A Raja funny speech on mayor priya rajan | A Rasa Latest Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 764

  • @mahaprabha2070
    @mahaprabha2070 2 ปีที่แล้ว +38

    சூப்பர் பேச்சு,சார் தயவு செய்து உங்கள மாதிரி பேச அட்லீஸ்ட் ஒரு 10பேர தயார் பன்னுங்க.

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 ปีที่แล้ว +9

    திருநங்கை என்ற வார்த்தையை முதன் முதலில் உருவாக்கியவர் . முனைவர் து.ரவிகுமார் , நாடாளுமன்ற உறுப்பினர் விழுப்புரம். விடுதலை சிறுத்தைகள் கட்சி 🙏

  • @Mohamedmubeen13
    @Mohamedmubeen13 2 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு

  • @suguthamurthyn6747
    @suguthamurthyn6747 3 หลายเดือนก่อน

    அருமை யான ‌. பதிவு

  • @mathivanankamar6943
    @mathivanankamar6943 2 ปีที่แล้ว +7

    அருமை அருமை மிக அருமை.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 ปีที่แล้ว +40

    சுயமரியாதைக்கு சொந்தக்காரர் மாண்புமிகு அ. ராசா அவர்கள். கடும் உழைப்பாளி. நம் நேர்மையான முதல்வர் அவர்களுக்கு உண்மையான உடன்பிறப்பு. நன்றி.

    • @tamaraisankartamaraisankar4465
      @tamaraisankartamaraisankar4465 8 หลายเดือนก่อน

      முதல்வர் அவர்களுக்கு உடன்பிறப்பு அல்ல ...மச்சான்... கனிமொழிக்கு அத்தான்..

  • @kooluchamyv9011
    @kooluchamyv9011 2 ปีที่แล้ว +9

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோ அ.ராசா அவர்களுக்கு

  • @sankaransankaran4507
    @sankaransankaran4507 2 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு சார் நன்றி

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 2 ปีที่แล้ว +4

    சூப்பர் தலைவா💯👍🙏

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 ปีที่แล้ว +30

    எண்ணம் போல் தான் வார்த்தை அரசியல்வாதி பேச்சியில் நான் ரசித்த முதல் ஆல் ராசா அண்ணா அவர்கள் வாழ்க வளமுடன்💐💐💐

  • @swamiduraimurugesan8204
    @swamiduraimurugesan8204 2 ปีที่แล้ว +37

    Verygood speach .He is extraordinary

  • @karuthangakaruthanga4653
    @karuthangakaruthanga4653 2 ปีที่แล้ว +12

    தங்களுக்கும் தன்னிகரற்ற தலைவர் கலைஞர்

  • @kanagasabaikathirvelkanaga8211
    @kanagasabaikathirvelkanaga8211 2 ปีที่แล้ว +32

    அருமை அண்ணா மிக சிறப்பு

  • @subramaniank763
    @subramaniank763 2 ปีที่แล้ว +51

    🙏🎉🎉🎉👌Mr A.Raja always Excellent speech

    • @kannankathalan6471
      @kannankathalan6471 2 ปีที่แล้ว

      அப்போ முன்னாள் முதல்வரின் தாயாரை பெண் என்றும் பார்க்காமல் தரக்குறைவாக திட்டிய ஆ ராசா இப்போ
      சீன் போடுகிறான்.

  • @soundharrajan8827
    @soundharrajan8827 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்.

  • @AsmaLeathers
    @AsmaLeathers 2 ปีที่แล้ว +13

    கலைஞர் அவர்களுக்கு பிறகு பெரியார் கொள்கைகள் பரப்பவர் அ ராசா அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!💐🌹👍

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 2 ปีที่แล้ว +43

    A. Rasa is a tiger in Parliament. He cracks many questions against BJP in Parliament.

  • @francisiraj7315
    @francisiraj7315 2 ปีที่แล้ว +49

    அருமையான பேச்சு.திராவிட பள்ளி மாணவர் என்பதை வாழ்க்கையாக மாற்றிக் கொண்ட ராஜா அவர்கள்.ராஜா ராஜா தான்.கட்சியின் பெருமை.

