ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு dear... மிளகு கொடி Super... இப்படி ஒரு வீடு எல்லாருக்கும் அமையாது... (உங்களுக்கு) ராஜிக்கு அமைத்து குடுத்த பாபாவுக்கு நன்றி ... துளசி இருக்கிற வீட்டில் லஷ்மி கடாட்சம் கிடைக்கும் .... ரொம்ப நாள் இப்படி ஒரு வீடு அமைதியா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் .... flat , City ய விட அழகின் உச்சம் இப்படி ஒரு வீடு கிடைக்க கொடுத்து வச்சு இருக்கனும்... வாழ்த்துக்கள் sis....
Please don't give people wrong information about marriage! If you have wrong experience doses't mean everyone has the same. You find your man your choice and experience life and make your generation grow. GOD bless you and your Mom be happy always. And your house is very big and nice with big compound.😊
உங்கள் ஹோம் டூர் சூப்பர் சகோதரி அப்பா உங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கவலைப்படாதீர்கள் உங்களுக்காக பார்த்து பார்த்து வீடு கட்டி இருக்கிறார் நீங்கள் சொல்வது போல் ஒவ்வொரு இடத்திலும் அவருடைய நினைவுகள் நிறைந்திருக்கிறது மிகவும் அழகான வீடு சிஸ்டர் 👌👌👌👌
Realistic women.God bless u dear..when u started to talk about ur father tears comes from ur eyes.could understand ur emotions.ur father always be with u..no worries..do ur best ❤
Super thulasi excellent video நான் ரொம்ப நான் உங்க கிட்ட ரொம்ப நாள கேக்கனும் நெனச்சேன் home tour போடுங்கனு இப்ப போட்டிங்க super super வீடு ரொம்ப அழகா neeta இருக்கு துளசி வீட்ல துளசி செடி நீங்க சொல்லும் போது voice ரொம்ப quite ta இருக்கு❤❤❤❤❤❤tq
சிஸ்டர் இந்த வீடு செம்மயா இருக்கு சிஸ்டர் உங்களுக்கே தெரியும் சிட்டி குள்ள சான்ஸ் இல்லை இந்த அளவு தோட்டம் கூட எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு சிஸ்டர் நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க உங்களுக்கு குடும்பம் வேணும் plz plz யோசிங்க சிஸ்டர் உங்களுக்கு அப்பாவும் இத தான் விரும்புவார் அம்மாவும் அம்ம்மா கூட ப்ல்ழ் marriage panikonga
Sruthi..akkavude Veedu enakku remba pidichirukku..njanum oru veedu vachittirikku....Akkavude veettile system njanum follow pannuven...njan Trivandum.. Peru.....Suku now in kuwait❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
I am always impressed with Sruthi Raj's acting performance. I started seeing the very first Indian soap series in Thalattu, in which she took the role of Isai. Lakshmi series is the second Indian series I started seeing, in which Sruthi Raj has taken the role of Maha. Her performance is immaculate and her beauty is unparalled. I like the description of her Kerala house. I consider that anybody who would marry her is a fortunate guy. I admire her knowledge of Tamil language. God bless Sruthi Raj. ~ Stanley Smith from USA
Akka Superbbbbbb Unga Home Tour Semma Super....Amazing.....Akka....Middle Class Peoples oda dream - Paarthu Paarthu Build pandra House.....Unga Home Semma Superbbb simple ah irundhalum.....rombave nalla irukku....Vaazthukkal Akka....Thottam Nalla irukku.....👍👍👍👌👌👌❤️❤️❤️🌹🌹🌹💐💐💐
Beautiful house I love this kind of house with beautiful garden I feel very sad about daddy You are so beautiful and very homely and same looks from thendral til now lakshmi serial
