Savukku விடுதலை! | திமுக அரசை சாட்டையால் வெளுத்த நீதிபதி | Kishore K swamy | Idam Valam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 166

  • @PremSangita
    @PremSangita 7 ชั่วโมงที่ผ่านมา +138

    சவுக்கு சங்கர் வந்துவிட்டால் போதும் யார் அந்த சார் உண்மை வெளிவரும்

    • @thirumudi2228
      @thirumudi2228 6 ชั่วโมงที่ผ่านมา +15

      கண்டிப்பாக உண்மை தெரியும்

    • @-tamilan509
      @-tamilan509 6 ชั่วโมงที่ผ่านมา +9

      உண்மை நண்பா ❤❤

    • @madhavantm
      @madhavantm 6 ชั่วโมงที่ผ่านมา +13

      முதல் கேள்வியே யார்அந்த “Sir”தான்!!!

    • @krishnankrishnan3110
      @krishnankrishnan3110 6 ชั่วโมงที่ผ่านมา +16

      ஆனா அதுக்கு முன்னாடி ஞானத்த போட்டு தள்ளிடுவானுங்க போல இருக்கே

    • @csekousalya
      @csekousalya 6 ชั่วโมงที่ผ่านมา +11

      ராவணா திரிசக்தியார் பாருங்க அதைவிட பல சார் விசயத்தை வெளிகொண்டு வந்திருக்கிறார்கள்

  • @michelpillaileonard3036
    @michelpillaileonard3036 6 ชั่วโมงที่ผ่านมา +42

    உள்ளதை உள்ளபடி பேசுறீர்கள்
    தொடர்ந்து பேசுங்கள் உண்மை வெல்லும் ✌️

  • @DuraiPalam
    @DuraiPalam 7 ชั่วโมงที่ผ่านมา +65

    மக்களுக்கு உண்மையைச் சொல்லும் கிஷோர்கே சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🌹🌹🌹

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk 4 ชั่วโมงที่ผ่านมา +25

    சவுக்கு சங்கர் வந்துவிடுவார் யார் அந்த சார் கதிகலங்க போகிறார் காத்து இருப்போம் உண்மை வெளிவரும்

  • @jothiganesan5435
    @jothiganesan5435 3 ชั่วโมงที่ผ่านมา +10

    கிஷோர் சாமி ஐயா சரியாக பேசுகிறார் வாழ்த்துக்கள் ஐயா நன்றி.

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 5 ชั่วโมงที่ผ่านมา +16

    நீதித்துறை அத்துமீரல்களையும் மனித உரிமை மீறல் சட்டத்திற்கு உட்படுத்தவேண்டும்.

  • @MohanRam-hg5md
    @MohanRam-hg5md 4 ชั่วโมงที่ผ่านมา +12

    கடந்த காலங்களில் சவுக்கு மீது நிறைய விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் தற்போது சவுக்கு சங்கர் அவர்கள் வெளியே வருவது மிகவும் அவசியம். இந்த கேடுகெட்ட ஆட்சியின் அவலங்களை தோலுரித்து காட்ட வேண்டும். அண்ணா பல்கலை விவகாரத்தில் அவர் இந்நேரம் வெளியே இல்லாமல் போனது தான் வருத்தம்.

  • @sraja5218
    @sraja5218 2 ชั่วโมงที่ผ่านมา +6

    இது சிறியாருக்கு கிடைத்த வெற்றி
    இது கூதிமாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி

  • @k.sathyamurthikandasami6678
    @k.sathyamurthikandasami6678 5 ชั่วโมงที่ผ่านมา +16

