"பொய் சொன்னா கருப்பு பழி வாங்கிடும்" - பதினெட்டாம்படி கருப்பசாமி வரலாறு | Sharanya Turadi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2023
  • #SharanyaTuradi #Travel #18padikarupasamy #tamilhistoricalstory
    Hello guys! Sometime back, on the shooting spot, the producer blamed a particular person for stealing the money. But the person denied it until he broke down and swore on 18 padi Karuppasamy.
    It made me curious to learn about 18 padi Karuppasamy, a Hindu God and the significant aspect.
    Join me in this segment as I delve into Karuppasamy and share interesting facts you never knew.
    ______________________________________
    Follow Me On:
    Instagram - / sharanyaturadi_official
    Facebook - / sharanyaturadi
    ______________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/​
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    Instagram - / divomovies
    ______________________________________
  • บันเทิง

ความคิดเห็น • 190

  • @jayanthignanaskandan9461
    @jayanthignanaskandan9461 10 หลายเดือนก่อน +67

    தெளிவான தமிழில் வர்ணனை அற்புதம்!!

  • @kasimeena4794
    @kasimeena4794 2 หลายเดือนก่อน +13

    ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது டிவி சீரியல் நடிச்சுட்டு இந்த மாதிரி எங்க ஊரு வரலாறு சொன்னதுக்கு நன்றி ஆனால் சிறு தெய்வம் அல்ல தங்களுடைய ஆன்மிகம் தொடரட்டும்

  • @raveendarv837
    @raveendarv837 10 หลายเดือนก่อน +22

    அருமையான வர்ணனை சரண்யா! விஜய் டிவி சீரியலில் தான் உங்களை பார்த்துள்ளேன். உங்களுக்கு இப்படி ஒரு முகம் இருப்பதை இப்போது தான் கண்டேன். அற்புதமாக கதை சொல்கிறீர்கள். தத்ரூபமாக உள்ளது. எங்களது குல தெய்வமான கருப்பசாமி பற்றிய தகவல்கள் அனைத்தும் சரி சகோதரி!
    ஆயினும், எங்கள் முன்னோர்கள் காரைக்குடி அருகில் உள்ள தோட்டாமங்கலம் என்ற கிராமத்தில் இங்கிருந்து பிடி மண் எடுத்து சென்று ஒரு கோவில் கட்டியுள்ளனர். அதன் பின்னர் எனது பாட்டினார்கள் பஞ்சம் பிழைக்க 1930-களில் தஞ்சை மாவட்டம் திருக்குவளை வட்டம் (கலைஞர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் பிறந்த ஊர்) எட்டுக்குடி முருகன் கோவில் அருகில் தோட்டாமங்கலத்திலிருந்து ஒரு பிடி மண் எடுத்து வந்து ஒரு சிறிய கருப்பண்ணசாமி கோவில் கட்டியுள்ளனர். அதை நாங்கள் இப்போது விரிவு படுத்தி வருகிறோம். தங்களது தகவலுக்கு நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்! நூறாண்டுகள் நீ வாழ்க வாழியவே!

  • @sasikumar8489
    @sasikumar8489 10 หลายเดือนก่อน +73

    சிறு தெய்வம் அல்ல
    "சீர் மிகு தெய்வம்"

    • @mars-cs4uk
      @mars-cs4uk 19 วันที่ผ่านมา

      ஆரியர்கள் இந்திய நிலப்பரப்புக்குள் வந்த பொது அவர்களுக்குக் கடவுள்கள் கிடையாது, கடவுள் நம்பிக்கையும் கிடையாது. தமிழர்களது தெய்வங்களைத் திருடித் தான் அவர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள். திரு மால், பெரு மால் என்பது தமிழர்களுது கடவுள். திருமாலே சிறு தெய்வங்கள் தான். இந்தக் கூட்டம் கடவுள் ஒவ் ஒருவருக்கும் உள்ளே இருக்கிறது என்று எப்போதும் சொல்லமாட்டார்கள். இல்லாத கடவுளை வெளியே தேடி வாழ்க்கையை முடிப்பார்கள். வள்ளலாரை பற்றிப் படியுங்கள்

  • @ragnarop8091
    @ragnarop8091 2 หลายเดือนก่อน +17

    Karuppan siru deivam ila avanthan periya deivam❤ Azhagarukae Kaaval En Karuppan than❤✨

