எங்க வீட்டு தோட்டத்தில் இவ்வளவு காய்கறியா 😍 | 🌱FULL GARDEN TOUR🌳 | INDIAKUTTY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 524

  • @revathymeenakshisundaram1088
    @revathymeenakshisundaram1088 2 หลายเดือนก่อน +58

    உங்கள் கிராமத்து பேசும் தோட்டத்தின் அழகும் இயற்கையுடன் சேர்ந்த வாழ்க்கையும் பார்பதற்கும் கேட்பதற்கும் ஆனந்தமாக இருக்கிறது. நானும் கிராமத்து வாழ்க்கை வாழ்ந்தவன். உங்களுடன் சேர்ந்து இன்று அந்த கிராமத்து வாழ்கையை உங்களுடன் சேர்ந்து அனுபவித்த மகிழ்ச்சி கிடைத்தது. வாங்க வளமுடன்.

  • @jaganjaganathan2135
    @jaganjaganathan2135 2 หลายเดือนก่อน +31

    அன்பு மகளே. உனக்கு நல்ல மாமியார் கனவர்கிடைத்திருக்கிறாங்க இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் இதே போல் அனைத்து மகளும் மகிழ்ச்சியா வாழனும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @SeethaGopalakrishna
    @SeethaGopalakrishna 2 หลายเดือนก่อน +55

    உங்கள் வீடும் சுற்றி உள்ள பச்சைப்பசேலும் அவ்வளுவு அழகு

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 2 หลายเดือนก่อน +58

    அழகும் சுத்தமும் உங்கள் உழைப்பும் தெரிகிறது என்றென்றும் ஆரோக்கியமாக வாழ இறைவன் அருள் புரியட்டும் 🎉🎉

  • @vijayamohan8173
    @vijayamohan8173 2 หลายเดือนก่อน +28

    உங்க மண் வளம் இயற்கையிலேயே நன்றாக இருக்கிறது.அதனால் நீங்க உரம் போடவேண்டும் என்று அவசியமில்லை.அருமையாக இருக்கு தம்பி உங்க தோட்டம்.

  • @Pasuma5899
    @Pasuma5899 2 หลายเดือนก่อน +31

    உங்க பேச்சு உங்க குடும்பம் எல்லாத்துலயும் பசுமை

  • @azhakammalkumaragurubaran5855
    @azhakammalkumaragurubaran5855 2 หลายเดือนก่อน +5

    ரெம்ப நல்லா இருக்கு மா. இருவரும் பல நூறு ஆண்டுகள் எல்லா நலன்களுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் 💐💐💐

  • @anandarathi1411
    @anandarathi1411 2 หลายเดือนก่อน +3

    உங்கள் வீடு பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது வீட்டுத் தோட்டம் சூப்பர் அவரைக்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவரைக்காய் நல்ல நீளமாக பச்சையாக சூப்பரா இருக்கு அருமையா வீட்டு தோட்டத்தை பராமரிக்கிறீர்கள் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉

  • @Yashwant-u6i
    @Yashwant-u6i 2 หลายเดือนก่อน +5

    சூப்பராஇருக்கு முடக்கத்தான் நாங்களும் செஞ்சி சாப்பிடுவோம் எங்கவீட்டுபக்கத்திலேயும் கிடைக்குது

  • @poongothaikathirvel-e4t
    @poongothaikathirvel-e4t 2 หลายเดือนก่อน +3

    உங்க வீடு, பண்ணை எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு மிகவும் பிடித்து இருக்கு ❤

  • @vallursivaraman4201
    @vallursivaraman4201 2 หลายเดือนก่อน +10

    உங்கள் தோட்டம் மட்டுமல்ல உங்க கோவை தமிழும் மிகவும் அழகாக இருக்கின்றது. சென்னையில் பிறந்து வளர்ந்த நான் கேட்ட தமிழோ கோரம், இப்போது அந்த தமிழையும் கேட்கமுடியாமல் ஹைதராபாதில் வாழும் இந்த (நான்) கிழவன் (80) உங்கள் இருவரின் இனிமையான தமிழையும், உங்கள் சுற்றுபுரத்தையும் பார்க்கும்போது ப்ரவசமாக இருக்கிறது. வாழ்க உங்கள் தமிழ், செழிக்க உங்கள் உங்கள் தோட்டம் , வாழ்த்துக்கள். ஆசிகள்.😅😅😅😅

