நலம் தரும் சிறுதானிய உணவகம் நடத்தும் நம்பிக்கை பெண் | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • தான் நல்ல பாரம்பரிய உணவு எடுத்துக்கொண்டதன் பலனாக கிடைத்த நன்மைகளை தன் வாடிக்கையாளகளுக்கும் தர நினைத்து சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த திருமதி.மனோ ரஞ்சிதம் ஆரம்பித்த உணவகம் தான் நலம் சிறுதானிய உணவகம்.
    Nalam parambariya sirudhaniya unavagam,
    contact: 8148692332
    பழைய எண் 44 புது எண் 64,
    மின்ட் சுப்புராயலு தெரு , பாம்பே ஹோட்டல் எதிரில்,
    ஓட்டலுக்கு மிக அருகில்,
    எம்ஜிஆர் சிலை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில்.
    வண்ணாரப்பேட்டை, சென்னை.
    44/64, ,Mint subbarayalu street, Old Washermanpet,
    Chennai, Tamil Nadu 600021
    goo.gl/maps/S5...
    ------------------------------------------
    சிறுதானிய இட்லி வகைகள்: (4):30 rs
    ( ராகி இட்லி பச்சபயிர் இட்லி
    முளைக்கட்டிய பயிறு இட்லி கருப்பு உளுந்து இட்லி)
    சிறுதானிய தோசை வகைகள்: (1): 30 rs
    (முடக்கத்தான் தோசை ஆவாரம்பூ தோசை மல்லி தோசை கார தோசை பொடி தோசை மணத்தக்காளி தோசை முருங்கை தோசை ரோஜா பூ தோசை
    கருப்பு உழுந்து தோசை)
    சப்பாத்தி வகைகள் (2): 30 rs
    (கோதுமை திணை சப்பாத்தி கோதுமை ராகி சப்பாத்தி கோதுமை வரகு சப்பாத்தி கோதுமை சாமை சப்பாத்தி)
    பூரி வகைகள் (2):30 rs
    (ராகி பூரி, திணை பூரி வரகு பூரி )
    இனிப்பு வகைகள் (1):30 rs
    ( கோதுமை பேச்சை பல போலி கோதுமை பச்சைப்பயிறு போலி கோதுமை தேங்காய் போலி திணை சக்கரை பொங்கல் சிவப்பு அவல் பாயாசம் கருப்பு உளுந்து களி )
    சிறுதானிய சாத வகைகள் (1): 40 rs
    வரகு தக்காளி சாதம்(1):35
    ( குதிரைவாலி தயிர் சாதம் சாம்பார் சாதம் தினை வெண்பொங்கல்
    வரகு கிச்சிடி)

ความคิดเห็น • 333

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 ปีที่แล้ว +31

    Nalam parambariya sirudhaniya unavagam,
    contact: 8148692332
    பழைய எண் 44 புது எண் 64,
    மின்ட் சுப்புராயலு தெரு , பாம்பே ஹோட்டல் எதிரில்,
    ஓட்டலுக்கு மிக அருகில்,
    எம்ஜிஆர் சிலை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில்.
    வண்ணாரப்பேட்டை, சென்னை.
    44/64, ,Mint subbarayalu street, Old Washermanpet,
    Chennai, Tamil Nadu 600021
    goo.gl/maps/S5YHmMqfpepCdnSq7

    • @_Sivaparvathik
      @_Sivaparvathik 2 ปีที่แล้ว +1

      Mam indha month trichy chellamal manpanai hotel ah review oanunga adha vedio upload lanalaiya

    • @AbdulAzeez-oz9ro
      @AbdulAzeez-oz9ro 2 ปีที่แล้ว +1

      Zubair

    • @madrasstreetfood
      @madrasstreetfood  2 ปีที่แล้ว

      @@_Sivaparvathik coming soon

    • @subadarsh
      @subadarsh 2 ปีที่แล้ว

      Sunday close... 2 weeks a poitu poitu vare

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      ❤❤❤❤❤

  • @rammoorthy9569
    @rammoorthy9569 2 ปีที่แล้ว +53

    ஒரு குழந்தைக்கு பதிலாக இன்று பல பேர்
    உங்களிடம் சாப்பிட வருபவர்களுக்கு தாயாகி விட்டீர்கள் சீக்கிரம் தெய்வ அனுகிரகத்தால் குழந்தை செல்வம் அடைவீர்கள்

  • @selvam9424
    @selvam9424 2 ปีที่แล้ว +5

    மக்களுக்கு இயற்கை உணவுகள் கொடுப்பது தெய்வத்துக்கு மேலான உயர்ந்தவர் !
    வாழ்க பல்லாண்டு பாராட்டுக்கள் !!

