போக்குவரத்து விதிமுறைகளை அரசுக்கு கட்டுப்படுத்த தெரியவில்லை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 9

  • @Rameshkumar-om8bl
    @Rameshkumar-om8bl หลายเดือนก่อน +2

    விதி மீறும் வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் கிடப்பில் போடுங்கள்

  • @umar7790
    @umar7790 หลายเดือนก่อน

    Well said 👏

  • @ezhilarasansrinivasan3665
    @ezhilarasansrinivasan3665 หลายเดือนก่อน +2

    First Road should ingood conditions.

    • @gunasekaranmuthukumar6472
      @gunasekaranmuthukumar6472 หลายเดือนก่อน

      இந்த அழகில் road race organise பண்றது அவசியமா

  • @thirugnanasambandan2975
    @thirugnanasambandan2975 หลายเดือนก่อน +1

    200ஊபிஸ் இருக்கும் வரை டீம்க வுக்கு கவலையே இல்லை தமிழர்களே.....

  • @rpal8933
    @rpal8933 หลายเดือนก่อน +1

    மிகவும் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைப்பு. அந்த துறையில் இருந்து பார்த்தால் தான் உங்களுக்கு அந்த கஷ்டம தெரியும். 100 % மக்கள் செய்யும் தவறு. மற்றபடி எல்லா துறையிலும் நிர்வாகமே சரி யில்லை

    • @gunasekaranmuthukumar6472
      @gunasekaranmuthukumar6472 หลายเดือนก่อน +2

      சட்டத்தை நடைமுறை படுத்த அரசு அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது ஏனோ

    • @selvamselvam5282
      @selvamselvam5282 หลายเดือนก่อน

      👍💯​@@gunasekaranmuthukumar6472

  • @devanathanthangarasu4631
    @devanathanthangarasu4631 หลายเดือนก่อน

    ஜயா இது எல்லாம் பேசுவதற்கு நல்லா இருக்கும் நடைமுறையில்வராது ஏன்னா அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தனும் அப்பதான் அரசு அதிகாரி திருந்துவான் அப்பதான் எல்லாம் சரியா இருக்கும்