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน +1

      ரொம்ப சந்தோஷமுங்க அய்யா நன்றிங்க 🙏

  • @santhid92
    @santhid92 2 หลายเดือนก่อน +22

    அடுத்த வருஷம் உங்க வீட்டுக்கு வரப்போறோம்; எல்லா பழங்களையும் சுவைப்பதற்காக... 😊😊😊

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน +1

      நல்வரவு ங்க

  • @srimahau
    @srimahau 2 หลายเดือนก่อน +13

    ஆரேக்கியமான மணிதநே உண்மையான பணக்காரன்

  • @geetharamesh8683
    @geetharamesh8683 2 หลายเดือนก่อน +14

    என்னோட பழைய காலத்தை ஞாபகம் படுத்தி விட்டது உங்களின் அருமையான பதிவு..

  • @ShniNiii
    @ShniNiii 2 หลายเดือนก่อน +4

    முசுமுசுக்கை இலை சளிக்கு ரசம் வைத்து சாப்பிடலாம்... உங்கள் தோட்டம் வீட்டைச் சுற்றியும் உள்ள இடங்கள் மிகவும் அழகாக உள்ளது உங்கள் குடும்பத்தைப் போலவே...

  • @geethaselvin6247
    @geethaselvin6247 หลายเดือนก่อน +2

    உங்க தோட்டம் ரொம்ப அழகா இருக்குது.,வீட்டை சுத்தி பச்சை பசேல் என்று. எனக்கும் இதே போல் ஆசை தான். "உங்க"தோட்டத்தை ரசித்து ஆசையை தீர்க்க வேண்டியதுதான்.

  • @kalyanibairav6983
    @kalyanibairav6983 หลายเดือนก่อน +1

    You can make oil from drumstick seeds it is good for health

  • @priyadharshini4379
    @priyadharshini4379 2 หลายเดือนก่อน +2

    உங்க தோட்டம் ரொம்ப அருமை. And you both having great knowledge on this farming.

  • @santhi7713
    @santhi7713 2 หลายเดือนก่อน +4

    சூப்பர் ஐஸ் விவசாயம் பண்ணவே தனி சந்தோசம் தான்

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 หลายเดือนก่อน +4

    நான் தற்போது குவைட்ல இருக்கேன் உங்கள் கீறைக்கூடை எனது பழைய அனுபவத்தை மீட்டிக்கொடுத்து விட்டது நன்றிம்மா

  • @kanimani8490
    @kanimani8490 19 วันที่ผ่านมา

    நான் வாழ நினைக்கும் வாழ்வை நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிர்கள்! வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @RRajagopalan-df1kk
    @RRajagopalan-df1kk 2 หลายเดือนก่อน +2

    Nanga Bhavaniyila yerunthom veedu 30 varushan munnadi vithuttom Neenga sonna Athanai keeraiyum enga veetilum yerunthathu Elam sapittu yerukkom panahi keerai karisalai pole yerukku konjam neeta yerukkum my favorite keerai also❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @muthunarayanann9203
    @muthunarayanann9203 14 วันที่ผ่านมา

    வெண்டையில் நாட்டு வெண்டை அது எங்கள் இரண்டாவது அண்ணனுக்கு ரொம்பப் பிடிக்கும் கம்பெனி வெண்டை மிகப் பெரிய இடம் ஆதலால் நிறைய காய்கள் கீரை. பழங்கள் கிடைக்கும்

  • @KalaiVani-yq6tc
    @KalaiVani-yq6tc 19 ชั่วโมงที่ผ่านมา

    Unga veedu then garden ellamea super.unga slange atha vida super

  • @sumathi871
    @sumathi871 2 หลายเดือนก่อน +6

    Kaasu panam vechavan lam santhoshama irukanu sola mudiyathunga.. ninga thanga nimathiya santhoshama irupinga..