    • @MuthuKumar-rn5jv
      @MuthuKumar-rn5jv 2 ปีที่แล้ว

      @Thuyavan Dhurai இந்த கேடுகெட்ட ஆ ராசா தான் நீங்கள் அம்பேத்கர் அளவுக்கு பேசினீர்கள் இந்த ராசா பேசினது எடப்பாடி தாயார் அவர்களை கொச்சை படுத்தி பேசியதை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா இதுதான் பெரியார் அண்ணா அம்பேத்கர் வழியா

  • @cnanbasha6618
    @cnanbasha6618 2 ปีที่แล้ว +15

    அனல் தெரிக்கும் பேச்சுஅருமை

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan5579 2 ปีที่แล้ว +60

    Every time I listen to his speech and I leave from here with rational knowledge!! Thank you sir... 🙏🏻

    • @Mesmediaa
      @Mesmediaa 2 ปีที่แล้ว +1

      Same

    • @elango9834
      @elango9834 2 ปีที่แล้ว +3

      Same here. I am only interested if he talk about his 2G earnings.

    • @devangharthirumanamaalai4519
      @devangharthirumanamaalai4519 2 ปีที่แล้ว

      @@elango9834 op pls pp

    • @extolcorp2239
      @extolcorp2239 2 ปีที่แล้ว

      @@elango9834 1st of all pls ask BJP to talk abt 5G, you moron!!!

    • @anish4775
      @anish4775 2 ปีที่แล้ว +1

      2G 2G

  • @palanisamid9068
    @palanisamid9068 2 ปีที่แล้ว +1

    கபில் ஐபிஒ அல்ல ராஜா கபில் தேவ். Wonder speech as usual

  • @PTRVasudevan
    @PTRVasudevan 2 ปีที่แล้ว +10

    மிகப்பெரிய சாதனை ராஜா அவர்களை உடையது.... அவருடைய பெற்றோரைப் பாராட்டவேண்டும். அவர்குடும்பத்தில் நன்றாக படித்து உயர்ந்திருக்கின்றார்கள்....அம்பேத்கார் அகம் மகிழ்வார்....பெரியார் பெருமை கொள்வார்... சமூகம் போற்றும் திமுக ராஜாவை ..... இன்னொரு ராஜாவும் இருக்கின்றார் ... அது வேற மாதிரி!!!

  • @krishnann603
    @krishnann603 2 ปีที่แล้ว +8

    மேயரம்மா உசாரம்மா பேச்சுதான் மேடையில் பார்வை உங்கள் மேல் 2G ஊழல் சாதனை படைத்தவர் கணிமொழி ராசா

  • @a.c7962
    @a.c7962 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @bakshi1367
    @bakshi1367 2 ปีที่แล้ว +2

    உங்கள் சொற்பொழிவு அருமை நண்பரே

  • @RGB_LASER
    @RGB_LASER 2 ปีที่แล้ว +49

    அண்ணன் ராசா விடம் ஒரு கேள்வி கேட்டு பல விடைகளை அறியலாம் அப்படிபட்ட ஒரு திறன் படைத்த நபர் ஆவாா்...

    • @abishekramvaidhya1932
      @abishekramvaidhya1932 2 ปีที่แล้ว +6

      2G

    • @RGB_LASER
      @RGB_LASER 2 ปีที่แล้ว +1

      @@abishekramvaidhya1932 5G olny private kiya.....? ramrajiya me ek liter petrol sau das rupaye (Rs.110)
      bolo sangi nahi thimak gaany ka gobar bacha...?

    • @parthibanbabu2906
      @parthibanbabu2906 2 ปีที่แล้ว

      @@abishekramvaidhya1932 😃😃

    • @MrBharanish
      @MrBharanish 2 ปีที่แล้ว

      @@abishekramvaidhya1932 பொய் காசு பொடு ஆல்ரெடி ஜெய்சுதோம்

    • @tree7100
      @tree7100 2 ปีที่แล้ว +2

      Pathu pallu padame

  • @thiruppathlm8153
    @thiruppathlm8153 2 ปีที่แล้ว +2

    அருமை 👌👍

  • @mohankumar-fm3pd
    @mohankumar-fm3pd 2 ปีที่แล้ว

    அருமையான பேச்சு. நிறைய விஷயங்களை தெளிவாக புரியவைத்துவிட்டீர்கள்.
    ❤❤❤👍👍👍👍

  • @manivannan-er2rr
    @manivannan-er2rr 2 ปีที่แล้ว +5

    மடை திறந்த வெள்ளம் போல் உள்ளது
    அருமையான பேச்சு
    அறிவுபூர்வமான பேச்சு

  • @sankaris5235
    @sankaris5235 2 ปีที่แล้ว +3

    Super sir 👍 👍 👍

  • @rkarthik3526
    @rkarthik3526 2 ปีที่แล้ว +1

    Super sir arumayana pathivu

  • @thanasekarans1655
    @thanasekarans1655 2 ปีที่แล้ว +1

    அருமையான திராவிட மாடல் பேச்சு

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 2 ปีที่แล้ว +10

    Good Speech Sir. Knowledge is for the welfare of Society

    • @segarsr7403
      @segarsr7403 ปีที่แล้ว +1

      Raja Speech the Great3

  • @sidd1072
    @sidd1072 2 ปีที่แล้ว +5

    சிறப்பு.அருமை பேச்சு.