  • @healer_boy
    @healer_boy 10 หลายเดือนก่อน +38

    Karuppasamy powerest and my favorite God...he always help and protect me... ❤❤

    • @laughoutloud4409
      @laughoutloud4409 หลายเดือนก่อน

      powerest nu oru vaarthaiyae illa nanba

    • @healer_boy
      @healer_boy หลายเดือนก่อน

      @@laughoutloud4409 pina ena😂

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 หลายเดือนก่อน +6

    நான்இந்த இடத்திற்கு சென்று பாற்தோம் கருப்பு சாமி எங்களுக்கு நன்மையை செய்வார்🎉🎉

  • @KrishnaKumar-wy1mt
    @KrishnaKumar-wy1mt 10 หลายเดือนก่อน +13

    Super Sharanya. Thank you. I am from Madurai but live in Lindon. I have been to Alagar Kovil many times and prayed in front of Pathinettaam padi Karuppu. But never knew the story. Very interesting and Thank you. Keep up the good work.

  • @PugalKathiresan
    @PugalKathiresan 2 หลายเดือนก่อน +16

    கருப்பசாமி சிறுதெய்வம் அல்ல தெய்வத்துக்கே அதுதான் காவல் தெய்வம் சிவனின் அம்சம்

  • @balam1669
    @balam1669 11 หลายเดือนก่อน +17

    Thirunelveli sudali madaswamy (or) esaki amman history

  • @AmalarajaramAmalarajaram
    @AmalarajaramAmalarajaram 10 หลายเดือนก่อน +6

    Enga ooru perumayum....aprm enga 18 pathinettam padi samy ahh sonnathukum......rmba rmbaa nandriiii❤🙏enga ooru laa irukurathee enagaluku rmba perumaa thaaa akka❤athalam unarthu patha thaa teryummn antha feelings everyy madurains kum teryum......antha perumaa 🥰

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 หลายเดือนก่อน +3

    அருமையான பேச்சு.பாராட்டுக்கள்சகோதரி

  • @sharathdeepika9161
    @sharathdeepika9161 11 หลายเดือนก่อน +18

    Enga kola dhaivam 18 Padi karupusamy....🔥🔥🙏🙏

  • @balasubramaniam8445
    @balasubramaniam8445 28 วันที่ผ่านมา +1

    தங்கையே உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை அற்புதம் நான் சிஙகப்பூர் 16/6/24/ ஞாயிற்றுக்கிழமை.

  • @rajthara7908
    @rajthara7908 10 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு 👍 தேவதானப்பட்டி முங்கில் அணை காமாட்சி அம்மன் பத்தி சொல்லுங்க அங்கும் கதவுகளுக்குதான் பூஜை நடக்கும்

  • @vanitha6196
    @vanitha6196 10 หลายเดือนก่อน +4

    It's true akka enga amma kuda 18 am padi karuppasamy paathi solluvanga Superb akka . Your saying about the temples history ✨

  • @chamuchamu583
    @chamuchamu583 11 หลายเดือนก่อน +10

    Beautiful narration sharanya❤

  • @muthumeenakshi8354
    @muthumeenakshi8354 10 หลายเดือนก่อน +1

    Wow! Great search and explanation, Mam!

  • @venkatbabu2071
    @venkatbabu2071 25 วันที่ผ่านมา

    Excellent content, amazing narrations. Spritual and must needed. Keep doing this good work. Thanks

  • @thaaimedia7075
    @thaaimedia7075 10 หลายเดือนก่อน +5

    பதினெட்டாம்படி வாக்கு சக்திவாய்ந்தது

  • @sathishmathi2925
    @sathishmathi2925 11 หลายเดือนก่อน +2

    The way of telling the story is nice sis .... Keep rocking...

  • @ajithkumar7341
    @ajithkumar7341 11 หลายเดือนก่อน +7

    கருப்பர் துணை ✨️

  • @user-xq4su4ye6e
    @user-xq4su4ye6e หลายเดือนก่อน

    Excellent saranya mam
    Really it's a clear explanation
    Worth to watch it!!!! 🎉

  • @smartsundaram8949
    @smartsundaram8949 10 หลายเดือนก่อน +1

    Really I'm a fan of your Tamil kka neenga neraya videos pannunga...innum namloda histories ah veliya edthutu vaanga 🎉