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Nandringa 🤗

  • @anjalikuw
    @anjalikuw 2 หลายเดือนก่อน +3

    நாங்கள் வெளிநாட்டில் இருந்து உங்கள் இருந்தவீடியோ பார்த்தில் சந்தோசம்😊

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      நன்றிங்க நல்வரவுங்க 🙏

  • @saraswathi3351
    @saraswathi3351 2 หลายเดือนก่อน +6

    உங்க மனசு மாதிரியே தோட்டமும் பெ௫சா இயக்குநர் வாழ்௧ வளமுடன்🙏🙏அம்மா எங்க

  • @Mahalakshmi-i2z
    @Mahalakshmi-i2z 2 หลายเดือนก่อน +7

    மிக்க மகிழ்ச்சி! உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். இயற்கையோடு இணைந்த வாழ்வு எத்தனை பேருக்குக் கிடைக்கும். வாழ்க வளமுடன்.

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 2 หลายเดือนก่อน +1

    வீட்டு தோட்டம் சூப்பர் சூப்பர் .👌👌👌 கார்த்திக் தம்பி 😊😊

  • @ushasrinivasan7331
    @ushasrinivasan7331 2 หลายเดือนก่อน +1

    தோட்டத்தில் காய்கறிகள் கீரை எல்லாமே சூப்பரா இருக்கு

  • @jeevak4314
    @jeevak4314 หลายเดือนก่อน +1

    உங்கள் தோட்டம் ரொம்ப அழகா இருக்கிறது.

  • @baheerathinidhi
    @baheerathinidhi 2 หลายเดือนก่อน +4

    முருங்கை கம்பிழிப்பூச்சிவரும் பிள்ளைங்க இருக்காங்க புன்னை மரம் காற்று இதயத்திற்கு நல்லது ஓரமா ஒண்ணு வச்சா உட்காரலாம்

  • @shanthidevi7357
    @shanthidevi7357 2 หลายเดือนก่อน +2

    Your lucky family to this generation

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 หลายเดือนก่อน +4

    உங்க வீட்டுத்தோட்டம் செமயார்க்கு இயற்கை சூழலோடு வாழும் வாழ்க்கைதான் ஆரோக்கியமானது

  • @radhakrishnakumar3399
    @radhakrishnakumar3399 2 หลายเดือนก่อน +2

    Really very happy to see ur garden.Natural and healthy vegetables

  • @farmingtime1978
    @farmingtime1978 2 หลายเดือนก่อน +1

    சிறந்த குபும்பம். கள்ளம் கபடமில்லா பேச்சு. நிலம் அண்ணபூரணி உங்களுக்கு உணவுக்கு பஞ்சமிருக்காது. வாழ்க வளமுடன்.🎉

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 2 หลายเดือนก่อน +6

    தம்பட்டை அவரைக்காய் இதுலேயே குட்டை செடி ரகம் இருக்கிறது அது நாட்டுவகை மிகவும் அருமை

  • @brindhadharanish5191
    @brindhadharanish5191 2 หลายเดือนก่อน +3

    உங்கள் பேச்சு அப்படியே எங்கள் வீட்டில் மாதிரிஇருக்கு.

  • @sumathialwar
    @sumathialwar หลายเดือนก่อน +2

    கொங்கு தமிழ் மிகவும் ரசிக்கிம்படியாக இருக்கிறது

  • @rameshjayasri3197
    @rameshjayasri3197 2 หลายเดือนก่อน +2

    அருமையான ஆரோக்கியமான அமைதியான வாழ்க்கை.
    கோயம்புத்தூரில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்.

  • @SidNas-z7v
    @SidNas-z7v 20 วันที่ผ่านมา

    ,manasuthan kaaranum nammakku yeadhu irukko , suthama ,azhaga , mana niraivoda irundha podhum vazhka azhaga irukoum , niraya commitment veachika kudadhu Idhu yean anubavam 😊

  • @mjayachandran5996
    @mjayachandran5996 2 หลายเดือนก่อน +4

    Best wishes. Really you are living in the HEAVEN. Very happy to see your home garden.