  • @kuttysecurities8478
    @kuttysecurities8478 2 ปีที่แล้ว +30

    Nice 🙂

  • @jonnraja5353
    @jonnraja5353 2 ปีที่แล้ว +2

    முக ஸ்டாலின் தனது அமைச்சரவையில் பரையர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கட்டும் திராவிட மாடல் என்று ஒப்புக்கொள்கிறேன்

  • @shankarvellakasi2622
    @shankarvellakasi2622 2 ปีที่แล้ว +1

    Good speech for all us👍

  • @chandrasekaran8220
    @chandrasekaran8220 2 ปีที่แล้ว +13

    சூப்பர் தோழர் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @senthilsan5080
    @senthilsan5080 2 ปีที่แล้ว +49

    சூப்பர் பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா

    • @kannankathalan6471
      @kannankathalan6471 2 ปีที่แล้ว

      அப்போ முன்னாள் முதல்வரின் தாயாரை பெண் என்றும் பார்க்காமல் தரக்குறைவாக திட்டிய ஆ ராசா இப்போ
      சீன் போடுகிறான்.

    • @senthilsan5080
      @senthilsan5080 2 ปีที่แล้ว +1

      @@kannankathalan6471 அவர் எங்க அவர் தாயரை திட்டினார் முதலில் அவர் உரையை நன்றாக கேளு நான் சென்னையில் இருக்கிறேன் இரு வேலை விஷயமாக சேலம் நாமக்கல் போனேன் அங்கு ஒரு சின்ன விஷயத்துக்கு கூட என்ன ஜாதினு கேட்கிறானுக ஜாதி வெறியனாக இருக்கிறானுக அதோடு செம்ம பட்டிக்காட்டானுக

  • @ashokkumarv510
    @ashokkumarv510 2 ปีที่แล้ว +37

    Mr.Raja is exceptional man with wide knowledge.

    • @abuthahir-7364
      @abuthahir-7364 2 ปีที่แล้ว

      😎😎👍😎👍😎😎😎😎😎😎😎😎😎😎

    • @abuthahir-7364
      @abuthahir-7364 2 ปีที่แล้ว

      🔥🔥🔥🔥🙏🙏🙏

    • @kannankathalan6471
      @kannankathalan6471 2 ปีที่แล้ว

      அப்போ முன்னாள் முதல்வரின் தாயாரை பெண் என்றும் பார்க்காமல் தரக்குறைவாக திட்டிய ஆ ராசா இப்போ
      சீன் போடுகிறான்.

  • @knabux
    @knabux 2 ปีที่แล้ว +43

    A. Raja is a born intelligent and a deserving leader. 👌👌

    • @kannankathalan6471
      @kannankathalan6471 2 ปีที่แล้ว

      அப்போ முன்னாள் முதல்வரின் தாயாரை பெண் என்றும் பார்க்காமல் தரக்குறைவாக திட்டிய ஆ ராசா இப்போ
      சீன் போடுகிறான்.

    • @muralikrishnamachari4584
      @muralikrishnamachari4584 2 ปีที่แล้ว +1

      MATTA PAYYAN

  • @MyNAVEENRAJ
    @MyNAVEENRAJ 2 ปีที่แล้ว +9

    இந்த youtube ல ஒரு like தான் போடமுடியுது. இவர் பேச்சிக்கு லைக் போட்டே இருக்கனும்.
    ராசா ராசா ராசா.

  • @nedoveryfinenedo5758
    @nedoveryfinenedo5758 2 ปีที่แล้ว +29

    Super speech sir

  • @Durai131
    @Durai131 2 ปีที่แล้ว +5

    அருமையான உரை... அற்புதமான உரை...