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 2 ปีที่แล้ว +9

    சகோதரா உங்கள் பதிவுகள் அனைத்தும் தரமாகவும் மக்களை சென்றடையும் வகையில் இருக்கிறது உங்கள் சேவை வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @marisamy4654
    @marisamy4654 2 ปีที่แล้ว +6

    மக்கள் நலனில் அக்கறை கொண்ட உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரி.. இருவருக்குமே என்னுடைய ராயல் சல்யூட்..

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Mari Samy,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @shanmugavelshanmuga6385
    @shanmugavelshanmuga6385 2 ปีที่แล้ว +5

    உங்களின் உணர்வு, நோக்கம்...உங்கள் பேச்சில் தெரிகிறது.வாழ்க பல்லாண்டு.உங்கள் பேச்சு அருமை.

  • @erselectronicserselectroni7747
    @erselectronicserselectroni7747 2 ปีที่แล้ว +4

    சகோதரி உங்களுடைய நோக்கம் இன்று போல் என்றும் மாறாமல் தொடர்ந்து வெற்றி பெற மக்கள் சேவை தொடர ஆண்டவன் உங்களுக்கு எல்லா நலமும் பெற வாழ்த்துக்கள்

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Erselectronics,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @chitramuthukumaran2205
    @chitramuthukumaran2205 4 หลายเดือนก่อน

    நல்ல சிறுதானிய உணவகம் நடத்தி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். 🎉🎉🎉

  • @bennytc7190
    @bennytc7190 2 ปีที่แล้ว +20

    An entrepreneur started business with life as experience to serve the customers with natural food. God bless her to be a Phoenix bird. Big SALUTE to MSF. 🙋‍♂️🙏

  • @MalaysiaTamizhchannel
    @MalaysiaTamizhchannel 2 ปีที่แล้ว +9

    சிறப்பு, வாழ்த்துக்கள் 😇😇
    இப்படி ஒரு உணவகம் இருப்பதை வெளிக்கொணர்ந்த madras street food channel வாழ்க வளர்க வாழ்த்துக்கள் 😇😇😇

  • @pnrao31
    @pnrao31 2 ปีที่แล้ว +6

    சகோதரிகள் சேர்ந்து இதை போன்ற பல உணவகங்கள் திறந்து மக்களுக்கு நல்ல உணவு வகைகளை பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்....
    உணவே மருந்து....
    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி காட்டும் சகோதரிக்கு இறைவன் எல்லா அருளும் கொடுத்து ஆசிர்வதித்து நீடூழி வாழ வேண்டும்....
    MSFக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.... 😍😍🤗🤗🙏🙏

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 2 ปีที่แล้ว +26

    It's a service she is doing, God bless her and her entire team and team MSF to propagate such very useful contents... Stay blessed always 💐

  • @mohankumart876
    @mohankumart876 2 ปีที่แล้ว +29

    வாழ்க உங்கள் சேவை. மற்றும் இந்த தொழில் நுட்ப உதவி நண்பர்கள் அனைவருக்கும் நன்றி 💐💐🙏👌

    • @rgeetha771
      @rgeetha771 2 ปีที่แล้ว +2

      வாழ்க வளமுடன்

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Mohan Kumar T,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @selvaraju-fh9uy
    @selvaraju-fh9uy 11 หลายเดือนก่อน +1

    நலம் தரும் உணவே சிறப்பு ஊக்கம் உள்ள பெண்ணாய் வாழ்வது அதை விட சிறப்பு நல்ல தகவல் நன்றி

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 2 ปีที่แล้ว +13

    Young lady. way to go..... Ur good thoughts are the key to your success. My hearty Congratulations to u sister

  • @chitramuthukumaran2205
    @chitramuthukumaran2205 4 หลายเดือนก่อน

    சூப்பர் நல்லா அனைவரும் ஆரோக்கியமான உணவு தந்துள்ளார். வாழ்க வளமுடன். 👍👍👍👌👌👌🎉🎉🎉

  • @muralikarthick3115
    @muralikarthick3115 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துகள் சகோதிரி உங்கள் நல்ல எண்ணம் உங்களுக்கு அனைத்தும் நிறைவேறும்

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Murali Karthick,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @k.nivedhasartandcook1363
    @k.nivedhasartandcook1363 2 ปีที่แล้ว +4

    வாழ்க சகோதரி உங்கள் சேவை தொடரட்டும்.