  • @sudhas3449
    @sudhas3449 2 หลายเดือนก่อน +1

    I know sabja planet,that leaf is very nice smell,have lot of medicinal benefits.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 หลายเดือนก่อน

    u can use kottamuthu leaves as uram for all esp banana tree

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 4 วันที่ผ่านมา

    தம்பி எந்த ஊரு இவ்வளவு அழகா தோட்டம் அமைத்து உள்ளீர்களே

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj 23 วันที่ผ่านมา

    அருமை அருமை ! நீங்க பொறி ச்ச அந்த அவரை ஐ கோழி அவரைன்னு சொல் லு வோமுங்க எங்க ஊருல! 💚🤍💚👌👌👌💙🙏💙

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 2 หลายเดือนก่อน +1

    Very very nice pa. Yes pa I like this environment. Many keerai varieties we don't know that is city life.

  • @LawrenceElizabeth-vy6vo
    @LawrenceElizabeth-vy6vo 2 หลายเดือนก่อน +1

    ரொம்ப ரொம்ப அழகா இருக்குது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆயிரம் ஆர்ட் பியூட்டிஃபுல்

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 หลายเดือนก่อน

    பன்னீர் நாட்டுரோஜ நிறைய நட்டு பூவை நீரில் அல்லதுபால்போடுகுடிந்தால் ரத்தம் சுத்தமாகும் நலமுடன் வாழ்க

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 2 หลายเดือนก่อน +1

    சூ ப்பர் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துகள்😊

  • @Mercymargaret-s2n
    @Mercymargaret-s2n 25 วันที่ผ่านมา

    Super vazhgaiya unmaiya anubavikringa

  • @mercyprakash7081
    @mercyprakash7081 2 หลายเดือนก่อน +3

    சென்னையில் கருனை கிழங்கு.... கடலூரில் சட்டி கருனை.... இதுவே கைப்பிடி அளவு உள்ள கிழங்கின் பெயர் பிடி கருனை....

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 หลายเดือนก่อน

    kuthumudakkathan yes.
    Mom is great teacher

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 หลายเดือนก่อน

    Pressure keerai.
    Gd for Hypertension

  • @balasaran4540
    @balasaran4540 2 หลายเดือนก่อน +1

    Hi sis unga thottam miga alahaga irukkirathu..neenga thottatthukku use pannirukka pipe setting video podunga.athanai use pannum podu water adhigam devai paduma enrum sollunga sis..enakkum athu pol amaikka aasai.

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      th-cam.com/video/q5mhZ4o5xB0/w-d-xo.htmlsi=gKkUBxvqZm9uRRkF

  • @saisimna2377
    @saisimna2377 หลายเดือนก่อน

    Arumai.. Vegetables sale pannunga waste panna vendam. Ungaluku income.. Mathavanga organic veg saptapla irukum

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 หลายเดือนก่อน

    Poolappo superb .gd fir kidneystone

  • @anandarathi1411
    @anandarathi1411 2 หลายเดือนก่อน +2

    சப்ஜா விதை செடியின் பெயர் திருநீற்றுப்பச்சிலை பொன்னாங்கண்ணிக் கீரை எங்கள் மாடி தோட்டத்தில் இருக்கிறது கத்திரிக்காய் விதை எங்களுக்கும் கொடுக்கவும் கத்திரிக்காய் மிகவும் அழகாக உள்ளது🎉🎉🎉

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 หลายเดือนก่อน

    Vettukili cutting leaves.treatm
    Veppaennai oil spray

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 2 หลายเดือนก่อน +1

    உங்கள் தோட்டத்திற்கு நான் அடிமை. என் சிறு வயது நினைவு வருகிறது.நான் திருச்சியில் இருக்கிறேன் இங்கு கொடிக்கா முருங்கை என்று சொல்லுவோம்.உங்கள் தோட்டம் அழகு அருமை.நான் 68வயது . என் சின்ன வயதில் எங்கள் வீட்டில் இந்த மாதிரி பெரிய தோட்டம் இருக்கும் அந்த நினைவுகள் வருகிறது.நான் அடுக்கு மாடி குடியிருப்பில் இப்போது இருக்கிறேன்.மொட்டை மாடியில் பல விதமான பூச்செடிகள் தொட்டியில் வளர்த்து வருகிறேன்.கொஞ்சம் உடல் நிலை சரியில்லை இருந்தாலும் எனக்கு தோட்டம் மிகவும் பிடிக்கும்.

