Captain-அ இப்படி பாக்க முடியல💔 Imman Annachi Emotional Interview | Vijayakanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2023
  • Captain-அ இப்படி பாக்க முடியல💔 Imman Annachi Emotional Interview | Vijayakanth
    #vijayakanth #immanannachi #captainvijayakanth #ripcaptain #thalapathyvijay #ajith #tamilcinema #cineulagam
    Exclusive Interview with Actor Imman Annachi talking about Captain Vijayakanth, who passed away earlier Yesterday. Imman Annachi in this interview talks about Vijayakanth journey as an actor, politician. He also talks about Captain Vijayakanth as a Human being and his contribution to Cinema, Society and Common People. Watch the Full Interview to know more. SUBSCRIBE to CINEULAGAM for more informative, entertaining, and creative content.
    -----------------------------------------------------------------------------------------
    Embark on a journey of investment excellence at the Tamil Nadu Global Investor Meet 2024! 🌐✨ Unlock a world of opportunities, innovation, and strategic collaborations. Let's shape the future of business together! 💼🚀 #TNGIM2024 #InvestInTamilNadu #BusinessInnovation #GlobalInvestment
    tngim2024.com/
    -----------------------------------------------------------------------------------------
    THE CHENNAI SILKS
    Shop Online: www.thechennaisilks.com/ -
    For direct orders: WhatsApp us at +91 99948 11711
    -----------------------------------------------------------------------------------------
    OneManShop by Makeshift
    One Man Shops are simple, shiftable and suitable for shops, kitchens etc.
    Take your shop to any location and sell your products.
    For more details visit makeshift.co.in
    or call +918248507485
    -----------------------------------------------------------------------------------------
    ▶️WATCH: • "பெரியார் படத்துக்கு க...
    Journalist Avudaiappan Interview
    ▶️WATCH: • Vijayakanth-அ கோவப்படு...
    Valai Pechu Anthanan Interview
    -----------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 95000 92702
    Contact: +91 44 6634 5005
    ---------------------------------------------------------------------------------------------------
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
  • บันเทิง

ความคิดเห็น • 27

  • @Cineulagam
    @Cineulagam  6 หลายเดือนก่อน +3

    ▶WATCH: th-cam.com/video/t5Ga4QX6sX0/w-d-xo.html
    Journalist Avudaiappan Interview
    ▶WATCH: th-cam.com/video/P8MpFdkhMSk/w-d-xo.html
    Valai Pechu Anthanan Interview

  • @selsuraedits
    @selsuraedits 6 หลายเดือนก่อน +15

    ஓய்வு இல்லாமல் தூக்கமின்றி இரவும் பகலும் உழைத்தது.
    ஒரே வருடத்தில் 18 படங்கள். 18 படத்திலும் கதாநாயகன்(no guest role).
    அதிகமாக சரியான துக்கம் இல்லாமல் இரவு ஷூட்டிங்கில் நடித்தார்
    ஒரு படம் சூட்டிங் மதுரையில் என்றால் மற்றொரு படம் பொள்ளாச்சியில் மற்றொரு படம் சென்னையில் இருக்கும்.
    இவர் நினைத்திருந்தால் Train ல் first class AC யில் போயிருந்திருக்கலாம். ஆனால் காரிலேயே இரவும் பகலும் சரியான தூக்கம் இல்லாமல் சென்றது.டூப் இல்லாத சண்டை காட்சிகள் நடித்தது.அப்போ Rajini sir கூட சொல்லி இருக்கிறார் டூப் இல்லாமல் நடிகாதீர்கள் என்று.
    ஆனால் Vijayakanth sir கேட்காமல் டூப் போடமல் நடித்தார்.
    இந்த காரணங்களால் தான் விஜயகாந்த் சார் உடம்பு நிறைய பாதிக்கப்பட்டது.
    Vijayakanth sirஅவர்கள் உடல்நிலை கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
    அதே சமயம் ஓய்வு இல்லாமால் மிக குறுகிய காலத்தில் கிட்டதட்ட 157 படங்களில் நடித்ததால் தான் அவர் அவ்வளவு சீக்கிரமாக பணக்காரராக மாற முடிந்தது.
    அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவ முடிந்தது.
    I miss u captain vijayakanth sir❤️❤️❤️

  • @user-xo9xh6qm8n
    @user-xo9xh6qm8n 6 หลายเดือนก่อน +14

    உயிரோடு வாழும் போது, ஊக்கப்படுத்தவும், வாழ வைக்கவும், மற்றும் வாழ்வு தரவும் மாட்டார்கள்! இறந்த பிறகு, தூக்கி பிடித்து நல்லவன்! வல்லவன்! என்று பாராட்டி புகழ்வார்கள்! இதனால் இறந்தவர்க்கு பயன் ஏதும் உண்டா? இது தமிழ் நாட்டின் சாபம்! தமிழர்களின் மேல் உள்ள சாபம்!