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Nivedha art and cook,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 ปีที่แล้ว +2

    உங்கள் சமையல் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் நினைப்பது போல அனைவரும் நினைத்தால் நம் நாடு முன்பு போல சிறந்த தமிழ்ப் பண்பாடு மிக்க நாடாகத் திகழும் வாழ்த்துக்கள். பாராட்டுக்களும் கூட.

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Paul Thangam,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว +20

    Excellent. 😭 😭.. Manoranjitham sister.. Don't worry about past sister.. Focus on upcoming future.. Keep going. Ur extraordinary food hospitality. God is with us always

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 2 ปีที่แล้ว +4

    நல்ல பயனுள்ள தகவல்கள் மற்றும் மக்கள் இந்த வகை உணவு சாப்பிட வேண்டும் இது போன்ற உணவு உடல்நலம் காக்கும் நன்றி நன்றி

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Thavidhu Arul,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @Prabhu-el6it
    @Prabhu-el6it 2 ปีที่แล้ว +5

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தங்கை

  • @jjnagarmaduraiwast8299
    @jjnagarmaduraiwast8299 หลายเดือนก่อน +1

    சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤

  • @gnanambaln8015
    @gnanambaln8015 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வளர்க 🎉❤

  • @srinivasan-kc6uo
    @srinivasan-kc6uo 10 หลายเดือนก่อน

    சகோதரி உங்கள் பணி மென்மேலும் சிரக்க வாழ்த்துக்கள்

  • @naturebeauty2146
    @naturebeauty2146 2 ปีที่แล้ว +3

    சூப்பர் தோழி. வாழ்த்துக்கள்👏👏👏👏

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Nature Beauty,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @HemaLatha-uc3ex
    @HemaLatha-uc3ex 2 ปีที่แล้ว +10

    நல்வாழ்த்துக்கள் அம்மா மேலும் நன்றாக வளரனும்

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Hema Latha
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @aneesfathima5596
    @aneesfathima5596 2 ปีที่แล้ว +2

    Akka வாழ்க

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Anees Fathima,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @jitthubose6582
    @jitthubose6582 2 ปีที่แล้ว +4

    Very good hearted ma and your supportive husband.. Super dnt feel guilt.. You will get healthy kid with God blessings.. 🙏

  • @jeyasenthalai7661
    @jeyasenthalai7661 2 ปีที่แล้ว +4

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @arunaaruna2593
    @arunaaruna2593 2 ปีที่แล้ว +1

    நலம். வாழ்க சகோதரி. Singapore போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுங்கள்.

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Aruna,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @mathuraskitchen3829
    @mathuraskitchen3829 2 ปีที่แล้ว +3

    உங்கள் சேவை வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் மேம்

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Mathuras Kitchen,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @chennai4511
    @chennai4511 2 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏வாழ்த்துகள் சகோதரி.

  • @sugunavenkateswaran9853
    @sugunavenkateswaran9853 2 ปีที่แล้ว +4

    All the best ma god bless you and very proud of you

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Suguna Venkateshwaran,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @Mathiscookbook
    @Mathiscookbook 2 ปีที่แล้ว +6

    We need to support people like her with their efforts instead of spending so much on branded restaurants. Way to go!!!

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว +1

      Hi Mathiscookbook,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @padminip5544
    @padminip5544 2 ปีที่แล้ว +2

    Romba santhosham sahodhari menmealum nalla valarchi adaya vazthukkal ma god bless you 👏👏👏👌👍🏽

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Padmini,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @kavidhivakar3475
    @kavidhivakar3475 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழனும்

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Kavi Dhivakar,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @ManojKumar-ty8kz
    @ManojKumar-ty8kz 2 ปีที่แล้ว +16

    Thank you @madras street food for brining this kind of healthy foods to know all. Really u are doing great sir. Other TH-camrs are promoting worst things for money...but u are soo genuine. 😍

  • @rshanthi977
    @rshanthi977 2 ปีที่แล้ว +2

    Great Madam. God bless you and your family for the service to society.