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน +1

      ரொம்ப சந்தோஷமுங்க 🙏 திருச்சி வந்தா கண்டிப்பாக உங்களை நேரில் சந்திக்குறோமுங்க

    • @girijamuthukrishnan5232
      @girijamuthukrishnan5232 2 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக திருச்சிக்கு வந்தால் எங்கள் வீட்டிற்கு வரவும்​@@indiakutty

  • @sagunaseeliJohn
    @sagunaseeliJohn 2 หลายเดือนก่อน +1

    Enagum thottam vevasam seiya asai god gifted for you thank you

  • @vimalas5582
    @vimalas5582 วันที่ผ่านมา

    Thottam chinnado peruso thottam eppovume happy

  • @santhid92
    @santhid92 2 หลายเดือนก่อน +2

    1:27 என்னது, சின்ன தோட்டமா? உங்க தோட்டத்தை பார்த்தால் அழகா இருக்கு. காய்கனி மட்டுமல்லாமல் மூலிகையும் உங்க வீட்டுத்தோட்டத்தில் அருமையாக வளரும் போலிருக்கு. வாழ்த்துக்கள்!!! எனக்கு கொஞ்சம் தொய்யக்கீரை கிடைக்குமா? 😊😊😊

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      நல்வரவு ங்க

  • @DrValanTeena
    @DrValanTeena 18 วันที่ผ่านมา

    அருமையாக இருக்கிறது ❤. உங்களிடம் இருந்து எனக்கு நாட்டு கருவேப்பிலை கன்னு கிடைக்குமா?

  • @suganthisundaramoorthy9173
    @suganthisundaramoorthy9173 16 วันที่ผ่านมา

    முருங்கை விதைகள் சேர்த்து எண்ணெய் எடுக்க லாம்

  • @sudhas3449
    @sudhas3449 2 หลายเดือนก่อน +1

    Living natural life,I like it❤iam from coimbatore.

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Nalvaravunga 🙏

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 2 หลายเดือนก่อน +16

    மருதாணி செடி மகாலட்சுமியின் ஆசிர்வாதம் ஐஸ்வர்யா கார்த்தி

  • @sadhasivam4753
    @sadhasivam4753 2 หลายเดือนก่อน +2

    well done your agriculture .....super.gha

  • @shreeprithivi3730
    @shreeprithivi3730 2 หลายเดือนก่อน

    Sis neenga paesarathu romba cute ah iruku unga athai paesarathum romba cute ah iruku

  • @Elamathi-og1tq
    @Elamathi-og1tq 2 หลายเดือนก่อน +1

    Very nice vegetables and nice of your speech

  • @jayalaxmi9251
    @jayalaxmi9251 หลายเดือนก่อน

    Hi sis &bro , unga homw tour parthathula irunthu ungala romba pudichipotchi❤ yenaku unga veedu romba puichi iruku

  • @baheerathinidhi
    @baheerathinidhi 2 หลายเดือนก่อน +2

    எனக்கு ரொம்ப பிடிச்சது சீதாப்பழம் மாபலாபழங்கள்😊

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 หลายเดือนก่อน

    thiruneetru=sabja =good for UTI.
    URI.antibiotic

  • @vimalaethirajulu635
    @vimalaethirajulu635 2 หลายเดือนก่อน +1

    Hi your videos R so natural and enjoyable. Your garden is good. Show your coriander from sowing to harvest. You live a natural life. Awesome lifestyle. Thxs.