  • @பகலவன்-ண8ற
    @பகலவன்-ண8ற 2 ปีที่แล้ว +3

    அண்ணா கவுன்சிலர் புருஷன் தொல்லை தாங்கமுடியவில்லை

  • @murugesanc3936
    @murugesanc3936 2 ปีที่แล้ว

    Very Super spech mr Raja
    Congarajlation for your
    knowladge message.

  • @s.s.pandians.s.pandian2863
    @s.s.pandians.s.pandian2863 2 ปีที่แล้ว +25

    Mass Anna 🙏🙏🙏

  • @90victim
    @90victim 2 ปีที่แล้ว +2

    12 ஆண்டு காலம் நாடாளுமன்றத்துல அமைச்சரா இருந்து என்னத்த கிழிச்சீங்க .....

  • @udayauk5337
    @udayauk5337 2 ปีที่แล้ว +6

    நல்லா சொன்னீங்க சார்...

  • @stalinstalina7651
    @stalinstalina7651 ปีที่แล้ว

    Very nice Anna ungal speech

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 ปีที่แล้ว

    Excellent 👌👌👌 sir

  • @krishnamurthyponurangam7926
    @krishnamurthyponurangam7926 2 ปีที่แล้ว

    Neet and excellent speach.

  • @yogaraj7301
    @yogaraj7301 2 ปีที่แล้ว +1

    ராசாவின் சகோதரர்கள் இஆப யார் என்பதை அறிந்து கொள்ளலாம் என்று விரும்புகிறேன்

  • @MyNAVEENRAJ
    @MyNAVEENRAJ 2 ปีที่แล้ว +34

    Raja ராஜாதான்

  • @senthilkumartiruchengode7578
    @senthilkumartiruchengode7578 2 ปีที่แล้ว +2

    Anitha mark 1176/2000 by raja ...
    super knowledge sir

  • @ConDual020
    @ConDual020 2 ปีที่แล้ว +5

    Min 11:07
    கருணை பொங்கும்
    உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம். கருணை மறந்தே
    வாழ்கின்றார் கடவுளைத்தேடி
    அலைகின்றார் 😟
    சிலர் அழுவார்
    சிலர் சிரிப்பார்
    நான் அழுதுகொண்டே
    சிரிக்கின்றேன். 🤔
    The emphasis here is :
    Without love,
    intelligence is dangerous;
    without intelligence,
    love is not enough.

  • @sanath6708
    @sanath6708 2 ปีที่แล้ว +2

    Very good speech

  • @kandasamyr5892
    @kandasamyr5892 2 ปีที่แล้ว +17

    He is very good orator and an intellectual person.

  • @chozhann379
    @chozhann379 2 ปีที่แล้ว +21

    I fully agree with Thiru Raja avargal that after 9 years of waiting only recently we got our electricity connection for our agriculture pump set .Our sincere Thanks to Thalapathy Thiru MK Stalin avargal and the DMK Government for this swift action in granting approval of our application for electricity connection .

  • @Harrisnakul
    @Harrisnakul 2 ปีที่แล้ว +13

    Mayor mind voice: அத இத சொல்லி குடும்பத்தில் குட்டைய கிழப்பிடாத!
    லைப்பாய் சோப்புக்கு விளம்பரம் சூப்பர்

    • @tamilarasu1
      @tamilarasu1 2 ปีที่แล้ว

      நல்ல விதமா கவனிசா நல்லது

  • @dinakaran4863
    @dinakaran4863 2 ปีที่แล้ว +30

    A Rasa Theri Mass speech 🔥🔥🔥❤❤❤💪💪💪🙏🙏🙏👌👌👌

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 ปีที่แล้ว +3

    ராஜா ராஜா தான் 🖤🖤🖤💙💙💙❤️❤️❤️💪💪💪💪💪

    • @manorajan4478
      @manorajan4478 2 ปีที่แล้ว

      ராசா ராசா வழக்கறிஞர் ராசா, கலக்கும் ராசா

  • @jacob1319
    @jacob1319 2 ปีที่แล้ว +1

    Wow superb speech sir

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm 2 ปีที่แล้ว +7

    அண்ணா சூப்பர் அண்ணா 👍👍👍🌹

  • @kasthurikasthuri7495
    @kasthurikasthuri7495 2 ปีที่แล้ว

    அழகான பேச்சு அருமையான பேச்சு வீரமான பேச்சு உத்வேகமான பேச்சு அப்படியே லேசாக சமத்துவ ஸ்டாலினிடம் முதலமைச்சர் வேட்பாளராக தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக நிற்பதற்கு ஊழைக்கும்பிடு போட்டாவது கேட்டு உங்கள் குடும்பம் முன்னேறியது போல் இதர தாழ்த்தப்பட்ட மக்களும் முன்னேற பாடுபடுவீர்களா? தமிழின அமைச்சரே?
    என்று விழிப்படைவீர்கள்? சுயநலவாதிகளே சால்ராக்களே
    என்று ஒழியும் இந்த அடிமைத்தனம்?