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi R Shanthi,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @shantham7033
    @shantham7033 2 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு உணவையும் செய்முறை செய்து காட்டினால் செய்ய தெரியாதவர்கள் தெரிந்து பயனடைவோம் சகோதரி.

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Shanthi M,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @jayaramanadikesavan4000
    @jayaramanadikesavan4000 11 หลายเดือนก่อน +1

    Vazthukkal sister

  • @sivagnanasundaramponnuthur9766
    @sivagnanasundaramponnuthur9766 2 ปีที่แล้ว +3

    உங்கள் பணி தொடர எமது அன்பான நல்வாழ்த்துகள் சகோதரி.

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Sivagnanasundaram Ponnuthurai,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @josephthomas9454
    @josephthomas9454 2 ปีที่แล้ว +2

    Super, ur confidence level is vera level, u have only one way up up up

  • @baranishankar9445
    @baranishankar9445 2 ปีที่แล้ว +2

    All the best,👌👌👍👍

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Barani,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 2 ปีที่แล้ว +3

    அருமை மிக அருமை Msf

  • @ganirizwanaganirizwana4619
    @ganirizwanaganirizwana4619 2 ปีที่แล้ว +2

    வாழ்க உங்கள் சேவை அக்கா👍👍👍🥰

  • @karthiks_sk14
    @karthiks_sk14 2 ปีที่แล้ว +8

    Appreciate the positive attitude and great service

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Karthik S,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @leelaganapthi9160
    @leelaganapthi9160 11 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் sister. God bless you.

  • @muthukumaran1602
    @muthukumaran1602 2 ปีที่แล้ว +5

    Kudos MSF !! This kind of shops are to be in all cities !!

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Muthu Kumaran,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @tamilgurudhanalakshmi2514
    @tamilgurudhanalakshmi2514 2 ปีที่แล้ว +2

    வாழ்க உங்கள் சேவை. நீங்கள் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள். இன்னும் ஐந்து வருடத்தில் நீங்கள் அனைத்திலும் தன்னிறைவு அடைந்து விடுவீர்கள். அதற்கு நான் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். கண்டிப்பாக உங்கள் கடைக்கு வருவேன். நெறைய பேசுவேன். என் இருப்பிடம் கூடுவாஞ்சேரி. நான் ஒரு ஆசிரியை

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Tamil Guru,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @babukavika2401
    @babukavika2401 2 ปีที่แล้ว +2

    Very good

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Babu Kavika,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @kannagis2040
    @kannagis2040 2 ปีที่แล้ว +2

    Very good sister

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Kannagi S,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @poojameena147
    @poojameena147 2 ปีที่แล้ว +2

    Good job MSF 👍 but very sad from my place will try to go there if possible

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Pooja Meena,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @mageshmagesh588
    @mageshmagesh588 2 ปีที่แล้ว +2

    Super 👌👏 sister

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Magesh Magesh,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @arasakumar192
    @arasakumar192 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் மா
    பிரபு உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @KamaleshKumar-sz9rd
    @KamaleshKumar-sz9rd 2 ปีที่แล้ว +2

    உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍👍

  • @bhuvaneshwariyokesh5484
    @bhuvaneshwariyokesh5484 2 ปีที่แล้ว +2

    Congratulations sister God bless you and keep it up 🙌🙌👌👌

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Bhuvaneswari Yokesh,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @helanjayakumari740
    @helanjayakumari740 2 ปีที่แล้ว +3

    All the Best sister carry on your work God bless you

  • @anishvijay6727
    @anishvijay6727 2 ปีที่แล้ว +2

    Akka is very good 👍 God bless you God bless your akka🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🍀🍀🍀🍀

  • @Vicki.KM.
    @Vicki.KM. 2 ปีที่แล้ว +1

    Rombha thanks msf channel evangala arimugam pannathukku kandippa poi sapdaven enga❣️

  • @sridevishankar8916
    @sridevishankar8916 2 ปีที่แล้ว +1

    Vaalthukal Akka

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 2 ปีที่แล้ว +3

    Kudos to her. Wish her success in.business and for good health and prosperity of the family.