அழகான வீடு. வீட்டை சுற்றி பசுமையான இடங்கள். பறவையின் சத்தங்கள். இந்த இயற்கை வாழ்நாள் முழுதும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். வீடு அழகாக சுத்தமாக உள்ளது. 💓💓💓💓💓👍
Hi Shruti sis semma video this is nowadays I am expecting your home tour you will reveal today very happy to see your home it will be looking very traditionally amma va ungaludane chennai la vachukonga pavam avanga kerala la thaniya vum neenga chennai la thaniyavum irukka vendam vaalum kaalathil ore idathil irunthuttu povom please don't mistaken me this is coming from my heart ok sis ❤❤❤
தென்றல் சீரியல் ரொம்ப புடிச்ச சீரியல்... 9.மணிக்கு ஆஜர் ஆகிடுவோம் டிவி முன்னாடி.. அதுவும் அந்த court scene ரொம்ப அழகான scene..இப்போவும் u tube la hit scene.... அப்றம் .சீரியல் டைட்டில் song கூட ரொம்ப பிடிக்கும்... அப்றம் வணக்கம் காதலனே background song ரொம்ப அழகான love song..கொஞ்சம் நாள் என் husband க்கு ringtone ah வெச்சிருந்தேன் 😍
வீடு & உங்க பேச்சு எல்லாம் super but பார்த்து பார்த்து கட்டின வீட்டுல அப்பா இல்லங்கற போது கஷ்டமா தானிருக்கும் அவர் ஆசிகள் உங்களுக்கு எப்பவுமேயிருக்கும் ❤️❤️❤️❤️
ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு dear... மிளகு கொடி Super... இப்படி ஒரு வீடு எல்லாருக்கும் அமையாது... (உங்களுக்கு) ராஜிக்கு அமைத்து குடுத்த பாபாவுக்கு நன்றி ... துளசி இருக்கிற வீட்டில் லஷ்மி கடாட்சம் கிடைக்கும் .... ரொம்ப நாள் இப்படி ஒரு வீடு அமைதியா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் .... flat , City ய விட அழகின் உச்சம் இப்படி ஒரு வீடு கிடைக்க கொடுத்து வச்சு இருக்கனும்... வாழ்த்துக்கள் sis....
I like Kerala style houses...i like ur front side......gate to house entrance i like
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வீடுஅழகுப்பாவீட்டுதோட்டம்அழகு
அப்பாவும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எங்களுக்கும் வருத்தம் தான் அவரின் ஆசிர்வாதம் உங்களுக்கு என்றும் கிடைக்கும்
நமக்கு பிடித்தவர்கள் விட்டு செல்வது அவர்கள் ஞாபகம் எப்போதும் நம்ம கூட இருக்கும் உங்க வீடு சூப்பர் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்❤❤❤
ஸ்ருதி உங்களை எனக்கு மிகவும் விருப்பம்.உங்கள் நாடகங்களை பார்த்துள்ளேன்❤❤🎉🎉
மிக அழகான அமைதியான வீடு. தெய்வீகம் என்பது நாமும் நமது வீடும் சேர்த்து உருவாக்குவது தான். நீண்ட காலம் சிறப்பாக வாழஅ இலங்கையில் இருந்து வாழ்த்துகிறேன்.
நல்ல வீடு.
வெளியே வண்ணமயமான சிமெண்ட் நன்றாக இருக்கிறது. வெளியில் எப்படி சமைக்கிறீர்கள் என்று காட்டுங்கள்.
உங்க வீடு super ரா இருக்கு sruthi sis துளசி வீட்டல துளசி Sema தென்றல் vera leval serial ❤❤❤❤❤❤❤❤
super house
Supergodplessyou❤
Home is where your heart is I could see the joy ,happiness & satisfaction in your eyes. God bless you dear.
வீடு ரொம்ப சூப்பரா இருக்கு துளசி , நா உங்க சீரியல் எல்லாமே மிஸ் பண்ணாமல் பார்ப்பேன்,I like you so much❤❤
Ur office serial my favourite... God bless you with tremendous health wealth and prosperity 🎉🎉🎉
துளசி உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்❤
Sruthi kalyanm panniko da ammadi , ean un life la ivlo complications irukunu theriya mataku. God bless you Sruthi.
dont get marry.mam.marriage is waste.u wil lose ur happiness if u get marry.