    சிறப்பான விளக்கம்❤

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 7 ชั่วโมงที่ผ่านมา +56

    திமுகவை கிழித்து தொங்க விடுபவர்கள்
    1. Savukku Shankar
    2. Sattai duraimurugan
    3. Maridhass
    4. Kishore k swamy
    5. Rangaraj pandey
    6. Udane vizhi thamizha
    7. Thuglak Gurumurthy
    8. Annamalai
    9. Seeman
    10 . Anbumani
    11. EPS
    12. Ramadoss
    13. premalatha vijayakanth
    14. H.Raja
    15.Tamilisai soundarrajan
    16. Actress vindhya
    17. cv.shanmugam
    18. karthick gopinath
    19. Ashwathaman
    20. professor srinivasan
    21. Airport moorthy
    22. Ibrahim Ravuthar
    23. Jayakumar
    24. Actress kasthuri
    25. kovai sathyan
    26. பத்திரிக்கையாளர் மணி
    27.sowmya Anbumani
    28. Vanathi srinivasan
    29. Aadhav Arjuna
    30. Actor Vijay
    காணாமல் போனவர்கள்
    1. Surya
    2. Jyothika
    3. Siddharth
    4. Kovan
    5. Ameer
    6. Sathyaraj
    7. Thirumavalavan
    8. Kamal
    9. Nakkeeran Gopal
    10. Thirumurugan Gandhi

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 7 ชั่วโมงที่ผ่านมา +16

      Aswathaman
      Professor srinivasan
      Premalatha vijaykanth

    • @Hulkhog123
      @Hulkhog123 6 ชั่วโมงที่ผ่านมา +13

      Ibrahim ravuthar also bro 😂

    • @Ayyadurai-p8f
      @Ayyadurai-p8f 6 ชั่วโมงที่ผ่านมา +5

      நல்லது 🎉🎉🎉

    • @venkatesana3007
      @venkatesana3007 6 ชั่วโมงที่ผ่านมา +5

      Priya kumar also

    • @krashmee
      @krashmee 6 ชั่วโมงที่ผ่านมา +7

      அதென்ன actress Vindhya? Hasn’t she invested her time in politics , for people’s welfare as much as the others and infact more effectively ? Call her ADMK speaker Vindhya.

  • @raaju4989
    @raaju4989 4 ชั่วโมงที่ผ่านมา +6

    நீங்க வேணும்னா பாருங்க இந்த ஜட்ஜை வேற எங்காவது மாத்திடுவாங்க..இல்ல புரொமோஷன் குடுத்து தூக்கிடுவாங்க..

  • @shivaniguna9824
    @shivaniguna9824 4 ชั่วโมงที่ผ่านมา +6

    கர்மாவைப் பற்றி நல்ல கருத்து சொன்ன தம்பிக்கு சோர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @NagalingamNagu-i3i
    @NagalingamNagu-i3i ชั่วโมงที่ผ่านมา +1

    திராவிடத்தைதெய்வம்நின்றுகொல்லும்

  • @kumarasivana
    @kumarasivana 6 ชั่วโมงที่ผ่านมา +14

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள். நாம் தமிழர்

  • @elangovanelango1898
    @elangovanelango1898 2 ชั่วโมงที่ผ่านมา +2

    கர்ம வினை என்ற ஒரு வார்த்தையை நீங்கள் உச்சரிக்கும் போதே உங்கள் நேர்மையை நான் உணர்கிறேன்.

  • @subramanianj141
    @subramanianj141 27 นาทีที่ผ่านมา

    சிறந்த நேர்மையான விளக்கம்🎉

  • @babus3810
    @babus3810 2 ชั่วโมงที่ผ่านมา +2

    சூப்பர் கிஷோர் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துகள் நாளை நமதே

  • @senthil_0612
    @senthil_0612 7 ชั่วโมงที่ผ่านมา +13

    அண்ணன்(சவுக்கு )back soon
    #200boysclub பரிதாபங்கள்

  • @umapathyap5173
    @umapathyap5173 4 ชั่วโมงที่ผ่านมา +5

    அருமை நல்லபதிவு

  • @JS-hn6ok
    @JS-hn6ok ชั่วโมงที่ผ่านมา

    நல்ல வேளை - சவுக்கு மேல் உங்களுக்கு மாற்று பார்வை இருந்தாலும்...
    உங்கள் பார்வை பாராட்டுக்குரியது