  • @sankarnarayanan8986
    @sankarnarayanan8986 2 หลายเดือนก่อน

    அழகான வர்ணனை 🤩! அருமையான பதிவு

  • @SaranyaReetha
    @SaranyaReetha วันที่ผ่านมา

    Good Explanation🙏❤️

  • @govindarajurangasamy1540
    @govindarajurangasamy1540 10 หลายเดือนก่อน +1

    Super information
    Keep it up

  • @radhasugumaran8218
    @radhasugumaran8218 11 หลายเดือนก่อน +13

    The way you deliver the content is inspiring ❤ keep giving us such wonderful videos

  • @UCAADEEPAKS
    @UCAADEEPAKS 10 หลายเดือนก่อน +2

    Akka innum neraiya videos upload Pannuga akka neenga inspiring and interesting content solringa. I lot of like the video 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @keerthanarajendran1550
    @keerthanarajendran1550 11 หลายเดือนก่อน +3

    Best celebrity TH-camr ever

  • @babbloll5996
    @babbloll5996 10 หลายเดือนก่อน +1

    மிகச் சிறப்பு!
    பழையனூர் நீலி
    மற்றும் கொல்லிப்பாவை வரலாறு குறித்து கூட ஒரு எபிசோட் செய்யுங்கள்

  • @LenovoA-gy7cs
    @LenovoA-gy7cs 28 วันที่ผ่านมา

    Tqvm 4 Sharing this information on the Karupusamy.. 🙏

  • @ishwaryaprakash4892
    @ishwaryaprakash4892 10 หลายเดือนก่อน +1

    Clear explanation 👌

  • @Dhanunacreations
    @Dhanunacreations 13 วันที่ผ่านมา

    Thank you for this amazing information

  • @mpkutty6451
    @mpkutty6451 3 หลายเดือนก่อน +1

    Arumai 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @GopalVenkatesan
    @GopalVenkatesan 3 หลายเดือนก่อน +1

    மிகச் சிறப்பான வர்ணணை 🙏🏽

  • @KSV0109
    @KSV0109 2 หลายเดือนก่อน

    Excellent documentary 👍

  • @sanzy8
    @sanzy8 11 หลายเดือนก่อน +4

    Nice Video❤...Could u make a video about Nachiyaar Amman...and also Mononmani amman.... I have heard a few stories whilst i was a kid... Some where near thiruchendur side....they worship these gods...just a suggestion for your upcoming content 😊..Cheers Keep up the good work...All the best

  • @bhanu9659
    @bhanu9659 10 หลายเดือนก่อน +3

    Your narration style is awesome...Can u narrate Velpaari story..?It would be sweet of you..

  • @ramyam9046
    @ramyam9046 2 หลายเดือนก่อน +1

    Ur voice so.... Clear❤❤

  • @gayathripalaniappan8132
    @gayathripalaniappan8132 10 หลายเดือนก่อน +2

    Beautiful narration please describe about Ayyanar

  • @rrvlogs4438
    @rrvlogs4438 2 หลายเดือนก่อน

    Good research sister❤

  • @r.selvam109
    @r.selvam109 10 หลายเดือนก่อน +7

    எது சிறு தெய்வம் கல் தோன்றி மண் தோன்றி காலத்தில் தோன்றியவர் தான் கருப்புசாமி

  • @rajirk3864
    @rajirk3864 2 หลายเดือนก่อน +1

    It's true mam, super...

  • @madhusudhans326
    @madhusudhans326 10 หลายเดือนก่อน

    Very nice keep rocking

  • @selvi724
    @selvi724 27 วันที่ผ่านมา

    அருமையான பதிவு சகோதரி. அழகிய தமிழில் அழகிய மங்கை பட்டிணத்தாரை பற்றி எடுத்துரைத்ததில மயங்கிவிடேன்

  • @gayathripandi6562
    @gayathripandi6562 23 วันที่ผ่านมา

    Wow sema❤❤

  • @SeemaNR-dl2pm
    @SeemaNR-dl2pm หลายเดือนก่อน


    Fine thank for your knowlege

  • @therisingdarkknight472
    @therisingdarkknight472 10 หลายเดือนก่อน

    Nice content

  • @kaliperumalsundaram7097
    @kaliperumalsundaram7097 21 วันที่ผ่านมา

    I like your explanation. From Singapore

  • @kanimozhibalamurugan3420
    @kanimozhibalamurugan3420 11 หลายเดือนก่อน +2

    Akka mystry of mount Kailash pathi pls detail video podunga akka

  • @VijihereK
    @VijihereK 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤ you rock akka 🎉🎉🎉🎉😮😢 sema video