madam please eat a Snickers
Please don't give people wrong information about marriage! If you have wrong experience doses't mean everyone has the same. You find your man your choice and experience life and make your generation grow. GOD bless you and your Mom be happy always. And your house is very big and nice with big compound.😊
Get marry soon mam for meaningful life
@@santhir7359only marriage have meaningful life😅….. get a life man
Yes true
Veedu parka ungala pola romba aadambarama illama simple a irukku very beautifull native in kerala super shruthi akka nice vlog ♥️ ❤❤😊😊😊
Last part is emotional..your dad's blessings will be with you always 🙏
Manjima mohan - "ഏതാ ഈ പിശാശ് "priyam movie
Dosth movie muthal kaanan tudangiyata chechiye.. ippozhum look pazhayapole tanne 🙂🙂
അവരാണ് ഇതു ല്ലേ 🤔എനിക് സംശയം ഉണ്ടായിരുന്നു 😅😊😊
Still my favourite small screen cast is tulasi.... stunning performance
கடவுளின் சொந்த ஊரில் சகோதரியின் பாரம்பரிய வீடு.அருமை சகோதரி.
உங்கள் ஹோம் டூர் சூப்பர் சகோதரி அப்பா உங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கவலைப்படாதீர்கள் உங்களுக்காக பார்த்து பார்த்து வீடு கட்டி இருக்கிறார் நீங்கள் சொல்வது போல் ஒவ்வொரு இடத்திலும் அவருடைய நினைவுகள் நிறைந்திருக்கிறது மிகவும் அழகான வீடு சிஸ்டர் 👌👌👌👌
neenga home tour nu solli unga photo vaiyum windows aiyum than k😂atringa 😊😊😊 floor? Neenga oru time inthe video va paarunga. Inside sariya therila.
Realistic women.God bless u dear..when u started to talk about ur father tears comes from ur eyes.could understand ur emotions.ur father always be with u..no worries..do ur best ❤
Simple middle class family house🎉
Unka home🏠 romba supera iruku sister nanum unka fan sister.
Super thulasi excellent video நான் ரொம்ப நான் உங்க கிட்ட ரொம்ப நாள கேக்கனும் நெனச்சேன் home tour போடுங்கனு இப்ப போட்டிங்க super super வீடு ரொம்ப அழகா neeta இருக்கு துளசி வீட்ல துளசி செடி நீங்க சொல்லும் போது voice ரொம்ப quite ta இருக்கு❤❤❤❤❤❤tq
Thank you🙂
Your home Looking so nice ❤ maintaining also good. In Kerala which place?
House is as simple & beautiful as Shruti ❤
உங்களை நேரடியா பாக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு
Azagana thottathudan irukkum iniya Shurthi Illam^ superb ah irukku kuttimma 👌👌👏👏❤️❤️😍😍
வீடு நல்லாயிருக்கு துளசி எனக்கு தென்றல் சீரியல் மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் துளசி❤❤❤
Home tour super aka 😍 evalo oru azhagana vedu pakavae rmba happy ah iruku
House supera eruku Akka unga serial enaku romba putiku your acting super❤
Sruthi's natural practical explanations are simple snd sweet.
SRUTHIKKU kuzhanthai manasu Nee romba Nalla PONNUDAkadavul Aashirvatham Yeppothum Unakku UNDHU ...
சிஸ்டர் இந்த வீடு செம்மயா இருக்கு சிஸ்டர் உங்களுக்கே தெரியும் சிட்டி குள்ள சான்ஸ் இல்லை இந்த அளவு தோட்டம் கூட எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு சிஸ்டர் நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க உங்களுக்கு குடும்பம் வேணும் plz plz யோசிங்க சிஸ்டர் உங்களுக்கு அப்பாவும் இத தான் விரும்புவார் அம்மாவும் அம்ம்மா கூட ப்ல்ழ் marriage panikonga
ரொம்ப அழகா இருக்கு அமைதியா irukku.. செம்ம பிளேஸ்.... வெறி nice
தென்றல் சீரியல குட்டிமா வீடு ❤
Sruthi..akkavude Veedu enakku remba pidichirukku..njanum oru veedu vachittirikku....Akkavude veettile system njanum follow pannuven...njan Trivandum..