  • @rajaramank3290
    @rajaramank3290 7 ชั่วโมงที่ผ่านมา +10

    Excellent sir

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 6 ชั่วโมงที่ผ่านมา +12

    High court didn't spare even lower judiciary. That's more heartening

  • @prabakerenkasthurikandasam5896
    @prabakerenkasthurikandasam5896 2 ชั่วโมงที่ผ่านมา +2

    சவுக்குசங்கர்மிகப்பெரிய"Sir"என்று சூரியசிவா,சவுக்குSirமீதுபகீர்குற்றச்சாட்டுகளை,நிறையவீடியோக்களில் கூறுகிறாரே.கிஷோர் Sir இன் பதில் இதற்கு என்ன? சவுக்கு Sir பதில் இதற்கு என்ன?

  • @pspp592
    @pspp592 ชั่วโมงที่ผ่านมา +1

    Manithanayamikka manathamilan Annan savukku valga valamudan ballandugal 🎉🎉🎉

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 4 ชั่วโมงที่ผ่านมา +3

    எனக்கு ஒரு உன்மை தெரிஞ்சாவனும்

  • @sujathatr3934
    @sujathatr3934 6 ชั่วโมงที่ผ่านมา +18

    Millions of Thanks 🎉🎉🎉 to our honorable Judiciary for always standing for the right.we people still have hope on our judiciary only .

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 3 ชั่วโมงที่ผ่านมา +1

    நீதி மன்ற தீர்ப்புக்கள்
    கடந்து போக மறந்து போக நீர்த்துப்போக அல்ல.
    பாடம் கற்று கற்றவழியில் நிற்க நடக்க.

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 6 ชั่วโมงที่ผ่านมา +7

    சவுக்குக்கே சவுக்கடி. 👍

  • @rajagopalvenkat922
    @rajagopalvenkat922 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Welcome back savukku shankar❤

  • @krsubramanian452
    @krsubramanian452 6 ชั่วโมงที่ผ่านมา +6

    Honourable judge should have suggested to take action against the police and lower court judiciary for not obeying supreme court orders .

  • @JoelS-h3h
    @JoelS-h3h ชั่วโมงที่ผ่านมา

    நல்ல உள்ளம் அண்ணா உங்களுக்கு ❤

  • @KalaiselviMurugaraj
    @KalaiselviMurugaraj 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Super excited speech

  • @agstv2141
    @agstv2141 ชั่วโมงที่ผ่านมา

    மீண்டும் ஒரு
    வித்யாசாகர்
    வருவார்

  • @Thangaraj-zd7pj
    @Thangaraj-zd7pj 2 ชั่วโมงที่ผ่านมา +1

    👍👍👍👍👍👍

  • @michelpillaileonard3036
    @michelpillaileonard3036 6 ชั่วโมงที่ผ่านมา +2

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

  • @bhadra523
    @bhadra523 2 ชั่วโมงที่ผ่านมา

    Keep it up your true nature Kishore

  • @jayamuruganjayaraman175
    @jayamuruganjayaraman175 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Welcome back savukku sankar.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 6 ชั่วโมงที่ผ่านมา +3

    Sankar fought for stalin to win and now suffering.

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Kattumaram, sudalai, uthavanithi, thunbhanithi evargalai vida savukku paravayilai

    • @Yaali284
      @Yaali284 4 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂

  • @BlackTiket
    @BlackTiket 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Intha mare ethathu news patha udane unga interview theda strat panniruven sir.. 2 months sa flow panren 🔥 speech

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq 6 ชั่วโมงที่ผ่านมา +4

    கிஷோர் கே சுவாமியின் பேச்சில் எப்போதும் உண்மை இருக்கும்

  • @karuppuswamyk995
    @karuppuswamyk995 3 ชั่วโมงที่ผ่านมา

    Expecting justice is

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 5 ชั่วโมงที่ผ่านมา +4

    PEI AATCHI SEIDHAAL PINAM THINNUM SAATHIRANGAL. EVEN DURING BRITISH RULING WHITE JUDGE'S WERE FOLLOWING THE CONSTITUTION AND FAIR.