  • @Mahesh-yq3zd
    @Mahesh-yq3zd 7 หลายเดือนก่อน

    Very nice video🙏🙏🙏

  • @HemaLatha-lf9fd
    @HemaLatha-lf9fd หลายเดือนก่อน

    Superb

  • @meerameera1985
    @meerameera1985 10 หลายเดือนก่อน

    Nice

  • @saradhas6048
    @saradhas6048 10 หลายเดือนก่อน +2

    போன sunday 18 ம் படி சாமி கும்பிட ponen. மாலை கிடைச்சது 🎉....எங்க நீதிபதி ❤

  • @darshinirajaram
    @darshinirajaram 2 หลายเดือนก่อน

    Love your tamil ❤

  • @PerumPalli
    @PerumPalli 10 หลายเดือนก่อน +1

    Good ✌️✌️✌️

  • @bindhusindhuvlogs3333
    @bindhusindhuvlogs3333 10 หลายเดือนก่อน

    அற்புதமான வரலாற்று விளக்கம்,
    முனியாண்டி = முனி-ரிஷி-துறவி என்றும் சிலர் கூறுவதை பற்றிய தெளிவான தகவல் வேண்டும்

  • @VaniGovi22
    @VaniGovi22 4 หลายเดือนก่อน

    அழகான தமிழ்

  • @vinothinivinothini4894
    @vinothinivinothini4894 11 หลายเดือนก่อน +1

    🙏🏻✨

  • @VinimaniVinimani
    @VinimaniVinimani 2 หลายเดือนก่อน

    Super akka 🙏🙏🙏🙏🙏

  • @ajeethvetri5312
    @ajeethvetri5312 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤👌

  • @BalaKrishnan-xr6vi
    @BalaKrishnan-xr6vi 10 หลายเดือนก่อน +1

    நல்ல தமிழ் அழகு வர்ணனையளர்

  • @user-bk4mt1uu8q
    @user-bk4mt1uu8q 10 หลายเดือนก่อน

    Hi can you elaborate the story of pal munishwarar specifically about him bec I have tried doing that but have not any info if possible pls do explain the story about him

  • @priyarajendhran9053
    @priyarajendhran9053 10 หลายเดือนก่อน

    Very informative and clear explanation

  • @naganathan17
    @naganathan17 3 หลายเดือนก่อน +1

    ❤✨

  • @rrinnersphere8786
    @rrinnersphere8786 3 หลายเดือนก่อน +1

    Madam Kanikaparameshwari pathi oru video podunge

  • @mayuri7923
    @mayuri7923 10 หลายเดือนก่อน

    👏👏👌👍 . . Super sis.. Well explained.. Pls talk abt andal...

  • @Atomic_dragon
    @Atomic_dragon 10 หลายเดือนก่อน +2

    Tirunelveli district Sudalai Maadan pathi sollunga

  • @hashilanhashilan15
    @hashilanhashilan15 2 หลายเดือนก่อน

    மதுரையில் வாழ்ந்து தெய்வம் ஆன மதுரை வீரன் கதையை சொல்லுங்க அக்கா.I am from Malaysia 🇲🇾

  • @rishitotime5548
    @rishitotime5548 11 หลายเดือนก่อน

    Akka cholarkal ahh bathi video podunga please

  • @SaranrajSaranraj-tp3nh
    @SaranrajSaranraj-tp3nh 16 วันที่ผ่านมา

    முருகரைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க மேடம் ப்ளீஸ்

  • @kumaragurutheeba1848
    @kumaragurutheeba1848 11 หลายเดือนก่อน

    👍🏼💐

  • @skemerald
    @skemerald 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @TNPSC1716
    @TNPSC1716 22 วันที่ผ่านมา

    கருப்பு சாமியே துணை 🙏🙏🙏

  • @singaporeprabu1388
    @singaporeprabu1388 หลายเดือนก่อน

    for reference you can go through about seran sengutuvan

  • @rohithk4027
    @rohithk4027 3 หลายเดือนก่อน

    Sis please tell about sudalai mada samy

  • @asmurasooli
    @asmurasooli 3 หลายเดือนก่อน

    Please post a video on "Madurai Veeran", my family deity akka...

  • @chandrasekharanvenkatesan7644
    @chandrasekharanvenkatesan7644 10 หลายเดือนก่อน +1

    Very interesting presentation.