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Ravichandran Subramaniam,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @ShrishasFashionTrends
    @ShrishasFashionTrends 2 ปีที่แล้ว +4

    Great start.. My heartiest best wishes.. Surely You will achieve greatest peaks in you work...

  • @dhivyadhanalakshmi9042
    @dhivyadhanalakshmi9042 2 ปีที่แล้ว +3

    Sis engaluku intha cooking solli kudunga,engalukum useful uh irukum family ku nalla food tharomnu

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Dhivya Dhanalakshmi,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @Hellz17Angel
    @Hellz17Angel 2 ปีที่แล้ว +1

    Unga recipes details share panningana nalla usefull ahh irukum sis 👍

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Harish,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @gomsmuruges4053
    @gomsmuruges4053 2 ปีที่แล้ว +6

    Congrats sister. All the best for your great job.keep it up .

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Goms Muruges,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @muthamilnaga135
    @muthamilnaga135 2 ปีที่แล้ว +2

    Vaalthukkal akka...nalla initiative..
    Vera level...kuraintha price la kodukkuringa....malum valara vaalthukkal....

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Nagadevan G,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @BanuPriya-hr1bw
    @BanuPriya-hr1bw 2 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் சகோதரி

  • @parimalagopal4960
    @parimalagopal4960 2 ปีที่แล้ว +2

    Super sister

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Parimala Gopal,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 2 ปีที่แล้ว +3

    நல்உணவு.நல் வாழ்க்கை.Msf😍😍

  • @logeswari3432
    @logeswari3432 2 ปีที่แล้ว +2

    Amazing sister 👏👏 God bless you😍🥰

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Logeswari
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @teddysactions7932
    @teddysactions7932 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சிஸ்டர்

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 2 ปีที่แล้ว +1

    SUPERB , SUPERB , SIMPLY SUPERB..... ❤💐👍🏻🙏😆

  • @eternalsearch2022
    @eternalsearch2022 ปีที่แล้ว +1

    Very nice prabhu ji 🥰

  • @lathavivek7696
    @lathavivek7696 2 ปีที่แล้ว +4

    God bless u ma....very good effort

  • @thilaknagar1452
    @thilaknagar1452 2 ปีที่แล้ว +6

    MSF SIR, YOU PULLED OUT ONE MORE GEM CONGRATULATIONS ---"KEEP UP YOUR GOOD WORK" LET MAHADEV'S ASHIRVAD BE ON YOU ALWAYS" HAR HAR MAHADEV ON THIS AUSPICIOUS DAY OF MAHA SHIVARATHRI TO YOU AND TO ALL YOUR SUBSCRIBERS VANAKKAM

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +1

    Great mam..
    Eppo enga healthy food kadaikudhu normal vegetables La irundhu high grade varikkum poison ha dhan irukku..hotel La sollave vendam...Eppo irukkara parents vandhu baby's Ku fast food dhan adhigam kudukuranga..mostly packaged foods Maggi,etc.....healthy foods yaarum vangi kudukarudhu Ella..inimey aachum yellarum maaranum maaruvom...
    Ungaloda muyarchi Periya success ha varanum..
    Baby dead ketta undane yanakku ennavoo madhri ayiduchu...
    Nalla food kudukanum nanaichenga paarunga adhan sir nalla manasu..
    Yellam parents um food cultural change panna vendiya time vandhudichu.
    MSF💪🏻💪🏻💪🏻

  • @sumathignanasekar1424
    @sumathignanasekar1424 2 ปีที่แล้ว +2

    Congrats ma

    • @uthayabharathi5232
      @uthayabharathi5232 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் தோழி.வாழ்க வளமுடன்.வளர்க மென்மேலும்.

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Sumathi Gnanasekaran,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @nithyapalanisamy4904
    @nithyapalanisamy4904 2 ปีที่แล้ว +1

    Great job and superb service. Keep it up mam. Very rare video

  • @ravichandranr9530
    @ravichandranr9530 2 ปีที่แล้ว +3

    Valthukkal Akka. Kindly continue your service with passion.