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 3 ชั่วโมงที่ผ่านมา

    Correct

  • @senthil_0612
    @senthil_0612 7 ชั่วโมงที่ผ่านมา +1

    1st comment 🎉

  • @ckneelakantaraj7829
    @ckneelakantaraj7829 6 ชั่วโมงที่ผ่านมา +2

    I expected Kishore to read out each one of the strictures passed by the HC verbatim and thereafter explain the each one of the points. At least in the next episode it is hoped ,that he would give a detailed account for the benefit of the viewers.

  • @jaik9321
    @jaik9321 4 ชั่วโมงที่ผ่านมา

    Great Swamynathan SIR - giving some hopes

  • @thankadineshayyappan1536
    @thankadineshayyappan1536 6 ชั่วโมงที่ผ่านมา +3

    சட்டம், சாமானியனுக்கு அஸ்திரம்
    அரசியவாதிக்கு வஸ்திரம்

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 7 ชั่วโมงที่ผ่านมา

    💐💐👌👍

  • @sundararajanm389
    @sundararajanm389 2 ชั่วโมงที่ผ่านมา

    சுருக்கமா விஷயத்தை மட்டும் சொல்லுங்க

  • @mathugr
    @mathugr 5 ชั่วโมงที่ผ่านมา

    திராவிட பாசிசம் எதிர் கருத்துக்களை நெறிக்கும் !! திரீவிட மாடால்

  • @MegaOrkay
    @MegaOrkay 6 ชั่วโมงที่ผ่านมา +2

    For such arrogant behaviour of police judges must award at least minimum of Rs.10.000/for the harrasement simultaneously in the sme caseand that compensation must be borne by from the Salary of that police Asst commissioner then only they will not act on their superiors for all idiotic commands

  • @ganeshv3549
    @ganeshv3549 3 ชั่วโมงที่ผ่านมา

    Kishore sir,infact you should file a defamation suit against this government and seek suitable compensation for mental agony, wasted time or else this will become an unwritten law🙄👆

  • @karuppuswamyk995
    @karuppuswamyk995 3 ชั่วโมงที่ผ่านมา

    Now young police officials after getting training in academy
    Cant able to take steps against law breakers

  • @manikandans6349
    @manikandans6349 3 ชั่วโมงที่ผ่านมา

    Vanmatha kakatha😂😂

  • @schoolmaths3189
    @schoolmaths3189 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Do you have the courage to talk like Savukku?

  • @karuppuswamyk995
    @karuppuswamyk995 3 ชั่วโมงที่ผ่านมา

    Kishore is appear to be so powerful

  • @selvamkathirvel2437
    @selvamkathirvel2437 6 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉

  • @karuppuswamyk995
    @karuppuswamyk995 3 ชั่วโมงที่ผ่านมา

    When law is formulated
    If u violate

  • @DavidAntony-g1h
    @DavidAntony-g1h ชั่วโมงที่ผ่านมา

    சகோ சரியான பதிவு

  • @subbaramant.m1085
    @subbaramant.m1085 6 ชั่วโมงที่ผ่านมา

    Jay hind ❤

  • @PromodhSridhar
    @PromodhSridhar 6 ชั่วโมงที่ผ่านมา

    Very correct Mr.Kishore here the law is enforced partially for the poor and middle class only .. that’s why the best minds don’t want to live here ! In this country

  • @reggiea1007
    @reggiea1007 6 ชั่วโมงที่ผ่านมา

    Kisor unmail neengkal veraleval,savukku oru Maratha thalai chazhi.

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 4 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤😅😅

  • @karuppuswamyk995
    @karuppuswamyk995 3 ชั่วโมงที่ผ่านมา

    Unless oath is truthful from heart

  • @muralidharantirucherai2697
    @muralidharantirucherai2697 4 ชั่วโมงที่ผ่านมา

    Have you taken up the matter against that young lady magistrate to the higher court?

  • @karuppuswamyk995
    @karuppuswamyk995 3 ชั่วโมงที่ผ่านมา

    Now only pressure
    What is pressure
    Why this pressure
    Whether law attracts any itam

  • @wrongnot
    @wrongnot 6 ชั่วโมงที่ผ่านมา +5

    So? இதனால எங்களுக்கு வெமாசூசொரோ வந்துடும்னு நெனச்சா....ஐயோ பாவம்.