  • @MVAvinaashcreator
    @MVAvinaashcreator 10 หลายเดือนก่อน

    Well , appreciate that you took , the effort to come up with such stories… but just a curiosity, how far you have done this research before share … because lots of points missing and and incorrect….

  • @user-tc9kv4gz7g
    @user-tc9kv4gz7g หลายเดือนก่อน

    அற்புதம் கன்னிமார் கதைகளைப் பற்றி சொல்லவும்

  • @kavideepa4433
    @kavideepa4433 10 หลายเดือนก่อน +2

    Mam munishvaran sami story sollunga

  • @tharanisugan4662
    @tharanisugan4662 2 หลายเดือนก่อน +1

    கள்ளந்திரி என்ற ஊர் அழகர் கோயில் அருகில் இருக்கிறது, களவு செய்து வாழ்ந்து வந்த மக்கள் திருந்தி வாழ வைத்ததால் இந்த பெயர் வந்தது. இதற்கும் காரணம் எங்க பதினெட்டாம் படி கருப்பசாமி தான். ஒழுக்கத்தை கற்றுத்தந்த கடவுள்......

  • @saradhasathish6364
    @saradhasathish6364 4 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம்.. தொடருங்கள் தோழி..

  • @shockbala717
    @shockbala717 9 หลายเดือนก่อน

    Sankarankovil, Melanilithanallur la irukka சிவஞான வெளியப்ப சாஸ்தா Kovil pathi sollunga

  • @brundharagunathan3040
    @brundharagunathan3040 10 หลายเดือนก่อน +1

    Engal kuladeivam🙏🙏🙏

  • @yugapriya258
    @yugapriya258 11 หลายเดือนก่อน

    Hiiii akka....💜💜

  • @chandrandoraikkanu429
    @chandrandoraikkanu429 2 หลายเดือนก่อน

    Tell about pechiamman ?

  • @sandhyasaran8096
    @sandhyasaran8096 2 หลายเดือนก่อน

    Angalamman pathi sollunga akka

  • @veraleveleditz658
    @veraleveleditz658 9 หลายเดือนก่อน

    Kulasai mutharamman story slungaa 🙏

  • @gpmgpm3452
    @gpmgpm3452 9 หลายเดือนก่อน

    என்னது சிறு தெய்வமா😮

  • @user-ng4mv1bw1p
    @user-ng4mv1bw1p 7 หลายเดือนก่อน +2

    கருப்பா 🙏🙏🙏🙏🙏

  • @ak.copyvideos4318
    @ak.copyvideos4318 10 หลายเดือนก่อน

    Sister karmegasamy history enna sollunga plese plese 🙏🙏🙏

  • @SanthanaBharathi291
    @SanthanaBharathi291 10 หลายเดือนก่อน

    Akka thirumangai azhvar kadha sollunga plz plz

  • @Magalaragu-dv4rp
    @Magalaragu-dv4rp 10 หลายเดือนก่อน +1

    காளி தேவி video podunga ka

  • @maduraivaasagan1340
    @maduraivaasagan1340 10 หลายเดือนก่อน +14

    பதினெட்டாம்படிக்கருப்பு குடிகொண்ட கதவு ஆடிப்பௌர்ணமி அன்று திறந்து படிபூஜை நடக்கும்

    • @Tamilarasi.123
      @Tamilarasi.123 10 หลายเดือนก่อน

      Full day open panirupangala any particular time mattum open pannuvangala brother

  • @ivjmaddy
    @ivjmaddy 9 หลายเดือนก่อน

    அழகர் கோவில் -தொ.பரமசிவன்

  • @shivasubramanian1959
    @shivasubramanian1959 5 หลายเดือนก่อน

    Please Read "Azhagar Kovil" by Tho Paramasivan ayya and "Aseevagamum Ayyanar varalarum" by Ka Nedunchezhiyan Ayya

  • @tamilponnu7859
    @tamilponnu7859 10 หลายเดือนก่อน +1

    What you mean by siru theivam ? Could you explain

    • @agalya174malliga7
      @agalya174malliga7 10 หลายเดือนก่อน +1

      அரசர்கள் ஆட்சியில் சிவன் மற்றும் பெருமாள் மட்டுமே வணங்கினார். அவை மட்டுமே முதன்மை தெய்வமாக வணங்கப்பட்டது. மற்ற தெய்வங்கள் சிறு தெய்வங்கள்