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 6 หลายเดือนก่อน +2

    Maamanidhar Kaliyuga karnan manida manikam there will never be another human like like captain sir💐🙏😭😭he's the pinnacle of humanity leadership and selflessness

  • @rajan6140
    @rajan6140 2 หลายเดือนก่อน

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் அதை ஊர் சொல்ல வேண்டும் ஊர் சொல்லிக்கொண்டே உள்ளது கால தாமதமாக காலதாமதமாக சொன்னாலும் நன்றி இமான் அண்ணாச்சி அவர்களுக்கு

  • @rajaraja-iz7fo
    @rajaraja-iz7fo 5 หลายเดือนก่อน +2

    I miss you captain ❤

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 5 หลายเดือนก่อน +2

    Captain very good person

  • @selsuraedits
    @selsuraedits 6 หลายเดือนก่อน +7

    சூர்யாவுக்கு பெரியண்ணா ,
    நந்தா படத்துக்கு பிறகுதான் சூர்யா பேமஸ் ஆனார்.ஆனால் பெரியண்ணா படத்தில் Surya க்கு பாட்டு (சாங்) fight எல்லாம் கொடுத்து,
    ஒரு பெரிய ஹீரோ பில்டப் கொடுத்தது விஜயகாந்த் சார் தான்.
    Vijayakanth சார் நினைத்திருந்தால் சூர்யா சாருக்கு அந்த அளவுக்கு தன் உடைய படத்தில் வாய்ப்பு தராமல் இருந்திருக்கலாம்.
    ஆனால் சூர்யா அவர்களை Vijayakanth sir வளர்த்து விட்டார்

  • @MaryMary-gn6xg
    @MaryMary-gn6xg 6 หลายเดือนก่อน +7

    ஆமா சார் நீங்க சொல்றது 100% உண்மை ஆனால் அவருக்கு என்னதான் பன்னியது என்று தெரியல

    • @vishxl69
      @vishxl69 5 หลายเดือนก่อน +3

      Stress, depression,and drogathin pain,kasu panam sothu ellam vithu makkalukkum katchikum selavu senjum makkal emathitanga,frds arasiyal karanama drogam pannadhu ippidi niraya prachanai irukkumbothu evlo strong manusanum odanjiduvan veliya sollala avar strong irundharunu ayiram sonnalum avarukkana manavsli irunfhirukkum ellathukkum mrla media senja drogam

  • @saaronbabu6348
    @saaronbabu6348 6 หลายเดือนก่อน +1

    I love you and now I miss you viji anna.

  • @user-yy8xu3vz6g
    @user-yy8xu3vz6g 6 หลายเดือนก่อน +2

    🌹🥺🔥 from 🇲🇾

  • @user-su9yo7jv4y
    @user-su9yo7jv4y 5 หลายเดือนก่อน +2

    என்ன ஆச்சு அப்படித்தான் இருக்கு

  • @Amudhan234
    @Amudhan234 5 หลายเดือนก่อน +1

    இந்த சந்தேகம் உங்களுக்கு மட்டும் இல்லை தமிழ் நாட்டு மக்களோட சந்தேகம் கண்டிப்பா கேப்டனுக்கு என்னாதான் ஆச்சுன்றத தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்தி இருக்க வேண்டும் தமிழ் நாட்டு மக்களுக்கு பச்சை துரோகம் பண்ணிட்டாங்க பிரேமலதா பிடாரி பணப்பேய் பிடாரி பிசாசு என்னாடா பேட்டிஎடுக்கறீங்க தங்கமே போயிடுச்சு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭 அவரு 28டிசம்பர்‌ இறைவனடி சேர்ந்தார் இன்னும் நான் அழறேன் இன்னும் அழுதுட்டே இருப்பேன் அவருடைய வீடியோக்களை பாத்துட்டு இருப்பேன்

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 5 หลายเดือนก่อน

    ENNAKU ANACHI ROMBOH PIDIKKAM... MALAYSIA.

  • @Devvany
    @Devvany 6 หลายเดือนก่อน +1

    💖💖💖💖💖🌟🌟🌟🌟🌟🌟🙏🙏🙏

  • @user-nn4ht4wg5l
    @user-nn4ht4wg5l 6 หลายเดือนก่อน +1

    ❤🙏

  • @saravanansubramani2783
    @saravanansubramani2783 6 หลายเดือนก่อน +4

    கேப்டன் 😭😭😭😭😭

  • @kannaveerveera5397
    @kannaveerveera5397 5 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @selvakumarm8922
    @selvakumarm8922 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @VijayaLakshmi-ic8jk
    @VijayaLakshmi-ic8jk 5 หลายเดือนก่อน +1

    Nerve problem throut and braiin narambu

  • @user-su9yo7jv4y
    @user-su9yo7jv4y 5 หลายเดือนก่อน +2

    என்னாச்சு

  • @ageebaby87
    @ageebaby87 5 หลายเดือนก่อน +1

    Avaruku ennachu ADMK kararai kelunga theliva solluvanga entha doctor kasuku aasaipaddu oru manitha theivathai entha nilamaiku kondu vanthanganu solluvanga

  • @kumakuma6237
    @kumakuma6237 6 หลายเดือนก่อน +3

    Tamilnadu ini dmdk vote pottu captain aathmavai saanthi kugukanum athan naam seiyura nandri kadan.❤❤dmdk vote panraen da