  • @dharmarajannarayanan1434
    @dharmarajannarayanan1434 6 ชั่วโมงที่ผ่านมา

    Arajakam to the core.

  • @kumars9951
    @kumars9951 5 ชั่วโมงที่ผ่านมา +4

    ஏன்டா அவன் இவன்னு சொல்லுற காண்டா

  • @selvaraajansa7712
    @selvaraajansa7712 3 ชั่วโมงที่ผ่านมา

    Why are you avoiding Gurumurthy "s observation

  • @jostephen7601
    @jostephen7601 5 ชั่วโมงที่ผ่านมา +2

    யார் அந்த சார்😂😂😂

  • @prabhakaran5196
    @prabhakaran5196 4 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை

  • @Sekar-w1f
    @Sekar-w1f 3 ชั่วโมงที่ผ่านมา

    Thalana savuku than . What a mirakell

  • @karuppuswamyk995
    @karuppuswamyk995 3 ชั่วโมงที่ผ่านมา

    After independence india can we use the erstwile british law system

  • @madhavantm
    @madhavantm 6 ชั่วโมงที่ผ่านมา +8

    Here after soukku will be in fully charged.
    பொளந்து கட்டு ராசா😂

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 4 ชั่วโมงที่ผ่านมา

    Okay. Did SIT found who is that sir?

  • @KalaiselviMurugaraj
    @KalaiselviMurugaraj 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Stalin saganum kani sagudi appavu saganum

  • @RajeshKumar-uh3hz
    @RajeshKumar-uh3hz 5 ชั่วโมงที่ผ่านมา

    😮😮😮😮🎉

  • @ramanraman6048
    @ramanraman6048 4 ชั่วโมงที่ผ่านมา

    When it is applicable to savukku sankar for having acted ruthlessly against others which in turn affected him, why not the same be pounced back to the rulers for their wrong doing.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Sankar is a crook but people like him.

  • @karuppuswamyk995
    @karuppuswamyk995 3 ชั่วโมงที่ผ่านมา

    So our law system is based on british law

  • @agstv2141
    @agstv2141 ชั่วโมงที่ผ่านมา +1

    நோட்டீஸ் போட்டு
    எந்த பிரச்சாரமும்
    செய்யமுடியவில்லை
    ரௌலட்சட்டம்

  • @gopalakrishnanvenkatasamy5285
    @gopalakrishnanvenkatasamy5285 2 ชั่วโมงที่ผ่านมา

    IAM not in favour of Savukku Sankar. But why such Important Judgements are not publicised in TV channels and Newspapers. So many unnecessary news particularly against Opposition parties are being publicised widely. Very sorry state of affairs.

  • @seshadrianu3229
    @seshadrianu3229 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Arrest is the last ரிசார்ட் told by ஸ்ரீ sreerangam narashman sir

  • @kamalakannan.skannan2299
    @kamalakannan.skannan2299 3 ชั่วโมงที่ผ่านมา

    No i don't understand if you have pinpointed the wrong statement of the writing from quil pathirikai. Why you have to be arrested.

  • @kathiresan3063
    @kathiresan3063 5 ชั่วโมงที่ผ่านมา +2

    ஸ்ரீமதியின் ஆவி சவுக்கு சங்கரை விடாது. JUSTICE FOR SRIMATHI.

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 4 ชั่วโมงที่ผ่านมา

      உண்மையிலேயே ஸ்ரீமதியின் அம்மாவை.