  • @beemagautham3946
    @beemagautham3946 2 ปีที่แล้ว +14

    19:09 to 19:28 Love ❤ Mood Start 🤣🤣🤣🤣

  • @amalrajs8662
    @amalrajs8662 2 ปีที่แล้ว +1

    Super

  • @kumarthilagar623
    @kumarthilagar623 2 ปีที่แล้ว +3

    சிறப்பான உரை 👌👌👌👌

  • @mohanbabu146
    @mohanbabu146 2 ปีที่แล้ว +1

    Super anna vazhaithukkal💐💐💐

  • @sandoshprabakar
    @sandoshprabakar 2 ปีที่แล้ว +15

    ஆ.ராசா 🔥🔥🔥

  • @rameshsamuel4798
    @rameshsamuel4798 2 ปีที่แล้ว +36

    ராசா,ராஜாதான்.அருமை,அருமை.

  • @Silambarasan5581
    @Silambarasan5581 2 ปีที่แล้ว +1

    A Rasa is brilliant politician

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 2 ปีที่แล้ว +1

    Very super

  • @anjanaren.1946
    @anjanaren.1946 2 ปีที่แล้ว +1

    rasa sir very great speech 🙏🙏💐💐💐

  • @jeeva-social-view
    @jeeva-social-view 2 ปีที่แล้ว +1

    விரைவில் நாம் தமிழர் கட்சி ஆட்சி...

  • @arivuthileepan5549
    @arivuthileepan5549 2 ปีที่แล้ว +7

    திமுகவில் இன்னும் உயிர்ப்போடு இருக்கும் கொள்கை வாதிகளில் ஒருவராக திரு ராசா திகழ்கிறார்.மகிழ்ச்சி

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 ปีที่แล้ว +19

    The great 👍 A.Raja sir Congratulations.🔥🔥🔥🔥🔥🔥

  • @durairajponnusamy4558
    @durairajponnusamy4558 2 ปีที่แล้ว +2

    திராவிடத்தின் போர் வாளாகவே விளங்குகின்றார்.அந்த ஆரியத்தின் சூழ்ச்சிகளையும் இறுமாப்பினையும் வெட்டி வீசியெறியும் இந்த பேச்சுக கள் இன்றைய சங்கிகளுக்கு மிளகாயை வைத்தது போல் இருக்கும்.!

  • @robinsonk2505
    @robinsonk2505 2 ปีที่แล้ว +26

    ஆ.இராசா அருமையாக பேசுகிறார்

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 2 ปีที่แล้ว +1

    Super super

  • @sivakkumar1734
    @sivakkumar1734 9 หลายเดือนก่อน

    சசூப்பர்❤❤❤

  • @karuthangakaruthanga4653
    @karuthangakaruthanga4653 2 ปีที่แล้ว

    எனது அருமை அண்ணன் அவர்களே அந்நியருக்கு வழிவிட்டு தாங்கள் ஒதுங்கி கொள்கிறீர்களா

  • @jebakumarm.e9172
    @jebakumarm.e9172 2 ปีที่แล้ว +2

    Keep it up, never give up

  • @vaithilingam2079
    @vaithilingam2079 2 ปีที่แล้ว +2

    ஷெட்யூல்டு மக்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வதை நிறுத்துங்கயா

    • @tamaraisankartamaraisankar4465
      @tamaraisankartamaraisankar4465 8 หลายเดือนก่อน

      இட ஒதுக்கீடு வேணுமா? வேண்டாமா?

