991 kadagam aaeilyam ,last 4years thaniyatha erukkom,Eni yapdi erukum life sir,1.9.2024 Mala my old business pannalama, eppo kadan problem irukku sir ,pls rlp ku waiting sir,thku sir
நான், சதயம் நட்சத்திரம் சரியாக சொன்னீங்க ஐயா, எனக்கு, கும்பம் ராசி சதயம் நட்சத்திரம், மனைவி கும்பம் ராசி பூராட்டாதி நட்சத்திரம், ஐந்து வருடம் காதலித்து திருமணம் செய்து ஆறு வருடம் குடும்ப வாழ்க்கையில் இருந்தோம், இப்போம் ஒரு வருடமாக பிரிந்து இருக்கோம், மீண்டும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு இருக்கா, ஐயா.
@@SuganthanSuganthan-e3l இந்த வருடம் ஜென்ம சனி ஜென்ம ராகு சேர்ந்து வாழ்வதற்கு சகிப்புத்தன்மை வேண்டும் இன்னொரு ஒன்றரை வருஷத்துக்கு குழப்ப நிலைதான் கும்ப ராசிக்கு நிலவும்
அத்தனையும் உண்மை. மகிழ்ச்சி நன்றி.
Arumai.ayya
Neenga sonnathu appadiye yenakku nadakkuthu
அப்படிய
இருக்கு
நான் பார்த்த வகையில் உண்மைக்கு வெகு தொலைவில் இருக்கிறது
❤
Correct sir❤❤❤
60% correct
Sathayam natchathiram love mariage or arrange mariage ha
விருப்ப திருமணத்திற்கு வாய்ப்பு உண்டு
எந்த வயசுல என்ன திசை வரும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க இதுக்கு reply பண்ணுங்க
பிறப்பு ராகு திசை முதல் வயது ஏற ஏற குரு சனி புதன் கேது சுக்கிரன் திசை தொடரும்
Super
Konjam nalla visayam sollunga
Dr. A. Elaiyaraja, 03.06.83
kumbarasi, Sathayam
Horoscope please...
Néenga solrathu 25% thaan. Lag nam than play pannum.correct ur prediction
🙏🙏🙏🙏🙏🙏
How to contact you ?
Sadhayam natchathirathukku yendha natchathiram ponnum anusarithu poha mattayengaraley.
Kadagam. Kani. Rishibam. Viruchagam set agathu💯
Anaithum vunmai
For me, most of the information was wrong.
SASIKUMA KUMBAM. SATHAYAM
Aviatiam
Kadavul ninaithal sarvamum marum. Chummma raghunu solitu adichu vidathinga. Intha star irukravangaluku than unmai theriyum
Kumbam rasi puratathi nadchaththiram
சரி. சந்தோஷமாக சொல்லுங்கள் .சாப விமோஷன .கஷ்ட நிவர்த்தி.பற்றி சொல்வது சிறப்பாகும்.தோஷம் நிவர்த்தி வழி முறைகளை சொல்லி உதவுங்கள்.
@@jayachandranramaraj4418 இறந்த முன்னோர்கள் வாழிபாடு செய்யுங்கள்
Ayya na kumba rasi, sadhayam natchathiram, enaku oru akka, enaku munnadi oru baby abortion agidichi, next nanum.. Nega sonadhu correct.
Mudala neenga olunga padinga
Sani maga thisai entha vayathil. Varum
Yes ur right sir
Iyya kumba rasi avitam nachthram viruchga luknam ,
Yaru ayya andha raagu. Avana mattu Kaila kudunga . Nanu last son for the family with sadhayam star. Ena dha pani tholayanum. Nenga soldra elame enaku nadadhuruchi. My birth date is 4-7-88.
ஐயா, கும்ப ராசியில் பிறந்தால், நேர்மை, நீதி, நியாயம் தவறாமல் வாழ்ந்தாலே போதும், எந்த பிரச்சனையும் வராது. இல்லையெனில் சனி பகவான் நல்வழிப்படுத்த பாடம் புகட்டுவார். பலன் மெதுவாகவும், பாதியாகவும் கிடைக்கும். பொறுமை அவசியம். நேர்மையான உழைப்பு ஒன்றே நம்மை காக்கும்.
Nermaiya irundhalum, nama undu nama veala undunu amaidhiya irundhalum, namala theadi tha yella preachanai varudhu yena polapu edhu chea...
எனக்கு சதயம் நட்சத்திரம் 40வயது இன்னும் நிம்மதி இல்லை.
பெற்றோர்கள் பேச்சு கேட்டால்தான நிம்மதியா வாழ முடியும்
@@DSubash-nt3og parents pechu kettu thaan da life pochu
@@heisenbergw9 வார்த்தையிலே தெரிகிறது ஆணவம் எந்த காலத்திலும் நீங்க வந்து முன்னுக்கு வர முடியாது
Please use positive words as they are already worried.
@@DSubash-nt3og sollitaru ba ambani ku financier
But I am short
கும்பம் சதயம்
ethachu nalla vartha solrana paru sighhhh
நல்லது சொல்ல நட்சத்திரம் ஒர்த் இல்லை
@@DSubash-nt3og thongu
Absolute nonsense
வேறு வார்த்தை இல்லையா முட்டாள்
Neenga solrathula unmai illathanala views varala😂
நீங்கள் சொல்வது ஆண்களுக்கு. மட்டுமா. பெண்களுக்குமா?
நட்சத்திரம் எல்லோருக்கும் ஒன்றுதான்