  • @ayyasamysankarasubramanian641
    @ayyasamysankarasubramanian641 5 ชั่วโมงที่ผ่านมา

    Yaraga eruinthalum mariyathaiyaga pesungal

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 3 ชั่วโมงที่ผ่านมา

    Ellam saritgaan ..
    But, why talk disrespectful...
    avan, Ivan...not nice

  • @KrishnanS-i4t
    @KrishnanS-i4t 2 ชั่วโมงที่ผ่านมา

    தாங்கள் மிகவும் ஒல்லியாக உள்ளீர்கள் எப்படி தங்கள் மீது🔛 குண்டர் சட்டம் சிரிப்பு வருகிறது

    • @krishvs2818
      @krishvs2818 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂

  • @kumarselvaraj104
    @kumarselvaraj104 ชั่วโมงที่ผ่านมา

    D.m.k..dise..mise.selvandum

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 5 ชั่วโมงที่ผ่านมา

    Savukku vanthu thunbhanithi batri pesuvar

  • @doctorshankar
    @doctorshankar 6 ชั่วโมงที่ผ่านมา

    The essence of liberty has always lain in the ability to choose as you wish
    to choose, because you wish so to choose, uncoerced, unbullied, not
    swallowed up in some vast system; and in the right to resist, to be
    unpopular, to stand up for your convictions merely because they are your
    convictions. That is true freedom, and without it there is neither freedom
    of any kind, nor even the illusion of it.
    Isaiah Berlin, Freedom and its Betrayal

  • @Elavarasi-l6k
    @Elavarasi-l6k 6 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்களுக்கு மட்டும் தனியா வந்ததா

    • @Arimakarnan
      @Arimakarnan 6 ชั่วโมงที่ผ่านมา

      200 ruba va?😂

    • @Elavarasi-l6k
      @Elavarasi-l6k 6 ชั่วโมงที่ผ่านมา +2

      @Arimakarnan நான் நோட்டாவிற்கு ஓட்டு போடற ஆள் மக்களிடம் சொல்லி ஓட்டு கேளுங்கள் விமர்சிக்கும் உரிமை எல்லோர்க்கும் உண்டு மக்கள் காசு வாங்காமல் ஓட்டு போடறாங்களா மக்கள் மனசு மாறாமல் எதுவும் சாத்தியம் இல்லை

    • @Arimakarnan
      @Arimakarnan 6 ชั่วโมงที่ผ่านมา +1

      @@Elavarasi-l6k correct. But niyathuku konjam support pannunga. Kindal vendama!

    • @Elavarasi-l6k
      @Elavarasi-l6k 5 ชั่วโมงที่ผ่านมา +1

      @@Arimakarnanஉங்களுக்கு தெரியுமா நான் குடியிருக்கும் வீட்டில் நுழைய விடாமல் எதிரி பண்ற தொல்லை நான் புகார் அளிக்காத இடமில்லை காவல் துறை வருவாய் துறை தரி கெட்டு தரம் கெட்டு பக்கத்து வீட்டு கார்ன் சாட்சி சொல்ல மாட்டேன் என்கிறான் இரண்டு வருஷமா நரக வேதனை எந்த மீடியா பேசும் அவங்களே காசு வாங்கிட்டு விரக்தி வெறுப்பு ப்ரோ

  • @aravindhvenkatraman4362
    @aravindhvenkatraman4362 ชั่วโมงที่ผ่านมา

    டெய் Kishore
    ஆய் வருது வாய தொர டா

  • @Uthamar108
    @Uthamar108 6 ชั่วโมงที่ผ่านมา

    th-cam.com/video/tGp05ZNKG_Y/w-d-xo.htmlsi=QK5hY7j1fLKTewgm

  • @praveenradhakrishnan5862
    @praveenradhakrishnan5862 5 ชั่วโมงที่ผ่านมา

    Ini nee thaniya ukkandhu penathikitte iru ……We r waiting for savukkku ….😂😂

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 5 ชั่วโมงที่ผ่านมา +1

    சவுக்கு சங்கர் வாழ்க😅😅

  • @balajiv72
    @balajiv72 ชั่วโมงที่ผ่านมา

    அப்போ ரெங்கராஜ நரசிம்மனுக்கு மட்டும் ஏன் பேச்சுரிமை இல்லை

  • @karthicksimbhu1619
    @karthicksimbhu1619 4 ชั่วโมงที่ผ่านมา +1

    இவர் சொல்வது உண்மை , ஷங்கர் பற்றி சொல்வது, காசு குடுத்தால் என்ன வெண்டுமாலும் செய்வான்