  • @geethavenkat4044
    @geethavenkat4044 2 ปีที่แล้ว +2

    Keep rocking sister one day we will touch the target

  • @sridevishankar8916
    @sridevishankar8916 2 ปีที่แล้ว +3

    Neenga panra dishes yellamey oru video va podunga Akka...
    Oru TH-cam channel start pannunga akka

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว +1

      Hi Sridevi,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

    • @sridevishankar8916
      @sridevishankar8916 ปีที่แล้ว +1

      @@MilletSnacks
      Vaalga Valamudan

  • @mohandtsganggang3235
    @mohandtsganggang3235 2 ปีที่แล้ว +2

    Pls people must support this hotel and this akka Nan varran akka ugaa kiyalaa sapadanum ❤️

    • @aswinmano948
      @aswinmano948 2 ปีที่แล้ว +1

      Thank for you all .. support...

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Mohan Dts,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @suryamoorthy7368
    @suryamoorthy7368 2 ปีที่แล้ว

    👏👏👏 Fighting for the noble cause

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Surya Moorthy,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @talkmastery
    @talkmastery 2 ปีที่แล้ว +7

    May God bless her always with more people visiting her shop

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Gayatri Ravindran,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @bshahul5018
    @bshahul5018 2 ปีที่แล้ว +2

    அருமை..

  • @priyanga4766
    @priyanga4766 2 ปีที่แล้ว +2

    Unga positive vera level sister ❤❤❤ all the best sis😊

  • @lathasrecipes5365
    @lathasrecipes5365 2 ปีที่แล้ว +3

    Nice motivation for everyone 💕💕💕👍👍

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Latha's Recipes,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @karthickmohan3715
    @karthickmohan3715 2 ปีที่แล้ว

    நிங்க நம்ம ஏரீயானு சொல்லும் போது பெருமையா இருக்கு நாளை உங்கள் உணவகத்துக்கு வருகிறேன் ஜீ..நான் போரம்பாலு தெரு ஜீ

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว +1

      Hi Karthik Mohan,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @selwaraja8618
    @selwaraja8618 2 ปีที่แล้ว +9

    Kepinginnya saya kembali ke Chennai, saya pernah disana tahun 1998. Semoga usahanya lancar ya bu. Salam wanekem dari kota Medan Indonesia... 🙏🙏

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Selwa Raja,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @nausheensuha9163
    @nausheensuha9163 2 ปีที่แล้ว +1

    Vaalthukkal sahoodhari.. Neenga menmelum valara vaalthukkal

  • @aravindsamy1971
    @aravindsamy1971 2 ปีที่แล้ว +3

    உங்கள் சேவையை தொடர்ந்து செய்க. வாழ்த்துக்கள் அக்கா .

  • @umasai2529
    @umasai2529 2 ปีที่แล้ว +3

    Vazga Valamudan.. 🙏🙏 Parkum bode Sapidanum Pola Iruku. 👌👌 Neraya Branch Open Panunga.. 👍👍 Nan Villivakkam la iruken. Near by, Open Paninal, Solunga Sister. Dnt Worry. Kadavul Unga kuda irukar.. 🙏🙏

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Uma,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @aarushmaskitchen3006
    @aarushmaskitchen3006 2 ปีที่แล้ว +2

    உன்களை போல் ஓவொரு தாயும் நினைக்கணும் சகோதரி.

  • @user-ot3mb4zb8t
    @user-ot3mb4zb8t 2 ปีที่แล้ว +1

    Semma super mam nalla oru concept. Makkalukku healthya kudukkanum enraya situvationil. Unave marundu. No doctor. Concepts positives erukku. Mam hatsoff menmelum valtha valthukkal

  • @Moon_editor_
    @Moon_editor_ 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Mala Perumal,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @madurathillainayagam7578
    @madurathillainayagam7578 2 ปีที่แล้ว +2

    good service

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Madura Thillainayagam,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅

  • @jayashreer895
    @jayashreer895 2 ปีที่แล้ว +1

    All the best

  • @sivasankari6605
    @sivasankari6605 2 ปีที่แล้ว +2

    Great mam 😊 valthukal.... keep do it....

  • @sugandhis.sugandhi8816
    @sugandhis.sugandhi8816 2 ปีที่แล้ว +2

    Valarga Ungal Sevai. Vazhga Valamudan

    • @MilletSnacks
      @MilletSnacks ปีที่แล้ว

      Hi Sugandhi ,
      Thanks for your appreciation and reaction to this millet restaurant video ❤❤❤❤❤✅✅✅✅✅✅