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Yes, thank you

  • @தரணீஷ்.சு
    @தரணீஷ்.சு 2 หลายเดือนก่อน +1

    எனக்கு கிராமத்து வாழ்க்கை ரொம்ப பிடிக்கும் 🩷🫶

  • @மீநு
    @மீநு 18 วันที่ผ่านมา

    விடு தோர்ரம் ஆழகு

  • @KavithaKavitha-bk6ui
    @KavithaKavitha-bk6ui 2 หลายเดือนก่อน +1

    புலிச்சகீரை எனக்கு ரொம்ப பிடிக்கும் தம்பி

  • @gayatrinadar6thdiamond646
    @gayatrinadar6thdiamond646 2 หลายเดือนก่อน

    Superra Eirku Sister Ungka Veedu And Garden 🌴🌴🌴

  • @suchithrasivalingam
    @suchithrasivalingam 2 หลายเดือนก่อน +1

    Arumayaana veedum thottamum🥰

  • @renukar1774
    @renukar1774 2 หลายเดือนก่อน +1

    Ippadi oru thotathai chinna thottam nu solringale yevvalavu periya thottam rombave pidichiruku ippadiyana veedu, thottam than yennaku chinna vayacilirunthe pidikum unga family yeppavume ippadiye santhosam irukanum daily thrusti suthi pottugonga thottathai paathute irukanum pola iruku yeppavume unga oru videova pala time paapen aisu voice romba nalla iruku i like so much

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Nandringa 🤗

  • @ArunKumar-r7x6i
    @ArunKumar-r7x6i 2 หลายเดือนก่อน +2

    Sevutu palam itha sapata kathukekathunu soluvanga aana intha palam sapuduvom tasta irukum😊😊

  • @sujathathuraisingham3212
    @sujathathuraisingham3212 2 หลายเดือนก่อน +1

    Have you tried green papaya curry taste 😊yummy

  • @brindhadharanish5191
    @brindhadharanish5191 2 หลายเดือนก่อน +1

    We are always waiting for your video. Really I like ur home and atmosphere.we are also will cultivate vegetable and fruits in our garden.

  • @subhakesvan3872
    @subhakesvan3872 2 หลายเดือนก่อน

    Pulicha keerai brother, my favorite keeraiii

  • @meeyakutty95
    @meeyakutty95 2 หลายเดือนก่อน +1

    Unga video fulla paththa anna super naa srilanka tha enga oorlayum ithu tha ponnakanni

    • @indiakutty
      @indiakutty  2 หลายเดือนก่อน

      Nandringa nalvaravunga sis 🤗

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 หลายเดือนก่อน

    all kerai has folic acid .
    Good iron content

  • @umayalparvathy8522
    @umayalparvathy8522 2 หลายเดือนก่อน +3

    Super garden healthy mud so all plants grow easy and healthy👌🏽👌🏽👍🏽👏🏽😊

  • @selvabharathi2636
    @selvabharathi2636 2 หลายเดือนก่อน +2

    முருங்கை செடி வீட்டு பக்கத்தில் விடாதிங்க bro.sona பூச்சி வரும். அந்த காற்று பட்டாலே pichikkum.😮

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 2 หลายเดือนก่อน

    Very good garden with veg and fruit plants

  • @venkatesanpoorni2
    @venkatesanpoorni2 2 หลายเดือนก่อน +1

    Super a irrukku unga thottam

  • @claramarryravi1758
    @claramarryravi1758 2 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் ரொம்ப அழகா இருக்கு ❤

  • @TamilNalam
    @TamilNalam 2 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி 😂 வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @UshaShashi-v7b
    @UshaShashi-v7b 2 หลายเดือนก่อน +2

    Great Aishu

  • @SrinithaNaidu-o8k
    @SrinithaNaidu-o8k 2 หลายเดือนก่อน

    Gardening supera irukku sister

  • @manokutty3934
    @manokutty3934 2 หลายเดือนก่อน +2

    அது பெயர் புளிச்ச கீரை.❤🎉

  • @poongothaikathirvel-e4t
    @poongothaikathirvel-e4t 2 หลายเดือนก่อน +1

    புளிச்ச கீரை ❤

  • @amuthailango6628
    @amuthailango6628 หลายเดือนก่อน

    Vazhgha valamudan.

  • @kanikani6428
    @kanikani6428 2 หลายเดือนก่อน +2

    சர்க்கரை பழம்🤤

  • @saisarancooking2653
    @saisarancooking2653 2 หลายเดือนก่อน +1

    Super nice video sis....unga ellamay awesome ❤❤❤❤❤

  • @suchithrasivalingam
    @suchithrasivalingam 2 หลายเดือนก่อน

    panna keerai, thoyya keerai kadala kaatil irrudhu porichuttu vandhu manchattiyil pottu kadanja, adhoda rusiyae vera!!