Peru.....Suku now in kuwait❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
Lakshmi serial super....neenga beautiful ❤️❤️❤️❤️❤️
Sister na onu sonna kochika maatingale.. Neenga marrige panna dhan amma happy ah irupanga so marriage pannunga akka plz🙏🙏
She s already married
Unmai ah married @@jeevithap-m1q
I am always impressed with Sruthi Raj's acting performance. I started seeing the very first Indian soap series in Thalattu, in which she took the role of Isai. Lakshmi series is the second Indian series I started seeing, in which Sruthi Raj has taken the role of Maha. Her performance is immaculate and her beauty is unparalled. I like the description of her Kerala house. I consider that anybody who would marry her is a fortunate guy. I admire her knowledge of Tamil language. God bless Sruthi Raj. ~ Stanley Smith from USA
Thank you 😊
Super❤ sruthi unkala ennku roimba puitkuim love you sister❤❤🎉
All the girls who missed their father will understand what you feel and what you spoke about sis
துளசி குட்டிமா fans nanga❤🎉
Akka Superbbbbbb Unga Home Tour Semma Super....Amazing.....Akka....Middle Class Peoples oda dream - Paarthu Paarthu Build pandra House.....Unga Home Semma Superbbb simple ah irundhalum.....rombave nalla irukku....Vaazthukkal Akka....Thottam Nalla irukku.....👍👍👍👌👌👌❤️❤️❤️🌹🌹🌹💐💐💐
Isai pappa simple but beautiful house 🏠 super location valka valamudan.
Wow... Beautiful house. May God bless you and your family. Appa's blessings filled with you and in your house.
Kerala romba pidichiruku .
Because of so many trees .
Sruthi unga home simply super ungala mathiriye .....enakkum oru veedu amayanum nu asai...eppa amayum nu therila
Beautiful house...n Really nice vlog i like it😍😍
മലയാളത്തിൽ സംസാരിച്ചൂടെ കുറച്ച് 😊request
அண்ணி உங்க வீடு சூப்பரா இருக்கு அப்பாவோட முன்று பேரும் இருந்த போட்டோ அருமையா இருக்கு🫰🫰🤩😘
V2 super aa irukku Thulasi Akka ☺️
Nangalum Kerala la thaan irukkom...
Milakai.. Kanthari milaku mm
Hello sister your all serial's romba pudikkum.. Thulasi raji romba romba marakkave mudiyathu all the best...
Naattil evide?
Office serialil kandittundu.
Molkku sugamano?
Elladathum Sruthimayam ulla oru adipoli veedu🙌🙌🤗♥️
Thank you 🙂
அக்கா.வீடு ரொம்ப அழகா இருக்கு. ரொம்ப அழகா பேசிரிங்க
Beautiful house I love this kind of house with beautiful garden
I feel very sad about daddy
You are so beautiful and very homely and same looks from thendral til now lakshmi serial
ரொம்ப அருமையா அழகா பொறுமையா சூப்பரா சொன்னீங்க அக்கா உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு நீங்க ரொம்ப நல்ல பொண்ணு சீக்கிரமா கல்யாணம் பண்ணிட்டு வாழுங்க...
அழகான வீடு. வீட்டை சுற்றி பசுமையான இடங்கள். பறவையின் சத்தங்கள். இந்த இயற்கை வாழ்நாள் முழுதும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். வீடு அழகாக சுத்தமாக உள்ளது. 💓💓💓💓💓👍
We wish you will marry soon. Because you are our Thulasi❤ From your Thenral serial fan Jaffna🇱🇰
பெண்களே உங்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் அவர் அவர் தந்தைகள் பாதுகாவலர் ஸ்ருதி வாழ்க நலமுடன் வளமுடன் மனநிம்மதியுடன்
എനിക്ക് ചേച്ചിയെ ഒരുപാട് ഇഷ്ടം ആണ്
Chechi it was a great suprise that you acted with vijay sir...please do a film with vijay sir again
துளசி லட்சுமி உங்க வீடு சூப்பர் ❤️❤️❤️❤️❤️
Love yr home... I'm ypour South African fan. I've been to kerala most beautiful place
SRUTHI YOU ARE A GOOD PERSONALITY AND YOU LEAD REAL HEART TOUCH HUMAN LIFE. NICE
Kuttima neenga solrathu thaan right kalyanam eppo venam neenga ennum sathikkanum athan life
Nice vedio yenakku romba pidithathu unga veetai Naan oru 50 times parthutten kuttimma 👍🏻❤️❤️😍😍😍
தென்றல் துளசி அவர்களே உங்கள் வீடு அழகாய் உள்ளது.