  • @onlinebuyer7943
    @onlinebuyer7943 2 ปีที่แล้ว +1

    12 ஏக்கர் மட்டுமே இருந்த இருக்கும் .. பாவப்பட்ட
    தாழ்த்தப்பட்டவர்
    செம்ம மகா....ராசா .. உங்க பொண்ணு லண்டனில் படிக்கும் எம் பொண்ணு 1000 க்கு காத்திருக்கும்.... அப்போ எம் பொண்ணு எப்போ லண்டன் போகும்....
    உங்கள் வயதில் பாதியை நாங்கள் பெரியாரிய கொள்கையாளர்களாக கழித்திருக்கிறோம்
    கருத்துகளை மேடைக்கும் மக்களுக்கும் ஏற்றபடி பேசாமல்... திராவிட மாடல் என என்னென்னவோ அதையும் வரிக்கு வரி - ஏதேதோ பேசி ட்ரொல் செய்பவர்களுக்கு அவல் தந்திருக்கிறீர்கள்.
    பாவம் சேகர் பாபு

  • @KumarKumar-mj8nl
    @KumarKumar-mj8nl 2 ปีที่แล้ว +2

    அடுத்து வலை வீசுகிறார் பிரியாவுக்கு ராசா இந்த மன்மத ராசா விடம் மாட்டு வாரா பிரியா

  • @josephjoseph4294
    @josephjoseph4294 2 ปีที่แล้ว +2

    சூப்பர் தலைவா நாட்டுக்காக கடுமையாக உழைக்கும் திமுக காரர்களை மனதாரப் பாராட்டுகிறோம் உங்கள் பக்கம் என்றுமே நாங்கள் நிற்போம்

  • @petergeorgestalin9539
    @petergeorgestalin9539 2 ปีที่แล้ว +5

    What an excellent speech. Great knowledge

  • @chenkumark4862
    @chenkumark4862 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி தோழர் ஆ.ராசா அவர்களுக்கு

  • @ragavandrans8512
    @ragavandrans8512 2 ปีที่แล้ว +1

    Dai Raja story very nice 😂😀😂

  • @muralidharan7280
    @muralidharan7280 2 ปีที่แล้ว +8

    Super anna

  • @navaneethansamugaarvalar7144
    @navaneethansamugaarvalar7144 11 หลายเดือนก่อน

    திருடர்கள் பாடல் அருமை.இதைத்தான் திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

  • @mohamedparakathali5889
    @mohamedparakathali5889 2 ปีที่แล้ว +3

    அண்ணே..😍😍😍😍😘

  • @sevlasaarubala
    @sevlasaarubala ปีที่แล้ว

    Good Anna unga time nalla eruku

  • @jackie__chan__adventures6338
    @jackie__chan__adventures6338 2 ปีที่แล้ว +1

    Raja sir your speach is very good

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว +25

    நல்லா சொல்லிக் கொடுங்க அ.ராசா அவர்களே... திமுகவின் அடிநாதமான நல்ல பகுத்தறிவு - சுயமரியாதை கொள்கைகளை சேகர் பாபுவுக்கு... நேற்று ஒரு கோவிலில் பூஜை செய்யும் சிறுவனை ' சாமி ' என்கிறார்... இதுவா கலைஞர் வழி? அறிஞர் அண்ணா எழுதிய' செவ்வாழை ' எனும் சிறுகதையை சேகர் பாபுவை படிக்க சொல்லுங்க!

    • @muthus7594
      @muthus7594 2 ปีที่แล้ว +4

      கும்பிடுவதை தடுக்க முடியாது அது அவரவர் விருப்பம்

    • @mathivanant5773
      @mathivanant5773 2 ปีที่แล้ว +1

      Sudai kudumbathukku mudhalla solli kudukka silly in rasava

    • @sureshr2968
      @sureshr2968 2 ปีที่แล้ว +2

      " செவ்வாழை " அண்ணா எழுதியது.

    • @bhuvaneshwarisiva441
      @bhuvaneshwarisiva441 2 ปีที่แล้ว

      @@mathivanant5773 🤫

    • @ambigan9578
      @ambigan9578 2 ปีที่แล้ว +1

      செவ்வாழை பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதியது.

  • @thameemmohamedshahulhameed9495
    @thameemmohamedshahulhameed9495 2 ปีที่แล้ว +6

    Always you are mass Mr. Raja.

  • @RameshRameshbabu-u6s
    @RameshRameshbabu-u6s 3 หลายเดือนก่อน

    ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளங்களில் பெருமை படுத்த வேண்டிய மிக முக்கியமான நபர்

  • @chandrask1192
    @chandrask1192 2 ปีที่แล้ว +3

    ஏன் மகாபாரதத்திலே தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்று இருக்குது .கர்ணன் அதை உடைக்கத்தானே போராடினான்

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 2 ปีที่แล้ว

    அருமையான அற்புதமான பேச்சு ராஜா ராஜா தான் வாழ்க திராவிடம் வெல்க திமுக