Hi Shruti sis semma video this is nowadays I am expecting your home tour you will reveal today very happy to see your home it will be looking very traditionally amma va ungaludane chennai la vachukonga pavam avanga kerala la thaniya vum neenga chennai la thaniyavum irukka vendam vaalum kaalathil ore idathil irunthuttu povom please don't mistaken me this is coming from my heart ok sis ❤❤❤
தென்றல் சீரியல் ரொம்ப புடிச்ச சீரியல்... 9.மணிக்கு ஆஜர் ஆகிடுவோம் டிவி முன்னாடி.. அதுவும் அந்த court scene ரொம்ப அழகான scene..இப்போவும் u tube la hit scene.... அப்றம் .சீரியல் டைட்டில் song கூட ரொம்ப பிடிக்கும்... அப்றம் வணக்கம் காதலனே background song ரொம்ப அழகான love song..கொஞ்சம் நாள் என் husband க்கு ringtone ah வெச்சிருந்தேன் 😍
போராட்டமே........
மகா இசை துளசி உங்கள ரொம்ப பிடிக்கும் உங்க சீரியல் நான் மிஸ் பண்ணமல்பார்பேன்
Thank you
Akka ungala rmba pudikum unga serial yellamey miss panna marten veetla sandai pottu unga serial parpen❤@@SruthiRajofficial
உங்கபோன்நம்ர்தாங்க
@@KavithaKavitha-f6rvera
சுதா from azhagu
Sruthi. Raj Very nice amma god blessing yours amma too 🥳🥰😘😍🙏🙏🙏🙏🙏 dont worey. Cuite dont cry. Chellam 😍🙏🙏🙏🙏
உங்களது மலயால குரல் அருமை
நீங்க இப்ப எங்க இருக்கீங்கன்னு எனக்கு தெரியாது ஆனா நான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருக்கிறேன் உங்கள் நேரடியா பாக்கணும்னு ஆசையா இருக்கு
Akka enakku indh atmosphere unga veedu....ellame romba pudichirukku.....enjoy ur life akka🎉❤
Super thulasi sister ungala enaku pudikum ❤❤
Ur home is very beautiful bcoz its simple,love ur simplicity,may u always be happy in ur fathers blessed home in his memories,good luck
Nice and simple home tour akka ..sekram marriage panunga plssss
Madam simple ah irundhalum romba azhaga irukku
So sweet shruthi ❤
Get marriage soon sruthima🎉
Parkka Parkka salikkave illada miga azagana veedu athai vida ninga yeduthu solra vitham semma naan 15 times parthutten kuttimma ❤️❤️🥰🥰😍😍
Mam garden and your home beautiful I would like to kerla
Your First Home Tour Beautiful ❤
Suruthi unmaiyave solren house supera iruku unga vituku orunal kandipa varanum
Home Really Super❤❤❤❤
Intha flower balsam solvanga,tamil la kasi thumbai nu solvanga,ethoda root ink water mix pannina water la pota antha colour ah maridum,na padikum podhu science biology lavanthathu
Sruthi mam ungalakku you tube channel irrukkarthaa ippathaan paarthen..I subscribed
Simple ah irundalum traditionala irukku.
Kerala la entha place la irukinga akka
Very simple, beautiful and calm looking house. I love this kind of environment. Superb house ma. MGBU
Simply superb kuttimma ❤❤❤
Hi shruthi beautiful home please seekirama marriage pannunga always behappy ❤❤❤❤❤❤
Reality home... Beautiful... Home... Natural la irukku... 👌🏻...
Congrats...veedu kattuvathu ellorukkum oru kanavaga irukkum. Aanaal athu nijamaga aavathu vegu silarukku thaan.
Keralathil edvidya home mam💙💙
வீடு & உங்க பேச்சு எல்லாம் super but பார்த்து பார்த்து கட்டின வீட்டுல அப்பா இல்லங்கற போது கஷ்டமா தானிருக்கும் அவர் ஆசிகள் உங்களுக்கு எப்பவுமேயிருக்கும் ❤️❤️❤️❤️
Kalyanam pannikonga akka,ungala pola kutty Shruti kandipa venum
Unga veedu parka Raman thediya sethaila Vara vedu matri iruku mam
உங்கள் வீடு ரொம்ப அழகா இருக்கு ஸ்ருதி சிஸ்டர்